Alhamdhulillah உங்களுடைய துஆக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்..... உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை எங்களுக்கும் கிடைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.....
மாஷாஅல்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கு. தங்களது மனதில் ஈமானை நிலை நிறுத்தி தங்களது ஆயுட்காலம் வரை இந்த இறைபணி தொடர்ந்து செய்து வர எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற துவா செய்கிறேன். சகோதரி🤲
நிச்சயமாகவே பூமியின் கருவூலங்களின் திறவுகோள்கள் அனைத்தும் பெருமானார் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தும் பசியினால் அவர்களின் வயிற்றின்மீது கல்லை வைத்து புடைவையினாற் கட்டிக்கொள்வார்கள். பெருமானார் ﷺ அவர்களுக்காக மலைகள் தங்கமாக அவர்களை நாடி வந்தன. ஆயினும் பெருமானார் ﷺ அவர்களோ அவைகளை வேண்டாமென்று மறுத்தார்கள். ஆத்மீக வானவர்களுக்காக என் முதுகுப்புறத்தை விட்டு விடுங்கள் எனக்கூறி அவர்களுடைய தோழர்களுக்குப் பின்னால் நடப்பார்கள். அல்லாஹு தஆலாவுக்காகவே கோபிப்பார்கள். அவனுடைய பொருத்தத்தையே பொருந்திக் கொள்வார்கள். சிறந்தவர்களுடன் நட்புக் கொள்வார்கள். கண்ணியமுடையவர்களுக்குச் சங்கை செய்வார்கள். அவர்களுடன் பரிகாசம் பண்ணுவார்கள். ஏழை எளியோரை உகப்பார்கள். அவர்களுடனே அமர்ந்திருப்பார்கள். அவர்களின் நோயாளிகளை சந்திக்க செல்வார்கள். அல்லாஹுவுக்குப் பொருத்தமான அவன் விரும்பிய உள்ளமையேயன்றி அவர்கள் (எதையும்) சொல்லமாட்டார்கள். *அல்ஹதீஸ் (பர்ஸன்ஜி மவ்லித்)*
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அமர்ந்த இடத்தில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள் நீங்கள் பெரும் பாக்கிய சாலி ...... அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவானாக ஆமின்
Mashallah உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் சகோதரி அனைத்து பெண்களும் உங்களைப்போல் இருக்க வேண்டும் என்று நான் மிகவும் மிகவும் ஆசைப்படுகிறேன் ஆமீன் ஆமீன் May Allah always with you sister JAZAKALLAHU 🤲🤲💖💖
திருநபி கவலையோடு இருந்த இடம், என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.. இந்த உம்தத்துக்காக எத்தனை கஷ்டம். பலபேர் தொழுவதே இல்லை அல்லாஹ் காப்பாற்றட்டும்.அண்ணாளார் மீது ஸலவாத் சொல்லுங்கல் வெற்றி அடையுங்கள்.
*அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அற்புத தனிச்சிறப்புக்கள்!* ஏக இறை உள்ளமையின் பரிபூரண வெளிப்பாடான ஜோதி முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை படைப்புகளிலே அதிசிறந்த படைப்பாக இறைவன் வெளியாக்கினான். அகிலத்தில் வேறெந்த நபிக்கும் வழங்காத அற்புத சிறப்புக்களை தனது பேரன்பிற்குரிய உள்ளமை ஒளியான ஈருலக வேந்தர் கண்மணி நாயகம் முஸ்தபா ﷺ அவர்களுக்கே வழங்கினான். 1. கண்மணி நாயகம் ﷺ அவர்களின் திருமேனியிலும் அவர்களின் புனித ஆடையிலும் ஈ, எறும்பு, கொசு முதலிய பூச்சிகள் வந்து என்றுமே அமர்ந்ததில்லை ! 2. அருமை நாயகம் ﷺ அவர்களின் திருமேனி வியர்வையோ இயற்கையிலே அம்பர் கஸ்தூரியை விட மிகுந்த நறுமணம் கமழ்வதாக இருக்கும் ! பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் ஒரு பாதையில் நடந்து சென்றால் அப்பாதை முழுவதும் நறுமணம் கமழும். அந்நறுமணமானது காற்றில் சங்கமித்து அவர்களை தேடி வருபவர்களுக்கு வழிகாட்டும் ! 3. பெருமானார் நாயகம் ﷺ அவர்களுக்கு தம் வாழ்நாளில் ஒருமுறை கூட கொட்டாவி ஏற்ப்பட்டதில்லை ! 4. அகிலத்தின் அருளான அண்ணல் நாயகம் ﷺ அவர்களை அனைத்து விலங்குகளும் உயிரினங்களும் நேசித்தன. அருமை நாயகம் ﷺ அவர்களை கொடிய மிருகங்களும் புலிகளும் பணிந்து சங்கை செய்தன ! 5. ரசூலுல்லாஹ் நாயகம் ﷺ அவர்களுக்கு *பூமியின் திறவுகோள்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தன* *அன்னவர்கள் மறைவானவற்றையும் - முக்காலத்தையும் அறியும்* ஆற்றல் பெற்றவராக விளங்கினார்கள் ! 6. ரசூல் நாயகம் ﷺ அவர்கள் ஒரே நேரத்தில் தனக்கு முன்னுள்ளவற்றை காண்பதை போன்றே தனக்கு பின்னால் உள்ளவற்றையும், தொலைவில் இருப்பதையும், (மறைவானதையும்) ஏக நேரத்தில் காண்பவராக இருந்தார்கள் ! 7. மாநபி ﷺ அவர்கள் அதிக உயரமில்லை ஆனால் அவர்கள் அருகே மற்ற எவரும் வந்து நின்றால் அன்னவர்களே எப்பொழுதும் உயரமாக காட்சி தருவார்கள் ! 8. அருமை நாயகம் ﷺ அவர்கள் பூமியில் அவதரித்தபோது அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்தன. அவர்கள் பிறக்கும்போதே கத்னா செய்யப்பட்டவர்களாக, கலிமா விரலை உயர்த்தியவர்களாக மிக பரிசுத்தமாகவே பிறந்தார்கள் ! 9. அண்ணல் நாயகம் ﷺ அவர்கள் ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளியாவார்கள். அவர்களின் நிழல் சூரிய, சந்திர வெளிச்சத்தில் இப்புவியில் என்றுமே விழுந்ததில்லை ! 10. பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் வெளியிடும் சப்தம் அருகிலிருப்பவருக்கு உரத்ததாக தோன்றாது, ஆனால் தொலைதூரம் வரை சென்று கேட்கும், அதே போன்று, மற்றவர்களால் கேட்க முடியாத தொலைவிலிருந்து வரும் சிறுசப்தத்தையும் நாயகம் ﷺ அவர்கள் மிக தெளிவாக கேட்பார்கள் ! 11. அருமை நாயகம் ﷺ அவர்கள் நடக்கும்போது வெயில் அவர்கள் மீது விழாத வண்ணம் மேகம் குடைபிடிக்கும் ! 12. கண்மணி நாயகம் ﷺ அவர்கள் மரத்தின் கீழ் அமரும் போது அம்மரம் தானாகவே வளைந்து அண்ணலுக்காக பணிந்து நிற்கும் ! 13. அருமை நாயகம் ﷺ அவர்களின் பரிசுத்த உமிழ்நீர் இனிமைதன்மையுடையதாகும். தங்களின் வாய் உமிழ்நீர்ப்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும் ! 14. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இறந்த சிறுவர் இருவரை உயிர்த்தெழ செய்தார்கள்! நூற்றுக்கணக்கான தம் தோழர்களின் நோய்களை சுகப்படுத்தினார்கள் ! 15. ரசூல் நாயகம் ﷺ ஏக இறையை பிரார்த்தித்து தங்கள் ஆட்காட்டி விரலால் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினார்கள். அஸ்தமித்த சூரியனை மீண்டெழ செய்தார்கள். 16. முத்திரை நபி நாயகம் ﷺ அவர்களை நோக்கி கற்களும், மரங்களும் நடந்து வந்தன - அவர்களுக்கு ஸலாம் கூறின. மேலும் நாயகம் ﷺ அவர்களின் கட்டளைக்கு அவை கீழ்ப்படிந்தன. 17. ரசூல் நாயகம் ﷺ அவர்களின் திருவிரலிலிருந்து வெளியான அற்புத நீரை அருந்தி ஸஹாபாக்கள் தங்கள் தாகத்தை தீர்த்தனர். மேலும் அந்த புனித நீரிலிருந்து ஒழுவும் செய்தனர். 18. உஹது மலை கண்மணி நாயகம் ﷺ அவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தது. நாயகம் ﷺ அவர்களுடன் மலை பேசியது. கண்மணி நாயகம் ﷺ கூறினார்கள்: நான் விரும்பினால் தங்க மலைகள் நிச்சயம் என்னிடம் விரைந்து வந்துவிடும். 19. பூமான் நபி ﷺ அவர்கள் மீது பொய்யை இட்டுகட்டியவனின் இறந்த உடலை பூமியும் ஏற்க மறுத்தது. புதைத்த உடலை வெளியே வீசியது. 20. அண்ணல் நபி ﷺ அவர்களின் திருக்கரம் பட்ட பொருட்கள் புனிதமாகிவிடும். பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் தொட்ட புனித பொருட்களை தீயில் போட்டால் அப்பொருட்களை தீ தொடுவதில்லை - நெருப்பு எரிப்பதில்லை !
@@உண்மை-ண9ன *#மாநபி** ﷺ அவர்களின் **#மறைவான_ஞானம்* ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்: பதுறு யுத்தம் முதல் நாள் அன்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எங்களிடையே, எதிரிகளில் யார் யார் எந்தெந்த இடங்களில் கொல்லப்படுவார் என்பதை மிக துல்லியமாக நிலத்தில் கோடுபோட்டு காண்பித்து கூறினார்கள். மறுநாள் யுத்தத்தில், எதிரிகள் அந்த அந்த இடங்களில் ரசூல் ﷺ கூறியவாறே மாண்டு போயினர். அல்லாஹ்வின் மீது ஆணையாக, ரசூல் ﷺ கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு அளவு கூட கொல்லப்பட்ட எதிரிகளின் இடங்கள் மாறவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹ் முஸ்லிம் 1779, அபுதாவூது 2681)
@@உண்மை-ண9ன *நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மறைவான ஞானம்* *புயல் எச்சரிக்கை* அபூ ஹுமைது ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்: தபூக் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுடன் ' *குரா* ' என்ற பள்ளத்தாக்கில் சென்றடைந்ததும் இன்றிரவு படுவேகத்துடன் புயல் ஒன்று வீசும். எனவே அந்நேரம் யாரும் நிற்க வேண்டாம். ஒட்டகம் வைத்திருப்பவர்கள் அதை கயிற்றால் கட்டிப்போடவும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அன்றைய இரவில் கடும் புயல் வீசியது. ஒருவர் நின்று விட்டார் புயல் அவரைத் தூக்கிச் சென்று *தய்யீ*என்ற மலையில் போட்டுவிட்டது. (முஸ்லிம் :5948) சூறாவளிக் காற்று வீசும்போது நபிகள் நாயகம் ﷺஅவர்கள், "இறைவா! இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக்காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம், 1640. *ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்*
@@jamalmohamed5980 இந்த ஹதீஸ் சரியே இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை ஏன் என்றால் அல்லாஹ் நபியவர்களுக்கு வஹி அறிவித்தது ஆனால் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வைத்தவிர யாரும் மறைவானவற்றை அறிய முடியாது
என் கண்கள் கலங்குகிறது ஃபாத்திமா அம்மா அவர்களே....😭😭எனக்கும் என் குடும்பத்தார்கும் துஆ செய்வீர்களாக.....🤝🤲அல்லாஹ் உங்களை மென்மேலும் வளர அருள்புரிவானாக....ஆமீன்...🥺🥺🤲🤲
அல்ஹம்துலில்லாஹ்.. எனக்கும் என் கணவருக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது..எங்களுக்கும் என் குழந்தைகளுக்கும் உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்.❤❤❤🤲🤲🤲🤲.
யா அல்லாஹ் எஙகளுக்கும் இந்த. பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே எப்போது நாங்கள் காண்போம் இந்த இடத்தை எம்பெருமான் (ஸல்) அலைஹி வஸல்லம் பிறந்த மண் ணை எப்போது பார்ப்போம்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் தங்கள் வாழ் நாள் முழுவதும் ஈமானோட வாழ அல்லாஹ் கிருபை செய்வானாகவும் ஆமீன் ஆமீன்🤲🤲🤲 எங்கள் ஸலாம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வீர ஸஹாபாக்கள் ஷஹாபிகள் அனைவருக்கும் எங்கள் ஸலாம் ஆமீன் ஆமீன்🤲🤲🤲
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். உங்களுக்கு அல்லாஹ் இந்த அழகிய வாய்ப்பை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அதேபோல் எங்களுக்கும் இந்த வாய்ப்பைத்தர இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும்.
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களைப்பார்த்தால் பெருமையாக இருக்கிறது பாருக்அலி மும்தாஜ் குடும்பத்திர்க்காக எங்களுக்காக நாங்களும் ஹஜ் செய்வதர்காக தயவு செய்து துஆ செய்யுங்கள் சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும்
வெக்கமாக இருக்கிறது நானும் இந்த உம்மத்தில் இருக்கிறேன். என்ன அமல், என்ன வரலாறு தெரிகிறது என்று உங்கள் பேச்சில் 💔உடைந்து விட்டேன் சகோதரி அல்லாஹ் உங்கள் அமல்களை கபூல் செய்வானாக 🤲🏻
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது.இறைவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்; என்று குரானில் கூறுகிறான்.அதற்கு சான்றாக தாங்கள் எங்கள் முன் இருக்கிறீர்கள் ! நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியையும் மகிழ்வோடும் கண்ணீரோடும் பார்க்கிறேன்.வயதான என் தாயாருக்கும் காண்பிக்கிறேன்.இஸ்லாத்தின் பால் நீங்கள் கொண்டுள்ள ஆர்வமும் நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் சொல்கிற விளக்கங்களும் என்னை வியக்க வைக்கின்றன !இறைவன் எங்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் பாக்கியத்தை அளிப்பானாக ! உங்கள் ஈமானை அல்லாஹ் மேலும் உறுதியாக்குவானாக ! எங்களின் துவாக்கள் உங்களுக்கு !
SubhanAllah. i could not understand a single word what she is saying. still I feel this strong connection with her. just because we are sisters in Islam. A relationship that is above all relationships. The relationship of Emaan. May Allah keep you steadfast upon the Deen. much luvvvv again. wassalam
அல்ஹம்துலில்லாஹ்... மாஷா அல்லாஹ்... உங்களிடம் சோர்வு தெரிகிறது... உங்களின் இந்த தாவா பணி சிறக்க வாழ்த்துக்கள்... நீங்கள் பெரும் பாக்கியசாலி.. நானும் போன வாரம் உம்ராஹ் போய் வந்தேன் 4 வருடங்களுக்கு பின் .... Alhamdulillah...Kader Tirunelveli
அஸ்ஸலாமு அலைக்கும். நாங்கள் உம்ராஹ் சென்ற பொழுது தாயிப் க்கு ஜியாராத் சென்று இருந்தோம். உண்மையிலேயே அங்குள்ள இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் கண்மணி நாயகம் ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் வேதனைகள் எல்லாம் நினைத்து மனம் உருகினேன் மிக உணர்வு பூர்வமான அந்த தருணத்தை அங்கு சென்று அனுபவித்தது இப்பொழுது தாங்கள் கூறும்போது நினைவுக்கு வருகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே
MashaAllah. We learnt Kalimantan thro our parents or by Ustad in madarasa whereas you have been merged into Islam in the presence of Kabaa. Allah is Great and Good.
Mashallah mashallah ella puhalum iraivanuku shahodhari unga கனொலி parkum podhu ennudaiya theham silirkudhu en kangal kalangudhu indha idathuku nangalum vara dhua sainga shahodhari ella puhalum iraivanuku allhu akbar allahu akbar
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே தங்களின் இந்த ஒவ்வொரு காணொளியும் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது என்னதான் நாங்களும் உம்ரா சென்று வந்தாலூம் தங்களின் வாயிலாக கேட்கும் ஒவ்வொரு நிகழ்வும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் அதேபோல் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது மாஷா அல்லாஹ் அன்பின் சகோதரி அசினா நெய்வேலி
Alhamduillah.. Kannil iruthu kanner varuthu.. Ungaluku kidaithathu pola ullaga makkalukum ellarukum intha opportunity kidaika Allah vuthavi seivanaga.. Ameen.. Ennakagavum en kudumbathukagavum ullaga makkalukagavum en allah ta dua vai yethi vaiga.. Inshaallah..
Alhamdhulillah உங்களுடைய துஆக்களை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானாக ஆமீன்..... உங்களுக்கு கிடைத்த இந்த வாய்ப்பை எங்களுக்கும் கிடைக்க வேண்டும் இன்ஷா அல்லாஹ்.....
👍🤲🖕💘
Insha allah ungaluku kidaitha intha bakkiyam yengalukum kidaika dua seiugal sagothari
AAMEEN AAMEEN
Inshaallah ameen
Ameen
யா அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவாயாக யா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கு🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻
Allahumma Amieen Amieen yarabbal Alamieen 🤲
Aameen
Ameen
Aameen
Ameen
மாஷாஅல்லாஹ். எல்லா புகழும் இறைவனுக்கு. தங்களது மனதில் ஈமானை நிலை நிறுத்தி தங்களது ஆயுட்காலம் வரை இந்த இறைபணி தொடர்ந்து செய்து வர எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற துவா செய்கிறேன். சகோதரி🤲
Aameen
aameen aameen 🤲🤲🤲
Aameen
InshaaAllaah aameen
நிச்சயமாகவே பூமியின் கருவூலங்களின் திறவுகோள்கள் அனைத்தும் பெருமானார் ﷺ அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்தும் பசியினால் அவர்களின் வயிற்றின்மீது கல்லை வைத்து புடைவையினாற் கட்டிக்கொள்வார்கள்.
பெருமானார் ﷺ அவர்களுக்காக மலைகள் தங்கமாக அவர்களை நாடி வந்தன. ஆயினும் பெருமானார் ﷺ அவர்களோ அவைகளை வேண்டாமென்று மறுத்தார்கள்.
ஆத்மீக வானவர்களுக்காக என் முதுகுப்புறத்தை விட்டு விடுங்கள் எனக்கூறி அவர்களுடைய தோழர்களுக்குப் பின்னால் நடப்பார்கள்.
அல்லாஹு தஆலாவுக்காகவே கோபிப்பார்கள். அவனுடைய பொருத்தத்தையே பொருந்திக் கொள்வார்கள்.
சிறந்தவர்களுடன் நட்புக் கொள்வார்கள். கண்ணியமுடையவர்களுக்குச் சங்கை செய்வார்கள். அவர்களுடன் பரிகாசம் பண்ணுவார்கள்.
ஏழை எளியோரை உகப்பார்கள். அவர்களுடனே அமர்ந்திருப்பார்கள். அவர்களின் நோயாளிகளை சந்திக்க செல்வார்கள்.
அல்லாஹுவுக்குப் பொருத்தமான அவன் விரும்பிய உள்ளமையேயன்றி அவர்கள் (எதையும்) சொல்லமாட்டார்கள்.
*அல்ஹதீஸ்
(பர்ஸன்ஜி மவ்லித்)*
மாஷாஅல்லாஹ்
தாங்களின் ஒவ்வொரு பதிவும் பார்த்து மிகவும் நெகிழ்ச்சியடைகிறேன் அல்லாஹ் மிகப்பெரியவன்
😭😭😭உங்களுடைய துவா எல்லாம் அல்லாஹு ஏறற்றுக் கொள்வனகே 😭😭🤲🤲🤲🤲🤲ஆமீன்
Ameen
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அமர்ந்த இடத்தில் நீங்கள் அமர்ந்துள்ளீர்கள் நீங்கள் பெரும் பாக்கிய சாலி ......
அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தருவானாக ஆமின்
Aameen... 🤲🤲🤲
Maasha allah
Fathima
Naagalum intha baakiyatthai pera dua saiyungal
Ameen..
இந்த இடத்தில் நானும் நின்று தொழ வைத்த இறைவனுக்கே புகழ் அனைத்தும்
Bro intha place name ??
Taif is a town near Mecca@@tamilallinonechannel5274
மாஷா அல்லா மாஷா அல்லா எல்லாப் புகழும் இறைவனுக்கே ஆமீன் ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்ஹம்துலில்லாஹ்
அல்லாஹுஅக்பர் ❤️❤️❤️
தாயிப் நகரத்தின் வீதியிலே எங்கள் தாஹா நபி நடக்கையிலே
எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்க பயணம் இனிதே நிறைவேற வேண்டுகிறேன்., ஆமீன்… உலக மக்கள் எல்லோருக்கும் துஆ கேளுங்க … ஆமீன்
அஸ்ஸலாமு வழைக்கும்.சகோதரி உங்களுடைய இறை பணி தொடரட்டும்.அல்லாஹ் போதுமானவன்.எங்களுக்காக துவா செய்ங்க.நாங்களும் உம்ரா செல்ல அல்லாஹ் உதவி செய்வானாக.ஆமீன்.
அல்லாஹீ அக்பர் யா அல்லாஹ் எங்களுக்கும் உம்ரா ஹஜ்ஜீ செய்யும் பாக்கியத்தை தந்தருல்வாயாக யா அல்லாஹ்
Inda nerathil🤲ketgirom ya Allah engal dua kali kabol seywayahal😭😢
AAMEEN AAMEEN Ya RAbbal Aalameen
அதற்கான நற்கூலியை இறைவன் கொடுப்பான் எல்லோருக்கும்
உங்கள் மூலம் பல ஹதீஸ்கள் இந்த சமூகத்திற்கு அறிவிக்க செய்த அல்லாஹ் மேன்மை உடையவன்
நம் நபி.. நம் புனித நபி.. நம் உத்தம நபி முஹம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம்அவர்கள்...
எல்லோருக்கும் துவா செய்து இந்த நற்பாக்கியங்கள் கிடைக்கும்படி இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் உங்களுக்கு இறைவன் உங்களுக்கு நற்கூலி வழங்குவான் இன்ஷா அல்லாஹ்
ஆமீன்
Mashallah உங்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் சகோதரி அனைத்து பெண்களும் உங்களைப்போல் இருக்க வேண்டும் என்று நான் மிகவும் மிகவும் ஆசைப்படுகிறேன் ஆமீன் ஆமீன் May Allah always with you sister JAZAKALLAHU 🤲🤲💖💖
Allahumma Amieen Amieen yarabbal Alamieen 🤲
@@raseemazainulaabdheenrasee3724 🤗🤗🤲🤲💖💖
அல்ஹம்துலில்லாஹ் உங்கள் உரை எங்களின் ஈமானை வலிமை ப்படுத்தகறது
அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ் உங்களுக்கு அதிகமாக அருள் செய்வானாக
இந்த பாக்கியத்தை எங்களுக்கு தந்து அருள்வாயாக அல்லாஹீ அக்பர்🤲🤲🤲🤲🤲🤲🤲
எங்கள் நபி முஹம்மது ஸல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ரஹ்மத்துல்லில் ஆலமீன்
திருநபி கவலையோடு இருந்த இடம், என் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.. இந்த உம்தத்துக்காக எத்தனை கஷ்டம். பலபேர் தொழுவதே இல்லை அல்லாஹ் காப்பாற்றட்டும்.அண்ணாளார் மீது ஸலவாத் சொல்லுங்கல் வெற்றி அடையுங்கள்.
*அகிலத்தின் அருட்கொடை நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அற்புத தனிச்சிறப்புக்கள்!*
ஏக இறை உள்ளமையின் பரிபூரண வெளிப்பாடான ஜோதி முஹம்மது ரசூலுல்லாஹ் ﷺ அவர்களை படைப்புகளிலே அதிசிறந்த படைப்பாக இறைவன் வெளியாக்கினான். அகிலத்தில் வேறெந்த நபிக்கும் வழங்காத அற்புத சிறப்புக்களை தனது பேரன்பிற்குரிய உள்ளமை ஒளியான ஈருலக வேந்தர் கண்மணி நாயகம் முஸ்தபா ﷺ அவர்களுக்கே வழங்கினான்.
1. கண்மணி நாயகம் ﷺ அவர்களின் திருமேனியிலும் அவர்களின் புனித ஆடையிலும் ஈ, எறும்பு, கொசு முதலிய பூச்சிகள் வந்து என்றுமே அமர்ந்ததில்லை !
2. அருமை நாயகம் ﷺ அவர்களின் திருமேனி வியர்வையோ இயற்கையிலே அம்பர் கஸ்தூரியை விட மிகுந்த நறுமணம் கமழ்வதாக இருக்கும் !
பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் ஒரு பாதையில் நடந்து சென்றால் அப்பாதை முழுவதும் நறுமணம் கமழும். அந்நறுமணமானது காற்றில் சங்கமித்து அவர்களை தேடி வருபவர்களுக்கு வழிகாட்டும் !
3. பெருமானார் நாயகம் ﷺ அவர்களுக்கு தம் வாழ்நாளில் ஒருமுறை கூட கொட்டாவி ஏற்ப்பட்டதில்லை !
4. அகிலத்தின் அருளான அண்ணல் நாயகம் ﷺ அவர்களை அனைத்து விலங்குகளும் உயிரினங்களும் நேசித்தன. அருமை நாயகம் ﷺ அவர்களை கொடிய மிருகங்களும் புலிகளும் பணிந்து சங்கை செய்தன !
5. ரசூலுல்லாஹ் நாயகம் ﷺ அவர்களுக்கு *பூமியின் திறவுகோள்கள் அனைத்தும் வழங்கப்பட்டிருந்தன* *அன்னவர்கள் மறைவானவற்றையும் - முக்காலத்தையும் அறியும்* ஆற்றல் பெற்றவராக விளங்கினார்கள் !
6. ரசூல் நாயகம் ﷺ அவர்கள் ஒரே நேரத்தில் தனக்கு முன்னுள்ளவற்றை காண்பதை போன்றே தனக்கு பின்னால் உள்ளவற்றையும், தொலைவில் இருப்பதையும், (மறைவானதையும்) ஏக நேரத்தில் காண்பவராக இருந்தார்கள் !
7. மாநபி ﷺ அவர்கள் அதிக உயரமில்லை ஆனால் அவர்கள் அருகே மற்ற எவரும் வந்து நின்றால் அன்னவர்களே எப்பொழுதும் உயரமாக காட்சி தருவார்கள் !
8. அருமை நாயகம் ﷺ அவர்கள் பூமியில் அவதரித்தபோது அற்புதங்களும் அதிசயங்களும் நிகழ்ந்தன. அவர்கள் பிறக்கும்போதே கத்னா செய்யப்பட்டவர்களாக, கலிமா விரலை உயர்த்தியவர்களாக மிக பரிசுத்தமாகவே பிறந்தார்கள் !
9. அண்ணல் நாயகம் ﷺ அவர்கள் ஒளிகளுக்கெல்லாம் மேலான ஒளியாவார்கள். அவர்களின் நிழல் சூரிய, சந்திர வெளிச்சத்தில் இப்புவியில் என்றுமே விழுந்ததில்லை !
10. பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் வெளியிடும் சப்தம் அருகிலிருப்பவருக்கு உரத்ததாக தோன்றாது, ஆனால் தொலைதூரம் வரை சென்று கேட்கும், அதே போன்று, மற்றவர்களால் கேட்க முடியாத தொலைவிலிருந்து வரும் சிறுசப்தத்தையும் நாயகம் ﷺ அவர்கள் மிக தெளிவாக கேட்பார்கள் !
11. அருமை நாயகம் ﷺ அவர்கள் நடக்கும்போது வெயில் அவர்கள் மீது விழாத வண்ணம் மேகம் குடைபிடிக்கும் !
12. கண்மணி நாயகம் ﷺ அவர்கள் மரத்தின் கீழ் அமரும் போது அம்மரம் தானாகவே வளைந்து அண்ணலுக்காக பணிந்து நிற்கும் !
13. அருமை நாயகம் ﷺ அவர்களின் பரிசுத்த உமிழ்நீர் இனிமைதன்மையுடையதாகும். தங்களின் வாய் உமிழ்நீர்ப்பட்ட உவர்ப்பு நீர் இனிமையானதாக மாறிவிடும் !
14. நபிகள் நாயகம் ﷺ அவர்கள் இறந்த சிறுவர் இருவரை உயிர்த்தெழ செய்தார்கள்! நூற்றுக்கணக்கான தம் தோழர்களின் நோய்களை சுகப்படுத்தினார்கள் !
15. ரசூல் நாயகம் ﷺ ஏக இறையை பிரார்த்தித்து தங்கள் ஆட்காட்டி விரலால் சந்திரனை இரண்டாக பிளந்து காட்டினார்கள். அஸ்தமித்த சூரியனை மீண்டெழ செய்தார்கள்.
16. முத்திரை நபி நாயகம் ﷺ அவர்களை நோக்கி கற்களும், மரங்களும் நடந்து வந்தன - அவர்களுக்கு ஸலாம் கூறின. மேலும் நாயகம் ﷺ அவர்களின் கட்டளைக்கு அவை கீழ்ப்படிந்தன.
17. ரசூல் நாயகம் ﷺ அவர்களின் திருவிரலிலிருந்து வெளியான அற்புத நீரை அருந்தி ஸஹாபாக்கள் தங்கள் தாகத்தை தீர்த்தனர். மேலும் அந்த புனித நீரிலிருந்து ஒழுவும் செய்தனர்.
18. உஹது மலை கண்மணி நாயகம் ﷺ அவர்களின் கட்டளைக்கு கீழ்ப்படிந்தது. நாயகம் ﷺ அவர்களுடன் மலை பேசியது.
கண்மணி நாயகம் ﷺ கூறினார்கள்: நான் விரும்பினால் தங்க மலைகள் நிச்சயம் என்னிடம் விரைந்து வந்துவிடும்.
19. பூமான் நபி ﷺ அவர்கள் மீது பொய்யை இட்டுகட்டியவனின் இறந்த உடலை பூமியும் ஏற்க மறுத்தது. புதைத்த உடலை வெளியே வீசியது.
20. அண்ணல் நபி ﷺ அவர்களின் திருக்கரம் பட்ட பொருட்கள் புனிதமாகிவிடும். பெருமானார் நாயகம் ﷺ அவர்கள் தொட்ட புனித பொருட்களை தீயில் போட்டால் அப்பொருட்களை தீ தொடுவதில்லை - நெருப்பு எரிப்பதில்லை !
மறைவானவற்றை அறிபவராக ஒரு போதும் நபியவர்கள் இருந்ததில்லை வரம்புக்கு மீறி தன்னை புகழ்ச்சி செய்யவேண்டாம் என நபியவர்கள் தடை செய்தார்கள்
@@உண்மை-ண9ன
*#மாநபி** ﷺ அவர்களின் **#மறைவான_ஞானம்*
ஹழ்ரத் உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
பதுறு யுத்தம் முதல் நாள் அன்று நபிகள் நாயகம் ﷺ அவர்கள் எங்களிடையே, எதிரிகளில் யார் யார் எந்தெந்த இடங்களில் கொல்லப்படுவார் என்பதை மிக துல்லியமாக நிலத்தில் கோடுபோட்டு காண்பித்து கூறினார்கள். மறுநாள் யுத்தத்தில், எதிரிகள் அந்த அந்த இடங்களில் ரசூல் ﷺ கூறியவாறே மாண்டு போயினர். அல்லாஹ்வின் மீது ஆணையாக, ரசூல் ﷺ
கோடிட்டுக் காட்டிய இடங்களிலிருந்து ஒரு சிறு அளவு கூட கொல்லப்பட்ட எதிரிகளின் இடங்கள் மாறவில்லை என்று உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் 1779, அபுதாவூது 2681)
@@உண்மை-ண9ன
*நபிகள் நாயகம் ﷺ அவர்களின் மறைவான ஞானம்*
*புயல் எச்சரிக்கை*
அபூ ஹுமைது ரழியல்லாஹ் அன்ஹு அவர்கள் அறிவித்தார்கள்:
தபூக் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுடன் ' *குரா* ' என்ற பள்ளத்தாக்கில் சென்றடைந்ததும் இன்றிரவு படுவேகத்துடன் புயல் ஒன்று வீசும். எனவே அந்நேரம் யாரும் நிற்க வேண்டாம். ஒட்டகம் வைத்திருப்பவர்கள் அதை கயிற்றால் கட்டிப்போடவும். என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அவ்வாறே அன்றைய இரவில் கடும் புயல் வீசியது. ஒருவர் நின்று விட்டார் புயல் அவரைத் தூக்கிச் சென்று *தய்யீ*என்ற மலையில் போட்டுவிட்டது.
(முஸ்லிம் :5948)
சூறாவளிக் காற்று வீசும்போது நபிகள் நாயகம் ﷺஅவர்கள்,
"இறைவா! இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக்காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன்" என்று கூறுவார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம், 1640.
*ஸல்லல்லாஹு அலா முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்*
@@jamalmohamed5980 இந்த ஹதீஸ் சரியே இதில் எந்த கருத்து வேறுபாடும் இல்லை ஏன் என்றால் அல்லாஹ் நபியவர்களுக்கு வஹி அறிவித்தது ஆனால் தனிப்பட்ட முறையில் அல்லாஹ்வைத்தவிர யாரும் மறைவானவற்றை அறிய முடியாது
யா அல்லாஹ் இப்படி ஒரு பாக்கியத்தை எங்களுக்கும் தந்தருள் புரிவாயாக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்......
இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள் நாங்கள் ஹஜ், உம்ரா செய்யனும் துஆ செய்யுங்கள்
என் கண்கள் கலங்குகிறது ஃபாத்திமா அம்மா அவர்களே....😭😭எனக்கும் என் குடும்பத்தார்கும் துஆ செய்வீர்களாக.....🤝🤲அல்லாஹ் உங்களை மென்மேலும் வளர அருள்புரிவானாக....ஆமீன்...🥺🥺🤲🤲
அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் எல்லாம் புகழும் இறைவனுக்கே
அல்லாஹு அக்பா் அல்லாஹு அக்பா் எல்லாம் புகழம் இறைவனுக்கே
Aameen..aameen..yaa rabbal aalamin..😭😭😭😭.sister fathima please dua for us...
அல்லாஹ் உங்களுக்கு இந்த பார்க்கியத்தை தந்திருக்கின்றானே. அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும். 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Assalamualaikum. sister subhanallah. எவ்வளவு பெரிய பாக்கியம். இறைவன் மிகப்பெரியவன்.
அல்ஹம்துலில்லாஹ்.. எனக்கும் என் கணவருக்கும் இந்த பாக்கியம் கிடைத்தது..எங்களுக்கும் என் குழந்தைகளுக்கும் உலக முஸ்லிம்கள் எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும்.❤❤❤🤲🤲🤲🤲.
In saah Allah Aameen
Aameen aameen ❤❤❤❤
அல்ஹம்துலில்லாஹ் எங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்த அருள்வாய் யாஅல்லாஹ 🤲🤲🤲
யா அல்லாஹ்.... எங்கள் அனைவருக்கும் உம்ரா செய்ய கூடிய பாக்கியத்தை தந்து அருள்வாயாக 🤲🤲🤲
அல்லாஹ் அக்பர் தங்கள் மேலான துஆவை அல்லாஹ் ஒப்புக்கொள்வானக ஆமீன்
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே.எல்லோருக்கும் இந்த பாக்கியம் கிடைக்க வேண்டும் என்று தூஆ செய்யுங்கள்
அல்லாஹ் எங்களுக்கும் இந்த வாய்ப்பை தா ரஹ்மினே நபி ஸ ல் இருந்த இடத்தை எல்லா நபிமார்களும் இருந்த இடத்தை போக நஸிப் செய் ரஹமானே
மாஷா அல்லாஹ்.
அல்லாஹு அக்பர்
Alhamdulillah உங்களுக்கு கிடைத்த இந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க துஆ செய்யுங்கள் inshallah
உங்கள் பக்தி வைராக்கியத்தை பாராட்டுகிறேன். ஆனால் இயேசுவே நம் அனைவருக்கும் மெய்யான தெய்வம். இயேசுவல்லாமல் யாராலும் மோட்சத்துக்கு போக முடியாது. ஆமென்.
என்கனவரின் கடன் நீங்கி எங்கள் குடும்பத்தில் அனைவரும் ஹஜ்செய்ய துஆ செய்யுங்கள் அஸ்ஸலாமு அலைக்கும்
யா அல்லாஹ் எஙகளுக்கும்
இந்த. பாக்கியத்தை தருவாயாக ரஹ்மானே
எப்போது நாங்கள் காண்போம்
இந்த இடத்தை எம்பெருமான் (ஸல்) அலைஹி வஸல்லம்
பிறந்த மண் ணை எப்போது
பார்ப்போம்
காயங்களுக்கு இந்த பாக்கியத்தை தந்தருள்வானாக ஆமீன்
எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவரது துஆக்களை ஏற்றுக்கொள்வானாக 🤲🤲🤲🤲 ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் தங்கள் வாழ் நாள் முழுவதும் ஈமானோட வாழ அல்லாஹ் கிருபை செய்வானாகவும் ஆமீன் ஆமீன்🤲🤲🤲 எங்கள் ஸலாம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவருக்கும் வீர ஸஹாபாக்கள் ஷஹாபிகள் அனைவருக்கும் எங்கள் ஸலாம் ஆமீன் ஆமீன்🤲🤲🤲
5:24😭😭😭😭😭😭😭ஆமீன் ஆமீன்,, யா அல்லாஹ் எங்கள் தாவுறுகளை மன்னிப்பாய்யகே 😭😭😭😭😭
மாஷா அல்லாஹ் அன்பு சகோதரி. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..🕋
மாஷா அல்லாஹ்
அல்லாஹுத்தஆலா அன்புச் சகோதரி இமானை பாதுகாப்பானாக ...ஆமீன்
உங்களுக்கு கிடைத்த உமரா பாக்கியம் அனைத்து முஸ்லிம்களுக்கும் கிடைக்க வேண்டும்.ஆமீன்.
Masaallah masaallah masaallah
அல்லாஹூஅக்பர் கபீரா வல்ஹம்துலில்லாஹி கஸீரா
வ ஸூப்ஹானல்லாஹீ புக்ரத்தவ் வ ஸீலா உங்களுடைய இந்த பதிவில் என் கண்ககண்களில் கண்ணீர் வந்து விட்டது அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கித்தை தருவானாக
ஆமின்
Mashaa Allah
சத்தியமா சொல்றேன் உங்களை பார்க்க அவ்வளவு பொறாமையா இருக்கு. வாழ்த்துக்கள் சகோதரி.
Assalamu allaikum sister..அல்லாஹ் எங்களுக்கும் இந்த பாக்கியத்தை தந்தருள்வானாக...ஆமீன்..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹ். உங்களுக்கு அல்லாஹ் இந்த அழகிய வாய்ப்பை கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அதேபோல் எங்களுக்கும் இந்த வாய்ப்பைத்தர இறைவனிடம் பிரார்த்தனை செய்யவும்.
பிஸ்மில்லாஹ் ஹிற்றஹ்மான் நீற்றஹீம்
ரெசுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.அவர்கள்
தாய்ப் அடைய ஒறே இறைவில் பாதையை சுருக்கி அல்லாஹ் தனது ஹபீபுக்கு தந்தான்
Ameen Ameen Ya Rabbal Alameen.... Ya Allah, Engalai Porinthi kolvayaga...
அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவானாக
Masha allah Ameen Ameen Ameen
ماشاء الله 😍
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ சகோதரியே அல்ஹம்துலில்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹ் உங்கள் அனைத்து ஹலாலான துஆக்களை கபூர் செய்வானாக இன்ஷா அல்லாஹ் எங்களையும் துவாவில் சேர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்
அசத்தியம் அழிந்தே தீரும் சத்தியம் வரலர்ந்தே நீளும் இன்ஷாஅல்லாஹ்
ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் அக்கா உங்க துவாவை அல்லாஹ் ஏற்று கொள்வானக ஆமீன்
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி உங்களைப்பார்த்தால் பெருமையாக இருக்கிறது பாருக்அலி மும்தாஜ் குடும்பத்திர்க்காக எங்களுக்காக நாங்களும் ஹஜ் செய்வதர்காக தயவு செய்து துஆ செய்யுங்கள் சகோதரி அஸ்ஸலாமு அலைக்கும்
Mashaa Allah...yagkalukkum entha pakiyathai Allah yegkalukkum kudukanum Aameen 🤲🏻
இதை பார்க்கும் போது இன்னும் ஒரு முறை அங்கு வரணும் போலிருக்கு.யா அல்லாஹ் அனைவருக்கும் இந்த பாக்கியத்தை கொடுப்பா யாக 🤲🏻🤲🏻
வெக்கமாக இருக்கிறது நானும் இந்த உம்மத்தில் இருக்கிறேன். என்ன அமல், என்ன வரலாறு தெரிகிறது என்று உங்கள் பேச்சில் 💔உடைந்து விட்டேன் சகோதரி அல்லாஹ் உங்கள் அமல்களை கபூல் செய்வானாக 🤲🏻
உங்களுடைய துஆ அல்லாஹ் ஏற்றுகொள்வனாக ஆமீன்
அல்ஹம்துலில்லாஹ் ❤❤❤❤❤
ஆமீன் ஆமீன் யா ரப்புல் ஆலமீன் 🤲🤲😢😢😢
Masha allah sister
அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.உங்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக உள்ளது.இறைவன் தான் நாடியவர்களுக்கு நேர்வழி காட்டுகிறான்; என்று குரானில் கூறுகிறான்.அதற்கு சான்றாக தாங்கள் எங்கள் முன் இருக்கிறீர்கள் ! நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு காணொளியையும் மகிழ்வோடும் கண்ணீரோடும் பார்க்கிறேன்.வயதான என் தாயாருக்கும் காண்பிக்கிறேன்.இஸ்லாத்தின் பால் நீங்கள் கொண்டுள்ள ஆர்வமும் நீங்கள் ஒவ்வொரு இடத்திலும் சொல்கிற விளக்கங்களும் என்னை வியக்க வைக்கின்றன !இறைவன் எங்களுக்கும் அந்த இடங்களுக்குச் செல்லும் பாக்கியத்தை அளிப்பானாக ! உங்கள் ஈமானை அல்லாஹ் மேலும் உறுதியாக்குவானாக !
எங்களின் துவாக்கள் உங்களுக்கு !
Ameen summa Ameen ungal Dua khubool agattum lndian muslim makkalin thunb am kuraiattum panipol urugattum Ameen
அல்லாஹ் உங்களுக்கும் எங்களுக்கும் அருள் புரிவானாக🤲🤲🤲
SubhanAllah. i could not understand a single word what she is saying. still I feel this strong connection with her.
just because we are sisters in Islam. A relationship that is above all relationships. The relationship of Emaan. May Allah keep you steadfast upon the Deen. much luvvvv again.
wassalam
ஆமீன் ஆமீன் யாரப்புல் ஆலமீன் ..அல்ஹம்துலில்லாஹ் சகோதரி
Mashallah ☝ baarakallah feek Allah miga periyavan 🤲🏻
Aameen ya Rabbal Aalameen...
Neenga seitha dua virku...Raoosallah saw unga kanavula varuvaar...In shaa Allah!!
அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா மகளின் அருமையான பதிவு வாழ்த்துக்கள் அம்மா நாங்கள் அனைவரும் துவா செய்வோம் ஆமின்
தாயிப் நகரம் என்றாலே நாகூர் ஹனிபா பாடிய பாடல் கேட்டால் கண்களில் கண்ணீர் வருகிறது
Ma sha allah allahu akbar
அல்ஹம்துலில்லாஹ்... மாஷா அல்லாஹ்... உங்களிடம் சோர்வு தெரிகிறது... உங்களின் இந்த தாவா பணி சிறக்க வாழ்த்துக்கள்... நீங்கள் பெரும் பாக்கியசாலி.. நானும் போன வாரம் உம்ராஹ் போய் வந்தேன் 4 வருடங்களுக்கு பின் .... Alhamdulillah...Kader Tirunelveli
மாஷா அல்லாஹ் ஆமீன் 🤲🤲😭
Aameen Aameen ya RabbilAalameem
அஸ்ஸலாமு அலைக்கும். நாங்கள் உம்ராஹ் சென்ற பொழுது தாயிப் க்கு ஜியாராத் சென்று இருந்தோம். உண்மையிலேயே அங்குள்ள இடங்களுக்கு செல்லும்போதெல்லாம் கண்மணி நாயகம் ரஸூலல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பட்ட கஷ்டங்கள், துயரங்கள் வேதனைகள் எல்லாம் நினைத்து மனம் உருகினேன் மிக உணர்வு பூர்வமான அந்த தருணத்தை அங்கு சென்று அனுபவித்தது இப்பொழுது தாங்கள் கூறும்போது நினைவுக்கு வருகிறது. எல்லா புகழும் இறைவனுக்கே
MashaAllah. We learnt Kalimantan thro our parents or by Ustad in madarasa whereas you have been merged into Islam in the presence of Kabaa. Allah is Great and Good.
உழ ஹில் கஷ்டப்படுத்தப்படும் அனைத்தும் மூமிங்களுக்கும் துவா செ ய வும் பாத்திமா சகோ தறி அஸ்ஸலாமு அலைக்கும்
Mashallah mashallah ella puhalum iraivanuku shahodhari unga கனொலி parkum podhu ennudaiya theham silirkudhu en kangal kalangudhu indha idathuku nangalum vara dhua sainga shahodhari ella puhalum iraivanuku allhu akbar allahu akbar
Masha allah aameen aameen summa aameen🤲
Alhamdhulillah NeengalKaytchum Dua InshaAllahAllah Kabulsayyvaan Aameen
Mashaallha 💗
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரியே தங்களின் இந்த ஒவ்வொரு காணொளியும் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது என்னதான் நாங்களும் உம்ரா சென்று வந்தாலூம் தங்களின் வாயிலாக கேட்கும் ஒவ்வொரு நிகழ்வும் மனதிற்கு மகிழ்ச்சியாகவும் அதேபோல் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது மாஷா அல்லாஹ் அன்பின் சகோதரி அசினா நெய்வேலி
அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரி உங்கள் பயணம் சிறக்க எங்கள் வாழ்த்துக்கள் எவ்வளவோ இன்னல்களை கடந்து சென்று உள்ளீர்கள்
Mashallah ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
எல்லா புகழும் இறைவனுக்கே
Aameen aameen ya rabbal aalameen
Ameen ameen...
இறைவன் மிகப்பெரியவன்
மாஷா அல்லாஹ் எல்லா புகழும் இறைவனுக்கே
Allah ungaludaiya kirukaikalai etrukolvanaga
Melum ungaludaiya emanai athikapaduthuvanga ameen
Alhamduillah.. Kannil iruthu kanner varuthu.. Ungaluku kidaithathu pola ullaga makkalukum ellarukum intha opportunity kidaika Allah vuthavi seivanaga.. Ameen.. Ennakagavum en kudumbathukagavum ullaga makkalukagavum en allah ta dua vai yethi vaiga.. Inshaallah..