Anna oru dout ella drive board layum off wat resistance Ilana kotter wat resistance use paranga one wat resistance use panna enna agum............ Velinattu drive borad la ellame one wat use panraga...... Etha pathi oru video poduga Anna please
Volt எவ்வளவு அதிகம் இருந்தாலும் ரெசிஸ்டரின் வாட்ஸ் பற்றிக் கவலையில்லை. ஆனால் ரெசிஸ்டரை தாண்டி உள்ள சர்க்யூட் எவ்வளவு ஆம்பியர் எடுக்கிறதோ அதைப் பொறுத்து ரெசிஸ்டரின் வாட்ஸ் மாறுபடும். சாதாரணமாக quarter watts தேவைப்படும் இடங்களில் half watt அல்லது one watt எதைப் போட்டாலும் எந்த மாற்றமும் இருக்காது. ஆனால் one watt தேவைப்படும் இடங்களில் quarter watts போட்டால் ரெசிஸ்டர் கருகிவிடும்.
Stk 4392 ic la TEHC print pannathu original ic ya, neenga sonna mathiri side la dot iruku, 15 0 15 transformer single power supply edukkum 20v varuthu, 15 15 edukum pothu 42v varuthu rendu method la ethu use pannalam
12 0 12 transformer ல 12 12 மட்டும் எடுத்து bridge rectifier single power supply 24v convert பண்ணி இந்த போர்டுக்கு கொடுக்கலாம். ஆனால் amps அதிகம் உள்ள transformer இருக்க வேண்டும்
Sir nan 24-0-24 transformer use panan center tap vittuku single power supply ready panan one song kuda padala capacitor burn agiduchi Nan kelteon 5000mfd 50v capacitor use panan Transformer 24-0-24 3 amps use panan Sir please 24-0-24 transformer la center tapping vittutu eppadi single power supply create panarudhuu sollunga
@@UNITECHTAMIL thank you very much for the reply..but this option is given in car amplifier as a high input in popular brands like JBL sony Blaupunkt pioneer.. y this is not possible in assemble amplifiers?
Neenga sonna maathiriye sooooper results anna ,thank you
தம்பி சூப்பர் ஐடியா அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க நலமுடன் தம்பி
என்கிட்ட ஒரிஜினல் ஐசி இருக்கு இது பற்றி எனக்கு ரொம்ப நாள் தெரியவில்லை உங்கள் வீடியோவை பார்த்து தான் தெரிந்தது
அருமையான விளக்கம் நன்றி நண்பரே...
அருமை அண்ணா செம விளக்கம் நன்றி
TH-cam unga channel nalla theliva solringa 😊
STK 4392 பற்றி தெளிவான பதிவு... அருமை.. 👍
அருமையான விளக்கம் சார் சூப்பர் 🌹🌹👍
வணக்கம் தம்பி!!!
STK4392icயின் தெளிவான விளக்க உரைக்கு நன்றி தம்பி!!!
அருமையான பதிவு அண்ணே
Yiu are best techinical tips tell super bro
8inch speaker use pannalama
இந்த4392 IC க்கு எத்தனை இஞ் சப் வூப்பர் use பன்னலாம் சொல்லுங்க அண்ணா🙏🙏🙏❤
Anna unga experience vech sollungo stk ic antha brord kittey irukaa athey sound quality kedaknaa brord sollungo romba helpaarukum
Stk 4141 stereo amplifier.
8 inchi woofer speaker 3 use panalama..
Anna 12 v 20a intha ic kku kodukkalaama
I am interesting audio sir. Kindly on line class pls.sir
4392 ic pottu 45 volt input kodukkura pcb Alter panni 24 to45v inverter pottu ready panni thara price enna aagum sir
4362 stk ic பற்றி சொல்லுங்க அண்ணா 4392ic 4362 ic யும் ஒன்னா
Super explanation bro...
12 v ethana inch sub use pannalam
Anna super useful vidio thankyou
what's the best ampere for stk4392 bro..if i use 30 volt
Useful video thanks
அருமை 👌👌
STK 4192 ic yevalu voltage and amp transformer veno sir bass treble sariya Ella sir
Bro 8oms speker use pannalama bro
Use pannalam
2030 ic mono board ( dual power supply eppadi single power supply mathu rathu video poduga bro
Neenda naal sandhegam theerndhadhu bro
Anna 4392
+30v
-30v tharalanaa illa
+30
-0 ground la kudukalamaa anna
4392 amp price and how to buy from you Anna?
60 v we can use
STK 4392 ic bad Trimble board illai. Volume control connect seithu irukken humming notice irukku. Base athigam ullathu enna saivathu sir pls
Anna oru dout ella drive board layum off wat resistance Ilana kotter wat resistance use paranga one wat resistance use panna enna agum............
Velinattu drive borad la ellame one wat use panraga......
Etha pathi oru video poduga Anna please
Volt எவ்வளவு அதிகம் இருந்தாலும் ரெசிஸ்டரின் வாட்ஸ் பற்றிக் கவலையில்லை.
ஆனால் ரெசிஸ்டரை தாண்டி உள்ள சர்க்யூட் எவ்வளவு ஆம்பியர் எடுக்கிறதோ அதைப் பொறுத்து ரெசிஸ்டரின் வாட்ஸ் மாறுபடும்.
சாதாரணமாக quarter watts தேவைப்படும் இடங்களில் half watt அல்லது one watt எதைப் போட்டாலும் எந்த மாற்றமும் இருக்காது.
ஆனால் one watt தேவைப்படும் இடங்களில் quarter watts போட்டால் ரெசிஸ்டர் கருகிவிடும்.
Sir வணக்கம்
Neenga sonna mathiri dual supply transformer _a 18-0-18 irrukku
Athula 18-18 mattum etuthu rectifier panni amplifier ikku podalama
Use pannalam but transformer volt 36v kidaikkum. But transformer amps paathiyaagum. So amps kooda ulla transformer use panna vendum.
@@UNITECHTAMIL ok sir thank you
20 volt kodukkalama
24v5a transformer,35voltdc correct volt
Best remote kit sollunga bro please
1) Anna STK 4392 ON1C2 is good quality ic anna...
2) Anna, This STK 4392 ON1C2 - power supply input 18v 5Amps transformer will match or not Anna...
This STK 4392 IC will support for 4 inch 30w 8ohm speaker for giving 18v 5Amps transformer...anna
Ok support but heavy speaker use volt heavy use
Thank you ji
Super anna
லாரிக்கு stk 4392 எந்த சைஸ் ஸ்பீக்கர் யூஸ் பண்ணா கரெக்டா இருக்கும்
8 inch 2 use panalam bro
@@sanmugabarani9442 இப்ப ரெண்டு 8 இன்ச் யூஸ் பண்றேன் ஆனா ரொம்ப அதிகமா சவுண்ட் இருக்கு
Vera level bro
Ic apdey kudutha ic demag aiduchunga pls epdey sollathinga 700 r.s demag
Enna volt kodutheenga
Stk 4392 ic la TEHC print pannathu original ic ya, neenga sonna mathiri side la dot iruku, 15 0 15 transformer single power supply edukkum 20v varuthu, 15 15 edukum pothu 42v varuthu rendu method la ethu use pannalam
42v kodukalam but heat sink plate heavy use pannunga. Amps kooda ulla Transformer use pannunga
Thaks bro
stk ic kedaikuma bro can u courier me
Anna intha board la trable increase panna இரசால் sound varuthu anna. Enna problem
Nominal voltage is 39 volt maximum voltage 56v
Bro lorry battery la irunthu vara 24volta dairect ta kudukkalama bro
Kodukalam
@@UNITECHTAMIL lorry ku 5.1amp pannalamnu irukken bro 5channel ku 4392ic yum subku 24 to 28-0-28 convert usepanni 4tr mono board potalama bro
12v transform la set panradhu eppadi bro
12 0 12 transformer ல 12 12 மட்டும் எடுத்து bridge rectifier single power supply 24v convert பண்ணி இந்த போர்டுக்கு கொடுக்கலாம். ஆனால் amps அதிகம் உள்ள transformer இருக்க வேண்டும்
stk 4191 mono boardல் polarity எந்த பின் பற்றி சொல்லுங்க
Already published
@@UNITECHTAMIL naa kekkurathu speaker output speaker +- entha pin la kodikkurathu pin no sollunga stk mono board la atha mension pannalanga
Intha board unkita iruka bro? Price?
Irukku
@@UNITECHTAMIL oru board send panna mudiyuma?
அண்ணா எனக்கு நெடு நாளாக ஒரு சந்தேகம் ஆடியோ அவுட்புட் அதிகமாக வருவதற்கு voltage அதிகப்படுத்த வேண்டுமா அல்லது ams அதிகப்படுத்த வேண்டுமா
Volt அதிகமாக (ic working volt க்குள் ) இருந்தால் sound கூடும் . Amps அதிகமானால் அந்த sound strength ஆக இருக்கும்.இரண்டும் வேண்டும்
Sir stk 4392 10 inch 10 subwoofer match agada ela sir
Puriyala
Sir nan 24-0-24 transformer use panan center tap vittuku single power supply ready panan one song kuda padala capacitor burn agiduchi
Nan kelteon 5000mfd 50v capacitor use panan
Transformer 24-0-24 3 amps use panan
Sir please 24-0-24 transformer la center tapping vittutu eppadi single power supply create panarudhuu sollunga
24v 24v mattum eduthu bridge pannumpothu 60vkku mel varum. Athukku 50v capacitor use pannuna vedikkathan seyyum. 60v kku mel stk4392 kku supply ethukku kodutheenga. Video vai skip pannama parunga.
@@UNITECHTAMIL sir appo 100v 10000mfd capacitor use panutuma
Anna 32v 10 coil la kodukkala ma na
Kodukalam
புரோ இந்த போர்டுக்கு மேட்ச்சிங் பேஸ் டிரிபிள் போர்டு சொல்லுங்க
Bus bt match
@@UNITECHTAMIL ஓகே புரோ
Board name
Sounda kuttum pothu automatica of aae on avuthu karant eari eranguthu
Orginal ic en kitta irukk
Phone numper send me bro
கார் ஸ்பீக்கர் அவுட்புட் அ ஸ்டீரியோ அம்பிளிபையார் இன்புட் அ எப்படி கன்வெர்ட் செய்வது.. ஹை டூ லோ இன்புட் அ...
No recommended
@@UNITECHTAMIL thank you very much for the reply..but this option is given in car amplifier as a high input in popular brands like JBL sony Blaupunkt pioneer.. y this is not possible in assemble amplifiers?
Ethana ampre kudukanum anna
Minimum 5amps
STK 4392 KU 24-024 Transfarmar ku Capsiter Value Use pannurathu
50volt 10000uf
Sound high automatic of- on coblint
can i get STK-439 IC?
Yes stk439 same circuit
Anna entha ic yna watths?
20+20= 40w RMS
@@UNITECHTAMIL tnu anna
சார் பஸ் ல போடும் போது 24V தான் வரும். இதை எப்படி சார் அதிகபடுத்துவது
24v dc to 40v dc inverter board கிடைக்கும் sir.
Price bro
Ic only Rs160
Please reply me
Super anna
Anna 4392 la DC 18 volt varuthu ic complain irukkuma
No complaint