எப்டியா இப்டிலாம் யோசிக்கிறீங்க?/
ฝัง
- เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
- #Vishalini Audio Care,
#Amplifier Tamil,
#Assemble Amplifier Tamil,
#amplifier,
#JBL,
#STK Amplifier,
#STK IC,
#Infinity Subwoofer,
#speaker,
#speaker boxes,
#full package,
#Remote kit amplifier,
#amplifier package,
#tata ace Amplifier,
#2.1 car amplifier ,
#DSP Kit,
#imported bottom bush,
#dsp kit settings,
#digital signal processing,
#5.2 amplifier,
#amplifier package,
Senthil audio tricy
Super sir
சார் நானும் திருச்சில பஸ்ல ஒரு அடியோவுல பாத்துறுக்கென் l & r sub தனி தனி கண்ட்ரோல் & சரவுண்ட் மற்றும் சென்டர் டோடல் மாஸ்டர் கண்ட்ரோல் ல கனெக்ட் பண்ணி இருக்காங்க
அவங்க அப்படி பண்ண வாய்ப்பு இல்லண்ண. வேற யாரும் இடைல சர்வீஸ் பண்ணி இருந்த....
Yaru samy avaru enakke pakkanaum pola erukku😂
Ha ha ha
அண்ணா அடுத்தவங்க செட்ய குறை சொல்லாதீங்க நமக்கும் அப்பன் ஆடியோல இருக்காங்க…
நமக்கு வர்ர 100 கஷ்டமர்ல யாருனா எவ்வளவு செலவானாலும் பரவால பிளிப்ஸ்&ஏல்கான் கண்ரோல் போடுங்கராங்க
எது எதுல குறைக்க முடியுமோ அத குறச்சு நல்ல செட்ஆ சூப்பரா பண்ணுனுதா சொல்வாங்க
காசுகேத்த பனியாரம்தான்
இப்ப அவருக்கு ஆடியோ பசி அதிகம் போல அதா உங்க கிட்ட வந்திருக்காரு….