சதீஷ் சாமி பக்தர்களுக்கு சொல்வது என்ன? | Salem Samayapuram Mariamman |Erode Jayanthi Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 พ.ย. 2023
  • 💥Salem Samayapuram Mariamman Photo Order
    ✅WhatsApp Number : 84386-40504
    🛎️Subscribe பண்ணுங்க New Video பாக்கலாம்
    ----------------------------------------------------------------
    ╔═╦╗╔╦╗╔═╦═╦╦╦╦╗╔═╗
    ║╚╣║║║╚╣╚╣╔╣╔╣║╚╣═╣
    ╠╗║╚╝║║╠╗║╚╣║║║║║═╣
    ╚═╩══╩═╩═╩═╩╝╚╩═╩═╝
    ----------------------------------------------------------------
    1)💥Salem Samayapuram Song Link : • Salem Samayapuram Mari...
    2)💥கும்ப படையல் |💥Seimurai💥 : • 💥கும்ப படையல் |💥Seimur...
    🛎️Subscribe for more videos❤️
    _______________________________
    🔷Follow Of These And Contact For Promotion🔷👇
    🔹My Instagram - @Erode Jayanthi's Kitchen -
    erodejayanthisk...
    🔹My Mail Id : erodejayanthiskitchen@gmail.com
    🔹My Son Instagram : @Logesh Garage
    / logesh_garage
    🔹My Son TH-cam Channel : / @logeshgarage
    _______________________________
    📍சேலம் சமயபுரம் கோவில் முகவரி :
    சில்வர் பேலஸ் ஹோட்டல் அருகில்,
    ஸ்வாமிநாதபுரம், மின்சாரவாரியம் அலுவலகம் எதிரில்,
    வண்டிப்பேட்டை தெரு, சேலம்.
    📞மேலும் விவரங்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 6382507740
    📍Salem Samayapuram Temple Address :
    Near Silver Palace Hotel, Swaminathapuram, EB Office, Opposite, VandiPettai Theru (street), Salem.
    📞Kovil Contact Number : 6382507740
    📍Current Location Link : maps.app.goo.gl/pw2JH3M8eP5ig...
    #salemsamyapuramkumbapadaiyal #salemsamayapuram #salemsamayapurammariyammankovil #kovil #shorts

ความคิดเห็น • 184

  • @erodejayanthiskitchen8225

    அம்மன் போட்டோ Order, ஈரோடு ஜெயந்திஸ் கிச்சன்✅ Instagram ஐடிக்கு OR ✅facebook ஐடிக்கு மெசேஜ் பண்ணுங்கப்பா, அல்லது ✅WhatsApp Number 84386-40504

  • @lakshmi4225

    2 வருஷம் ஆச்சு கல்யாணம் ஆகி அம்மா நாங்க 2 கும்ப படையல் சாப்பிட்டோம். இப்ப நான் 3 மாசம் கர்ப்பமா இருக்கேன். குழந்தை நல்லபடியா ஆரோக்கியமா பிறக்கனும் சமயபுரத்தாயே🙏🙏🙏

  • @muthamilselvi6913

    அம்மா இரண்டாம் கும்ப படையல் வந்தும் சாமி தரிசனம் மறுநாள் அம்மா கிடைக்க செய்திங்க. அம்மா அடுத்த கும்ப படையல் வருவதற்கு அருள் புரியனும். 🙏குழந்தை பாக்கியம் கிடைக்கணும் பொன்செல்வன் முத்தமிழ்செல்வி. தூத்துக்குடி மாவட்டம் 🙏ஓம் சக்தி

  • @sameenasamee3755

    மகமாயி அம்மா தாயே எனக்கு 2வது குழந்தை வேண்டி இருக்கிரேன்.13வருஷம் ஆகிடுச்சு அம்மா தாயே. இன்னொரு குழந்தை வேனும் அம்மா தாயே 🙏🙏🙏

  • @tamilarasi5288

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு தாயே எனக்கு நல்ல படியாக குழந்தை இருக்கனும் தாயே எனக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் தாயே 🙏💖💖

  • @kathirmani-ou2nr

    சமயபுரத்தாயே மாரியம்மா எங்களுக்கு ஒரு குழந்தை வரம் வேண்டும் 🙏

  • @ramyachinnaa1436

    Nambi vandhen 3months kumba padayal sapten Amma enaku 3months amma heart beat vandruchi amma growth nala iruku amma 5months la koviluku varen Amma..

  • @sameenasamee3755

    நான்கரூர் லா இருந்து MSG panuren. நான் எப்படி வரணும் என்ன பண்ணுறது சொல்லுக சாமி

  • @hemashrivenkat3651
    @hemashrivenkat3651 วันที่ผ่านมา +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏 அன்னையே போற்றி சமயபுரத்தாளே போற்றி

  • @bhuvanasiva5036

    என் இஷ்ட தெய்வம் சமயபுரம் மாரியம்மன்..... மற்றும் சேலம் சமயபுரம் மாரியம்மன்..... சாமி அவர்கள் மிகவும் தெளிவாக பேசுவது பயனுள்ளதாக உள்ளது.....

  • @Deepa-dj4dm

    அம்மா தாயே எனக்கு பத்து நாள் தள்ளீ போயீருக்கு எனக்கு நல்லா வழியை காட்டு தாயே உனக்கு கணிக்கை முடுச்சு வைத்துயிருக்கேன்

  • @ManikandanE-kg1mj

    4 years no baby two months attend in kumba padiyal my wife eppo pergancy 🙏🙏🙏🙏🙏🙏

  • @user-yd3op8pv2u

    ஓம் சக்தி பராசக்தி அம்மாதாயே நான் மாலிதீவுக்கு ஒருகம்பனியில் கொத்தனார் வேலைக்கு வந்தேன். இப்போதுமூன்று மாதம் வேலை பார்த்து ஒரு மாதம் சம்பளம் கொடுக்கிறான்.அம்மா தாயே மாதம் தோறும் சம்பளத்தை வாங்கிதா தாயே,அம்மா சேலம் சமயபுரமாரியம்ம தாயே

  • @DeepaDeepa-jy4ms

    சேலம் சமயபுரம் தாயே போற்றி போற்றி ஓம் சக்தி 🙏🙏🙏🙏

  • @SumathiMs-ss6sw

    Kandipa natakum nan varuven koviluku antha ammamel nambikai iruku rombaum oom sakthi Parasakthi amma🙏🙏🙏🙏🙏thunai

  • @srithiroubathiamman9013

    ஓம் சேலம் சமயபுரம் மாரியம்மன் தாயே போற்றி

  • @erodejayanthiskitchen8225

    📍சேலம் சமயபுரம் கோவில் முகவரி :

  • @easwaranpounraj7216

    அம்மா தாயே எனக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @vethaiyansugathi-gr7pe

    ஓம் சக்தி பராசக்தி சமயபுரம் மாரியம்மன் துணை 🙏🙏🙏

  • @user-rd5hq8nz4l

    ஓம் சக்தி பரா சக்தி தாயே