சதீஷ் சாமி கண்ணீர் மல்க பேட்டி🥹| என்ன நடந்தது? | Salem Samayapuram Mariamman | Interview

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ต.ค. 2024

ความคิดเห็น • 2.3K

  • @srmoorthy5726
    @srmoorthy5726 ปีที่แล้ว +397

    சாமி நீங்க அழுவதில்லை யார் எது சொன்னாலும் கவலைப்படாதீங்க எனக்கு 12 வருடம் கழித்து குழந்தை பாக்கியம் கிடைத்தது எல்லாம் நீங்க கொடுத்த அந்த பிரசாதம் அம்மாவோட அருள் நம்பி வரும் இருக்கு அம்மா துணை இருப்பாங்க😢

    • @chitrachi3593
      @chitrachi3593 ปีที่แล้ว +3

      Sami kavlaippadatheenga sakthi amma namakku thunai iruppanga engalukkim kulanthai varam vendum.first time banthu irrukirom ammave thunai om sakthi.chitra moorthy eriodu po Dindigul

    • @sundarp4506
      @sundarp4506 ปีที่แล้ว +1

      Nenga,perya,alavil,panam,kodokalame

    • @gangarani8298
      @gangarani8298 ปีที่แล้ว +1

      Akka nejammava

    • @srirangamchitra1838
      @srirangamchitra1838 ปีที่แล้ว +1

      Avar number kudunga sir

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว +1

      🙏🙏🙏

  • @MuthuKumar-zr6fv
    @MuthuKumar-zr6fv 10 หลายเดือนก่อน +38

    நாங்க இருக்கோம் சாமி உங்கள் சேவை தொடரட்டும் சாமி

  • @magicpolitical848
    @magicpolitical848 11 หลายเดือนก่อน +23

    கடவுளை நேரில் பார்த்தது இல்லை உங்கள் வடிவில் பார்க்கிறோம். எதற்கும் கவலை வேண்டாம் சாமி. முழு மனதுடன் நீங்கள் மக்களுக்காக சேவை செய்வதில் எங்களுக்கு முழு திருப்தி கிடைக்கிறது 🙏🏻🙏🏻🙏🏻

  • @mahaindhu1358
    @mahaindhu1358 ปีที่แล้ว +66

    சாமி நீங்க கவலை படாதீங்க..உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதே நடக்கும்...அம்மா கை விட மாட்டாங்க... உங்களோட சேவை தொடரனும் சாமி🙏🙏🙏🙏

  • @keerthanaramesh5518
    @keerthanaramesh5518 ปีที่แล้ว +143

    கோடி கோடியா கொட்டிக் குடுத்தாலும் குழந்தை செல்வம் கிடைப்பது மிகக் கடினமானது அந்த பாக்யத்தை அனைவருக்கும் குடுக்கனும்னு நெனைக்கர உங்க நல்ல மனசுக்கு நீங்க நல்லா இருக்கனும் நீங்க அழாதிங்க சாமி

  • @angunaga633
    @angunaga633 ปีที่แล้ว +108

    நாங்களும் வந்தோம் சாமி நீங்க கவலை படதிங்க . நாங்க இருக்கோம் சாமி.அந்த அம்மா உங்களுக்கு துணையாக இருப்பா. ஓம் சக்தி பராசக்தி 🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว +2

      Nandri pa🙏🙏🙏🙏

    • @angunaga7160
      @angunaga7160 ปีที่แล้ว +1

      சாமி அவர்களை தயவு செய்து கவலை பட வேண்டாம் என்று கூறுங்கள் அம்மா

  • @sathyagunasekaren9320
    @sathyagunasekaren9320 ปีที่แล้ว +29

    கவலை படாதீங்க சாமி அந்த அம்மன் உங்களுக்கு துணையாக இருப்பாள்

  • @latchumikantk6975
    @latchumikantk6975 ปีที่แล้ว +36

    நீங்கள் இது போன்ற இவலவு இடையூறுகளுக்கு மத்தியில் அம்மனுக்கு தொண்டு செய்வதையே நாங்கள் பெரிதும் மகிழ்ச்சியடைகிறோம். நீங்கள் அதெல்லாம் பற்றி கவலை படாதீர்கள் சாமி.🙏🙏

  • @Dhiva2930
    @Dhiva2930 ปีที่แล้ว +32

    அய்யா நீங்கள் கவலைப்பப்படாதீங்க உங்க சேவை தொடரட்டும் எவ்ளோ தடைகள் வந்தாலும் அந்த அம்மா இருக்கற வரைக்கும் எதுவும் எவனும் ஒன்றும் பண்ண முடியாது உங்கள் தம்பி தங்கைகள் இருக்குறோம் உங்களுக்காக ❤️ நீங்கள் அவங்களுக்கு கும்ப படையல் நிறுத்தமல் கொடுக்க வேண்டும்

  • @gomathikrishna1229
    @gomathikrishna1229 ปีที่แล้ว +459

    கும்ப படையல் சாப்பிட்டு தான் என் மருமகள் குழந்தை பெற்றாள்.கவலைபடாதே தம்பி.உண்மை என்றும் நிலைத்திருக்கும்.

    • @charupanneer9699
      @charupanneer9699 ปีที่แล้ว +2

      Q😊

    • @hiomnathanomnathanomnathan413
      @hiomnathanomnathanomnathan413 ปีที่แล้ว

      I need baby girl's Mather give Me Mahter

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @selviprabakaran3036
      @selviprabakaran3036 ปีที่แล้ว +7

      சமயபுரம் அம்மன் குழந்தை வரும் தருபவள் அந்த அம்மாவை தசிக்கும் பக்தர்கள் அனைவருக்கும் பக்தர்கள் நினைத்த காரியங்கள் நிறைவேற்றிக் கொடுப்பாள்

    • @deebam_samaiyal
      @deebam_samaiyal ปีที่แล้ว +1

      🙏🙏

  • @vallarasu7997
    @vallarasu7997 ปีที่แล้ว +122

    சாமி நீங்க அழத்திங்க சாமி 🙏🙏😭😭நீங்க அழுத்தவுடன் 😔😔எனக்கு கண் கலங்கி விட்டது 😔😭😭சாமி

    • @gowthamm5281
      @gowthamm5281 ปีที่แล้ว +1

      😂😂 loose pasangala

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @sana_83
      @sana_83 ปีที่แล้ว

      How can u'll be such a grt fool... Ammannukum unakum mediator thavai illai... God treats everyone equal... Yemaruvan irukum varai emathuravan irakatha saivan.... 🙆‍♀🙆‍♀🤦‍♀🤯

    • @SureshellaPrep
      @SureshellaPrep ปีที่แล้ว

      சாமியார்களை வளர்த்து விடும் மக்களே வணக்கம் .

    • @MuruganMurugan-er3dt
      @MuruganMurugan-er3dt 7 หลายเดือนก่อน

      @@erodejayanthiskitchen8225 .. ......

  • @jthulasijthulasi9542
    @jthulasijthulasi9542 ปีที่แล้ว +133

    அய்யா கவலைப்படா வேண்டாம்😢😢 உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம்😢😢 உங்களது கண்ணீரை கண்டவுடன் எங்களது கண்ணில் கண்ணீர் கசிந்தது😢😢
    ஓம் சக்தி பராசக்தி 💯💯🙏🙏🙏🙏🙏

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว +2

      🙏🙏🙏

    • @adhilakshmi-km6js
      @adhilakshmi-km6js ปีที่แล้ว

      என் மகளுக்காக நான் வரனும் நினைக்கிறேன் ஆனால் வரமுடியல அவளைநினைக்கிறேன் வேண்டுதல் நிறைவேறும் நம்பியிருக்கிறேன் கவலைபடாதீர்கள் கூடிய சீக்கிரம் எல்லா வசதிவரும்

    • @manividhya8187
      @manividhya8187 ปีที่แล้ว

      Same to

  • @bamabama1063
    @bamabama1063 ปีที่แล้ว +57

    கவலை வேண்டாம் ஐயா. மனம் தளர வேண்டாம். உங்கள் சேவை அனைத்து மக்களுக்கும் வேண்டும். அம்மா உங்களுக்கு ஒரு நல்ல மாற்றத்தை தருவாங்க. அனைத்து மக்களுக்கும் அம்மா அருள் வேண்டும். 🙏🙏🙏🙏

  • @vimalamohan2637
    @vimalamohan2637 ปีที่แล้ว +28

    கவலைப்படாதீர்கள் சாமி உங்களுக்குத் துணையாக அந்த சமயபுரத்தால் இருக்கா நாங்களும் உங்களை நம்பி தான் இருக்கோம் சாமி ஓம் சக்தி பராசக்தி 🙏🏻🙏🏻🙏🏻

  • @saikalaipraba1022
    @saikalaipraba1022 ปีที่แล้ว +48

    கவலை படாதீங்க அண்ணா..சமயபுரம் மாரியம்மன் நிச்சயம் நல்லதே அனைவருக்கும் செய்து கொடுப்பாங்க..🙏🙏🙏🙏

  • @santhiyab1020
    @santhiyab1020 ปีที่แล้ว +21

    சுவாமி கவலைப்படாதீங்க ஒவ்வொரு குடும்பத்திற்கும் நீங்கள் தெய்வமாய் இருக்கீங்க கவலை படாதீங்க ஓம் சக்தி பராசக்தி

  • @vigneshbalan1946
    @vigneshbalan1946 ปีที่แล้ว +40

    கரு தங்கி முணு அம்மாவாசை வந்து லைன் நின்னு தான் கும்பா படையல் சாப்டுட்டோம் முணு மாசம் என் மனைவி மாசமா தான் இருந்த அப்பயும் லைன் தான் வந்தாம் எங்களுக்கு கொடுத்த அம்மா எல்லாத்துக்கும் தான் தருவாங்க

  • @iniya.b8b32
    @iniya.b8b32 ปีที่แล้ว +11

    Don't cry saamy you are doing great job nalavanga azha koodathu nangal antha ammavaiyum ungalaiyum nambi irukirom don't stop your great job.

  • @chinnaraja6220
    @chinnaraja6220 9 หลายเดือนก่อน +6

    ஐயா கோடி புன்னியம் செய்திருந்தால் மட்டுமே உங்கள் ஆலயம் வரமுடியும், நீங்கள் கண்ணீர் விடாதீர்கள், நாங்கள் வந்தோம் ஐயா,யாருமே இந்த அளவிற்கு சேவையை செய்யமாட்டார்கள் கோடான கோடி நன்றிகள் ஐயா....
    👌👌👌👌👌👌👌👌👌

  • @prithikshaa9908
    @prithikshaa9908 ปีที่แล้ว +46

    🙏🙏🌿 சுவாமி அழுகாதீங்க சுவாமி என்றும் சமயபுரத்தால் நம்மளுக்கு துணை இருப்பாள் 🌿🙏🙏

  • @lathas3647
    @lathas3647 ปีที่แล้ว +19

    🙏🙏🙏 pls alathinga Samy 🙏🙏 nenga soldrathu unmai than nenga engalukaga evlavu neram ninu prasatham ellathukum kudukuringa great than 🙏🙏🙏

  • @AKVLove
    @AKVLove ปีที่แล้ว +16

    don't worry samy...samayapurathu Amman is very powerful ful god...u r god choose'n child because I love and I believe very much for mariamman.🙏🙏🙏

  • @eprabhu6503
    @eprabhu6503 หลายเดือนก่อน +2

    சதீஷ் சாமி ஐயா அவர்களுக்கு
    புனிதமான உங்கள் அன்புக்கு
    சமயபுரத்தம்மன் அன்பு செலுத்தும் ஐயா மகளாக
    உலாவிக் கொண்டிருப்பது
    பெரிய மகிழ்ச்சி ஐயா
    தர்மமாக நடப்பவனுக்கு சோதனை பல உண்டு
    அம்மன் அருளால்
    சோதனைகள்
    தாய் பார்த்துக் கொள்வாள் கண்ணீர் விட வேண்டாம்
    உயர்ந்த உள்ளத்தோடு நீங்கள் உங்கள் பணியை செய்யுங்கள்
    சதீஷ் சாமி ஐயா அவர்களுக்கு
    இளம் கனிந்த நல்வாழ்த்துக்கள்
    மகிழ்ச்சியுடன்
    ஜோதிட ஆதித்யா
    கோவிந்தராஜன் சென்னை
    தர்மத்தின் வழி செல்லச் செல்ல
    கர்மத்தின் வலி குறையுமப்பா 🌷🙏🌷

  • @kanikumar2347
    @kanikumar2347 ปีที่แล้ว +28

    அழாதீங்க சாமி இந்த கோயிலுக்கு வரஎனக்கும்🥰 ஆசையாக இருக்கு என் மகளுக்கும் குழந்தை தாங்க அம்மா

  • @umamurugan221
    @umamurugan221 ปีที่แล้ว +26

    தாய் நீங்கள் அழுகக் கூடாது நாங்களும் வந்தோம் எட்டு மணி நேரம் நிண்டோம் குழந்தைக்காக நிற்கிறது தப்பு இல்லை சாமிதயவு செய்து அழாதிஙக .

  • @r.sivaramya8646
    @r.sivaramya8646 ปีที่แล้ว +28

    கோயில் நிர்வாகம் இந்த வாட்டி சிறப்பாக நடவடிக்கை எடுத்தது அங்கு இருக்கும் ஒரு அண்ணன் அனைவரையும் வரிசையில் குறுக்கே நுழையாமல் சிறப்பாக சேவை செய்தார். அவர் பெயர் தெரியவில்லை அவருக்கு மிக்க நன்றி 🙏🙏🙏

  • @prithiviraj1227
    @prithiviraj1227 ปีที่แล้ว +28

    அய்யா கவலை வேண்டாம் கடவுள் அருள் என்றும் உங்களுக்கு உண்டு

  • @jeyalakshmi5467
    @jeyalakshmi5467 ปีที่แล้ว +8

    சாமி நாங்க இருக்கிற சாமி நீங்க எதுவுமே கவலைப் படாதீங்க அம்மா நமக்கு எல்லாம் துணையா இருப்பாங்க ஓம் சக்தி பராசக்தி

  • @omsakthichinnagurusamy7533
    @omsakthichinnagurusamy7533 ปีที่แล้ว +9

    என் உயிருக்கும் மேல் என் அம்மா சமயபுரத் தாயே

  • @selvakumara1155
    @selvakumara1155 ปีที่แล้ว +29

    நல்லதே நடக்கும் ஓம் சக்தி

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 ปีที่แล้ว +26

    ஓம் சக்தி பராசக்தி சமயபுரம் தாயே நீயே துணை அம்மா 🙏

  • @sureshvijaya8107
    @sureshvijaya8107 ปีที่แล้ว +11

    ஓம் சக்தி பராசக்தி சேலம் சமயபுத்தம்மன் அம்மா நாடி வரும் பக்தர்களுக்கு குழந்தை வரம் அருள் தரும் அம்மாவின் அருள் கிடைக்கரதணால தாண் வராங்க.சாமி.. நீங்க கண் கலங்காதீங்க.உங்கள் சேவை தொடரட்டும் ஓம் சக்தி பராசக்தி..தாயே.

  • @rajesharulraj1834
    @rajesharulraj1834 ปีที่แล้ว +5

    சாமி உங்கள் சேவை தொடரனும் அம்மா துணை இருப்பாங்க சாமி ❤️

  • @pathmavathipathma9238
    @pathmavathipathma9238 ปีที่แล้ว +12

    அம்மா சம்மபுரத்தாலே நீ யே துணை இரு தாயே 😢😢😢🙏

  • @s.8020
    @s.8020 ปีที่แล้ว +11

    சாமி நீங்க கலங்ககூடாது சாமி அம்மா உங்க கூடவே இருப்பா.....
    உங்களால பல குடும்பம் நிம்மதியா இருக்கனும் சாமி....

  • @karunanithi9337
    @karunanithi9337 ปีที่แล้ว +4

    நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஐயா வாழ்த்துக்கள் ஐயா நானும் அம்மாவை பார்க்க வாந்துள்ளோன் ஐயா நான் உங்களை எப்படியாவது சந்திப்பேன் ஐயா அம்மாவின் அருளொடு .

  • @subuusivan
    @subuusivan ปีที่แล้ว +8

    வணக்கம் சதீஷ் சுவாமி அவர்களே இது போன்ற நிகழ்வுகள் எல்லா இடங்களும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன அதையும் அந்த தாய் வேடிக்கை பார்த்து கொண்டு தான் இருக்கிறாள் அதர்மம் அரசாலும் கலியுகம் ஆகும் இது நானும் வருகை தந்திருந்தேன் சுவாமி எனக்கு அன்னையின் அனுகிரகம் கிடைக்கவில்லை💐💐

  • @ChandrasekarAmmasi-of6ub
    @ChandrasekarAmmasi-of6ub 25 วันที่ผ่านมา +1

    சாமி உங்கள் கண்ணீரே நீங்கள் உத்தமர் என்பதற்கு சான்று.உங்கள் இறை தொண்டு தொடர வேண்டுகிறேன்.

  • @marisamy9902
    @marisamy9902 ปีที่แล้ว +2

    தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் எல்லாம் அவரவர்கள் எண்ணங்களைப் போல் நீங்க ஒன்னும் கவலைப்படாதீங்க அண்ணா எல்லாத்துக்கும் அந்த சமயபுரத்தாளே சாட்சி

  • @karuppasamy9202
    @karuppasamy9202 ปีที่แล้ว +6

    ஐயா நீங்கள் கவலைப்பட வேண்டாம் அம்மா துணை இருக்காங்க ஐயா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏

  • @DurgaDevi-qn4zw
    @DurgaDevi-qn4zw ปีที่แล้ว +7

    Don't feel Swamiji we are supporting and hoping for the best moments and also Samayapuram mari Amman blessings good journey.👍🙏

  • @ராஜேன்திறன்ராஜேன்திறன்

    ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் ஐயாதாங்கள்கண்ணீர்வடிக்கும்போதுஅடியேனுக்குகண்ணீர்வந்ததுஅம்மைஅப்பனைவணங்கும்போதுமனநெருக்கடிவருவதெல்லாம்அவள்செயலே.தொடர்ந்துஅன்னையின்வழிபாடுபண்ணுங்க.எல்லாம்நன்மைக்கே.😭☘️🌿🌷🌼🥀🌸💐🌻🌹🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்

  • @malarsiva3495
    @malarsiva3495 ปีที่แล้ว +9

    என்ன ஒரு அதிசயம் யூடியூப் வரலாற்றில் ஒரு தவறான கருத்து கூட யாரும் போடவில்லை...தாயே... ஓம் சக்தி மிகுந்த மகிழ்ச்சி தாயே...

  • @Rajasekar-jt9dx
    @Rajasekar-jt9dx ปีที่แล้ว +4

    புகழ்ச்சியும் , இகழ்ச்சியும் நாணயத்தின் இரு பக்கங்கள்.
    கடந்து செல்ல தாய் துணையிருப்பாள்.

  • @iswaryasekar8011
    @iswaryasekar8011 ปีที่แล้ว +12

    🌺🌺🌻 ஓம் சக்தி தாயே ஓம் ஆதி பராசக்தி தாயே ஓம் சமயபுரத்தம்மன் தாயே போற்றி போற்றி 🌻🌺🌺

  • @Aseenasayd9703
    @Aseenasayd9703 ปีที่แล้ว +18

    சாமி நீங்க அழுகரதப் பாத்து நானும் என் கனவரும் அழுதுட்டேம்.....😢😭😭
    உங்களேட இந்த நல்ல மனசு யாருக்கும் வராது சாமி....உங்களை அழுகவச்சு குறை சொல்லி திட்டுரவங்கள... அந்த சமயபுரத்தாயே பாத்துக்குவா...🙏🙏🙏🙏🙏 கவலைப் படாதீங்க சாமி.....தயவு செய்து கும்பப்படையலை நிறூத்துரேன்னு சொல்லாதீங்க சாமி...குழந்தை பாக்கியத்திற்கு. அந்த சமயபுரத்தாய்யும் உங்களையும் தான் நம்பியிருக்கிறேம்...😢😭🙏🙏🙏🙏

  • @jeevakala834
    @jeevakala834 ปีที่แล้ว +62

    எத்தனையோ பேர் கண்ணீரை துடைத்து விடும் தொண்டர் தயவு செஞ்சு கண்ணீர் சிந்த கூடாது 🙏

  • @vethaiyansugathi-gr7pe
    @vethaiyansugathi-gr7pe 10 หลายเดือนก่อน +2

    ஐயா கவலை வேண்டாம் அம்மா உருவத்தில் உங்களை பார்க்கிறோம் உங்களின் சேவை மென்மேலும் தொடர வேண்டும் ஐயா ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nithyapadmanaban276
    @nithyapadmanaban276 ปีที่แล้ว +7

    வணக்கம் சாமி.....
    On cing u effort, struggling nd honesty am feeling proud as well as sad also plz dont cry sir....I hope hereafter all ppl wil understand ur effort nd behave properly

  • @Karatevelan
    @Karatevelan ปีที่แล้ว +7

    தூற்றுவார் தூற்றட்டும் காலம் வரும் அவர்கள் வாயாலேயே போற்ற வைப்பார்கள் ஓம் சக்தி ஆதிபராசக்தி

  • @ranjinisunthareswaran8464
    @ranjinisunthareswaran8464 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் அம்மா துணை இருப்பா கவலை வேண்டாம் ஓம் சாமயபுராத்து மாரி அம்மா தாயே போற்றி

  • @JUBASH57
    @JUBASH57 ปีที่แล้ว +5

    excellent swamiji dont worry about that god will support to you

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏👏👏ayya don't worry ayya amma is with you ayya andha amma unga kooda irukanga dnt cry ayya u must not cry ayya amma is with you 🙏🙏😔 superb ayya ur really great ayya ur words are true dont worry ayya

  • @HemanthKumar-hn8kt
    @HemanthKumar-hn8kt 7 หลายเดือนก่อน +2

    Swamy iam hemanth from tirupathi andhraprasad AP dont feel about bad comments we r weighting about 12 to 13 hours but after amman dharsan and urs kind ness about devoties we forgot all pains and weighting period dont cry swamy we all with urs side swamy.

  • @thanalaksmiramasamy1481
    @thanalaksmiramasamy1481 ปีที่แล้ว +6

    Vanakam Samy🙏 nan ungge video toderraga pakkiren....I'm from Malaysia... Nan angge varrennum,anthe amma vodde tharissanam keydaikenum...ningge kavalai padavendam Samy....God 🙏🏻 bless u Samy....pls don't cry...

  • @priyankapriyanka-yu6gm
    @priyankapriyanka-yu6gm ปีที่แล้ว +12

    ஐயா 🙏🙏🙏🙏🙏🙏நீங்கள் எதற்கும் கலங்காதீர்கள்..... சமயபுரம் தாய் என்றென்றும் உங்களுக்கு துணை நிற்பாள்... நானும் உங்களை நினைத்து மிகவும் வருத்த பட்டுருக்கேன்......... நீங்களும், அம்மாவும் பொழுது விடிஞ்சதுல இருந்து இரவு வரைக்கும் கால் கடுக்க நின்னு பிரசாதம் குடுத்துட்டு இருக்கீங்க...... சாப்டா முடியாது, கால் வலி எடுக்கும், ஒரு அவசரத்துக்கு கூட நீங்க நகர முடியாது..நான் கூட பல முறை நெனைச்சி பாத்துருக்கேன் .... உங்க கஷ்டம் நிறைய நல்லவர்களுக்கு புரியும் ஐயா...கவலை படாதீர்கள்......... உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் மென்மேலும் வளந்து வந்துட்டே இருப்பிர்கள்.🙏🙏கவலை வேண்டாம்........ உங்கள் பணி தொடர்ந்து கொண்டே இருக்கணும் ஐயா........நன்றி 🙏🙏🙏🙏

    • @kavidevar2349
      @kavidevar2349 ปีที่แล้ว +1

      Correct NA solalamnu nenajen Ninga sollitenga🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻😭💯💯💯💯💯💯

    • @erodejayanthiskitchen8225
      @erodejayanthiskitchen8225  ปีที่แล้ว

      🙏🙏🙏

  • @rosecreation9200
    @rosecreation9200 ปีที่แล้ว +5

    Don't worry ayya ungala niraiya family happy irrukkaga don't worry ,naga irrukkom

  • @suganthicpillai9869
    @suganthicpillai9869 9 หลายเดือนก่อน +1

    God is there.. she will definitely show you the way.. don't worry, we will support you as much as possible from our end which will help you and others too..😊

  • @Subacooks
    @Subacooks 2 หลายเดือนก่อน +1

    கவலைபடாதீங்க ஐயா நல்ல ஒரு பணி செய்கிறீர்கள்.தொடர்ந்து செய்ங்க ஐயா

  • @sridevisingaravelan9522
    @sridevisingaravelan9522 ปีที่แล้ว +3

    சாமி நீங்க அம்மாவை நினைத்து பாருங்கள் யார் என்ன நினைத்தாலும் பேசினாலும் கவலைப்படாமல் இருங்க அய்யா
    உங்களுக்கு சேலம் சமயபுரம் மாரியம்மன் துணை இருப்பார் 🙏🙏❤️❤️

  • @ramyas4476
    @ramyas4476 ปีที่แล้ว +4

    அண்ணா நான் இதுவரைக்கும் உங்கள் கோவிலுக்கு வந்து இல்லை ஆனால் உங்க வீடியோ எல்லாத்தையும் பாத்து இருக்கேன் நீங்க எந்த பிரதி பலன் பக்கமா எங்களுக்க செய்யிறிங்க உங்களுடைய தூய பக்திக்கும் அம்மான் உங்க பக்கம் இருகாங்க யாருக்காவும் நீங்கள் கண் காலங்க வேண்டாம் குழந்தை வரம் வேண்டி வருவாங்களுக்கு இந்த பண்ணி செய்ங்கள். என்னால கோவிலுக்கு வர முடியல. உங்கள் வளர்ச்சி யாரு என்ன பண்ணாலும் தடுக்க முடியாது. அந்த அம்மா பாத்து க்குவா அண்ணா

  • @meenakarthick7995
    @meenakarthick7995 ปีที่แล้ว +10

    நாங்க 9 மணி நேரம் traval பண்ணி 8 மணி நேரம் நின்று காத்திருந்து பிரசாதம் வாங்கி வந்தோம். இஷ்டம் இருந்தால் வாங்க. இல்லைனா வராதீங்க. சாமி நீங்க கவலைப்படாதீங்க. என்னை மாதிரி குழந்தை இல்லாதவங்களுக்கு நீங்க தான் சாமி துணை இருக்கனும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @vinothradhikaradhika6399
    @vinothradhikaradhika6399 4 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் நல்ல மனசுக்கு எல்லாம் நல்லது நடக்கும் வாழ்த்துக்கள் ஐயா

  • @lathadevi3883
    @lathadevi3883 ปีที่แล้ว +2

    Samy unga nalla manasuku amma antha kuraium vaikkamatta unmaiya erukuravagaluku sothanaigal varum analum unmai jaikkum amma parthukuva kavalai padathiga samy neegalum unga kudumbamum nalla erupiga amma arul anrum ungaluku undu 🙏🙏🙏🙏🙏🌹

  • @sheebarani1716
    @sheebarani1716 ปีที่แล้ว +6

    கவலை படாதீங்க சாமி எல்லாம் அம்மா உங்களுக்கு நல்லதே செய் வாங்க.

  • @prabavathig6027
    @prabavathig6027 11 หลายเดือนก่อน +4

    ஓம் சக்தி பராசக்தி ஆதி பராசக்தி

  • @sowmiyav2036
    @sowmiyav2036 ปีที่แล้ว +4

    Anna neenga alathiga.... Nanga unnaku support pannuva... குறை சொல்றவங்க சொல்லிட்டு தான் இருப்பாங்க.... உங்களுக்கு என்ன தோணுதோ அதை பண்ணுங்க.... உங்களுக்கு நான் support ah இருப்பேன் கவலைப்படதீங்க அண்ணா...💪 நீங்க பன்றது பெரிய விஷயம் அண்ணா hats off anna💪💪💪👏👏👏👏👏

  • @govindsamy5302
    @govindsamy5302 ปีที่แล้ว +2

    அம்மா சேலம் சமயபுரம் மாரியம்மா உங்களுக்கு சேவை செய்யும் இந்த
    தம்பதியர்களின்
    கண்ணீரை துடைத்து இடையூறு செய்யும் எந்த மனிதனாக இருந்தாலும்
    உங்களின் செயல் என்னவாக இருக்கும் என்பதை அவர்களுக்கு உணர்த்தி அவர்களும் திருந்தி உம்புகழ் பாடியதும்
    உம் ஆலயம் புதுப்பொலிவுடன் புதுப்பித்து அருள் தந்து ஆசிர்வதியுங்கள் அம்மா
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி
    ஓம் சக்தி பராசக்தி

  • @manjulakarunakaran8915
    @manjulakarunakaran8915 ปีที่แล้ว +1

    Cool devame dnt cry.. Ellathikum kaaranam undu.. Unga vaayala unga kastatha solla vaikuraal.... Ellam kastam nigi pogum..kastam illama munna vara mudiyadhu... Amma will take care of u and ur family...

  • @rajurajuraja4904
    @rajurajuraja4904 ปีที่แล้ว +4

    Don't feel anna நல்லது என்றும் நிலைக்கும் om sakthi சமயபுரத்தாயை

  • @SoundaryamskSoundary
    @SoundaryamskSoundary 11 หลายเดือนก่อน +3

    கவலைப்படாதீங்க சாமி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mmaheswari7679
    @mmaheswari7679 6 หลายเดือนก่อน +7

    சாமி அழாதீங்க pls unga மானகஷ்டம் புரிவுது பேசுறவங்க பேசிட்டுதா இருப்பாங்க சாமி நீங்க நல்லா இருப்பிங்க

  • @veeramani4426
    @veeramani4426 6 หลายเดือนก่อน +1

    Unmai eppothum nilathu nirkum ...vellum om sakthi ❤kadavul ungaluku urthunaiyaga iruppar...

  • @rajeswarikrishnamoorthyhar201
    @rajeswarikrishnamoorthyhar201 8 หลายเดือนก่อน +1

    Nenga kavalapadathinga Samy... Nanga support pannuvom ungaluku....🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kanaga959.
    @Kanaga959. ปีที่แล้ว +5

    சாமிநிங்க கவலை வேண்டாம் எப்பவும் அம்மா சமயபுரத்தா துணை இருப்பாள் ஓம்சக்திபராசக்தி

  • @venkatesanm3452
    @venkatesanm3452 ปีที่แล้ว +17

    ஓம் சக்தி துணையாக. இருப்பால் கவலை வேண்டாம் சாமிகள்

  • @dhivakararuna5713
    @dhivakararuna5713 ปีที่แล้ว +4

    நீங்க கவலை படாதீங்க அம்மா இருக்காங்க நமக்கு.. 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @rajimuthukrishnan8766
    @rajimuthukrishnan8766 ปีที่แล้ว +15

    நல்லவங்க வாழ்வதற்கு இவ்வுலகில் இடம் இல்லை சுவாமி 🙏 அந்த அம்பாளே கண்டிப்பாக உங்களுக்கு நல்லதை செய்வாள்.😞

  • @saravanans817
    @saravanans817 ปีที่แล้ว +6

    எல்லாம் அம்மா பார்த்துக்கொள்ளும்🙏🙏🙏🙏

  • @ranijesi8264
    @ranijesi8264 ปีที่แล้ว +8

    சாமி கவலை படாதீங்க சாமி. கும்பபடியலை நிறுத்தாதீங்க 😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @ragulr2527
    @ragulr2527 ปีที่แล้ว +4

    தாயே துணை அய்யா கவலைப்படாதிங்க🙏🔱🙏🔥

  • @suregasuresuregasure7405
    @suregasuresuregasure7405 ปีที่แล้ว +6

    அண்ணா நீங்க அழாதீங்க.. உங்களுக்கு ஆத்தா துணை இருப்பாங்க

  • @KaleeshwariKaleesh-i3b
    @KaleeshwariKaleesh-i3b 9 หลายเดือนก่อน +1

    ஓம் சக்தி அம்மன் துணை இருக்காங்க கவலை படாதீங்க சாமி

  • @saravanakumar.k
    @saravanakumar.k 8 หลายเดือนก่อน +1

    நல்லதே நடக்கும் கவலைபடாதீங்க ஐயா ஓம் சக்தி🙏 பராசக்தி

  • @sundaramnarayanan1494
    @sundaramnarayanan1494 ปีที่แล้ว +5

    Samayapuram Mariamma is just
    testing your patience and do not
    cry and Amma knows everything

  • @MathiPriya-xu9we
    @MathiPriya-xu9we ปีที่แล้ว +4

    சாமி தயவு செஞ்சு படையல நிறுத்திராதீங்க எங்கள மாதிரி நிறைய மக்கள் குழந்தை வரை இல்லாம தவிக்கிறாங்க நீங்க இதை நிறுத்திட்டீங்கன்னா மக்கள் ரொம்ப மனசு உடைஞ்சு போயிருவாங்க கெஞ்சி கேட்டுக்குறேன் தயவு செஞ்சு நீங்க நிறுத்தாதீங்க ஜூலை 16 இந்த அம்மாவ தேடி நானும் வரேன் என்ன மாதிரி நிறைய பேர் வருவாங்க உங்களுக்கு கஷ்டத்தை கொடுத்தாலும் அம்மா சீக்கிரம் உங்களுக்கு நல்ல வழியை காட்டுவாங்க நீங்க மனம் வருந்தாதீர்கள் 🙏

  • @saravanans817
    @saravanans817 ปีที่แล้ว +48

    குழந்தை இல்லாதவர்களுக்கு நீங்கள்தான் தெய்வம்😭😭😭😭😭😭

  • @s.karthikeyan6503
    @s.karthikeyan6503 11 หลายเดือนก่อน +2

    உங்கள் சேவை எங்களுக்கு தேவை உங்கள் வாழ்க்கை அம்மா நல்ல நிலைக்கு மாற்றுவாங்க எங்களுக்கு குழந்தை வரம் வேண்டும் அம்மா எங்களுக்காக வேண்டிக் கொள்ள வேண்டும் அம்மா கார்த்திகேயன் பூங்கொடி

  • @padmadevi3359
    @padmadevi3359 3 หลายเดือนก่อน +1

    Amman arul miga periyathu. Kovil melum melum valarnthu yellorukkum amma arul seivanga. 🎉🎉🎉🎉🎉🎉

  • @sugangoldcottageindustry4669
    @sugangoldcottageindustry4669 ปีที่แล้ว +3

    சாமி வணக்கம் பல தடைகள் பல எதிர்ப்புகள் தாங்கினால் மட்டுமே உங்கள் வளர்ச்சியும் அம்மாவின் வளர்ச்சியும் கட்டுக்கடங்காமல் குறுகிய நாட்களின் வளர்ச்சி உங்களுக்கு துணை நிற்போம் நாம் தமிழர் தொழிற்சங்கம்

  • @charulatha2435
    @charulatha2435 ปีที่แล้ว +31

    கவலை படாதே சதிஷ் அண்ணா நல்லதே நடக்கும்

  • @sridevishakthipeetamkuppam8944
    @sridevishakthipeetamkuppam8944 ปีที่แล้ว +8

    🙏🏻Amma is there don't cry Swamy your r true devoti and unmayana Amman. Sakthi vaintha amman pls don't cry

  • @VijayaKumar-cw2zl
    @VijayaKumar-cw2zl ปีที่แล้ว +2

    Good morning samy,you say all facts are true,I agree.

  • @santhoshraj1429
    @santhoshraj1429 ปีที่แล้ว +1

    கவலை வேண்டாம் அய்யா. ஆதி பராசக்தி அம்மன் எ‌ன்று‌ம் துணை

  • @nalinadevis4046
    @nalinadevis4046 ปีที่แล้ว +7

    கவலைப்பட வேண்டாம் சாமி.சோதனைகள் ஒருநாள் சாதனைகளாக மாறும்.அந்த ஆத்தா மகமாயி உங்களுக்கு துணை இருப்பா

  • @ramyadhanapal803
    @ramyadhanapal803 ปีที่แล้ว +6

    சாமி நீங்க கவலைப்படாதீங்க எங்களுக்கு கஷ்டமா இருக்கு நீ அழாதீங்க சாமி🙏 நான் மூன்று அம்மாவாசை வந்து கும்ப படையல் வாங்கி சாப்பிட்டு இருக்கேன் எனக்கும் ஒரு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் சாமி 🙏 பங்குனி அமாவாசையை அப்பா தான் வந்த மூணாவது குடும்ப படையல் வாங்கி சாப்பிட்டேன் அம்மா தாயே ஓம் சக்தி சமயபுரத்து மாரியம்மன்🙏 எனக்கு இந்த மாசம் ஒரு குழந்த வரத்தைக் கொடுத்தாயே 🙏 ஓம் சக்தி பராசக்தி🙏 எனக்கு நல்லது நடக்கும் என்று எனக்கு நம்பிக்கை உண்டு தாயே நம்பிக்கையுடன் தான் இந்த கோயிலுக்கு மூன்று மாசங்களாக தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறேன் சாமி அவங்க குறை சொல்றீங்க சொல்லிக்கிட்டே தான் இருப்பாங்க அதை பத்தி நீங்க கவலைப்படாதீர்கள் சாமி🙏

  • @Saraswathi.R786
    @Saraswathi.R786 ปีที่แล้ว +7

    Amma is true 💯 don't feel Amma we all support you always

  • @RadhaKrishnan-eg1tn
    @RadhaKrishnan-eg1tn ปีที่แล้ว +2

    நல்லவர்களுக்கு ஆயிரம் சோதனை வரும் கடந்து செல்லுவோம் தெய்வங்கள் இருக்கிறார்கள்

  • @r.ganeshkumarkumar6801
    @r.ganeshkumarkumar6801 หลายเดือนก่อน +1

    Om Sree SAMAYAPURATHALA Amma Potry....... Don't worry Swami Gi..... Thai thankaludan..

  • @saravanans817
    @saravanans817 ปีที่แล้ว +18

    சத்தியம் வெற்றி பெறும் தர்மம் நியாயம் வெற்றி பெறும் தாயே 😭😭😭😭😭😭😭😭