கருப்புசாமி பெயர்கள் அடங்கிய இந்த பாடல் இந்த ஆண்டின் சிறந்த கருப்புசாமி பாடலாக இருக்குமென நம்புகிறேன்.. பாடலில் அனைத்தும் அருமை👌 இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐 🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏😊
சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இசை கோர்வை மிக நேர்த்தியாக இருந்தது பாடலும் இசையும் தனித்தனியாக வருவது அருமை இசை கலைஞர்களுக்கும் எடிட்டர்க்கும் வாழ்த்துக்கள் மொபைலில் கேட்க்கும்போதே மிக பெரிய சிஸ்டத்தில் கேட்டது போல் தெளிவாக தனி தனியா இருக்கிறது அருமை அனைவரும் மென்மேலும் வளர சுவாமி ஐய்யப்பனும் காவல் தெய்வம் கருப்பனும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் நன்பர்களே
அண்ணா நீங்கள் பதிவு செய்து வரும் பாடல் பதிவுகள் சூப்பர் அருமையான பாடல் வரிகள் தொடர்ந்து பல பாடல்கள் பதிவு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் எடிட்டிங் சூப்பர் உங்களுக்கும் உங்கள் உடன் இணைந்து பணியாற்றி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் அண்ணா💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
அழகர் மலை காத்த காவல் கார தெய்வமே..... ஓம் ஸ்ரீ கருப்பணசாமி சரணம் ஐயப்பா.... கோவிந்தா கோவிந்தா கோவிந்தா 🔥🙏🔥🙏🔥🙏🙏🙏🙏🙏
ஐயா உங்கள் கருப்பு பாடல் மிக மிகவும் அருமை அருமை உங்க குரல் அருமை
உங்க வாய்ஸ் ல இப்டி ஒன்னு க்கு tதான் வெயிட் பண்ணன் கருப்பண்ண சாமியே சரணம் என் ஐயா சூப்பர் சாமி
இது எங்கள் குல தெய்வம்... அண்ணமார் கோவில் செல்லிபாளையம்
Ama enga kovil
Enga kula dheivam idu than
மூச்சு நிறுத்தி high speech la கருப்பன் பெயரை சொல்லிய ராகம் சூப்பர் 🙏💥👍
நல்லா அருமை அண்ணா
கருப்புசாமி
பெயர்கள் அடங்கிய இந்த பாடல்
இந்த ஆண்டின் சிறந்த கருப்புசாமி
பாடலாக இருக்குமென நம்புகிறேன்..
பாடலில் அனைத்தும் அருமை👌 இந்த பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்💐💐💐
🙏ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏😊
அருமை அருமை... அண்ணாமரின் அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்க வேண்டிக்கொள்கிறேன் ❤❤❤❤️❤️❤️🙏🏻🙏🏻.
இது எங்கள் குலதெய்வ கோவில் அருமை அருமை
என் குல தெய்வமே 18 ம் படி கருப்பண்ண சுவாமியே சரணம் சரணம் கருப்பே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏👏👏 பாடல் சூப்பரோ சூப்பர் பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள் அண்ணா
கம்பிரமான குரல் அண்ணா ❤
இதைபோல சிவன் பாடல் பாடுங்கள் அண்ணா ❤
அருமை🎉❤❤❤
எங்க குலதெய்வம் கருப்பண்ணசாமி துணை கரூர்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா
சிறப்பான பாடல் வாழ்த்துக்கள் இந்த பாடலில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது இசை கோர்வை மிக நேர்த்தியாக இருந்தது பாடலும் இசையும் தனித்தனியாக வருவது அருமை இசை கலைஞர்களுக்கும் எடிட்டர்க்கும் வாழ்த்துக்கள் மொபைலில் கேட்க்கும்போதே மிக பெரிய சிஸ்டத்தில் கேட்டது போல் தெளிவாக தனி தனியா இருக்கிறது அருமை அனைவரும் மென்மேலும் வளர சுவாமி ஐய்யப்பனும் காவல் தெய்வம் கருப்பனும் உங்களுக்கு துணையாக இருப்பார்கள் அனைவருக்கும் மீண்டும் மீண்டும் வாழ்த்துக்கள் நன்பர்களே
கருப்பசாமி பாடல் அருமை. தொடர்ந்து பாடல் பதிவிடுங்கள்... சுவாமி சரணம் 🙏
Super energetic voice and song 😊
கருப்பு சாமி பாட்டு மிக அருமை 🙏🙏🙏🙏
அருமை அருமை வாழ்த்துக்கள்
கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
அனைவருக்கும் சிறப்பான உழைப்பு பாடல் வெற்றி பெற வாழ்த்துக்கள்
🙏🏻 சுவாமியே சரணம் ஐயப்பா 18 படிகருப்பு சாமியே சரணம் ஐயப்பா 🙏🏻🙏🏻
மெய்சிலிர்க்கிறது என் குல சாமி கருப்பசாமி
கருப்ப்ப்ப்ப்ஆஆஆஆ.... 🔥🪔
அண்ணா நீங்க சூப்பரா பண்ணி இருக்கீங்க அண்ணா
கருப்பு சுவாமி பாடல் அருமை
அருமை அருமை. Sadha sir always rock 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥super super ✨✨✨
Supper song Iyyapaa nantri anna
🔥🔥🔥🔥🔥🔥 goosebumps na . Song kekumbothu 🔥🔥🔥🔥🔥
Super ❤
Iam waiting
Arumai❤
ஸ்ரீ சோனை கருப்பர் துணை
சூப்பர் அருமை❤
Mass
சுப்பர் சுப்பர் அன்னா❤❤❤❤
பக்திப் பரவசம் 🙏
arumai vazhthukkal
இந்த பாடலை கேட்டாலே உடல் சிலிர்த்தது
அண்ணா நீங்கள் பதிவு செய்து வரும் பாடல் பதிவுகள் சூப்பர் அருமையான பாடல் வரிகள் தொடர்ந்து பல பாடல்கள் பதிவு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது மேலும் எடிட்டிங் சூப்பர் உங்களுக்கும் உங்கள் உடன் இணைந்து பணியாற்றி வரும் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து கொள்கிறேன் அண்ணா💐💐💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
Nanba super 🎉🎉🎉
ஐயப்ப சுவாமி மற்றும் கருப்பராயன் பாடல்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க எங்கள் குடும்பத்திற்கு வாய்ப்பு வழங்கிய இறை அருள் பாடகர் சாத ஜீ அவர்களுக்கு நன்றி
SARANAM Ayyappa
அருமை,,,,,, 🙏🙏
அருமை அருமை. உங்கள் கச்சேரிக்காக வெயிட்டிங்
அய்யா நீங்க இன்னும் ஏழு ஏழு ஜென்மமும் எங்களுக்கு ஐயப்பன், கருப்பன், பாடலை தருவேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
எங்கள் செல்லிபாளையம் அண்ணமார் கோவிலில் எடுத்த உங்களது சுவாமி பாடல் மிகவும் அருமையாக உள்ளது அண்ணமார் அருள் எப்பொழுதும் உங்களுக்கு கிடைக்கும்.🙏🙏
பாடல் ❤🎉
Enga KulaDeivam kovil ponnar shankar and kottai Muniyappan Sami❤💥🥹
Super Super Super
Super 👍👍👍👍
Super super singer 🎉🎉🌹🌹
🐎🙏🔥🔥🔥🙏🐅
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥
❤🙏🙏✨
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
💥💥💥
Athu karuppasami kovil alla. Annamar kovil, sellipalayam 🥰🥰🥰🙏🏻
❤
🙏🙏
😮😮😮😮❤
Enga latha kotta karuppasamy vanthrirai valla vaikkum latha kiotta karuppasamy vallka selva karuppasamy samy vallka
எத்தனை பாட்டு வந்தாலும் உங்க பாட்டுக்கு தனி கெத்து
👿கருப்பன் எப்போவுமே தனி வழி தான்.. நான் அய்யப்பன் பக்தன் 🙏🏻.!🏃🏻🥺🪔🌺
⚜️⚜️⚜️🔱
முனீஸ்வரன் பாடல் பாடுங்கள்
Shooting day marakamudiyatha anubavam
🙏🏻🙏🏻🙏🏻🪔🙏🏻🙏🏻🙏🏻
கருப்பண்ண சுவாமியே சரணம் ஐயப்பா
அருமை அருமை. உங்கள் கச்சேரிக்காக வெயிட்டிங்
🙏🙏🙏
❤🙏🙏🙏
🐎🙏🙏🔥🙏🙏🦮
🙏🙏🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏
🙏🏻🙏🏻🙏🏻