சன்னதியில் கட்டும் கட்டி | Sannathiyil Kattum Katti | Srihari | Full video | Tamil Ayyappan songs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ธ.ค. 2024
  • เพลง

ความคิดเห็น • 4.4K

  • @Symphony-music
    @Symphony-music  5 ปีที่แล้ว +2966

    ஸ்ரீஹரி 2019 புதிய வெளியீடு கட்டும் கட்டி 2.0 மீண்டும் | ஐயப்பன் பாடல்கள் | Srihari 2019 NEW Release Kattum Katti 2.0 Meendum click here
    th-cam.com/video/h8-AK5V5-D0/w-d-xo.html

  • @n.saburamal3949
    @n.saburamal3949 3 ปีที่แล้ว +1441

    நான் ஒரு இஸ்லாமிய பெண்..எனக்கு ஸ்ரீஹரி சார்யுடைய எல்லா பாட்டும் ரொம்ப பிடிக்கும்..முக்கியமா சன்னதியில் கட்டும் கட்டி இந்த பாட்டுக்கு நான் என்றும் அடிமை..சாமியே சரணம் ஐயப்பா 🌹🌹🌹🌹🌹

    • @vengadesh07
      @vengadesh07 2 ปีที่แล้ว +17

      All god same sister

    • @mohammedmusamil249
      @mohammedmusamil249 2 ปีที่แล้ว +31

      மிகவும் பிடித்த அருமையான பாடல் இஸ்லாமிய சகோதரனின் வாழ்த்துக்கள்

    • @ezhilarasan5287
      @ezhilarasan5287 2 ปีที่แล้ว +5

      super akka

    • @sk-bb3th
      @sk-bb3th 2 ปีที่แล้ว

      சகோதரி உங்கள் இனம் சார்ந்த வாபரும் ஐயப்பனும் நண்பர்கள் தான் ஐயப்பனுக்கு என்றுமே ஜாதி மதம் பிரிவு இல்லை.ஐயப்பன்.ஏசுபிரான். அல்லா.எல்லாம் ஒன்றுதான்.மனிதர்கள் நாம் தான் பிரிவு உண்டாக்கி சண்டை இட்டு ஒருவருக்கொருவர் அழிகிறோம்

    • @sangeethamurugan601
      @sangeethamurugan601 2 ปีที่แล้ว +2

      Super sister...😌

  • @p.ksportsclupvadamalaipatt3196
    @p.ksportsclupvadamalaipatt3196 9 หลายเดือนก่อน +282

    உடல் சிலிர்த்து கண்களில் நீர் பெருகும் அய்யனின் மகிமைகளை அறிந்தால் 🙏🙏🙏

  • @ShahulHameed-pk2db
    @ShahulHameed-pk2db 2 ปีที่แล้ว +667

    நான் ஒரு முஸ்லிம் ஆனாலும் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் நான் சிறுவயதிலிருந்து கேட்கிறேன்

    • @BalaDbala-iu3we
      @BalaDbala-iu3we หลายเดือนก่อน +7

      ஒற்றுமைக்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு.... இந்தியா என்பதில் பெருமை ....வாழ்க ஒற்றுமை வளர்க மனித நேயம்

    • @diisonamuthtapochada9184
      @diisonamuthtapochada9184 หลายเดือนก่อน +1

      🙏🥹❤️

    • @suseelaG-i2g
      @suseelaG-i2g หลายเดือนก่อน +1

      என்னை மெய்சிலிரிக்க வைக்கும் பாடல். இதனை கேட்டால் மன நிம்மதி அடைகிறது.சாமியே சரணம்🙏

    • @JBKrishnan
      @JBKrishnan 6 วันที่ผ่านมา

      ❤❤❤

  • @VickyVicky-kp5ht
    @VickyVicky-kp5ht 11 หลายเดือนก่อน +1904

    இந்த பாட்டை 2024லயும்...ரசித்து கேட்பவர்கள் எத்தனை பேர்.....😍😍....??

  • @நான்தமிழன்-ற9ய
    @நான்தமிழன்-ற9ய 4 ปีที่แล้ว +1650

    மனசுல வலி இருக்கும் போது என் அப்பன் பாடல் கேட்டால் போதும் எந்த வலியும் இல்லாமல் போய்விடும்... (-சுவாமியே சரணம் ஐயப்பா-)

  • @vigneshcandy2027
    @vigneshcandy2027 3 ปีที่แล้ว +558

    ஐய்யப்பனுக்கு நிகர் எந்த தேவர்களும் இல்லை.....🔥 நான் உன்னிடத்தில் சரணடைய விரும்புகிறேன்......😍 சுவாமியே சரணம் ஐய்யப்பா........🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @பேட்டை
    @பேட்டை 3 ปีที่แล้ว +4305

    நானும் ஒரு இஸ்லாமியன் என்னை கவந்த பாடல் 5 வது ஆண்டு நண்பர்களுடன் சபரிமலை செல்ல இருக்கிறேன். சாமியே சரணம் ஐயப்பா

  • @Deepshikhasai
    @Deepshikhasai 21 วันที่ผ่านมา +103

    ஐயப்பன் என் வயிற்றில் வளரும் குழந்தை எந்த ஒரு குறைபாடும் இல்லாமல் நல்ல முறையில் பிறக்க வேண்டும் ஐயப்பா🙏🙏🙏🙏 எப்போதும் எனக்கு துணையா இரு ஐயப்பா 🙏

    • @jegatheeshnagulan284
      @jegatheeshnagulan284 17 วันที่ผ่านมา +8

      kandipa nalla padiya baby perakkum sister

    • @pavithrapavi4670
      @pavithrapavi4670 15 วันที่ผ่านมา +8

      Ayyappa irkan sister don't worry unga baby nalarpanga

    • @diva6477
      @diva6477 14 วันที่ผ่านมา +5

      Nalapadiya papa porakum akkaa wishes❤

    • @n.iyyappan1315
      @n.iyyappan1315 13 วันที่ผ่านมา

      அந்த ஐயனே உமக்கு மகனாக பிறப்பான்.....

    • @pandim9936
      @pandim9936 10 วันที่ผ่านมา

      Nsnrjjemmwmmmjjjhhjhbjbbhbhhjjjgyu

  • @bharathprabakar6636
    @bharathprabakar6636 5 ปีที่แล้ว +717

    இந்த பாடலை கேட்டால் இன்று சபரிமலைக்கு வேன்னில் மலை ஏறுவது போல உள்ளது ஐயப்பன் சக்தி வாய்ந்த கடவுள் ஓம் சாமியே சரணம் ஐயப்பா

  • @japira-u7h
    @japira-u7h 2 ปีที่แล้ว +1546

    நான் முஸ்லிம் ஆனா எனக்கு இந்த பாட்டு ரொம்ப பிடிக்கும் தினமும் இந்த பாட்டை கேப்பேன்😍😭👏

  • @hrassistantmari
    @hrassistantmari หลายเดือนก่อน +205

    இந்த பாடலுக்கு கருத்து தெரிவித்தவர்களில் இந்துக்களுக்கு நிகராக இஸ்லாமியர்களும் உள்ளனர் என்று பார்க்கும் மெய்சிலிர்க்கிறது 🙏

  • @nancypriyanancypriya8266
    @nancypriyanancypriya8266 ปีที่แล้ว +270

    நான் ஒரு கிறிஸ்டியன் இந்த பாடலுக்கு நா‌ன் அடிமை 🙏🙏🙏

    • @NaveenKumar-fb9mq
      @NaveenKumar-fb9mq 2 หลายเดือนก่อน +4

      நன்றி நண்பா நீங்கள் சொல்வதை கேட்க சந்தோஷமாக இருக்கிறது
      எனக்கு கிருத்துவ மத மீது மிகுந்த பக்தி உண்டு நான் ஒவ்வொரு வாரமும் சர்ச்கு செல்வது உண்டு

    • @mathubala4979
      @mathubala4979 หลายเดือนก่อน

      🎉

    • @BalaDbala-iu3we
      @BalaDbala-iu3we หลายเดือนก่อน +3

      ஒற்றுமை இந்தியா.... வலிமையான மனித நேயம் கொண்ட நாடு இந்தியா

    • @NagalatsumiNagalatsumi
      @NagalatsumiNagalatsumi 6 วันที่ผ่านมา

      நானும் ஒரு கிறிஸ்தவன்பாடலை நான் சிறப்பாக பாடம் செய்வேன்சிறப்பாக கேட்டு நல்ல மகிழ்வேன்

  • @s.thushanthansrilankan5144
    @s.thushanthansrilankan5144 4 ปีที่แล้ว +3556

    ஐயப்பாவை பிடித்தவர் 👍👍👍👍 like செய்க

  • @aravindhjv4929
    @aravindhjv4929 5 ปีที่แล้ว +519

    எனக்கு பிடித்த வேலை கிடைக்க அருள் செய்யப்பா ஐயப்பா...வாழ்வில் துணையாக வந்து சேரப்பா...ஐயப்பா...🌼🌼🌼🌸

    • @PrakashRaj-dj9bt
      @PrakashRaj-dj9bt 4 ปีที่แล้ว +4

      oiii

    • @spadmanaabans6083
      @spadmanaabans6083 4 ปีที่แล้ว +8

      கண்டிப்பா கிடைக்கும்
      மனம் போல் வாழ்வு...

    • @akkilakrishanamoorthi3740
      @akkilakrishanamoorthi3740 4 ปีที่แล้ว +5

      𝓓𝓸𝓷'𝓽 𝓿𝓮𝓻𝔂 𝓴𝓪𝓷𝓭𝓲𝓹𝓹𝓪 𝓴𝓲𝓭𝓪𝓲𝓴𝓴𝓾𝓶 𝓪𝓵𝓵 𝓽𝓱𝓮 𝓫𝓮𝓼𝓽👍💯

    • @mvijay6873
      @mvijay6873 4 ปีที่แล้ว +1

      Hi

    • @veeraraj8270
      @veeraraj8270 4 ปีที่แล้ว +1

      @@spadmanaabans6083 nice

  • @rockersofdhonitheking3200
    @rockersofdhonitheking3200 4 ปีที่แล้ว +442

    ஐயா என் தெய்வமே உன் மலை ஏறும் அதிஷ்டம் எனக்கு எப்போ கிடைக்கும் கண்கண்ட குழந்தை தெய்வமே உன் அருகில் என்உயிர் போகனும் என் கடைசி ஆசை இதுதான் ஓம் சாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @actorsubash5965
      @actorsubash5965 3 ปีที่แล้ว +13

      உன்னுள் அய்யன் இருக்கிறார்.கலங்காதீர்கள்

    • @zedonekid6527
      @zedonekid6527 3 ปีที่แล้ว

      ❤️

    • @p.manikandan8539
      @p.manikandan8539 3 ปีที่แล้ว

      ❤️

    • @roobashinip2957
      @roobashinip2957 3 ปีที่แล้ว +2

      Saranam ayyappa 🙏

    • @uthirapathyveeramani7592
      @uthirapathyveeramani7592 3 ปีที่แล้ว +5

      கூடிய சீக்கிரம் கிடைக்கும்

  • @ALAN2024-i7v
    @ALAN2024-i7v 2 ปีที่แล้ว +660

    நான் கிறிஸ்தவ பெண் எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @JayaPrakash-os9me
    @JayaPrakash-os9me 3 ปีที่แล้ว +251

    உருகாதோர் மனம் கூட உருகி விடும் அப்பா❤️.... என் அப்பனே ஐயப்பா... 🙏சுவாமியே சரணம் ஐயப்பா 😍💗

    • @pandim9936
      @pandim9936 11 วันที่ผ่านมา

      Bhhhhhbbbbbbbbbbbbbbbbbjjjhhjhbjjjjjhj

  • @kingmalik4214
    @kingmalik4214 4 ปีที่แล้ว +4281

    நான் முஸ்லிம் எனக்கு பிடித்த பாடல் நான் ஓட்டுநர் மனம் நெகிழ்ந்த பாடல் சரணம் வருடம் வருடம் செல்வேன் நான்

  • @Ashokkumar-ji3tc
    @Ashokkumar-ji3tc 2 ปีที่แล้ว +310

    அனைத்து ஒட்டுநர்களுக்கும் மனம் கவர்ந்த இறை பாடல்

  • @Albert-001.ACADEMY
    @Albert-001.ACADEMY หลายเดือนก่อน +39

    நான் மதத்தின் அடிப்படையில் ஒரு கிறிஸ்டியன் ஆனால் ஐயப்பன் பாடல் மிகவும் பிடிக்கும் சபரிமலை யாத்திரை செல்ல விரும்புகிறேன்

    • @krishnaraj8430
      @krishnaraj8430 12 วันที่ผ่านมา

      போகலாம் தடையில்லை வரவேற்க்கிறேன்❤

  • @samymeena5797
    @samymeena5797 4 ปีที่แล้ว +244

    இந்த பாடலை கேட்கும் போது பல கஷ்டத்தை கடந்ததை போல் இருக்கும் எனக்கு ...... நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல்

  • @aasifthalapathi864
    @aasifthalapathi864 ปีที่แล้ว +33

    நான் தமிழ்நாட்டு இஸ்லாமியன் ஐயப்பன் பாடலில் மிகவும் கவர்ந்த இரண்டாம் பாடல் 3 ஆம் ஆண்டு நண்பர்களுடன் செல்ல இருக்கிறேன்....

  • @Varun_VK_72
    @Varun_VK_72 3 ปีที่แล้ว +188

    🙏🙏🙏
    சுவாமி இந்த நோய் தொற்றிலிருந்தது உலகத்தை காப்பாற்றுங்கள் 🙏🙏🙏

  • @இராசுந்தர்
    @இராசுந்தர் ปีที่แล้ว +46

    நான் மலைக்கு போனதில்லை இனியும் போகவும்வாய்ப்பே இல்லை ஆனால் இந்த பாட்டை கேட்டவுடன் மனது குளிர்ச்சியடைகிறது

  • @JayaLakshmi-ol2fo
    @JayaLakshmi-ol2fo 2 ปีที่แล้ว +46

    மெய் சிலிர்த்து மெய் மறந்து கேட்கும் போது ஐய்யன் ஐயப்பனை உணர முடிகிறது...என்ன ஒரு வரி இசை...அருமை... சுவாமியே சரணம் ஐய்யப்பா...🙏🙏🙏

  • @Suji545
    @Suji545 6 ปีที่แล้ว +459

    I'm Christian but i like this song very much 😍 what a lyrics nd music...

  • @sudhagarsudhagar9434
    @sudhagarsudhagar9434 2 ปีที่แล้ว +143

    நானும் 20 வருஷமா கேட்குறேன் சலிக்கவே மாட்டேங்குது இந்த பாடல்

  • @058.vanitha.p4
    @058.vanitha.p4 หลายเดือนก่อน +28

    நான் நீட் தேர்வில் வெற்றி பெற வேண்டும் ஐய்யப்பா . என் அப்பா அம்மா அக்கா அண்ணா மற்றும் இந்த உலகில் உள்ள எல்லோரும் நல்லா இருக்க வேண்டும் ஐய்யப்பா . என் தம்பிகள் அவனுங்க நல்லா இருக்க வேண்டும் ஐய்யப்பா. என் தம்பி அண்ணா எல்லாரும் ஒரு அரசு பணியிடம் கிடைக்க வேண்டும் ஐய்யப்பா. அனைவரும் நீண்ட ஆயுள் பெற வேண்டும்

    • @KomagalSumathi
      @KomagalSumathi 25 วันที่ผ่านมา +3

      I am also neet aspirant so we will crack neet 2025 with blessings of our ayyappa

    • @MonogarM-l4z
      @MonogarM-l4z 23 วันที่ผ่านมา +2

      Athu ku nee padikanum pa alla the best

  • @dhamumedia5368
    @dhamumedia5368 2 ปีที่แล้ว +61

    இந்த பாடல் கேட்கும்போது என்னை அறியாமல் மெய் சிலிக்கிறது ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏

  • @salimsalim7997
    @salimsalim7997 3 ปีที่แล้ว +719

    I'm Muslim but ayyanpan swamy rombaa pidikum yenakuu oru kulandhai vaaram vendum swamyea saranam ayyappa 🙏🙏🙏🙏🙏

    • @manasaanikillcooking816
      @manasaanikillcooking816 3 ปีที่แล้ว +25

      Kandipa kedaikum

    • @sudhakaranmanogaran6572
      @sudhakaranmanogaran6572 3 ปีที่แล้ว +20

      சுவாமியே சரணம் ஐயப்பா குழந்தை வரம் கண்டிப்பா தருவார்

    • @shunmugavel6709
      @shunmugavel6709 3 ปีที่แล้ว +14

      Kavalai padathirgal kulanthai kidaikum

    • @santhoshkumar4819
      @santhoshkumar4819 3 ปีที่แล้ว +12

      Kandippa kuduparu Ayyappan Nambunga

    • @gobinathgobinath4207
      @gobinathgobinath4207 3 ปีที่แล้ว +20

      அந்த ஐயப்பனே உங்களுக்கு குழந்தையாக பிறப்பார் 🙏🙏🙏

  • @mohanasundari186
    @mohanasundari186 4 ปีที่แล้ว +428

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்கள். மிகவும் அருமை.

  • @iyyanars4877
    @iyyanars4877 2 ปีที่แล้ว +520

    2023 இல் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள்🎉

  • @VijayKumar-be7cg
    @VijayKumar-be7cg 2 ปีที่แล้ว +42

    சுவாமியே சரணம் ஐயப்பா நான் இதுவரை இருபத்தி மூன்று முறை ஐயனை தரிசிக்க சென்றுள்ளேன் ஆண்டுதோறும் எனக்கு நல்லதே நடந்துதான் இருக்கிறது அவன் அருளுக்கு மிக மிக சக்தி உள்ளது நம்பியவரை கைவிடுவதில்லை சுவாமியே சரணம் ஐயப்பா

    • @venkatvenkat1015
      @venkatvenkat1015 14 วันที่ผ่านมา

      Super anna

    • @venkatvenkat1015
      @venkatvenkat1015 14 วันที่ผ่านมา

      Neenga oore anna

    • @yarumages1731
      @yarumages1731 12 วันที่ผ่านมา

      Appa nan next year ungala paka varen ayyapa. Anaku vara nalla valiya katunga appa. Anudiya college result matter sariya varanum quickly

  • @jayajayasaravanan7146
    @jayajayasaravanan7146 3 ปีที่แล้ว +49

    ஐயப்பா எனக்கு எட்டு மாதம் ஆகின்றது. சுகப்பிரசவம் அகி தாயும் குழந்தையும் நலமாக வீடு திரும்ப அருள் புரிங்க ஐயப்பா 🙏🙏🙏

    • @krishnank9346
      @krishnank9346 ปีที่แล้ว +1

      அப்படியே ஆகட்டும்

    • @MarisaMari-sw2bb
      @MarisaMari-sw2bb 8 วันที่ผ่านมา

      🙏

  • @manjudiviya9146
    @manjudiviya9146 5 ปีที่แล้ว +246

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 intha song ketdal manasula irukkura payam ellam poiduthu God is great

    • @psubbarajpsubbaraj
      @psubbarajpsubbaraj 4 ปีที่แล้ว +3

      Yes,bro correct 🙏🙏❤️❤️ swamiyea Saranam ayyappa 🙏🙏

    • @pounraj6462
      @pounraj6462 3 ปีที่แล้ว +2

      நான் நல்லவன் என்று குறிப்பிடுகின்றன எனக்கு இந்த பாடல் அருமை இ௫க்கிரத்து

    • @vasathavasatha9399
      @vasathavasatha9399 2 ปีที่แล้ว +1

      F

  • @okkdhlifestyle8412
    @okkdhlifestyle8412 11 หลายเดือนก่อน +22

    சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏 இன்று எனது மகன் தன்வந்திரி சாமி புனித யாத்திரை புறப்பட்டு சென்றார் இலங்கையில் இருந்து.அனைத்து சாமிமார்களுக்கும் இறைவன் துணை 🙏 இந்த இனிய பக்தி பாடலை காலை மாலை தினமும் கேட்டு வருகின்றோம்.எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் வரிகள் 🙏🙏🙏🙏🙏

  • @vijayvijaym1481
    @vijayvijaym1481 5 ปีที่แล้ว +89

    ஸ்வாமியே சரணம் ஐயப்பா,,,,, 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏, இன்னைக்கு இருமுடி கட்டி சபரி யாத்திரையை தொடங்குகிறோம்,,,, ஸ்வாமியே சரணம் ஐயப்பா 🔯

  • @Dharmalingam-n3i
    @Dharmalingam-n3i ปีที่แล้ว +11

    Mama vum குழந்தைகள் 2 பேரும் உன் சன்னிதிக்கு மாலை போட்டு விடுகிறேன் என் அப்பாவே..... எனக்கு தக்க சமயத்திலும் மற்றும் எனக்கு பல முறை உயிர் கொடுத்த கடவுளும் நீ தான் என் ஐயப்பாவே....... உன்னை என்றும் மறவாத உன் அன்பு மற்றும் செல்ல மகள் நான்..... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @mac_bose1
    @mac_bose1 ปีที่แล้ว +9

    I'm christian but every morning 06.00 I'm playing this song!! After going to the work!! Intha songs kekkum pothu Morning puthu energya erukkum!!! Vanthoam iyyappa🙏🙏🙏

    • @dhinesh5089
      @dhinesh5089 ปีที่แล้ว

      🤩❤️❤️

    • @selvaraj6279
      @selvaraj6279 ปีที่แล้ว

      Super

    • @selvaraj6279
      @selvaraj6279 ปีที่แล้ว

    • @S.k.sachin05
      @S.k.sachin05 หลายเดือนก่อน

      Always iyppasami with u brother.❤

    • @pandim9936
      @pandim9936 10 วันที่ผ่านมา

      5tttr6yřyoʻjjjhmkj

  • @anbil_explores
    @anbil_explores 2 ปีที่แล้ว +63

    இந்த அருமையான பாடலை கேட்கும்போதெல்லாம் ஆத்ம சுகம்🙏🖤
    #சுவாமியே சரணம் ஐயப்பா💫

  • @bangipandu6754
    @bangipandu6754 2 ปีที่แล้ว +49

    எனக்கு பிடித்த பாடல்!!!கேட்கும் போது மனம் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது!!!!!🙏🏼🙏🏼

  • @muthukumars1461
    @muthukumars1461 3 ปีที่แล้ว +66

    காலையில் இந்த பாடலை கேட்டால் என்னை அறியாமலே எனக்குள் ஒரு ஆனந்தம்...🙏

  • @balajib3858
    @balajib3858 3 ปีที่แล้ว +14

    ஸ்ரீ ஹரியின் சன்னதியில் கட்டும் கட்டி வந்தோம்ப்பா ஐயப்பா பாடலை கேட்கும் பொழுது ஐயப்பன் உடன் இருப்பது போல இருக்கிறது அவ்வளவு பக்தி மயமான பாடல் இந்த பாடலை கேட்டுக் கொண்டு பாதயாத்திரை நடந்தால் மகிழ்ச்சியாக இருக்கிறது சுவாமியே சரணம் ஐயப்பா அனைவருக்கும் ஐயப்பன் அருள் புரியட்டும் 👌👌👌👌🙏🙏🙏

  • @sk-bb3th
    @sk-bb3th 10 วันที่ผ่านมา +2

    இந்தபாடல் மட்டுமல்ல அனைத்து பாடல்களுமே ஸூரிசாமி உதட்டில்இல்லாமல் மனதால் உணர்ந்து தான் மலைக்குசெல்லும் போது செய்யும் செயல் அங்கே காண்பது அனைத்தையும் ஆடிபாடி சந்தோஷமாக செய்கிறார் என்உயிருள்ள வரை இந்த பாடலை ரசித்து என்னையறியாமல் சந்தோஷமாக ஆடுகிறேன்

  • @AishaAishari
    @AishaAishari 21 วันที่ผ่านมา +11

    நான் ஒரு இஸ்லாமிய பெண் ஆனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் சாமி சரணம்

  • @antonyraj2005
    @antonyraj2005 2 หลายเดือนก่อน +68

    நா வேலை பார்த்த ஆம்னி பஸ் கிளம்பும் போது இந்த பாட்டு தான் முதலில் பிளே பண்ணுவோம் இந்த பாட்டு மிகவும் பிடிச்ச டிரைவர் யாரும் இருக்கீங்களா

    • @meowpunai
      @meowpunai หลายเดือนก่อน +1

      Mm

    • @meowpunai
      @meowpunai หลายเดือนก่อน +1

      Super song

    • @VIJAYPriyan-w5u
      @VIJAYPriyan-w5u หลายเดือนก่อน

      சரணம் அய்யப்பா

    • @ThangamRaj-jy4xt
      @ThangamRaj-jy4xt 25 วันที่ผ่านมา

      Supper

  • @PathmanathanPathmanathan-i1d
    @PathmanathanPathmanathan-i1d 11 หลายเดือนก่อน +32

    எனது பெயர் ஹம்சலோசன் எனக்கு 15 வயது நா ஐயப்பர் பக்தர் எனக்கு ரொம்பவும் பிடித்த பாடல் நான் எந்த நேரமும் கேட்பேன் நான் அடுத்த வருடம் 2025 மாலை போட போகிரேன் நண்பர் ஐயப்பனுக்கு மாலை போட்டால் எப்படி இருக்கனும்னு செல்லுங்க I LIKE YOU NANBAR❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅

    • @JayaPalani-k8e
      @JayaPalani-k8e 2 หลายเดือนก่อน

      Palani

    • @MarisaMari-sw2bb
      @MarisaMari-sw2bb 8 วันที่ผ่านมา

      சுவாமியே சரணம் ஐயப்பா

    • @MarisaMari-sw2bb
      @MarisaMari-sw2bb 8 วันที่ผ่านมา

      வாங்க, ஐயப்பா ஐயப்பன் அருள் இருக்கு உங்களுக்கு

  • @abdulbasith2749
    @abdulbasith2749 ปีที่แล้ว +30

    நான் ஒரு இஸ்லாமியன் ஆனாலும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும்

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 5 ปีที่แล้ว +3304

    ஐயப்பனை பிடித்தவர்கள் லைக் செய்யவும்

    • @நந்தினி-ம7ற
      @நந்தினி-ம7ற 4 ปีที่แล้ว +23

      என் உயிர் ஐயன் ஐயப்பா 😘😘😘😘

    • @manikandaprabhu.p8553
      @manikandaprabhu.p8553 4 ปีที่แล้ว +13

      Iyappan pera vachitu iyappana pidikama irukumaaa😇

    • @sankara5862
      @sankara5862 4 ปีที่แล้ว +11

      அருமைஎனக்குபிடித்தபாடல்

    • @jambudriver4582
      @jambudriver4582 4 ปีที่แล้ว +2

      Nan,ayappapathan

    • @manikandank6991
      @manikandank6991 4 ปีที่แล้ว +4

      Ajith sir i am k.manikandan

  • @manimaranvelappan
    @manimaranvelappan ปีที่แล้ว +8

    இந்த பாடல் எங்களின் குடும்ப பாடல் என்றே சொல்வேன்... காரில் செல்லும் போது போக்குவரத்து நெரிசலை நிமிடத்தில் சரி செய்யும் பாடல்.. எந்த ஒரு சங்கடத்தையும் சரி செய்து விடும் பாடல்.. ஐயனை அகத்தில் கொண்டு வந்து விடும் பாடல்.. அருளை அள்ளி தரும் பாடல். சுவாமி சரணம்.. சுவாமியே சரணம்!!

  • @Thoughtsofmind.t
    @Thoughtsofmind.t 2 ปีที่แล้ว +27

    மனம் தெளிவு இல்லைதா போது இந்த பாடல் தான் எல்லா கவலையும் மறக்க வைக்கும் பாடல்.சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙏🙏

  • @noormaideen9093
    @noormaideen9093 14 วันที่ผ่านมา +5

    நான் ஓரு இஸ்லாமியன் volume full ஆ நான் கேட்க்கும் அருமையான பாடல் வரிகள் மனதில் something feel❤

  • @spbalambika5251
    @spbalambika5251 2 ปีที่แล้ว +87

    கேட்கும் போதெல்லாம் உடல் சிலிர்க்கும்😇😇😇

  • @priyadharsinig5543
    @priyadharsinig5543 2 ปีที่แล้ว +37

    அய்யா குழந்தை பாக்கியம் அருள்வாய் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @brabubrabu4276
      @brabubrabu4276 ปีที่แล้ว

      சந்திரங்கள் கட்டும் கட்டி 🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏

    • @brabubrabu4276
      @brabubrabu4276 ปีที่แล้ว

      KOUNTHIKA 🥭🍍🍉🍓🥥🍇🥝🍐🍏🍋

    • @rulesbrakerforworld4613
      @rulesbrakerforworld4613 ปีที่แล้ว +1

      18 padi varuvar iyan kandipaga nadakum kulathai kedaikum 🤲🤲🤲🙏

    • @shiyamsundar.g8282
      @shiyamsundar.g8282 11 วันที่ผ่านมา

      உங்கள் கோரிக்கை அய்யன் ஏற்று கொண்டார்...

  • @r.r.govindharaman3039
    @r.r.govindharaman3039 4 ปีที่แล้ว +36

    இந்த ஐய்யன் பாடல் கேட்கும் போதேல்லாம் எண் மனதில் உள்ள கஷ்டங்கள் குறைந்து மணம் நிம்மதியாக இருக்கும்,,,

  • @ASSANJAI-p1j
    @ASSANJAI-p1j หลายเดือนก่อน +80

    2025 lum indha paata yaar ella kaapinga ✨🙏💝💯💞

    • @tharshikatharshika204
      @tharshikatharshika204 28 วันที่ผ่านมา +5

      Ethana varsham analum intha song ellarudaiya manasulaiyum irukum

  • @gunaprincess
    @gunaprincess 5 ปีที่แล้ว +3173

    இந்த பாடல் விரும்புகிறார்கள் மட்டும் like பண்ணுக

    • @balabala535
      @balabala535 5 ปีที่แล้ว +8

      Very nice

    • @sathyak1536
      @sathyak1536 5 ปีที่แล้ว +7

      Awesome

    • @sureskumararumugam6323
      @sureskumararumugam6323 4 ปีที่แล้ว +5

      Super. Songs

    • @anandkris4934
      @anandkris4934 4 ปีที่แล้ว +2

      nanum tha bro intha pattu pdikum

    • @venkatesha7638
      @venkatesha7638 4 ปีที่แล้ว +6

      Swamiye saranam ayyappa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rahmanyasmeen8512
    @rahmanyasmeen8512 3 ปีที่แล้ว +102

    நான் ஒரு முஸ்லிம் தன் ஆனா எனக்கு இந்த சாங் எனக்கு ரொம்ப பிடிக்கம்

  • @ajithkumarkumar5508
    @ajithkumarkumar5508 3 ปีที่แล้ว +12

    சுவாமியே சரணம் ஐயப்பா. இந்த பாட்டை கேட்டாலே என்னை அறியாமலே கண் கலங்கதப்பா உந்தன் மகிமை ஐயப்பா

  • @BhavaShuba
    @BhavaShuba วันที่ผ่านมา +1

    எனக்கு பிடித்ததாக உள்ளது இந்த பாடல் ❤❤❤❤❤

  • @kingmaker8995
    @kingmaker8995 2 ปีที่แล้ว +17

    சிவன் விஷ்ணு மைந்தனே காலமெல்லாம் நான் உன் அடிமையாக இருக்க வேண்டும் ஐயனே ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா...🙏🙇

  • @RReditor77731
    @RReditor77731 5 ปีที่แล้ว +168

    Ella மதமும் இருக்கும் இந்த பாடலில்,,,,பாபர்,மஞ்சள் மாதா,ஐயப்பன்

    • @shanmugasundaram.u7790
      @shanmugasundaram.u7790 2 ปีที่แล้ว

      Titty Tuesday night baggy shirt bijou

    • @vbalaji6492
      @vbalaji6492 2 ปีที่แล้ว +2

      Nice❤️

    • @sspp1948
      @sspp1948 2 ปีที่แล้ว +2

      Jeeva ,💞🤗👨‍❤️‍💋‍👨😐💕💕🙂🙂💕💕💕💕💕💕💕💕💕😋😋💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕😋😋🙂💕💕💕💕💕💕💕😋😋😋💕💕💕

  • @BaluSelvam-oc1nn
    @BaluSelvam-oc1nn ปีที่แล้ว +16

    சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻 சுவாமியே 🙏🏻சரணம் ⚘️ஐயப்பா🙏🏻🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️
    17.11.2023.கார்த்திகை 1 மாலை அணிந்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஐயப்பன் அவர்கள் கிடைக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️⚘️

  • @ishimaaathira1542
    @ishimaaathira1542 2 ปีที่แล้ว +5

    ஒரு வட இந்தியா காரர் தமிழ்நாட்டு க்கு வந்து தமிழ் படிச்சி அவரே பாட்டெழுதி தெய்வ அம்சமாக பாடிருக்கிறார் தலை வணங்குகிறேன் ஸ்ரீ ஹரி அவர்களே .......

  • @manjunathanM6996
    @manjunathanM6996 6 ปีที่แล้ว +309

    மெய்மறந்து கேட்கும் பாடல் மன அமைதி இருக்கிறது

  • @aalaporan5464
    @aalaporan5464 3 ปีที่แล้ว +26

    கிராமங்களின் நினைவை கொண்டு வருகிறது....😊😊😊👌👍👍

  • @gayathri143mani6
    @gayathri143mani6 5 ปีที่แล้ว +29

    neenga intha padalai evolo virumbi padi ullirkal enru ovvoru unmayana ayyappa paktharkalukkum puriyum 👌👌👌👌👌

  • @ManiKowsalyamani-z7t
    @ManiKowsalyamani-z7t 13 วันที่ผ่านมา +5

    என்னுடைய கணவர் கண்டுபிடிக்கப்பட்டது. மிக்க நன்றி ஐயப்பா என்னுடைய குழந்தை சபரிமலைக்கு அனுப்பி வைப்பேன்

  • @ponrangamponrangam9738
    @ponrangamponrangam9738 4 ปีที่แล้ว +78

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது சுவாமி சரணம் ஐயப்பா.,,,🤗🤗🤗🌹🌹🕊️🕊️🙏🙏🙏🙏🙏

  • @manimco4298
    @manimco4298 5 หลายเดือนก่อน +10

    நீண்ட காலம் கழித்து என் அய்யனை விரதம் இருந்து பார்க்க போகிறேன்.... சாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @ManiKandan-bb9vg
    @ManiKandan-bb9vg 6 ปีที่แล้ว +540

    பாடல் கேட்க்கும் போதே ஒரு மன நிம்மதி👌
    அறுமையான குரல்

  • @Dharmalingam-n3i
    @Dharmalingam-n3i ปีที่แล้ว +9

    ஐயப்பா என் கருவில் உள்ள குழந்தைகளை நல்லபடியாக பத்துமாதம் பாதுகாத்து கொண்டுவரணும் என் அப்பன் ஐயப்பாவே.... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏻

  • @vinodhininatarajan6499
    @vinodhininatarajan6499 4 ปีที่แล้ว +33

    Chinna vasasula iyappan Kovil pona nabagram varum intha song kekum pothu.. still my favourite song.. something like intensely touching everyone heart .

  • @jayaram-ks
    @jayaram-ks ปีที่แล้ว +15

    தூங்கும் போது யார் ஐயப்பன் பாடல் கேட்பீர்கள் சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏

  • @TN-zf8hz
    @TN-zf8hz ปีที่แล้ว +11

    🌹சாமியே சரணம் 🙏, சரணம் பொன் ஐயப்பா 🙏 நான் "தந்தை பெரியாரின் பேரன்" தான், ஆனால் இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும், 🙏 சன்னிதியில் கட்டும் கட்டி வந்தோமப்பா ஐயப்பா 🙏🌹🙏 🎉

    • @TN-zf8hz
      @TN-zf8hz ปีที่แล้ว

      நன்றி சாமி 🙏 சாமி சரணம் 🌹 சரணம் பொன் ஐயப்பா 🙏

    • @manikandank1997
      @manikandank1997 23 วันที่ผ่านมา

      😮😢

    • @sowntharya3068
      @sowntharya3068 8 วันที่ผ่านมา

      ​@@TN-zf8hzசாமி இருக்குதுங்க ஐயா. சாமியார் இல்லைங்க ஐயா.

  • @sadamsadam343
    @sadamsadam343 2 ปีที่แล้ว +95

    I am Muslim
    I like it this song 💓❤️

  • @victelmani2440
    @victelmani2440 5 ปีที่แล้ว +55

    சன்னிதியில் கட்டும் கட்டி samma song இது போல இன்னும் சிறந்த பாடல் போடுங்க

  • @salimabanu7110
    @salimabanu7110 4 ปีที่แล้ว +209

    IAM Muslim but ilike ayyappa swami swamiye saranam ayyappa

  • @mdb319
    @mdb319 2 ปีที่แล้ว +44

    நான் இஸ்லாமியநக விரும்பி கேட்க்கும் பாடல் ❤️

  • @imransharif2078
    @imransharif2078 2 ปีที่แล้ว +19

    Nan oru Muslim enaku intha pattu pidikum🙏😌

  • @s.karthik2856
    @s.karthik2856 5 ปีที่แล้ว +171

    This album successfully finished 20 years. Ippo kuda Indha song hit than. intha song ketkama iruka mudeyathu. Samiyee Saranam Ayyappa

  • @palaniappanc7803
    @palaniappanc7803 3 ปีที่แล้ว +11

    ஐப்பன் சுவாமி பாடலைக்கேட்டால் மனதில் நிம்மதியாய் இருக்கிறது சரணம் ஐப்பா

  • @nandhakumar-jy6do
    @nandhakumar-jy6do หลายเดือนก่อน +7

    ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
    ஐயப்பன் பாடல் எதுவாக இருந்தாலும் காது குளிர கேட்கும் போது தன்னை அறியாமல் கண்ணீர் வருவது..ஐய்யன் ஐய்யப்பன் மகிமை
    கலியுக கடவுள் ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏

  • @meenapanneerselvam5624
    @meenapanneerselvam5624 26 วันที่ผ่านมา +5

    என் மன வேதனை எப்பதான் தீரும் ஐயப்பா என்னால தான் எங்க வீட்ல மனகஷ்ட்டத்தோடு இருக்காங்க.

  • @djcreatz8700
    @djcreatz8700 4 ปีที่แล้ว +62

    மனம் குளிர்ந்த பாடல்❤️❤️😘😘

    • @Dharmasastha
      @Dharmasastha 4 ปีที่แล้ว

      Swamiye saranam... If you like such bhajans, pls visit the below channel and listen and enjoy.
      th-cam.com/users/hariseeks

  • @ManiKandan-ix2cf
    @ManiKandan-ix2cf 4 ปีที่แล้ว +48

    Intha song pudichavanga Oru like pottutu ponga nanbargalae..... Swamiyae Saranam ayyappa 🕉️🕉️ 🕉️

  • @Dinesh-hk3rj
    @Dinesh-hk3rj 3 ปีที่แล้ว +17

    கார்த்திகைகாக காத்திருக்கிறேன் 🙏என் ஐயனை காண 🙏

  • @suthashruthi6328
    @suthashruthi6328 2 ปีที่แล้ว +1

    me also Christian yenakum pidichurukki.. yellam avar Kiribai... amen hallelujah....

  • @michaeltojessicam.j3442
    @michaeltojessicam.j3442 6 ปีที่แล้ว +61

    அருமை அருமை நண்பர் ஒருவர் இப்படி பல முறை நன்பிகை

  • @arockiaflorance2374
    @arockiaflorance2374 3 ปีที่แล้ว +92

    சன்னதியில் கட்டும் கட்டி…வந்தோமப்பா ஐயப்பா…
    சபரிமலை காடுதேடி… வாரோமப்பா ஐயப்பா…
    கட்டுமுடி ரெண்டு கட்டி…வந்தோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதிகாண… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையாவந்து சேரப்பா…
    குருசாமி காலைத்தொட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    கூடியொரு சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    புலியேறும் உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா…
    புல்லரிக்க சரணமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    கார்த்திகையில் மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    கனிவாக விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    மணி மணியா மாலையிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    மார்கழியில் பூசை வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    குருசாமி சொன்னபடி… வந்தோமப்பா ஐயப்பா…
    கூடி நல்ல விரதம் வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    கருப்பசாமி உன்ன நெனச்சு… வந்தோமப்பா ஐயப்பா…
    கால மால பூச வெச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    கருப்பு பச்ச ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
    மனசுக்கொரு லாடங்கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    துளசியில மாலை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
    சரண கோஷ பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    நீல வண்ண ஆடை கட்டி… வந்தோமப்பா ஐயப்பா…
    நித்தம் உன மனசில் கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    நெய் போட்டு விளக்கேற்றி… வந்தோமப்பா ஐயப்பா…
    நேரம் ஒரு பாட்டு கட்டி… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    உத்தரவு வந்ததுன்னு…. வந்தோமப்பா ஐயப்பா…
    ஊருக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    உச்சி மலை போறதுன்னு… வந்தோமப்பா ஐயப்பா…
    உறவுக்கெல்லாம் ஓலையிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    மூத்ததொரு முடியுங்கட்ட… வந்தோமப்பா ஐயப்பா…
    முத்திரையில் நெய் பிடிச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    முன்னுமொரு கட்டுமிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    பின்னுமொரு கட்டுமிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    வீட்டையெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா…
    காட்டை மட்டும் மனசில் வச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    சொந்தமெல்லாம் தான் மறந்து… வந்தோமப்பா ஐயப்பா…
    சோதி மட்டும் மனசில் வச்சு வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    வன்புலிபோல் வாகனத்தில்… வந்தோமப்பா ஐயப்பா…
    வாலையாறு வழி கடந்து… வாரோமப்பா ஐயப்பா…
    சேரநாடு தான் புகுந்து… வந்தோமப்பா ஐயப்பா…
    சேருமிடம் தான் நினச்சு… வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    வழியில் பல ஆலயங்கள்… வந்தோமப்பா ஐயப்பா…
    வணக்கம் பல சொல்லிக்கிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    பச்சபசேல் தோட்டமெல்லாம்… வந்தோமப்பா ஐயப்பா…
    உந்தன் முகம் பாத்துக்கிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    கோட்டயத்த தான் கடந்து… வந்தோமப்பா ஐயப்பா…
    கோட்ட வாசல் எருமேலி… வாரோமப்பா ஐயப்பா…
    எருமேலி சீமையில… வந்தோமப்பா ஐயப்பா…
    எறங்கி சும்மா பேட்ட துள்ள…வாரோமப்பா ஐயப்பா…காந்தமலை ஜோதியானவா… எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    வாபருக்கு சலாம் போட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    வண்ணங்கள பூசிக்கிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    சரக்கோலு ஏந்திக்கிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    சாயங்கள பூசிக்கிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    பச்சிலய கட்டிக்கிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    மேளத்தாளம் கூட்டிக்கிட்டு… வாரோமப்பா ஐயப்பா…
    திந்தக்கத்தோம் ஆடிக்கிட்டு… வந்தோமப்பா ஐயப்பா…
    சாஸ்தா உனை வணங்கிப்புட்டு வாரோமப்பா ஐயப்பா…
    காந்தமலை ஜோதியானவா…எங்க காவலாக வந்து சேரப்பா…
    (சன்னதியில் கட்டும் கட்டி..)
    பெருவழி தான் திறந்திருக்க… வந்தோமப்பா ஐயப்பா…
    குருசாமி முன் நடத்த… வாரோமப்பா ஐயப்பா…
    நந்தவனம் தான் வணங்கி… வந்தோமப்பா ஐயப்பா…
    பொடிநடையா தான் நடந்து… வாரோமப்பா ஐயப்பா…
    சபரிமலை பயணந்தானப்பா… சாமி வழித்துணையா வந்து சேரப்பா…
    பேரூரு தோடு மேல… வந்தோமப்பா ஐயப்பா…
    பொரி போட்டு பூசை பண்ணி… வாரோமப்பா ஐயப்பா…கோட்டப்படி அத நெருங்கி… வந்தோமப்பா ஐயப்பா…

    • @gurubharathi7322
      @gurubharathi7322 3 ปีที่แล้ว +7

      Pathi lyrics eluthunga please

    • @ramyadevops9528
      @ramyadevops9528 2 ปีที่แล้ว +3

      Swamiyeah Saranam Ayyappo

    • @ramkumarbs9331
      @ramkumarbs9331 2 ปีที่แล้ว +10

      Balance எழுதி போடுங்க சாமி உங்களுக்கு புண்ணியமாக போகும்

    • @nagaraj19937
      @nagaraj19937 2 ปีที่แล้ว +2

      Super Typing Fantastic, But inuum 50%Song Type Pannala

    • @udieesgalatta704
      @udieesgalatta704 2 ปีที่แล้ว +1

      Super

  • @sadhamhussain857
    @sadhamhussain857 8 วันที่ผ่านมา +1

    நான் ஒரு முஸ்லீம் தான்... நான் வேலைக்கும் செல்லும் போது ஒரு அக்கா கடையில் தினமும் சாப்பிட்டு செல்வோம். அப்போது அங்கே தினமும் இந்த பாடல் ஒலிக்கும்... அப்போ இருந்து இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்..

  • @LovelyBaseball-bp6vd
    @LovelyBaseball-bp6vd 9 หลายเดือนก่อน +7

    ஐய்யப்பன் பாட்டு எத்தனையோ இருக்கு ஆனா எனக்கு பிடித்த பாட்டு இதுதான்

  • @buvaneshwaran9812
    @buvaneshwaran9812 4 ปีที่แล้ว +18

    எனக்கு கடவுள் மேல நம்பிக்கை இல்ல ஆனா இந்த பாடலை கேட்கும் பொது இனிமையாக இருக்கிறது மனதில் ஒரு அமைதி தோன்றுகிறது

  • @cvtoons1208
    @cvtoons1208 10 หลายเดือนก่อน +23

    2024 இல் பாடலை கேட்கின்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

  • @devaraj4549
    @devaraj4549 2 ปีที่แล้ว +2

    விபத்தினால் ஏற்பட்ட வாதம் நீங்கி நடந்தே வந்து சபரிமலையில் உந்தன் பாதத்தின் சரணடைய வேண்டுகிறேன் ஐயப்பா

  • @santhoshkumarmanickam
    @santhoshkumarmanickam 2 ปีที่แล้ว +12

    Nan oru British karan...but intha song rmpa pudikum... ❣️

    • @bevee8776
      @bevee8776 ปีที่แล้ว

      😅😅😅😅😂😂😂😂😂 naal kalai

  • @borntowinbala8633
    @borntowinbala8633 4 ปีที่แล้ว +76

    எனக்கு எப்பவும் இந்த பாடல் கேக்க மணசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்...

  • @ManiMaran-qq7sh
    @ManiMaran-qq7sh 2 ปีที่แล้ว +10

    சுவாமி விரைவில் எனக்கு படைப்பு திறமை கொடுங்க சுவாமியே சரணம் ஐயப்பா 🌄💐🐅🦅

  • @VelMurugan-g8x
    @VelMurugan-g8x 10 วันที่ผ่านมา +2

    2024la yarellam endha patta ketirukkinga🙏🙏🐯🐯