ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Karuppan Enga Kulasamy | கருப்பன் எங்க குலசாமி | Mahalingam |Srikanth Deva | Pavan | A.L.Udhaya

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ก.พ. 2024
  • #tamil #devotional #karuppanengakulasamy #mahalingam #karuppansong #srikanthdeva #Aludhaya #directorpavan #song
    Song Title : Karuppan Enga Kulasamy
    Producer : Actor A.L.Udhaya
    Produced by : Jaeshan studios & Sachin cinemas
    Music : Srikanth Deva
    Vocals : V.M.Mahalingam
    Lyrics : Iyakkunar Pavan
    Indian Percussions : Sridhar & Mani
    Direction : Pavan
    Video Editing : Suraj Kavee
    Song Recorded : S.Saran Raj & Yuvaraj
    Mixed & Mastering by : S.Saran Raj
    .
    .
    .
    .
    Listen to “Karuppan Enga Kulasamy (Varshenyam Records)” song on your favorite streaming platforms :-
    Spotify - spoti.fi/3Pn7LQj
    JioSaavn - bit.ly/3IinnQQ
    Apple Music - apple.co/3SUqDHg
    Amazon Music - amzn.to/3V29o9H
    TH-cam Music - bit.ly/3UX92Rx
    Wynk - bit.ly/3P1L9o1
    iTunes - apple.co/3SUqDHg
    Gaana - bit.ly/3P27ty2
    .
    .
    .
    .
    .
    Welcome to the Official TH-cam channel of "VARSHENYAM RECORDS".
    Don't Forget to Subscribe Our Channel
    For Any Promotions / Collaborations
    Mail us : VARSHENYAMRECORDS2777@gmail.com
    FOLLOW US ON FOR ALL LATEST UPDATES :
    Instagram : varshenyam_reco...
    Facebook page : profile.php?...
    Twitter : x.com/varshenyamrec?s=21&t=x3...
    Thank you - Your's VARSHENYAM RECORDS
    .
    .
    .
    .
    .
    .
    #devotional #devotionalsong #srikanthdeva #tamil #karuppan #karupasamy #music #tamil #devotional #bhakti #bhaktisong #bhaktipadal #divine #karuppanengakulasamy #mahalingam #karuppansong #srikanthdeva #directorpavan #song

ความคิดเห็น • 56

  • @ilangoilango1495
    @ilangoilango1495 หลายเดือนก่อน +5

    எங்கள் குலதெய்வம் பதினெட்டாம்படி கருப்புசாமி🙏🏽🙏🏽

  • @manimahesh2880
    @manimahesh2880 5 หลายเดือนก่อน +14

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருள்மிகு ஶ்ரீ கோட்டை கருப்பண்ணசாமிக்கு அற்புதமான பாடலை தந்த பாடலாசியருக்கும் இசை அமைத்த அருமை அண்ணன் ஶ்ரீ காந்த் தேவா அவர்களுக்கும் தயாரிப்பாளர் அண்ணன் உதயன் அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @rsubra6932
    @rsubra6932 5 หลายเดือนก่อน +6

    கோட்டை கருப்பர் சாமி ஆசிர்வாதம்.நம் அனைவருக்கும் பிரார்த்தனை பாடலை உருவாக்கியதற்கு மிக்க நன்றி. எழுத்தாளர் மற்றும் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் ஆகியோருக்கு நன்றி கடவுள் எப்போதும் ஆசீர்வதிக்கட்டும்

  • @TN-58_saravanan_mallar
    @TN-58_saravanan_mallar 2 หลายเดือนก่อน +3

    உத்தப்புரம் சீமை கருப்பன்....🔥🔥🔥🔥

  • @maarankombai9747
    @maarankombai9747 5 หลายเดือนก่อน +5

    மெய் சிலிர்க்க வைத்த பாடல் 🙏🏽

  • @BTSarmy495
    @BTSarmy495 15 วันที่ผ่านมา +1

    பதினெட்டாம்படி கருப்பசாமி

  • @yogalakshmiyogalakshmi3115
    @yogalakshmiyogalakshmi3115 5 หลายเดือนก่อน +3

    எங்கள் குலதெய்வம் மெய்சிலிர்க்க வைத்தது ....பாடல் அருமை

  • @jcpvraja
    @jcpvraja 5 หลายเดือนก่อน +6

    ""திருப்புத்தூருக் கருப்பன் திருப்பம் தரும் கருப்பன்""-திருப்புத்தூர் அருள்மிகு கோட்டைக் கருப்பரைப் போற்றிப் புகழும் இப் பக்திப்பாடலை உருவாக்கித் தந்த அன்பு அண்ணன் இயக்குநர் விஜய் அவர்களுக்கும், இப்பாடல் தயாரிப்பாளர் உதயா அண்ணன் அவர்களுக்கும் பாடலாசிரியர் இயக்குநர் பவன் அவர்களுக்கும் இனிமையாக இசையமைத்துத்தந்த இசையமைப்பாளர் அண்ணன் ஸ்ரீகாந்த் தேவா அவர்களுக்கும், திருப்புத்தூர் நகர் பொதுமக்கள் சார்பாகவும், அருள்மிகு ஶ்ரீ கோட்டைக்கருப்பண்ணசாமி பக்தர்கள் சார்பாகவும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்.
    பேரா. ப.வேலாயுதராஜா,
    திருப்புத்தூர்
    அழகப்பா அரசு கலைக் கல்லூரி

  • @nethra.........2117
    @nethra.........2117 5 หลายเดือนก่อน +5

    சிவகங்கை சீமை திருப்பத்தூர் எங்கள் குலதெய்வம் ஸ்ரீ
    கோட்டை கருப்பசாமி துணை

  • @jcpvraja
    @jcpvraja 5 หลายเดือนก่อน +2

    காலை எழுந்தவுடன் கருப்பன் பாட்டு கேட்டு மகிழ்ந்தேன்..நேற்று முன்தினம் 18.02.2024 இரவு பாடல் வெளியிட்ட நேரத்திலிருந்து திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருக்கிறேன். இதைக் கேட்கும் போது தனி உற்சாகம் பிறக்கிறது...இப் பாடலுக்காக உழைத்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி.. நன்றி..🙏🙏💐
    பேரா.ப.வேலாயுதராஜா
    திருப்புத்தூர்

  • @maarankombai9747
    @maarankombai9747 5 หลายเดือนก่อน +4

    சிவகங்கை சீமை கோட்டை கருப்பன் துணை 🙏🏽🙏🏽

  • @agrmagiccardetailing3176
    @agrmagiccardetailing3176 2 หลายเดือนก่อน +1

    அழகர்மலை பதினெட்டாம் படி கருப்பன் அடிமை 🙏 இந்த அழகு பிள்ளை

  • @koyilthiruvizha
    @koyilthiruvizha 4 หลายเดือนก่อน +1

    அசத்தல் பாடல்

  • @nkraajarajan5441
    @nkraajarajan5441 5 หลายเดือนก่อน +3

    super

  • @yuvarajyuvaraj8443
    @yuvarajyuvaraj8443 4 หลายเดือนก่อน +1

    Karupan intha mannoda saami, nama tamilar munnodigal than inga iruka girama devathaigal ellarum.Nagaratharku matum sonthamillai, kadavul ellarukum pothuvaanavar.

  • @vijaykumaran1376
    @vijaykumaran1376 3 หลายเดือนก่อน

    🙏மாவடிகருப்பசாமி துணை அப்பா 🙏

  • @user-mq5cw4to5v
    @user-mq5cw4to5v 4 หลายเดือนก่อน

    🙏🏻உசிலம்பட்டி 🔥குட்டு கருப்பன் சாமி 🔥🔥🔱

  • @karmayogikarnan9552
    @karmayogikarnan9552 5 หลายเดือนก่อน +3

    கோட்டை கருப்பன் திருப்பத்தூர் சிவகங்கை மாவட்டம்

  • @jjeyam7313
    @jjeyam7313 4 หลายเดือนก่อน

    அருமையான சக்தி பாடல்

  • @thalapathy946
    @thalapathy946 2 หลายเดือนก่อน

    திருச்சி சீமை வளநாடு தூண்டி கருப்புசாமி ❤❤❤❤❤❤

  • @sabinkumar-hh3xv
    @sabinkumar-hh3xv หลายเดือนก่อน

    ஸ்ரீ கருப்பசாமி போற்றி

  • @user-karthick-Alsk-143
    @user-karthick-Alsk-143 11 วันที่ผ่านมา

    பெரம்பலூர் மாவட்டம் பாதாங்கி உன்னை நாடி ஐயா கருப்பனசாமி

  • @vijaykumaran1376
    @vijaykumaran1376 3 หลายเดือนก่อน

    🙏மாவடி ராமசாமி துணை அப்பா 🙏

  • @PrabuPrem-ei3qf
    @PrabuPrem-ei3qf 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @RamaKrishnan-kp1bt
    @RamaKrishnan-kp1bt 3 หลายเดือนก่อน +1

    Omkar ppasame thunai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thittanipalaniappan8704
    @thittanipalaniappan8704 5 หลายเดือนก่อน

    Super congratulations.....🎉🎉🎉

  • @SaTHieSWaRaN
    @SaTHieSWaRaN 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏
    Karupar Thunai

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 2 หลายเดือนก่อน

    Superb brothers

  • @gaiamuni8613
    @gaiamuni8613 หลายเดือนก่อน

    ❤Enn Appa❤

  • @KarthikkarthiKarthikkart-lb4ub
    @KarthikkarthiKarthikkart-lb4ub 2 หลายเดือนก่อน

    Karuppanasamy pathinettam❤❤❤❤❤

  • @sivasakthiurumimelam1616
    @sivasakthiurumimelam1616 3 หลายเดือนก่อน

    Super❤❤❤❤❤❤

  • @pandimallar7855
    @pandimallar7855 2 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Daichinnavaanducamedi2007
    @Daichinnavaanducamedi2007 2 หลายเดือนก่อน

    Anna veran song panuinga

  • @palaninathankasinathan248
    @palaninathankasinathan248 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏

  • @nandhakumar7843
    @nandhakumar7843 2 หลายเดือนก่อน

    18 padi karuppa ❤🥹🌎🙏

  • @user-ts1wf4um3y
    @user-ts1wf4um3y 4 หลายเดือนก่อน

    En vinayagapuram karuppu🙏🙏🙏🙏🙏🙏

  • @DevarOfficial65
    @DevarOfficial65 3 หลายเดือนก่อน

    கருப்பா 🥺🙏🥺

  • @Vinokaro
    @Vinokaro 4 หลายเดือนก่อน

    கொக்கு வெட்டி கருப்பன்ன சாமி துணை

  • @hariharasudhana8229
    @hariharasudhana8229 4 หลายเดือนก่อน

    ❤️

  • @vyjayanthisingaram8376
    @vyjayanthisingaram8376 5 หลายเดือนก่อน

    Ayya karupa

  • @kavithamuthu1787
    @kavithamuthu1787 4 หลายเดือนก่อน

    Super bro amazing singing talent performance

  • @pandiansreview8380
    @pandiansreview8380 5 หลายเดือนก่อน +17

    சிவகங்கை சீமை திருப்பத்தூர் கோட்டை கருப்பன் 🙏🥹

    • @nethra.........2117
      @nethra.........2117 3 หลายเดือนก่อน +2

      எங்க குலதெய்வம் ஸ்ரீ கோட்டை கருப்பசாமி துணை

  • @sinoubritthy1780
    @sinoubritthy1780 4 หลายเดือนก่อน

    🥰🙏🐎

  • @jayajayadevi285
    @jayajayadevi285 5 หลายเดือนก่อน

    My kula thivam

  • @jeyalekshmichandanamuthu8769
    @jeyalekshmichandanamuthu8769 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @P.Kannanmuneeswari
    @P.Kannanmuneeswari 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @user-jv9gc8vn5k
    @user-jv9gc8vn5k 16 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥👃👃👃✊✊✊

  • @UtaraPathi-kf9px
    @UtaraPathi-kf9px 2 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏unfortunately

  • @karthikram7734
    @karthikram7734 5 หลายเดือนก่อน

    Enga ayya

  • @user-mf5dp9uh3o
    @user-mf5dp9uh3o 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏

  • @Call_me_kavalan307
    @Call_me_kavalan307 3 หลายเดือนก่อน

    Enathu karuppar engal karuppar ungalukku avaru karuppar enakku avaru appa 🫂

  • @hariharimobiles8678
    @hariharimobiles8678 5 หลายเดือนก่อน

  • @vijayr1912
    @vijayr1912 4 หลายเดือนก่อน

    🙏🙏🙏

  • @muthusenthil5899
    @muthusenthil5899 5 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @UtaraPathi-kf9px
    @UtaraPathi-kf9px หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏unfortunately