நல்ல மனைவி என்பவள் எப்படி இருக்க வேண்டும் தெரியுமா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 64

  • @muthuraja5782
    @muthuraja5782 3 ปีที่แล้ว +17

    கணவரை முக்கியமாக சந்தேகப்படாமல் இருந்தாலே ,அனைவரோட வாழ்க்கையிலும் சந்தோசம் மட்டுமே இருக்கும். நானும் ஒரு அன்பான மனைவி தான், அதனால் தான் என்னோட தோழிகளுக்கும் சொல்லணும் போல் இருந்தது 🙏 நன்றி

  • @muthuraja5782
    @muthuraja5782 3 ปีที่แล้ว +9

    அன்பு மட்டுமே எல்லாத்துக்கும் மருந்து,

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +1

    அன்பு என்பது பெற்றுக்கொடுப்பதுதான்.நீங்கள் இவ்வளவு நேரம் பேசிய சாராம்சம் என்னவென்றால் பெண்ணே நீ கணவனுக்கு சேவை செய்து அடிமையாக இரு... 🙋‍♀🙋‍♀

  • @ganesanganesan135
    @ganesanganesan135 2 ปีที่แล้ว +4

    அன்பு, ஒழுக்கம், நேர்மை, பொறுமை, உண்மை ,இவை
    மட்டும் இருந்தால் வாழ்க்கை
    மிக நன்றாக இருக்கும்.

    • @saipallavi3644
      @saipallavi3644 2 ปีที่แล้ว

      Apdilam perfecta vazha mudiyathu... Nammale vazha ninachalum society vazha vidathu

  • @muthuraja5782
    @muthuraja5782 3 ปีที่แล้ว +15

    Positive thinking இருந்தால் , நம்ம life-la ,எந்த problem-umm "வராது This is my opinion 👍

    • @kvavlog8291
      @kvavlog8291 3 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @saipallavi3644
      @saipallavi3644 2 ปีที่แล้ว +1

      Good

    • @parasuram201
      @parasuram201 2 ปีที่แล้ว

      சொல்ல வார்த்தையே இல்ல மா சூப்பர் டா 😊

  • @lindamary1647
    @lindamary1647 2 ปีที่แล้ว +2

    Muthalla aangal penngal kitta eppadi nadakkanum podungha

  • @kalaiselvis5320
    @kalaiselvis5320 ปีที่แล้ว

    All the advice you have given is useful and change for my life ,thank you very much sister.
    Your voice also nice akka💜💜💜

  • @subbiahs3500
    @subbiahs3500 3 ปีที่แล้ว

    இது உண்மை இதை செய்தல் இத்த பெண்கள் செய்பர்கள் இறைவன் உதவி செய்வர்

  • @indirab7157
    @indirab7157 3 ปีที่แล้ว +5

    முழு நம்பிக்கை இருக்கனும் ஓகே

  • @mr.thinkpracticle9596
    @mr.thinkpracticle9596 4 ปีที่แล้ว +1

    Thanks ... Romba Nalla wishayam solli irukkinga.... Good luck all the best. 👍👍👍👍

  • @durai2u
    @durai2u 4 ปีที่แล้ว +6

    இந்த விஷயத்தை என் மனைவியை பக்கத்தில் அமரவைத்து போட்டுக் காண்பித்தேன் நீங்கள் சொல்வதும் என் மனைவி நடந்து கொள்வதும் எதிர்மறையாக உள்ளது மிக அற்புதமான காணொளி

  • @muthuraja5782
    @muthuraja5782 3 ปีที่แล้ว +1

    கணவரிடம் ,ஒரு சமயத்தில் அம்மா வாக நடந்துக்கனும் ,இன்னொரு சமயத்தில் ஒரு அன்பான மனைவி யாக நடந்து க்கணும்,இது மாதிரி நடக்கும் போது நம் வாழ்க்கையில், எப்பவும் சொர்க்கம் தான்:;;;;;;;;!friends

  • @shaykhusman6686
    @shaykhusman6686 4 ปีที่แล้ว

    Super r a iruku intha video

  • @தமிழ்வாழ்கதமிழ்வாழ்க-ஞ4ல

    அருமை சகோதரி நல்ல பதிவு

  • @ruthpriyapriya2085
    @ruthpriyapriya2085 ปีที่แล้ว

    Thank you

  • @MrsHomecreater
    @MrsHomecreater 3 ปีที่แล้ว +8

    சொல்றது சரி இங்க நிறைய மனைவிங்க நீங்க சொல்ற மாதிரி தான் ஆனால் எல்லா கணவர்களும் மனைவிக்குப் பிடித்த மாதிரி நடந்து இருக்காங்களா. இங்கு இருக்க கணவர்கள் எல்லாம் நான் ஆம்பள நான் அப்படித்தான் இருப்பேன்னு சொல்லிக்கிட்டு ஒரு கணவன் எப்படி இருக்கணும் னு தெரியாம இருக்காங்க அவர்கள் மத்தியில் இருக்கும் பெண்கள் தான் அதிகம். எனவே கணவர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று அவர்களுக்காகவும் ஒரு வீடியோ போடுங்க

    • @kvavlog8291
      @kvavlog8291 3 ปีที่แล้ว

      கணவர் weak points மனைவி தெரியும்.அதை சொல்லி சொல்லி கடைசியாக நடை பிணம் இருக்கிறார்கள் ஆண்கள்.

  • @Suryasurya-vf6kd
    @Suryasurya-vf6kd 2 ปีที่แล้ว

    Super akka

  • @selviprakash6794
    @selviprakash6794 4 ปีที่แล้ว +1

    Good advice

  • @vigneshdubai6837
    @vigneshdubai6837 4 ปีที่แล้ว +2

    Ammaathaan best always

  • @babuvijaykumar883
    @babuvijaykumar883 5 ปีที่แล้ว +2

    Super sister Good job

  • @NaveshasivaprakashNavesha
    @NaveshasivaprakashNavesha ปีที่แล้ว

    நீங்க சொன்னது உண்மை

  • @ammani143143
    @ammani143143 4 ปีที่แล้ว +1

    Very nice sister....

  • @MrChellakunj
    @MrChellakunj 3 ปีที่แล้ว +2

    100% true

  • @aneeshafathima6855
    @aneeshafathima6855 4 ปีที่แล้ว +3

    super

  • @shaji3573
    @shaji3573 2 ปีที่แล้ว

    Nalla kanavan epdi erukanum solu

  • @thilagamthilagam137
    @thilagamthilagam137 4 ปีที่แล้ว +2

    Super

  • @devilqueen6598
    @devilqueen6598 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்குமா

  • @யதார்த்தசந்தோசம்

    எப்பவும் வரதட்சணை பற்றி பேசும் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தார்களிடமிருந்து எப்படி எப்படி நடந்து கொள்வது அல்லது செத்து போவது.

  • @subhashini27
    @subhashini27 4 ปีที่แล้ว +3

    Indha video enakkagave potaa madhiri irukku..

  • @priyababy6244
    @priyababy6244 3 ปีที่แล้ว

    Semma

  • @mahudi773
    @mahudi773 4 ปีที่แล้ว +2

    Husbandaium konjam irangi vara solunga madam

  • @varshiprabhavj
    @varshiprabhavj 3 ปีที่แล้ว

    Namma nalla pesunalum response pandravangalta nenga soldrathu saringa,

  • @shaji3573
    @shaji3573 2 ปีที่แล้ว

    Aven fulla anni Yara ninachitu erukan

  • @தமிழ்வாழ்கதமிழ்வாழ்க-ஞ4ல

    மனைவி இப்படி இருக்க வேண்டும் சரி ஆனால் கணவன் எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்க கூடாது

    • @muthuraja5782
      @muthuraja5782 3 ปีที่แล้ว +1

      மனைவி மனதை புரிந்து அவளின் உணர்வுக்கு மதிப்பு குடுத்து,ஒரு கணவன் வாழ வேண்டும் என்பது ,ஒரு பெண்ணாக இருப்பதால் ,இது என்னோட advice frds

  • @thirumaniselvi1311
    @thirumaniselvi1311 4 ปีที่แล้ว

    Rompa rompa thank you so much Akka 🙏

  • @vigneeshyamunadevi6826
    @vigneeshyamunadevi6826 3 ปีที่แล้ว

    அக்கா என் பெயர் விஜி
    என் கணவர் செல்லுகிறது எல்லாம் நான் அனுசரித்து போற. ஆனா அவர் குடிக்கிறது மட்டும் என்னால பொறுத்துக் கொள்ள முடியல.
    ஏற்கனவே என் பையன் இறந்துட்டான் அது என்னால தாங்க முடியல
    இவர் நான் சொன்னா அவர் கேக்க மாட்டேன் னு சொல்லுறாங்க
    எனக்கு அம்மா அப்பா இல்லை
    இது மன வேதனை யா இருக்கு

  • @radharpreethi9434
    @radharpreethi9434 4 ปีที่แล้ว

    Spr 🥰🥰

  • @neelakandan7672
    @neelakandan7672 2 ปีที่แล้ว

    An kanager veru penutan palakam eruku.thiruthave mutiyala

  • @shankarkrecyshankarkrecy5096
    @shankarkrecyshankarkrecy5096 3 ปีที่แล้ว +1

    Husband ipadiilama irupanga,i iloveyou Shankar ean mama eanaku 1 hero,iloveyou mama

  • @mathankumar5822
    @mathankumar5822 3 ปีที่แล้ว +2

    கனவனை மதிக்காமல் இருந்தாலும் பரவாயில்லை அவர் குடும்பத்தினரை மதித்து நடந்தால் போதும்

  • @karuvachisankar253
    @karuvachisankar253 3 ปีที่แล้ว

    ARMY la irukanga eppadi irukanum pls solluga

  • @sheeladevi.s2749
    @sheeladevi.s2749 2 ปีที่แล้ว

    Ena nee solra yaru thapu panalum manaivi tha 1st poi pesanuma ni solrathu poramae angaluku adipanichu iruka mari solra ithu elam kanavan panra anbilnala irukanum

  • @vigneeshyamunadevi6826
    @vigneeshyamunadevi6826 3 ปีที่แล้ว

    இதுக்கு ஒரு வழி தெரியல

  • @yogithabindumathi1435
    @yogithabindumathi1435 3 ปีที่แล้ว

    Spadi sola yarum illapa

  • @rajalakshmisampath4575
    @rajalakshmisampath4575 4 ปีที่แล้ว +3

    Neenga vera sister en husband edhavadhu keta a-z un kita solliye aganum nu kekararu.idanalaye sandai varadu

  • @indirab7157
    @indirab7157 3 ปีที่แล้ว

    இருவருமேஒருத்தருக்கேஒருத்தர்முழுவம்பிக்கைஇருக்தனும் பொதுவாஎனக்குபுரனிபேசவேபிடிக்காது👍👍👍👍👍👍❤️

  • @suthasutha4708
    @suthasutha4708 2 ปีที่แล้ว

    Podi loosu

  • @siva-tk2po
    @siva-tk2po 3 ปีที่แล้ว

    Super

  • @santhiyashaju3862
    @santhiyashaju3862 2 ปีที่แล้ว

    Super