உங்கள் சொற்கள் உங்கள் வாழ்க்கையை எப்படி மாற்றும் ? Motivational Story in Tamil | APPLEBOX Sabari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ม.ค. 2025

ความคิดเห็น • 435

  • @APPLEBOXSABARI
    @APPLEBOXSABARI  หลายเดือนก่อน +96

    மீண்டும் வந்து கதை கேட்டமைக்கு நன்றி.
    அடுத்த வாரம் நிச்சயமாக ஒரு கதை உண்டு.
    You can come again and listen ❤❤

    • @PrabaPrabhu-o3j
      @PrabaPrabhu-o3j หลายเดือนก่อน +5

      Hi akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน +4

      @@PrabaPrabhu-o3j Hi Prabha

    • @MadhumithasKaatruveli
      @MadhumithasKaatruveli หลายเดือนก่อน +1

      மகிழ்ச்சி நன்றிம்மா சபரி ❤🎉

    • @rajavel930
      @rajavel930 หลายเดือนก่อน +1

      Ungal post very very நன்று.... Tq akka

    • @AnithaPranav-l8w
      @AnithaPranav-l8w หลายเดือนก่อน

      Kandipa post pannunga

  • @mathavisankar7788
    @mathavisankar7788 หลายเดือนก่อน +77

    I am honest person and straight person but enaku yartayum pesave theriyadhu madam...nan pesunalee thapu thapu ...un pechu sari illanunu solvanga mam...but unmaya dan solluven...intha story enakana story mam...huge thankyou mam🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน +4

      கேட்டமைக்கு நன்றி சகோ.. Thanks for giving me an opportunity to reach your ears

    • @manikandansvjm6240
      @manikandansvjm6240 หลายเดือนก่อน

      எண்ணும் எழுத்தும் ஐயா நீங்களா இருங்க நீங்க நீங்களா இருங்க கண்டிப்பா நல்லா இருப்பீங்க எண்ணம் தான் வாழ்க்கை எண்ணம் போல் தான் வாழ்க்கை ​@@APPLEBOXSABARI

    • @bunchesofroses1984
      @bunchesofroses1984 หลายเดือนก่อน +1

      Same like me

    • @vidyam3971
      @vidyam3971 หลายเดือนก่อน +1

      Mee toooooo

    • @rasinasithik8021
      @rasinasithik8021 หลายเดือนก่อน +1

      M also😢

  • @prabhavathishankar3902
    @prabhavathishankar3902 หลายเดือนก่อน +41

    இந்த உலகத்துல வாழ திறமை மட்டும் பத்தாது பேச்சும் முக்கியம் உண்மைதான் சபரி 💯✅️
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி பிரபா 😍😍

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq หลายเดือนก่อน +1

      வெறும் பேச்சு மட்டுமல்ல பசப்புத் தன்மையுடன் பேச்சு அதாவது பேச்சிலே எதிரில் இருப்பவர்களை மயக்கி காரியம் சாதிக்க கூடிய அளவு திறமையாக உள்ள பேச்சு

    • @ShivaShivaShivaShiva-dq2lq
      @ShivaShivaShivaShiva-dq2lq หลายเดือนก่อน +1

      வெறும் பேச்சு மட்டுமல்ல பசப்புத் தன்மையுடன் பேச்சு அதாவது பேச்சிலே எதிரில் இருப்பவர்களை மயக்கி காரியம் சாதிக்க கூடிய அளவு திறமையாக உள்ள பேச்சு

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan หลายเดือนก่อน +23

    தங்களது கதை சொல்லும் விதம் அருமை.. படக்காட்சி சரியாக உள்ளது. நன்றி...❤🙏🏻

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      நன்றி சகோ

  • @vennilamurugan7444
    @vennilamurugan7444 หลายเดือนก่อน +26

    வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.... உங்கள உபதேசம் இந்த தலைமுறைக்கு கண்டிப்பாக தேவை.... உங்களுடைய மெய்ஞானம் மேன்மேலும் வளர்க... 🙏🙏🙏🙏🙏🙏

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน +2

      நன்றி சகோ 😍😍 உபதேசமல்ல.. அறிவுப் பகிர்தல் 👍

  • @muniyammalmuniyammal2550
    @muniyammalmuniyammal2550 หลายเดือนก่อน +6

    இந்த கதை எனக்கு புரிதலை உணர்த்துகிறதுஅன்பு தோழி வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐நானும் பலமுறை இதை போல் பேசியிருப்பதாக உனைக்கிறேன் தோழி நன்றி மிக்க நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      நன்றி சகோ

  • @vidyam3971
    @vidyam3971 หลายเดือนก่อน +14

    உங்கள் குரலுக்கு.... என் செவிகள் என்றுமே தாழிடுவதே இல்லை....இருள் நிறைந்த இரவை நித்தம் கடக்கின்றேன் உங்கள் குரல் சத்தம் துணையோடு... எத்தனையோ நாட்கள் தலையணையாய் உங்கள் கதைகள்.,.. தாலாட்டாய் மெல்லிய உங்கள் குரல்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ.. And thansk for this love too

  • @sachinpugal9367
    @sachinpugal9367 หลายเดือนก่อน +3

    உண்மையில் இக்கதை மிகச் சிறப்பானது. நாம் பேசும் வார்த்தைகளின் வலிமை நிறைகுறைகளை அழகாக புரிய வைத்திருக்கிறது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @gobi4538
    @gobi4538 5 วันที่ผ่านมา

    நல்ல கதை ,அருமையான விளக்கம், நல்ல குரல் வளமை.மேலும் வளர வாழ்த்துக்கள். நன்றி

  • @venkevijay
    @venkevijay หลายเดือนก่อน +5

    இந்த கதை எனக்கான கதை மாதிரியே இருக்கு எனக்கும் பேசவே தெரியாது எங்க அம்மா அப்பா மனைவி அண்ணா எல்லாரும் சொல்லுவாங்க, நான் இப்போ us ல வந்து வேலை செஞ்சிட்டு இருக்கேன் ஆனா இப்பவும் எனக்கு யார்கிட்ட எங்க எப்படி பேசணும்னு தெரியாது . இந்த கதை தந்ததற்கு ரொம்ப நன்றி நான் இனி சரியாக செய்ய முயற்சிப்பேன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา +1

      முயற்சி செய்யுங்கள் சகோ

  • @loganathan7716
    @loganathan7716 หลายเดือนก่อน +5

    உண்மை சகோதரி. கதை மிகவும் அருமையாக இருந்தது சகோதரி 🎉🎉❤❤❤

  • @nalinichandrasekaran1144
    @nalinichandrasekaran1144 หลายเดือนก่อน

    Thanks

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      Sister, if you want to do supercharge, donate it to someone you find on street in my name.. I will be more happy.. You will also feel more happy.. Thanks for this love..

  • @manimegalai344
    @manimegalai344 18 วันที่ผ่านมา

    நன்றி, நானும் அப்படிதான் நேருக்குநேர் பேசுறேன் நினைத்து மற்றவர் மனசை காயப்படித்திட்டேன், இப்போ புரிஞ்சிருக்கு? திருத்திக்கிறேன். மிக்க நன்றி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  9 วันที่ผ่านมา

      நன்றி சகோ

  • @sangeethakannan7620
    @sangeethakannan7620 หลายเดือนก่อน +2

    கதை சிறப்பு அக்கா..... வாழ்க்கையில் பேச்சு திறமை கூட பல நேரங்களில் வெற்றியை தீர்மானிக்கிறது.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @vaishunakes4862
    @vaishunakes4862 16 วันที่ผ่านมา +1

    Unga story romba nallla irruku mam na kozhupathula irrukum pothu ennodha situation etha mathiri story podhuringa so adhula irrundhu easy ha valiya vandhura mam romba tq mam.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  9 วันที่ผ่านมา

      மிக்க நன்றி சகோ

  • @agilaragavan5214
    @agilaragavan5214 6 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை mam

  • @porkodiperiasamy2487
    @porkodiperiasamy2487 17 วันที่ผ่านมา

    Arpudham sagodhari.❤❤❤

  • @thamilmagal
    @thamilmagal หลายเดือนก่อน +2

    அனைவருக்குமான மிக மிக பயனுள்ள கதை, சகோதரி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கதையிலும் ஏதேனும் கற்றுக் கொள்ள ஒன்று இருக்கிறது மிகவும் சிறப்பு, நன்றிகள் 🙏 சகோதரி வாழ்த்துகள் ❤😊🫰🫰🫶🫶🙌🙌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ

    • @Ananthi-s7t
      @Ananthi-s7t หลายเดือนก่อน

      Super akka thanks for the story

  • @anuarulhoneyhomes
    @anuarulhoneyhomes หลายเดือนก่อน +2

    சபரி மா அருமையான பதிவு எப்போதும் போலவே தேன் குரலில் கேட்டாள் ஆனந்தம் ஆனந்தமே மற்றும் அறிவுக்கும் எட்டியது நன்றி இன்னும் இன்னும் எதிர் பார்க்கும் ரசிகை🎉🎉🎉 வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம் 🎉🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @radhikarajathi2442
    @radhikarajathi2442 21 วันที่ผ่านมา

    Thank you mam.. final touch superb mam..வார்த்தை முக்கியம்..

  • @simplynaveen01
    @simplynaveen01 หลายเดือนก่อน +2

    Thank you for your wonderful motivation

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி நவீன் ♥️♥️

  • @AnbuselviRAnbu-nj1uw
    @AnbuselviRAnbu-nj1uw 3 วันที่ผ่านมา

    Kopam la every one lost their temper, but nice information conveyed by this story.. Word change..

  • @vennilamurugan7444
    @vennilamurugan7444 หลายเดือนก่อน +2

    Super Story thanking you sis.... Neega sollura story enoda situation ku same ah erukum epdi pesanum nalla idea solra mari eruku sabari sis..... Ugga story ya one week kuda please skip pannidathiga....

  • @Rajathi-m3c
    @Rajathi-m3c 20 วันที่ผ่านมา

    It's V.nice. excellent.

  • @jayalakshmikumaresan
    @jayalakshmikumaresan หลายเดือนก่อน +3

    அருமை சபரி சகோதரி. தங்களின் பேச்சுத் திறமையும் , கதை சொல்லும் பாங்கும் அழகு. அது சிந்திக்கத் தூண்டும் விதம் அமைகிறது. நேர்மறையாக அன்பாகப் பாராட்டிப் பேச தனித்திறமை வேண்டும். அதை அழகாக கதையில் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி. சிறப்பு. வாழ்த்துகள். வாழ்க வளமுடன் ❤🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา +1

      நன்றி சகோ ♥️♥️

  • @madhunandhini8673
    @madhunandhini8673 5 วันที่ผ่านมา

    Unga follower akka nanu ipo yennoda payanum unga Stories like pannuran thanku akka❤ intha mathiri unga story kaga waiting akka❤

  • @Hemalatha-pp4dh
    @Hemalatha-pp4dh 18 วันที่ผ่านมา

    Very nice impress your story

  • @samyukthak.r777
    @samyukthak.r777 21 วันที่ผ่านมา

    Nice information sis thank you so much

  • @PushpaTamilselvan-ot8lj
    @PushpaTamilselvan-ot8lj หลายเดือนก่อน +3

    Unga voice ku endrum nan adimai akka.....super story❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  12 วันที่ผ่านมา

      உங்கள் அன்புக்கு நானும் ♥️♥️

  • @VenuSiva-u6f
    @VenuSiva-u6f หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு சகோதரி 👏

  • @ramrangan686
    @ramrangan686 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு
    பல்லக்கு சகோதரி

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @ganashok9817
    @ganashok9817 6 วันที่ผ่านมา

    Very good explanation

  • @senthills1491
    @senthills1491 18 วันที่ผ่านมา

    Very nice true mam 👍 👏 👌 😊

  • @ramyakathaisolli8040
    @ramyakathaisolli8040 หลายเดือนก่อน +1

    சிறப்பான கதை
    மிகவும் சிறப்பாக கூறினீர்கள் சகோதரி
    சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல்...

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      உண்மை ரம்யா

  • @kalaichelvi3096
    @kalaichelvi3096 หลายเดือนก่อน

    அருமை அருமை.கதையின் கரு மிக அருமை.கதை சொல்லப்பட்ட விதமோ மிக அருமை.சகோதரியின் குரல் வளமும் மிக அருமை.வாழ்க வளமுடன்.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @j.ashokan.jayaseelan5863
    @j.ashokan.jayaseelan5863 หลายเดือนก่อน +1

    Absolutely True 👍 👌

  • @RajaGanapathy-v5t
    @RajaGanapathy-v5t 2 วันที่ผ่านมา

    Super thank you

  • @itskcbro8268
    @itskcbro8268 หลายเดือนก่อน

    im waiting...for next week

  • @MeghaChandran-t6g
    @MeghaChandran-t6g 18 วันที่ผ่านมา

    Thank you.

  • @avijayakumar9741
    @avijayakumar9741 หลายเดือนก่อน +1

    ஆமாம் இன்றைக்கு பல நபர்கள் மாற்ற வேண்டிய குணம் very good story 👌👌👌

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      Thanks for listening Vijay

    • @avijayakumar9741
      @avijayakumar9741 หลายเดือนก่อน

      @APPLEBOXSABARI Thanks 👍

  • @umaranichidambaram735
    @umaranichidambaram735 หลายเดือนก่อน

    கதை,கதை சொல்கின்றவிதம்,
    த மிழ் உச்சரிப்பு அனைத்தும் சிறப்பாக உள்ளது.வாழ்க வளமுடன்!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @SKS-ct3uu
    @SKS-ct3uu หลายเดือนก่อน

    Unmai nanraga irunthathu .

  • @jayaraman483
    @jayaraman483 หลายเดือนก่อน

    தெளிவான பேச்சு.. சிறந்த கருத்துக்கள்.. வாழ்த்துகள்!!

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @mpnachiya9456
    @mpnachiya9456 หลายเดือนก่อน +3

    அருமை அக்கா உங்க குரல் அவ்வளவு அழகு😘😘❤️

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @SanctusMaryGerart
    @SanctusMaryGerart 12 วันที่ผ่านมา

    Superb 🙏🙏

  • @MuthuPonraj-lt9hg
    @MuthuPonraj-lt9hg หลายเดือนก่อน +1

    வணக்கம் சகோ. கதைகேட்டேன். நன்றி

  • @vanithasellamuthu87
    @vanithasellamuthu87 21 วันที่ผ่านมา

    சூப்பர்

  • @AathavanRya4
    @AathavanRya4 หลายเดือนก่อน

    அருமை சகோதரி சூப்பர் சூப்பர் சூப்பர் 🎉❤

  • @umakumar2829
    @umakumar2829 6 วันที่ผ่านมา

    Super ❤❤❤❤strore

  • @PudhukkoddaiThamizhan
    @PudhukkoddaiThamizhan หลายเดือนก่อน

    அருமையான பதிவு👍❤

  • @ThanchanayagiB-gr2ke
    @ThanchanayagiB-gr2ke หลายเดือนก่อน +2

    Peesuvathu oru kalai ❤ super akka 😍

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      நன்றி நாயகி

  • @madhunandhini8673
    @madhunandhini8673 5 วันที่ผ่านมา

    Intha story yennakanaathiriyea iruku akka unmaiyana vesayatha yepdi pesurathinuntheriyama conversation la kathi rmba kova pattu na pesura vesam correct ah irunthalom kovatha pesa theriyama pesiri last 😢 5han irupen

  • @ganashok9817
    @ganashok9817 หลายเดือนก่อน

    One of the best stories

  • @revathis3177
    @revathis3177 17 วันที่ผ่านมา

    Very.good.❤❤❤❤❤🎉🎉🎉superma.❤❤❤❤❤🎉🎉🎉

  • @jothichandran2964
    @jothichandran2964 หลายเดือนก่อน

    அருமை சூப்பர் ❤❤❤❤❤

  • @BadrulJaman-c9u
    @BadrulJaman-c9u หลายเดือนก่อน

    Extremely Fantastic

  • @yabeshkkl531
    @yabeshkkl531 หลายเดือนก่อน

    Unga story' very usefull motivation thkingyou

  • @s.shanmugamshivashanmugam1995
    @s.shanmugamshivashanmugam1995 หลายเดือนก่อน +1

    Kadhai super

  • @boopathy582
    @boopathy582 หลายเดือนก่อน

    சிறப்பு பதிவு மேடம்
    அழகாய்
    முக்காலத்திற்கும்
    பொருந்தும் படி
    அழகான பதிவு
    நன்றி மகிழ்ச்சி
    அன்புடன் சேரளன் பூபதி
    சேலம் ❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @kings6365
    @kings6365 25 วันที่ผ่านมา

    Beautiful❤❤✨✨✨

  • @ramanranganathan6081
    @ramanranganathan6081 หลายเดือนก่อน +1

    Super super msg to all.

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @msuzuki86
    @msuzuki86 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @makeshwari7629
    @makeshwari7629 24 วันที่ผ่านมา

    Super akka very nice story

  • @padmajakannan9977
    @padmajakannan9977 หลายเดือนก่อน

    Good story
    Thank you

  • @angavairani538
    @angavairani538 หลายเดือนก่อน

    மிகச்சிறந்த பதிவு செல்லம் அன்புடன் ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி அம்மா ♥️♥️

  • @honeyhoney2140
    @honeyhoney2140 หลายเดือนก่อน +1

    வாய் சவடால் நல்லதல்ல... சூப்பர்

  • @harikrishnan-si9ft
    @harikrishnan-si9ft หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @ThamayanthiThamayanthi-p7d
    @ThamayanthiThamayanthi-p7d หลายเดือนก่อน

    Semmma story

  • @ishaanth.v.r-viiim3120
    @ishaanth.v.r-viiim3120 หลายเดือนก่อน

    Super 👍

  • @SangeethaSangeetha-j9b
    @SangeethaSangeetha-j9b หลายเดือนก่อน

    Mam straight forward da erundhum pesura vedham thereuamal ovvaru nalum thavekaren indha story nallapurunchuthu madam thank uso much ene yosethu pesuvan edhu mare neraiya podunga story thanks a lot mam

  • @kvsudalaimuthu3542
    @kvsudalaimuthu3542 หลายเดือนก่อน

    Thank you madam

  • @rajkumarrajkumar569
    @rajkumarrajkumar569 หลายเดือนก่อน

    சபரி அக்கா நீங்க சொல்லும் கதை எனக்கே சொன்ன மாதிரி இருந்திச்சி tqq

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ

  • @revathip6204
    @revathip6204 28 วันที่ผ่านมา

    Excellent story 👏

  • @sumathisarvendhrasumathi7380
    @sumathisarvendhrasumathi7380 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @gomathid578
    @gomathid578 27 วันที่ผ่านมา

    Nanum aanintha ilavarasi matri tan oru sila naralatula pasidivan mam ,idukumala appadi pasumnumnu yocichi pasura super ,thank u

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      சரி பண்ணிடலாம் சகோ

  • @Infobite-S9
    @Infobite-S9 25 วันที่ผ่านมา

    Thanks mam🙏

  • @ananthibala4461
    @ananthibala4461 หลายเดือนก่อน

    Neenga solvathu Unmai than Akka ungal story yellam Romba pidit irukku thank you Akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      Thanks for listening Ananthi

  • @baranibarani6482
    @baranibarani6482 28 วันที่ผ่านมา

    Thank you sister anku epdi thaan pesa theriyaathu na unmaiya sonnalu ella fun ah pesuna kooda atha serious ah eaduthupanga but this story lesson for me thanks alots sister

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      Thanks for listening Barani ♥️♥️

  • @pandeeswarit8135
    @pandeeswarit8135 14 วันที่ผ่านมา

    Nice keep it

  • @HarishvaranE
    @HarishvaranE หลายเดือนก่อน

    உங்கள் குரல் இனிமை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @susithras6103
    @susithras6103 หลายเดือนก่อน

    அருமை ❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  23 วันที่ผ่านมา

      நன்றி சகோ ♥️♥️

  • @GaneshGanesh-nu5zr
    @GaneshGanesh-nu5zr หลายเดือนก่อน

    Sema mass story ❤❤❤syster

  • @nagarapadikattumannarkoil4766
    @nagarapadikattumannarkoil4766 หลายเดือนก่อน

    Arumai sahothari

  • @Madhra2k25
    @Madhra2k25 หลายเดือนก่อน +3

    *I was quiet for decades...then I learned to use words relevantly... currently I can deal with any kind of person through my words*

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน +1

      Good to know sis

    • @Madhra2k25
      @Madhra2k25 หลายเดือนก่อน +1

      @@APPLEBOXSABARI
      🙏

  • @robertddhanam2499
    @robertddhanam2499 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathivu sis 🌹🌹🌹TQ sis 💙❤️💛💚🤎💜🧡🖤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      Thanks for listening Sago

  • @suriyapraba-vw2cn
    @suriyapraba-vw2cn หลายเดือนก่อน

    Thanks 🎉

  • @prabagarankaran6423
    @prabagarankaran6423 20 วันที่ผ่านมา

    I like your story and voice

  • @saicraftulagam07
    @saicraftulagam07 หลายเดือนก่อน

    Eagerly waiting for your stories sister

  • @lovemanmathi
    @lovemanmathi หลายเดือนก่อน +3

    Neenga pesuvathai ketu purindhu nadanthaley namum pilaithu anaivaraiyum pilaikka vaikka mudiyum🎉

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน +1

      வைரமே ஆனாலும், குப்பையில் கிடந்தால் மதிப்பில்லை. நான் சாதாரண கல் தான். உங்களைப் போன்றோரின் அன்பாலும் மதிப்பாலுமே, மதிப்போடு நிற்கிறேன்.. மிக்க நன்றி..

    • @lovemanmathi
      @lovemanmathi หลายเดือนก่อน +1

      @APPLEBOXSABARI மதி(புலவர் அவை) போற்றும் அளவு மதிப்போடு திகழ்வீர் என்றென்றும்.இந்த உலகம் தங்களின் நாமத்தை(name) என்றும் நினைவில் வைக்கும் பிரம்மாஸ்திரமாக(தன்னையும் பிறரையும் காத்தலின் பொருட்டு)...

  • @AngalAngaleswari-mz9fo
    @AngalAngaleswari-mz9fo หลายเดือนก่อน

    அருமை .... பேசுவதும் ஒரு கலை....❤

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      மிக்க நன்றி சகோ.. Thanks for coming back to APPLEBOX

  • @arunkingmaker6294
    @arunkingmaker6294 หลายเดือนก่อน

    Super akka 💯😊

  • @Fazilath-yz8et
    @Fazilath-yz8et หลายเดือนก่อน

    Excellent talking slang superb

  • @kodiarasi4177
    @kodiarasi4177 หลายเดือนก่อน

    Relevant to my current situation...tnx akka

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ

    • @blueskybusiness2611
      @blueskybusiness2611 หลายเดือนก่อน

      U r doing such a great job akka...keep going😊

  • @samuthraselvi9982
    @samuthraselvi9982 หลายเดือนก่อน

    அருமை

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ.. Thanks for this love too

  • @rrkokila
    @rrkokila หลายเดือนก่อน

    நல்ல பதிவு அருமை ❤😂😊

  • @birangaswami
    @birangaswami หลายเดือนก่อน

    Nalla kathai friend

  • @vkasthuri3971
    @vkasthuri3971 หลายเดือนก่อน +1

    ❤ super 💯

  • @dasappankrishnamoorthy4503
    @dasappankrishnamoorthy4503 หลายเดือนก่อน

    Very interesting, your way of story narrative is very nice, thanks for sharing sago

    • @APPLEBOXSABARI
      @APPLEBOXSABARI  หลายเดือนก่อน

      கேட்டமைக்கு நன்றி சகோ

  • @mohamedascar2069
    @mohamedascar2069 หลายเดือนก่อน

    Thank you

  • @Revathi--Moushi33
    @Revathi--Moushi33 หลายเดือนก่อน

    🥰🥰🥰. 3.04 Wow