Strawberry Farming : அதிக விளைச்சலுக்கு இதுதான் Secret |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • #strawberry #nilgiris #farming #farmlife
    அதிக விலை மதிப்பு கொண்ட பழங்களின் பட்டியலில் ஸ்ட்ராபெர்ரி முக்கிய இடம் வகிக்கிறது. ஆண்டும் முழுவதும் விற்பனை வாய்ப்புள்ள ஸ்ட்ராபெர்ரி பழங்கள்... உணவுப்பொருளாக மட்டுமல்லாமல், அழகு சாதனங்கள் தயாரிப்புக்கும் பயன்படுத்தப்படுகிறது. இப்பயிர், வெற்றிகரமாக விளைய, நீலகிரி மாவட்ட சீதோஷ்ணநிலை மிகவும் ஏற்றதாக உள்ளதால், இங்குள்ள விவசாயிகளில் சிலர், சமீபகாலமாக ஸ்ட்ராபெர்ரி சாகுபடியில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்நிலையில்தான் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயி கண்ணன், கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை முறையில் ஸ்ட்ராபெர்ரி சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வருகிறார்.
    தொடர்புக்கு :
    கண்ணன் - 6379073782
    Video Credits:
    ###
    Host : Karthikeyan.S
    Camera : Muthukumar, Bharathwaj
    Editor : Lenin.P
    Video Producer: Anandaraj
    Thumbnail Artist: Santhosh.C
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 9

  • @perumalk9226
    @perumalk9226 5 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள தெளிவான தகவல் வாழ்த்துகள்.... நன்றிங்க கண்ணன் ஐயா மற்றும்.... பசுமை விகடன்

  • @kavithaganapathy172
    @kavithaganapathy172 5 หลายเดือนก่อน +1

    Awesome. clarity of what kannan sir is doing and clear explanation of how to do strawberry farming is admirable. Kudos to the team Pasumai vikatan for bringing out such valid information about strawberry farming🎉

  • @srinivasaraghavan9214
    @srinivasaraghavan9214 5 หลายเดือนก่อน

    அருமையான அவசியமான பதிவு வாழ்த்துக்கள் திரு.கண்ணன்
    &பசுமை விகடன்

  • @prabhushankar8520
    @prabhushankar8520 5 หลายเดือนก่อน +1

    Good 😊

  • @Sdsj42
    @Sdsj42 5 หลายเดือนก่อน +1

    Hi ga

  • @rkanagaraj9584
    @rkanagaraj9584 5 หลายเดือนก่อน +1

    அருமை

  • @ss.brothers4385
    @ss.brothers4385 5 หลายเดือนก่อน +1

    Nice🎉🎉🎉

  • @praveenpraveen1311
    @praveenpraveen1311 5 หลายเดือนก่อน +1

  • @Sdsj42
    @Sdsj42 5 หลายเดือนก่อน

    One ve help