New Technology: என்னது 1000 sqft -ல் ஒரு டன் Vegetables எடுக்கலாமா !? | அசர வைக்கும் Vertical Garden

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ก.ย. 2024
  • #farming #verticalgardening #gardening
    ஈரோடு மாவட்டம், சித்தோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். பல வருடங்களாக இயற்கை விவசாயம் செய்து வரும் இவர் உருவாக்கியுள்ள Vertical Garden System பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது . அதுகுறித்து விளக்குகிறது இந்தக் காணொலி...
    Shanmuga sundram Contact : 9443229098
    Video Credits:
    ###
    Camera : Ramesh Kandasamy
    Editor : Lenin.P
    Video Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh Charles
    ###
    =================================
    vikatanmobile....
    vikatanmobile....
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.....
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 68

  • @saravananr3614
    @saravananr3614 5 หลายเดือนก่อน +13

    புதுமை
    வித்தியாசமான முயற்சி
    உலகில் இதுவரை யாருமே செய்திராத முயற்சி என்றீர்கள்.
    இந்த புதுமையான விவசாய புரட்சியை அருகிலிருந்து பார்த்தோர்
    வேறுமாதிரி பார்த்தல், விமர்சனம் செய்தல் நடந்திருக்குமே
    பலன் சிறப்பாக உள்ளது
    தொடர்ந்து செய்யவும்.
    இஸ்ரேல் விவசாய நடைமுறையும் இது போன்றே.
    தமிழர்கள், பணம் உள்ளவர்கள் இந்த முறையை பின்பற்றவும்.

  • @senthilmurugan1379
    @senthilmurugan1379 5 หลายเดือนก่อน +10

    ஐயா வணக்கம்.
    உங்களின் இந்த அரும் பெரும் அரிய கண்டுபிடிப்பு வெற்றி பெற வேண்டும். வாழ்த்துகள்,ஐயா.
    தேவைபடும் விளக்கங்கள் :--
    *******************************
    1) முதன்முதலாக முன்முதலீடு எவ்வளவு செலவு செய்ய வேண்டும் ?
    2) இதற்காக உங்களிடம் பயிற்சி எடுத்துக் கொள்ள வழிகள் உண்டா ?
    3) இதற்கான இடுபொருள்கள் பற்றி கூறுங்கள்.
    4) இது இயற்கை விவசாய கட்டமைப்பு முறையை வளர்க்குமா ? அல்லது வேதிப் பொருள்கள் பயன்படுத்த வேண்டிய நிலை வருமா ?
    5) மாதம் எவ்வளவு ஒவ்வொறு முறையும் நாங்கள் செலவு செய்ய வேண்டும் ?
    6) இந்த உயர்தொழில் நுட்பம் முறை எத்தனை ஆண்டுகள் வரை உங்களின் பொருட்களை பயன்படுத்தலாம் ?
    7) மீண்டும் மீண்டும் தேவைப்படும் பொருட்கள் உங்களிடம் வாங்கிக்கொள்ள வழிகள் , வசதிகள் உண்டா ?
    8) உயிர் உரங்கள் உங்களிம் கிடைக்குமா ?
    9) இயற்கையான பூச்சிவிரட்டிகள் உங்களிடம் கிடைக்குமா?
    10) அரசு மானியங்கள் கிடைக்க வழிகள் உள்ளதா ?
    11) இந்த அருமையான உயர்ந்த உயர் தொழில் நுட்பம் செய்ய வங்கிகளில் கடன் வசதிகள் கிடைக்க வழிகள் உண்டா ?
    12) AtoZ பொருள்கள் உங்களிடம் இருந்து வாங்கிக் கொள்ள முடியுமா ?
    13) ஒருமுறை விளைவித்த பின்பு அதே மண் போன்ற பொருளை மாற்றி மாற்றி மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியுமா ?
    அல்லது
    ஒவ்வொரு முறையும் புதியதுபுதியதாக தேங்காய்நார் வாங்க வேண்டி வருமா ?
    14) உற்பத்தி செய்யும் காய் கறிகள் ,கீரைகள் , பழங்கள்,மூலிகைகள் போன்ற மற்றப் பொருளில் போதுமான அளவில் சத்துகள் ( vitamin, minerals ) கிடைக்குமா ?

    • @janarthananr9473
      @janarthananr9473 4 หลายเดือนก่อน +1

      Very very good question... Non Will answer...
      Initial cost will be more...

    • @r.moorthir.moorthi6749
      @r.moorthir.moorthi6749 4 หลายเดือนก่อน

      இது தான் எனக்கும் தேவை

  • @உயிர்மண்
    @உயிர்மண் 5 หลายเดือนก่อน +8

    புதுமையான முயற்சிகளை தேடி கண்டுபிடித்து ஒளிப்பரப்பும் பசுமை விகடனுக்கு நன்றி 🎉🎉🎉❤❤

  • @rosinirealhomes
    @rosinirealhomes 5 หลายเดือนก่อน +5

    Unlike other youtuber he is genuine.
    But he can clearly mention cost for all materials and exection cost.
    So that many plan to start.
    I managed 100 pots in my terrace which was laborious and weight fir building also

  • @MyVillagevisits
    @MyVillagevisits 12 วันที่ผ่านมา

    Sir thank you for your excellent service, congratulations 🎉🎉🎉🎉🎉

  • @j1clips334
    @j1clips334 5 หลายเดือนก่อน +3

    அய்யா கடந்த ஒருவருடமாக நானும் இதுபோல் சோதனை செய்தேன். தற்ப்போது சரியான வெயில் எப்படி கொடுக்கலாம் என்று முயற்ச்சி செய்து வருகிறேன்...

  • @karthickkumar5318
    @karthickkumar5318 5 หลายเดือนก่อน +3

    நல்ல முயற்சி வாழ்த்துக்கள் சார்🎉🎉🎉

  • @ChandrasekaranSrinivasan
    @ChandrasekaranSrinivasan 5 หลายเดือนก่อน +2

    It is interesting! But, will the plant (specifically tomatoes) withstand with veggies weight? How do you provide support for those plants?

  • @jayaprakashnaidu7156
    @jayaprakashnaidu7156 5 หลายเดือนก่อน +3

    அருமையான முயற்ச்சி வாழ்த்துக்கள்

  • @RelaxFishFarm
    @RelaxFishFarm 5 หลายเดือนก่อน +3

    Cost athigam agumea sir. 2k motham selavu pannanum caring than best🎉

  • @devadarshan6899
    @devadarshan6899 5 หลายเดือนก่อน +3

    Sir Idea is good. But where to get the white paper. What kind of floating soil u are you using?

  • @sivakumars2816
    @sivakumars2816 5 หลายเดือนก่อน +2

    Yet to improve in many aspects sir. All the best.🎉

  • @kalakalgarden303
    @kalakalgarden303 5 หลายเดือนก่อน +2

    மழை வந்தால் என்னாகும்

  • @bipinpaul
    @bipinpaul หลายเดือนก่อน

    Sir you are a Genius.....

  • @Jimsaa327
    @Jimsaa327 5 หลายเดือนก่อน +1

    Super sir, it's ideal for farmers with space constraints and also urban enthusiasts.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 5 หลายเดือนก่อน

      இது எல்லாம் எதற்கு தெரியுதா ?!?!?! இனி விவசாய நிலங்கள் இருக்காது என்பது தான் மறைமுக உண்மை....

  • @TamilSelvi-xu6eo
    @TamilSelvi-xu6eo 25 วันที่ผ่านมา

    புயல் காற்று வீசும் போது தாங்கும்மா? புயல் மழையில் எப்படி இந்த அமைப்பு பாதுகாப்பாக இருக்கும்?

  • @svtharine6870
    @svtharine6870 2 หลายเดือนก่อน

    நல்ல விஷயம் சூப்பர் ஐயா நன்றி

  • @anugpappu5175
    @anugpappu5175 5 หลายเดือนก่อน +1

    Sir good effort sir but i really want to know is there any difference in nutrition & yield duration date with cocopeat vs soil. i.e ur method & normal method of farming.

  • @rjqueen4476
    @rjqueen4476 5 หลายเดือนก่อน

    All looks good but endha alavukku chedigaloda weight thaangum therila . Ground la vecha niraya kaaigal kaaikum . Idhula appadi vandha weight thaanguma.

  • @umabalamurugan9390
    @umabalamurugan9390 5 หลายเดือนก่อน +3

    Height அதிகரிக்கும் போது உயரத்தில் இருக்கும் காய் கறிகளை எப்படி பறிப்பது?

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 หลายเดือนก่อน +1

      அதற்கு ஏணி செலவும் கூடுதல்....

  • @khayumkhan3330
    @khayumkhan3330 5 หลายเดือนก่อน +3

    Congratulations,sir, wish to learn from you.

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 5 หลายเดือนก่อน

    Good vlog good information on vertical agriculture 🚜🐄🌾farming methods.

  • @IlangoKandappan
    @IlangoKandappan หลายเดือนก่อน

    உயரத்தில் இருக்கும் காய்களை எப்படி பறிப்பது?

  • @lydiarachel6038
    @lydiarachel6038 5 หลายเดือนก่อน +2

    Thank you very much sir
    For explaining clearly
    Lord Jesus Bless you sir

  • @Mohana.sundaram
    @Mohana.sundaram 5 หลายเดือนก่อน +2

    Good idea, but what will happen during heavy rain and wind

    • @irose4066
      @irose4066 หลายเดือนก่อน

      Good question….rain water also collected and send to tank and it creates over flow…..
      Chennai like area prone to cyclones…so is it stable when wind blows 150km/hr….

  • @nandhans5804
    @nandhans5804 5 หลายเดือนก่อน +2

    ஐயா, நிலத்தடி நீரை இல்லாமல் போய்விடும்😢😢

  • @svenulogu
    @svenulogu หลายเดือนก่อน

    Good morning sir.we wish to do that .what is the minimum sqft ,and cost of installation. Please.,

  • @rangaameex
    @rangaameex 5 หลายเดือนก่อน +1

    Congratulations sir for you and your team!!!

  • @johnscudder2852
    @johnscudder2852 หลายเดือนก่อน

    WHAT ABOUT HEAVY WIND?

  • @loganathan344
    @loganathan344 5 หลายเดือนก่อน

    அருமை அண்ணா 💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @surulimuthukumar5878
    @surulimuthukumar5878 5 หลายเดือนก่อน

    What will be the cost for setting up this whole system for 1000 sq feet?

  • @leelavlogs3990
    @leelavlogs3990 5 หลายเดือนก่อน

    Good idea, but cost is not good for all

  • @r.manivannanrmv1471
    @r.manivannanrmv1471 หลายเดือนก่อน

    ஐயா இது எந்த ஊரில் உள்ளது

  • @Jaitamilapenalsheet
    @Jaitamilapenalsheet หลายเดือนก่อน

    Super super sir

  • @antonyjosephine494
    @antonyjosephine494 5 หลายเดือนก่อน

    Arumai

  • @anbuforms4724
    @anbuforms4724 5 หลายเดือนก่อน

    Wow supper sir

  • @pavis516
    @pavis516 5 หลายเดือนก่อน

    vertical farming is not soo succes in any country... until now... its in research phase only... so it may suit europe with lot of cold n rain where cost is sooo sooo expensive,,, here the temperature n land is abundent

  • @t.k.sureshkumaarkumaar5883
    @t.k.sureshkumaarkumaar5883 5 หลายเดือนก่อน +2

    எவ்வளவு ஆகும்

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 5 หลายเดือนก่อน

      அடிச்சு கேட்டாலும் அதமட்டும் சொல்ல மாட்டோம்..!
      அன்புடன்
      பாலு

  • @mercyprakash7081
    @mercyprakash7081 5 หลายเดือนก่อน +11

    ஐயா, ஒரு வேளை திடீர்னு இந்த உலகம் சுக்கு நூறா உடைஞ்சிட்டா, நாங்க எப்பவுமே மண்ணிலே தான் பயிர் செய்வோம்....

    • @Entertainme369
      @Entertainme369 4 หลายเดือนก่อน +5

      உலகம் சுக்கு நூறா உடைஞ்சா நீங்க எப்படி காற்றில் விவசாயம் செய்வீர்களோ இல்லை அடுத்த கண்டத்திற்க்கு செல்வீர்களோ கொஞ்சமாவது யோசிங்கடா இதுக்கு லைக் வேறு

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 หลายเดือนก่อน +4

      @@Entertainme369 உலகம் சுக்கு நூறா உடைந்தாலும் நாங்கள் மண்ணில் தான் பயிர் செய்வோம் என்று தான் சொல்லியுள்ளேன்.... புரியவில்லை என்றால் நீங்கள் இந்த காணொலி போட்டவருக்கு மிகுந்த பக்தியுடையவர் என்று பொருள்

    • @Entertainme369
      @Entertainme369 4 หลายเดือนก่อน +2

      உங்கள் கருத்தை மதிக்கிறேன் ஆனால் நிலம் இல்லாதவர்கள் பயிற் செய்ய இது ஒரு வழியே
      நான் கண்டுபிடிப்பை ஆதரிக்கிறேன் தனி நபரை அல்ல

    • @mercyprakash7081
      @mercyprakash7081 4 หลายเดือนก่อน

      @@Entertainme369 இது பண செலவை அதிகரிக்குமே ஒழிய நமக்கு நன்மை பயக்காது தம்பி, காரணம் வெர்டிகல் கார்டனிங்க் என்பது வியாபார நோக்கிற்கு உருவாக்கப்பட்டது.... மாடியில் கிடைத்த பொருட்களை கொண்டு பயிர் செய்யுங்கள்.... இவர்கள் கண்டுப்பிடித்த பொருளின் ஆயுட்காலம் எவ்வாறு கணக்கிடப்பட்டது ? எத்தனை ஆண்டுகள் அதை பரிசோதித்து பார்த்தார்கள்? என்பதெல்லாம் கேள்வியே.... பணம் சம்பாதித்தும் இடம் வாங்கி தோட்டம் செய்ய முடியாதவர்கள் அதாவது தங்கள் இருப்பிடத்தின் அருகாமையிலேயே நிலம் வாங்க முடியாதவர்கள் தான் இவர்களின் இலக்கு....

    • @stockmarket9449
      @stockmarket9449 หลายเดือนก่อน

      செலவு சிக்கனமாக, இந்த நுட்பம் மாற்றி அமைக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக கருதுகிறேன், மூங்கில் பயன்படுத்தலாம்

  • @natarajanNatarajan-ml7sh
    @natarajanNatarajan-ml7sh 5 หลายเดือนก่อน

    Valvam valamotan

  • @balaanbumurali
    @balaanbumurali 5 หลายเดือนก่อน +1

    How is the Initial cost

    • @balasubramanaian5739
      @balasubramanaian5739 5 หลายเดือนก่อน

      அது மிகவும் ரகசியமானது..!
      அன்புடன்
      பாலு

    • @mercyprakash7081
      @mercyprakash7081 5 หลายเดือนก่อน

      இது எல்லாம் எதற்கு தெரியுதா ?!?!?! இனி விவசாய நிலங்கள் இருக்காது என்பது தான் மறைமுக உண்மை....

    • @udayakumar7595
      @udayakumar7595 5 หลายเดือนก่อน

      தொடர்பு எண் கூறவும்.அல்லது இடம் தெரியகடுத்தவும்.நன்றி.

  • @chellaidhevaraj4917
    @chellaidhevaraj4917 5 หลายเดือนก่อน

    1 ton not possible

  • @vdsfrdd
    @vdsfrdd 4 หลายเดือนก่อน

    Ithu ellam chumma uruttu
    Mottai madila vacha eppadi valarum
    Temperature 43°c varaikum varuthu green shade net kattunalum temperature reduce nu sollaranga but practically not possible itha potu money waste tha coimbatore codissia la 8 years ku munnadiyae itha stall potanga but waste money

  • @Fahad-z7v6f
    @Fahad-z7v6f 4 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @suganthyabey7383
    @suganthyabey7383 5 หลายเดือนก่อน

    🙏🙏

  • @ez2uk
    @ez2uk 5 หลายเดือนก่อน

    vertical farming failed worldover (multitude of reasons) . most vertical farms have shut down. Vertical gardening is fun and effective though

  • @Top_Tranding_memes
    @Top_Tranding_memes 5 หลายเดือนก่อน

    Not for beginners 😂

  • @Rajeshwari.S-zc5rz
    @Rajeshwari.S-zc5rz 5 หลายเดือนก่อน

    Sir please give the number

  • @rrhome.1
    @rrhome.1 5 หลายเดือนก่อน

    Super Sir ..