ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண முடியும் என்று சொல்வார்கள் அதுபோல் சகோதரர் அவர்கள் மக்களின் நிலையை கண்டு மலிவான விலையில் உணவு விற்பனை செய்வது பாராட்ட கூடியது வாழ்த்துக்கள் சகோதரர் அவர்களே.
Good vlog good present,on this vendors style food cart,Rice piece show pannuga, cam work not happend exactly on plates... Whats the item in it😢... Plz cover next time.

வாழ்த்துக்கள்🙏
குறைந்த விலை மகிழ்ச்சி அதிலும் வாழை இலையை பயன்படுத்துவது ரொம்ப மகிழ்ச்சி இதேபோல் அனைவரும் மக்கும் பொருளை பயன்படுத்தவும்
😊❤️
Good vlog good present,on this vendors style food cart,Rice piece show pannuga, cam work not happend exactly on plates... Whats the item in it😢... Plz cover next time.
குடும்பமேஅதுவும்கூட்டாகஉழைத்துவரும்லாபத்ததியாகம்செய்யும்இவர்களுக்கும்,தெரிவித்தஉமக்கும்நோய்நொடிஇல்லாமல்இருக்கபிரார்த்திக்கிறேன்