தமிழன் என்பதால் அடிக்க வந்தார்கள்- உங்களுக்கும் இப்படி நடக்கலாம்! அனுபவத்தினை பகிர்ந்த அண்ணா!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 11

  • @denraj7819
    @denraj7819 19 วันที่ผ่านมา

    விது நானும் பல you tube சுயாதீன ஊடகங்கள் பலவற்றைப் பார்த்து இருக்கின்றேன் பலர் எங்கு தமக்கு பார்வையாளர்கள் எண்ணிக்கையும் கருத்துப் பதிவிடுதலையும் தமக்கான இலாபதோக்கத்தினையும் பார்த்துக்கொள்கின்றார்களே தவிர மனிதநேயத்தை யாரும் மதிக்கவில்லை. நீங்கள் அதற்கு முக்கியத்துவம் வழங்கியுள்ளீர்கள்
    வாழ்த்துக்கள் நன்றி

    • @VITHUDOT
      @VITHUDOT  19 วันที่ผ่านมา

      நன்றி பகிருங்கள்.

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 19 วันที่ผ่านมา

    தமிழன் என்று சொல்லடா தலை குனிஞ்சு நில்லட..❤

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan 19 วันที่ผ่านมา

    God bless Alls

  • @சென்
    @சென் 19 วันที่ผ่านมา

    2024 ஆம் ஆண்டு நடந்த ஒரிசா மாநிலத்தில் தேர்தலில் அங்கு தேர்தலில் போட்டி போடாத தமிழன் ( அவரின் மனைவி ஒரிசா பெண்) பாண்டியன் என்று அவர் ஒரிசா மாநிலம் ஏழை மாநிலமா இருந்து வந்தது மாற்றி சிறப்பான கொள்கை காரணமா முதல்வர் உடன் இணைந்து ஒரிசாவை செழிப்பான மாநிலம் ஆக்கிய தமிழன் அவரை எதிர்த்து பாசிச பாஜக செய்தது தமிழன் ஒருவன் ஒரிஸாவை ஆட்சி செய்ய விடலாமா என்று பரப்புரை
    Bye bye பாண்டியா என்று கேவலமான காணொளிகள் விட்டு பாண்டியனை தமிழ் இனத்தை நக்கல் நையாண்டி செய்து காணொளி விட்டு என்றுமே தோல்வி அடையாத நவீன் பட்நாயக் என்ற ஒரிசா முதல்வரை தோல்வி செய்ய வைத்தார் என்றால் தமிழருக்கு எதிராக பாரிய இனவாதம் இந்தியா முழுவதும் உள்ளது அறிய வேண்டும் நாம்.

  • @NandiNandi-i2q
    @NandiNandi-i2q 20 วันที่ผ่านมา

    Ern neenkal paaspoort, sathanayalar enra oru adayalam kondu pokavillaya?

  • @Krishna-kd3ns
    @Krishna-kd3ns 17 วันที่ผ่านมา

    JAFFNA. TAMILS. SAREY. P. UM. SAREY