கலக்கலான கல்யாண பாயாசம்/Our new YouTube channel & service announcement/our wedding anniversary vlog

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.4K

  • @sahayamercy6102
    @sahayamercy6102 ปีที่แล้ว +18

    எப்பொழுதும் மன மகிழ்ச்சியோடு இருக்க திருமண நாள் வாழ்த்துகள்🎉🎉

  • @revs5457
    @revs5457 ปีที่แล้ว +19

    பாயசத்தின் கை சுவை🎉❤ அருமை❤இனிய திருமண நாள் வாழ்த்துகள் 🎉

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 ปีที่แล้ว +149

    லண்டன் தமிழச்சி அக்கா அண்ணாச்சி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

    • @malinivasihar3202
      @malinivasihar3202 ปีที่แล้ว +3

      Happy anniversary both of you may God bless you abudentely with all your desires

    • @healthyrajan7209
      @healthyrajan7209 ปีที่แล้ว

      Valthukal Akka and Annachi

    • @zameenajaleel2954
      @zameenajaleel2954 ปีที่แล้ว +2

      My wedding anniversary too

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว

      Thanks Sabari

    • @jayavidhya8365
      @jayavidhya8365 ปีที่แล้ว

      Happy Wedding Anniversary, akka anna ..May Lord Jesus bless your family.

  • @nagalashmi9513
    @nagalashmi9513 ปีที่แล้ว +7

    ❤இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் அண்ணா அக்கா இன்று போல் என்றும் சந்தோஷமாக நீண்ட ஆயுளுடன் நிறைந்த செல்வத்துடன் என்றென்றும் ஒற்றுமையாக வாழ வாழ்த்துகள் ❤

  • @sivaskf5782
    @sivaskf5782 ปีที่แล้ว +12

    சார்லஸ் அண்ணனுக்கும், தமிழச்சி அண்ணிக்கும் திருமண நாள் வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன்.

  • @anandhaswarupar3536
    @anandhaswarupar3536 ปีที่แล้ว +7

    அன்புடன்' சமாதனதுடன் நீண்டஆயுள்' ஆரோக்யத்துடன்' பீனீக்ஸ் பறவைகளாய் அண்ணன் மதனி🤍🤍 வாழ ஆண்டவனை பிராத்தனை செய்கிறேன்💐❤️❤️

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 ปีที่แล้ว +22

    எப்பொழுதும் இப்படியே ஆனந்தமாக இருங்கள் திருமண நாள் வாழ்த்துக்கள் மா💯💐🙌🙌🙌🙌

  • @iswarycatania4297
    @iswarycatania4297 ปีที่แล้ว +1

    கடவுள் அமைத்துவைத்த மேடையில் இணைந்த அன்புத் தம்பதிகளுக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள் உங்கள் உரையாடல் ரொம்ப சுவாரசியமாக இருந்தது இன்றுபோல் என்றும் வாழ்க பல்லாண்டு 💐🌹🌷🍨🌺💐❤️

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +17

    அண்ணனை அருந் துணையாக்கி சிரிப்பை கரம் பிடித்து சிந்தனையை செயல்படுத்தி இரு மனதை ஒருமனமாகி வாழ்கின்ற உங்களுக்கு கல்யாண நாள் வாழ்த்துக்கள்

  • @fionaronycreation2262
    @fionaronycreation2262 ปีที่แล้ว +1

    London ல வாழ்ந்தாலும் நம்ம நாகர்கோவில் பேச்சை விடவே இல்லையேக்கா நீங்க. Nice

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 ปีที่แล้ว +4

    Happy wedding anniversary Akka and Annachi😊😊😊😊 You both should celebrate 100 years of togetherness ❤❤❤❤❤❤❤❤ God bless you…

  • @amalaananthaganesh2582
    @amalaananthaganesh2582 ปีที่แล้ว +1

    ❤அருள் பேராற்றல் கருணையினால்😍 உடல்நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர் புகழ், மெய்ஞானம் ஓங்கி 😍வாழ்க வளமுடன்🙏 இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்💐🎉❤❤💐 லண்டன் தமிழச்சி ❤ அண்ணாச்சி 💐💐

  • @nandhinimanikandan6728
    @nandhinimanikandan6728 ปีที่แล้ว +7

    Happy Wedding Anniversary akka and annachi 🎉🎉🎉God bless you

  • @anjanivijayraghavan4059
    @anjanivijayraghavan4059 ปีที่แล้ว

    Excellent 👌 Bravo!... இந்த அந்யோன்யம் இறைவன் அருளால் மட்டுமே கிடைக்கும் என்பதற்கு உங்களது 19 வருட திருமண வாழ்க்கையே உதாரணம்... எல்லா நலமும் பெற்று வாழ்க வளமுடன்!✋

  • @ananthislifestyle1785
    @ananthislifestyle1785 ปีที่แล้ว +13

    அண்ணாச்சி அக்காவிற்கு இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக இருக்க இறைவனை வேண்டுகிறோம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤

  • @akilaravi7682
    @akilaravi7682 ปีที่แล้ว +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துகள் சகோதரி....நோயற்ற வாழ்வு+ நொடிதவறா புன்னகை யுடன் பல்லாண்டு வாழ்ந்திட வாழ்த்துகிறேன்

  • @balajithiraviyam883
    @balajithiraviyam883 ปีที่แล้ว +12

    என்றென்றைக்கும் ரெண்டு பேரும் சந்தோசமா இருக்க வாழ்த்துக்கள் 🎉❤

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 ปีที่แล้ว

    திருமண நாளில் மிகவும் பயனுள்ள தகவல்கள் சொன்னீர்கள்,18வயது வந்ததும் இறைவனை நல்ல கணவன் வேண்டும் என பிரார்த்தனை செய்ய சொன்னீர்கள் இன்றைய தலைமுறை பின்னுக்கு நல்ல கருத்து.நன்றி நன்றி
    .

  • @sabariayyappan3605
    @sabariayyappan3605 ปีที่แล้ว +9

    அகில இந்திய லண்டன் தமிழச்சி அக்கா ரசிகர் மன்றம் சார்பாக
    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว

    உங்கள பார்த்தாலே பரவசம்.. மகிழ்ச்சி... இன்னைக்கு ஸ்பெஷல் நாள்... நிறைய சந்தோஷம் நல்ல ஆரோக்கியம் உங்கள் குழந்தைகள் இருவரும் எப்போதும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்... வீடியோ அருமை.... நன்றி அக்கா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ இறைவனை வேண்டுகிறேன்...

  • @benzygeorge1141
    @benzygeorge1141 ปีที่แล้ว +4

    Happy Wedding anniversary 🎉❣️ to both of you.
    Both of you are blushing.
    May these smiles 😍 remain forever.

  • @premkumar-lu7kk
    @premkumar-lu7kk ปีที่แล้ว

    எண்ணங்கள் சிறப்பா நாள் எல்லாமே சிறப்பாகும் மகிழ்ச்சியான திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @selvamalarsandrasegaram966
    @selvamalarsandrasegaram966 ปีที่แล้ว +5

    HAPPY WEDDING ANNIVERSARY to sister and brother. Congrats and may God bless both of you and your family with lots of love, understanding and good health.🙏🙏🙏🎉🎉

  • @IndiraNadar-y9c
    @IndiraNadar-y9c ปีที่แล้ว +1

    இனிய கல்யணநாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி

  • @hepzirose
    @hepzirose ปีที่แล้ว +5

    You guys are so made for each other.❤

  • @meenals3477
    @meenals3477 ปีที่แล้ว

    Thirumana Nal Vazhthukkal. Neengal London irundalum tradition marakkama follow pannuvadu romba pidithu irukiradu. Very happy

  • @malathikanakkannan3586
    @malathikanakkannan3586 ปีที่แล้ว +6

    இன்று போல என்றும் இணைபிரியாது மனம் ஒன்றி வாழ சகோதர. சகோதரிக்கு என் மனமார்ந்த திருமண வாழ்த்துக்கள்.🎉🎉🎉🎉🎉

  • @nanmaran3amirthini1k12
    @nanmaran3amirthini1k12 ปีที่แล้ว

    உண்மை,,, வருங்கால துணைக்காக கடவுளிடம் வேண்டுவது நல்லது,,,

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +3

    Happy Wedding Anniversary to both of you..God bless you both and keep you healthy always..❤❤

  • @safaniyamakshood6552
    @safaniyamakshood6552 ปีที่แล้ว +1

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் .அண்ணா அக்கா.

  • @mallikas6604
    @mallikas6604 ปีที่แล้ว +3

    Happy anniversary both of you, stay blessed, lots of love ❤️

  • @radhasenthilumar1259
    @radhasenthilumar1259 ปีที่แล้ว

    பாயாசம் வைக்கும் போதே குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கணும்னு சொல்லிட்டீங்க thank you❤ திருமண நாள் வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤

  • @vinnaanthony8201
    @vinnaanthony8201 ปีที่แล้ว +5

    Happy Anniversary to a truly lovely couple. Many more to go❤❤❤🎉🎉

  • @paulines1228
    @paulines1228 ปีที่แล้ว

    அருமை மகளுக்கும் மகனுக்கும் திருமண நல் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். 😊🎉

  • @tgbgamer666
    @tgbgamer666 ปีที่แล้ว +1

    Happy wedding anniversary akka . , Life long happy iruga saree nice 🙂👍 unga big fan 💘

  • @pradhishapradhisha91
    @pradhishapradhisha91 ปีที่แล้ว +4

    Happy wedding anniversary both of you Anty Ancle 😍❤️❤️

  • @meena2883
    @meena2883 ปีที่แล้ว

    அக்கா உங்களுக்கும் மாமா கும் திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 நீங்க எப்பவுமே சந்தோசமா இருக்கணும்.இது போல எப்பவும் சந்தோசமா எல்லா வளமும் நலமும் பெற்று உடல் நலமுடன் ஆரோக்கியம் ஆக வாழா வேண்டும் என்று கடவுளை வேண்டி விரும்பி கேட்கிறேன் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @danielchettiar4030
    @danielchettiar4030 ปีที่แล้ว +3

    Happy wedding Anniversary to u both Thambi & Thangai.
    May God keep u under His Mighty Wings , bless &protect ur togetherness for ever.

    • @menakathambiraja2863
      @menakathambiraja2863 ปีที่แล้ว

      Happy wedding anniversary Akka Anna. God bless both of you ❤️.

    • @sreelekhabindhu3617
      @sreelekhabindhu3617 ปีที่แล้ว

      Happy married life akka & ainna am Nagercoil akka

  • @nadarajahnalina8821
    @nadarajahnalina8821 ปีที่แล้ว

    இருவரும் கலக்குகிறார்கள்,இனிய திருமண நாள் நல்ல வாழ்த்துகள்

  • @sakthilifestyle1997
    @sakthilifestyle1997 ปีที่แล้ว +8

    Happy wedding anniversary both of you ❤️ love from Kanyakumari

  • @akilabalakrishnan4562
    @akilabalakrishnan4562 ปีที่แล้ว

    வாழ்க வளமுடன் டிரஸ் சூப்பர் pilaush சூப்பர் திருமணநாள் வாழ்த்துக்கள் kaachci பட்டுடுடித்தி மல்லிகை பூ வைத்து குமரி பாயசம் வைத்து குமரி போல சிரித்து கொண்டே மனாலனிடம் போசும் அழகு👍👍👍❤️❤️❤️🙏

  • @sujathasamuel256
    @sujathasamuel256 ปีที่แล้ว +8

    Happy 19th Wedding Anniversary to our ever dearest Akka and Annachi 💐🎉🎊🥳🎂 May God's choicest blessings be showered on you both.

  • @VijayaDharmaraj-pg5uq
    @VijayaDharmaraj-pg5uq ปีที่แล้ว

    வாழ்க வளமுடன். இதுபோல் என்றும் சந்தோசமாக இருக்க இறைவனைவேண்டுகிறேன்.

  • @marilakshmifernando1962
    @marilakshmifernando1962 ปีที่แล้ว

    Iniya thirumana valthukal ungal iruvarukum God bless you both

  • @sudhaveeramani9640
    @sudhaveeramani9640 ปีที่แล้ว

    மிக சரியான புரிதல்லுடன் கூடிய அன்பான கணவர்

  • @vimalaraju5370
    @vimalaraju5370 ปีที่แล้ว

    இனிய திருமணந்நாள் நல்வாழ்த்துக்கள். வாழ்க அண்ணாச்சி அண்ணி. வாழ்க வளமுடன். நலமுடன். அண்ணாச்சி வேண்டுமென்றே பழம் போட்டு சாப்பிடல போலும். ❤ அண்ணி கையால் சாப்பிட்டால் கூடுதல் சுவைதானே…. Anyhow love u both. So happy Vimala.❤❤❤🎉🎉🎉🎉

  • @kokilab9821
    @kokilab9821 ปีที่แล้ว

    Akka inaiku rombha happy ah irukinga rendu perum...rombha vekka paduringaaa 😍

  • @jenifermarshal8333
    @jenifermarshal8333 ปีที่แล้ว

    Happy wedding anniversary. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

  • @indram3967
    @indram3967 ปีที่แล้ว

    போடு அருமையான கேள்வி 😂செம இரண்டு பேரும் pass mark வாங்கிட்டீங்க.திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎉❤ sarry new மாதிரி தெரிகிறது.நீங்க சொல்லும் போது தான் 19வருடம் என தெரிகிறது.super colour 👌💐💐

  • @subashbose1011
    @subashbose1011 ปีที่แล้ว

    19 ஆண்டு திருமண நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி அக்கா.... அடிபொழி அடிபொழி..... ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.....

  • @ryogesh2072
    @ryogesh2072 ปีที่แล้ว

    அக்கா இன்று போல் என்றும் நீங்களும் அண்ணாச்சியும் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள் அக்கா இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் 😅😅😅😅😅😅

  • @beulajs7419
    @beulajs7419 ปีที่แล้ว

    இருவருக்கும் திருமண நல் வாழ்த்துக்கள்.

  • @janetwesley7484
    @janetwesley7484 ปีที่แล้ว

    இதே அன்பு.அணைப்பு.சந்தோஷம்.உங்கள் வாழ்க்கையில் என்றும் நிலைத்திருக்க ஆண்டவர் இயேசு கிறிஸ்து அருள்புரிவாராக

  • @anthonyrajm4283
    @anthonyrajm4283 ปีที่แล้ว +1

    Happy wedding anniversary God bless you. lovely coulpe.Happinese always

  • @sudhaveeramani9640
    @sudhaveeramani9640 ปีที่แล้ว

    முதல் முறையாக எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், வாழ்கவளத்துடன்

  • @chandruspwood7284
    @chandruspwood7284 ปีที่แล้ว

    அக்கா உடைய வெட்கத்தில் பாரூக் கோ மாமா இனிய திருமண வாழ்த்துக்கள் உங்களை கர்த்தர் ஆசீர்வதிப்பாராக ஆமென்

  • @ushadelesio7259
    @ushadelesio7259 ปีที่แล้ว +2

    Happy anniversary to you both. From Chicago. Marriage made in heaven. Be cheerful and happy.

  • @rajeboopathyrajeboopathy2834
    @rajeboopathyrajeboopathy2834 ปีที่แล้ว +1

    Happy wedding anniversary day my dears whish you the all success in your life God bless you

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள். சந்தோசமாக இருக்க அன்பான வாழ்த்துக்கள்.

  • @katherinemalathyrajendran6332
    @katherinemalathyrajendran6332 ปีที่แล้ว +1

    Happy wedding anniversary to dear daughter and son in law May God bless you and your children

  • @sudhamahendren2887
    @sudhamahendren2887 ปีที่แล้ว

    அன்பு சகோதரி அண்ணாச்சிக்கு இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.🎁

  • @sugilarani5483
    @sugilarani5483 ปีที่แล้ว

    இனிய திருமண நல்வாழ்த்துக்கள். GOD BLESS YOU and your family. 💐💐💐💐🎂🎂🎂🍰🍰🍰🍰🎂🎂

  • @SubbuSubbu-dz7tw
    @SubbuSubbu-dz7tw ปีที่แล้ว

    அக்கா அண்ணாச்சி நீங்கள் இருவரும் உடல் உள்ள ஆரோக்கியத்தோடு நீண்ட நாள் வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤

  • @JenovaTamilSamayal
    @JenovaTamilSamayal ปีที่แล้ว

    இனிய திருமணநாள் நல் வாழ்த்துக்கள். இதை மகிழ்ச்சி ஒற்றுமையுடன் நலமோடு வாழவேண்டுமென மனமார வாழ்த்துகின்றேன்.

  • @francinafrancina8873
    @francinafrancina8873 ปีที่แล้ว +1

    Congratulations aunty....🙏 🎊 ethanayo peroda stress a kuraikringa.positivity spread pandringa. Ungala epdi pugalthalum athu kammi than. Love you amma. You are really very lucky aunty congratulations to both of you. I love uncle so much aunty.we are very lucky to have you and uncle. Long live hundred years....

  • @jenniferkanye7231
    @jenniferkanye7231 ปีที่แล้ว +1

    Wow best marriage match TH-cam and website launch congrats Pattu Akka Anna on wedding anniversary. Love you both
    Jenn

  • @jayanthin3834
    @jayanthin3834 ปีที่แล้ว

    வாழ்த்துக்களுடன் ஆசீர்வாதம்

  • @daisyrani3278
    @daisyrani3278 ปีที่แล้ว

    அக்காவிற்கு அண்ணாச்சிக்கும் இனிய திருமண நல்வாழ்த்துக்கள்

  • @nusrath8641
    @nusrath8641 ปีที่แล้ว

    Happy wedding anniversary akka and anna.indru pole endrum happy and healthy ya vaazhha vaazhthukal

  • @bwanysrylnka-bj3qe
    @bwanysrylnka-bj3qe ปีที่แล้ว

    இனிய திருமண வாழ்த்துக்கள் அக்கா அண்ணாவுக்கு 💐💐💐💐

  • @balasubramaniang2424
    @balasubramaniang2424 ปีที่แล้ว

    உங்கள் இருவருக்கும் திருமணம் நல்வாழ்த்துக்கள் லண்டன் சகோதரர் சகோதரி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்கள்

  • @mathichandra2747
    @mathichandra2747 ปีที่แล้ว +2

    Dear sister and brother!Wishing you both a happy wedding anniversary.Though it was your casual conversation the message which have given is commendable.Very useful for the couples.Good wishes for the New channel.

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    200 years 😘😘 😘 neega 2 parum Happy irrukanum aunty ❤uncle 💐

  • @philo7630
    @philo7630 ปีที่แล้ว +2

    Prayerful wedding anniversary wishes both of you. 😀

  • @lifeofbangkokboss
    @lifeofbangkokboss ปีที่แล้ว

    பாயாசத்துடன் போளி சூப்பரா இருக்கும் ❤❤❤
    My ❤❤❤ wishes to you wedding anniversary

  • @sobiasaithambi9667
    @sobiasaithambi9667 ปีที่แล้ว +1

    Happpieeee wedding Anniversary both of you.. God bless you.. stay blessed..

  • @samsuvi6699
    @samsuvi6699 ปีที่แล้ว

    Happy wedding anniversary.karthar seeyonilerunthu ungalai Aasirvathibar.

  • @angammalsankar3580
    @angammalsankar3580 ปีที่แล้ว

    வாழ்த்த. வயதில்லை ஆனாலும் வாழ்த்துகிரோம் திருமண நாள் வாழ்த்துகள் அண்ணா அண்ணி

  • @hisgracealonerk1794
    @hisgracealonerk1794 ปีที่แล้ว

    திருமண நாள் வாழ்த்துக்கள் அக்கா அண்ணாச்சி 😍🥰...வாழ்க பல்லாண்டு 🥳 .. Yu both r my favorite couple.. Good understanding couple 🤝 ..Thnx for sharing ur tips ...enjoyed ur fun 😇..What you say is 💯% true akka,we have to pray for partner @ early 18 itself..That will be a blessing in future

  • @SerinRecipeAndVlogs
    @SerinRecipeAndVlogs ปีที่แล้ว

    Congratulation both of you🎉💐 அழகான பகிர்வு Vera level👍👌🏻👏

  • @kalaivanisegar3443
    @kalaivanisegar3443 ปีที่แล้ว

    Happy Wedding Anniversary to sister and brother ❤ saree la romba azhaga irukenga sister🤩

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அக்கா அத்தான்... இனிய திருமண நாள் நல் வாழ்த்துக்கள் இருவரும் நலமுடன் மகிழ்வுடன் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரம் ஆண்டுகளுக்கு வாழ இறைவனை வேண்டுகிறேன் 🎉🙏💯✅👍🏼💐👏👏👏👏👏

  • @subadrajegannathan2164
    @subadrajegannathan2164 ปีที่แล้ว +2

    Happy weddinganniversary wishes to both of you..God bless your family..🎉

  • @AidenAhinthan-i3w
    @AidenAhinthan-i3w ปีที่แล้ว +2

    Happy wedding anniversary ... God bless you both abundantly...... Sister and brother you'll spreading positivity with love..... This is also a God's ministry...... My prayers for your family.....

  • @dhanamlakshmi6069
    @dhanamlakshmi6069 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் மா வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு 💐💐💐💐💐

  • @aarthiaarthi277
    @aarthiaarthi277 ปีที่แล้ว

    அக்கா உங்கள் இருவருக்கும் கல்யாணநாள் வாழ்த்துக்கள் நீங்கள் உங்கள் குடும்பத்துடன் எப்பவும் இதுபோல் சந்தோஷமாக இருக்க கடவுளை வேண்டுகிறேன்

  • @ceciliajabakumar7454
    @ceciliajabakumar7454 ปีที่แล้ว +2

    Happy Anniversary!!! Tons of blessings and best wishes, 💐🎉✝️🎂👍❤️

  • @packiarajm9873
    @packiarajm9873 ปีที่แล้ว

    Wish you wedding anniversary valthugal 👨‍👩‍👧‍👦👨‍👩‍👧‍👦 Anna Anni 🥰👨‍👩‍👧‍👦👏👏🎉🎉👫👫

  • @quraishanasser900
    @quraishanasser900 ปีที่แล้ว +2

    Happy anniversary to both of you and may lord bless you with many many more years of happiness and togetherness ❤️❤️❤️❤️😊😊😊😊

  • @LakshmiLakshmi-ku7uj
    @LakshmiLakshmi-ku7uj ปีที่แล้ว +1

    Wish you happy wedding anniversary both of you

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் வாழ்த்துகள் அக்கா, அண்ணா அந்நிய மண்ணில் தமிழ் பண்பாட்டோடு வாழும் தம்பதிகள் பல்லாண்டு வாழ்க வளத்துடன்!

  • @thangamanidavid1398
    @thangamanidavid1398 ปีที่แล้ว +1

    Happiest wedding anniversary dear Sister n Brother. May almighty God bless you both in abundance.

  • @vasanthisuresh4084
    @vasanthisuresh4084 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சகோதரி 🎉🎉🎉❤❤❤

  • @tbhuvneswari8750
    @tbhuvneswari8750 ปีที่แล้ว

    திருமணநாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி,சுபி இன்று போல் சந்தோசமாக என்றும் வாழ வாழ்த்துகள்.

  • @karthikarajakarthikaraja6033
    @karthikarajakarthikaraja6033 ปีที่แล้ว +1

    Wish you happy 19th anniversary akka Annachi ❤stay long live with happiness forever❤❤

  • @suseelap.m6721
    @suseelap.m6721 ปีที่แล้ว

    திருமண நாள் வாழ்த்துக்கள் தங்கை, தம்பி

  • @joymercy.s1713
    @joymercy.s1713 ปีที่แล้ว

    Praise the lord brother and sister Happy wedding anniversary jesus god bless u what u talk the words is true wishes from bangalore Mercy Solomon family

  • @gowthamie6531
    @gowthamie6531 ปีที่แล้ว +2

    Happy happy anniversary to you both...dears 🥰

  • @kasthurivarathraj5660
    @kasthurivarathraj5660 ปีที่แล้ว +1

    லண்டன் தமிழச்சி அக்கா அண்ணா அவர்களுக்கு இனிய இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்❤❤

    • @kasthurivarathraj5660
      @kasthurivarathraj5660 ปีที่แล้ว +1

      மே 24 என்னுடைய திருமண நாள் நீங்களும் அண்ணனும் எங்களை ஆசீர்வதிக்கும் மாறு கேட்டுக் கொள்கிறோம் உங்கள் வீடியோ மூலமாக உங்கள் சகோதரி நன்றி

  • @usharani3089
    @usharani3089 ปีที่แล้ว

    Super super solla varthaigale ella👏 avlo jollyana pechu siripu💟💟 ithu polave 100 varudam vazha vazhthukiren god bless you😍💑💕