Our marriage album & Video on our wedding anniversary/எங்கள் திருமண ஆல்பம் & வீடியோ.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น •

  • @jayajaya3224
    @jayajaya3224 3 ปีที่แล้ว +26

    உங்கள் பேச்சு தான் எங்களை கவர்ந்து திருமணநாள் வாழ்த்துகள் பல்லாண்டு காலம் வாழக் வளமுடன் 🙌🙌🌹🌹🌹🎂

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 4 ปีที่แล้ว +204

    உங்கள் இருவரையும் இறைவன் ஆசீர்வதிப்பார் வேண்டிக்கொள்கிறேன் நீங்கள் நூறு வருஷம் நல்லாயிருக்கனும் நான் உங்கள் புது தோழி 👍

    • @vivekananthan7064
      @vivekananthan7064 4 ปีที่แล้ว +1

      Ina

    • @sagayamary3156
      @sagayamary3156 2 ปีที่แล้ว

      இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள்

  • @VASANTHAM-ck1mw
    @VASANTHAM-ck1mw 2 ปีที่แล้ว +9

    அக்கா உங்கள் கள்ளங்கபடமில்லாத சிரிப்புடன் கூடிய அருமையான பேச்சு அழகு ! ! அழகு !!

  • @sureshprasanna2802
    @sureshprasanna2802 ปีที่แล้ว +3

    சகோதரியே.. தங்களது பேச்சு , கடல் கடந்து சென்றாலும் மண் மணம் மாறாமல் இருப்பதுதான். தனித்துவமானது.அருமை திருமண நாள் வாழ்த்துக்கள்

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 ปีที่แล้ว +6

    புள் வீடியோவும் பார்த்தேன்டா. நானும் நாகர்கோவில் . உன்னை பார்க்கும்போது பெருமையா இருக்குப்பா.உன் உச்சரிப்பு வார்த்தைகள் இயல்பாக இருக்கு. வாழ்க... வாழ்க.... வளமுடன்...நலமுடன்... 💖💖💖💖

  • @madhavang6575
    @madhavang6575 4 ปีที่แล้ว +15

    உங்க வீட்டுக்காரர் கல்யாண ஆல்பத்துல நடிகர் ரஞ்சித் சார் மாதிரி இருக்காங்க. வாழ்க வளமுடன்.

  • @malinisugumaran7196
    @malinisugumaran7196 4 ปีที่แล้ว +248

    அன்பு மகளே உங்க பேச்சு தான் என்னை கவர்ந்தது

    • @jayachandrankantha2861
      @jayachandrankantha2861 4 ปีที่แล้ว +4

      Long live my third daughter and my lovely son in law

    • @vasanthiswathipriya4372
      @vasanthiswathipriya4372 4 ปีที่แล้ว +1

      Nice video

    • @aakshalesther6064
      @aakshalesther6064 3 ปีที่แล้ว

      Same 😍😘😘😘

    • @leelavathia6529
      @leelavathia6529 3 ปีที่แล้ว +1

      நூறாண்டுகாலம். வாழ்க, நோய். நொடியில் லாமல். வாழ்க

    • @maabal5077
      @maabal5077 3 ปีที่แล้ว

      @@jayachandrankantha2861 poloupanlrppanir
      .ahir

  • @maithreyiekv9973
    @maithreyiekv9973 3 ปีที่แล้ว +3

    MONEE... MOLEE உங்கள் கலியாணம் வந்து நிறைவாக
    சாப்பிட்டு வந்துட்டேன்
    ஆண்டவர் உங்கள் ரெண்டு பேருக்கும்
    நீண்ட ஆயுள் ஆரோக்கியத்துடன் வாழ ஆசீர்வதிக்கட்டும்
    ஒரு தாயின் ஸ்தானத்தில் இருந்து வாழ்த்துகிறேன்.
    வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு பல்லாண்டு அன்புடன்
    🤝🤝🤝🤝🤝🤝🤝

  • @stard6606
    @stard6606 2 ปีที่แล้ว +2

    Brought back memories of my wedding...kk முறைகளே ஒரு தனி சிறப்பு தான்..நிறைய பேர் Christian weddings , English முறையில் தான் இருக்கும் என்று நினைக்கிறார்கள்...நிறைய அழகிய சிறிய சிறு சடங்குகள் இன்றும் மாறாமல் ,இனிமையான தருணங்கள். அழகாக விவரிதீர்கள்..இதே மாறாத அன்பு, குறும்புகளு டன் நீண்ட நாள் கர்த்தர் தாமே உங்களுக்கு அரு ளுவாராக...wish you a lot more years together..you both compliment each other..God bless you..

  • @pramilakarthi8462
    @pramilakarthi8462 หลายเดือนก่อน +1

    போட்டோ விட நீங்க பேசுகிற அழகு மிகவும் பிடித்து ரசித்தேன். லண்டனில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் உனது மனம் தாய் மண்ணை மறக்காமல் இருப்பது ஆச்சரியம். சகாயமேரி ஆலயத்தை தெரிவித்ததற்கு மகிழ்ச்சி. செல்ல ஆவல். ஈசன் அருள் புரிவார். I like you very much.

  • @arputhagnanam1479
    @arputhagnanam1479 4 ปีที่แล้ว +55

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து இன்னும் அநேக நன்மையினால் நிரப்புவாராக.

  • @hepzybahmohanraj7222
    @hepzybahmohanraj7222 4 ปีที่แล้ว +46

    I like your husband,because he is a gentleman.God bless your family.

  • @London36000
    @London36000 4 ปีที่แล้ว +53

    Happy international nurse day. Happy anniversary day sister. Anna is so nice as well as you. Made for each other. God’s blessing with both of you. Have a wonderful day.

  • @harinikumar1874
    @harinikumar1874 3 ปีที่แล้ว +16

    What a beautiful way to end this video with valuable message....You've always been an inspiration to many. It is rare to be able to watch a Genuine and warmhearted ever smiling TH-camr like you these days. Heartfelt gratitude and thank you from the bottom of my heart for lifting the spirits of many and putting a smile on our faces. I rarely comment on any video but I honestly felt like telling you this time. God Bless you both. With much love ~ Harini from USA.

  • @sulochanathomassulochana8486
    @sulochanathomassulochana8486 3 ปีที่แล้ว

    அம்மா உங்கள் திருமண படங்கள், வீடியோ பார்த்தது, உங்கள் திருமணத்தை நேரில் பார்த்த சந்தோஷம்,மகிழ்ச்சி உங்களுக்கு எனதன்பின் திருமண நாள் வாழ்த்துகளும் ஆசியும். நீங்கள் கூறிய வார்த்தைகள் திருமணம் ஆக இருக்கிற பிள்ளைகளுக்கும், திருமணமான தம்பதிகளுக்கும் மிகவும் பிரயோஜனமான செய்திகள். மிக்க நன்றி. கர்த்தர் உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

  • @lathapandi9573
    @lathapandi9573 4 ปีที่แล้ว +47

    திருமண நாள் வாழ்த்துகள்,sister and brother... 🎉🎊

    • @aantonylourd5046
      @aantonylourd5046 2 ปีที่แล้ว

      வாழ்த்துகள்,. God bless u.

  • @SuvayinRagasiyam
    @SuvayinRagasiyam 4 ปีที่แล้ว +5

    உங்கள் ஊர் அழகாக இருக்கிறது பச்சை பசுமை நிறைந்த ஊர்.உங்கள் பேச்சு அழகான தமிழ் வார்த்தை அருமை சகோதரி 👍

  • @renukavenkateswaran1749
    @renukavenkateswaran1749 4 ปีที่แล้ว +192

    பாவம் மாப்பிள்ளை அன்னைக்கு தான் கடைசியா பேசிருப்பாருன்னு நினைக்கிறேன்

  • @beaulahrussell8367
    @beaulahrussell8367 3 ปีที่แล้ว +1

    Nice grand wedding, lovely bangles and pretty jewels for you and also for your hubby from your parents. Do you belong to nadar community sister, and where in chennai your hubby's home?

  • @josephinelouis4442
    @josephinelouis4442 4 ปีที่แล้ว +1

    Azhagu sr neenga podara Ella progremmaum parka romba nalla irukku aduvum unga engagement and marriage naangale nerla vandu Partha feeling god bless you and your family sr

  • @praveenraja_r0389
    @praveenraja_r0389 4 ปีที่แล้ว +59

    சகோதரி உங்கள் இருவரின்
    அன்பான. குடுபத்தை
    என்று ம் இறைவன்
    கடைசி வரை. ஆசிர்வதிகட்டும்
    கண்ணுபடாமல். உங்களை
    கடவுள். காக்கவேண்டும்
    நன்றி

    • @sebanayagiberchmans6450
      @sebanayagiberchmans6450 4 ปีที่แล้ว +1

      Praveen hub congratulations God blessyou

    • @barathibarathi6139
      @barathibarathi6139 3 ปีที่แล้ว

      வாழ்க தமிழ்......வாழ்த்துக்கள்❤️

    • @abdulmuttaliffathimaminha5304
      @abdulmuttaliffathimaminha5304 3 ปีที่แล้ว

      Happy wedding day unga thairiyathai paratuhiran anaku intha alavu thayriyam illaya andu kavalaya iruku

    • @marysantharoy7006
      @marysantharoy7006 3 ปีที่แล้ว

      Super ma😇😇😇😇👌👌👌👌

  • @theprabfamily
    @theprabfamily 4 ปีที่แล้ว +15

    Made for each other 😍 happy wedding anniversary sister and brother!! Enjoyed watching your wedding album, thanks for sharing your sweet memories with us 😊

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว +2

      Thanks a lot for your wishes..sister take care

  • @starofthesea1943
    @starofthesea1943 4 ปีที่แล้ว +28

    You both are a perfect couple! The love of God is reflected in your lives.

  • @francinafrancina8873
    @francinafrancina8873 3 ปีที่แล้ว

    Ninga rendu perum 100 years nalla irukanum. Jebam aduthu Unga videos patha Mattum tha na nimmathi ya irukamudiyum amma.love u so much amma and appa. God bless you and your family......

  • @nithyasvlog5334
    @nithyasvlog5334 3 ปีที่แล้ว +1

    Super ah erunthuchu .. starting la erunthe skip pannama pathen .. ❤️😊 husband and wife kulla relationship pathi ennam niraiya advice kudunga .. nalla vishayangal thana solringa adhu youngsters ku and newly married couples ku useful ah erukum 😊❤️🙏

  • @ramaniramani7890
    @ramaniramani7890 3 ปีที่แล้ว +5

    சகோதர சகோதரிக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வளர்க புகழுடன்

  • @navaneethamohanbharathy9458
    @navaneethamohanbharathy9458 3 ปีที่แล้ว +4

    ரொம்ப சந்தோசமாக இருக்கு. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் தங்கங்களே

  • @smothimamichael8427
    @smothimamichael8427 3 ปีที่แล้ว +5

    திருமண நாள் வாழ்த்துக்கள் 🎉🎁🎊 அருமையான பதிவு

  • @suriyan4589
    @suriyan4589 2 ปีที่แล้ว +1

    I am watching your every video. Your family and your message very nice. Your advice really need to our youngsters. Sis and bro live long with happy . I am from Madurai. Native kovilpatti. So i love your slang.

  • @yamunadevi3185
    @yamunadevi3185 4 ปีที่แล้ว +1

    ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பெருமை பெற்ற தமிழ் போல் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் மகிழ்ச்சியும் அன்பும் பொங்கி வழியட்டும் வாழ்க வளமுடன்

  • @kavithaSamayalarai
    @kavithaSamayalarai 4 ปีที่แล้ว +72

    Happy Anniversary 💐 The way you narrating your wedding celebration is wonderful
    Your vlogs are very lively Good keep rocking, my hearty wishes 🤝😊

  • @awesome830
    @awesome830 4 ปีที่แล้ว +12

    Love and affection have created a strong bond between you two and hold you together for many years. I’m sure it will last forever. Carry on keeping each other in your hearts. Happy wedding anniversary for you both.

  • @சிவராமகிருஷ்ணன்கிருஷ்ணன்

    வாழ்த்துக்கள் மேரி மாதா ஆசீர்வாதம் உண்டாகும்

  • @manimegalai6148
    @manimegalai6148 3 ปีที่แล้ว +2

    Hai sis nice ma....many many happy Annivarsary ma dear. ...marriage Album awesome ma dear soo suuuperb nice awesome dears neeng....bro so beautiful andestanding couple so happy ma dear neediya ayulodu ella selvamum pettru noyindri anbhodum pasathodum valamodum happyya 100 years vaala valthukkalma dears tk cr da kanna byeeee thank you for you ma......God bless your family ma sis...bro 🙋 👌 👍 💜 💚 🍒 🌷 💚 💜 🍒 🍏 🍅 💛 🌷 👪 💞 🌹 🌷 🌲💝💜💗💖💓👌💞😁😂

  • @momslifetamil4707
    @momslifetamil4707 3 ปีที่แล้ว

    உங்கள் திருமண போட்டோஸ் அருமை சகோதரி இருவரும் இணைந்து வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளர்க உங்கள் திருமண சேலை எங்கள் ஊரில் எடுத்தது எங்கள் ஊர் காஞ்சிபுரம்

  • @sujathanewton6030
    @sujathanewton6030 4 ปีที่แล้ว +14

    Happy anniversary dear, God bless you with many more years of togetherness ❤️❤️

  • @GMOHN24
    @GMOHN24 4 ปีที่แล้ว +9

    What a beautiful,happy and understanding couple. Your husband is down to earth mam. So graceful. Happy anniversary. Have a great life forever .

    • @philominaedward665
      @philominaedward665 4 ปีที่แล้ว

      Happy wedding anniversary day may God bless u

  • @helanvijaya7901
    @helanvijaya7901 4 ปีที่แล้ว +5

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் பிரதர் சிஸ்டர்.செவிலியர்.தின.வாழ்த்துக்கள்

  • @vishwawilliams1927
    @vishwawilliams1927 2 ปีที่แล้ว

    நீங்கள் பேசும்பொழுது கேட்பதர்க்கு இனிமையாக இருக்கிறது சகோதரி god BLESS you✨✨✨✨✨✨✨✨

  • @bindu9868
    @bindu9868 4 ปีที่แล้ว

    Aunty really u both are made for each other... Unga vdo ku comment podama iruka mudila... Last ah sonadhu ketu romba oru puridhal vandhu iruku thanks

  • @sharonmani9659
    @sharonmani9659 ปีที่แล้ว +3

    Wishing both of you a Happy and Blessed Wedding Anniversary. You both are cute couples. Well Said about Marriage Life. Awesome

  • @shanmugamd1501
    @shanmugamd1501 4 ปีที่แล้ว +8

    நீங்கள் இருவரும் இதே சிரிப்புடனும் மகிழ்ச்சியுடனும் வாழ இறைவனை வேண்டுகிறோம்.

  • @vanampadi
    @vanampadi 4 ปีที่แล้ว +8

    இவ்வளவு நேரம் ஒரு marriage function வந்த feel இதே மாதிரி happya இருக்க pray pannikiran god bless you your family

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 ปีที่แล้ว

    ரோஜா paaku na lay marrage propasal தமிழ் கல்யாணம் taan nyabagam varudhu... Greetings from Bangalore.... Very happy see couples with good understanding and மற்றும், your life so peace and harmony...

  • @vijayalakshmimahalingam4589
    @vijayalakshmimahalingam4589 ปีที่แล้ว

    இயல்பான , வெளிப்படையான பேச்சு. I loved it. Nice Album. All the Best.

  • @krishnamoorthysivakumar4889
    @krishnamoorthysivakumar4889 3 ปีที่แล้ว +21

    12.05.2021அன்று திருமண நாள் கொண்டாடும் தங்களை பல்லாண்டுகள் வாழ வாழ்துகிறோம் அன்புடன் தஞ்சை தமிழன் நன்றிகள் சிவன்

  • @kavithakannan1988
    @kavithakannan1988 4 ปีที่แล้ว +6

    Happy anniversary to you both 😊💐 you both have always been perfect definition of love .... Lovely couple.😍😍😍 Dhrishti suthi podunga 😀

  • @agnesselva7913
    @agnesselva7913 4 ปีที่แล้ว +12

    Happy wedding anniversary akka. Jesus Christ bless you abundantly and fulfill your life lots of happiness and prosperity

  • @alagappasankaranpillai4990
    @alagappasankaranpillai4990 3 ปีที่แล้ว

    அன்பு மகளே , ரொம்ப சூப்பரா இருந்துச்சு இந்த கன்னியாகுமரி வட்டாரப் பேச்சு மிகவும் சுவையாக இருந்துச்சு இந்த வீடியோ முடியும்போது நீங்கள் குறிப்பிடும் புரிதல் கணவன் மனைவியிடம் மட்டுமல்ல குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அண்ணன் தம்பி மாமன் மச்சான் அக்கா தங்கை எல்லோரும் ஒருவொருக்கொருவர் அனுசரித்து விட்டுக் கொடுப்பது அன்பு செலுத்தி கனிவுடன் பேசி வாழவேண்டும் என்று கூறியிருக்கிறீர்கள் மிகவும் அருமை ஒரு நல்ல கருத்து ALL THE BEST WE ARE NATIVE OF TIRUNELVELI DIST.

  • @sheelaellappan2738
    @sheelaellappan2738 2 ปีที่แล้ว

    உங்க பேச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்க விளக்கம் மிக அருமையாக இருக்கு அக்கா God be with you and all your family

  • @jahirhussain6954
    @jahirhussain6954 4 ปีที่แล้ว +15

    May Allah give a all success healthy and wealthy life long happiness to both of u 🎉🎊🎉all ur dreams comes true 🎊 🎉 🎊

    • @stellabai5019
      @stellabai5019 4 ปีที่แล้ว

      I like your communication style

  • @panchukutti7201
    @panchukutti7201 ปีที่แล้ว +2

    God bless both of you &your family life

  • @steffijoe4335
    @steffijoe4335 3 ปีที่แล้ว +5

    WOW so happy to see my Sahayamatha Church, Vazhukamparai ❤ thanks for sharing.

  • @vinothallen5643
    @vinothallen5643 2 ปีที่แล้ว +1

    Anty....am ur fan lam... sola matan..!.. I like an luv ur family 🥰 epaum family TH-camrs blog paka matan... bt neenga sama different.. epaum ithea mari happy irungaa😊

  • @sumayyaally3868
    @sumayyaally3868 2 ปีที่แล้ว +1

    SUCH A GENUINE AND TRUE statement towards the End of the video....Very True and Beautifully said

  • @krishnamoorthyseshan3752
    @krishnamoorthyseshan3752 3 ปีที่แล้ว +6

    Spontaneous flow of words with smile and the super narration command the viewers.
    Please accept our best wishes for a long happy married life.
    Also success in all yr life

  • @murugesankaverirani4029
    @murugesankaverirani4029 4 ปีที่แล้ว +31

    உலக செவிலியர் தினவாழ்த்துக்கள்💐🙏🙏🙏

  • @selvieravichandran3915
    @selvieravichandran3915 4 ปีที่แล้ว +7

    So Beautiful Like Fairy Tale..❤️ இதயம் கனிந்த நல் வாழ்த்துகள் 🎊 அற்புதம். Love & Light To You & Your Family..

  • @palania9196
    @palania9196 ปีที่แล้ว

    அருமை அன்பு Daughter இன்று போல் நோய் நொடி இல்லாமல் கடைசி வரை குடும்பத்துடன் வாழ்ந்து வர வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்

  • @anithapaul7362
    @anithapaul7362 3 ปีที่แล้ว +1

    நம்ம ஊரு கல்யாணம் ஒரு unique procedure தான். Especially wedding band.

  • @manimugesh9470
    @manimugesh9470 3 ปีที่แล้ว +6

    அன்பான கிறிஸ்தவ சகோதர சகோதரியே இயேசு கிறிஸ்து வரப்போகிறார் ஆயத்தமாகுங்கள் உங்களை அண்பாய் கேட்டுக்கொள்கிறேன் 🙏

  • @uman536
    @uman536 3 ปีที่แล้ว +8

    Yeah I can see the love in both of your eyes. ❤️❤️❤️🎉

  • @lenrby84
    @lenrby84 4 ปีที่แล้ว +10

    Prince Charles unga husband, Princess Diana neenga .. Hpy wedding Anniversary sis/sir... வாழ்க வளமுடன் 👋💯👌👍👑👸🇬🇧🌹💐⛪💓

  • @jossathya9849
    @jossathya9849 3 ปีที่แล้ว

    Super sister unga video first time pakren last ah oru nalla msg kuduthurkenga enakum same mind thn lasta nega sonna marithn nanum iruken ipo nega solrathu pasitive ah ninaika thonuthu tx sis god bless you Jesus ungalaoda irukanga tq so much sisy

  • @hajasherif6611
    @hajasherif6611 3 ปีที่แล้ว +1

    இன்னும் 100 வருடம் நல்லா இருப்பீங்க அக்கா ❤️ அண்ணாச்சி.
    இன்றைய நாளை உங்கள் வீடியோ மூலம் நிறைவு பெறுகிறது (மனதும் கூட)
    Best Couple's ❤️❤️❤️

  • @pavankopal3048
    @pavankopal3048 4 ปีที่แล้ว +8

    Happy 16th Wedding Anniversary Acca & Anna! Also, Happy International Nurses Day Acca! May god bless you both abundantly,Lots of love from my family to yours.

  • @seydsabichannel2115
    @seydsabichannel2115 3 ปีที่แล้ว +4

    Akka nagercoil la enga unga veedu....?? Neenga en sontham nu ninaikkre😁🥰

  • @ravisankar5699
    @ravisankar5699 4 ปีที่แล้ว +12

    Wish you a" Very Very Happy Wedding Anniversary" 💐🎂🍫🍧🎈✨🎉 God bless you 🙌 "Ramarajan" Wooow sweet name😂🤣🤗

  • @STARKOLORSTAMIL
    @STARKOLORSTAMIL 3 ปีที่แล้ว +1

    Sahayamatha church la wedding semma cute family 12-05 -2004, ஆசீர்வதியும் கர்த்தரே பாட்டு செம

  • @samaruldhas
    @samaruldhas 4 ปีที่แล้ว

    இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்.மீட்பர் இயேசு நிறைவுடன் ஆசீர்வதிப்பாராக.

  • @rubyj549
    @rubyj549 4 ปีที่แล้ว +6

    கர்த்தர் சீயோனிலிருந்து உங்களை என்றென்றும் ஆசீர்வதிப்பாராக .Happy Wedding Anniversary அண்ணாச்சி and sister 🌷🍰

  • @vidyasenthil66
    @vidyasenthil66 4 ปีที่แล้ว +5

    அக்கா அண்ணாச்சி இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்...
    happy nurse day akka

  • @jonathansolomon5262
    @jonathansolomon5262 4 ปีที่แล้ว +9

    Awesome!!! First I wanna wish you and Anna a Happy and a Blessed Wedding Anniversary. God Bless you and may you see many more. Also since it's Nurses day, I wish you more success, satisfaction and love that you deserve Akka, Happy Nurses Day.
    Rendu perum superra paatu paaduneenga, Asservathiyum kartharae super ah irunthathu.
    And finally a good message for today's married couples. Thank you Akka and anna. God Bless..stay safe and take care.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  4 ปีที่แล้ว

      Thanks lot brother

    • @sewsew1155
      @sewsew1155 3 ปีที่แล้ว

      End of the video , you shared a beautiful thought
      Thank you

  • @Maheshwarivaratharaj1314
    @Maheshwarivaratharaj1314 หลายเดือนก่อน +1

    ,, அக்கா உங்கள் அப்பா நடிகர் செந்தாமரை போல் இருக்கிறார் உங்கள் ஆல்பம் சூப்பர்

  • @mohdrafi6333
    @mohdrafi6333 4 ปีที่แล้ว

    Friend nan Malaysia la irunthu parvathy. Ungga videos ellam ippatan pakuren. Ellame romba super. Ningga pesura style enaku romba pudichiruku. Nalla kalakalanu romba arumai friend.ennudaya valtukalum paradukalum endrendrum unggaluke..

  • @jaisethu5154
    @jaisethu5154 4 ปีที่แล้ว +6

    உங்களோட பேச்சு என்னை மிகவும் கவர்ந்தது யதார்த்தமா வீடியோ ஆத்மார்த்த அன்புடன் இருவரும் வாழ வாழ்த்துக்கள்💐🙌சகோதரி 🥰🥰தங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன் 🙏🙏

  • @jasminejini4006
    @jasminejini4006 4 ปีที่แล้ว +10

    Happy wedding anniversary wishes both of you..
    Also happy nurses day...

  • @arukumsy
    @arukumsy 4 ปีที่แล้ว +14

    Very blessed moments. I loved watching and being the part of your celebrations. Happy Anniversary Makka 😍 . God bless you home and family. Keep smiling and giving us good stories. Love you all. Meanwhile you sing so well makka. :)🥰👨‍👨‍👦‍👦

  • @antonykapil2213
    @antonykapil2213 ปีที่แล้ว +2

    After seeing the 19th marriage anniversary video, I came to watch this..😍

  • @mithransatha8079
    @mithransatha8079 2 ปีที่แล้ว

    Superb vedio...both.. cute couple ❤️... Akka na four days munadi than unga channel pathan.pathathulerndhu thongi enchu thonga pora vara unga vdos than oditu iruku....na nenachite irundhan unga marr pics pakanum nu ,andha vdo kannula patutu,ore excited nenga epd irukinga nu pakka,,ahna enaku sema shock nenga ipo epd irukingalo athe pola than irukinga....periya changes edum ila....anna tha. Semma cuteeee...na anna voda periya fan...anna Maari husband kedaika nenga puniyam panirkanum. Happy ah irunga...akka unga speech vera level..I like very much....

  • @arushaansar1296
    @arushaansar1296 4 ปีที่แล้ว +10

    Hi beautiful couple. Wish you a very happy wedded life. Hope you’ll r doing well. May god bless this beautiful couple and give all the happiness for you and may he give a healthy wealthy life. Be happy always.

  • @sugunanya2077
    @sugunanya2077 3 ปีที่แล้ว +4

    Happy Aniversary God Bless you both Husband and Wife and your loved ones too

  • @bhagyarajbhagyaraj8394
    @bhagyarajbhagyaraj8394 3 ปีที่แล้ว +3

    Wish you happy wedding anniversary akka and anna.God bless you both😊😊😊

  • @prabharani6629
    @prabharani6629 3 ปีที่แล้ว

    12.5.2004 Nurses Day அன்று உங்கள் திருமணம் நடந்தருக்கிறது திருமண நாள் வாழ்த்துக்கள் சகோதரி மற்றும் சகோதரருக்கும் .நானும் Nurse தான் திருச்சியில் வேலை பார்க்கின்றேன்

  • @surajs2457
    @surajs2457 3 ปีที่แล้ว

    நம்ம நாகர்கோவில் மணி மேடை ஜங்ஷன், சுங்கான்கடை குளம்..... பழைய இயற்கை எல்லாம் இப்போ நம்ம ஊர்ல குறைந்து வருகிறது அக்கா.....
    Anyway happy anniversary 💐...

  • @bernisharose9209
    @bernisharose9209 4 ปีที่แล้ว +6

    Happy Anniversary 🎉❣️❤️❣️♥️❣️ Happy international nurses day 👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬👩‍🔬

  • @kaadambaremahesh3918
    @kaadambaremahesh3918 4 ปีที่แล้ว +20

    Happy wedding anniversary...god will bless u both...

    • @sewsew1155
      @sewsew1155 3 ปีที่แล้ว

      Many more happy returns of the day.
      God bless

  • @jnjj901
    @jnjj901 4 ปีที่แล้ว +11

    Many congratulations both of u..... Almighty Lord give good health and peace in ur family ....

  • @jayasudha5474
    @jayasudha5474 2 ปีที่แล้ว

    இனிய திருமணநாள் நல்வாழ்த்துக்கள். இறைவனின் அருள் உங்களை நிறைவாய் ஆசிர்வதிப்பாராக. 🎂🎂🎂🎂🎂🎂🎂🕯🕯🕯🕯🕯🕯🕯🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍓🍓🍓🍓🍓🍓🍓🍊🍊🍊🍊🍊🍊🍊🍇🍇🍇🍇🍇🌹🌹🌹🌟🌟🙌🙌🙌🙌🙌

  • @ghsjshsvvajs3755
    @ghsjshsvvajs3755 2 ปีที่แล้ว +1

    இனிய திருமண நாள் நல்வாழ்த்துக்கள் சகோதரி
    இன்று போல் என்றும் பல்லாண்டுகாலம் வாழவேண்டும்

  • @radhikaarunmani4936
    @radhikaarunmani4936 4 ปีที่แล้ว +5

    My sincere prayers and best wishes on your wedding anniversary! May you both have a blessed and loving life together!

  • @doraiswamikuppusamy5340
    @doraiswamikuppusamy5340 4 ปีที่แล้ว +5

    Happy Anniversary
    and May your marriage be Blessed with love,
    joy And companionship For all the years of your
    lives!

  • @malasam3060
    @malasam3060 4 ปีที่แล้ว +5

    Happy wedding anniversary both of you guys. God bless you abundantly!!!💐

  • @ஹலோஒருநிமிஷம்-ழ3ச
    @ஹலோஒருநிமிஷம்-ழ3ச 2 ปีที่แล้ว +1

    ஆசீர்வதியும் கர்த்தரே song super 👌

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 3 หลายเดือนก่อน +1

    Congratulations to the lovely family

  • @sherlyveeraragavan7700
    @sherlyveeraragavan7700 4 ปีที่แล้ว +5

    You are a fantastic inspiration to younger generation. You will be blessed.

  • @ismathalthaf2593
    @ismathalthaf2593 4 ปีที่แล้ว +9

    We all wish you two" Happy wedding Anniversary " 😘😘😘😘 so cute couple 😘😘😘 Take care you two n your kids 😘😘😘 " Happy international Nurses day 😘😘😘

  • @prathikshakutty8030
    @prathikshakutty8030 3 ปีที่แล้ว +1

    அன்பு சகோதரி கடைசியாக சொன்னது நூறு சாதம் உண்மை அம்மா பல்லாண்டு வாழ்த்துக்கள்

  • @dharmarajansingaravelu160
    @dharmarajansingaravelu160 3 ปีที่แล้ว

    இந்த காணொலியில் still photo followed by video super!

  • @jaccijj6588
    @jaccijj6588 4 ปีที่แล้ว +6

    Hope you find time to look back on all your sweet memories together Happy Wedding Anniversary to both of you 💕Stay blessed May God bless you 💞