இங்கிலாந்து கோட்டையை பிடித்த வெற்றி தமிழர்/Tamil Dy Mayor in UK-Exclusive Interview& Mayor room tour

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 มิ.ย. 2023
  • I have shared in this video the proud moment of meeting Deputy Mayor of Croydon. All tamil people in U.K. and around the world will be very happy to congratulate him.
    contact:
    londonthamizhachi@gmail.com
    Follow me Instagram and facebook:
    My Instagram id:
    I'm on Instagram as londonthamizhachi.
    Follow me in Face book as:
    London THAMIZHACHI.
    #tamil
    #tamil vlog
    #tamil vlogs
    #uk

ความคิดเห็น • 613

  • @schandran9961
    @schandran9961 ปีที่แล้ว +131

    மேயர் அய்யாவுக்கும் லண்டன் தமிழச்சி அக்காவுக்கும் இந்தியநாட்டின் சார்பாகவும் தமிழ் நாட்டின் சார்பாகவும் வாழ்த்துக்கள் ❤

  • @poornakala7881
    @poornakala7881 ปีที่แล้ว +37

    மிகுந்த சந்தோஷம் இதைவிட மேயருடைய மகன் தமிழ் பேசுவது மிகுந்த அருமை

  • @sivasubramaniamt8215
    @sivasubramaniamt8215 ปีที่แล้ว +15

    அய்யா அவர்களுக்கு..வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும்..அதை வாங்கித் தந்த பெருமை
    எல்லாம் தமிழைச்சேரும்..

  • @anylands5267
    @anylands5267 ปีที่แล้ว +13

    இவர் மிகப்பெரிய மனிதர், வருங்காலங்களில் தமிழர்கள் லண்டனில் தலைநிமிர இவர் ஒரு பிள்ளையார் சுழி என்று நினைக்கிறேன்.

  • @user-xl7mz2md1f
    @user-xl7mz2md1f ปีที่แล้ว +11

    பெருமையின் உச்சத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.தமிழா!தமிழா! தலைவணங்குகின்றேன்🙏🏻
    பாராட்டுகள் சகோதரர் மேயர் அவர்களுக்கு🌹கொஞ்சம் படித்துவிட்டுச்,ஒருசில பட்டங்களையும் வாங்கிவிட்டு
    புஷ்புஸ்யென
    நாம் உஷ்போடும் அளவுக்கு தமிழ் நேர்காணல்களில் ஆங்கிலவார்த்தைகளையே அதிகம் பேசும் இக்காலத்தில் , இவர்களின் தமிழ் உணர்வும்,அதன்மேல்கொண்ட பற்றும் ,பெற்றோர்களின் வளர்ப்பும் இத்தனை அழகாகப் பேசவைத்திருக்கின்றது தாய்மொழியை👍❤️ ஆங்கிலேயர்களுடன் பணிபுரிந்தும்.
    மென்மேலும் நீங்கள் உயர்வீரகள் என்ற உறுதி தமிழர்களாகிய எங்களுக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையாக இருக்கின்றது.மகாசக்திகளும் கூடியிருக்கும் ,உங்களின் நேர்மைகொண்ட பணிகளுக்கு !
    என் தந்தையாரையும் நாங்கள் அய்யா என்றுதான் அழைப்போம். (இலங்கையில் )
    தங்கமகனே!❤️வாழ்த்துகள். வருங்காலம் உன் தந்தையாரைவிட ,மிகப்பெரிய பதவி காத்திருக்கின்றது மகனே❤️🙏🏻

  • @venkatesand654
    @venkatesand654 ปีที่แล้ว +26

    தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து இன்று லண்டனில் இப்படி ஒரு பொறுப்பில் இருக்கும் இருவருக்கும் எங்கள் குடும்பத்தின் சார்பாக வாழ்த்துக்கள் 🤝💐

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว +31

    ஆளப்போறான்தமிழன் உலகமெல்லாமே 👍🏾👌🌹🌹🌹🔥🔥💪🏾🔥🔥🔥😍🔥

  • @nagappannagappan9690
    @nagappannagappan9690 ปีที่แล้ว +15

    உங்கள் பணிவும் துணிவும் நேர்மையும் தமிழர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது

  • @annapoorani8598
    @annapoorani8598 ปีที่แล้ว +10

    லண்டன் பிரதமராக நிச்சயம் நீங்கள் வருவீர்கள் அண்ணா..இது தமிழ் மக்களுக்கும் தமிழ் நாட்டிற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்கும்❤❤❤ ,🙏🙏👌அடுத்த வாரிசும் தயார்.. குட்டித் தம்பியின் பேட்டி...வாழ்த்துக்கள் அண்ணா..அக்கா உங்களுக்கும் நன்றி🙏🙏 உங்கள் காணொலி மூலம் தமிழ் மக்களுக்குக் கொண்டு சேர்த்ததற்கு🙏🙏🙏🙏💐💐💐💐

  • @-karaivanam7571
    @-karaivanam7571 ปีที่แล้ว +11

    இறைவா எம்தமிழர்களை வாழ்வாங்கு வாழவையும்.👍💐 தமிழர்கள் மூலம் உலகம் முழுமையும் வாழவையும்.

  • @ayyathuraimurugan4385
    @ayyathuraimurugan4385 ปีที่แล้ว +19

    தமிழும் தமிழனும் என்றும் பெருமை கொள்ளும் விஷயம் இது வாழ்த்துக்கள்...

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว +27

    அருமையான தன்னலமற்ற தமிழன் மீது பற்று கொண்ட தமிழன்

  • @King_of_Thoothukudi
    @King_of_Thoothukudi 10 หลายเดือนก่อน +2

    தமிகத்திலிருந்து ஒருவர் இங்கிலாந்து மேயர்
    ஆயிருப்பது பெருமையாக இருக்கிறது 🎉🎉🎉🎉🎉

  • @Narayanan-ky6ox
    @Narayanan-ky6ox ปีที่แล้ว +13

    இந்த காணொளியை பதிவுசெய்த அக்காவுக்கு முதல் வணக்கம்! 🎉
    மதிப்புக்குறிய ஐயாவுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள் 🎉🎉🎉
    ஈழத்து மைந்தன்.

  • @iswaarisubramaniam728
    @iswaarisubramaniam728 ปีที่แล้ว +20

    மேயர் அய்யாவின் பணிவையும் மரியாதையும் கண்டு நான் மிக மிக பிரமிப்படைகிறேன்... அவரின் புகழ் எல்லாம் அவர் பெற்றோர்களையே சாரும்...மேயருக்கு இனிய வாழ்த்துக்கள்.. லண்டன் தமிழச்சி அக்காவுக்கும் அண்ணாச்சிக்கும் நன்றிகள்.... love from Malaysia.

    • @LONDONTHAMIZHACHI
      @LONDONTHAMIZHACHI  ปีที่แล้ว

      Thanks

    • @RajivKumar-fv9iv
      @RajivKumar-fv9iv ปีที่แล้ว

      ​@@LONDONTHAMIZHACHI He is my Sithappa.. i proud of my sithappa.. thanks akka..

  • @ramanilakshmi6627
    @ramanilakshmi6627 ปีที่แล้ว +12

    தமிழர்கள் எங்கு என்றாலும் தலை உயர்வார்கள் முயற்சி உடையவர்கள் நம்மவர்கள்இந்த வீடியோ மிகவும் அருமை

  • @hameedhameed2710
    @hameedhameed2710 ปีที่แล้ว +9

    உதவி மேயர் அவர்களுக்கு பதவி உயர வாழ்த்துக்கள்!! I'm very proud!!!

  • @rajalakshmiarasu6258
    @rajalakshmiarasu6258 ปีที่แล้ว +2

    அக்கா அண்ணாச்சி வணக்கம்.நீண்ட நாட்களுக்கு பிறகு பார்க்கிறேன் ஆனாலும் அற்புதமான மற்றும் அவசியமான பதிவு.மிக்க நன்றி.நம் தமிழ் சமூகத்தில் இருந்து ஒருவர் உயர் பதவி வகிப்பது மிக பெருமை.அவர் உங்களுடன் உரையாடும் விதம் அவரின் சிறந்த பண்பை காட்டுகிறது.

  • @b.kunjithapathamsekar646
    @b.kunjithapathamsekar646 ปีที่แล้ว +9

    எட்டு திக்கும் தமிழும்
    தமிழ் இனமும் பூலோகம் உள்ளளவும் வளரட்டும்.

  • @cb_simi6987
    @cb_simi6987 ปีที่แล้ว +14

    Happy to see Tamilians flourishing all over the world
    Greetings and Congratulations Mayor Aiya

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 ปีที่แล้ว +4

    வாழ்த்துக்கள் 👏👏🤝💐
    Dy.Mayor அப்பு தம்பி🙏🤴மிக்க
    மகிழ்ச்சியாகவும் பெருமையாகும் இருக்கிறது.. நம் தமிழர் அதுவும் நம் சென்னை அடையாளம்..நம்ம ஊரு பெருமையை உலகம் அறிய செய்தவர் என்ற பெருமையை நீங்கள்
    மிகவும் எளிமையாயாக பேசும் தாங்களின் உரையாடல், தங்களின் தன்னடக்கம் கடின உழைப்பு தங்களின் சமூக நலன் அக்கறை., தமிழ் பற்று நம்மை வியக்க வைக்கிறது. ஆங்கிலம் கலக்காத தமிழ் உங்களை உலகின் உச்சிக்கே கொண்டு சென்று உள்ளது..உலக அரங்கை நேரடியாக அனைவரும் பார்க்கவேண்டும் என்று அனைத்து இடத்தையும் சுற்றி காட்டிய விதம் மிகவும் பாராட்டுக்குரியது..🤝🙏🙏👏👏
    நம் சமுதாயம்
    முன்னுக்கு வர வேண்டும் என்ற நல்ல எண்ணமும் தங்களை இன்னும் மிக பெரிய பதவிகளை அடைய செய்யும் அடைவீர்கள்👍என்று மனதார வாழ்த்துகிறோம்..பாராட்டுகிறோம்..💐🙏🙏🤴
    நம் தமிழ் சமுதாய சகோதர சகோதரிகள் சார்பகவும் தங்களுக்கு மிக்க நன்றி வணக்கம் 🙏🌹
    இளைய தலைமுறையும் தமிழில் அழகாக ஐய்யா என்று அழைத்தது பாராட்டுக்குரியது❤👏👏
    உண்மையான தமிழ் பற்று., தமிழரின் பண்பாட்டு லண்டன் மாநகர் மேயர் அறைக்குள்ளும்
    பட்டொளி வீசி பற க்கிறது..🎉🤴 குழந்தையின் சமுதாய சேவை உணர்வும் மிகவும் பாராட்டுக்குரியது..❤👏👏🤝💐
    லண்டன் தமிழச்சி தங்கை சுமி அவர்கள்., தம்பி., மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டு காட்சிபடுத்தி நம் சமுதாயத்திற்கு மேலும் பெருமை சேர்த்த இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த காணொளிக்கு மிக்க நன்றி மகிழ்ச்சி 👏👏🤝👍 ஒவ்வொரு கானொளியும் மிகவும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் 🙏வாழ்க வளமுடன் நலமுடன் என்றும் என்றும் மகிழ்ச்சியாக 🍁🍁🤝👍அனைவரும் 🙏🙏
    வாழ்க செந்தமிழ் 🙏🙏
    அன்பால் இணைவோம்
    💞💞🤝அனைவரும்
    🙏🙏🙏

  • @Ntkjentertainments369
    @Ntkjentertainments369 ปีที่แล้ว +11

    வாழ்த்துக்கள் தமிழச்சி அக்கா தங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் வருங்கால லண்டன் மேயருக்கும் வாழ்த்துக்கள்

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 ปีที่แล้ว +4

    மிகவும் அருமை நேர் காணல் நிகழ்ச்சி, எங்கும் தமிழ், எதிலும் தமிழ்❤️ தமிழ் வாழ்க! ❤️வளர்க!!

  • @saranyarajaram584
    @saranyarajaram584 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் மாண்புமிகு மேயர் அவர்களுக்கு இவரை அறிமுகம் செய்து வைத்த லண்டன் தமிழச்சி அக்காவிற்கு நன்றிகள் பல

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +1

    தமிழர்கள் இங்கிலாந்தில் கோலோச்சுவது மிக்க மகிழ்ச்சி பெருமிதம். ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இங்கிலாந்து மக்கள் தமிழரின் உழைப்புக்கும் சமூக பணிக்கும் அங்கீகாரம் அளித்து அவர்களை பதவியில் இருத்துவது என்பது இங்கிலாந்து மக்களின் பரந்த மனப்பான்மையினை காட்டுகிறது. அருமையான காணொலிக்கு மிக்க நன்றி.

  • @Yesh1017
    @Yesh1017 ปีที่แล้ว +3

    That “Akka” word shows how he is humble and loving.God bless you uncle❤

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 ปีที่แล้ว +2

    லண்டன் தமிழச்சி சகோதரி க்கு வணக்கம்என்ன சொல்றதுன்னு புரியல இப்பதான் உங்கள் வீடியோ பார்த்தோம் சகோதரி உங்கள நினைத்து பெருமை அதுவும் மேயர் அவர்களை பார்த்து சந்தித்து பேசிய தருனம் அவ்வளவு பெருமை அதுவும் நம்ப சென்னைகாரர் சந்தோஷம் இவர் அடுத்த வருடம் கண்டிப்பாக மேயராக வந்து விடுவார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ஆய் கார்த்திகா மேடம் உங்கள் பணி மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் .❤🙏🏻

  • @meenasankar7767
    @meenasankar7767 ปีที่แล้ว +5

    அருமையான பதிவு 👍 லண்டன் பற்றி நீங்கள் சொல்வது எல்லாமே ரொம்ப நல்லாயிருக்கு 🙏 தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா

  • @settusks6852
    @settusks6852 ปีที่แล้ว +5

    வாழ்த்துக்கள் சகோதரி. நம்தமிழ்இனத்திற்குபெருமைசேர்க்கும்துணைமேயர்அய்யாஅவர்களுக்கும்சிறம்தாழ்ந்தவணக்கம்.தமிழ்பற்றைபாராட்டுகிறேன்.தமிழுக்கும்,தமிழ்நாட்டிற்கும்பெருமைசேர்த்தமைக்குநன்றி!

  • @gnanamrathinaraj7763
    @gnanamrathinaraj7763 ปีที่แล้ว +3

    இதை போன்ற நல்லமனிதர்கள்( intelligent person ) தமிழகத்தில் இருந்தால் நன்றாக இருக்கும்

    • @TNSAMGAMINGYT07
      @TNSAMGAMINGYT07 ปีที่แล้ว

      Congratulations to our Tamil mayor

  • @ravimuthan6672
    @ravimuthan6672 ปีที่แล้ว

    மிகவும் நேர்த்தியான காணொளி.அக்காவுடன் மேயர் மற்றும் அவருடைய குடும்பத்தினரை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 ปีที่แล้ว +1

    வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ", யாதும் ஊரே யாவரும் கேளீர்", காணொளி மிக்க சிறப்பு அம்மா...நன்றிகள்", ஐயாவுக்கு மிகுந்த வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் ",!

  • @vijeyaluxmeloganathan4567
    @vijeyaluxmeloganathan4567 ปีที่แล้ว +5

    மேயருக்கும் உங்களுக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்

  • @judgem.pughazhendi9716
    @judgem.pughazhendi9716 ปีที่แล้ว +1

    லண்டன் துணை மேயர் திரு. அப்பு அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். அவர் மேயர் ஆகவுள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக வாழ்த்துகள்.
    அவருடன் சில மாதங்களுக்கு முன் உரையாடியது மகிழ்ச்சி.
    என் நண்பர் மனைவர மோ. நாட்டின் நண்ரானதால் அன்று
    சந்தித்து மகிழ்ந்தோம். நன்று. அவருக்கு வாழ்த்துகள்.
    .

  • @peterparker-pl8wt
    @peterparker-pl8wt ปีที่แล้ว

    வாழ்த்துக்கள். மேயர் சென்னை என்றவுடன் நிச்சயமாக ஆங்கிலத்தில் தான் பேசுவார் என்று நினைத்தேன். கூடியவரை தமிழில் பேசியது, அவர் மகனும் முடிந்தவரை தமிழில் பேசியது, அவருக்கு தமிழ் மீதுள்ள பற்றை காட்டுகிறது. ஈழ தமிழர்கள் படித்து வைத்தியராக வேண்டும் என்று நினைக்கிறார்களோ தவிர அரசியலுக்கு வர நினைக்கிறார்கள் இல்லை என நினைக்கிறேன். இவ்வளவு தமிழர்கள் இருந்தும், ஐயா கூறியதும் உண்மை தான். இளம் பிள்ளைகள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது எனது நெடு நாள் ஆசையும் கூட. எங்கே தமிழர்கள் தலை நிமிர்ந்தாலும் முதலில் சந்தோசபடுபவர் நான். மீண்டும் ஐயா வளர வாழ்த்துக்கள்.

  • @swaminathan8397
    @swaminathan8397 3 หลายเดือนก่อน

    தமிழர் இங்கிலாந்து நாட்டின் ஒரு பகுதியான CROYDON மாநகரத்தின் துணை மேயராக இருப்பதை அரிந்து மிகவும் பெருமை படுகிறேன். தங்களுக்கும் நன்றி.

  • @star_star2
    @star_star2 ปีที่แล้ว +4

    உண்மையில் வாயடைத்துப்போய்விட்டேன்.. நம் தமிழனின் ஆளுமையை நினைத்து.. அக்கா உங்களை நினைத்து பெருமைகொள்கிறேன்..🤭💪🏾😍🤩🥰🥳❤️💞💕💓❣️💌💕💞💓

  • @ARANV-nn1vl
    @ARANV-nn1vl ปีที่แล้ว +2

    I bless you ad Dy Mayor Appu sir with more and more abundance, prosperity, great health, immense wealth, success, love, forgiveness and all great things in life

  • @mvasantharani9991
    @mvasantharani9991 ปีที่แล้ว +4

    We proud of our Tamil people in a highest position. Congratulations 🎉🎉🎉🎉 Ayyaa

  • @jagajothi1047
    @jagajothi1047 ปีที่แล้ว +3

    😊அந்நிய மண்ணில்
    அஞ்சா நெஞ்சத்து டன்
    தடைகளை உடைத்தெறிந்து
    மேயராக
    வெற்றி பெற்று
    பணியாற்றும் தமிழ் மண்ணின் மைந்தனுக்கு
    வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊
    அவரை அறிமுகப்
    படுத்திய லண்டன் தமிழச்சி
    அக்காவுக்கு பாராட்டுகள்🎉🎊🎉🎊 தொடரட்டும் உங்கள் பணி.. வாழ்க வளமுடன்🙏💕

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 ปีที่แล้ว +9

    As an alumni of The Presidency College, Chennai, what struck instantly was the stairs at the entrance, which is very typical of English architecture. I was reminded of the grandeur of my College entrance, which is definitely a matter of pride to whoever studied there. Thank you for driving me down the memory lane...

  • @isravelyesudian5002
    @isravelyesudian5002 ปีที่แล้ว +4

    We are very proud to see a Tamilan as the Deputy Mayor of London. Congratulations.

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว

    வணக்கம்!
    வணக்கத்திற்குறிய துணைமேயர் அவர்களுக்கு என் மனமார்ந்த நல் வாழ்த்துகள்.
    வாழ்க வளமுடன்.
    மேலையூர்.

  • @jvklakshanika6100
    @jvklakshanika6100 ปีที่แล้ว +2

    .வியக்கத்தக்க வீடியோ சகோதரி நான் எப்பொழுதும் உங்களுக்கு வேண்டிக் கொள்வேன். உங்கள் மூலமாக இந்த பதிவை காண்பதில் மிக்க மகிழ்ச்சி....வாழ்க வளமுடன்.

  • @kavithasubramanian1828
    @kavithasubramanian1828 ปีที่แล้ว +4

    மேயர் ஐயாவுக்கு வாழ்த்துக்கள் ⚘️⚘️⚘️⚘️

  • @pkp2301
    @pkp2301 ปีที่แล้ว +8

    Very proud of a Tamilian in such position.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro ปีที่แล้ว

    இந்த கானொலி நிகழ்ச்சியை காண்பித்த சகோதரிக்கு வாழ்த்துக்கள் தமிழ் நாடு

  • @abiramig6307
    @abiramig6307 ปีที่แล้ว +7

    Glory to mayor.thank you akka we felt as though we were with you wishing our mayor

  • @TheRealVoltbliz
    @TheRealVoltbliz ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா! நாமே வெற்றி பெற்றது போல் மகிழ்ச்சி !!

  • @sivanisivani5259
    @sivanisivani5259 ปีที่แล้ว +1

    😭😭😭😭😭😭 anantam anantam anantam I'm from Malaysian Indian.all Indian seme boold.tamilan yenru solluda talai nimirnthu nilluda god bless you ayya 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ammaelango865
    @ammaelango865 ปีที่แล้ว

    உங்கள்களை பார்த்தவுடன் தன்ன டக்கமமும் அழகான தழிழ் பேசு வதை அவரை ஈன்ற அன்பு அம்மா தலை தாழ்த்தி வணங்குகின்றேம் S.L

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 ปีที่แล้ว +7

    தமிழச்சி தமிழச்சிதான் வாழ்த்துக்கள்❤️❤️❤️

  • @karpagavalli8241
    @karpagavalli8241 ปีที่แล้ว +1

    இந்த நிகழ்ச்சியில் இங்கிலாந்து அரசாங்கம் நன்றாக செயல்படுகிறது என்று அர்த்தம். வாழ்க இங்கிலாந்து.

  • @arokiadass2760
    @arokiadass2760 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் மலேசியாவிருந்து

  • @sumathysudhagar2983
    @sumathysudhagar2983 ปีที่แล้ว +8

    Congratulations sir....Glad & Proud to hear about your growth from Chennai to London... God bless you and your social & political works..🤝💐🎈🎉🎊

  • @lilysoosai5425
    @lilysoosai5425 ปีที่แล้ว +1

    Congrats very proud of you regard to all Tamil people + me

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 ปีที่แล้ว +7

    மிகவும் பெருமையாக உள்ளது தமிழர் இங்கிலாந்தின் மேயர் எங்கும் தமிழர் எதிலும் தமிழரதமிழர்

  • @shra3834
    @shra3834 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள்.ஐயா

  • @jothilakshmi.p.k4427
    @jothilakshmi.p.k4427 ปีที่แล้ว +8

    Really very proud to say being in London and a child is calling his dad as aiya. Congratulations sir .

  • @sunitham4452
    @sunitham4452 ปีที่แล้ว +16

    Congratulations. Feeling proud and happy. Thanks for introducing him 🎉🎉

  • @ramasamypalaniyandi2846
    @ramasamypalaniyandi2846 ปีที่แล้ว

    The Tamil Comunities one of best Comunities in the world. The HON.Mayar of London nice and excellent Leader.His service very usefully to the PEOPLES. Thanks.

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 ปีที่แล้ว +6

    Super time spent with this unique Mayor and his wife❤❤👍👍

  • @panchukutti7201
    @panchukutti7201 8 หลายเดือนก่อน +1

    Really this program was inspired by myself It's a golden opportunity for all Tamil communities Thank you sis for your good effort to show this program ❤

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 5 หลายเดือนก่อน

    தமிழன் என்று சொல்லடா
    தலை நிமிர்ந்து நில்லடா
    வாழ்க துணை மேயர் அவர்களே!

  • @shanmuganathanmanickam922
    @shanmuganathanmanickam922 ปีที่แล้ว +3

    Sir,
    Your humbleness brings so proud of you. Congratulations !

  • @archanavishva5686
    @archanavishva5686 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார் 🤝🤝🤝🤝🤝💐💐💐💐💐தமிழ் வாழ்க தமிழனுக்கு ரொம்ப பெருமை

  • @aruanandaraman9059
    @aruanandaraman9059 ปีที่แล้ว +1

    உலகத்தின் 2 வது தாக ஆரம்பிக்கப்பட்ட அன்றைய Madras ( இன்றைய சென்னை) corporation லிருந்து ,
    இவரும் அதில் ஒன்றில் தான் பிறந்து இருப்பார் ,
    மெட்ராஸ் காரன் தான் அவரும்.
    நீவீர் ,மற்றும் கொஞ்சு தமிழ் பேசும் மகன், மனைவி எல்லோருக்கும் கடவுளின் பரிபூரண அருள் கொடுக்க வேண்டிக் கொள்கிறேன்.
    வாழ்க, வளர்க.

  • @thangapandianpandian5967
    @thangapandianpandian5967 ปีที่แล้ว

    மேயர் ஐயாவிற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.தங்களின்நேர்மை கடின உழைப்பு உலகத் தமிழர் அனைவருக்கும் எடுத்துக் காட்டு.தாங்கள், தங்கள் குடும்பத்தாரின் நல்ல தமிழ் கேட்க கேட்க இனிமை.வாழ்க வளமுடன்.🎉

  • @iswarycatania4297
    @iswarycatania4297 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் காணொளி மிகவும் சிறப்பு எட்டாத கொப்பெல்லாம் தேடிவரும் தமிழச்சி உங்கள் ஆராட்சி மேலும் தொடரட்டும் மேயர் நல்ல மனிதர் தமிழில் அழகாக அன்பாக உரையாடுகிறார் தமிழன் என்பதில் எங்களிர்க்கும் பெருமை 💐💐🌺💐💐

  • @sumaraj4815
    @sumaraj4815 ปีที่แล้ว +6

    Proud moments for all tamilians❤...

    • @kandeepanakandeepan1603
      @kandeepanakandeepan1603 ปีที่แล้ว

      மேயர் அவர்களே வாழ்த்துகள்

  • @gracespices4768
    @gracespices4768 ปีที่แล้ว +2

    Congratulations Mayor 👏🏻 Mayor representing our community... very happy🙏 amazing and energetic talks

  • @jayaraninadesan6982
    @jayaraninadesan6982 ปีที่แล้ว +10

    Hi sis, as an Indian origin I m so proud to see an Indian man as a deputy mayor. I m from Malaysia...

    • @--Asha--
      @--Asha-- ปีที่แล้ว +1

      England PM is Indian origin

  • @subaginivasanthan1478
    @subaginivasanthan1478 ปีที่แล้ว +1

    மேயருக்கு எமது இனிய வாழ்த்துக்கள்

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +6

    ❤congratulations to dy mayor, from tamil Nadu,the wayyou interviewed him, super 👌, super mam, even his family super.

  • @user-bn1wu8io3o
    @user-bn1wu8io3o ปีที่แล้ว

    ஐயா. தமிழையும். தமிழ் மொழியில் பேசும் லன்டன் மேயராக பதவி ஏற்றுள்ள அப்பு ஐயா உங்களையும். வணங்குகிறேன். திருச்சி தமிழ்ச் செல்வன்

  • @ethirajan6863
    @ethirajan6863 ปีที่แล้ว +1

    Thunai Mayer avargalakku vazhthukkal thamizharin perumaii migai padithi vitterrgal superb

  • @yogansomasundaram8856
    @yogansomasundaram8856 ปีที่แล้ว

    இலண்டன் இப்போ இந்தியர் வசம் இப்போ?
    ஆகா பைய்யன் அழகாக தமிழ் பேசுகிறான் வாழ்க வழமுடன் இறைவனுடைய அருள் தாராளமாக கிடைக்கும்,சிவமயம்

  • @chitracoulton7926
    @chitracoulton7926 ปีที่แล้ว +3

    Congratulations Tamil Mayar, and thanks ma for sharing,

  • @ramalakshmiramalakshmi471
    @ramalakshmiramalakshmi471 ปีที่แล้ว +4

    Hello akka am one of the overseas nurse recently arrived uk. U too the inspiration for me keep rocking

  • @boominathan3142
    @boominathan3142 ปีที่แล้ว +1

    இக்கானோளியை பதிவு
    செய்த லண்டன் தமிழச்சி
    அக்காளுக்க இதயப்பூர்வமான
    வாழ்த்துகள்,மற்றும் வணக்கங்கள்.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 ปีที่แล้ว

    உண்மையில் அவருடைய பேச்சு அருமை🌹ஆண்டவருக்கு பயந்து நடக்கும்போது ஆண்டவர் உயர்த்துவார்🙏🏼

  • @chinnaswamyr7397
    @chinnaswamyr7397 ปีที่แล้ว +1

    Happy to see and view this video
    லண்டன் தமிழச்சி வாழ்த்துகள்
    Congratulations to Dy. Mayor

  • @addepallibalasubramaniyam7814
    @addepallibalasubramaniyam7814 ปีที่แล้ว +2

    We are proud being Chennaite
    Hard Work never Lost but fails sometimes.

  • @MrMariathasan
    @MrMariathasan ปีที่แล้ว

    தமிழ்மகன் லண்டன் மாநகரில் ஓர் உயர்பதவி யில் (Dipputy Mayor) அமர்ந்து இருப்பதையிட்டு பெருமை அடைகிறோம்.வருகிற ஆண்டில் அப்பதவியில் உச்சத்தை அடைய உள்ளதையிட்டு எம் வாழ்த்துக்கள்.

  • @fioschool718
    @fioschool718 ปีที่แล้ว +2

    Very humble mayor and feeling very proud

  • @vijayalakshmivetrivel1617
    @vijayalakshmivetrivel1617 ปีที่แล้ว

    துணை மேயர்அவர்கள் வார்த்தைக்கு வார்த்தை அக்கா அக்கா என்று அழைத்தது மிகவும்அருமை.துணை மேயர்அவர்கள் மென்மேலும் சிறக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @harimurugan674
    @harimurugan674 ปีที่แล้ว

    Congratulations akka thanks for this video ❤❤❤ all the very best akka I so happy vazhga Tamil valarga Tamil jaihind

  • @sivabalankaniapan8786
    @sivabalankaniapan8786 ปีที่แล้ว +6

    Akka, you are such an inspirational person. You've inspired me so much and now I'm in Scotland doing my Ph.D. with a full scholarship. I really wish to meet you and anna one day. Thank you for yet another wonderful video.

  • @JSelvi-iz9xk
    @JSelvi-iz9xk ปีที่แล้ว +8

    Feeling proud of you Anna... congratulations 🎉🎉

  • @vijayalakshmi3874
    @vijayalakshmi3874 ปีที่แล้ว

    Very Very Happy & proud about MAYOR.I Thank you & Brother for this prestigious interview 💐🙏 My Best wishes & Prayers to all. 😍😊

  • @vasanthseenivasagam1432
    @vasanthseenivasagam1432 ปีที่แล้ว

    Super. Wow Thamizha Vaazhthukal. Vaazhha Vazhamudan Pallaandu Nalamudan.

  • @vanjiparthiban4512
    @vanjiparthiban4512 ปีที่แล้ว +2

    Congratulations Sir proud to c an Indian brother in this post
    Thanks for sharing

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 ปีที่แล้ว +3

    Congratulations mayor sir, very happy for you. Thank you sister for this great video.
    Highly inspired.

  • @tnbcpresentswhatsup1363
    @tnbcpresentswhatsup1363 ปีที่แล้ว +3

    வணக்கம் ! பாராட்டுக்கள் !!
    தமிழ் வாழ்க !!!
    தமிழ் மக்கள் வாழ்க !!!
    தமிழ் நாடு வாழ்க !!!!

  • @dinoselva9300
    @dinoselva9300 ปีที่แล้ว +2

    அது என்ன தமிழ்நாட்டு தமிழன் என்று அழுத்தி. பல ஈழத்தமிழர்கள் இன்னும் எங்கெல்லாம் இருக்கிறார். எந்த தமிழன் எங்கு இருந்தாலும் வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

    • @malar1455
      @malar1455 ปีที่แล้ว

      Then respect all nations and all humans

  • @subramanianarumugam3232
    @subramanianarumugam3232 ปีที่แล้ว +1

    Hearty Congratulations. Wishing you all success.

  • @srinivasanselvam2974
    @srinivasanselvam2974 ปีที่แล้ว

    வாழ்க, வளர்க ...வாழ்த்துகிறோம்...

  • @ranithangam2940
    @ranithangam2940 ปีที่แล้ว +2

    Congrats 🎉🎉sir we are very proud Tamil person as a mayor inUK

  • @BM-cw7nh
    @BM-cw7nh ปีที่แล้ว

    வணக்கம்🙏 லண்டன் தமிழச்சிக்கு. முதலில் லண்டன் குறைடன் பகுதிக்கு பிரதி மேயர் ஆக பல சவால்களையும் தாண்டி அதிலும் கறைபடியாத, நேர்மையின் வளி உருவான முதல் தமிழன் என்ற பெருமைக்கு சொந்தக்காரனாக மற்றும் எள்ளளவேனும் கர்வமோ அதிகார தொனியோ அற்ற மிகவும் பணிவு, புன்னகை முகத்துடன் கூடிய மிகவும் பணிவு கொண்ட விரிவான முகம் சுழிக்காத, ஆர்வம் மிக்க நேர்காணல் கொடுக்கும் மேன்மை தங்கிய மேயர் மற்றும் குடும்பத்தார்க்கும் உலக தமிழர்கள் சார்பாக குறிப்பாக ஈழ தமிழர்கள் சார்பாகவும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் நன்றிகளும் மிக பெருமையுடன் தெரிவித்து கொள்கிறோம்🙏👌👌👌🔥🔥🔥👏👏👏👏👏👏✌️✌️✌️✌️✌️🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉💞💞💞. பிந்திய வாழ்த்துக்கள் ஆயினும் மேன் மேலும் உலக பிரபல்யம் அடைந்து, உலக தமிழர்களுக்கு முன் மாதிரியாக ஒரு பிள்ளையார் சுழி போட்ட மேயராகவும் இன்னும் பல திறமைகளை முன்மாதிரியாக செயல் வடிவம் கொடுத்து படிகள் எட்ட வேண்டியும், அடுத்த வருடம் தலையாய மேயாராவதற்கும் மனமார்ந்த மகிழ்வுடன் வாழ்த்துகிறோம். இங்கு தான் ஒரு விடயம் கூற ஆசை படுகிறேன்🤔.. குறிப்பாக தமிழ் நாட்டில் ஏன் முழு இந்தியாவிலுமே (இப்பொழுது உள்ள ஈழத்திலும் கூட) அரசியல் மற்றும் அரசு அதிகாரிகள் என்றாலே அதன் மறு உருவம்(பொருள்) முறையே தகுதி வரிசையில் லஞ்சம், உத்தரவாதம் மீறல்கள், கண்டு பிடிக்க முடியாத அளவுகளில் முழு திருட்டுக்கள் கொலைகள் செய்வது, பண மோசடிகள், பல பென் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தாறு மாறாக கற்பழிப்புகள் மற்றும் அதற்க்கு துணை போதல், அரசு காணிகள் சொத்துக்களை ஆளும் காலத்திற்குள் தன் குடும்ப சொத்தாக்குதல், பல அரசு பாடசாலைகளை தனது பெயர்களுக்கு மாற்றி தனியார் மயமாக்குதல், பல பெரிய அளவில் உள்ள அரசு கட்டு மான பணிகள், புகையிரத பாதைகள் உடன் புகையிரத திருட்டுக்கள் மற்றும் வீதிகள் மேம்பாலங்கள் கட்டிட பணிகள் தொடர்பான சகலவிதமான ஏலம்களையும் தன் குடும்பங்கள் வசமாக்கி திருடும் நிபுணத்துவம் பெற்றவர்கள் தான் அடிப்படை தகைமைகள். இப்படி இன்னும் பற் பல தகுதில் உள்ளன. ஆனால் இதில் எந்த தகுதியும் இங்கு வேலைக்கு ஆகாது. இங்கு நேர்மை, படிப்பு, மக்களுக்கு வெளிப்படையான உதவும் மனம், எந்த கீழ் மட்ட மக்களாக இருந்தாலும், பாகுபாடு இல்லாமல் சரிக்கு சமமாக இருந்து குறை நிறைகளை யார் பயமும் இன்றி பேசும் உரிமை, மேயர் கூட துவிச்சக்கர வண்டியில் எந்த பாதுகாப்பும் இன்றி சாதார்ண மக்களாக வேலைக்கு போய் வர முடியும், பந்தாக்கள் பாதுகாப்புகள் தேவை இல்லை, மேயர் கூட தனது மலசல கூடம் சுத்தம் செய்தல், குறிப்பா லஞ்சம் அல்லது அன்பளிப்புகள் என்று எதுகும் இல்லை.... இப்படிப்பட்ட பல நல்ல தகைமைகள் தான் இங்கு தேவை. இப்பேற்பட்ட தகைமைகள் கொண்டு அதுகும் இதே கறைகளுக்கு பெயர் போன தமிழ் நாட்டில் இருந்து வந்த தமிழ் குடிமகன் ஒருவர் கரையற்ற கலங்கம் அற்ற கைகளுடன் ஆழ்வதை இட்டு அத்தனை தமிழ் நாட்டு அரசியல் வாதிகளும் வெக்கி தலை குனிந்து சாகலாம். நடக்குமா? வாய்ப்பே இல்லை, யார் எப்படி உரக்க உண்மைகளை கூறினாலும், துடைத்து போட்டு விட்டு அவர்களின் குறி நோக்கியே பயணிப்பார்கள். பதிவுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி.
    🇩🇰🇱🇰🙏 ஹரன்.

  • @vinipremakumaran5219
    @vinipremakumaran5219 ปีที่แล้ว +4

    Personally you got good opportunity, through you I also able to see in side beauty of the town hall and the interview with the deputy Mayor. I really appreciate his humblene