1 கிலோ 450 - 500 ரூபாய் வரை விறபனையாகும் காடைக்கண்ணி | KadaiKanni | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2021
  • தற்போது உள்ள காலகட்டத்தில் உணவுகளில் நார் சத்துக்கள் முக்கியமான ஒன்றாக விளங்குகிறது. பாரம்பரிய சிறுதானிய வகையான காடைக்கண்ணி கிலோ 450 முதல் 500 ரூபாய் வரை விற்கப்படுகிறது அந்த அளவுக்கு சந்தை மதிப்பு கொண்ட தனியா வகைகளில் ஒன்றாகும். மேலும் பல தகவலை நமக்காக தருகிறார் சிறுதானிய மகத்துவ மையத்தில் தலைவர் நிர்மலா குமாரி அவர்கள்.
    #Millets #Kadaikanni #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne
  • บันเทิง

ความคิดเห็น • 4

  • @gkmarivu8983
    @gkmarivu8983 2 ปีที่แล้ว

    வணக்கம் மிகவும் பயனுள்ள தகவல் , நன்றி .

  • @annbharrasank1454
    @annbharrasank1454 2 ปีที่แล้ว +1

    Seed கிடைக்குமா

  • @mohamedbawa573
    @mohamedbawa573 2 ปีที่แล้ว +4

    Madam ithan vidhai கிடைக்குமா?

  • @Tamil11141
    @Tamil11141 2 ปีที่แล้ว

    . சிறு தானிய அறுவடை செய்யும் முறை பற்றி சொல்லவும்