செலவில்லாத வருமானம்! தாமரை பூ வளர்ப்பு - One Pond , Many benefits

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 เม.ย. 2022
  • #AgriPond #IntegratedFarming
    முந்தைய வீடியோ - • வெற்றிகரமான முன் மாதிர...
    Mr Manivannan
    Aaarani - 93610 53327

ความคิดเห็น • 115

  • @mjshaheed
    @mjshaheed 2 ปีที่แล้ว +190

    தெர்மக்கோல் போட்டு தண்ணீரை நீராவி ஆகாமல் தடுப்பதற்கு பதிலாக, தாமரை இலை மூலமாக இயற்கையாக செலவில்லாமல் தடுக்கலாம்.

    • @knowledgeintamilkit768
      @knowledgeintamilkit768 2 ปีที่แล้ว +18

      Kulathula mattum thaan தாமரை இலை possible... athum kali man irukanum,..

    • @soloking-ff8787
      @soloking-ff8787 2 ปีที่แล้ว +3

      @@knowledgeintamilkit768 yes

    • @meykandanchinnasami7999
      @meykandanchinnasami7999 2 ปีที่แล้ว +6

      அப்புறம் எப்படி நாங்க கமிசன் அடிக்கிறதாம். காரியத்தயே கெடுத்துருவீங்க போல. இதய தெய்வம் அம்மா கற்றுக் கொடுத்தவழி இதுதான். அம்மா நாமம் வாழ்க.

    • @rajirathinam7078
      @rajirathinam7078 2 ปีที่แล้ว +4

      நல்ல யோசனை 😀👍

    • @kksk8737
      @kksk8737 2 ปีที่แล้ว

      ரஜுவுக்கு தெரியாம போச்சே

  • @aathi6771
    @aathi6771 2 ปีที่แล้ว +11

    இதெல்லாம் நன்கு வசதியான பெருநில விவசாயிகளுக்கு மட்டும்தான் பொருந்தும் இதர வருமானம் இல்லாத
    அன்றாட வருமானத்தை நம்பி விவசாயம் பன்னும் குறுநிலவிவசாயிகளுக்கு இது சாத்தியம் இல்லாதது...!!!

  • @mbmmani8164
    @mbmmani8164 2 ปีที่แล้ว +42

    மிகவும் அருமை தாமரை இருக்கும் குளத்தில் தண்ணீர் கடைசி வரை தூய்மையாக இருக்கும்

    • @jayanthir970
      @jayanthir970 2 ปีที่แล้ว

      Lotus grows in the vandal kaliman. Lotus pond is very dangerous. Because the creper stems are very strong and go deeply in the earth's bottom. Also lotus absorbs water highly and drought the pond quickly.

  • @gowripalani1033
    @gowripalani1033 2 ปีที่แล้ว +25

    அவங்க அவங்க வீட்டில். மழை தணீணிர சேமித்தால் தண்ணீர் பற்றாகுறை இருக்காது உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள்

    • @balakrishnan5108
      @balakrishnan5108 2 ปีที่แล้ว +3

      22 years already saved rain water in my house

  • @sivagamasundari3681
    @sivagamasundari3681 2 ปีที่แล้ว +7

    நல்ல ஐடியா...குட்டை என்று சொல்வதற்கு பதில்.. தாமரை குளம் என்றால் கேட்பதற்கு நல்லா இருக்கும் ...

  • @user-bn7sl8pr4j
    @user-bn7sl8pr4j 2 ปีที่แล้ว +34

    எங்கள் ஊரில் பைத்தியக்கார பயலுக மீன் வளர்க்க ஆசைப்பட்டு குளத்தில் இருந்த அல்லி தாமரை எல்லாம் வேரோடு பிடிங்கி அழித்து விட்டார்கள் இப்போது குளம் முழுவதும் வெங்காயதாமரை வளர்ந்து விட்டது அதை அழிக்க முடியல மீன்களும் வளர்ச்சி அடைவது இல்லை 🌼🌼🌼🌼🌼

    • @-thaniuzhavan8073
      @-thaniuzhavan8073 2 ปีที่แล้ว

      அது ஆகாயத் தாமரை

    • @chinrasub9413
      @chinrasub9413 2 ปีที่แล้ว

      🤣

    • @kuralarasandakshinamurthy8665
      @kuralarasandakshinamurthy8665 2 ปีที่แล้ว

      @@-thaniuzhavan8073 வெங்காய தாமரை என்றும் அழைக்கப்படுகிறது.

  • @FearlessSanathani
    @FearlessSanathani 2 ปีที่แล้ว +32

    Quality of the program content is going high day by day.

  • @murugadhasmanoharan9237
    @murugadhasmanoharan9237 2 ปีที่แล้ว +15

    Andha vaathu evlo enjoy pannudhu😍😍

  • @tubethamizhankural1483
    @tubethamizhankural1483 2 ปีที่แล้ว +15

    1தாமரை இலையின் விலை 3-5ரூபாய்....
    பக்க வாதம், நரம்பியல் கோளாறு போன்ற வியாதிகள் துரத்தும்.
    சூடான உணவை ஒருமுறை ஒரு நாளுக்கு என்று உண்டு வந்தாலே போதுமானது....
    சிறப்பு 👏👏👏👏

    • @rajgurusamyraj
      @rajgurusamyraj 2 ปีที่แล้ว

      எப்படி பயன்படுத்துவது

    • @tubethamizhankural1483
      @tubethamizhankural1483 2 ปีที่แล้ว

      @@rajgurusamyraj just simple
      வாழை இழை எப்படி பயன்படுத்துவீர்களோ அப்படி....
      தட்டு இனிமேல் வேண்டாம் bro...

    • @balakumar6989
      @balakumar6989 2 ปีที่แล้ว

      @@rajgurusamyraj No ilaiyil Sapda koodathu

  • @subbiahs6649
    @subbiahs6649 2 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஜி ஜெய் ஹிந்த் 🙏

  • @VenkatFinTamil
    @VenkatFinTamil 2 ปีที่แล้ว +16

    Beautiful - I remember buying 108 Lotus for just 1 Rupee per flower back in 2005 and offered to Koothanur Saraswathi - Venkat

  • @SR-ws6zy
    @SR-ws6zy 2 ปีที่แล้ว +18

    விவசாயிகள் நிறைய பேர் அவர்கள் நிலத்தில் பண்ணை குட்டை அமைப்பதை விரும்புவது இல்லை

    • @javis_.prabanjan78
      @javis_.prabanjan78 2 ปีที่แล้ว +1

      Why?

    • @aathi6771
      @aathi6771 2 ปีที่แล้ว +1

      இதெல்லாம் நன்கு வசதியான பெருநில விவசாயிகளுக்கு மட்டும்தான் பொருந்தும் இதர வருமானம் இல்லாத
      அன்றாட வருமானத்தை நம்பி விவசாயம் பன்னும் குறுநிலவிவசாயிகளுக்கு இது சாத்தியம் இல்லாதது...!!!

  • @sivakumar-jx4hp
    @sivakumar-jx4hp 2 ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம்

  • @pbsridharan
    @pbsridharan 2 ปีที่แล้ว +8

    Such a good soul..... naturally intelligent too ....hats off to him....

  • @rajirathinam7078
    @rajirathinam7078 2 ปีที่แล้ว +7

    பாராட்ட வேண்டிய பதிவு

  • @VijayaLakshmi-fj4rs
    @VijayaLakshmi-fj4rs 2 ปีที่แล้ว +8

    கோவில் குளங்கள் சீர் செய்து தாமரை வளர்த்தால் அருமையாக இருக்கும். தாமரை தமிழ்நாட்டில் மலரும் 🌹

  • @sureshkumardhanabal6133
    @sureshkumardhanabal6133 2 ปีที่แล้ว +12

    Very good video. Thank you Sir.

  • @johns8572
    @johns8572 2 ปีที่แล้ว +4

    Super. Very good plan.

  • @iyappanr6092
    @iyappanr6092 2 ปีที่แล้ว +6

    ஐயா மிகவும் அருமை

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 2 ปีที่แล้ว

    Arumai sirapana pathivu thank you

  • @pmkpmk4569
    @pmkpmk4569 2 ปีที่แล้ว +2

    சிறப்பாக இருக்கு ஐயா

  • @Thalir
    @Thalir 2 ปีที่แล้ว +2

    👌👌

  • @-palluyirvivasayam3583
    @-palluyirvivasayam3583 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல்

  • @sudalaimanimani8264
    @sudalaimanimani8264 2 ปีที่แล้ว +18

    தாமரை கிழங்கு கிடைக்குமா

  • @mayilaifood9080
    @mayilaifood9080 2 ปีที่แล้ว +4

    ஆக மொத்தம் தாமரை மலர் ந்து விட்டது

  • @saranyasaran7010
    @saranyasaran7010 2 ปีที่แล้ว

    Romba arumaiyana pathivu iyya

  • @mohanrajnadesan2976
    @mohanrajnadesan2976 2 ปีที่แล้ว +7

    Nalla video😍

  • @kalpanaelangovan4073
    @kalpanaelangovan4073 2 ปีที่แล้ว +2

    Good msg thank you to share sir

  • @rajeswarithangavelu5531
    @rajeswarithangavelu5531 2 ปีที่แล้ว +1

    அருமை ஐயா!👌

  • @kavinbharathi698
    @kavinbharathi698 2 ปีที่แล้ว

    அருமை ஐயா வாழ்த்துக்கள்

  • @1113naveen
    @1113naveen 2 ปีที่แล้ว +3

    அருமை

  • @yuvarajks8355
    @yuvarajks8355 2 ปีที่แล้ว +4

    valuable information

  • @ShanmugakumarSS
    @ShanmugakumarSS ปีที่แล้ว

    Arumayana Pathivu 💐💐💐

  • @bkpsediting1840
    @bkpsediting1840 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏 சூப்பர்

  • @AkashAnish-xc5uv
    @AkashAnish-xc5uv ปีที่แล้ว

    Nandri iyyaaa❤❤❤

  • @prakashvelusamy233
    @prakashvelusamy233 2 ปีที่แล้ว +3

    நல்ல விளக்கம்!

  • @chemistryeasydhanpadikalam3957
    @chemistryeasydhanpadikalam3957 2 ปีที่แล้ว +2

    Arumai iyya

  • @lksinternational3358
    @lksinternational3358 2 ปีที่แล้ว +1

    Thank you sir

  • @g.rajagopal3019
    @g.rajagopal3019 2 ปีที่แล้ว +2

    Wel done 👍 sir.

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 2 ปีที่แล้ว

    Arumai sir

  • @MR-zv6fg
    @MR-zv6fg ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @iniyarasanj6486
    @iniyarasanj6486 2 ปีที่แล้ว

    Super message

  • @gayathrimsc6444
    @gayathrimsc6444 2 ปีที่แล้ว +5

    Arumai,10ku 10 alavula thamarai valarkka mudiyuma ayya ,kilangu Enga kidaikkum

  • @vanavil682
    @vanavil682 2 ปีที่แล้ว

    Super good explanation

  • @ganeshprabhukala8638
    @ganeshprabhukala8638 2 ปีที่แล้ว

    Super good job

  • @pkdhas2687
    @pkdhas2687 2 ปีที่แล้ว

    Arumai annan

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +1

    உங்கள் பணி👍💯 சக்சஸ்.. பார்முலா..

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    தாமரை ஆட்சி அமைக்க முடியும்

  • @velug1312
    @velug1312 2 ปีที่แล้ว +2

    Super.....

  • @vishaalyt
    @vishaalyt 2 ปีที่แล้ว +4

    Nice anna

  • @prabhakarans3199
    @prabhakarans3199 2 ปีที่แล้ว

    Good and short news

  • @ramanis9716
    @ramanis9716 2 ปีที่แล้ว +1

    Super sir

  • @-thaniuzhavan8073
    @-thaniuzhavan8073 2 ปีที่แล้ว

    Awesome bro..

  • @punithav5481
    @punithav5481 2 ปีที่แล้ว +1

    Super

  • @sambathkumar7322
    @sambathkumar7322 2 ปีที่แล้ว +1

    Good

  • @SANTAMILGammy
    @SANTAMILGammy 2 ปีที่แล้ว +2

    Nenga epapdinaalum video எடுங்க... Na side என் paatuku குளிச்சிட்டு தான் Irupan 😅😂🦆

  • @pughaliniyalvlog5057
    @pughaliniyalvlog5057 2 ปีที่แล้ว

    thamarai thandu kuda saleku vaaguvaga ethula neriya maruthuva kunagal erruku and nool urpathiku kuda payanpadukirathu try panni paaruga ayya.

  • @prasanataraj5948
    @prasanataraj5948 2 ปีที่แล้ว +1

    Is tis lotus plant avialable for sale with tuber home delivery 🕺

  • @JayaLakshmi-ke2qd
    @JayaLakshmi-ke2qd 2 ปีที่แล้ว

    Nalla manidhar

  • @tnemptystar46
    @tnemptystar46 2 ปีที่แล้ว

    Enna ooru

  • @twonomads2433
    @twonomads2433 2 ปีที่แล้ว +1

    👌

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 ปีที่แล้ว

    தாமரை மலர்

  • @RajaGovind
    @RajaGovind 2 ปีที่แล้ว +2

    தாமரை விதை எங்களுக்கு வேண்டும்

  • @rajasingammuthusamy959
    @rajasingammuthusamy959 2 ปีที่แล้ว +1

    The lotus root is edible mix with sambar.

  • @BUDinakaranDinakaran
    @BUDinakaranDinakaran 2 ปีที่แล้ว

    I want this seed bro

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว +1

    Good method. .... thamarai iruntha yeppadi meen pudipeenga

    • @user-bn7sl8pr4j
      @user-bn7sl8pr4j 2 ปีที่แล้ว +2

      அதற்கு ஒரு வலை இருக்கு அதன் பெயர் கப்பு வலை அதன் மூலம் பிடிக்கலாம் 🌼🌼🌼🌼

    • @babukarthick7616
      @babukarthick7616 2 ปีที่แล้ว

      @@user-bn7sl8pr4j super

    • @thiyagarajanperumal8821
      @thiyagarajanperumal8821 2 ปีที่แล้ว

      @@user-bn7sl8pr4j super

  • @ajith7944
    @ajith7944 2 ปีที่แล้ว

    Sago nigalum eppdi oru oruingenaitha pannayam vaiganum

  • @kapilanchandran85
    @kapilanchandran85 2 ปีที่แล้ว

    Ijaa min viduga valathirum

  • @aakash9333
    @aakash9333 2 ปีที่แล้ว +3

    🙂👌🏻👌🏻👍🏻

  • @ramukwt9651
    @ramukwt9651 2 ปีที่แล้ว

    👍👍👍

  • @balasubramaniansambasivam2218
    @balasubramaniansambasivam2218 2 ปีที่แล้ว +5

    Kuttai size for daily 100 flowers.
    Flowering for how many days in a year.
    What is the cost of picking - kooli per 100 flowers.
    Depth of stand alone kuttai for "thamarai" flower.

    • @megsel9552
      @megsel9552 2 ปีที่แล้ว

      Yes, would like to know these details.

  • @Rkkitchentamil
    @Rkkitchentamil 2 ปีที่แล้ว +1

    Sivagiri cattle farm interview post on channel

  • @ryogesh2072
    @ryogesh2072 2 ปีที่แล้ว

    Arani people iam

  • @user-oi9dg6mm2r
    @user-oi9dg6mm2r 2 ปีที่แล้ว +4

    இன்னும் சரியாக இரண்டு வருடம் கழித்து இந்த தாமரை வளர்த்தர்க்கு வருத்தப்படுவார்.

  • @praveendon4431
    @praveendon4431 ปีที่แล้ว

    That duck issntrying to gain attention.

  • @mohanraj.g4826
    @mohanraj.g4826 7 หลายเดือนก่อน

    Tamil natula thamarai valara vidamattanga

  • @vinothkumarganapathy5402
    @vinothkumarganapathy5402 2 ปีที่แล้ว +1

    3 rd comment bro, oru hi sollunga 😍

  • @manikandan9603
    @manikandan9603 6 หลายเดือนก่อน

    Your content plz

  • @shanmugapriyan2141
    @shanmugapriyan2141 2 ปีที่แล้ว +1

    நண்பா தண்ணீர் நீராவி ஆனால் தான் மழை வரும்

    • @user-bn7sl8pr4j
      @user-bn7sl8pr4j 2 ปีที่แล้ว +3

      அதற்கு தான் கடல் இருக்கு 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @kvveriyanskvfans5428
      @kvveriyanskvfans5428 2 ปีที่แล้ว

      😇😇😇😇😇😇😇😇😆😆😆😆😆😆😆😆😆😆😆😭😭😭😭😭😭😭😭

  • @narayanraju2183
    @narayanraju2183 2 ปีที่แล้ว

    Thank you sir

  • @NandhiniRamraj
    @NandhiniRamraj 5 หลายเดือนก่อน

    Super

  • @yoge0072ify
    @yoge0072ify 2 ปีที่แล้ว +1

    👌