நல்ல மகசூல் & லாபம் தரும் தீவிர அடர்நடவு முறை கொய்யா சாகுபடி | Gauva Harvesting | Malarum Bhoomi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • 3 1/2 ஏக்கர் நிலத்தில் 2 ஏக்கர் நிலத்தில் தீவிர அடர்நடவு முறையில் கொய்யா செடிகள். இந்த நடவு முறையை மேற்கொண்டால் நல்ல மகசூல் மற்றும் நிறைவான லாபமும் கிடைக்கும் என கூறுகிறார் ஆழ்வாரம்பூண்டியை சேர்ந்த விவசாயி செல்வராஜ். மேலும் கொய்யா செடிகளை தாக்கும் மாவு பூச்சிகளை கட்டுப்படுத்த பயன்படுத்தபடும் பொருட்கள் மற்றும் பல பயனுள்ள தகவலை இந்த நிகழ்ச்சியில் பார்ப்போம்.
    #Gauva #GauvaHarvesting #MakkalTV
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv
    Malarum Bhoomi: bit.ly/2k4hrne

ความคิดเห็น • 9

  • @baskaranbalasingam8681
    @baskaranbalasingam8681 3 ปีที่แล้ว

    Vetri adinjirukinga ungaludaya dedication amazing

  • @nandhinivekatesh
    @nandhinivekatesh 2 ปีที่แล้ว

    Very nice explanation 👌... everyone wants such kinda peaceful lifestyle...

  • @baskaranbalasingam8681
    @baskaranbalasingam8681 3 ปีที่แล้ว

    Ungaludaya hard work supper

  • @aroundtheworld6128
    @aroundtheworld6128 3 ปีที่แล้ว

    You are my inspiration about agriculture Athai and mama . awesome.. everyone should go back to organic farming it's doable here is the example.

  • @bazuraticket9900
    @bazuraticket9900 3 ปีที่แล้ว

    அருமை நல்ல பதிவு வாழ்த்துகள் அய்யா..

  • @bhanujayaraman2317
    @bhanujayaraman2317 3 ปีที่แล้ว

    Hats off to selvaraj sir & su sila your hard work effort yielded you this much fame. Congratulations. All the Best. Sweet and tasty Guva. Tasty groundnuts.. Nice explanation.,,👌👌👌

  • @meetherevenkat
    @meetherevenkat 3 ปีที่แล้ว

    Super ahh irruku thotam!!! Interview is very good

  • @radhakalyanaraman7452
    @radhakalyanaraman7452 3 ปีที่แล้ว

    Good place.Nice explanation by Mr. Selvaraj.Quava semma taste. Then groundnut also super. Our best wishes for your future ....🙏🙏🎉

  • @KRNaturalMultiCropFarming-8269
    @KRNaturalMultiCropFarming-8269 3 ปีที่แล้ว

    பறவைகள் தானாக நம் தோட்டத்துக்கு வரவேண்டுமே தவிற, கூட்டில் வைத்து வளற்க்க கூடாது. பாவம் சேரும்.