𝗣𝗥𝗢𝗣𝗘𝗥𝗧𝗬 𝗧𝗔𝗫| 12% ஆக குறைந்த Captial gains tax...யாருக்கு லாபம்?...Decoding budget 2024 | ET TAMIL |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • #budget2024 #propertytaxes #indexationtax #niramalasitharaman #nirmalasitharaman #pmmodi #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93446 12140
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 71

  • @divyainbaraj1395
    @divyainbaraj1395 หลายเดือนก่อน +8

    Ada sir, allow him to explain. Pls don't interrupt in between and in any of the next video, pls explain who can go for old tax or new tax , when selling the property. For example: property brought before 2000 and after 2000

  • @saravananviswanthan564
    @saravananviswanthan564 หลายเดือนก่อน +9

    முந்திரி கொட்டை மாதிரி பதில் சொல்லி முடிக்கதற்கு முன்னாடி கேள்வி கேட்கிறார்

  • @muthukrishnandiet8459
    @muthukrishnandiet8459 หลายเดือนก่อน +22

    ஏற்கனவே மக்கள் சந்தை மதிப்பை காட்டாமல் வழிகாட்டி மதிப்பை மட்டுமே காட்டி வருகின்றனர்.ஏற்கனவே ரியல் எஸ்டேட்டில் கருப்பு பணம் புழக்கத்தில் உள்ளது.

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk หลายเดือนก่อน

      வேலை கிடைக்காத நாட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு சென்று கஷ்டப்பட்டு உழைத்து மனை வாங்கி வீடு கட்டி அதனை ஒரு அவசர தேவைக்கு விற்பனை செய்யும் சாதாரண மக்கள் இடம் பிடிங்கி,
      100 கோடி ரூபாய் வரை எந்த உத்திரவாதமும் தராமல் கடன் வங்கிகளில் வாங்கி திருப்பதி நாமத்தை போட்டு ஓடும் நிராவ் மோடி, விஜய் மல்லையா போன்ற அரசியல்வாதிகளுக்கு மடை மாற்றம் செய்வது மிகச் சிறந்த நிதி நிலை அறிக்கை.

    • @tbraghavendran
      @tbraghavendran หลายเดือนก่อน +4

      It is already happening for decades.

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 หลายเดือนก่อน +1

      Black money is drastically reduced in real estate nowadays.No reputed companies are collecting cash payment

    • @thilagavathilaxman9244
      @thilagavathilaxman9244 หลายเดือนก่อน

      In somany cases market values are less than guide line value.Stamp duty collected are based on higher of Market value/Guide line value.Government revenue will increase if corruption practice are stopped

    • @Harir4m-pn8bk
      @Harir4m-pn8bk หลายเดือนก่อน

      @@thilagavathilaxman9244 Many ordinary people are working abroad and earn less money and invest in real estate.
      The mammi looted the little profit too.
      loot from the poor and give to the rich.
      Noble prize to be given.

  • @edwinraja1
    @edwinraja1 หลายเดือนก่อน +2

    Ada, allow him to explain. Don't interrupt. You do not divert. He explains very well.

  • @ALIYYILA
    @ALIYYILA หลายเดือนก่อน +6

    வரித் தீவிரவாதம் பண்றாய்ங்க...

  • @senthilkumarm5266
    @senthilkumarm5266 หลายเดือนก่อน +7

    Pl wait until he answers fully for the previous qquestion. Pl control yr curiosuty. This will cause so much disturbance

  • @cracknetwithfelicia
    @cracknetwithfelicia หลายเดือนก่อน +3

    Please don't interrupt. Allow him to complete. This is a basic skill for anchoring.

  • @PANNEERSELVAM-vs5zb
    @PANNEERSELVAM-vs5zb หลายเดือนก่อน +2

    யதார்த்தமான பேச்சு,வாழ்த்துகள்

  • @baranirajan7293
    @baranirajan7293 หลายเดือนก่อน +1

    சார் 5 வருடங்களுக்கு முன்பு வாங்கிய ஒரு plot இடத்தை இப்போது விற்று விட்டு 2 or 3 வருடங்களுக்குள் மீண்டும் ஒரு plot காலி மனையை வாங்கினால் இந்த 12.5% capital gain tax வருமா ?

  • @rameshe3837
    @rameshe3837 29 วันที่ผ่านมา

    எங்கேயோ கேட்ட டயலாக், குத்தல அடிக்கல திட்டல ஆனா உசிர மட்டும் உருவி எடுக்கற எப்பிட்ரா, அது இதான் போல இருக்குது. டாக்ஸ் மட்டும் உருவி எடுப்பது. மதவாத அரசியல கூட தாங்கலா ஆனா இன வாத அரசியல தாங்கறது ரொம்ப கஷ்டம்டா. இதை எப்பொழுது மக்கள் அறிவார்களோ புரிவார்களோ.

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 หลายเดือนก่อน +4

    What is the impact for the sale of hereditary property

    • @valueinvestor3320
      @valueinvestor3320 หลายเดือนก่อน +1

      sir only for properties bought after 2001 no indexation ..before 2001 indexation still applies

  • @ramesha99
    @ramesha99 หลายเดือนก่อน

    The latest update on the long-term capital gains (LTCG) tax rate is that taxpayers can choose between two options ¹ ² ³ ⁴ ⁵:
    - *Option 1:* 20% tax rate with indexation benefits
    - *Option 2:* 12.5% tax rate without indexation benefits
    This choice is available for individuals or Hindu Undivided Families (HUF) who purchased properties before July 23, 2024. Taxpayers can compute their taxes under both schemes and pay the lower amount.

    • @prabhushankarl
      @prabhushankarl 5 วันที่ผ่านมา

      54 EC bonds still applicable now after the budget to escape CAPITAL GAIN TAX ?

  • @PlT-d8y
    @PlT-d8y หลายเดือนก่อน

    FM will increase the guideline value to some what equivalent to market value.

  • @VijayKumar-ro2gg
    @VijayKumar-ro2gg หลายเดือนก่อน

    Indirectly new budget encourages black money deals in resale of old properties, it's double edge sword ..one has to analyse pros and cons before buying and selling old properties.

  • @krishipalappan7948
    @krishipalappan7948 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

  • @terrancekumar9202
    @terrancekumar9202 หลายเดือนก่อน +1

    What about those who had bougt a property in 1991 ? What is the effect of the indextion tax on them if they want to sell the property now ?

    • @voyagerselva3446
      @voyagerselva3446 หลายเดือนก่อน

      Actually this is good for all who are holding old property more than 30 years old because there is not much indexation value for those properties. Before you have to pay 20% now it's reduced to 12.5% so it's good for very old properties. Hope this helps

  • @harichandran2151
    @harichandran2151 หลายเดือนก่อน +2

    In 2001 the value of land property is 30 lakhs now value in my area is nearly 30 crores in Coimbatore.
    People invested in land paying 12.5 tax is very low compare to the profit they get.

    • @dinesh6489
      @dinesh6489 หลายเดือนก่อน +3

      Pls show me that area 😂😂 30Lakhs ippo 30 Crores 😂😂
      Chennai la appudi illa da. Boes garden la 15 Crores land vaangalam 😂😂

    • @dinesh6489
      @dinesh6489 หลายเดือนก่อน +3

      Sanghi - Kongu makku koo va erupa 😂😂

  • @geethar8146
    @geethar8146 หลายเดือนก่อน

    What is the impact / benefit on first new home buyers on loan

  • @sss29933
    @sss29933 หลายเดือนก่อน +3

    Naasama poganumnu than indha government ninaikkudhu...

  • @gunaisinghamirsinghgunasin6526
    @gunaisinghamirsinghgunasin6526 หลายเดือนก่อน

    Sale of agricultural land within panchayat limits does not attract capital gains tax.

  • @uthayasamya4250
    @uthayasamya4250 หลายเดือนก่อน

    Guideline values, அடிப்படையிலேதான

  • @sasikumarnataraj6994
    @sasikumarnataraj6994 หลายเดือนก่อน

    Income tax
    எதற்கு இரண்டு ரெஜிம்
    Eight resime podunga

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 หลายเดือนก่อน

    Ok Thanks

  • @sathishd9627
    @sathishd9627 หลายเดือนก่อน

    No tax for agri land

  • @ganesanm6071
    @ganesanm6071 หลายเดือนก่อน +5

    கேள்வி கேக்குறவன் அரிப்பு புடிச்சவன்.
    அறிவாளின்னு நினைப்பு....

  • @flutemusic7152
    @flutemusic7152 หลายเดือนก่อน +5

    Dai pannada... Unna yevan da petti edukka sonnaan... Avara pesa vidu da

  • @sekarramaswami6543
    @sekarramaswami6543 หลายเดือนก่อน

    Let black money increase one more de monitozation on ₹500/&₹200/ notes needed

  • @humblerajesh.9129
    @humblerajesh.9129 หลายเดือนก่อน

    Black money rotation will become more..

  • @Harir4m-pn8bk
    @Harir4m-pn8bk หลายเดือนก่อน +1

    What is the beauty of the budget???
    Have you heard about the start up company ( non guarantee) loan scheme??
    100 crores could be avil by the local politicians and they may show losses.
    Who will recover from the political group.??
    It is a complete looting scheme budget.
    collect taxes from the poor and allocated to the politicians.

  • @gop1962
    @gop1962 หลายเดือนก่อน +1

    People will show their anger in Maharashtra Elections

  • @umapathyannamalai334
    @umapathyannamalai334 หลายเดือนก่อน

    Strong tea.

  • @A.k129
    @A.k129 หลายเดือนก่อน +1

    yellow shirt --- hair style super ah iruku🎉🎉🎉

    • @gmani03chem
      @gmani03chem หลายเดือนก่อน

      😂😂😂

  • @vinodkumarb2318
    @vinodkumarb2318 หลายเดือนก่อน

    Cash risk than.

  • @mohammedallauddin6237
    @mohammedallauddin6237 29 วันที่ผ่านมา

    Allow him to explain

  • @karthi8747
    @karthi8747 29 วันที่ผ่านมา

    Munthirikottai host

  • @sss29933
    @sss29933 หลายเดือนก่อน

    Cashlanalum restrictions irukku witdrawal

  • @arunachalaprabhu6358
    @arunachalaprabhu6358 หลายเดือนก่อน

    Onume theriyatha mari stephin sir nallathu thane nu solraru 8:09

  • @noorjahans2580
    @noorjahans2580 หลายเดือนก่อน

    The anchor doesn’t know what is the problem.

  • @sgpk001
    @sgpk001 หลายเดือนก่อน +2

    Pl dont say indexation tax. It is indexation benefit

  • @karthi8747
    @karthi8747 29 วันที่ผ่านมา

    First 2mins "repeatu"

  • @neelakantan.ramanathan
    @neelakantan.ramanathan 22 วันที่ผ่านมา

    Delete this video. Law retained/ amendments changed.

  • @rajeshr8121
    @rajeshr8121 หลายเดือนก่อน +1

    Ennada kelvi kekkuru mannu maari....shabbbaaa..

  • @amjadibrahim3746
    @amjadibrahim3746 7 วันที่ผ่านมา

    Mami onakku oru mayru income tax m kidayadhu ...

  • @mychessmaster
    @mychessmaster หลายเดือนก่อน

    சு சாமி சரியாத்தான் சொன்னாரு பொருளாதாரம் தெரியாத மோடி நிர்மலான்னு.