Anna Chennai la ippa astro la tha irukkaen naa vanthu 2 days aachu enakku trade vanthu pipe fitting Anna 😊😊😊😊😊😊aana sapatu ellamae super na nalla pasanka friends jolliya palakuranka😊😊😊😊chennaila ippo 1 insitute astro mattu tha bro
Chennai மேடவாக்கம் Hytech Institute ல் தான் நான் 1 வருடம் 2008 ல் பணியாற்றி பின்பு அதில் டெஸ்ட் அடித்து பாஸ் பண்ணேன். காரைக்குடி அருகே கொசப்பட்டி என்ற ஊரிலும் Hytech institute உள்ளது. நல்ல institute. நான் அடிக்கும் போது 1,60,000, ஆண்டு 2009 ல்....... ஒர்க் பர்மிட்டில் சென்று 4 வருடங்கள் Worker பின்பு Site Foreman ஆக பனியாற்றி பின்பு Site Supervisor ஆகவும் பணியாற்றினேன். தற்போது குடும்ப சூழல் காரணமாக 5 வருடங்கள் தமிழ்நாட்டில் உள்ளேன். 2023 ஏப்ரல் மறுபடியும் சிங்கப்பூர் செல்ல உள்ளேன். சிங்கை சிவா.
@@பாரிவேந்தன்-ங6ந நான் போர்க் லிப்ட் ஆபரேட்டர் ஆக இரண்டு வருடம் அனுபவம் உள்ளது ஆனால் எவ்வாறு டெஸ்ட் எடுப்பது என்ற விவரங்கள் எனக்கு தெரியவில்லை அது தெரிந்த நண்பர்கள் எனக்கு உதவி செய்யுங்கள்
நானும் தான் நண்பரே... டெஸ்ட் அடிச்சு ரிசல்ட் வந்துடுச்சு... எல்லாத்துக்கும் அருண் அண்ணனுக்குதான் நன்றி சொல்லனும். அவரோட ஆலோசனைப்படி தான் இன்றுவரை நான் நடந்து கொண்டிருக்கிருக்கிறேன்...
Bro i had completed Mechanical engineering BE.have 6 years experience in production engineer in air conditioning subassembly manufacturing component company .is there any job vaccancy in Singapore
Anna eppo test adikka polama en brother kr instiute la admission pottu 1 year aguthu ennum quata varlanu solranga anna ethu unmaiya vera instuite polama
அண்ணா நான் பணம் கட்டி விட்டேன் என்னால் மீதி பணம் கட்ட முடியவில்லை அதனால் எனக்கு டெஸ்ட் அடிக்க முடியவில்லை என்னுடைய படத்தை கேட்டால் அவர்கள் தர மாட்டார்கள் அதற்கு நான் என்ன அண்ணா செய்வேன்
அண்ணா... எந்த job ku test அடிச்சா Singapore la வேலை எளிதாக இருக்கும்.. தற்போது test அடிக்கிறவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்... சொல்லுங்கள் அண்ணா
Anna enga akka bsc nursing complete pannirukanga so agency ta passport kuduthurukom fresher ki yetho pin number aadd aaganum nu solranga passport kuduthu 3month aachi so konjam ennanu solunga akka agent S pass nu solirukanga
Anna pcm permit la apply pannierukean sunlight paper products private limited. Salary 1000 velli nu sonnanga +acco food free ipa ku waiting So entha company entha salary saathiyama ok va erukkuma pls reply anna
Anna PCM permit la iruken,2 years permit mudiya inum 8 months iruku,ipa cut panitu driver job ku varanum... Class 3 license ku class poitu iruken... Permit cut panitu porathu problem ila thaane???
Anna enaku oru doubt....Jan la Singapore vara me and baby through dependent pass....na double doze vaccine India la potruka and booster podala anna....booster compulsory ah nu konjam sollunga
Anna ajend kitta test adikka ketta avaru RK institute la join pannalannu sonnaru avaru vanthu join panni vidrannu sonnaru test adikka 2,95,000 plus 12,000 admission fees and medical test ammount solranga unmaiya amount evlo irukku optical fibre test ku
Bro. Test adichi avaga oru job kudupaga ok bro, but adhu evlo naaliku work irukum suppose oru bulding contraction work mudinjidhuna, then next work yaru tharuvaga ? Naraiya competition irukum la next workers ku. ?
Bro nan basic theory and final theory test pass pannittan ubi la, ippo Bukit batok deriving center ku change panni, practical test apply Panna mutiuma?
சகோதரரே வாழ்த்துக்கள்.உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன்.நான் டெய்லரிங் (பேக் ஒர்க்ஸ்,) தனியாக ஹெல்பர் வைத்து வேலை செய்கிறேன்.. இந்த சம்பளம் தற்போது போதுமானதாக இல்லை. பேக் ஒர்க்ஸ் ல் அனைத்து வகையான வேலையும் தெரியும்.அங்கு சிங்கப்பூரில் வேலை செய்ய லாமா? இடம் கிடைக்குமா?சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? இந்த தொழில் விஷயமாக யாரை அணுகலாம்?
Brother Singapore la Facility management company (maintenance building) la job kedaikuma? Na last time Singapore vandha apo Singapore citizens and PR ku mattum than Facility management la job kedaikum apidi sonnaga. So atha pathi nenga konjam sollunga please reply brother
Anna kuduvancheri la oru institute irukku athu romba mosam na name vanthu GR anna cash vangitu innum main test erama iruka anna ethavadhu help pannunga anna😭😭😭😭😭😭😭
@@Kingarunsingapore bro sorry for disturbing. Enakku age 48 aguthu 12th fail certificate ela Indian heavy license erkku ecr passport singapore velai kidikkuma bro please
Bro Test adichiittu pooradhu best ha illa S pass la pooradhu best ha bro....bro ipoallam Singapore pooradhu stop panni erukaradhaa soldragga but adhu real ha illa fake ha therila ... Edhachii information kudugga bro
Astro poga vendam cast high Athulaum paper vanga institute la 2,50,000 ketpanga other institute la 2,30,000 than Athulaum astro inside ammayappan nu oru kaaraikudi agent 2,80,000 vangurar institute paper tharamatranga romba pesi vankitharen nu poi mela poi solli astro owner mela paliya podurar
Intha video va fulla pathachi ok thanks bro good massage very useful bro
அருண் அண்ணா நீங்கள் சொல்லுவது அனைத்து 100 சதவீதம் உண்மை
தற்போது வரை Hytech laஎந்த மாதம் batch போய்ட்டுயிருக்கு யாருக்கு தெரியும், comments la போடுங்கள்..
Sv super service nanba nan angatha Test adiche2018 15 days la main Test eathi pass akiten👍
Yes எனக்கும் தெரியும் நண்பா
Bro test ku amount total ah evlo selavagum
@@stuntrajvlog6123 ippo 250000 la iruthu 300000 varayum aguthu
@@stuntrajvlog6123 n adikum pothu 1 lake somthing bro
Address Solunga bro
Super Anna ennum pazha thagaval kudungana...
First view first comment 🤝🤝🤝
நன்றி
அண்ணா இன்று safety supervisior course கு பணம் கட்டிவிட்டேன் என்னுடைய முதல் படி
Amount evvalavu bro
Bro etha Institute chennai la iruka amount evalo bro
வணக்கம் தம்பி எந்த இன்சூட்ல பணம்கட்டிருக்கீங்க
Vazthukal sago
எஸ் பாசுக்கு மெடிக்கல் டெஸ்ட் எடுக்க சொல்றாங்க 8,000 கட்டி
Rompa nanri anna
Hi Anna first command
நன்றி
Hyderabad la open la irukkuma odane paper varra madhuri solluga Anna ... test ku
Nethu than hytech la test adichutu vanthen bro.... 1.5yrs kanavu ippo than niraiveri iruku 🎉🎉😅😅
U r number
@@Kingarunsingapore bro unga mail id kodunga bro athula en num anupi vaikuren
My email I'd arunsureya113@gmail.com
@@Kingarunsingapore check ur mail bro
Jiii@@sathamhussain6590
Super 👍 na corona time video parthu Singapore vanthin pro thengyou
Welcome
Good brother
இப்போது டெஸ்ட் அடிக்க போக சரியான நேரமா.இப்போது அட்மிஸன் பீஸ் மற்றும் மொத்த அமவுண்ட் எவ்வளவு வரும்னு சொல்லுங்க அண்ணன்.
SVT ல தா நான் அடிச்ச நல்லா இருக்கு But Results இன்னு வரல எப்ப வரும்னு கொஞ்சம் சொல்லுங்க அண்ண
Next month
தற்போதைய நிலவரப்படி மெயின் டெஸ்ட் அடிச்ச தேதியில் இருந்து 60-70 நாட்களில் ரிசல்ட் வந்துவிடுகிறது நண்பரே...
ரொம்ப நன்றி அன்னா
Anna Chennai la ippa astro la tha irukkaen naa vanthu 2 days aachu enakku trade vanthu pipe fitting Anna 😊😊😊😊😊😊aana sapatu ellamae super na nalla pasanka friends jolliya palakuranka😊😊😊😊chennaila ippo 1 insitute astro mattu tha bro
Bro email your number I need some details my email I'd arunsureya113@gmail.com
Nan Astro la adiche 25 days la
Enna catagory test na adicheenga
Rk first than but kasu romba pudunkuvanga
1month la 50 thousand ingress pannittanga 2019 laye
Chennai மேடவாக்கம் Hytech Institute ல் தான் நான் 1 வருடம் 2008 ல் பணியாற்றி பின்பு அதில் டெஸ்ட் அடித்து பாஸ் பண்ணேன். காரைக்குடி அருகே கொசப்பட்டி என்ற ஊரிலும் Hytech institute உள்ளது. நல்ல institute.
நான் அடிக்கும் போது 1,60,000, ஆண்டு 2009 ல்.......
ஒர்க் பர்மிட்டில் சென்று 4 வருடங்கள் Worker பின்பு Site Foreman ஆக பனியாற்றி பின்பு Site Supervisor ஆகவும் பணியாற்றினேன். தற்போது குடும்ப சூழல் காரணமாக 5 வருடங்கள் தமிழ்நாட்டில் உள்ளேன்.
2023 ஏப்ரல் மறுபடியும் சிங்கப்பூர் செல்ல உள்ளேன்.
சிங்கை சிவா.
Super
Bro na madurai melur bro .... Anga try panlama
@@rayaabya5573
நம்பிக்கையான institute ஆ என்று சரிபார்த்து பயிற்சி பெறவும்.
ஆனால் main test சென்னையில் தான்.
@@பாரிவேந்தன்-ங6ந உங்களுக்குத் தெரிந்த இன்ஸ்டிடியூட் இருந்தால் சொல்லுங்கள் சகோ
@@பாரிவேந்தன்-ங6ந நான் போர்க் லிப்ட் ஆபரேட்டர் ஆக இரண்டு வருடம் அனுபவம் உள்ளது ஆனால் எவ்வாறு டெஸ்ட் எடுப்பது என்ற விவரங்கள் எனக்கு தெரியவில்லை அது தெரிந்த நண்பர்கள் எனக்கு உதவி செய்யுங்கள்
அண்ணா s pass Singapore la இருந்து interview pannanka innum apply pannala agent ketta kotta illa kotta illainu solranka enakku Karanam ennanu theriyala
Don't buy advance
I am svt நான் Test அடிச்சி 2 மாசம் தா ஆகுது நீங்க சொல்றது எல்லாமே உன்மை அண்ண
நானும் தான் நண்பரே... டெஸ்ட் அடிச்சு ரிசல்ட் வந்துடுச்சு... எல்லாத்துக்கும் அருண் அண்ணனுக்குதான் நன்றி சொல்லனும். அவரோட ஆலோசனைப்படி தான் இன்றுவரை நான் நடந்து கொண்டிருக்கிருக்கிறேன்...
Address send pannuga bro
நன்றி
பொன்மார் Bro near by தாம்பரம்
@@renganathan7 ethana nal kaluchi result vanthuchi bro
Passportஎடுத்து விட்டேன் (ECR ) யாரைத் தொடர்பு கொண்டுஎவ்வாறு வேலையில் சேர வேண்டும் என்ற வழிமுறையை சொல்லுங்கள்அண்ணா
Follow telegram channel
@@Kingarunsingapore Thank you
Nandri Anna🙏🏻
Anna ippo polaam ahh open la irukkuma nu konjam solluga na plz
Bro i had completed Mechanical engineering BE.have 6 years experience in production engineer in air conditioning subassembly manufacturing component company .is there any job vaccancy in Singapore
Anna eppo test adikka polama en brother kr instiute la admission pottu 1 year aguthu ennum quata varlanu solranga anna ethu unmaiya vera instuite polama
Yes waiting time athikam
Anna emergency medical technician mutichurukken na test adikkanumaa
அண்ணா நான் பணம் கட்டி விட்டேன் என்னால் மீதி பணம் கட்ட முடியவில்லை அதனால் எனக்கு டெஸ்ட் அடிக்க முடியவில்லை என்னுடைய படத்தை கேட்டால் அவர்கள் தர மாட்டார்கள் அதற்கு நான் என்ன அண்ணா செய்வேன்
நீங்கள் இருந்ததற்கு பணத்தை கடத்திக் கொண்டும் இதையே தர வேண்டும் அப்படி தரவில்லை என்றால் போலீசில் கூட கம்ப்ளைன்ட் பண்ணலாம்
Astro #Gumudipondi ❤️
Anna aluminium form skilled test atichathukku aprom Singapore poi jab la join pantra varaikkum ulla process paththi oru vedio podunga bro please
Ok
Bro Astro la ilam a fast a pantraga sikkaram a test adicheto vanthutalam bro best Astro than bro
Bro, unga contact number thanga please 🙏
❤️
Anna na inaikku Singapore vanthuttu 5 monthsla lifting supervisor mudujutten bro . Next safety supervisor and work at height target .
அருமை
Good brother
Safety course ku enna bro basic education qualification
அண்ணா... எந்த job ku test அடிச்சா Singapore la வேலை எளிதாக இருக்கும்.. தற்போது test அடிக்கிறவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள்... சொல்லுங்கள் அண்ணா
நான் டிப்ளமோ மெக்கனிக்கல் முடித்துள்ளேன் நான் சிங்கப்பூர் செல்ல எந்த மாதரி டெஸ்ட் அடிக்க வேண்டும்
Please wait
Anna SR Institute Chennaila irukune atha pathi solluga Anna November 5 Admission potte 10k kututhu Decemberla kuputuvanu solli irukaga
Worst
Sorry I don't know brother
@@curioustamil781 epdi bro worst nu soldringa.. ethavathu prob aairukaa
Bro Nanum 2masam ma wait panitu irukkan bro...SR Mabbakkam than na
Kelambaggam..small institute but kk.. go 10 days finish my main test...
Superb 👍bro informative vaana... Visiyam sonninga
நன்றி
Anna enga akka bsc nursing complete pannirukanga so agency ta passport kuduthurukom fresher ki yetho pin number aadd aaganum nu solranga passport kuduthu 3month aachi so konjam ennanu solunga akka agent S pass nu solirukanga
Fresher eduka madanka bro
Correct time la podringa bro 🤗
நன்றி
Anna pcm permit la apply pannierukean sunlight paper products private limited. Salary 1000 velli nu sonnanga +acco food free ipa ku waiting
So entha company entha salary saathiyama ok va erukkuma pls reply anna
IPA vantha than tharium working hours
Pcm permit la Singapore poitengla
Bro na Mechanical engineering mudichittu merkondu additional course design engineering (creo,catia) mudichirukkan enakku Singapore la enna search pannalaaam bro
Thanks for your information
Welcome
Anna PCM permit la iruken,2 years permit mudiya inum 8 months iruku,ipa cut panitu driver job ku varanum...
Class 3 license ku class poitu iruken...
Permit cut panitu porathu problem ila thaane???
No problem
Hi bro
Nenga snadu elam crt anna.. na astro la nov 1st test adicha anna. Sapadu romba mosam paduka place ila anna..ana 1 month la test mudichita anna..
Ok bro
Anna test adikka ajend illama namma direct ha institute la join panna mudiyuma
Yes bro
Thank Anna
Anna enaku oru doubt....Jan la Singapore vara me and baby through dependent pass....na double doze vaccine India la potruka and booster podala anna....booster compulsory ah nu konjam sollunga
Not compulsory
Anna ippo traing la nadakkutha anna Rejister panna eppo kupduvanga
Waiting for this Anna
You frst comment
Anna naan kitchen steward ah oman la work panni irukken. Naan 10 th std than padichirukken. Ithukku test irukka.
Yes
Anna sep month main test adisen ennum result varala anna.. Eppo anna result varum ..unka updates daily telegram and youtube paapen anna ....
PL wait
Anna ajend kitta test adikka ketta avaru RK institute la join pannalannu sonnaru avaru vanthu join panni vidrannu sonnaru test adikka 2,95,000 plus 12,000 admission fees and medical test ammount solranga unmaiya amount evlo irukku optical fibre test ku
Bro correct than bro ivolothan correct tha
Thank bro
Bro. Test adichi avaga oru job kudupaga ok bro, but adhu evlo naaliku work irukum suppose oru bulding contraction work mudinjidhuna, then next work yaru tharuvaga ?
Naraiya competition irukum la next workers ku. ?
அந்த கம்பெனி அடுத்தடுத்து project எடுத்துக் கொண்டே இருக்கும்
@@Kingarunsingapore ho ok.
Ni ga enoda Inspiration broo😍🤗
நன்றி
அண்ணா நான் Government ITI ல் motor mechanic vehicle ( MMV )
Yes
Thank you
Nalla news bro
நன்றி
Institute Astro nallarukku bro Naa angadha test adichcha bro 💯💯💯
ℎ𝑖
Astro yenga irukku brother sollunga plz
Bro, unga contact number thanga please 🙏
Bro address solunga bro
இப்போதைக்கு வேண்டாம்
அண்ணே இப்ப Test அடிக்க சிங்கப்பூர் ல தான் அடிக்கணுமா New Rules போட்டு இருக்காங்கலா.... அப்படியா
Ama bro apdi than soluranga
Tac .. Tiong aik construction pte ltd
Subsidiary TA corporation ( I am working as a safety coordinator)
Super 💓
Tac contact number sollunga bro
Bro na RK latha adicha September 1 admission pota September 23rd main test erita
Super
Enna course bro
Pipe fittings fire sprinkler
யாரவது AlexTest போயிருங்கிலா Bro ஆந்தார Place போயிருந்து soula எனக்கு அம்மா இல்லா அப்பா இல்லா 5வட்டி வாங்கிதா போக போரன் பதில் சொல்லுங்கா
Bro nan basic theory and final theory test pass pannittan ubi la, ippo Bukit batok deriving center ku change panni, practical test apply Panna mutiuma?
Yes bro
Bro, return basic and final theory yazhuthanuma?
Arumai neenda nall korikkai
Bro nan bsc botany than padichuruken..job illama driver work panran..nan Singapore ku varanumna enna pannanum..driver jobku epdi apply panrathu
PSA drive job best
Nan electrical skilled test mudichuta company pathutu irukan anna electrical wrk ku OT mostly kedaikathu nu sluranga adhu unmaiya anna
Ot Elana vendam
Bro rk instuite 8 months munadi admission podruthen inamum kupidala wait panava enna panna bro test adichu polama
Nerla ponka bro
Anna 8 month la company cancel panna ticket company potanuma ella namatha potanuma anna.?
No bro namathan
Anna appo Leave la pona company potuma anna?
Some company
சகோதரரே வாழ்த்துக்கள்.உங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்த்து வருகிறேன்.நான் டெய்லரிங் (பேக் ஒர்க்ஸ்,) தனியாக ஹெல்பர் வைத்து வேலை செய்கிறேன்.. இந்த சம்பளம் தற்போது போதுமானதாக இல்லை. பேக் ஒர்க்ஸ் ல் அனைத்து வகையான வேலையும் தெரியும்.அங்கு சிங்கப்பூரில் வேலை செய்ய லாமா? இடம் கிடைக்குமா?சம்பளம் எவ்வளவு கிடைக்கும்? இந்த தொழில் விஷயமாக யாரை அணுகலாம்?
Super job kedaja soluran
அண்ணா வணக்கம் எஸ் கே இன்ஸ்டிடியூட் பற்றி கூறுங்கள் அண்ணா
அண்ணா நன்றி 🙏
Sv .ok
Anna na September moth la main test adichen Inna result varala Anna koncham sollunga plz
Video poduran
@@Kingarunsingapore ok anna
First comment
September result bro 75 days aachu bro
Aama bro😢
நாளை மறுநாள் உங்களுக்கான வீடியோ வரும்
Brother Singapore la Facility management company (maintenance building) la job kedaikuma? Na last time Singapore vandha apo Singapore citizens and PR ku mattum than Facility management la job kedaikum apidi sonnaga. So atha pathi nenga konjam sollunga please reply brother
Some company give foreigner but very rare
@@Kingarunsingapore ok brother
Anna kuduvancheri la oru institute irukku athu romba mosam na name vanthu GR anna cash vangitu innum main test erama iruka anna ethavadhu help pannunga anna😭😭😭😭😭😭😭
Neraya eruku bro
Bro September 16th main test complete but results not announced why reason bro arround 80 days complete bro
PL wait
Okay bro
Institute name
அண்ணா ஒரு மாதம் mcல ஊருக்கு போகலாமா ஊருக்கு போனா company permit ah cut பன்னவாய்ப்பு இருக்கா
Yes bro mudium
@@Kingarunsingapore company permit ah cut பண்ணுனா complain pannalama
Super bro useful
நன்றி
Bro na sep 20 main test adichan innum result varala ..yappo bro varum.. konjam rply pannunga 🙏
Please wait
@@Kingarunsingapore romba kashtama eruku bro.. family situation ... guessing date sollunga bro
நாளை மறுநாள் உங்களுக்காக ஒரு வீடியோ போடுகிறேன்
அண்ணா நா safety course மூச்சியிருக்க. Safety கு டெஸ்ட் அடிக்கிறது இருக்க
Bro enga bro gide kudunga plz
@@rayaabya5573 purila bro
Bro enakku 48AGE AKUTHU QUALIFICATIONS 12TH BUT CERTIFICATE ELA SINGAPORE VELAIKU POGANUM EDAVUTHU SOLLUNGA PLEASE
Enkku Driving heavy license erukku
Restaurant Samyal velay theriyum vazi sollunga bro Unga number sollunga
Psa driving job try it
@@Kingarunsingapore bro sorry for disturbing. Enakku age 48 aguthu 12th fail certificate ela Indian heavy license erkku ecr passport singapore velai kidikkuma bro please
48 job very difficult bro
Anna super👍👍👍, Anna are you received letters from sakthi anna
இல்லை நண்பா இந்த வாரத்தில் வாங்கி கண்டிப்பாக வீடியோ போட்டு விடுகிறேன்
டெஸ்ட் எடுக்க எவ்வளவு ப்ரோ ஆகும்
Vv thank you
y vedio podala
Bro class 3 licence evalu salary kudpanga Singapore la
1400 to 1800
Bro tac test center la test adikalama bro
Anna main test sing la iruka mari soltranga...my anna 10 years work pantraru....so ipdi irukum nu soltranga
Please wait
@@Kingarunsingapore ok bro
நன்றி அண்ணா
HI BROTHER
nanum ASTRO INSTITUTE test adicha 38 days main test eritta Super Training athumattum illa sonna sonna Mari test etthi viduranga
70 + day akum
Ok bro thanks
Good brother
Thanks bro
Welcome
Bro Test adichiittu pooradhu best ha illa S pass la pooradhu best ha bro....bro ipoallam Singapore pooradhu stop panni erukaradhaa soldragga but adhu real ha illa fake ha therila ... Edhachii information kudugga bro
Ethu kedajalum vanka
Anna Naan Astro la test adichu 45 days ku mela aachu result eppana varum?
PL wait
@@Kingarunsingapore kk anna🥰
Bro network security job kidaikuma. Diploma in computer engineer 2 year experience in network security. 2 year exp in network support.
Follow telegram channel
Welding theriyathavanga kaththukka mudiuma anna
Bro Naa test adichu 3 month Achu result mattum tha sonnaga paper vallanu solraga in Astro
Please wait
தம்பி எஜண்ட் இல்லாமா நேரடியாகா இன்சூட் போகலாமா நீங்கள்சொல்லும் இந்தா 5இன்சூட் லயும் ரிலீஸ் தருவாங் ளா
Yes bro
உடனே பதில் சொல்லரா உங்காள் பண்புக்கு நன்றி
Welcome brother
Bro agent illa ma test adikka how much
Astro poga vendam cast high
Athulaum paper vanga institute la 2,50,000 ketpanga other institute la 2,30,000 than
Athulaum astro inside ammayappan nu oru kaaraikudi agent 2,80,000 vangurar institute paper tharamatranga romba pesi vankitharen nu poi mela poi solli astro owner mela paliya podurar
Yes same
Bro 5 institute பெயர்களையும் reply ல் பதிவிடவும் audio தெளிவாக இல்லை
ஆடியோ தெளிவாகவே உள்ளது உங்கள் போனில் பிரச்சனையாக இருக்கலாம் வேற ஃபோனில் கேட்டு பாருங்கள்
Anna proplam mudichirucha
Test adikka polama
Sollunga anna
No
இப்போ டெஸ்ட் அடிக்கும் நிலமையை பற்றி வீடுயோ போடுங்க
Ok bro sure
Anna Singapore laa rools change pannitangala broo unmyavaa
Yana rules
@@Kingarunsingapore Singapore la tha test adika mudiumnu
No bro india adikalm
Romba useful message thanks na