அந்த காலத்தில் பட்டைய கிளப்பிய பாடல் இது எங்கு பார்த்தாலும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படப்பாடல்கள் கேட்கும் நம்ம இசைஞானியின் இசையே ஒரு காரணம் 30.11.2024
தமிழ் சினிமாவில் சித்ரா அம்மாவுக்கு அடுத்தபடியாக உச்சத்தில் இருக்கவேண்டிய பாடகி அல்கா . கல்யாண கச்சேரிகளில் பாடிக்கிட்டு திரிவது பெரும் சோகம் சினிமாவின் சாபம் காட்டு கத்தல் கத்துறவங்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம்.
Now Tamil cinemas has singers with raucous irritating voices, most of them, both male and female singers. Why are the movies guys not giving chances to brilliant singers like Alia Ajith?
பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பாடல்களை திரும்ப பாடுவதே மிகவும் கடினம். அதிலும் வாணி ஜெயராமுக்கு அம்மாவுக்கு ஈடு இணையாக பாடுவது என்பது அல்கா அஜித்தின் அற்புதத் திறமை..
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பல வருடங்களாக இந்தப் பாடலுக்கு இன்றைய தொழில்நுட்ப முறையில் யாரும் இசையமைக்கவில்லை தாங்கள் இன்றைய கால முறைக்கு இசையமைத்து என்னை மனதை மிகவும் நெருடி வைத்தீர்கள் இந்தப் பாடலுக்கு தங்களுடைய இசையும் குரல் வளமும் புதிதாக பதிவு தந்ததற்கு தங்கள் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த பாடல் வாணி ஜெயராம் அவர்கள் பாடியது ( middle pitch இல் பாடுவது மிக சிரமம்). இந்த சகோதரி மிக நேர்த்தியாக, அழகாக பாடி உள்ளார் ❤ .அருமை அருமை. வாழ்த்துக்கள் அம்மணி. Drums ,கிதார் superb ♥ 👌 👍
No words to Alka mom. Same feeling to vani amma tone .superb .Your attempt is very well. Super rocking. Futurely only sing vani amma song. Keep it up. ❤
என் கணவருக்கு பிடித்த supersinger நீங்கள். அவர் இன்று இல்லை ஆனா லும் reception ல் அவர் என்னருகில் இருப்பதாக உணர்ந்தேன். நான் மாப்பிள்ளையின் சின்ன பாட்டி
Alka Ma,u r always outstanding singing performance as always.I loved it.Hope to hear from u more & more pls.god blessed always.Missed ur singing stage performance really🥰🫶🫰
Medam please try movie name aaradhanai song ilam Pani thulir vidum neram arumiyana padal very rare song indha paadalai ungal kuraliel ketka aarva maaga ulladhu indha paadal annivarukum pidikum ungal rasigargaluku adhil naanum oruvan please try medam indha padali paadiavar Radhika oru padalai thaan padinar iliya Raaja isiyel yepadi Sujatha movie el ne varuvai enna naan erundhen singer kalayani meenan ade Pol iduvum oru ever green song please try Alka medam ungal rasigan s sounder raj k g f Kolar gold filled karanataka State
Alka is the number one female supersinger in vijay tv.. Perfect clean singer🎉 but people likes priyanka singing.. Very sad.. Priyanka finishing style in each sentence is not good. Overrated singer priyanka👎..
அருமையான பாடல் அருமையான குரல் வளம் வாழ்த்துக்கள் சகோதரி
அருமையான பாடல் பாடிய விதம் சூப்பர் உன் குரலுக்கு நான் அடிமை❤❤🎉
சகோரிக்கு. வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். அருமையான குரல். வளம். சிறப்பு சிறப்பு. 🤔🤔🤔🤔🤔👌👌👌👌
அந்த காலத்தில் பட்டைய கிளப்பிய பாடல் இது எங்கு பார்த்தாலும் அழகே உன்னை ஆராதிக்கிறேன் படப்பாடல்கள் கேட்கும்
நம்ம இசைஞானியின் இசையே ஒரு காரணம்
30.11.2024
Effortless singing ! Well done Alka! Keep going. All the best always !
தமிழ் சினிமாவில் சித்ரா அம்மாவுக்கு அடுத்தபடியாக உச்சத்தில் இருக்கவேண்டிய பாடகி அல்கா .
கல்யாண கச்சேரிகளில் பாடிக்கிட்டு திரிவது பெரும் சோகம்
சினிமாவின் சாபம் காட்டு கத்தல் கத்துறவங்களுக்குத்தான் வாய்ப்பு அதிகம்.
Now Tamil cinemas has singers with raucous irritating voices, most of them, both male and female singers. Why are the movies guys not giving chances to brilliant singers like Alia Ajith?
பாடகி வாணி ஜெயராம் அவர்களின் பாடல்களை திரும்ப பாடுவதே மிகவும் கடினம். அதிலும் வாணி ஜெயராமுக்கு அம்மாவுக்கு ஈடு இணையாக பாடுவது என்பது அல்கா அஜித்தின் அற்புதத் திறமை..
இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் பல வருடங்களாக இந்தப் பாடலுக்கு இன்றைய தொழில்நுட்ப முறையில் யாரும் இசையமைக்கவில்லை தாங்கள் இன்றைய கால முறைக்கு இசையமைத்து என்னை மனதை மிகவும் நெருடி வைத்தீர்கள் இந்தப் பாடலுக்கு தங்களுடைய இசையும் குரல் வளமும் புதிதாக பதிவு தந்ததற்கு தங்கள் எல்லோருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்
இந்த பாடல் வாணி ஜெயராம் அவர்கள் பாடியது ( middle pitch இல் பாடுவது மிக சிரமம்). இந்த சகோதரி மிக நேர்த்தியாக, அழகாக பாடி உள்ளார் ❤ .அருமை அருமை. வாழ்த்துக்கள் அம்மணி. Drums ,கிதார் superb ♥ 👌 👍
S
middle pitch இல் பாடுவது EASY
இந்த அருமையான அல்காவின் குரலுக்கு திரைப்படத்தில் வாய்ப்பு கொடுங்கள் திரை இசையமைபாளர்களே
நானே நானா பாடல் மிகவும் அருமை பிரமாதம். குரல்வளம் இனிமை. வாழ்த்துக்கள் அல்கா. வாழ்க வளமும் நலமும் நிறைந்து. தொடரட்டும் உனது கலைப்பணி. அன்பன். மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை.❤❤🎉🎉
உங்கள் குரலைக் கேட்பதே ஒரு வரம்
அருமை அருமை மிகவும் அருமையான அழகான குரல்❤❤❤
I already know Alka Ajith a famous singer. Fentastic amazing super. Not only the singer but also orchestra. Best wishes. வாழ்த்துகள் .
Crystal Clear Voice. Hats off
Alka is one of the most talented singers. Nice rendition sister.
No words to Alka mom. Same feeling to vani amma tone .superb .Your attempt is very well. Super rocking. Futurely only sing vani amma song. Keep it up. ❤
මම ගොඩාක් අාසකරන ගායිකාව ඔයා ඉදිරි ගමනට සුබ පතනවා ඡය වෙවා ඔබට❤❤❤
Weldone alka Ajith ❤❤❤❤❤❤❤❤❤ Vaazga valamudan❤❤❤
Super song. Well sung❤
இனிமையான பாடல் பாடிய விதம் மிக அருமை
Hi song style done my sweet baby
மிகவும் அருமை... வாழ்த்துக்கள்
alka Ajith Kumar always super singer🎉
தெள்ளத் தெளிவு அல்காவின் குரல்.. வைர இழை போல..
என் கணவருக்கு பிடித்த supersinger நீங்கள். அவர் இன்று இல்லை ஆனா லும் reception ல் அவர் என்னருகில் இருப்பதாக உணர்ந்தேன். நான் மாப்பிள்ளையின் சின்ன பாட்டி
எனக்கும் இந்த பாடல் என்றால் உயிர்.
Super so nice ,, lovely ,, 👌👍
Excellent performance. God bless you
அல்கா பாடல் சூப்பராக பாடுகிறார்கள்
மிகவும் அருமையான குரல்
so sweet singing Alka as always, good to see back
Sweet voice with lovely looks..fit to be heroine in a musical film. 🎉
Alka Ajith voice excellent congratulations
Absolutely so soothing thanks
Maam I must say u hav a such a sweet voice sung very nice god bles u south africa
Thank you so much for your love and blessings. 🙏
U well com keep up with ur good work south africa
Always u are super. She needs more recognition. Sad tamil cinema never doing this
No matter how great the playback singers are, their source of income is concerts like this.
❤❤❤❤❤❤❤ valzthukal.
Voice super, singing excellent
அருமையான அழகான Super Singer
So nice Alka..
I just love alkaajith voice. What a gift
அருமை!!! அல்கா வாழ்த்துக்கள் ❤❤❤
அற்புதம் 🎉
Vani Amma's blessings are always with you Alka🎉🎉
Excellent, wonderful 🎉
Hi alka how are you nice meet you lovely voice God bless you
Thank you for your blessings and lovely words! 🙏
Beautifully sung !!
மிக அருமை சகோதரி.👌👌👌👌👏👏👏👏👏👍
Semmaiya padureenga 🎉congrats
Hi Alka. ❤❤ Fantastic.
Alka Ma,u r always outstanding singing performance as always.I loved it.Hope to hear from u more & more pls.god blessed always.Missed ur singing stage performance really🥰🫶🫰
லேடீஸ் வாய்ஸ் very very suppppeeeer
👍👍👍. Great Singing.
Excellent ❤
Always amazing voice... in your every song ❤❤
Nice singing. 💐👏👏👍🙏🙌🎵
மிக அருமை
Highily Appreciatable Voice .
Wow Excellent 🎉🎉🎉🎉
அல்கா அஜித் குரல் இனிமை❤❤❤
Super👍👍👍👍👍👍👍👍
Very nice 🎉🎉🎉🎉
Happy new year medam
Thank you! Happy New Year to you too!
உண்மையிலேயே வாணி ஜெயராம இருந்தா கூட இந்த மாதிரி அவங்களால கூட பாட முடியுமா தெரியல
Great singing
Wonderful voice sister
Great!
No words alka..Vani amma is alive ❤ Best as always🎉🎉
Very sweet voice sweetheart good luck Enjoy everyone ❤❤❤
❤❤❤arumai.sister
Fantastic
Alka always rocks
Superb
SUPER 🎉
Alka weldone ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
When Kamalhaasan was performing for this song, he was only 20 but he carried the task so beautifully. Please watch the song with Kamal's performance.
❤what a vani maa voice🎉
Singing also like vani jeyaram god bless you
Super
Alka thakam❤❤❤❤❤
മനോഹരം
❤❤❤❤❤
💯💯
❤❤❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤❤❤❤❤❤
Ennai. En ilamikkalathuku alaitthu. Chenradirku. Nanri
is it Madurai?
Hosur
@m.p.ajithkumar1686 thanks for the reply sir.
👏👏👏👏👏👏👏👏
Wonderful voice, God bless 🙏
Just like janaki voice
ஏன் தமிழ் திரை உலகம் இந்த பொண்ணுக்கு வாய்பே கொடுக்கலை டி.இமான் சார் நீங்க தயவு பண்ணுங்க.
🎉
My dear you have put weight but your voice is still excellent.god bless
Medam please try movie name aaradhanai song ilam Pani thulir vidum neram arumiyana padal very rare song indha paadalai ungal kuraliel ketka aarva maaga ulladhu indha paadal annivarukum pidikum ungal rasigargaluku adhil naanum oruvan please try medam indha padali paadiavar Radhika oru padalai thaan padinar iliya Raaja isiyel yepadi Sujatha movie el ne varuvai enna naan erundhen singer kalayani meenan ade Pol iduvum oru ever green song please try Alka medam ungal rasigan s sounder raj k g f Kolar gold filled karanataka State
Ai niya nan kachri vonkal
Nanum un kuralaku adimai
Summava vijay TV la super singer title winner before few years
Alka is the number one female supersinger in vijay tv.. Perfect clean singer🎉 but people likes priyanka singing.. Very sad.. Priyanka finishing style in each sentence is not good. Overrated singer priyanka👎..
Alka take care of the weight, health.
லைவ் மியூசிக் காரங்க செம காமெடி ரெக்கார்ட்ல மியூசிக் போவுது அவங்க பாட்டுக்கு வாசிக்குறமாதிரி சும்மா சீன் போட்டுக்கிட்டிருக்காங்க
வஞ்சப்புகழ்ச்சி வேண்டாம் தோழரே
Super