YAARADHU SOLLAAMAL = BY ALKA AJITH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ม.ค. 2025

ความคิดเห็น • 272

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +47

    வாணி அம்மாவின் தெய்வீக குரலில் இப் பாடலைப் பாடி மெய் மறக்கச் செய்துவிட்டீர்கள் அல்கா! தாங்களும் வாணி அம்மாவும் வாழ்க வளமுடன் என்றென்றும்! 👌👏💐

  • @mahroofkareem3444
    @mahroofkareem3444 2 ปีที่แล้ว +51

    எந்த பாடகியின் குரல் என்றாலும் அதே பாடகியின் குரல் போல் பாடக் கூடிய திறமை உள்ளவர் அல்கா

    • @umakameswari7409
      @umakameswari7409 ปีที่แล้ว

      Yes verymuch....romba romba correct

    • @gopalakrishnanmm6308
      @gopalakrishnanmm6308 ปีที่แล้ว

      സൂപ്പർ അമ്മ

    • @imrankhan-lx9cm
      @imrankhan-lx9cm ปีที่แล้ว

      Correct

    • @imrankhan-lx9cm
      @imrankhan-lx9cm ปีที่แล้ว +2

      Still I couldnt find a better voice than Alka....

    • @banumathiraghunathan1565
      @banumathiraghunathan1565 6 หลายเดือนก่อน

      இந்த பெண் தானே சிங்கார தேவனே தேவா பாடி அசத்தியவர், Vijay T.V. யில் Super Singer ல் வந்தவர்...?

  • @ganesanaran794
    @ganesanaran794 ปีที่แล้ว +19

    தபேலா வாசித்தவர் திறமைக்கு மனமார்ந்த வாழ்ந்துக்களுடன் நன்றி

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 ปีที่แล้ว +25

    கண்ணை மூடிக் கொண்டு கேட்டால் vani ஜெயராம் ஆரம்ப காலத்தில் பாடியது போல உள்ளது வாழ்த்துக்கள்

  • @prakashjayaprakash4728
    @prakashjayaprakash4728 2 ปีที่แล้ว +15

    இந்த சகோதரி ஐ இந்த அளவு பாட வைக்க அவரது தகப்பனார் அஜித் குமார் எடுத்து க் கொண்ட முயற்சிகளுக்கு பாராட்டுக்கள்

  • @jeevanandhamrajagopal741
    @jeevanandhamrajagopal741 3 ปีที่แล้ว +9

    சொல்லாமல் நெஞ்சை அள்ளிச் சென்றது அல்கா அஜித் அல்லவோ...

  • @dhanaraj1946
    @dhanaraj1946 21 วันที่ผ่านมา

    உஙகளுக்கு தேசிய அவார்டு கொடுத்திருக்கனும் மா உங்கள் குரலுக்கு நான் அடிமையாகிவிட்டேன்.என்ன சங்கதி அய்யோ நன்றி நன்றி அல்கா❤❤❤❤❤❤

  • @TheVenkataswamy
    @TheVenkataswamy หลายเดือนก่อน +2

    Evergreen melody song of Smt. Vani Jayaram in the mesmerizing voice of Alka Ajith !
    May God Bless Alka Ajith to reach greater heights in life!
    Our Love and Blessings to her future endeavours.

  • @manokarankrishnasamy9626
    @manokarankrishnasamy9626 2 ปีที่แล้ว +17

    மனதை மயக்கும் தெய்வீகக் குரல்..
    எல்லா கவலைகளையும் மறக்க வைக்கும் அருமையான குரல்.. வாழ்த்துக்கள் சகோதரி.. வாழ்க வளமுடன்.

  • @ayubansary2196
    @ayubansary2196 ปีที่แล้ว +4

    ஆஹா...என் பள்ளி வயதில் இலங்கை வானொலியில் கேட்டதை அசலாக கேட்கிறேன்..யாரது இந்த பாட்டை பாடி எங்கள் நெஞ்சள்ளி போவது ?
    வாழ்த்துக்கள் அல்கா
    .

  • @thiyagarajangrajang2650
    @thiyagarajangrajang2650 2 ปีที่แล้ว +13

    என் மகளுக்கு இனை இல்லாத வாழ்த்துக்கள் எல்லாம் வல்ல இறைவன் அருளால் என்றென்றும் வாழ்க நன்றி மகளே.

  • @sivayoharanmalathy6314
    @sivayoharanmalathy6314 2 ปีที่แล้ว +15

    அல்காவின் குரலில் எள்ளா கவலையும் மறந்து போகின்றது 😘😘😘💕

  • @PremaLatha-i9e
    @PremaLatha-i9e หลายเดือนก่อน

    இசையும் உனக்கு இசையும் மகளே. கடவுள் உனக்கு அளவில்லா ஆசீர்வாதங்கள் கொடுக்க வேண்டும்🎉❤

  • @gunasekaranm9413
    @gunasekaranm9413 7 หลายเดือนก่อน +5

    யாரது? 🤔🤔ஓ!!! அல்கா அஜித்💫💫💫💫💫
    அவர்களா!! வாணி அம்மாவின்🎤🎤🎤🎤 குரலோடு🎶🎶🎶🎶 சந்தங்களும் அடேங்கப்பா💥💥💥💥💥💥💥
    செம்ம தூள்.💯💯💯💯💯 தங்களின்🎵🎵🎵🎼🎼🎼 இசைப்பயணம்🎸🎸🎸🎸 தொடரட்டும்🛵🛵🛵🛵🛵 வாழ்த்துக்கள்.🎁🎁🎁🎁

  • @இசைs
    @இசைs 3 ปีที่แล้ว +21

    வாழ்த்துக்கள் சகோதரி..... எனக்கு மிகவும் பிடித்த பாடல்... மீண்டும் மீண்டும். கேட்கும் பாடல். அருமையான பதிவு சகோதரி...

  • @banumathiraghunathan1565
    @banumathiraghunathan1565 6 หลายเดือนก่อน +2

    என்ன குரல் வளம், மனதை அப்படியே உருக்குகிறது, வாணி அம்மாவை கண் முன்னே நிறுத்துகிறது,்இதெல்லாம் கடவுள் தந்த வரப்பிரசாதம்

  • @nandavasanth1223
    @nandavasanth1223 2 ปีที่แล้ว +6

    மெய்யுறுகி போகிறேன் உங்கள் குரல் கேட்டால்.. எப்படி திரை உலகில் உங்களை பயன்படுத்த தவறினார்கள் ஒரு சிகரம் தொட வேண்டிய குரல்.. இருந்தாலும் சிறந்த பாடகர் தான் alka

    • @thyagarajansakthi8281
      @thyagarajansakthi8281 2 ปีที่แล้ว

      Nowadays Tamil songs are meaningless shouting only, music composers, lyrics are useless

  • @johncyvinisha5881
    @johncyvinisha5881 ปีที่แล้ว +5

    Vani amma voice ketpadhu pola irukku ❤❤❤... Alka you are blessed... 🙏...

  • @shanmani5637
    @shanmani5637 ปีที่แล้ว +1

    வாணி அம்மா நேரில் பாடுவது போல் இருக்கிறது. அல்கா அஜீத் உங்களுக்கு வாணி அம்மாவின் ஆசிர்வாதம் மேலிருந்து வழங்குவார்.

  • @saktimeenajee8143
    @saktimeenajee8143 2 ปีที่แล้ว +8

    I'm proud to say that I'm a big fan of ALKA AJITH👌

  • @manickam2564
    @manickam2564 3 ปีที่แล้ว +20

    அருமையான குரல் கேட்க கேட்க தெவிட்டாத அருமையான குரல் வாழ்த்துகள் சகோதரி💐💐

  • @இசைs
    @இசைs 3 ปีที่แล้ว +4

    தங்களின் காந்த குரலில் வாணி ஜெயராம் அம்மா. பாடிய. மேகமே....மேகமே....... மற்றும் என்னுல்லம். எங்கோ. எங்கும். கீதம். பாடல்கள். விரைவில் எதிர் பார்க்கிறோம். சகோதரி.

  • @MohammadAli-po9pz
    @MohammadAli-po9pz 2 ปีที่แล้ว +8

    Alka Ajith is the true pride of Super singer without doubt.

  • @KrishanKumar-sw9ld
    @KrishanKumar-sw9ld 3 ปีที่แล้ว +10

    wow,, amazing.. singing like 100% vanijeyaram voice...

  • @usrm-wm1osbr5v
    @usrm-wm1osbr5v 3 หลายเดือนก่อน +1

    இந்த பாடல் அப்படியே சோகமான காதல் உணர்வை தூண்டுகிறது. ஏக்கத்தை ஏற்படுத்துகிறது. அருமை அருமை.

  • @jagannathan8266
    @jagannathan8266 7 หลายเดือนก่อน +2

    வாணி அம்மாவின் தெய்வீக தென் சொட்டும் குரலை நான் அனு அணுவாக ரசிப்பவன். எங்கு குரல் பிசகினலும் கண்டு பிடிப்பவன். சகோதரி அவர்களது குரல் அச்சுஅசல் போல பொருந்திருக்கு. என் வாழ்த்துகள். மேலும் உங்கள் குரலை அம்மாவின் பாடல்களை மூலமாக கேற்க விரும்புகிறேன். சகோதரியே.

  • @jothimathi5324
    @jothimathi5324 2 ปีที่แล้ว +7

    வியந்து விட்டேன்.. அப்படியே வாணி அம்மா குரல். மேலும் வளர வாழ்த்துக்கள் 🙏🏽😀

  • @ramansampathkumar9150
    @ramansampathkumar9150 3 ปีที่แล้ว +17

    Extraordinary singing. Truly Divine blessed, and we are fortunate to hear her voice. .

  • @krishnaswamyindia
    @krishnaswamyindia 3 ปีที่แล้ว +5

    அஜித் சார் உங்கள் மகளின் குரலுக்கு நான் அடிமை...தினமும் ஒரு தடவையாவது அவளின் பாடல்களை கேட்டு விட்டுத்தான் துாங்க போவேன்.. வெகு விரைவில் எங்கள் ஊர் கன்னியாகுமரியில் உங்கள் மகளின் குரல் ஒலிக்க வேண்டும்....ஆவலுடன் காத்திருக்கிறேன்... கடவுளின் ஆசீர்வாதம் உங்கள் மகளுக்கு உண்டாவதாக.....நன்றி வணக்கம்...

  • @kishoremkperiasamy.k469
    @kishoremkperiasamy.k469 ปีที่แล้ว +1

    இமிடேசன் ராக்பாவம் கமகம் சங்கதிகள் அனைத்தையும் இனிமையான மென்மையான குரல் மூலம் பொறுமையாக பாடி வாணி அம்மாவுக்கு ஒரு உருக்கமான இசை அஞ்சலியையே சமர்ப்பித்து நம்மையும் உருக வைத்த தங்கை அல்கா அவர்களுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தமிழிசை அருட்செல்வர். சேரன்.க.பெரியசாமி.கோவை.

  • @loganathansarangapani8297
    @loganathansarangapani8297 2 หลายเดือนก่อน

    அருமையான குரல் வளம் வாழ்க, வளர்க மேன்மேலும். வாழ்த்துக்கள்.

  • @lalithashanmuganathan6729
    @lalithashanmuganathan6729 4 หลายเดือนก่อน +1

    நெஞ்சை உருக்கும் வாணியம்மாவின் அதே குரல்.......
    வாழ்க...... வளர்க...

  • @amalnathan0
    @amalnathan0 ปีที่แล้ว +1

    A summation of the voice of PS, SJ & VJ. Just incomparable. Instead of using Shreya Ghashal, Tamil industry should often consider Alka Ajith.

  • @saranga.
    @saranga. 3 ปีที่แล้ว +3

    தேவதை யின் குரல் ...
    உண்மையான. திராவிட புதல்வி✓

  • @venkatcharles7539
    @venkatcharles7539 ปีที่แล้ว +1

    Sounded as good as the original... infact to say..... personally...even better

  • @jayakeshavan8047
    @jayakeshavan8047 ปีที่แล้ว +1

    She really matched Vaniamma. Amazing. God and vaniamma bless this girl Alka.

  • @PiraththanaAchchu
    @PiraththanaAchchu 3 หลายเดือนก่อน

    அல்கா மிகவும் பிடித்த பாடக்கி எனக்கு 👌👌👌👌

  • @thondibhaarat
    @thondibhaarat 2 ปีที่แล้ว

    வாணி அம்மாவின் தெய்வீக குரலில் இப் பாடலைப் பாடி மெய் மறக்கச் செய்துவிட்டீர்கள் அல்கா! வாணி அம்மாவும், தாங்களும் வாழ்க வளமுடன் என்றென்றும்!

  • @Choco-Vikku
    @Choco-Vikku ปีที่แล้ว +1

    After vani jayaram maam you only could sing like her voice..very tough song and mesmerizing voice ma..super..👍👍

  • @sathiya.10515
    @sathiya.10515 ปีที่แล้ว +1

    Vaani jayaram Amma is not died she is living in you. May God bless you Alka.

  • @mayilvagananv5234
    @mayilvagananv5234 ปีที่แล้ว +2

    This girl's voice is most suited to the original song 🎵 Thanks Alka Ajith.

  • @gnanasekaransubramanian4470
    @gnanasekaransubramanian4470 2 ปีที่แล้ว +4

    Since super singer, I am also one of fans of Alka. Very cute voice and perfect pronunciation. God bless her.

    • @sathyamoorthi5964
      @sathyamoorthi5964 ปีที่แล้ว

      My favorite song's congratulations sister...

  • @parimaladeepak4339
    @parimaladeepak4339 2 ปีที่แล้ว +6

    Gifted voice... keep singing dear Alka. stay blessed ma.

  • @thiagarajannarayanasamy1571
    @thiagarajannarayanasamy1571 4 หลายเดือนก่อน

    Superb singing, beautiful scenery background. Thanks for the wonderful presentation ❤❤

  • @chellamanik2985
    @chellamanik2985 3 ปีที่แล้ว +8

    Really superb sister. 👌 mesmerizing voice. Thank you for uploading this video.

  • @rudran65
    @rudran65 2 ปีที่แล้ว +4

    Dear Ajith
    Congrats to you and convey our blessings to yr daughter.
    Take good care of her..As there ARE NO MANY SINGERS NOW TO MATCH ALKAS SINGING ABILITY AND VOICE TONE TODAY..

    • @r.t.elangovanr.t.elangovan6792
      @r.t.elangovanr.t.elangovan6792 2 ปีที่แล้ว

      Of course I find no one have find such beautifull song done by mam Vanijeyaram. Done excellent ma! Keep it up.

  • @vijayaraghavan4921
    @vijayaraghavan4921 2 ปีที่แล้ว +6

    THE MOST WONDERFUL VOICE .

  • @premkumarm2672
    @premkumarm2672 ปีที่แล้ว

    அற்புதமான வரிகள், வரிகள் மட்டுமா குரலும் தான், இது வெறும் பாடல் மட்டுமா இங்கு பலரின் மனசாட்சி

  • @ranjiranji7268
    @ranjiranji7268 ปีที่แล้ว

    வாணி ஜெயராம் அம்மாவை இழந்த துயரம் இதயத்துள் எப்போதும் ஏதோசெய்கிறது .அந்த துயரத்தை நீக்கிவிடுவதுபோல் உள்ளது அம்மாவின் குரல் போலவே உங்கள் குரல் வளம் உள்ளதால்.
    வாழ்த்துக்கள் அம்மா

  • @nandavasanth1223
    @nandavasanth1223 3 ปีที่แล้ว +21

    மயக்கும் குரல்... ரசிகனின் வாழ்த்துக்கள் சகோதரி 💐

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 ปีที่แล้ว +4

    இது மிக கடினமான பாடல்..... Vani amma... யாரது என்ற ஆரம்ப வார்த்தையை.... பலவிதமான சந்தங்களில்... நினைத்து பார்க்க முடியாத... விதமாக பாடியுள்ளார்.... Alka சிறப்பாக பாடினார் 💖💖

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 ปีที่แล้ว +1

    What a great voice 👍👌👌👌

  • @shruthyorchestratripunithura44
    @shruthyorchestratripunithura44 ปีที่แล้ว +1

    Brilliant singing 👏👏 congratulations Alka 👏

  • @ranjiranji7268
    @ranjiranji7268 ปีที่แล้ว +1

    மீண்டும் மீண்டும் கேட்கின்றேன்

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 3 ปีที่แล้ว +6

    Another sweet rendition from our Alka! Superbly sung with beautiful control. Thank you.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 ปีที่แล้ว +1

    Excellent singing . voice look like Vani jayaram

  • @aswinaswindtr8697
    @aswinaswindtr8697 3 ปีที่แล้ว +8

    What a voice alka ❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰

  • @ChennaiTelevision-qn2yu
    @ChennaiTelevision-qn2yu 6 หลายเดือนก่อน

    Excellent reproduction. Wonderful performance

  • @MuralidharanK-u3j
    @MuralidharanK-u3j 5 หลายเดือนก่อน

    Superb a. Super melody song sung by sister Alka Ajith congratulations so sweet voice sailed with natural background beauty

  • @sasikalasaravanan7807
    @sasikalasaravanan7807 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤ மிகவும் அருமை அல்கா செல்லம் ❤❤❤❤

  • @malarvizhisenthamilkumar4155
    @malarvizhisenthamilkumar4155 2 ปีที่แล้ว +4

    Hats off to Alka for this wonderful performance 👌👍

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 2 หลายเดือนก่อน

    Wonderful voice for Alka🌸🌹🌸

  • @pazanisami1011
    @pazanisami1011 5 หลายเดือนก่อน

    அருமையான குரல் வளம் .வாழ்த்துக்கள்

  • @pushparajpadmanabhan1997
    @pushparajpadmanabhan1997 3 ปีที่แล้ว +2

    Good expression as in original VANI Amma.. Congrats Alka Ajith. I am kirthika dad from Avadi.

  • @drkrsna
    @drkrsna ปีที่แล้ว +1

    Hearing this in Alka's voice, even Vani amma will bless her for the hard work she has done to get the detailing the song right.

  • @suriyanarayananb7078
    @suriyanarayananb7078 2 หลายเดือนก่อน

    Very perfect both singer and music.❤

  • @SusheelSRaj
    @SusheelSRaj หลายเดือนก่อน

    SUPERB SISTER GOD BLESS YOU MELODY VOICE AMAZING 👏

  • @balajisubramanian9398
    @balajisubramanian9398 ปีที่แล้ว

    Wow great voice. One day you will become a big artist. All the best. Superb voice

  • @gopikrish5736
    @gopikrish5736 ปีที่แล้ว

    உங்கள் குரல் ஜென்சி அவர்கள் குரல் போல உள்ளது

  • @manivannanmanivannan8296
    @manivannanmanivannan8296 2 ปีที่แล้ว +2

    🎉 thankyou for your voice 🎉 greetings happy 🙏 alaka ajeth🙏 JaiSRIRAM 🙏

  • @araveinthmedicals9224
    @araveinthmedicals9224 3 ปีที่แล้ว

    அடி பிறலாமல் அப்படியே பாடும்
    இளம் இசைக்குயில். அன்புடன்
    வாழ்த்துகிறேன்.

  • @rasheedahamed4098
    @rasheedahamed4098 4 หลายเดือนก่อน

    A very nice song by Alka Ajith Madam

  • @rasheedahamed4098
    @rasheedahamed4098 3 หลายเดือนก่อน

    Very super song by Alka Ajith

  • @thamaraiamirtharaj7836
    @thamaraiamirtharaj7836 8 หลายเดือนก่อน

    What a wonderful voice you have! God bless you abundabtly madam! I dedicated this song to my dear Karthika Chellam!

    • @thamaraiamirtharaj7836
      @thamaraiamirtharaj7836 8 หลายเดือนก่อน

      When I am hearing this song, my dear Karthika is full of my heart, I am praying to God, she will be my life partner in future! Thank you sister for your excellent singing! God bless you more and more!

  • @govindarajansadagopan468
    @govindarajansadagopan468 2 หลายเดือนก่อน

    Nice to listen this sweet voice 🌸🌸🌹🌸🌸🙏👍👍

  • @govindasamya1444
    @govindasamya1444 ปีที่แล้ว +1

    நல்ல குரல் வளம் அருமை

  • @pathmavijipackiyanathan2777
    @pathmavijipackiyanathan2777 ปีที่แล้ว

    அருமையான நல்ல பாடல். அருமையாக பாடியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்.

  • @kannigachandran5266
    @kannigachandran5266 ปีที่แล้ว

    amazing voice.super Alka.god bless you.our family like your voice.(super singer)

  • @mnv1042
    @mnv1042 9 หลายเดือนก่อน

    மயக்கும் குரலால் மெய்மறக்கச் செய்யும் அல்கா அஜித்.

  • @chandras9202
    @chandras9202 2 ปีที่แล้ว

    Enne oru kural Excellent alka

  • @chitraaselvan5246
    @chitraaselvan5246 ปีที่แล้ว

    அல்கா சூப்பர் எனக்கு மிகவும் பிடித்த பாடல்❤

  • @kurichisaravanan2404
    @kurichisaravanan2404 ปีที่แล้ว +1

    அருமை வாழ்த்துக்கள்

  • @renukarthi1753
    @renukarthi1753 13 วันที่ผ่านมา

    Excellent 👌👌👌

  • @grnsugu0308
    @grnsugu0308 3 ปีที่แล้ว +2

    Alkahh...great..god blesses 🙌...am one of your fan...super singer

  • @shobavs4628
    @shobavs4628 ปีที่แล้ว +1

    Superb voice.God bless u ma.

  • @hidhayahidhayath3329
    @hidhayahidhayath3329 2 ปีที่แล้ว

    I really so confused the voice is either Vani Jayaram mom's or Alka's. Blessed and great pleasure. What a clear voice. Cute and Lovely.

  • @saranyastarMusic....5656
    @saranyastarMusic....5656 8 หลายเดือนก่อน

    Wowwwwww 👌👏👏👏 mismerazing

  • @gopalakrishnanmm6308
    @gopalakrishnanmm6308 ปีที่แล้ว

    യാരത്ത് സൂപ്പർ വാണിജായ രം.

  • @poongothaivenkatesan6425
    @poongothaivenkatesan6425 8 หลายเดือนก่อน +1

    Absolutely😊 like Vaniamma😊😊🎉❤❤

  • @mdevakumar9761
    @mdevakumar9761 3 ปีที่แล้ว +2

    Really you are a super singer
    What a song
    Great performance you always rock in melodies

  • @balakrishnan07866
    @balakrishnan07866 2 ปีที่แล้ว

    வார்த்தைகள் ஏதும் அமையவில்லை. அருமை, இனிமை, வாழ்த்துகள்

  • @hariharanharan3178
    @hariharanharan3178 ปีที่แล้ว

    Excellent Alka Ajith. Marvelous.

  • @ramkalai5489
    @ramkalai5489 3 ปีที่แล้ว +1

    always rock u r , from child we r seeing.... all high pitch u wil take easily .... Rock rock rock..... alka kutty maaaaa.....waiting again ur voice ........

  • @sureshmadurai5044
    @sureshmadurai5044 6 หลายเดือนก่อน

    After Vani Jeyaram's voice this is best voice matching this song. Great Alka. you will reach heights 🤣🤣😊😊😊😊

  • @roslinshwetha8829
    @roslinshwetha8829 3 ปีที่แล้ว +5

    Mind blowing!!!!🥺❤❤

  • @muralidmuralid1328
    @muralidmuralid1328 ปีที่แล้ว

    அல்கா குரலில் என்னஓர் நளினம் அல்கா வாழ்க வளர்க வாணி அம்மா இருந்தால் ரொம்ப பாராட்டி இருப்பாங்க by D Murali krishnapuram kadayanallur....

  • @harikrishnang451
    @harikrishnang451 ปีที่แล้ว

    அருமை வானியம்மாவின் குரல் போல் உள்ளது வாழ்த்துக்கள்

  • @amjselvi8955
    @amjselvi8955 ปีที่แล้ว

    Very nice and mezmerising voice❤❤

  • @c.muruganc.murugan5709
    @c.muruganc.murugan5709 2 ปีที่แล้ว

    சிறப்பு சிறப்பு சிறப்பு

  • @arunachalammohan4163
    @arunachalammohan4163 3 ปีที่แล้ว +4

    Nice performance