NATHAMENUM KOVILILE - BY ALKA AJITH

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 193

  • @asokanjegatheesan5563
    @asokanjegatheesan5563 2 ปีที่แล้ว +41

    பாடலைப் பாடியது அல்காவா? வாணி அம்மாவா? வாணி அம்மா பாடியது போலவே இருந்தது. வளர்ந்து வரும் இளைய தலைமுறை பாடகர்களுக்கு பல்கலைக்கழகமாக இருந்து இது போன்ற பல அரிய பாடல்களைத் தந்திருக்கும் வாணி அம்மா, சுசிலா அம்மா மற்றும் ஜானகி அம்மா இவர்களின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்.

  • @violinsathya496
    @violinsathya496 11 หลายเดือนก่อน +7

    இறைவன் பூமிக்கு அனுப்பிய தேவதை இந்த அல்கா அஜித். வாழும் வாணி ஜெயராம் அம்மா இந்த பெண்.

  • @ayubansary2196
    @ayubansary2196 ปีที่แล้ว +7

    எப்படி இப்படி லாவகமாக அசலில் உள்ளதை அச்சாக பாடும் விந்தை ?
    வாழ்த்துக்கள் பெண்ணே...

  • @kasthurikathiresan3139
    @kasthurikathiresan3139 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் மகளே
    வாழ்வாங்கு வாழ வாழ்த்துக்கள்
    அந்தக் கலைவாணிதான் உன்னுள் இருந்து பாடியிருக்க வேண்டும்

  • @ManickamSampath
    @ManickamSampath 3 ปีที่แล้ว +24

    அருமையான தெய்வீக குரல். மென்மேலும் வளர வாழ்த்துக்கள் மகளே.

  • @j.paulmanikkarajaj.paulman4716
    @j.paulmanikkarajaj.paulman4716 ปีที่แล้ว +4

    வாணிஜெயராமின் குரலை சிறப்பாக கொண்டுவந்தார்.

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +4

    இசையில் நான் மயங்கினேன், God bless you

  • @shanmani5637
    @shanmani5637 2 ปีที่แล้ว +8

    அல்கா அஜித் கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார். வாணி அம்மா குரல் அப்படியே உள்ளது

  • @prasannaboopathiraj1957
    @prasannaboopathiraj1957 ปีที่แล้ว +2

    இசைதெய்வமே நிறைந்த ஆயுளும் நிலைத்த செல்வமும் பெற்று வாழ வாழ்த்தும் இசைப்பிரியன் ஆட்டோ பூபதி ராஜ் கோவை 37

  • @chitrachithra9073
    @chitrachithra9073 ปีที่แล้ว +5

    இந்த அடக்கம் மென் மேலும் உயர்வைத் தரும். வாழ்த்துகள் ♥️

  • @kalanithipartheban432
    @kalanithipartheban432 2 ปีที่แล้ว +11

    அல்காவின் குரல் அருமையாக உள்ளது . மேலும் மேலும் ஓங்கி வளர, என் வாழ்த்துக்கள்.

  • @sankarabala8111
    @sankarabala8111 2 ปีที่แล้ว +8

    அல்காவின் அசத்தலான பாடலை கேட்டேன் ரசித்தேன் அருமையான இனிமைமான அழகான குரலில் முறையில் பாடல்பாடியுள்ளளார். வாழ்த்துக்கள். வாழ்க வளர்க வளமுடனும் நலமுடனும் தொடரட்டும் தங்களது கலைப்பணி மதுரை சிவசங்கரன் ஆர்டிஸ்ட் திருவல்லிக்கேணி சென்னை.

  • @mbalakrishnanmenon5323
    @mbalakrishnanmenon5323 10 หลายเดือนก่อน +1

    ഞാൻ കേട്ട തമിഴ് പാട്ടിൽ വെച്ച് ഏറ്റവും മികച്ച ഒരു പാട്ടാണിത്. ഈ സുന്ദരി ക്കുട്ടി സൂപ്പറായി പാടി. 'എൻ്റെ. School ജീവിതത്തിൽ ഒരു കൂട്ടുകാരി Devayani പാടുമായിരുന്നു. അവൾ ഇപ്പോൾ എവിടെയാണെന്ന് അറിയില്ലാ. എന്നാലും ഈ പാട്ട് 53 വർഷങ്ങൾക്ക് ശേഷം കേട്ടപ്പോൾ ദേവയാനിയെ ഓർത്തു പോയി. അവൾ നന്നായി പാടുമായിരുന്ന ' എന്തായാലും ഈ കുട്ടിക്ക് എല്ലാ ഭാവുകങ്ങളു നേരുന്നു.. വലിയ ഒരു പാട്ടു കാരണി

  • @anbudantendral
    @anbudantendral ปีที่แล้ว +10

    Wondering how she could remember all the songs of different languages without the support of any script in front of her? Astonishing...great voice and tonal variable abilities.. surprisingly excellent 👍.

  • @loganathansarangapani8297
    @loganathansarangapani8297 13 วันที่ผ่านมา

    மிகவும் அருமையான கீதம் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு.

  • @KURUSAMYMAYILVAGANAN
    @KURUSAMYMAYILVAGANAN 2 ปีที่แล้ว +12

    வாணிக்கு இணையான குரல்தான் சந்தேகமேயில்லை. வாழ்த்துக்கள் மகளே

  • @balachandranramasami211
    @balachandranramasami211 ปีที่แล้ว +3

    தெய்வீகமான குரல் வாழ்த்துக்கள்

  • @subramaniamsambamurthy8575
    @subramaniamsambamurthy8575 11 หลายเดือนก่อน +1

    Fantastic Alka....God bless you...

  • @ggscreation4033
    @ggscreation4033 3 หลายเดือนก่อน +1

    தெய்வீக குரல். alkaa அஜித் கு பாடல் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.... அழகான குரல்...

  • @vimalshivn.7441
    @vimalshivn.7441 3 หลายเดือนก่อน

    இது வாணி அம்மா பாடிய பாடல் என எண்ணுகிறேன் ! மிகவும் அற்புதமான பாடல் . தங்கையின் குரலில் அழகாகவுள்ளது .வாழ்த்துக்கள் . ஏற்றிவைத்த விளக்கினிலே.. ''எண்ணை'' விட நீ கிடைத்தாய்.👍👍

  • @kalaiselvam8146
    @kalaiselvam8146 2 หลายเดือนก่อน

    நாதம் அருமை, இனிமையான குரல்.

  • @selvarajr374
    @selvarajr374 26 วันที่ผ่านมา

    இப்பாடல் அமைவெதெல்லாம் மற்றும் கோயில் கோபுரம் இறைவன் கொடுத்த வரமோ? அல்கா

  • @shankararu1488
    @shankararu1488 3 หลายเดือนก่อน

    வாணி ஜெயராம் பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாடல் எனக்கு favorite. இவர் பாடிய இப்பாடலையும் பல முறை கேட்டு ரசித்தள்ளேன். வாணி அம்மாவின் மறு பிறவி இந்தப் பாடகி. அருமை அருமை வாழ்த்துக்கள்👏👏👏

  • @ushamaniyan6601
    @ushamaniyan6601 2 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை
    சரிதான் அல்காவா அல்லது வாணி அம்மாவா என்பது வாழ்க வளமுடன் நலமுடன்

  • @vedanayagant5022
    @vedanayagant5022 ปีที่แล้ว +5

    அல்கா இயற்கையின் அருள். பல்லாண்டு வாழ்க.

  • @rohinikumar7173
    @rohinikumar7173 2 ปีที่แล้ว +7

    என்ன அருமையான குரல் வளம்!!வாழ்க வளமுடன்

  • @asokansellappan5682
    @asokansellappan5682 2 ปีที่แล้ว +5

    அருமையான குரல் வளம்.... கடவுள் வரம் 👍👍👍

  • @TheDrvel
    @TheDrvel 2 ปีที่แล้ว +9

    Great everything great the way she sings ,controls her voice make it more attractive and more enjoyable , Very talented singer , Carnatic music no doubt has taken refuge in her voice , , no doubt she and her parents would have spent months and years to achieve this gifted artists ability to entertain at this level , God bless her ,

  • @rajkumarbadlu8022
    @rajkumarbadlu8022 3 ปีที่แล้ว +14

    Right from the Aalap Alka Ajit has proven that she is not just a singer. She is one of the classic singers of South. wish her all the best for reaching Greater Heights. GOD bless her

  • @kishoremkperiasamy.k469
    @kishoremkperiasamy.k469 ปีที่แล้ว +1

    மிகமிக அருமையாகச் பாடிய அன்புச் சகோதரிக்கும் இசைக் கருவிகளில் இழையோடி இனிமையாக வாசித்து மனதை மகிழ்வித்த கருவியிசைக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @rammurtis6149
    @rammurtis6149 หลายเดือนก่อน

    Alka...I have been listening to you very recently. Though I don't understand tamil (Telugu speaking), I thoroughly enjoy listening to your songs .. that is the power of your singing.. superb singing & voice modulation.. best wishes dear..!!

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 4 หลายเดือนก่อน

    அல்கா அஜித் மிகவும் அற்புதமான பாடகி . திரைப்படங்களில் அவரை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் !!! இது என்னுடைய வேண்டுகோள் !!!

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 5 หลายเดือนก่อน +1

    Another excellent rendition by our prodigy Alka. Thank you. One little comment. It’s not “ என்னை விட நீ கிடைத்தாய்” it should be pronounced as “ எண்நெய் விட நீ கிடைத்தாய்”.

  • @sivakumarsabapathy8740
    @sivakumarsabapathy8740 3 ปีที่แล้ว +2

    Alka what to say, Vani amma mattumalla antha kalai vaniyum un kooda isaindhu vandargal. God bless my child 👏👏👏❤️❤️❤️🙌🙌🙌

  • @saravanavisagam
    @saravanavisagam 3 หลายเดือนก่อน

    அருமை .. அற்புதம்.. அசத்தல்.. அல்கா

  • @k.n.venkatasubramanian7949
    @k.n.venkatasubramanian7949 3 ปีที่แล้ว +7

    Classic Alka, superbly sung with the right emotion - the music industry should really engage this wonderful singer

  • @prema1114
    @prema1114 5 หลายเดือนก่อน +1

    அருமை தங்கமே. மிக அழகு பாடல்

  • @apmathew2525
    @apmathew2525 3 หลายเดือนก่อน

    Wonderful voice. Most suitable voice for playback singer.

  • @kannanramarao3716
    @kannanramarao3716 3 หลายเดือนก่อน

    சிங்கார வேலனே தேவா.பாடலைப் பாடி பிரமிக்க வைத்தவர் தானே இவர்? இசையை நுணுக்கமாகக் கற்றவர்.இனிய குரல் வளத்தின் மூலம் எந்த பாடலையும் பாடி ரசிகர்கள் மனத்தில் இடம் பிடிப்பார்.

    • @shanmugamsg4626
      @shanmugamsg4626 2 หลายเดือนก่อน

      அவரேதான்

  • @arunanarasimhan148
    @arunanarasimhan148 5 หลายเดือนก่อน +1

    Arumi arumi God blessu child valzha vazlamudan❤

  • @sivalingamsenthil5727
    @sivalingamsenthil5727 ปีที่แล้ว

    மகளே அல்கா. மாணிக்கம் நீ. மரகதம் நீ. வைரம் நீ. வைடூரியம் நீ. பவளம் நீ. முத்து நீ. கோமேதகம் நீ. அந்த ஈசனின் பரிபூரண அருளைப் பெற்றவள் நீ. இந்தத் தமிழ்நாட்டிற்கு எங்களுக்கெல்லாம் கிடைத்திருக்கும் பொக்கிஷம் நீ. நமது தமிழ் திரைப்படங்களில் ஆயிரக்கணக்கில் தித்திக்கும் தெள்ளமுது பாட்டுக்கள் இருக்கின்றன. அவையெல்லாம் உன் வாழ்நாள் முழுவதும் உன் விருப்பப்படி பாடிக்கொண்டே இரு. உன்னைப் போன்ற சில பேராலாவது இந்தத் தமிழின் இனிமையும் பெருமையும் உலகம் பூராவும் ஒலித்துக் கொண்டே இருக்கட்டும். நீ நீண்ட ஆயுளோடு சீரும் சிறப்புமாக வாழ வாழ்த்துகிறேன் மகளே.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 หลายเดือนก่อน

    🌹An arresting song.Vani mo m,lullabied me lot.Alga mam,t ouched my soul.Keep singing.🎤🎸🍧🐬😝😘

  • @gnanasekaran8870
    @gnanasekaran8870 2 ปีที่แล้ว +1

    வாணி அம்மா பாடிய தனித்துவமான பாடல்.... அதனை சிறப்பாக பாடி தன் திறமையை வெளிப்படுத்தினார்.... Alka

  • @jothirathinam6187
    @jothirathinam6187 9 หลายเดือนก่อน +1

    அருமையான குரல்வளம் கண்ணே வாழ்க வளர்க ❤❤❤❤❤❤

  • @ravisankar4092
    @ravisankar4092 9 หลายเดือนก่อน

    மிக அருமையான தெய்வீக குரல்வளம் ! அற்புதமான இசை ! மிக மிக ரம்மியான பாடல் !

  • @seshadrinathans3630
    @seshadrinathans3630 3 ปีที่แล้ว +4

    Super Alka Ajith !! You are a great singer 🌼💐💐🌻💐💐🌼🌼💐🌻🌸💮🌼💐🌻

  • @pattupugazhenthi8463
    @pattupugazhenthi8463 ปีที่แล้ว +1

    God Bless youmaa 🙏
    What a re-creation of Mellisai Mannar - Vaniamma Classic 💕

  • @SureshKumar-gw7ek
    @SureshKumar-gw7ek ปีที่แล้ว +1

    Flawless rendition.. Just close your eyes and listen using headphones nowhere could we find the difference as if it were sung by Vaniamma . May God bless you.

  • @sreedevik4514
    @sreedevik4514 3 หลายเดือนก่อน

    Dear Alka.. love you ma🥰🥰🥰🥰🌹🌹🌹May God bless you always🙏🏻🙏🏻🙏🏻

  • @dhakshinamoorthyvellaiappa5089
    @dhakshinamoorthyvellaiappa5089 10 หลายเดือนก่อน

    அருமை அம்மா தெய்வீகமான பாடல் சிறப்பு!🎉

  • @raviv1754
    @raviv1754 ปีที่แล้ว

    If Vanijayaram happened to listen to this rendition she would have been proud of Alka for sure

  • @krishnamoorthyp5009
    @krishnamoorthyp5009 2 ปีที่แล้ว +5

    Voice, rendition, recording, sound superb. God bless you ma.

  • @ravinagarajarao4653
    @ravinagarajarao4653 ปีที่แล้ว

    You are a blessed person .
    That is why your voice is so beautiful .
    My heart full congratulations to you .
    💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @haritharan7891
    @haritharan7891 2 ปีที่แล้ว +3

    Aha, what a wonderful voice which absolutely matched with the original, the legend vanijayaram madam...
    ..

  • @balachdr5
    @balachdr5 2 หลายเดือนก่อน

    Beautiful Voice , God Bless you.

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 ปีที่แล้ว +1

    Excellent singing. Voice look like Vani jayaram.
    Congrats Alka

  • @charumathijagadeeswaran5994
    @charumathijagadeeswaran5994 ปีที่แล้ว

    My very favourite singer Alka Ajith, super beautiful sweet song

  • @musicminds842
    @musicminds842 ปีที่แล้ว

    Excellent singing ALKA AJITH.

  • @Nadaraj-p4c
    @Nadaraj-p4c หลายเดือนก่อน

    பாடும்மா பாடு இன்னும் நிறைய பழைய பாடல்களை எடுத்து பாடு மனம் நிறைவாக இருக்கு நன்றி

  • @r.t.elangovanr.t.elangovan6792
    @r.t.elangovanr.t.elangovan6792 2 ปีที่แล้ว +4

    very nice ma ! Stay blessed !!

  • @gajanthiniravishankar8658
    @gajanthiniravishankar8658 ปีที่แล้ว

    Vaani amma intha pennin kural vadivathil innum vaalnthukondirukkirar, migavum arumaiyana kural.

  • @ranjanfernando4169
    @ranjanfernando4169 2 ปีที่แล้ว +3

    Excellent rendition. Superb effort. Thank you Alka.

  • @subbalakshmiannamalai8296
    @subbalakshmiannamalai8296 11 หลายเดือนก่อน

    Srumayana kural background temples 🛕 Vazthugal

  • @CK-ee6rw
    @CK-ee6rw 2 หลายเดือนก่อน

    Nice n sincere effort..Superbly done

  • @salmoncan1831
    @salmoncan1831 2 ปีที่แล้ว

    Arumai...Anantham....Greetings from Malaysia.

  • @vasudevancv8470
    @vasudevancv8470 2 หลายเดือนก่อน

    Good. Meticulously sung. Very Sincerely sung to reproduce the Original version. It's a tough composition in Sri Ranjani and it must have been a tight rope walk for her.

  • @sbaskaran7638
    @sbaskaran7638 11 หลายเดือนก่อน

    Sri Ranjani sung with melody. Awesome singing.

  • @annamalaichandrakumar8425
    @annamalaichandrakumar8425 11 หลายเดือนก่อน

    Greatly sung by you,Alka

  • @shantielangovan3802
    @shantielangovan3802 ปีที่แล้ว +2

    அல்கா பிரமாதம். இன்னமும் எதிர்பார்த்த அளவு இவர் திறமைக்கேற்ப வளரவில்லை என்பது வருத்தம் பாழாய்ப்போன சினிமா பாலிடிக்ஸ்.

  • @maruthaiyapillairengasamyp5432
    @maruthaiyapillairengasamyp5432 2 ปีที่แล้ว +1

    Beautiful singing of a Tamil song in Carnatic classical! Superb! Hats off to ALKA AJITH & Ajith Kumar!❤👋👌🙏!

  • @arunaram2109
    @arunaram2109 2 ปีที่แล้ว +2

    Initial humming is great 👍👏👌

  • @oshobaadu6272
    @oshobaadu6272 ปีที่แล้ว

    May God bless you with a great career and future!!!

  • @mysongscollection5382
    @mysongscollection5382 2 ปีที่แล้ว +2

    Good Voice, Good Rhythm. Well done.

  • @kalamegaperumal9674
    @kalamegaperumal9674 ปีที่แล้ว

    அற்புதமான பாடல் நல்ல குரல்வளம் 🙏

  • @jesinthachristy8128
    @jesinthachristy8128 2 ปีที่แล้ว

    நல்லா ஆசீர்வாதம் மகளே

  • @gaja19
    @gaja19 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @rajasekarnarasingaraj6724
    @rajasekarnarasingaraj6724 2 ปีที่แล้ว

    Nalla padi erukinga..Arumai..

  • @3uconsultancy955
    @3uconsultancy955 3 หลายเดือนก่อน

    ALKA = JUNIOR VANI JAYARAM

  • @krishnamurthyguruvayur759
    @krishnamurthyguruvayur759 2 ปีที่แล้ว +2

    Super voice Alka. ...keep it up..

  • @abdulmajeedjiffry2224
    @abdulmajeedjiffry2224 3 ปีที่แล้ว +1

    Superb Alka
    It's unbeatable ,you show a little voice on the tract of vaanijeyeram , excellent

  • @RajendranNagiah
    @RajendranNagiah 6 หลายเดือนก่อน +1

    Deiva Kuzhandhai.

  • @nirmalaraghavan3450
    @nirmalaraghavan3450 ปีที่แล้ว +2

    Super ஆனால் எண்ணெய் என்னும் இடத்தில் என்னை என்று கூறுகிறார்

  • @mohanankp4004
    @mohanankp4004 2 ปีที่แล้ว +1

    Beautiful singing!!!!!!!! Congratulations!!!!!!!!

  • @rosellcirculado3869
    @rosellcirculado3869 2 ปีที่แล้ว +1

    Always great singing Ma.god blessed you always🥰🥰🥰🙏

  • @PammalRaaja
    @PammalRaaja 2 ปีที่แล้ว +3

    Sound quality Excellent!!!!! The sound engineer has done a wonderful job here. Of course Alka Voice is sweet as honey. Greetings from London

    • @oshobaadu6272
      @oshobaadu6272 ปีที่แล้ว

      So are the background visuals.

    • @PANDIAN4451
      @PANDIAN4451 28 วันที่ผ่านมา

      Hai sir..

  • @RaguO
    @RaguO 3 ปีที่แล้ว +3

    Stay blessed ❣️mesmerizing voice 💕

  • @santhak77
    @santhak77 ปีที่แล้ว

    What a rendition! Here after hearing Vaniamma is no more.

  • @razakabdulsamadhu9556
    @razakabdulsamadhu9556 ปีที่แล้ว

    Super alkha ajith Kumar. Same vaniamma 5:49

  • @yasodharamahendran6363
    @yasodharamahendran6363 10 หลายเดือนก่อน

    Wow Amazing performance

  • @balas4461
    @balas4461 2 หลายเดือนก่อน

    High degree of precision kudos

  • @sshekhar2766
    @sshekhar2766 ปีที่แล้ว

    Thank u so much for presenting ur divine tone. played this countless times. keep it up.

  • @malligaramamourty3360
    @malligaramamourty3360 2 ปีที่แล้ว

    Super ma very nice God bless you

  • @varadharajanr9548
    @varadharajanr9548 11 หลายเดือนก่อน

    Superb singing

  • @prabhuk1369
    @prabhuk1369 2 ปีที่แล้ว

    Good. Good. Good. Beautiful. Beautiful. Beautiful. Song. Good. Good. Good. Beautiful

  • @anbusanthu9334
    @anbusanthu9334 3 ปีที่แล้ว

    Alka super👌👌💐💐 vanee amma song mekeme mekeme song padunga

  • @subramanianmani3375
    @subramanianmani3375 ปีที่แล้ว

    Arumai

  • @banumathyrangaswamy820
    @banumathyrangaswamy820 ปีที่แล้ว +1

    Aha aha yenna kural valam. Mesmerizing voice

  • @mysongscollection5382
    @mysongscollection5382 2 ปีที่แล้ว +1

    A divine singer…

  • @periasamypaulsamy5010
    @periasamypaulsamy5010 2 ปีที่แล้ว

    Nice pappaa. Nice voice.God bless you

  • @thanabaland2201
    @thanabaland2201 3 ปีที่แล้ว +1

    Alka Ajit Excellent Voice mah.i always listen to your Song.continue singing mah.