மிகவும் சக்தி வாய்ந்த ரேவதி நட்சத்திர ஜோதிட ரகசியங்கள் | | ONLINE ASTRO TV

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.ย. 2024
  • ஆன்லைன் ஜோதிட வகுப்பு தொடர்பான விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
    +91 8508593442 For more information: learn.onlineas...
    கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்து இணைத்துக்கொள்ளுங்கள்
    chat.whatsapp.... ஆன்லைன் ஜோதிட வகுப்பு தொடர்பான விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
    +91 8508593442 For more information: learn.onlineas...
    கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்து இணைத்துக்கொள்ளுங்கள்
    chat.whatsapp....
    ஆன்லைன் ஜோதிட வகுப்பு தொடர்பான விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
    +91 8508593442 For more information: learn.onlineas...
    கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்து இணைத்துக்கொள்ளுங்கள்
    chat.whatsapp....
    ஆன்லைன் ஜோதிட வகுப்பு தொடர்பான விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
    +91 8508593442 For more information: learn.onlineas...
    கீழ்கண்ட வாட்ஸ் அப் லிங்க் கிளிக் செய்து இணைத்துக்கொள்ளுங்கள்
    chat.whatsapp.... ஆன்லைன் ஜோதிட வகுப்பு தொடர்பான விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
    +91 8508593442 For more information : learn.onlineas... நமது ஒன்லைன் ஆஸ்ட்ரோ டிவி இல் உறுப்பினராக சேர்ந்து அதிக பயன்களை பெறுங்கள்
    / @onlineastrotv நமது ஒன்லைன் ஆஸ்ட்ரோ டிவி இல் உறுப்பினராக சேர்ந்து அதிக பயன்களை பெறுங்கள்
    / @onlineastrotv #ONLINEASTROTV, #Nakshatra secrets
    மிகவும் சக்தி வாய்ந்த ரேவதி நட்சத்திர ஜோதிட ரகசியங்கள் | Revathi Natchathiram Secrets | ONLINE ASTRO TV
    *********************************************************************
    ©ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி
    நம் தமிழ் மொழியில் ஒரு பெரிய வளமான ஆன்லைன் ஜோதிடம் டிவி குழுவிற்கு அன்புடன்
    வரவேற்கின்றோம்
    நமது ஆன்லைன் ஜோதிடம் டிவி இல் அனைத்து ஜோதிட இரகசியங்கள் அனைத்து தமிழ் பேசும் அனைத்து உள்ளங்களுக்கும் கிடைக்கும் வகையில் தினமும் வீடியோ வெளியிடப்படும் அனைவரும் ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறோம்
    ***************************************************************************************************************************************
    Twitter: / onlineastrot
    instagram : / onlineastrotv
    Face book : bit.ly/2PqfdIo
    ****************************************************************************************************************************************
    Check our Channels :
    Online Siddha TV : bit.ly/2B62Hsv
    Online Tamil Entertainment TV : bit.ly/2EbbPze
    *********************************************************************
    Content Disclaimer
    ONLINE ASTRO TV- ஆன்லைன் ஜோதிடம் டிவி Channel DOES NOT Promote or encourage any illegal activities, all contents provided by This Channel is Meant for Educational Purpose and Entertainment Purpose Only
    Copyright Disclaimer:
    Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in fair of fair use.
    INDRO VIDEO CREDIT : H Graphics

ความคิดเห็น • 75

  • @muthukumarm6226
    @muthukumarm6226 5 ปีที่แล้ว +23

    நானும் மீனராசி ரேவதி நட்சத்திரம் தான்!!! இதுவரை ஏகபட்ட கஷ்டம் இனிமேலாவது நன்மை நடக்கட்டும் ஓம்நமசிவாய

  • @mallivaithegi7169
    @mallivaithegi7169 5 ปีที่แล้ว +46

    நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம் தான் என்னோட வாழ்க்கையில் தோல்விகள் மட்டும் தான் அதிகம்

    • @mahendrasekar5905
      @mahendrasekar5905 4 ปีที่แล้ว

      ❤️omsairam❤️🙏guruve saranam😊

  • @latentheat3956
    @latentheat3956 5 ปีที่แล้ว +13

    நினைத்ததை நினைத்தபடியே நடத்தி முடிக்கும் வல்லமை கொண்டவரே என் மீனராசி 😎

  • @selvietamel5548
    @selvietamel5548 4 ปีที่แล้ว +1

    என்னுடைய ராசி மீனம் நட்சத்திரம் ரேவதி அருமையான வார்த்தை மிகவும் அய்யா நன்றிகள் 🌸🍀🌹🌻🌻🌹🍀🌷🌸🌷🍀🌹🌹🌻🌻

  • @sowrirajans9210
    @sowrirajans9210 3 ปีที่แล้ว +2

    அன்னை மீனாட்சியின் திருவருளால் கலியுகச்
    சித்தர் பூமிநாதன் அவர்களின்
    ரேவதி நட்சத்திர விளக்கத்தில்
    தெய்வீக மணம் கமழக்
    கண்டோம்.

  • @meghnasathya9279
    @meghnasathya9279 5 ปีที่แล้ว +4

    Unmai than ayya.. Meenatchi thaye Thunai🙏

  • @sundararajansriraman7613
    @sundararajansriraman7613 5 ปีที่แล้ว +4

    For ravathi nakshathiram. From 30th age onwards up to 70th age only improvements will b there. Till 30th age no improvement.This is true. Example. MGR. Up to 30th age no improvements. But after 30 up to 60th age nearly 30 years he was d only super hero in world. Also 60 to 70 years chief minister..world famous c.m.

  • @briteravibriteravi8823
    @briteravibriteravi8823 5 ปีที่แล้ว +4

    Harekrishna I am revathi and meena rashi. But I am still struggling in my life.no luck.if we worship Lord Krishna only give peaceful life. 😐

  • @pmmariyappan7542
    @pmmariyappan7542 5 ปีที่แล้ว +22

    ஆஹாஓஹோனுதான் சொல்றீங்க நானும் மீனராசி ரேவதி நட்ச்சத்ரம் என்வறுமை தீரவில்லையே

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว +1

      நீங்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்யுங்கள் நல்லது

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      dot worry please send your horoscope e mail me onlineastrotv@gmail.com
      we explain for you thanks

  • @shivu3
    @shivu3 5 ปีที่แล้ว +4

    சிவசிவஅய்யாநல்லதகவல்

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back,

    • @manimaran-sp9jb
      @manimaran-sp9jb 5 ปีที่แล้ว

      நல்ல தகவல் ஐயா. வாழ்க!!!

    • @revathiramachandran5559
      @revathiramachandran5559 5 ปีที่แล้ว

      Pengalukkana palangal

  • @Sst-ng8fl
    @Sst-ng8fl 5 ปีที่แล้ว +16

    நானும் ரேவதி நச்சதிரத்தில் தான் பிரந்தேன் ஆனால் மிகவும் கஸ்டபடுகிரேன் ஏழ்மையாகவும் இருக்கிரேன் காரனம் கூருங்கள்

  • @satheeshlal4188
    @satheeshlal4188 5 ปีที่แล้ว +2

    Crt ji iam doctor first word crt for me nanu pg try panitu erukan eppo kadaiakum

  • @shilpashillu3667
    @shilpashillu3667 5 ปีที่แล้ว +7

    I am shilpa i am also meena rasi .revathi star 80% correct na romba kashta paduven but na ninachathu yepdiyum nadanthurum thanks god

  • @thayarammal2495
    @thayarammal2495 5 ปีที่แล้ว +6

    நானும் மீன ராசி ரேவதி நட்சத்திரம். ஜோதிடம் வுன்மை இல்லை. இறைவன் வழிபாட்டால் மட்டும் பலன் கிடைக்கும்.

  • @san184
    @san184 5 ปีที่แล้ว +2

    Me too friends

  • @balajisakthi7449
    @balajisakthi7449 5 ปีที่แล้ว +2

    Jee Correct than jee nanum Revathi Natchathiram thaan eppa thaan namma Kastam theerumonu theriyala pls unmai sollunga enna enga revathi Natchathiram nalla natchathiram thaan but engaluku illaye Romba Feelinga iruku Jee

  • @kalaimathi2407
    @kalaimathi2407 5 ปีที่แล้ว +1

    Meena Raasi and Meena Laknam Revathi 4 am paatham

  • @sureshgold8600
    @sureshgold8600 5 ปีที่แล้ว +6

    Name meenakshi
    Rasi meenam
    Star revathi...

  • @spriya1147
    @spriya1147 5 ปีที่แล้ว +3

    Ayya ena solla varinka ninka pesratha keatal thookam varudhu

  • @kalaiselven1815
    @kalaiselven1815 5 ปีที่แล้ว +1

    Ok

  • @sathishkumar1284
    @sathishkumar1284 5 ปีที่แล้ว +2

    Naanum meena rasi revathi natchathiram thaan. Ippa varaikum kastam kastam kastam thaan....

  • @priyapriyanka5492
    @priyapriyanka5492 5 ปีที่แล้ว +1

    Ella video meenna rasi super sollranga... Enga valkkai appdi illa...

  • @KumarKumar-vm1yz
    @KumarKumar-vm1yz 5 ปีที่แล้ว +5

    கஷ்டம் என்பது நினைப்பது கஷ்டமே. கஷ்டம் என்று நினைத்தால் கஷ்டமே

  • @karthikeyansellapillai931
    @karthikeyansellapillai931 5 ปีที่แล้ว +3

    Nanum Meena rasi Revathi nachathirem than aana en valkaila santhosam illa nalum paravala aana thukkam Thane thodarthu varuthu

  • @sivaramansivaraman2162
    @sivaramansivaraman2162 5 ปีที่แล้ว

    ஜயா உங்கள்சொல்ளினை நான் மிகவும் உணர்கிறேன். ஆனால் மகிவும் வருத்த படுகிறேன் புதன் நீச்சம்11ல் குருவும் கேதுவும் 12ல்பகை. நிலை தடுமாறி .நிக்கிறேன் (ரிஷப லக்னம்) எதவது பரிகராம் சொல்ங்கள்

  • @Saravananssaravana
    @Saravananssaravana 5 ปีที่แล้ว +1

    Putha bhavan enna nachathirm

  • @positivebrainz1181
    @positivebrainz1181 5 ปีที่แล้ว +2

    Meet once the most power full sri chakra siddhar just visit once to his living place, you will feel the changes in your life, m not doing publicity m sharing my experience

    • @shivar6811
      @shivar6811 4 ปีที่แล้ว

      POSITIVE BRAINZ wer is it

    • @venkatesansambandam4225
      @venkatesansambandam4225 4 ปีที่แล้ว

      Sir,
      Where is d location of Sri Chakra siddhar. Please reply every one Wil get benefit out of it. Advance thanks

    • @positivebrainz1181
      @positivebrainz1181 4 ปีที่แล้ว

      @@venkatesansambandam4225 Vellore Tamil Nadu India, whatsapp number 9488188152

  • @majaykumar8656
    @majaykumar8656 2 ปีที่แล้ว

    என்ன தான் சொல்றீங்கனே புரியலை. மீனாட்சி அம்மனின் நட்சத்திரம் ரேவதியா?
    ஒண்ணும் பிரயோஜனமில்லை
    முற்றும் துறந்து பற்றற்று ஞானியாவதற்கு ரேவதி நட்சத்திரம் நல்லா வேலை செய்யும்
    ஏன்னா நானும் ரேவதி நட்சத்திரம்தான்
    பணம் சம்பாதித்து சுகமாய் நிம்மதியாய் வாழ நினைத்தால் முடியாது என்று நினைக்கிறேன் இந்த நட்சத்திரத்தில் பிறந்தால்

  • @omgsab001
    @omgsab001 4 ปีที่แล้ว

    Me to same but nothing is good 🤔

  • @jacksatheesh3670
    @jacksatheesh3670 5 ปีที่แล้ว +3

    Enga sir onnume nadakala innum marriage agala

  • @sowmiyadarshini1708
    @sowmiyadarshini1708 5 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் என் மகளுக்கு 2வயது அவளுக்கு காது பிரச்சனை உள்ளது மருத்துவர்கள் ஆபரேஷன் பன்ன சொல்லுராங்க எனக்கு அதில் விருப்பமில்லை இயற்கையாக சரியாக வேண்டும் ஜோதிடத்தில் என் மகளுக்கு சரியாக வாய்ப்பு உள்ளதா என தெரிந்து கொள்ள வேண்டும் தயவு செய்து எனக்கு பதில் அனுப்புங்கள் பிறந்தநாள் 1.3.2017 4.45pm நன்றி

  • @rockforttrichysiva5012
    @rockforttrichysiva5012 5 ปีที่แล้ว +4

    மீனா ரசிக்கும் மதுரை மீனாட்சிக்கு என்ன தொடர்பு அதை சொல்லாமல் மொட்டையாகவே சோழகிறீர்கள்

  • @Revsjp
    @Revsjp 5 ปีที่แล้ว +8

    Sir name revathi, star revathi ithu varaikum kastamtha sir,enaku job kedaikala life Roomba kastama iruku

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      dot worry please send your horoscope e mail me onlineastrotv@gmail.com
      we explain for you thanks

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      நீங்கள் மதுரை மீனாட்சி அம்மனை வழிபாடு செய்யுங்கள் நல்லது

    • @Revsjp
      @Revsjp 5 ปีที่แล้ว +1

      @@ONLINEASTROTV k sir

    • @positivebrainz1181
      @positivebrainz1181 5 ปีที่แล้ว

      Meet once the most powerful Himalaya siddhar Sri chakra Siddhar IYYA. His dharsan will change your life. M sharing my experience what my life changed beautiful by his dharsan

  • @tommiff7136
    @tommiff7136 5 ปีที่แล้ว +1

    Kunathiyasangal 100% correct. But uyarntha nilai matravai ella ayya. Yen.

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back

  • @s.sasikumar6863
    @s.sasikumar6863 5 ปีที่แล้ว +1

    Sa si kumar tell me my rasi palan details. Sasi kumar.s

  • @ananthic7937
    @ananthic7937 5 ปีที่แล้ว +3

    சாியா சொன்னிங்க என் கணவரும்அதே நட்சத்திரம. தானுங்க

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back

  • @veeravijayann3591
    @veeravijayann3591 5 ปีที่แล้ว +1

    ஒரே வார்த்தை பலமுறை சொதப்பல்

    • @ONLINEASTROTV
      @ONLINEASTROTV  5 ปีที่แล้ว

      தங்களின் கருத்துக்கு மிகவும் நன்றி, Thanks for your valuable feed Back, guruji also fresher he dot talk show and stage he first time talk our channel, next time he improve thanks for your feedback,