அந்தமான் - Day 1 Chennai to Andaman | Cellular Jail | Budget Family Trip without Tourist packages

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.ย. 2024
  • Andaman Tourist Places & Andaman Tour Plan with TOTAL BUDGET
    Andaman Part 1 Video Link: • அந்தமான் - Day 1 Chenn...
    Andaman Part - 2 Video Link:- • அந்தமான் Day - 2 | Bar...
    Andaman Part - 3 video Link:- • அந்தமான் Day - 3 | Ros...
    Andaman Part - 4 Video Link:- • அந்தமான் Part - 4 | Ha...
    Andaman Part - 5 Video Link:-
    • அந்தமான் Part - 5 | Ch...
    Hey my TH-cam Family,
    This is MY 1'st Andaman trip Vlog with Complete itinerary for You
    In this video You will know about Andaman tourist places and Andaman Tour Plan & Total Budget itinerary for Andaman and Nicobar island
    If You will watch video till the end, then definitely you can easily plan your Andaman Trip
    Places we visited in Day 1 :-
    1.Abardeen Bazaar
    2.Clock Tower
    3.Cellular Jail
    4.Marina park

ความคิดเห็น • 207

  • @subramaniyamravikumar5272
    @subramaniyamravikumar5272 7 หลายเดือนก่อน +24

    உங்களின் பயண அனுபவவங்களைக்கொண்டுமுழுவீடியோவும் பார்த்தபின் நானும் என் மனைவியும் அந்தமான் செல்ல திட்டமிட்டிருக்கிறோம் .
    தங்குமிடம் குறித்து விளக்கமாக பதிவிட்டால் பயணுள்ளதாக இருக்கும்..
    நன்றி..❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน +2

      மிகவும் நன்றி..நிச்சயமாக பதிவிடுகிறேன்..

    • @indupriya2339
      @indupriya2339 6 หลายเดือนก่อน +2

      Yes we are also waiting for the same...we r family of four...2 adults n 2 girl kids...so safety concerns

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +2

      @@indupriya2339 thanks you so much.. we will post soon..

    • @GSFAQ
      @GSFAQ 6 หลายเดือนก่อน

      ​@@indupriya2339
      Yes sir safe

    • @gunasekaransekaran1849
      @gunasekaransekaran1849 6 หลายเดือนก่อน

      Sipper❤

  • @ayyanarr9585
    @ayyanarr9585 6 หลายเดือนก่อน +3

    சூப்பர் மிக மிக அருமை

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      நன்றி... நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்...

  • @sumanvkn1463
    @sumanvkn1463 2 หลายเดือนก่อน +2

    Good plan and execution. All covered in 5 parts. Well explained. September month pogalama andaman and Bratang la 2 year kid allow pannuvangala. Boat lam kid allowed ha?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      @@sumanvkn1463 allowed than.. Be aware and have a wonderful trip..

    • @rajasmvv2131
      @rajasmvv2131 27 วันที่ผ่านมา

      Nangalum family a September 7 porom

    • @budgetfamilyman
      @budgetfamilyman  27 วันที่ผ่านมา

      @@rajasmvv2131 super.. have a nice journeys..

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 หลายเดือนก่อน

    Hi Best Really super video nice splash 🙏👍👍👍👍❤️❤️❤️🇧🇪🇧🇪🌹🌹

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      Thanks. Keep supporting us..

  • @danielshadrack6686
    @danielshadrack6686 6 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SimpleDIY2024
    @SimpleDIY2024 6 หลายเดือนก่อน

    Hi, hotel room booking app or Link pls share..

  • @venkeysradha7194
    @venkeysradha7194 5 หลายเดือนก่อน

    Can I get driver Kumar contact detail

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน +1

      +919531940995

    • @venkeysradha7194
      @venkeysradha7194 5 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman thanks

    • @logeshwarirajini2974
      @logeshwarirajini2974 4 หลายเดือนก่อน

      Thank you for all information and driver Kumar anna contact details thank you so much 😁🙏

  • @As9999-ms
    @As9999-ms 6 หลายเดือนก่อน +25

    அந்தமான் வர விரும்பினால் தயவு செய்து spicejet விமானத்தில் book செய்ய வேண்டாம், தினம் தினம் தாமதமாகத்தான் வருகிறது, best indigo, Akasa Air,

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +4

      எங்களுக்கும் அதே தான் நடந்தது.. இன்னும் சொல்லபோனால் எங்களின் பயணத்தை ரத்து செய்யும் அளவிற்கு ஏமாற்று வேலையும் நடந்தது. சமயோசித புத்தியுடன் முடிவு எடுத்ததால் வெற்றிகரமாக இந்த சுற்றுலாவை முடிக்க முடிந்தது..

    • @bharathi7964
      @bharathi7964 5 หลายเดือนก่อน

      உண்மை... Spicejet ல் book செய்யாதீர்கள்.
      ஏப்ரல் 23 6 to 8 am , அந்தமான் செல்ல ஒரு மாதம் முன்பே புக் செய்திருந்தோம் spicejet விமானம் அதை cancel செய்து வேறு timing 1 to 3 கொடுத்திருக்கிறது. முதல் நாள் அந்தமான் plan எங்களுக்கு வீணாகிறது.
      Return journey க்கும் விமானத்தை ரத்து செய்து வேறு நேரத்திற்கு மாற்றியமைத்திருக்கிறது spicejet .

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      @@bharathi7964 உண்மைதான்...

    • @boset2851
      @boset2851 4 หลายเดือนก่อน +1

      Nice

  • @PavoorRaja-pg7wg
    @PavoorRaja-pg7wg 7 หลายเดือนก่อน +6

    அய்யா காமராஜர் ❤

  • @saravana1171
    @saravana1171 5 หลายเดือนก่อน +1

    சாவர்க்கர், ஆங்கிலேயனுக்கு காலத்துக்கும் அடிமையா இருப்பேன்னு மன்னிப்பு கடிதம் கொடுத்து எஸ்கேப் ஆனவன் சகோதரி ... அவன் லாம் தியாகி இல்லை 😂

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      உண்மாயான சுதந்திரத்திற்காக போராடியவர்கள் தான் சிறை சென்றனர்... போலி போராளிகள் சுகபோகமாக வாழ்ந்தனர்.. சிறைச்சென்று சித்திரவதை அனுபவித்தவர்கள் அனைவரும் போராளிகளே? அதுவும் அந்தமான் சிறை சென்றவர்கள் மிகவும் உண்மையான போராளிகள்...

    • @saravana1171
      @saravana1171 5 หลายเดือนก่อน

      @@budgetfamilyman இவர் கூட மன்னிப்பு கேக்காம சித்திரவதை அனுபவிச்சவங்க என்ன தக்காளி தொக்கா ? இவர் வேலை பாக்க முடியாம மன்னிப்பு மட்டும் எழுதீட்டு வெளிய வந்தா கூட மன்னிச்சுடலாம் , ஆனா பிரிட்டிஷார்களுக்கு எதிராக நான் எதுவும் செய்யமாட்டேன் இஸ்லாமியர்கள் தான் என் எதிரின்னு எழுதி மததுவேஷத்தை ஆரம்பிச்சு வச்ச ஆளு ......
      வீடியோ போட்டுடீங்க என்பதால் ஆதரவு கொடுக்க நினைக்க வேண்டாம், தவறு என்று உணர்ந்தால் போதும் ...

    • @தமிழ்மதி-ல5ண
      @தமிழ்மதி-ல5ண 4 หลายเดือนก่อน +2

      உண்மையான போராளிகள் துன்பத்தை அனுபவித்தாலும் மன்னிப்பு கேட்கமாட்டார்கள்!பகத்சிங் மன்னிப்புக்கேட்டிருந்தால் தூக்குல தொங்கியிருக்கமாட்டார்!
      ஒரு இலட்சியத்துக்காக போராடுகிறவன் எந்த துன்பத்தையும் சாகும்வரை அனுபவிப்பான்...இடையில் மன்னிப்பு கேட்டு ஓடமாட்டான்!

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      @@தமிழ்மதி-ல5ண பகத்சிங் ஜெயந்தி என்று அனுசரிக்கப்படுகிறது..

    • @saravana1171
      @saravana1171 4 หลายเดือนก่อน

      சாவர்க்கர் மன்னிப்பு கேட்ருந்தா கூட விட்ருக்கலாம். மாசம் நூறு ருபாய் பென்சன் கேட்டு வாங்கீருக்கான் ... எங்கள் எதிரி இஸ்லாமியர்கள் தான் ஆங்கிலேயர்களுக்கு என்றும் விசுவாசியாக இருப்பேன்னு கதரீருக்கான் 🤣

  • @mahendrang-sf5kl
    @mahendrang-sf5kl 6 หลายเดือนก่อน +10

    இந்த சேனலை முதல் முதலாக இப்பதான் பார்க்கிறேன் வீடியோ சிறப்பாக உள்ளது❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      நன்றி.. keep supporting us..

  • @gvbalajee
    @gvbalajee 6 หลายเดือนก่อน +4

    wow 29k how ?

  • @OPTIONTRICKYTRADE
    @OPTIONTRICKYTRADE 6 หลายเดือนก่อน +2

    மிகவும் அருமை....👍தெளிவான விளக்கம்.🙏

  • @Mtc1205
    @Mtc1205 5 หลายเดือนก่อน +1

    உங்களுடைய பயண விவரங்கள் அனைத்தும் நாங்கள் பயண செய்வதுபோல் மிகவும் சிறப்பாக உள்ளது மிக்க நன்றி……தொடரட்டும் உங்களது பயணம்…..🙏🙏🙏👈

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      மிகவும் நன்றி. உங்களின் மேலான கருத்து எங்களை உற்சாகப்படுத்தியுள்ளது...

  • @muralib1857
    @muralib1857 5 หลายเดือนก่อน +2

    EXCELLENT INFORMATION ABOUT ANDAMAN.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Thanks. Keep supporting us..

  • @pushpavallin8657
    @pushpavallin8657 7 หลายเดือนก่อน +3

    Very good video super 💯

  • @danandaraj
    @danandaraj 6 หลายเดือนก่อน +1

    ப்ளீஸ் தயவுசெய்து இயல்பா பேசுங்க. ரேடியோல பேசுறமாதிரி பேசுறிங்க போர் அடிக்குது. மற்றபடி வீடியோ நல்லாருக்கு😊

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +1

      முயற்சி செய்கிறோம்.. நன்றி..

    • @danandaraj
      @danandaraj 6 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman வாழ்த்துக்கள் 😍

  • @harshamusiclibrary3085
    @harshamusiclibrary3085 6 หลายเดือนก่อน +1

    Really superb, we planned and saw many videos but truely ur video inly gave me a clear idea and plan. Thank u for the elaborate information

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thank you so much for your positive response.. keep supporting us...

  • @90sdharbar4
    @90sdharbar4 6 หลายเดือนก่อน +3

    Nice 👍

  • @ushashankar2028
    @ushashankar2028 4 หลายเดือนก่อน

    Nanum April 18 airindia la ponai si ritten may 27vandhan sis and my please Andaman when I settled Karaikudi my parents leaving ❤Andaman

  • @gptrends8203
    @gptrends8203 6 หลายเดือนก่อน +1

    O wow. We are planning for andaman for a very long while but we couldn't make it because of the packages cost. Now we r happy tat v ll plan soon by seeing ur videos. Tanq 4 this video. Expecting more videos 4m u.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +2

      Surely we will post soon.. thanks for your positive response...

    • @GSFAQ
      @GSFAQ 6 หลายเดือนก่อน

      Hello if u r government employee I will help how to book package for get maximum reimbursement

    • @gptrends8203
      @gptrends8203 6 หลายเดือนก่อน

      @@GSFAQ sry sir. V r not a govt employee

  • @Andamanboysudharshan
    @Andamanboysudharshan 4 หลายเดือนก่อน +1

    I am from andaman ❤

  • @muhammadghafoor113
    @muhammadghafoor113 22 วันที่ผ่านมา

    அன்புச் சகோதரிக்கும் சகோதரருக்கும் இதயம் கனிந்த இனிய வணக்கம்🙏
    அந்தமானைப் பற்றிய உங்களுடைய இந்த வீடியோ அருமைய👌👌
    என்னோட அக்கா அந்தமான்ல மாயாபந்தர்லதான் இருக்காங்க கணவர் குழந்தைகளோட. என் சொந்தக்காரங்க சிலரும் அங்கதான் இருக்காங்க. அந்தமானுக்கு நான் பல முறை போயாச்சு கண்க்கே தெரியல எத்தனை முறை போனேன்னு. அந்த இடமே எனக்கு அத்துப்படியாகிட்டுனுகூட சொல்லலாம்.
    நான் எப்போதும் அங்க போர்ட்பிளேயர் ஏர்போர்ட் பக்கத்தில் இருக்க ராம்நிவாஸ் லாட்ஜ்லதான் தங்குவது வழக்கம். பஸ் பயணம் மட்டும்தான் செய்வோம். இப்ப ரோடு கொஞ்சம் மோசமா இருக்குறதுனால boatல(ship) போகனும்.
    செல்லுலார் ஜெயில்
    கர்மட்டான் பீச்
    பாராடாங்க்
    நீல் தீவு
    வைப்பர் தீவு
    ஹவலோக் தீவு
    ஸ்கூபா டைவிங்
    மகாத்மா காந்தி மரைன் நேஷனல் பார்க் உட்பட எல்லாமே பார்த்து பார்த்து அலுத்துப்போன இடம்தான் சகோதரி எனக்கு அது. பலமுறை பார்த்தவர்களுக்கு அது பெரிசா ஒன்னும் இல்ல. ஆனால் புதிதாக வர்றவங்களுக்கு அருமையான பொழுதுபோக்கு இடம்தான் அந்தமான் சுற்றுலா❤❤
    அதை மிக அழகாக காட்டிய உங்களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்❤👌

    • @budgetfamilyman
      @budgetfamilyman  22 วันที่ผ่านมา +2

      @@muhammadghafoor113 மிக மிக நன்றி.. உங்களின் பதிவை கண்டு மிகவும் மகிழ்ச்சியடைந்தோம்... உங்களின் அன்பிற்கும் மிகவும் நன்றி..

  • @syedsaffik4378
    @syedsaffik4378 6 หลายเดือนก่อน +1

    Very good Explain details...pls.continue...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @venkatasubramanianramachan5998
    @venkatasubramanianramachan5998 6 หลายเดือนก่อน +1

    Excellant video. thanks buddies

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thanks for watching.. keep supporting us...

  • @MrThilalangadi
    @MrThilalangadi 3 หลายเดือนก่อน

    Nice video mam, now decided to plan andamans trip, what about neil island? It was missed

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +1

      Yes.. extra one day plan panni iruntha kandipa neil island um poittu vanthirupom..

  • @MohammadShafique-kh1hp
    @MohammadShafique-kh1hp 6 หลายเดือนก่อน +1

    I am Andaman and Nicobar Islands

  • @krishipalappan7948
    @krishipalappan7948 6 หลายเดือนก่อน +1

    மிக மிக அருமையான பதிவு 💞💞💞 மிக்க நன்றிங்க ஐயா 🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +1

      தங்களின் மேலான கருத்திற்கு நன்றி

  • @velazhagupandian9890
    @velazhagupandian9890 6 หลายเดือนก่อน

    மிகவும் அழகான பதிவு.
    அருமையான காணொளி.
    வாவ்.wishes from, " வேலழகனின் கவிதைகள்",..Like, share, Subscribe,,நன்றி.🎉❤❤❤👌👌👌✍️✍️✍️🎨🎨🎨🇮🇳🌊👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      தங்களின் மேலான கருத்திற்கு மிக்க நன்றி...

  • @christythebo6679
    @christythebo6679 3 หลายเดือนก่อน

    Hi akka do we need covid vaccination certificate to travel to andaman??? Please solunga ka

  • @villagerecords6944
    @villagerecords6944 3 หลายเดือนก่อน

    Useful information anna and sister
    Thanks for create
    Congratulations and
    continue your information ❤❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      Surely.. keep supporting us..

  • @someshwaram8253
    @someshwaram8253 5 หลายเดือนก่อน

    ஓம் ! ஜெய் தமிழ் இந்து ! முதன்மை பெறுக ! நரம் இருவர் நமக்கு நால்வர் அவசியம் !

  • @hariharan7675
    @hariharan7675 6 หลายเดือนก่อน +1

    Voice super

  • @venkeysradha7194
    @venkeysradha7194 5 หลายเดือนก่อน

    Very good video about Andaman island. Excellent explanation.
    Superb.❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @Tamizan-un8co
    @Tamizan-un8co 16 วันที่ผ่านมา

    ஆங்கிலேயர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியவர் சர்வார்கார் என்பது வரலாறு.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  16 วันที่ผ่านมา

      @@Tamizan-un8co ஆங்கிலேயர்களுக்கு சொம்புதூக்கிய போலி போராளிகளுக்கு மத்தியில் தான் உயிர்பிழைக்க மன்னிப்பு கடிதம் கொடுத்தது அவ்வளவு பெரிய தவறாக தெரியவில்லை.. உண்மையான போராளி இருந்ததால் மட்டுமே அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதை மறுக்க முடியாது..

    • @Tamizan-un8co
      @Tamizan-un8co 16 วันที่ผ่านมา

      @@budgetfamilyman நண்பரே, போராளிகள் மண்டியிடுவதுமில்லை, மன்னிப்பு கடிதமும் கொடுப்பதில்லை. மாறாக சாவை எதிர் கொள்வார்கள் மாவீரன் பகத்சிங் போல்.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  16 วันที่ผ่านมา

      @@Tamizan-un8co பகத்சிங் ஜெயந்தி என்று கொண்டாடப்படுகிறது..

    • @budgetfamilyman
      @budgetfamilyman  16 วันที่ผ่านมา

      @@Tamizan-un8co அந்தமான் சிறையில் கொல்லப்பட்ட இலட்சக்கணக்கான மன்னிப்பு கேட்காத சுதந்திர போராட்ட வீரர்களில் 10 பேரின் பெயர்களை உங்களால் கூற முடியுமா???

  • @senthilsarasri9493
    @senthilsarasri9493 5 หลายเดือนก่อน

    Per person how much did you all spend there total cost sister please explain about it as well...❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Complete Guide video la full budget clear ah kodukkuren...

  • @murugandev9640
    @murugandev9640 3 หลายเดือนก่อน

    Could u give that cab driver number pls

  • @balujaya669
    @balujaya669 6 หลายเดือนก่อน

    ❤❤❤❤ Beautiful video madam and sir.❤❤❤ Nalvalthukkal madam and sir ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ congratulations madam and sir ❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thank you so much for your lovely wishes..

  • @parivattam381
    @parivattam381 6 หลายเดือนก่อน +2

    அருமையோ அருமை.

  • @NanthuVenkatesh
    @NanthuVenkatesh 6 หลายเดือนก่อน +1

    Super good 🎉🎉❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us...

  • @deivasigamanithulasingam1689
    @deivasigamanithulasingam1689 4 หลายเดือนก่อน

    sperb no other vedio clearly explain budget travels to andaman like yours . congrates

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Thank you so much... Keep supporting us..

  • @santhoshprasad1658
    @santhoshprasad1658 2 หลายเดือนก่อน

    God information thank you sir thank you madam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      @@santhoshprasad1658 thanks for watching.. keep supporting us..

  • @elizabethjohn1258
    @elizabethjohn1258 7 หลายเดือนก่อน +1

    Beautiful ❤️

  • @SelvaRani-pr1se
    @SelvaRani-pr1se หลายเดือนก่อน

    Super ❤❤❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  หลายเดือนก่อน

      @@SelvaRani-pr1se thanks for watching..

  • @pspointssara8472
    @pspointssara8472 5 หลายเดือนก่อน

    Your 5th part is not shown on the playlist. Please correct this.

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Its Under editing.. i will post with in a week

  • @PHAVITHRAPARTHIBAN
    @PHAVITHRAPARTHIBAN 6 หลายเดือนก่อน

    Hey ,can you help me n booking ferry ticket!!

  • @salem_crazy_tamizhan
    @salem_crazy_tamizhan 6 หลายเดือนก่อน

    Madam next video upload pannum poothu entha website la order pooduriga and price evolo per person ku anga charge aaguthu and food package ithalam details ah pooduga aprm KM vice and rout la yeppadinu explain panni pooduga bzc anga puthusa pooganumnu nenaikiragavagaluku knjm useful ah irrukum including me 😅 and nice video keep it up🎉😊

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Ok.. kandipa innum detailave sollurom..

  • @MsKrish83
    @MsKrish83 7 หลายเดือนก่อน +1

    Very nice waiting for next video

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      Thanks.. we will post as soon as possible...

  • @ramyavaradarajan2741
    @ramyavaradarajan2741 6 หลายเดือนก่อน

    hi , very informative video . can you share the other day videos? we are planning trip in May

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Ok.. i will share soon.. for ur reference to book flight ticket, plan Andaman minimum 5night 6 days stay..

  • @tharshantheivendram8967
    @tharshantheivendram8967 6 หลายเดือนก่อน +1

    எந்த மான்

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      கவரிமான்

  • @lavanyavenkatesh1207
    @lavanyavenkatesh1207 6 หลายเดือนก่อน +2

    மிகவும் நல்ல விஷயம் நீங்கள் போட்ட video. நானும் என் கணவரும் எந்த டூரும் தனியாக தான் செல்வோம் . உங்களுடைய அந்தமான் பயணம் அதற்கு உதவியாக இருக்கும். முழு video சிக்கிரம் போடவும். Room details and car driver details அனுப்பவும். எங்களுக்கு உதவியாக இருக்கும். Please ❤❤❤

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      கண்டிப்பாக..

  • @bodhitamiltv9734
    @bodhitamiltv9734 4 หลายเดือนก่อน

    Dear sister lodge name and contact no please...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Kindly watch 8:25 to 8:35 for room details..

  • @ஜெய்ஶ்ரீராம்_சர்வம்விஷ்ணுமயம்

    மிக அருமை அருமை

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 4 หลายเดือนก่อน

    I enjoyed this vlog, Sir and madam

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Thanks. Keep supporting us

  • @prakatishpr8597
    @prakatishpr8597 6 หลายเดือนก่อน

    Hi, what is the hotel name in which you stayed? Was it good?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Already video la solli irukken bro.. video Full ah parunga..

  • @kathirvelan688
    @kathirvelan688 7 หลายเดือนก่อน

    Very nice.Clear explanation, clear voice & clear photography. I encourage you for your best efforts.

  • @vimalacsc
    @vimalacsc 6 หลายเดือนก่อน

    Mam can you explain the hotel details?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Hotel name The Lagoon shades.. kindly check in goibibo app for more information...

  • @Unprietter
    @Unprietter 3 หลายเดือนก่อน

    Hi, I have a doubt, should we book Ferry before Trip or can book after reaching there before journey? I have big doubt regarding this, please clarify. Anga pona apuram Havelock/Neil island porathuku munnadi 1-2 hrs before book pannalama? or chennai/any city la irundu trip book pannum podhe ferry ah book pannanuma?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +1

      Government ferry means Advance ah book pannina than ticket available kedikkum.. Tickets every Friday morning 9:00 am ku next week travel pannurathukku open agum..

    • @Unprietter
      @Unprietter 3 หลายเดือนก่อน

      @@budgetfamilyman ohh okay, for example today morning port blair reach aagiten, today verum port blair suthi paathutu next day morning private ferry ah andha departure place la poi direct booking pannalaama? card accept pannuvangala? and for return adhe matiri evening 1hr before island to port blair ku ferry book pannalama?

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +1

      @@Unprietter nan sonnathu Government ship/ ferry ku.. Private ferry online or direct ah ve book pannalam.... Oneday advance booking pannurathu nallathu..

    • @Unprietter
      @Unprietter 3 หลายเดือนก่อน +1

      @@budgetfamilyman Okay, thank you so much

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      @@Unprietter 🙏🏼

  • @gokulsatkumar9601
    @gokulsatkumar9601 5 หลายเดือนก่อน

    Bro voice supera iruku bro bore adikama irunthathu bro

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Thanks bro. Keep supporting us..

  • @vigneshlakshmipathy8476
    @vigneshlakshmipathy8476 6 หลายเดือนก่อน

    Awaiting for your next video pls upload soon

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Ok . We will post as soon as possible...

  • @sparker1170
    @sparker1170 6 หลายเดือนก่อน

    Waiting for next video....epo varum...

  • @priyankabathula1385
    @priyankabathula1385 6 หลายเดือนก่อน

    Am going to andaman on 19thmarch can u pls share the details about staying hotels in havelock iland and portblair

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      We didn't stay in Havelock.. early morning we went and returned back at night..

    • @priyankabathula1385
      @priyankabathula1385 6 หลายเดือนก่อน

      @@budgetfamilyman ok tq

  • @bavaaaridesigner1511
    @bavaaaridesigner1511 3 หลายเดือนก่อน

    Andaman complete video upload panuinga sis pls

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน +2

      @@bavaaaridesigner1511 Kandipa.. Badrinath ready ah irukku.. next andaman complete video than..

    • @bavaaaridesigner1511
      @bavaaaridesigner1511 3 หลายเดือนก่อน

      @@budgetfamilyman Thanks

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      @@bavaaaridesigner1511 thanks for watching

  • @Morrispagan
    @Morrispagan 6 หลายเดือนก่อน

    nice narrative.. own travel or agency?

  • @moorthyk852
    @moorthyk852 หลายเดือนก่อน

    அற்புதமான மென்மையான விளக்கம்.

  • @sripavi4424
    @sripavi4424 2 หลายเดือนก่อน

    Neenga portblair la stay pana hotel name pls

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      @@sripavi4424 video la solli irukkom..

  • @MOHITHAPRINTERSBANGALORE
    @MOHITHAPRINTERSBANGALORE 4 หลายเดือนก่อน

    Bro total price tell me

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Kindly watch Part 1 to part 5. I given all cost of the trip in ending of all videos

  • @ravikumar-mn4kb
    @ravikumar-mn4kb 6 หลายเดือนก่อน

    Very nice video and explaination

  • @SelvaVinayak-xo9nx
    @SelvaVinayak-xo9nx 2 หลายเดือนก่อน

    Good video 😊

    • @budgetfamilyman
      @budgetfamilyman  2 หลายเดือนก่อน

      @@SelvaVinayak-xo9nx thanks

  • @Paulramasami
    @Paulramasami 6 หลายเดือนก่อน

    😢

  • @Andamanboysudharshan
    @Andamanboysudharshan 4 หลายเดือนก่อน

    I am from andaman ❤ akka epdi irunduchu andaman

    • @budgetfamilyman
      @budgetfamilyman  4 หลายเดือนก่อน

      Superb... Pakka vendiya places innum neraya irukku.. next time kandipa athiga days plan panni varuvom..

  • @karthirdx3623
    @karthirdx3623 5 หลายเดือนก่อน

    super explanation

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

  • @kavinraja5544
    @kavinraja5544 6 หลายเดือนก่อน

    mobile network tower elam Kadaikuma

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      All network available.. no network issues

  • @ramasamykesavan4700
    @ramasamykesavan4700 5 หลายเดือนก่อน

    Wow 29k how?

  • @regi3.1
    @regi3.1 6 หลายเดือนก่อน

    Watching your channel 1st time....quite nice👍

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us..

    • @regi3.1
      @regi3.1 6 หลายเดือนก่อน

      Sure talking of beaches you may like the beaches in Australia which I recently visited. You may like my vlog on Bondi beach.

  • @sharmilavinothini4963
    @sharmilavinothini4963 4 หลายเดือนก่อน

    Nice

  • @sathiksathik3210
    @sathiksathik3210 7 หลายเดือนก่อน

    I am waiting this video..thank u...

    • @budgetfamilyman
      @budgetfamilyman  7 หลายเดือนก่อน

      Thanks for supporting us..

  • @janu5077
    @janu5077 5 หลายเดือนก่อน

    Super 👍

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Thanks for your positive feedback..

  • @moongilisai1809
    @moongilisai1809 4 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை

  • @sahanamani9298
    @sahanamani9298 6 หลายเดือนก่อน

    ,🎉🎉🎉

  • @PersonalJhose
    @PersonalJhose 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமை.

  • @nirmalasarask7
    @nirmalasarask7 6 หลายเดือนก่อน

    Superb ma

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thanks.. keep supporting us

  • @hariharan7675
    @hariharan7675 6 หลายเดือนก่อน

    Explanation super👌

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Thanks

    • @janu5077
      @janu5077 5 หลายเดือนก่อน

      ​@@budgetfamilymansister இயற்கையின் சொர்க்கம் இல‌ங்கை ஒரு முறை சுற்றுலா சென்று பாருங்கள், from 🇨🇭,, இல‌ங்கை

  • @gavoussaliasenthilkumar8827
    @gavoussaliasenthilkumar8827 6 หลายเดือนก่อน +1

    Lakshadweep

  • @bravestisluckiest3180
    @bravestisluckiest3180 6 หลายเดือนก่อน

    Very good professional explaination about your tour. Not boring your explaination is highlight👌

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน +1

      Thank you so much.. keep supporting us...

  • @Mohammad_Abibu
    @Mohammad_Abibu 5 หลายเดือนก่อน

    Budget evaloo

    • @budgetfamilyman
      @budgetfamilyman  5 หลายเดือนก่อน

      Yella videos endlayum budget koduthiruken... Parunga...

  • @gayathrigayu9722
    @gayathrigayu9722 3 หลายเดือนก่อน

    Enaku oru dbt epdi unglala ivlo edathuku poga mudiuthu 2week month nu continues poduringa epdi ungla budget manage panna mudiuthu enaku pakathula iruka ooty ke po mudila epdi unglala poga mudiuthu how is this possible pla tell me sis

    • @budgetfamilyman
      @budgetfamilyman  3 หลายเดือนก่อน

      Trip ah budget- க்குள் plan பண்ணுறதால தான். Daily additional expenses ah குறைத்துக்கொண்டு அதலால் மிச்சமாகும் savings 10 ஆயிரத்தை தாணடியதும் உடனே அடுத்த trip plan பண்ணிடுவோம்.. இந்த அந்தமான் trip மட்டும் தான் கடன் வாங்கி plan பண்ணினோம்.. அதை அடடைப்பதற்காகவே 4 மாதங்கள் எங்கேயும் போக முடியவில்லை..

  • @skavitha816
    @skavitha816 6 หลายเดือนก่อน

    Internet connectivity irukka pa

    • @budgetfamilyman
      @budgetfamilyman  6 หลายเดือนก่อน

      Irukku. But speed romba slow ah irukku..

  • @npandiyarajan5560
    @npandiyarajan5560 3 หลายเดือนก่อน

    அருமையான பதிவுங்க மா 🎉🎉🎉🎉🎉😊