திருப்பூரில் ஒரு மர்மதேசம்.. கதிகலக்கும் குட்டிச்சாத்தான்? கலங்கிநிற்கும் கிராமம்.. | Tirupur | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ธ.ค. 2024

ความคิดเห็น • 263

  • @kumarkumar6530
    @kumarkumar6530 4 หลายเดือนก่อน +96

    ஊரை விட்டு மட்டும் போயிடாதீங்க மக்களே

  • @Badboybadboy-m3l
    @Badboybadboy-m3l 4 หลายเดือนก่อน +353

    ஊரை விட்டு மக்களை விரட்டி விட்டு ஆட்டைய போட பிளான் பண்ணிட்டா னுங்க அரசியல்வாதி யாக இருக்கும் 😂😂😂😂😂

    • @ltlebrd6678
      @ltlebrd6678 4 หลายเดือนก่อน +3

      💯

    • @bennynemo3
      @bennynemo3 4 หลายเดือนก่อน +5

      எங்க ஏரியா ல ரோம்ப வெய்யில் அடிக்கி, இதுக்கு காரணம் யார இருக்கும் னு கொஞ்சம் பார்த்து சொல்லுக bro

    • @ltlebrd6678
      @ltlebrd6678 4 หลายเดือนก่อน +3

      @@bennynemo3 அந்த காலத்தில் மரங்கள் அதிகமாக இருந்தது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் மரங்களை வெட்டி வீடுகள் பெருகுவது ஒரு காரணமாக இருக்கலாம். எவ்ளோ வெயில் அடித்தாலும் வீட்டுக்கு நிழல்காக மரம் இருந்தல் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்.

    • @ltlebrd6678
      @ltlebrd6678 4 หลายเดือนก่อน

      @@bennynemo3 இந்த நவீன காலத்தில் பேய் பூதம் என்று சொல்வது வேடிக்கை. அதுங்கள விட சில மனிதர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்... இதை செய்தது பேய் என்று சொல்வதை விட இதில் வேறு எதோ உள் நோக்கம் உள்ளது.

    • @ltlebrd6678
      @ltlebrd6678 4 หลายเดือนก่อน +8

      @@bennynemo3 கல் எரிந்தது பேய் என்று இந்த நவீன காலத்தில் நம்புவதைவிட,இதில் எதோ உள் நோக்கம் உள்ளது என்று சிந்திப்பது ஏற்புடையது...

  • @kannan_oo7
    @kannan_oo7 4 หลายเดือนก่อน +293

    வேற‌ யாரு கஞ்சா குடிக்கி தான் 😂😂

  • @mandodari4037
    @mandodari4037 4 หลายเดือนก่อน +136

    கல் எடுத்து கை ரேகைக்கு அனுப்புங்கள் மனித சாத்தானா இல்லை குட்டி சாத்தானா😂😂😂 தெரியும்

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 4 หลายเดือนก่อน +7

      கல்லில் கைரேகை பதிவு ஒட்டாது 🙄

    • @Sudha-g3g2s
      @Sudha-g3g2s 4 หลายเดือนก่อน +1

      Correct a sonninga

    • @zoyasara5408
      @zoyasara5408 4 หลายเดือนก่อน +2

      Crct

    • @zoyasara5408
      @zoyasara5408 4 หลายเดือนก่อน

      ​@@thamizhiniyan8525y sir

  • @classicalminirose4867
    @classicalminirose4867 4 หลายเดือนก่อน +24

    இப்படியாவது எல்லாரும் ஊரோட ஒண்ணா இருக்கட்டும் நுதா யாரோ பண்ணிருக்கங்க❤

  • @varikuyil1372
    @varikuyil1372 4 หลายเดือนก่อน +159

    ஊரை மொத்தமாக பிடிக்க யாரோ திட்டம் போடுகிறார்கள்

  • @Ramanathan-cg1fy
    @Ramanathan-cg1fy 4 หลายเดือนก่อน +16

    புதுசு புதுசா இருக்கு பிரச்சனை ௭ல்லாம்.

  • @kasthurikvi2392
    @kasthurikvi2392 4 หลายเดือนก่อน +73

    என்ன ஆனாலும் ஊரை விட்டு மட்டும் காலி பண்ணிறாதீங்க.. இது மனிதர்களுடைய வேலையாகதான் இருக்கும்.

  • @manomurugan5350
    @manomurugan5350 4 หลายเดือนก่อน +10

    எவனோ ஊரு ஃபேமஸ் ஆகுறதுகாக இப்படி பண்ணிட்டு இருக்கான் அவன பிடிங்க முதல 😂

  • @jhinohj1183
    @jhinohj1183 4 หลายเดือนก่อน +157

    ஊர்காரனுக சொல்லும் போது கூட ஒன்னும் இல்லடா, ஆனா நீக்க கொடுக்குற BGM, Sound effectல பேய் பிசாசை நம்பாதவன் கூட நம்பிடுவான்😂

  • @VijayanM-mg3zt
    @VijayanM-mg3zt 4 หลายเดือนก่อน +66

    மனித உருவில் குட்டிசாத்தான்கள் நிறைய பேர் இருக்கின்றனர்

  • @dineshdhinesh5443
    @dineshdhinesh5443 4 หลายเดือนก่อน +16

    குரங்கு விரட்டுவதற்காக கிராமத்தில் ஒரு சார கயிறுகளின் மைய பகுதியில் கல்லை வைத்து இரு கயிறு முனையையும் பிடித்து வேகமாக சுத்தி ஒரு கயிறு முனையை விட்டால் கல் வேகமாக ரொம்ப தொலைவுக்கு போய் விழும் இது மாதிரி யாரும் செய்ய வாய்ப்பு உள்ளது

  • @KalaiC-mj7cj
    @KalaiC-mj7cj 4 หลายเดือนก่อน

    எங்கள் ஊர் திருநெல்வேலியில் இருக்கும் திருவேங்கடநாதபுரம் ஊரிலும் இப்படிதான் கல் எரிதல் இருந்தது மற்றும் குடிசை எறிதல் இது போன்ற விஷயங்களை செய்து உள்ளார்கள் யாரும் பயப்பட வேண்டாம் மக்கள் தான் செய்கிறார்கள்

  • @TNBROChandran18
    @TNBROChandran18 4 หลายเดือนก่อน +25

    பாவாம்டா அவங்கள வாழவிடுங்கடா.. இந்த போலீஸ் எல்லாம் என்ன பன்றாங்க

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் 4 หลายเดือนก่อน +2

    ஐந்து தனி படைகள் அமைத்து விசாரிக்க வேண்டும்

  • @ManojvmpManojvmp-l4n
    @ManojvmpManojvmp-l4n 4 หลายเดือนก่อน +7

    12 நாள் கண்டு பிடிக்க முடியள னா எப்படி 🥰🤔 (பெரிய கல்லை கூட 500 மீட்டர் தாண்டி எரிய முடியுமா )

  • @moorthykavi6899
    @moorthykavi6899 4 หลายเดือนก่อน +89

    எவனோ ஒருவன் தான் கல் எரிந்து கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன் நான்

  • @RN.Anyone
    @RN.Anyone 4 หลายเดือนก่อน +5

    இந்தமாதிரி அனுபவம் எனக்கும் உண்டு இது குட்டிசாத்தான் வேலைதான் ஒரே வீட்டுமேல மட்டும் விலுந்தது கல்

  • @vazhgavalamudan-shanthikum983
    @vazhgavalamudan-shanthikum983 4 หลายเดือนก่อน +7

    ஆங்காங்கே சிசிடி கேமரா வைத்து கண்காணித்தால் என்ன விபரம் என்று தெரிந்துவிடூம்,இதுதான் ஓரே வழி

  • @PrabhakaranKaran-ll6qh
    @PrabhakaranKaran-ll6qh 4 หลายเดือนก่อน +76

    எந்த கொம்பன் குறை சொல்ல முடியாது ஆச்சுங்க 🤣

    • @aaronamirtharajan7765
      @aaronamirtharajan7765 4 หลายเดือนก่อน +12

      எனக்கு என்னமோ சங்கிகள் வேலைன்னு தோனுது பொறுத்திருந்து பார்போம்

    • @melodymingle266
      @melodymingle266 4 หลายเดือนก่อน +3

      ​​@@aaronamirtharajan7765 adhayum kandupikka thupillai... poruthorundhu paarpom.... idhuthaanda ungalaala mudiyum...

    • @suganthivsona2224
      @suganthivsona2224 4 หลายเดือนก่อน

      😂😂

  • @Dhanalakshmi-bz2lq
    @Dhanalakshmi-bz2lq 4 หลายเดือนก่อน +21

    ஒரு குட்டிச்சாத்தான் கூட சிக்காது. ஊர் விட்டு மட்டும் போயிராதீங்க.

  • @GaneshKumar-vq9kl
    @GaneshKumar-vq9kl 4 หลายเดือนก่อน +3

    அச்சத்தில் இருக்கும் மக்களை மேலும் மேலும் பயமுறுத்த நீங்களே போதும்

  • @selvakumarr9500
    @selvakumarr9500 4 หลายเดือนก่อน +10

    இது போல் 10 ஆண்டுகளுக்கு முன்பு எங்க ஊர்ல குறிப்பாக ஒரு வீட்டில் உட்பகுதி மற்றும் மேல் பகுதியில் மாத கணக்கில் கல் விழுந்து கொண்டே இருக்கும்.

    • @GS10GS10
      @GS10GS10 4 หลายเดือนก่อน +4

      Final ah ena aachu

    • @selvakumarr9500
      @selvakumarr9500 4 หลายเดือนก่อน

      @@GS10GS10 ஒரு மந்திரவாதியை வைத்து இரவு முழுவதும் பூஜை அப்போதும் நிற்க்க விலை. பிறகு வேடியப்பன் சாமியை விழா எடுத்து அவர் வீட்டிற்கு சாமியை அழைத்து வந்தனர் பிறகு எந்த பிரச்சனையும் இல்லை.

    • @syedalipeermohamad8390
      @syedalipeermohamad8390 4 หลายเดือนก่อน +1

      வீடு கட்டி விட்டார்கள்😂

  • @MurugesanK-m9v
    @MurugesanK-m9v 4 หลายเดือนก่อน +2

    எவனோ ஓருவன் யாசிக்கிறான் இருட்டில் இருந்துநான் நேசிக்கிறேன்

  • @VVS-1999
    @VVS-1999 4 หลายเดือนก่อน +20

    எவனோ எறிறான் எங்கிருந்து எறிறானு தெரியலையே....😂😂

    • @vanajapattani3669
      @vanajapattani3669 4 หลายเดือนก่อน

      வடிவேலு கதை

  • @dhavamanirajan7773
    @dhavamanirajan7773 4 หลายเดือนก่อน +7

    யாரோ எதிரிகள் இருக்கிறார்கள் அவர்களை தொந்தரவு செய்வதுபோல் ஏதோ நடக்குது அதனால் அதுக்கு அவர்களின் எதிர்வினை

  • @selvakumar-cw3mr
    @selvakumar-cw3mr 4 หลายเดือนก่อน +48

    Rocket launcher மாதிரி stone launchers எதுவும் இருக்கிறதா என்று ஆய்வு செய்து மக்களின் அச்சத்தை போக்கி பாதுகாக்க வேண்டும்

  • @Kavibarathipoetry
    @Kavibarathipoetry 4 หลายเดือนก่อน +2

    இது அனைத்தும் நூறு சதவீதம் உண்மை மற்றும் இது மனிதர்கள் செய்யும் வேலை இல்லை. இது போல எங்கள் ஊரில் பல முறை நடந்துள்ளது😢

    • @TheKingsman-s8w
      @TheKingsman-s8w 4 หลายเดือนก่อน

      அடுத்த சுவாமி நித்யானந்தா மாதிரி உருவாக பிளான்

  • @katchaikatti
    @katchaikatti 4 หลายเดือนก่อน +7

    இந்த ஊருக்கு என்ன ஆச்சு படம் போல் இருந்தது

  • @TNBROChandran18
    @TNBROChandran18 4 หลายเดือนก่อน +15

    ஸ்டாலின் வந்து கண்டுபுடிப்பாரு

  • @poovapriya780
    @poovapriya780 4 หลายเดือนก่อน +6

    கோவிலுக்கு போய் தங்கியும் .... கல் விழுந்ததா

  • @keerthanasashthigaa
    @keerthanasashthigaa 4 หลายเดือนก่อน +2

    எங்க ஊர்லயும் இந்த மாதிரி நடந்துச்சுன்னு comment la சொல்றவங்க அதுக்கு என்ன தீர்வு பண்ணீங்க,அப்படிங்கறது சொன்னா மத்தவங்களுக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்...

  • @Chiragiribalan
    @Chiragiribalan 4 หลายเดือนก่อน

    இதுபோன்ற நிகழ்வு தமிழகத்தின் பல கிராமங்களில் பல நூறாண்டுகளாக நடப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன் இந்த மர்மத்தை இதுவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதே நிதரசனம் குட்டிச்சாத்தானின் வேலை என்று கிராமங்களில் நம்பபடுகிறது

  • @Karurbaks
    @Karurbaks 4 หลายเดือนก่อน

    Miyujik ah ஆப் பண்ணுங்கடா வெண்ஜட்டி டீவி.

  • @naturetamilzan2968
    @naturetamilzan2968 4 หลายเดือนก่อน +3

    இது திசை திருப்ப நடத்தும் நாடகம்

  • @VasukiSree
    @VasukiSree 4 หลายเดือนก่อน +15

    எங்க ஊரிலும் இதே போல் நடந்தது கஞ்சா குடித்துவிட்டு ஒரு இளைஞனின் தினமும் இப்படித்தான் 10:00 மணி ஆனது வீட்டில் மேல் கல்களை தூக்கி போட்டு வந்தான் இரண்டு வருடம் ஆனது அவனை கண்டுபிடிக்க

    • @chithraa4445
      @chithraa4445 4 หลายเดือนก่อน +1

      கல் என போடவும்.கால் என போட்டுள்ளது

    • @stephenrani1647
      @stephenrani1647 4 หลายเดือนก่อน

      😂😂😂😂

    • @VasukiSree
      @VasukiSree 4 หลายเดือนก่อน +1

      @@chithraa4445 sorry

  • @dev08058
    @dev08058 4 หลายเดือนก่อน +2

    கண்டுபிடிச்சீங்களா இல்லையா அத பத்தி நியூஸ் ஒன்னும் வரல

  • @NgarajannelaliNagarajann-vt7mh
    @NgarajannelaliNagarajann-vt7mh 4 หลายเดือนก่อน

    முற்றிலும் மனித செயல்களே காரணம்.குட்டிசாத்தான் பற்றிய பயம் எல்லாம் சமூக விரோதிகள் விரோதிகள் தப்பிக்க உதவும்.

  • @vikranthg5400
    @vikranthg5400 4 หลายเดือนก่อน +50

    Camera fix pannuga antha parathesi matuva😂

  • @rockymanx
    @rockymanx 4 หลายเดือนก่อน +30

    எவனோ நம்ப பையன் ஓட வேலையா தான் இருக்கும் 😂

  • @murugesanmurugesan2382
    @murugesanmurugesan2382 4 หลายเดือนก่อน

    5:48

  • @armylover5641
    @armylover5641 4 หลายเดือนก่อน +1

    Yenga oorlaium ippadi nadanthuruku

    • @armylover5641
      @armylover5641 4 หลายเดือนก่อน +1

      Enga oorla oru younga man eranthutanga avangaloda aavi than appadiyellam pannitu erunthuchi aprom saamiyargal yellam onnum senthu boli pottu antha aaviya midukunanga

  • @selvamania8745
    @selvamania8745 4 หลายเดือนก่อน +14

    ஏன்யா டீவி காரனுங்களே எவனாவது ஒருத்தன் பேய் என்று கமெண்ட் பண்ணுறாங்களா எவனோ வேலை வெட்டி இல்லாதவன் செய்கிறான்

  • @SelvanRevathi-yl3hf
    @SelvanRevathi-yl3hf 4 หลายเดือนก่อน

    எங்க ஊரலா இப்படி தான் இருந்தது

  • @GokulRaj-y4x
    @GokulRaj-y4x 4 หลายเดือนก่อน

    அந்தக் கல்ல யார போடுறாங்கன்னு தெரியய மாட்டேங்குது குட்டிச்சாத்தான் இருக்காது வாய்ப்பில்லை. ஏதோ ஒரு நபரா இருக்கலாம் அந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனாஅந்த கல்ல ஸ்கேன் பண்ணி பாருங்க ஏதாச்சு ஒரு ஒரு நபரோட கை ஸ்கேனர் மாட்டு அந்த கிராமத்தில்அந்த கிராமத்தில் குடும்பத்தில் இருக்கிறஅந்த கிராமத்துல குடும்பத்துல இருக்க அவர்களை ஸ்கேன் பண்ணி பாத்தீங்கன்னா யாராச்சும் ஒரு நபர் கன்ஃபார்மா மாட்டு வாங்க

  • @Nethranofficial
    @Nethranofficial 4 หลายเดือนก่อน +2

    மக்களே முதலில் உங்கள் நிலத்தடியில் என்ன இருக்கிறது என்று ஆய்வு செய்யுங்கள் . கொஞ்சம் தெளிவான சிந்தனையுடன் செயல்படுங்கள்.இதெல்லாம் அரசியல் கட்சிகள் நடத்தும் நாடகமே இதில் உங்கள் ஊரில் இருக்கும் சில பேர்கள் தான் செய்வார்கள் நன்றாக திவீர விசாரணை செய்யுங்கள்.

  • @hashpetronconnect9125
    @hashpetronconnect9125 4 หลายเดือนก่อน +14

    எந்த அளவு டெக்னாலஜி இருந்தும் குற்றவாளிகள் யார் என்பது

  • @stalinilangovanstalinilang5663
    @stalinilangovanstalinilang5663 4 หลายเดือนก่อน

    அரசு என்ன செய்கிறது.ஒன்றுக்கும் உதவியற்ற காரியங்களுக்கு கேள்வி கேட்கிறீர்கள் நாலு பேருக்கு என்றால் வாய்யடைத்து போகிறது.

  • @dhanqlakshmi4752
    @dhanqlakshmi4752 4 หลายเดือนก่อน +1

    helicopter la vanthu podurangala romba hight la irunthu check pannunga

  • @seetha3385
    @seetha3385 4 หลายเดือนก่อน

    😢கைவிரல் ரேகை காட்டிக்கொடுத்துடும்

  • @damnlee4415
    @damnlee4415 4 หลายเดือนก่อน +1

    Aama guy's antha vuru makkalla than yaaro pannirukanga maybe athuvum nallathuku than yen solrana cuz ithu varikum cctv nd road lamp ellama erunthathu ippo eruku antha vur makkal nd pombala pasanga dairiyama veliya nadamaadalaam yentha porambokkum yethuvum panna mudiyathu antha vuru makkalla yaruna pannirundha avangaluku ennoda valthukal😊

  • @Handlepadma
    @Handlepadma 4 หลายเดือนก่อน

    வானத்துல எதோ பிரச்சனை இருக்குமோ மழை வர மாறி ஒரு இடத்துல வரும் ஒரு இடத்துல வராது அது மாறி வானம் தான் பிரச்சனையா இருக்குனு எனக்கு தோணுது

  • @rehubathia320
    @rehubathia320 4 หลายเดือนก่อน

    ஒரு நாள் யாரும் விளக்கு வெளிச்சம் இல்லாமல் தூங்காமல் இருந்து கண்டுபிடிங்க. லோக்கல் திருடனாகத்தான் இருக்கும். எவனோ வேண்டுமென்றே செய்கிறான்.

  • @ForestfireForestfire
    @ForestfireForestfire 4 หลายเดือนก่อน +12

    பிஜேபி சங்கீகள் அதிகம் உள்ள இடம் திருப்பூர் காங்கேயம் ஏதோ ஒரு சங்கீ தான் இவங்கள அந்த கிராமத்தை விட்டு விரட்டிட்டு ஆட்டைய போடலாம்னு பிளான் பண்ணிருக்கு😂😂😂😂😂😂

    • @jaisivaramsivaram258
      @jaisivaramsivaram258 4 หลายเดือนก่อน

      Yaaravathu Angi Group. Dravidiya Group Velaiyaaga irukum. ithu Pontru Mooda Nampikai Konda. Appavi Hindu kalai eamaatri Virati Adithu vitu. Aataiya Poda Paarkiraargal. allathu Kaapatru Vathaaga Solli Maatri Vidalaam. 😮😮

    • @yogipillai
      @yogipillai 4 หลายเดือนก่อน +2

      திமுக தவிர எவன்டா இந்த மாதிரி வேலைய பாக்க போறான்

    • @ForestfireForestfire
      @ForestfireForestfire 4 หลายเดือนก่อน

      @@yogipillai ஆமா ஆமா பிஜேபிகாரன் அதிமுககாரன் யோக்கியன்னு ஜனாதிபதி அவர்ட் குடுத்துருக்காங்க போல😂😂😂😂கற்பழிப்பு லிஸ்ட்ல no1பிஜேபி கொள்ளை அடிச்சு சொத்து சேத்தாதுல no1ஜெயலலிதான்னு கோர்ட்டே சொல்லிருக்கு

  • @imuthukumar3640
    @imuthukumar3640 4 หลายเดือนก่อน +3

    படித்தவர்கள் எல்லாம் அறிவலிகிடையது இது. சாத்தான் வேலை😂😂😂

  • @naanjfamily7048
    @naanjfamily7048 4 หลายเดือนก่อน +1

    Mooda nambikkai irukkira varaikkum intha mathiri sambavangal nadakkum

  • @nanthini1082
    @nanthini1082 4 หลายเดือนก่อน

    மதுரை காரங்க யாரும் இருக்கிகல அந்த ஊருல

  • @Mumtaj_Mydeen
    @Mumtaj_Mydeen 4 หลายเดือนก่อน +5

    Antha ooruku oru vlog potra veandiyathu than😂

  • @Velli-u8u
    @Velli-u8u 4 หลายเดือนก่อน +1

    Supr😅

  • @ntagore6547
    @ntagore6547 4 หลายเดือนก่อน

    இப்படி தான் எங்கவீட்டுலேயும் நடக்குது வீட்டுலே பிள்ளைகளை வளக்குராங்கலா இல்லை ககுட்டிசாத்தானை வளக்குராங்கலா மக்களுக்கு
    இடையுரு செய்பவர்களை கண்டிக்க அரசு அதிகாரிகள்
    பயப்படுவதுதான் ஏனாநடவடிக்கை எடுக்காததாலே பயம்

  • @tn51rider37
    @tn51rider37 4 หลายเดือนก่อน

    கை ரேகை இருக்கிறதா என்று பார்க்கலாம்

  • @krishnanbalasubramanian9108
    @krishnanbalasubramanian9108 4 หลายเดือนก่อน +6

    கல், கள் இவற்றுக்கு வித்யாசம் தெரியாத நம்பர்.

  • @Nishuzz666
    @Nishuzz666 4 หลายเดือนก่อน +4

    Simply sarath anna va koopdunga pa😂

  • @suhailsuhail8832
    @suhailsuhail8832 4 หลายเดือนก่อน +4

    Avalo namba paiya tha patha vala mathiri irruku 😅

  • @engalukumvazhivitu3281
    @engalukumvazhivitu3281 4 หลายเดือนก่อน +17

    fingerprint etunga elaraium cheke panunga

    • @thamizhiniyan8525
      @thamizhiniyan8525 4 หลายเดือนก่อน

      Stone la Fingerprint kidaikkaathu 🙄

  • @VelankanniA-xb3ut
    @VelankanniA-xb3ut 4 หลายเดือนก่อน

    tirupur la 15 varshathukku munnadi ethey sampavam periyandipalayam area la nadathathu

  • @catherinechanakya6529
    @catherinechanakya6529 4 หลายเดือนก่อน +1

    இது ஒருத்தன் பண்ற வேல வேல இல்ல. ஒரு கும்பல் திட்டம் போட்டு பண்ணலாம்.

  • @yuvanstatus1715
    @yuvanstatus1715 4 หลายเดือนก่อน

    Bgm super

  • @homerk6821
    @homerk6821 4 หลายเดือนก่อน

    எப்படியோ சுவராஸ்யமாக பொழுது போகிறது

  • @Devikavi143
    @Devikavi143 4 หลายเดือนก่อน

    அந்த கல்லை எடுத்து கைரேகை ய செக் பண்ணி பாருங்க அப்ப தெரியும் அந்த களவாணி பயலுக யாருனு

  • @arulpunitha6404
    @arulpunitha6404 4 หลายเดือนก่อน

    குட்டி சாத்தான் கல்லை விட்டு எரியுமா?

  • @nagarajan6838
    @nagarajan6838 4 หลายเดือนก่อน

    Dai chinna pasanga prank pannirupanunga vidunga da

  • @drvenkatasamyr9278
    @drvenkatasamyr9278 4 หลายเดือนก่อน +17

    காவல்துறை என்ன பண்ணுது?

    • @vignesh9130
      @vignesh9130 4 หลายเดือนก่อน +2

      Avanuga roadla vara vandi kita vasul panituirukanga bro

  • @chandramohan5479
    @chandramohan5479 4 หลายเดือนก่อน +2

    Kutti sathan pannudho illiyo but neenga nalla pandringa😂

  • @virat1180
    @virat1180 4 หลายเดือนก่อน +3

    Stalin tha vararu

  • @masterdon1586
    @masterdon1586 4 หลายเดือนก่อน +7

    கண்டிப்பா திமுக காரணதான் இருப்பான் 😂😂😂

  • @chiranjeevisuper3935
    @chiranjeevisuper3935 4 หลายเดือนก่อน +16

    திமுக போய் இருக்கு😂😂😂

    • @sathiyarajr9577
      @sathiyarajr9577 4 หลายเดือนก่อน +1

      Pjp pai

    • @skrssk5044
      @skrssk5044 4 หลายเดือนก่อน

      இருக்க வாய்ப்பிருக்கு ஒரு வேல அங்க உள்ள செனங்கள வெரட்டி விட்டுட்டு சாராய வியாபாரம் மாதிாி வேற ஏதும் பண்ணலாம்னு ப்ளான் பண்ணீருப்பானுக.

  • @harisudhan2955
    @harisudhan2955 4 หลายเดือนก่อน

    Phone signal check pannipakkalam and sothuvattarathil ulla camera checkpannipalkalam

  • @chellapaiyansai
    @chellapaiyansai 4 หลายเดือนก่อน +18

    திருடன் க வேலைய இருக்குமோ

  • @Athikirs
    @Athikirs 4 หลายเดือนก่อน

    Epodi thn enga orula kal viluthathy aporam kanttu pudishutaga

  • @VillageKuyil
    @VillageKuyil 4 หลายเดือนก่อน +1

    Kal viluntha udanea velila poi parunga payappudathinga..

  • @ManickamRaja-u1t
    @ManickamRaja-u1t 4 หลายเดือนก่อน +2

    nijama pakratha vida nenga pora video bacround music ah patha tha da payama eruku 😂😂😂

  • @manisurya3197
    @manisurya3197 4 หลายเดือนก่อน

    Ethu real estate karanuga velai ya erukum!!!!!

  • @Rajnandhini189
    @Rajnandhini189 4 หลายเดือนก่อน +1

    Kerla senru vishumaya kerla nambothiri kuttu vanga😮😮

  • @melodymingle266
    @melodymingle266 4 หลายเดือนก่อน +1

    Oru vaarama news varudhu...

  • @Karthikeyan.R-fb9mj
    @Karthikeyan.R-fb9mj 4 หลายเดือนก่อน +5

    Thiruppur ahh appo hindi kaaranugala dhaan irukkum...

  • @vijayalakshmikannan3622
    @vijayalakshmikannan3622 4 หลายเดือนก่อน +11

    Kandippa vadakkans velaiya than irikum, bayapadamal kandu pidiyungal👍😮

    • @skrssk5044
      @skrssk5044 4 หลายเดือนก่อน +2

      உடனே வடக்குக்கு போயிருவான் சும்மா இருய்யா நீ வேற .

    • @vijayalakshmikannan3622
      @vijayalakshmikannan3622 4 หลายเดือนก่อน

      @@skrssk5044 Amanda, adhan unmai. Inniku news poi parunga, trainla Bihari oruthan toilet la irundhu vandha pennidam thavaraga nadandhu, rendu perum train la irundhu vizhundhutanga, reservation la eri attagasam, ATM la kollai, verdict pugundhu thirutu, kuzhandhaigalai பாலியல் பலாத்காரம், tamilnatai vadamanilama akkitanga😫😥innum puriyama nadikkadhinga, ivanungalai parthu, ellarum kathukittanunga, , puriyama comment pannreenga?

  • @sarukkumaramsarukkivilaiya1376
    @sarukkumaramsarukkivilaiya1376 4 หลายเดือนก่อน

    Rightu Yaro prabalam aga plan pannitta

  • @lalacrafts4084
    @lalacrafts4084 4 หลายเดือนก่อน

    ஊர காலி பன்ன சதி வேலை

  • @sivakumark68
    @sivakumark68 4 หลายเดือนก่อน

    ஓட்டு வியாபாரியின் தந்திரமா கண்காணிக்கவும்

  • @BESHASH01
    @BESHASH01 4 หลายเดือนก่อน +2

    Kai regai... check seiyela lam

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 4 หลายเดือนก่อน +5

    1. பூமியில எதாசம் கனிம வளம் இருக்குனு சொண்ணாங்களா ?
    2. நிலத்து நீர் நல்லா டேஸ்டா இருக்குமா ?
    3. அங்க காத்துல ஓசோன் இருக்குன்னு கண்டுபுடிசாங்களா ?
    அப்பனா இது அவனுங்க வேளை தான், ஊற காலிபண்ண தான்.
    ஊற மட்டும் காலி பண்ணாதீங்க மக்களே.

  • @francissham3327
    @francissham3327 4 หลายเดือนก่อน

    🙌🙌

  • @alagu.S.alagumalai6992
    @alagu.S.alagumalai6992 4 หลายเดือนก่อน +1

    Antha kalli kairegai irukkalaam lee.,.. Ivlo pannaanga, atha paathaangalaa

  • @vanivani4906
    @vanivani4906 4 หลายเดือนก่อน

    Intha karkal entha idaththil ullathu enru parungkal muthalil
    Piraku antha idaththil camera vaingka

  • @BhuvaneshwaranMohan
    @BhuvaneshwaranMohan 4 หลายเดือนก่อน

    Cctv கேமரா செட் பன்னவும்

  • @aswi7
    @aswi7 4 หลายเดือนก่อน

    ஊர் காவல் படையை ஊர் முழுக்க இறக்குங்க

  • @RAJA-mj6re
    @RAJA-mj6re 4 หลายเดือนก่อน

    akkam pakathula kal kuvari iruntha chek panni parungaaaa

  • @radhamurali7638
    @radhamurali7638 4 หลายเดือนก่อน +1

    Cctv vainga

  • @ashokumarrajagopal4552
    @ashokumarrajagopal4552 4 หลายเดือนก่อน

    மனித செயல்
    இந்த கருப்பர் கூட்டகாரன் எங்க