According the book of Matthew chapter 24 as prophesied by Jesus Christ there will be major earthquakes in diverse places towards the end before His second coming to judge the world..
கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் நான் இன்று மரித்தாலும் என் ஆத்மா இயேசுவோடு மோட்சத்தில்இருக்கும் ஆகவே நாம் யாவரும் நிலநடுக்கம் சாவு பற்றி கவலைப்படாமல் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்க பட்டு எந்த நேரம் சாவு வந்தாலும் வரட்டும் என் ஆத்மா நிரந்தரமாக இயேசுவோடு வாழும் என்ற நம்பிக்கையோடு தைரியமாக இந்த உலகத்தில் வாழ்வோம்
கோவை. எனக்கு 67வயது 10:23 பாட்டிபின் வயது அறிய நச்சரிப்பேன் 10:23 . அப்போது அவர் கூறியதாவது. அவர் கை குழந்தையாக இருந்த பொழுது பூகம்பத்தால் கைநழுவி கீழே விழுந்து அடி பட்டு காயமடைந்தாக கூறிக் கொண்டே இருந்தார். பின்னர் இதனை முனிசிபல் பதிவு களில பூகம்பம் வந்ததை ஊர்ஜிதம் செய்தேன். நன்றி. . ஈப❤
மிக அருமையான பதிவு நீங்கள் கூறுவது போல் அனைவரும் தற்காப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் இயற்கைக்கு நேர காலம் கிடையாது மரணத்திற்கு எப்படி நேர காலம் கிடையாது அதேபோன்றுதான் இதுவும் நன்றி
ஜப்பானிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளை நினைத்தால் பயமாக இருக்கிறது. 50 மாடிகளைக் கொண்ட கட்டிடங்களை பெங்களூருவில் கட்டிக் கொண்டே போகிறார்கள். மக்களின் பேராசை தான் இதற்குக் காரணம்.
@@SupremePower-w9wஆம். பேராசை ஒரு பக்கம். வழி இல்லாமை ஒரு பக்கம். கிராமங்கள் காலி ஆகிறது. பல ஊர்கள் கேரளா போன்ற மாநிலங்கள் காலி ஆகிறது. இது மாற வேண்டும். முடிந்த அளவிற்கு கேரள மக்கள் தங்கள் மாநிலதிற்கு செல்ல வேண்டும். நகரங்கள் முறையான கட்டமைப்பிற்கு உள்ளாக வேண்டும்.
உண்மை தான் sir.நான் சங்காணச்சேரியில் 2000,2001ல் தொடர்ந்து 6,7முறை பூகம்பம் ஏற்பட்டது நான் இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன்.பயமாக இருக்கும்.இப்போது எர்ணகுளத்தில் இருக்கேன்.
வந்தால் என்னசெய்யவேண்டும் என்பதை கூறுவதே அறிவுடமை வரும் என்றும் முடிவுசெய்வதும் தவறு வராது என்றும் முடிவுசெய்வதும் தவறு மனித அறிவை படைத்த இறைவனுக்கு தெளிவாக தெரியும் முடிவு அவர் கையில் ஓம் தத் சத்
@@panchapaattu3880ஐயா பெரியார் குழந்தையே உனது உடல் பஞ்சபூதங்களால் ஆனது ஆனால் அதற்கு நீ வைத்துள்ள பெயர் பஞ்சப்பாட்டு அதே போல எங்கும் நிறைந்திருக்கும் சிவனை விளக்குவதற்காக ஆலயங்கள் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டது இது ஏன் அழுகிறது என்று கூடதெரியாமல் உனது தாத்தா சென்றுவிட்டார் நீ என்ன செய்வாய்
இயற்கை பேரழிவு என்பது உலக உயிரினங்களுக்கு த்தான்... இயற்கைக்கு அல்ல. பேரழிவு தடுக்க இயலாது. வந்த பிறகு மீள்வதற்கு வேண்டுமானால் முயற்சி செய்யலாம். அதற்கு மனம் உறுதியாக இருக்க வேண்டும்.
வரட்டும் சார் சந்தோசம் தான் வந்தா இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய நாய்கள் யார் தெரியுமா பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிருப்பான் அவன் தான் கவலைப்படணும் புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கு 10 ஏக்கர்ல வீடு கட்டி வாழறான் பாருங்க அவன் கவலைப்படணும் தினம் தினம் கஷ்டப்படுற ஏழை குடும்பங்கள் உலக அழிவை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள் 😂😂🤣
திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளைக் கண்டால்.. இயற்கை கூட பயம் கொள்ளும்.. இவர்களை மன்னிக்காது. 4 தலைமுறைகளாக இவர்களின்.. பேராசை.. கொள்ளை../ஊழல் கேவலமான பேச்சு திமிர்.. ஆணவம் சாராயம். போதை வஸ்து... பழிவாங்குவது.. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... கடவுள்.. மனித ரூபத்தில்.. மற்றும் தேர்தல் ரூபத்தில் தகுந்த தண்டனை வழங்குவான்..
Japan is in ring of fire. Our region doesn't have tectonic plate borders. Vande theerum nu how is he saying? He has to give reason. Varathu nu solrathu tappu .. ok .. varum nu epdi solraanga.. athuvum vanthe theerum?! 5:09 8:10
@@shaksheedigitalmarketinggeography padicha therium ungaluku. Tectonic plate movements namba Indialaum iruku. Every year tectonic plates will move a very little of about 0.5 cm like that. The place where I live had a earthquake about 2.4 magnitude a long ago. I thought the place where I live will never get hit by an earthquake because I live in place which is elevated very high above the MSL ( Mean Sea level). But we got hit by one right? We can never say anything like you are saying. This video is reality.
இயற்கையோடு இனி எங்கே வாழ போகிறோம். மனிதன் பணத்திற்காக இயற்கையை அழித்து விட்டான். நமக்கு வாழ்க்கைக்கு துணைநிற்கும் வனவிலங்குகளையும் அழித்து கொண்டுதான் இருக்கிறான். பூகம்பம் வந்தால் பணம் நம்மை கைவிட்டுவடும். விதி எவ்வழியோ, அவ்வழியில் நாம்.
புவியியல் ஆய்வாளர் அவர்களே இவ்வளவு உறுதியாக கூறும் பொழுது தமிழக முதல்வர் மற்றும் பேரிடர் குழு அனைவரும் மாநகராட்சி மற்றும் ஊராட்சி மூலமாக மக்களுக்கு பூகம்பம் சார்ந்த பாதுகாப்பு வழிமுறைகளை தெளிவாக எடுத்து கூறலாம். மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் குழு தென் மாநிலங்களில் ஆயத்தப் பணிகளை தற்போது இருந்து மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசு ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திகூர்மை உள்ளதா இல்லை கொள்ளை அடிப்பது நோக்கமா மக்கள் நலனா அல்லது சுயலாபமா அவர்களே தீர்மானிக்க வேண்டும்
பேரிடர் அமைச்சர் என்ற ஒன்று க்கார் ரொட்டி என்ற நாய் அண்மையில் வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களை கூட சனியன் பார்க்கவே வர இல்லை என்றால் 24 மணி நேரமும் திருடும் திராவிட காட்டு மிராண்டி திமுக எப்படி மக்களை காக்க எதையாவது செய்யும்?
மக்களை பற்றி எல்லாம் அவர்கள் யோசிக்க எங்க நேரம்??? எந்த இயற்கை சீற்றங்கள் வந்தாலும்.... அவர்கள் எல்லோரும் தப்பிவிடுவார்கள். சாதாரண மக்கள் மட்டும் மாட்டிக் கொண்டு முடிப்பார்கள். இவர்கள், பெரிய நடிகர் / நடிகைகள் எல்லாரும் கோல்டன் விசாவில். துபாய்க்கு ஓடிவிடுவார்கள். நாம எங்க ஓடுவது....???? ஆனால், நம்மால் ஆன முயற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து வைப்பவம். மற்றது இறைவன் தான் காப்பாற்றனும்...
நாம் இதை வேதத்தின் அடிப்படையில் பார்க்கு🎉ம் போது இறைவனுக்குத்தான் தெரியும் நாம் அவருக்கு முதல் இடம் கொடுபபோமானால் அவருடைய சத்தியத்தை கடை பிடிப் போமானால் இந்த பூகம்பனிலை மாறலாம். By/பாஸ்கரன். நன்றி. 10:23
ராமர் கண்டிப்பாக காப்பாற்றுவார் இந்த வருடம் நடை பெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை வைப்போம் ஸ்ரீராம ஜெயம்...
நல்ல மனம் எதிர்பார்க்கும் நிலையும் இதுதான்...... ஏன்.......da.... இந்த எத்தனை அசுரர்கள் பஞ்சமா பாதகர்கள் தாங்கி வாழும் பூமி.....பஞ்ச பூதங்கள் விளையாட்டு ஆரம்பகாலம் வந்தது..... வணக்கங்கள் பல....
அது வரும்போது வரட்டும். இறுதி வரை தற்காப்பு நடவடிக்கை குறித்து சொல்லவேயில்லை. காலங்காலமாக சுனாமியும், பூகம்பமும் வறட்சியும் வந்து கொண்டே தான் இருக்கிறது. 2024-ம் ஆண்டு இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. நல்லதே நினைப்போம்.
🙏 Sir, You learned well and explained well. You are doing a great service to humanity. We need such learned and experienced scholar for our society and country.🎉
அய்யா அது வந்தா கூட இடத்தின் விலை சென்னையில் குறையுமா? இப்போ கூட கிலாம்பாக்கம் பகுதியில் gsquare அடிமாட்டு விலைக்கு வாங்கிய இடம் பேருந்து நிலையம் அமைத்து பலமடங்கு அதிகம் விற்க இருக்கும் முதல்வர் மருமகன் செயல் எந்த வகையான கொள்ளை....
சென்னை முழுவதும் தரைமட்டமாகிவிடும் என ஒருசில வருடத்திற்கு முன்பு நான் பத்திரிகை படித்து இருக்கிறேன்.என் மகள்.மருமகன் அங்கு தான் உள்ளனர்.அங்கு இடம் வாங்கி வீடு கட்ட வேண்டாம் என அறிவுரை கூறி இருக்கிறேன்.
சென்னை பட்டாபிராமில் இருக்கும் நான் அதிகாலை படுத்துக்கொண்டிருக்கும்போது.அதிர்வுகளை உணர்ந்தேன்.நவம்பர்மாதம் நடுவிலும் இப்படிபட்ட மெல்லிய அதிர்வை இதேமாதிரி அதிகாலையில் உணர்ந்தேன்.எங்கேயோ பூகம்பம் நடந்துகொண்டிருக்கிறது என்று நினைத்தேன். கர்த்தர் தம் சிருஷ்டிப்புக்களை.காப்பாற்றுவார்.
மழை பெய்யும் விதம் செயற்கையானது. பூகம்பம் வந்தால் அது செயற்கையாக உருவாக்க பட்டவைதான். பேராசை பிடித்த ஒரு பெருங் கூட்டம் இயற்கையோடு இணைந்து வாழ தெரியாமல் அதை அழித்து மகிழ்ச்சி அடைகின்றனர்
மிக மிக தெளிவான எச்சரிக்கை விளக்கம் ! நன்றி சார் !! இயற்கையின் சீற்றம்!!! அம்மா பூமி தாயே, மக்களை காப்பாற்று🙏🏽
According the book of Matthew chapter 24 as prophesied by Jesus Christ there will be major earthquakes in diverse places towards the end before His second coming to judge the world..
மூன்று தினங்களுக்கு முன்பு நிலம் இருக்கும் இடத்தை கண்டறிய கண்டுபிடிப்பு என்னிடம் உள்ளது
இறைவா எல்லா மக்களையும் இது போன்ற இயற்க்கை பேரிடரில் இருந்து காப்பாற்றுவாயாக.
🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
மிகவும் தெளிவாக விளக்கம். இது போல யாராலும் இவ்வளவு தெளிவாக புரியும்படி கூறமுடியாது.
அழிவின் பிடியில் தான் நாம் இருக்கிறோம் முடிந்த அளவு நல்லவர்களாக இருப்போம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வோம்
Well said 😢🎉😮❤
Unmaithan
11;oji
@@sairamya1628 oiiii😔💔
Unmai🙏
வரட்டும் வரட்டும் இந்த நயவஞ்சகம் நிறைந்த மனிதனின் மத்தியில் வாழ்வதற்கு பதிலாக இறைவனிடம் போய் சேருவதே நல்லது
உண்மையாகவே இருந்தாலும் தெய்வத்தின் மிஞ்சிய சக்தி எதுவும் இல்லை
ஆகையால் எல்லோரும் சேர்ந்து தெய்வத்திடம் நல்லதை வேண்டிக் கொள்வோம்
Kandipaa 🙏🙏🙏🙏
எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்த முடியாது.
@@panchapaattu3880
யாரை
உங்களைதானே😂
Sivana parka thayara unga appa Sivan avar vantha...............
@@panchapaattu3880ethana nyani vanthalum ungala thirutha mudiyathu.nyani vallare.vivekanandhar.....
கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம் நான் இன்று மரித்தாலும் என் ஆத்மா இயேசுவோடு மோட்சத்தில்இருக்கும் ஆகவே நாம் யாவரும் நிலநடுக்கம் சாவு பற்றி கவலைப்படாமல் நம் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து இரட்சிக்க பட்டு எந்த நேரம் சாவு வந்தாலும் வரட்டும் என் ஆத்மா நிரந்தரமாக இயேசுவோடு வாழும் என்ற நம்பிக்கையோடு தைரியமாக இந்த உலகத்தில் வாழ்வோம்
Amen Jesus Christ 🙏🙏🙏
கோவை. எனக்கு 67வயது 10:23 பாட்டிபின் வயது அறிய நச்சரிப்பேன் 10:23 .
அப்போது அவர் கூறியதாவது. அவர் கை குழந்தையாக இருந்த பொழுது பூகம்பத்தால்
கைநழுவி கீழே விழுந்து
அடி பட்டு காயமடைந்தாக
கூறிக் கொண்டே இருந்தார்.
பின்னர் இதனை முனிசிபல் பதிவு களில பூகம்பம் வந்ததை
ஊர்ஜிதம் செய்தேன்.
நன்றி.
.
ஈப❤
மிக அருமையான பதிவு நீங்கள் கூறுவது போல் அனைவரும் தற்காப்பு எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம் இயற்கைக்கு நேர காலம் கிடையாது மரணத்திற்கு எப்படி நேர காலம் கிடையாது அதேபோன்றுதான் இதுவும் நன்றி
வருவதை யாராலும் தடுக்க முடியாது வருவதற்காக நாம் கவலைப்படவும் முடியாது நகர்ந்துகொண்டே இருப்போம் இயன்ன்ற வரை ..
ஜனவரியில் தரமான சம்பவம் சூப்பர்பா 😂😂😂😂😂😂😢😢😢😢😢😢
Just move on…
@@User-ercghncs move on
Yes edhuvum nam kaiyil illai
Yes bro ❤
Very clear explanation. Since he has got the knowledge, he has given the warning. Pray God to help us and taking care of us.
இயற்கை சீற்றம் ஒன்றுமே செய்ய முடியாது இறைவனின் ஆசியுடன் மீள்வோம்
இறைவனின் ஆசியா? சிரிப்புத்தான் வருகிறது. கோவில்களும் சேர்த்தே இடியத்தான் போகின்றன.
ஜப்பானிடமிருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அடுக்குமாடி குடியிருப்புகளை நினைத்தால் பயமாக இருக்கிறது. 50 மாடிகளைக் கொண்ட கட்டிடங்களை பெங்களூருவில் கட்டிக் கொண்டே போகிறார்கள். மக்களின் பேராசை தான் இதற்குக் காரணம்.
மக்கள் தொகை மிகுதியாக ஆனது மற்றும் கூட்டுக் குடும்பத்தின் அழிவு இவை மிகப் பெரிய காரணிகள் ஆகும்
நானும் எத்தனையோ முறை இந்த அடுக்குமாடி கட்டிடங்களைப் பார்த்தால் பூகம்பம் வந்தால் என்ன ஆகும் என்று நினைப்பேன்
@@SupremePower-w9wஆம். பேராசை ஒரு பக்கம். வழி இல்லாமை ஒரு பக்கம். கிராமங்கள் காலி ஆகிறது. பல ஊர்கள் கேரளா போன்ற மாநிலங்கள் காலி ஆகிறது. இது மாற வேண்டும். முடிந்த அளவிற்கு கேரள மக்கள் தங்கள் மாநிலதிற்கு செல்ல வேண்டும். நகரங்கள் முறையான கட்டமைப்பிற்கு உள்ளாக வேண்டும்.
ஆமாம் பயமா இருக்குங்க
10:23
மனிதன் இயற்கையை அழித்தான் இயற்கை மனிதனை அழிக்கிறது கர்மா......🔥
ss
சரியான விளக்கம் Super
மனிதன் ஏன்அழித்தான்
Sigma rules 😂
@@mahavenkatesh7016அவனுக்கு தான் தெரியும். நீங்க மனிதன் தான
அருமையான ,தெளிவான ,
விளக்கம் ,மாணவர்கள் சிலரஉக்கு அனுப்பியுள்ளேன் ,
அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் குழந்தைகளுக்கும் சொல்லி கொடுக்க வேண்டும் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று....
Super Sir.... தங்களின் எச்சரிக்கையை யாவரும் உணர வேண்டும்... 🌷🙏🌷வரும் முன் அறியுமாம் தெய்வப் பிறப்பு...
வந்த பின் அறியுமாம் மனிதப் பிறப்பு... 😢
Boohambam vanthu destroy aanathum Theemkas solluvan engaluku ethuvume theriyatha yarume sollavillai nu..
நீ மூடு
இவ்வளவு அருமை யாக யாராலும் விளக்கம் கொடுக்க முடியவே முடியாது. நன்றி.
கவிதை கவிதை... அபிராமி அபிராமி....
Thanks a lot sir. அபரிதமான, மக்கள் சிந்தித்து உணரக்கூடிய அருமையான செய்தியும், எச்சரிக்கையும் ஆகும்.சிந்திப்போம், செயலாற்றுவோம். நன்றி அய்யா..
மிகவும் பயனுள்ள செய்தி
பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி 🙏
😮 அருமையாக விளக்கினார்கள், நன்றி ஐயா
உண்மை பலநேரங்களில் கசக்கவே செய்யும்! எனவே, வரும்முன் எதிர்க்கொள்ள வேண்டும்! பயனுள்ள எச்சரிக்கை! நன்றி!🙏
நடப்பதை யாராலும் தடுக்க முடியாது பூமாதேவி தாயே நீங்க தான் எல்லார்தையும் காக்க வேண்டும்
உண்மை தான் sir.நான் சங்காணச்சேரியில் 2000,2001ல் தொடர்ந்து 6,7முறை பூகம்பம் ஏற்பட்டது நான் இப்போது கூட நினைத்துப் பார்க்கிறேன்.பயமாக இருக்கும்.இப்போது எர்ணகுளத்தில் இருக்கேன்.
Very good explanation. Natural disaster will come anytime anywhere. Thank you 🎉🎉
Very good important explanation and precaution advice thankyou god bless you
வந்தால் என்னசெய்யவேண்டும் என்பதை கூறுவதே அறிவுடமை
வரும் என்றும் முடிவுசெய்வதும் தவறு
வராது என்றும் முடிவுசெய்வதும்
தவறு
மனித அறிவை படைத்த இறைவனுக்கு தெளிவாக தெரியும் முடிவு அவர் கையில்
ஓம் தத் சத்
Correct
மிக அருமையாக தமிழில் விளக்கங்கள் தந்தமைக்கு மிக்க நன்றி.
நாம் எதற்க்கும் தயாராக இருக்க வேண்டும்
அருமையான நகர்வு போல் தெரிகிறது...
🙏🙏🙏 நன்றி சார். கொரோனாவுக்கு பிறகு மக்களை ஒரு பய உணர்வில் வைக்க வேண்டும் 😅😅😅
அறிவியல் மீறிய சக்தி இறை சக்தி ஒன்று உண்டு
இயற்க்கை அதன் வேலையை சிறப்பாக செய்யட்டும் 👍
😂
இதனை,எங்கள் சுவாமி ஜீ அவர்கள், முன்பே கூறிவிட்டாரப்பா!!அவரே எங்கள் விஞ்ஞானம்.நன்றி.
ஓம் ஸ்ரீ மகாலட்சுமி குருவே நமஹ
ஜாதியும் மதமும் கடந்த வாழும் இறைவா..🪔 உயிர்கள் அனைத்தும் இன்புற்று வாழ அருள் செய்வாய். 🙏🏼
சிவ சிவ ❤
@@worldview5996சிவ சிவ 🙏
எனக்குத் தெரிய எத்தனை சிவன் கோயில்களில் இடி விழுந்திருக்கிறது.
@@panchapaattu3880ஐயா பெரியார் குழந்தையே உனது உடல் பஞ்சபூதங்களால் ஆனது ஆனால் அதற்கு நீ வைத்துள்ள பெயர் பஞ்சப்பாட்டு அதே போல எங்கும் நிறைந்திருக்கும் சிவனை விளக்குவதற்காக ஆலயங்கள் மனிதர்களால் வடிவமைக்கப்பட்டது இது ஏன் அழுகிறது என்று கூடதெரியாமல் உனது தாத்தா சென்றுவிட்டார் நீ என்ன செய்வாய்
அதிக ஆங்கில கலப்பின்றி எளிய தெளிவான கருத்தான தேவையான எச்சரிக்கை விளக்கம். நன்றி அய்யா.
Thankyou sir very well explained.
Sooper Sir about Positive explanation, I also say the same..
தர்மம் குறையும் பொழுது. இறைவனுக்கு கோபம் அதிகமாகும்
அநியாயம் பெருகும்போதும், மக்கள் தொகை பெருகும்போதும்..
வய நாட்டில் நடந்தே விட்டது. இறைவா அனைவரையும் காப்பாற்ற வேண்டும்.
Well explained. Informative. Let's only pray such disasters doesn't take place anywhere in the world. God bless
இயற்கை பேரழிவு என்பது உலக உயிரினங்களுக்கு த்தான்... இயற்கைக்கு அல்ல. பேரழிவு தடுக்க இயலாது. வந்த பிறகு மீள்வதற்கு வேண்டுமானால் முயற்சி செய்யலாம். அதற்கு மனம் உறுதியாக இருக்க வேண்டும்.
very good explanation sir. இயற்கை அதன் வேலையை தொடங்கி விட்டது மனிதர்கள் அதை
fa ce பன்னி தான் ஆகணும்.
Super God bless you
அருமையான விளக்கம் மற்றும் பதிவு.
இது கணிப்புக்கும் எச்சரிப்புக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வைத்தது.
தமிழ்நாடு இயற்கையின் சீற்றம் அறிவியல் முன் எச்சரிக்கையுடன் இருப்போம் இறை கை காப்பாற்றும் நம்பிக்கையுடன் வாழ்வோம்
ஆகச்சிறந்த விளக்கம் சிறப்பு தோழர்🎉🎉🎉🎉
கடவுள் அனைவரையும்
இயற்கை இடர்ப்பாடுகளிலிருந்து
காப்பாற்ற வேண்டும்.
இயற்கை தன் கடமையை சிறப்பாக செய்யும் இயற்கையை யாராலும் தடுக்க முடியாது
வரட்டும் சார் சந்தோசம் தான் வந்தா இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டிய நாய்கள் யார் தெரியுமா பத்து தலைமுறைக்கு சொத்து சேர்த்து வச்சிருப்பான் அவன் தான் கவலைப்படணும் புருஷன் பொண்டாட்டி இரண்டு பேருக்கு 10 ஏக்கர்ல வீடு கட்டி வாழறான் பாருங்க அவன் கவலைப்படணும் தினம் தினம் கஷ்டப்படுற ஏழை குடும்பங்கள் உலக அழிவை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வார்கள் 😂😂🤣
💯💯💯
Crt
தினமலர் செய்தி முழுவதும் பொய்
இட்டுக்கட்டுவது
திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகளைக் கண்டால்.. இயற்கை கூட பயம் கொள்ளும்.. இவர்களை மன்னிக்காது.
4 தலைமுறைகளாக இவர்களின்..
பேராசை..
கொள்ளை../ஊழல்
கேவலமான பேச்சு
திமிர்.. ஆணவம்
சாராயம்.
போதை வஸ்து...
பழிவாங்குவது..
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்...
கடவுள்.. மனித ரூபத்தில்.. மற்றும்
தேர்தல் ரூபத்தில் தகுந்த தண்டனை வழங்குவான்..
True
மக்களைக் காப்பாற்றும் நோக்கில் செய்யப்பட்ட பதிவு. மிகவும் நன்றி. எல் நினோ காரணமாக தான் இவைகள் நிகழ்கின்றன.
Wio is this person? Where is he working?
Japan is in ring of fire. Our region doesn't have tectonic plate borders. Vande theerum nu how is he saying? He has to give reason.
Varathu nu solrathu tappu .. ok .. varum nu epdi solraanga.. athuvum vanthe theerum?! 5:09 8:10
@@shaksheedigitalmarketingactually on 1/2/24, India has 3 earth quakes on various parts of which out of 3, 1 was strong.
@@shaksheedigitalmarketinggeography padicha therium ungaluku. Tectonic plate movements namba Indialaum iruku. Every year tectonic plates will move a very little of about 0.5 cm like that. The place where I live had a earthquake about 2.4 magnitude a long ago. I thought the place where I live will never get hit by an earthquake because I live in place which is elevated very high above the MSL ( Mean Sea level). But we got hit by one right? We can never say anything like you are saying. This video is reality.
He is not God to say kandippa varum. Just for views and publicity spreading misinformation
தர்மம் அழிந்து அதர்மம் தலைதூக்கும்போதெல்லாம் இயற்கை வேடிக்கை பார்க்காது சீறும்,உயிரிழப்பு அதிகரிக்கும்.
Abadiawathualiattumlangamuulaloliattum
நல்ல குரல்வளம்.நல்ல உச்சரிப்பு.நல்ல அறிவுரை. வரும் முன் காப்போம்.
Lalitha entha nerathula enna pesara...
தகவலுக்கு நன்றி
இயற்கை சீட்ரங்ள் பற்றி அறிந்து கொள்வது அவசியம் 🎉🎉🎉🎉
இயற்கையோடு இயைந்து வாழ கற்றுக்கொள்ள வேண்டும்!🙏🙏🙏
இயற்கையோடு இனி எங்கே வாழ போகிறோம். மனிதன் பணத்திற்காக இயற்கையை அழித்து விட்டான். நமக்கு வாழ்க்கைக்கு துணைநிற்கும் வனவிலங்குகளையும் அழித்து கொண்டுதான் இருக்கிறான். பூகம்பம் வந்தால் பணம் நம்மை கைவிட்டுவடும். விதி எவ்வழியோ, அவ்வழியில் நாம்.
Very excellent explanation sir. Thank you very much. Your tamil way of expressing is clear sir. Very few people study and speak Tamil clearly. 🙏🙏🙏🙏
சிறப்பு.நல்ல தகவல். நன்றி
Very good information
It gives preparation to face
தமிழகத்திலும் கேரளத்திலும் அக்கிரமும் அதிகமாகிப்போனது...பூமித்தாயே பொறுமையை இழந்துபோனால் போலும்...
ஆம்,எங்கெல்லாம் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறதோ அங்கெல்லாம் இயற்கையின் சீற்றம் அதிகரிக்கும்.
Chennaiyil varattum..
ஜப்பானில் என்ன அக்கிரமம் நடக்கிரது....???
Namaskar sir very good information.Both Kerala and Tamil nadu are demolished several temples and disturbered natural forests
Sameepathil sabarimalail koviluku aen vareenga endru ketkirar ethuvae keralauku aliuthan varatum
தர்மம் குறைந்து. அதர்மம் தலைவிரிந்தாடும் போது பூகம்பம் வரும் வரட்டும் ஹரகர்மகாதேவ் 🙏
புவியியல் ஆய்வாளர் அவர்களே இவ்வளவு உறுதியாக கூறும் பொழுது தமிழக முதல்வர் மற்றும் பேரிடர் குழு அனைவரும் மாநகராட்சி மற்றும் ஊராட்சி மூலமாக மக்களுக்கு பூகம்பம் சார்ந்த பாதுகாப்பு வழிமுறைகளை தெளிவாக எடுத்து கூறலாம்.
மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் குழு தென் மாநிலங்களில் ஆயத்தப் பணிகளை தற்போது இருந்து மேற்கொள்ள வேண்டும்.
மாநில அரசு ஆளும் வர்க்கம் புரிந்து கொள்ளும் அளவுக்கு புத்திகூர்மை உள்ளதா இல்லை கொள்ளை அடிப்பது நோக்கமா மக்கள் நலனா அல்லது சுயலாபமா அவர்களே தீர்மானிக்க வேண்டும்
பேரிடர் அமைச்சர் என்ற ஒன்று க்கார் ரொட்டி என்ற நாய் அண்மையில் வெள்ளத்தில் பாதிக்க பட்ட மக்களை கூட சனியன் பார்க்கவே வர இல்லை என்றால் 24 மணி நேரமும் திருடும் திராவிட காட்டு மிராண்டி திமுக எப்படி மக்களை காக்க எதையாவது செய்யும்?
மக்களை பற்றி எல்லாம் அவர்கள் யோசிக்க எங்க நேரம்??? எந்த இயற்கை சீற்றங்கள் வந்தாலும்.... அவர்கள் எல்லோரும் தப்பிவிடுவார்கள். சாதாரண மக்கள் மட்டும் மாட்டிக் கொண்டு முடிப்பார்கள். இவர்கள், பெரிய நடிகர் / நடிகைகள் எல்லாரும் கோல்டன் விசாவில். துபாய்க்கு ஓடிவிடுவார்கள். நாம எங்க ஓடுவது....????
ஆனால், நம்மால் ஆன முயற்சிகளை முன்னெச்சரிக்கையாக செய்து வைப்பவம். மற்றது இறைவன் தான் காப்பாற்றனும்...
Well said sir. Govt should take precautions from now and prepared for these natural calamities.
நாம் இதை வேதத்தின் அடிப்படையில் பார்க்கு🎉ம் போது இறைவனுக்குத்தான் தெரியும் நாம் அவருக்கு முதல் இடம் கொடுபபோமானால் அவருடைய சத்தியத்தை கடை பிடிப் போமானால் இந்த பூகம்பனிலை மாறலாம். By/பாஸ்கரன்.
நன்றி. 10:23
மனிதனுடைய வினைக்கு எதிர்வினை ஆற்றும் இயற்கை.தப்பிக்க இயலாது.கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்
எல்லோருக்கும் கிறுக்கு பிடித்து விட்டதா என்ன. கோவிலே இடிய போகிறது. கடவுள் எங்கே காப்பாற்றுவார்?
தெளிவான பதிவு நன்றி ஐயா
ஃபுல் மீல்ஸ்.aff.மட்டன் பிரியாணி குவாட்டர் கட்டிங் இது தான். நம்ம ஊரு க்கு தெரிந்தது.😊
ராமர் கண்டிப்பாக காப்பாற்றுவார் இந்த வருடம் நடை பெறும் ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் தமிழக மக்கள் கலந்து கொண்டு கோரிக்கை வைப்போம் ஸ்ரீராம ஜெயம்...
124 வருடங்களுக்கு முன்பே சித்தூரில் பூகம்பம் வந்தள்ள செய்தியே இப்போதான் தெரியவருகிறது. 🙏🙏🙏🙏
Yes...my native chttoor...
Na irukkara Edam chittur thaluka than😢
@@robinviews2190 ap or kerala chttoor...இவுறு சொல்லற உளர் பாலக்காடு சித்தூர்...
In palakkad dist kerala@@robinviews2190
Theliva puriya vaikiringa thankyou
Sir is right... about Palakkad to Coimbatore passage earthquake... is absolutely true... the walayar pass was created by the earthquake
Neegalumchittur collage Geography student.
Sir மிகவும் நல்ல அறிவியல் விளக்கம் பூமி பந்தின் நிகழ்வுகள் நன்றி sir
என் அப்பன் ஈசன் இருக்கும் போது பயமேது ஓம் நமசிவாய 🙏
நல்ல மனம் எதிர்பார்க்கும் நிலையும் இதுதான்...... ஏன்.......da.... இந்த எத்தனை அசுரர்கள் பஞ்சமா பாதகர்கள் தாங்கி வாழும் பூமி.....பஞ்ச பூதங்கள் விளையாட்டு ஆரம்பகாலம் வந்தது..... வணக்கங்கள் பல....
சாவு ஏப்போ வரும் என்று கூட தான். யாராலும் சொல்ல முடியாது..😢
உழைக்கும் எங்களால் வாழ முடியவில்லை.இப்படியாவது வந்தால் நாங்கள் சந்தோஷமாக சாவோம்.இறைவா சீக்கிரம் நிகழ்த்து
நாம் தான் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
என் ஆண்டவருடைய சித்தம் எதுவோ அதுதான் நடக்கும் நடந்தே தீரும்,மனிதனுடைய நினைவுகள் அல்ல........
Clear explanations sir thank you 😢
Very useful vedio sir,
People should be alert at all time
At last trust in God
அது வரும்போது வரட்டும்.
இறுதி வரை தற்காப்பு நடவடிக்கை குறித்து சொல்லவேயில்லை. காலங்காலமாக சுனாமியும், பூகம்பமும் வறட்சியும் வந்து கொண்டே தான் இருக்கிறது. 2024-ம் ஆண்டு இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது. நல்லதே நினைப்போம்.
தற்காப்பு நடவடிக்கையாக எதை சொன்னாலும் யாரும் இப்போதைக்கு கேட்க மாட்டார்கள், அல்லது கவலை பட மாட்டார்கள்...
God!.Tku for the warning.great help.
தகவலுக்கு நன்றி நேற்ரே நான் நினைத்தேன் நில நடுக்கம் இதனை எவ்வாறு கையாள வேண்டும் என்பதனை யாராவது தெளிவு படுத்துவார்களா என்று.....
Good explanation sir thankyou
நல்லது சென்னைக்கு வரச்சொல்லி விடுங்க எதிர்கொள்ள நான் தயார் ஏன் என்றால். என் வீடு ஓலை கொட்டகை இந்த சலசலப்புகெல்லாம் அஞ்ஜமாட்டேன் 😅😅😅😅😅😅😅😅
மிகத்தெளிவாகூரிநீர் நன்றி🙏💕
🙏 Sir,
You learned well and explained well. You are doing a great service to humanity. We need such learned and experienced scholar for our society and country.🎉
Excellent representation sir.thanks
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி
அருமையான, அவசியமான பதிவு. நன்றி😮
அய்யா அது வந்தா கூட இடத்தின் விலை சென்னையில் குறையுமா? இப்போ கூட கிலாம்பாக்கம் பகுதியில் gsquare அடிமாட்டு விலைக்கு வாங்கிய இடம் பேருந்து நிலையம் அமைத்து பலமடங்கு அதிகம் விற்க இருக்கும் முதல்வர் மருமகன் செயல் எந்த வகையான கொள்ளை....
அதுதான் நீங்களே லஞ்சம் வாங்கிக்கொண்டு வோட்டை திராவிடருக்கு விற்றுவிட்டார்களே,
தெய்வம் நின்று கேட்கும்
ஏழைகளின் நிலையில் இருந்து பார்க்க வேண்டும்.அவர்களுக்கு விழிப்புணர்வு இல்லை.எனவே காசு வங்கி ஓட்டு போடுறாங்க@@rajendranv9732
என்ன அண்ணே இப்படி கமன்டு போட்டுள்ளீர்கள்.
சென்னை முழுவதும் தரைமட்டமாகிவிடும் என ஒருசில வருடத்திற்கு முன்பு நான் பத்திரிகை படித்து இருக்கிறேன்.என் மகள்.மருமகன் அங்கு தான் உள்ளனர்.அங்கு இடம் வாங்கி வீடு கட்ட வேண்டாம் என அறிவுரை கூறி இருக்கிறேன்.
Will get knowledge on disaster mgt.Thank you sir.
7.10 - 8 -10 வரையிலான பதிவை அரசாங்கமும் தனியார் நிறுவனங்களும் மிக மிக முக்கியமானதாகக் கருதி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
Top class warning, Exelent assessment bro.
எப்பொழுது எல்லாம் அதர்மங்கள் அதிகரிக்கிறதோ அப்பொழுது எல்லாம் நான் அவதாரம் எடுக்கிறேன்.. 🎇🤗✊💙☄️✨✨🫶🥰🤙👉☠️🦅🌋🏜️🏔️🌦️🌊🌪️🌈⚡🪐🚀🚀💣💣⚰️🪦⚔️🛡️🤔🕰️♻️🏳️🏴☠️🦁
சென்னை பட்டாபிராமில் இருக்கும் நான் அதிகாலை படுத்துக்கொண்டிருக்கும்போது.அதிர்வுகளை உணர்ந்தேன்.நவம்பர்மாதம் நடுவிலும் இப்படிபட்ட மெல்லிய அதிர்வை இதேமாதிரி அதிகாலையில் உணர்ந்தேன்.எங்கேயோ பூகம்பம் நடந்துகொண்டிருக்கிறது என்று நினைத்தேன். கர்த்தர் தம் சிருஷ்டிப்புக்களை.காப்பாற்றுவார்.
Muthalil Chennai then other places. Om namasivaya.
🙄🙄🙄 காப்பாற்றுவார் அழிப்பார் எல்லாமே தான்
Thank you Sir for your very good explanation. God bless you and your family Sir🙏
Important information thank you so much sir 🙏
வரும் என்பார் வராதூ ...வராது என்பார் வந்து விடும் .... இயற்கையின் சிற்றதய் ...யாராலும் கனிகமுடியாது ...
Aama Ivanka kathai viduvanka nama epothumkadaul nampikaiyoda irupom
Thangal varthai migavum arunai nantri
சார் உங்க ஸ்டைல் எனக்கு புடிச்சிருக்கு செம்ம தமிழ் செம்ம இங்கிலீஷ்.❤
சரிதான் தம்பி நீங்கள் சொல்வது நன்றி ❤
மழை பெய்யும் விதம் செயற்கையானது. பூகம்பம் வந்தால் அது செயற்கையாக உருவாக்க பட்டவைதான். பேராசை பிடித்த ஒரு பெருங் கூட்டம் இயற்கையோடு இணைந்து வாழ தெரியாமல் அதை அழித்து மகிழ்ச்சி அடைகின்றனர்