மீன் அமிலம் தயாரிப்பதில் கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில விஷயங்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ต.ค. 2024

ความคิดเห็น • 572

  • @Arunmozhi-ys4ss
    @Arunmozhi-ys4ss 3 ปีที่แล้ว +16

    உங்கள் செய்முறைகளை பின்பற்றினேன்.வெற்றிகள் கண்டேன் Sir.நன்றிகள் பல.

  • @sudhag2144
    @sudhag2144 3 ปีที่แล้ว +6

    அண்ணா நாங்கள் இரண்டு முறை செய்தோம் மிகவும் அருமையாக வந்தது🤗🤗🤗🤗. நீங்கள் சொன்ன விஷயங்கள் பின் பற்றி தான் செய்தேன்😊. மிகவும் பயனுள்ள தகவல்கள் மிக்க நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

  • @காபிரபு-ஞ3ட
    @காபிரபு-ஞ3ட 4 ปีที่แล้ว +3

    மீன் அமினோ அமிலம் குறித்த தங்கள் பதிவு சிறப்பு.....
    பஞாசசகவ்யா குறித்த உங்கள் பார்வை இன்னும் ஆழபற்றது... வெறும் சாணம் கோமயம் என்ற வார்த்தைகளை விட நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் என்றும்....இயற்கை நுண்ணூட்டம் , இயற்கை தழைச்சத்து ஏன்றும் கூறலாம்.... வெளியில் வாங்குவதை விட சொந்தமாக தயிரித்து பயன்படுத்துவது சிறப்பு....
    மீன்அமினோவமிலம் எப்படி 3மாதம் மட்டுமே... பஞ்சகவ்யா 6மாதம்... இதைவிட அதில் கூடுதல் பலன்உண்டு.... இரண்டுமே இயற்கை இடுபொருள் என்பதால் வேறுபாட்டிற்கில்லை.... கோயம்புத்தூர் பல்கலை ஆராய்ச்சி நிறுவனத்தில் பஞ்சகவ்யா ஆய்வு செய்யப்பட்டு அசோஸ்பைரில்லம், சூடோமோனாஸ் பாஸ்போபாக்டிரியா எண்ணிக்கை அதில் அதிகமிருப்பதும்... பயிறுக்கு தேவைமான பேரூட்ட மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் அதிமிருப்பதும் ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது....
    மீன் அமினோ அமிலம் செலவு குறைவு... அமிர்தகரைசலும் செலவு குறைவு... பஞ்சகவ்யா கொஞ்சம் செலவு அதிகம் தயாரிக்க...
    மீன்அமினோ அமிலத்தை விட மிகச்சிறந்த பலன்களை தருவது பஞ்சகவ்யா.... upgraded and multiple versslity if utilization have panja kavya.... பஞ்சகவ்யா பற்றி முழுதும் தெரியாமல் சமூகவலைதளங்களில் குறிப்பிடுவது ஏற்கவியலாது.... மீன் அமினோ அமிலம் குளித்த உங்கள் தகவல் சிறப்பு.... ஆனால் அதை பஞ்சகவ்யா வுடன் ஒப்பிடவியலாது.....

  • @Erode-i9b
    @Erode-i9b 4 ปีที่แล้ว

    நன்றி சார் தங்கள் கூறிய படி. நான் மீன் அமிலம் தயார்த்து உள்ளேன் மிகவும் நன்றாக வந்துள்ளது.தங்கள் உதவிக் நன்றி

  • @safasamayal1322
    @safasamayal1322 3 ปีที่แล้ว

    Theliva solringa..ippo than try panna poren. Useful la iruku..thanks bro

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Unga parattukku mikka nantri

  • @murugans-zu9ws
    @murugans-zu9ws 3 ปีที่แล้ว +2

    எனக்கு பயனுள்ள வீடியோ பதிவு பண்ணியத்திற்கு நன்றி அண்ணா🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். நல்ல பலன் கொடுக்கும். முயற்சி செய்து பாருங்க.

  • @vaduganathant8661
    @vaduganathant8661 4 ปีที่แล้ว +7

    Keep the fermentation process 45 days and above .ie 2kg fish waste or finly chopped fish=3kg jaggery (black) put the air tight container if possible buried in the shaded place. After 45-60 days you can't see any fish debris from the fish amino acid also good smell come from it (Jack fruit)

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Thanks for the additional tips. Will consider this

  • @paulsubbureddy2498
    @paulsubbureddy2498 5 ปีที่แล้ว +2

    As per your video program I already prepared and waiting for another 10 days to get meen amilam. Thanks a lot for your video tutorial.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Welcome. All the best for this season gardening.

    • @askanderpasha425
      @askanderpasha425 4 ปีที่แล้ว

      @@ThottamSiva sir nanga meemamilam ready panninom enna wrong achunu terila romba bad smell varudhu 1month aachu enna pannanum sir please reply pannunga sir... Terrace grandening sir

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 ปีที่แล้ว

      Kindly Share your experience it will be helpful

  • @Kamalimathesh
    @Kamalimathesh 5 ปีที่แล้ว

    சிவா சார் உங்கள் பதிவைப்பார்த்து தயாரித்து மிக அருமையாக தேன் போல கரும்புச்சாறு போல வாடையில் கிடைத்தது. வீடியவோ போட்டோவோ போடமுடியவில்லை. இனி வாழைப்பழத்தில் முயற்சி செய்துவிட்டு சொல்கிறேன்.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      ரொம்ப சந்தோசம். அருமை ☺️☺️

  • @dillibabu4070
    @dillibabu4070 5 ปีที่แล้ว +8

    நான் இப்போது தான் தங்கள் வீடியோ வை பார்த்து தயாரிக்க தொடங்கி உள்ளேன் தகவலுக்கு நன்றி

  • @rgopal7676
    @rgopal7676 3 ปีที่แล้ว +2

    இருபத்தி ஒரு நாளைக்கு அப்புறம் மீன் அமிலம் ரொம்ப நல்லா பஞ்சாமித்த வாசனை உடன் தயார் சூரிய ஒளி படாமல் கற்று புகாமல் வைத்து இருந்தேன் நன்றி

  • @vinitamorrison3308
    @vinitamorrison3308 5 ปีที่แล้ว +3

    Beautifully explained. I'll use fish based fertilizer this year for my plants.

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +2

      Thanks. I see the result visible while using this. Give a try in this season.

    • @vplpl9397
      @vplpl9397 4 ปีที่แล้ว

      I

  • @madhaviviswanathan7330
    @madhaviviswanathan7330 5 ปีที่แล้ว +2

    Neenga oru Terrace garden scientist na....ungal anaithu kandupidipugalum vetri pera en vaazhthukkal. .😊👏👏👍

  • @snhajamohideen9620
    @snhajamohideen9620 4 ปีที่แล้ว

    இறைவனின் சாந்தியும் சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் உண்டாகட்டுமாக மிக்க நன்றி சகோதரரே அருமையான பயனுள்ள பதிவு நன்றி இந்த மீன் அமிலம் அதிக பட்சமாக எவ்வளவு நாட்கள் கெடாமல் இருக்கும் நான் நாட்டு சர்க்கரை கூடுதலாகவும் வாழைப்பழம் கொஞ்சம் கூடுதலாக இட்டு தாயாரித்தள்ளேன் அருமையாக அமைந்துள்ளது இந்த அமிலமத்தை கடைகளில் என்ன விலைக்கு விற்பனை செய்கிறார்கள் என்று தெரிந்தால் எனக்கு தகவல் தரும் படி கேட்டுக் கொள்கிறேன் நன்றி

  • @arunprasath7830
    @arunprasath7830 5 ปีที่แล้ว +35

    நாட்டு சக்கரை நல்லதா இருந்தாலே போதும் கலந்தவுடன் மீன் வாடை வருவதே இல்லை அதேபோல் சிறு செடிகளுக்கு 3 ml போதுமானது பெரிய செடிகளுக்கு 20 ml போதுமானது நான் இதை பசுமைவிகடன் புக்கில் படித்திருக்கிறேன் விரைவில் உங்களுக்கு whatsapp செய்கிறேன். நன்றி

    • @kaycay014
      @kaycay014 ปีที่แล้ว +1

      3ml in evlo litre water?

    • @Aadhini0906
      @Aadhini0906 หลายเดือนก่อน

      1 litter ​@@kaycay014

  • @tmalathiaepwdthiagarajan9473
    @tmalathiaepwdthiagarajan9473 3 ปีที่แล้ว +2

    Always u give nice suggestions... the way u tell is superb...

  • @manojkumar-uy4kw
    @manojkumar-uy4kw 5 ปีที่แล้ว +3

    பயனுள்ள தகவல் நன்றி அண்ணா .

  • @manivelramachandiran
    @manivelramachandiran 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்.
    தங்களின் வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன்.
    தங்கள் வீடியோ பல சந்தேகங்களை நிவர்த்திபன்னும் விதமாக அருமையாக உள்ளது. நன்றி.
    'மேக்'கை விசாரித்ததாக சொல்லவும்.

  • @bashajan4224
    @bashajan4224 5 ปีที่แล้ว

    Super anna nadappathe appdiye soldriye oru highlight Chanel Ungalathu pesuvathu romba pudikum use fulla iruku thank you bro

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி.

  • @rameshpram1444
    @rameshpram1444 ปีที่แล้ว

    வாழ்த்துக்களுடன் நன்றிகள் சகோதரா

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      நன்றி 🙏🙏🙏

  • @nellaimaadithottam9483
    @nellaimaadithottam9483 4 ปีที่แล้ว

    சார் நீங்க சொன்ன மாதிரி செய்தேன் மீன் அமிலம் சூப்பர வந்தது நன்றி

  • @padmawinshaktigarden-6982
    @padmawinshaktigarden-6982 3 ปีที่แล้ว

    It is very useful to us, I prepared as you said. Thanks a lot bro. It gives good result... I'm very happy

  • @raguraman4731
    @raguraman4731 3 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு. இதை முந்திரிக்கு அடிக்கலாமா? எவ்வாறு அடிக்கனும்.
    நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      நன்றி.
      முந்திரி தோப்பு மாதிரி என்றால் விவசாய நண்பர்களிடம் சரியான பரிந்துரை பெற்று தெளிங்க. எல்லா மரம், செடிகளுக்கும் தெளிக்கலாம். எந்த பாதிப்பும் வராது. நல்ல வளர்ச்சியை கொடுக்கும்.

  • @nesterjkumar6986
    @nesterjkumar6986 4 ปีที่แล้ว +1

    Thank you very much for your detailed presentation.
    I have succeeded in preparing meen amilam as per your direction.
    What will be the dosage for brinjal, snake gourd and bottle gourd at flowering stage.?

    • @baphometpresidente4637
      @baphometpresidente4637 4 ปีที่แล้ว +1

      10ml to 20ml per litre of water. this is Uyir Uram...kuda korancha piranchana illai.

    • @kaycay014
      @kaycay014 ปีที่แล้ว

      ​@@baphometpresidente4637sir nammazhvar is telling 30/50 ml in 10 litre water

  • @rachelrachel7702
    @rachelrachel7702 5 ปีที่แล้ว +3

    Yes I tried Fish Acid for Cucumber Plant , wonderful growth

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Good to hear this. I am also seeing better results with Fish Acid.

  • @naliniramachandran2623
    @naliniramachandran2623 3 ปีที่แล้ว

    Very useful tips I will follow my all plants tnk u

  • @jeraldhendy7625
    @jeraldhendy7625 4 ปีที่แล้ว +1

    தொடரட்டும் சேவை

  • @bhaskaranjagadeesan5766
    @bhaskaranjagadeesan5766 ปีที่แล้ว

    சிறப்பான பதிவு தொடரட்டும் நற்பணி

  • @dearengineers7948
    @dearengineers7948 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி சிவா சார். தங்களுடைய பதிவுகள் அற்புதமாக இருக்கிறது . நான் மீன் அமினோ அமிலத்தை கரும்பு சாறு கொண்டு தயாரிக்கலாமா ? எனில் இப்போது கடைகளில் கிடைக்கும் நாட்டு சர்க்கரை, வெல்லம் எதுவும் நம்பும்படியாக இல்லை. எனில் எவ்வளவு கரும்புச்சாறு கலக்க வேண்டும் என்பதை கூறுங்கள். நன்றி.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว +1

      கரும்பு சாறு பயன்படுத்த முடியாது. தண்ணீர் மாதிரி எதுவும் சேர்க்க கூடாது.

    • @dearengineers7948
      @dearengineers7948 4 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி சார்.🙏

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 5 ปีที่แล้ว +43

    எனக்கு மீன் கரைசல் நல்ல பதத்துடன் வந்துள்ளது சகோ .... பழ வாசனை

    • @Pavithrajothi
      @Pavithrajothi 4 ปีที่แล้ว +2

      Evalo days achu sir ungaluku?

    • @dhanahari8888
      @dhanahari8888 3 ปีที่แล้ว +2

      ஒரு கிலோ மீனைக்கொண்டு எவ்வளவு மீன் அமிலம் தயாரிக்களாம். மற்றும் மூலப்பொருட்களின் அளவினை கூறவும்.

  • @premprema212
    @premprema212 4 ปีที่แล้ว

    மிகவும் அருமை நன்றி

  • @JBDXB
    @JBDXB 3 ปีที่แล้ว

    Thanks. We welcomes you more in future

  • @Guru-eu4yk
    @Guru-eu4yk 4 ปีที่แล้ว

    Innum oru tips sir. Meen amilam thayaar panna kula containar full a meen mattrum nattu saggarai poda kudathu . Edugara container la 75% or 80% potta pothum. Konjam space iruganum container la.

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Nalla Tips. Naan appadi thaan maintain panni fill pannuven.

  • @satheeshsuja4721
    @satheeshsuja4721 4 ปีที่แล้ว +1

    நல்ல விளக்கம்

  • @DIY_with_Dee
    @DIY_with_Dee 3 ปีที่แล้ว

    Can we cut fishes into kutty kutty pieces? So that use pandrappo filter panna easy a irukkum

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Yes. You can do like that

  • @jaydakshin7328
    @jaydakshin7328 5 ปีที่แล้ว +1

    சரியான தகவல் நன்றி

  • @arulmozhig7993
    @arulmozhig7993 2 ปีที่แล้ว

    Vetrilaikku (betal leaf) kudukkalama? alau eavvalau..? spray ya? illa tharai valiya? Plz replay.....

  • @garudancustomrom3130
    @garudancustomrom3130 ปีที่แล้ว

    Vithai rearthiku pangakaviyaku pathila meen amillam use panlama anna

  • @vishwanathanvishwanathan6644
    @vishwanathanvishwanathan6644 4 ปีที่แล้ว

    மீன் அமிலம் தயாரிப்பு முறை விவசாய விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா சொன்னது போல சூப்பராக உள்ளது...புகையிலை கலந்து தயாரிக்கபடும் திரவ கரைசல் பற்றியும் விளக்கமாக பதிவிடவும்.

  • @kandasamykandasamy9524
    @kandasamykandasamy9524 2 ปีที่แล้ว

    மேலும் தெளிவாக கூறுவது நல்லது.

  • @subhamary2927
    @subhamary2927 2 ปีที่แล้ว

    Nattu sarkaraukku pathilaga vellam serkalama or jaggery pathi ,nattu sarkarai pathi serkalama please sollunga

  • @kanskolam
    @kanskolam 3 ปีที่แล้ว

    Am also your fan siva anna. Enga chedi ku meen amilam than use panrom nalla result.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Romba santhosam.
      /Am also your fan siva anna/ Thank you 🙏🙏🙏

  • @vigneshkpu9300
    @vigneshkpu9300 3 ปีที่แล้ว +1

    Bro molasses use pani ready panalama

  • @lavanya5104
    @lavanya5104 4 ปีที่แล้ว

    அண்ணா உங்க வீடியோக்கள் பார்த்து தான் மீன் அமினோ செய்தேன் - மிகவும் அருமையாக வந்தது - ஒரு மாதமாக நான் உபயோக படுத்தினேன் - இன்று திடீரென தண்ணீரில் கரையாமல் எண்ணெய் போல் தண்ணீரில் ஒட்டாமல் மிதக்கிறது - என்ன செய்வது - இன்னும் ஒரு லிட்டர் இருக்கு - pls reply our Garden Guru 🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      வணக்கம்.
      ஒட்டாமல் எண்ணெய் மாதிரி மிதக்கிறதா? ஸ்மெல் எப்படி இருக்கு என்று பாருங்க. வெறும் வெல்லம் மாதிரி ஸ்மெல் அல்லது கெட்டு போன மாதிரி ஸ்மெல் இருந்தால் பயன்படுத்த வேண்டாம். மற்ற படி, தண்ணீரில் கரைந்தால் பயன்படுத்தலாம்.

  • @maragathampalanivel5013
    @maragathampalanivel5013 3 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா ஜீவாமிர்தம் கரைசல் பற்றி வீடியோ போடுங்கள் அண்ணா அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்... நன்றி அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      கேட்டதற்கு நன்றி. முயற்சி செய்கிறேன். நாட்டு சாணம், கோமியம் ஏற்பாடு பண்ணிட்டு ஒரு வீடியோ கொடுக்கிறேன்.

    • @maragathampalanivel5013
      @maragathampalanivel5013 3 ปีที่แล้ว

      @@ThottamSiva மிக்க நன்றி அண்ணா

  • @dk0612
    @dk0612 5 ปีที่แล้ว

    அருமை யான பதிவு அண்ணா நான் முயற்சி செய்து பார்க்கின்றேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      நன்றி. முயற்சி செய்து பாருங்க. எப்படி தயார் செய்யணும் என்ற முதல் வீடியோ பாருங்க,
      th-cam.com/video/-doVF5LXN1g/w-d-xo.html

  • @kmadhumalarmaran8051
    @kmadhumalarmaran8051 3 ปีที่แล้ว +1

    You are the only one
    'u tuber'
    giving proper response to the feedbacks and comments of the subscribers.keep it up "
    m/s GUNA GARDENING IDEAS"

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Thank you for your appreciation. With all my office work load, I try my best to reply to my channel friends. Sometime I struggle and miss also for some video. But trying my best. Nice to see such comment. Thank you. 🙏🙏🙏
      m/s GUNA GARDENING IDEAS - Really? 🙂🙂🙂 That is really great to have your visit and comment here. Thanks

  • @hemathkumar5067
    @hemathkumar5067 4 ปีที่แล้ว +1

    சகோ தற்போது நான் தயாரித்த மீன் அமிலம் ஒருவாரம் ஆன நிலையில் store room மில் உள்ளது மீன் அழுகிய நாற்றம் வருகின்றது நான் காற்று புகாத டப்பாவில் நான் வைத்திருக்கிறேன் நாற்றம் வருகின்றது நான் செய்கின்ற process சரியா நன்றி

  • @Thulasicreations
    @Thulasicreations 4 ปีที่แล้ว

    Clear talking 👍👍👍superb sir well done

  • @dhanalakshmisridharan4771
    @dhanalakshmisridharan4771 3 ปีที่แล้ว +1

    எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மற்றும் எப்படி தெளிக்க வேண்டும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      வாரம் ஒரு முறை தெளிக்கலாம்.

    • @dhanalakshmisridharan4771
      @dhanalakshmisridharan4771 3 ปีที่แล้ว

      @@ThottamSiva நன்றி Sir

  • @RajeshKumar-oz1fn
    @RajeshKumar-oz1fn 7 หลายเดือนก่อน

    Kidukuma

  • @balajibalaji8008
    @balajibalaji8008 4 ปีที่แล้ว +1

    எனக்கும் மீன் அமிலம் நல்லா வந்துச்சு. ஒரு வருஷமா யூஸ் பண்றேன் நல்ல ரிசல்ட்

    • @jkavideos512
      @jkavideos512 4 ปีที่แล้ว

      balaji balaji மீனமிலம் எத்தனை நாட்களுக்கு ஒரு தடவை பாவிக்கவேண்டும்

  • @subashiniprabhu8488
    @subashiniprabhu8488 4 ปีที่แล้ว

    Clear teaching

  • @veerathamilanhighlights5148
    @veerathamilanhighlights5148 4 ปีที่แล้ว

    பஞ்சகாவியம் கோழிக்கு மருந்தா குடுக்கலாம் ..அதே மாதிரி இதையும் பயன்படுத்தலாமா சொல்லுங்க bro

  • @amutham4269
    @amutham4269 5 ปีที่แล้ว

    Very useful tips.thankyou

  • @elanghopm6145
    @elanghopm6145 4 ปีที่แล้ว +1

    Very nice tips 👏👏👏

  • @swathilakshmichannel9334
    @swathilakshmichannel9334 3 ปีที่แล้ว +1

    sir vanakkam
    we have prepared meen amilam it take 12 days know sugar smell comes from that now we can use use that ?
    THANK YOU SIR 🥰🥰

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      Keep it for 3 weeks and then use it. Don't use in 12 days

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 2 ปีที่แล้ว

    Thennaiku phatthikatti (uram vaipathupol)ithai tharalama ?pls

  • @anbuselvi9164
    @anbuselvi9164 5 ปีที่แล้ว

    Very useful tips.Thank you sir.How much should we use for one pot? should it be diluted with water? Sir,there are bees around the jasmine plants.Will it harm the plant? Should we use any pesticide to avoid or ignore?

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Bees are the best thing for any garden. No.. no.. no.. Don't use pesticide.. Invite them with warm welcome.. seriously..
      Regarding Fish Amino Acid, check this video. Given most of the details,
      th-cam.com/video/-doVF5LXN1g/w-d-xo.html

    • @anbuselvi9164
      @anbuselvi9164 5 ปีที่แล้ว

      Thank you very much for your response.Let the bees be.Saw the link,very helpful .Will start preparing for use.

  • @sandymaddy4065
    @sandymaddy4065 ปีที่แล้ว

    Should it be poured directly in the soil or should be sprayed on plants sir?

    • @ThottamSiva
      @ThottamSiva  ปีที่แล้ว

      Better use is spray.. spray heavily that it flows few drops to the roots through the stems

  • @PrasadGardenZone
    @PrasadGardenZone 5 ปีที่แล้ว +1

    Very nice video..Please make a detailed video with english subtitles for growing fruit trees in containers..

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว +1

      Thanks. Not much time available now to add subtitle nowadays. Will try to add soon.

  • @jayababu.s3721
    @jayababu.s3721 2 ปีที่แล้ว

    Sir ready panni vecha 2 nallyia gas form ayiruku enna pandradu dailya thorundu mudulma pls give any idea sir

  • @kosaladevi8507
    @kosaladevi8507 4 ปีที่แล้ว +1

    Hi bro I'm from Sri Lanka meen amilam seywadatku karuppatti mix panna mudiyuma thanks siva

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      Tharalama karuppatti use pannalaam.. Except white sugar, ellaame use pannalaam.. Karupattila kazhivu iruntha kooda use pannalam

  • @sayanthanthanabalasingam2180
    @sayanthanthanabalasingam2180 4 ปีที่แล้ว

    நிலக்கடலைக்கு பயன்படுத்தலாமா அண்ணா? எத்தனையாம் நாள் என்ன விகிதத்தில் பயன்படுத்த வேண்டும்? தயவுசெய்து விளக்கம் தாருங்கள் அண்ணா

  • @priyankat794
    @priyankat794 2 ปีที่แล้ว

    Yennoda pavakkai illai suruludhu.. yenna pandradhu sir

  • @riseandshine3588
    @riseandshine3588 10 หลายเดือนก่อน

    👌👌❣️

  • @gopikakannan1897
    @gopikakannan1897 4 หลายเดือนก่อน

    நன்றி சகோ

  • @selvan6956
    @selvan6956 4 ปีที่แล้ว +1

    very useful sir, pls put video for vegeterian also.

  • @BjkxeDKjsje
    @BjkxeDKjsje 3 ปีที่แล้ว +1

    🙏🏽 நன்றி.

  • @lakshmikuppuswamy8313
    @lakshmikuppuswamy8313 3 ปีที่แล้ว

    Dear siva, I was prepared as of you told. Today I applied my paddy field. Let u know the result shortly. Am not using any chemical fertilizers so the microorganisms ll grow. Anyways I was eagerly waiting to see the growth. Thanks. Applied for one acre.

    • @janaharajanrajan4652
      @janaharajanrajan4652 ปีที่แล้ว

      தங்களது அனுபவம் பகிர்ந்தால் உதவியாக இருக்கும்

  • @marypramejeevan9678
    @marypramejeevan9678 3 ปีที่แล้ว

    Sir mathulai and banana peels vachu amilam panalama please reply panunga

  • @belavandranwilbur2656
    @belavandranwilbur2656 2 ปีที่แล้ว

    ஐயா மாடித்தோட்டத்தில் மாவுப்பூச்சியை ஒழிக்க என்ன செய்ய வேண்டும் . வழிகளைக் குருவும் நன்றி.

  • @esaivanijayavelu1218
    @esaivanijayavelu1218 5 ปีที่แล้ว

    Useful tips. Yevlo naal varai meen amilam kettu pogadhu???

    • @sujisuji1506
      @sujisuji1506 5 ปีที่แล้ว

      3 month vara vachu use pannalamnu indha videolayae sollirukaanga

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      @Suji, Nantri :)

    • @sujisuji1506
      @sujisuji1506 5 ปีที่แล้ว

      @@ThottamSiva ☺️♥️

    • @esaivanijayavelu1218
      @esaivanijayavelu1218 5 ปีที่แล้ว

      I prepared last September. But ippavum use pandren. Adhe smell tha varudhu

    • @sujisuji1506
      @sujisuji1506 5 ปีที่แล้ว

      @@esaivanijayavelu1218 bad smell or any fungus varalana continue pannunga♥️

  • @Arunmozhi-ys4ss
    @Arunmozhi-ys4ss 3 ปีที่แล้ว

    Vanakkam sir, மீன் அமனோ அமிலத்தை ரோஸ் செடிகளுக்கு வேர் வழியே கொடுக்கலாமா. ஆம் என்றால் எந்த அளவில் கொடுக்க

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 5 ปีที่แล้ว +1

    Very useful tips na super

  • @lakshmivenkatrangan129
    @lakshmivenkatrangan129 5 ปีที่แล้ว +9

    மீன் அமிலம் வெயில் காலத்திலும் மரங்களுக்கு தெளிக்கலாமா

  • @lanadela5312
    @lanadela5312 5 ปีที่แล้ว +1

    Useful tips. Thank you brother. Keep rocking

  • @abisharichard2945
    @abisharichard2945 3 ปีที่แล้ว

    காய்கறி.பழம் கழிவுகளை நீரீல் ஒரு வாரம் ஊர வைத்தேன் வெள்ளை புழக்கள் வந்து விட்டது பயன் படுத்தலாமா சார்

  • @asirmani665
    @asirmani665 3 ปีที่แล้ว

    Sir fish waste vaangittu wash panni jaggery kooda mix pannanuma illana direct ah mix pannalama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      No washing.. Appadiye add pannanum .. Water-um serkka koodaathu.

    • @asirmani665
      @asirmani665 3 ปีที่แล้ว

      @@ThottamSiva thanks anna..

  • @kamalijoe5061
    @kamalijoe5061 4 ปีที่แล้ว

    Ama anna nan meen alasuna thanni uthunathuke kaanju pona thuthuvalai chedi nala valanthuchu😍😍😍 kandipa try pandren

  • @antoniammalmanickam6475
    @antoniammalmanickam6475 5 ปีที่แล้ว

    Super tips sir I always like and follow ur tips

  • @ganesanjanakiraman9332
    @ganesanjanakiraman9332 5 ปีที่แล้ว +2

    நன்றி ஐயா

  • @hemaravikumar6709
    @hemaravikumar6709 3 ปีที่แล้ว +1

    Sir any problem if I use higher ratio more than 30ml/l

  • @nizamnoor1646
    @nizamnoor1646 4 ปีที่แล้ว +1

    Good program

  • @kalaiselvan5266
    @kalaiselvan5266 2 ปีที่แล้ว

    Thank you brother.

  • @rajeswaristalin2556
    @rajeswaristalin2556 4 ปีที่แล้ว

    Slight fish smell varuthu. Open pannaradhukku munnadi nalla panjamirtham type la irundhuadhu. Ippo 3 weeks kazhichu open pana kuzhambu madhiri irukku. Use pannalama.

  • @dhashnahari8177
    @dhashnahari8177 3 ปีที่แล้ว

    Sir meen amilam chedi Mel thelikkalama alladhu thanneerodu serthu ver pagudhiyil ootralama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว +1

      Rendume pannalaam.. Nalla palan irukkum

  • @leoleemerlin6051
    @leoleemerlin6051 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @sangeethag-jz2oi
    @sangeethag-jz2oi ปีที่แล้ว

    Shall we use prawn ??

  • @aadhithansamaiyal6727
    @aadhithansamaiyal6727 3 ปีที่แล้ว

    அண்ணா என்கிட்ட weight mechine இல்ல. ஓரு cup மீன் waste and ஓரு cup வெல்லம் use pannalama

    • @ThottamSiva
      @ThottamSiva  3 ปีที่แล้ว

      இதே மாதிரி எடுத்துக்கலாம். சரியா இருக்கும். வெல்லம் கொஞ்சம் கூடுதல் எடை வரலாம்.. அது நல்லது தான்.

  • @lavanya5104
    @lavanya5104 5 ปีที่แล้ว

    Very well explained - thank God I watched this before puratasi 😁 I will start making it soon - அண்ணா நீங்க வடிச்ச பிறகும் அதில் சின்ன துண்டுகளாக தெரியுது - இதை எப்படி தெளிப்பது - சல்லடையில் சுத்தமாக வடிகட்டி விடலாமா - pls reply

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      துல்லியமா வடி கட்டனும் என்று இல்லை. அது முடியாது. கொஞ்சம் சின்ன கழிவுகள் இருந்தாலும் பிரச்சனை இல்லை. நாம் தெளிக்கும் போது தண்ணீரில் கலக்கும் போது வடி கட்டி எடுத்து விடலாம்.

  • @gowsalyasiva641
    @gowsalyasiva641 5 ปีที่แล้ว

    Anna cardamom plant ku use pannalama . Evlo ml and ethana naaluku Oru murai use pandrathu sollunga bro ...... Pls reply me

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Use pannalaam.. 20 ml in 1 liter and spray or pour in the roots.

  • @geethap6501
    @geethap6501 5 ปีที่แล้ว +1

    Super tips sir

  • @kumarvelu6692
    @kumarvelu6692 3 ปีที่แล้ว

    அருமை,

  • @indumathichannel
    @indumathichannel 9 หลายเดือนก่อน

    Sir please tell me instead of nattu sarkari can i use vellam

    • @ThottamSiva
      @ThottamSiva  9 หลายเดือนก่อน

      Yes. You can use

    • @indumathichannel
      @indumathichannel 9 หลายเดือนก่อน

      @@ThottamSiva thank you so much for the reply sir

  • @lathavaishnav182
    @lathavaishnav182 5 ปีที่แล้ว

    Anna for vegetarian form which things we should do

    • @ThottamSiva
      @ThottamSiva  5 ปีที่แล้ว

      Intha video-la solli irukken.. Paarunga
      th-cam.com/video/oOJMUmlyAfE/w-d-xo.html

  • @kalavathyjayasing7871
    @kalavathyjayasing7871 2 ปีที่แล้ว

    Straight meen kazhuvana water use pannalama chedikku

    • @ThottamSiva
      @ThottamSiva  2 ปีที่แล้ว

      idea illai. athanaal perisa use irukkuma entru theriyavillai

  • @palaniappansblackwingtells7086
    @palaniappansblackwingtells7086 4 ปีที่แล้ว

    வணக்கம் Mr.siva
    2016டிசம்பரில் மீனமிலம் தயார் செய்து நிழலான இடத்தில் வைத்து விட்டு மறந்தே போய்விட்டேன் .2019 டிசம்பரில் அதை கண்டெடுதேன் .திறந்து பார்த்த போது கெட்டியாகி பழ வாசனையுடன் இருந்தது. அதை ஏப்படி உபயோகிப்பது

    • @ThottamSiva
      @ThottamSiva  4 ปีที่แล้ว

      இதை பயன்படுத்துவதில் பயன் இல்லை. 6 மாதத்துக்குள் பயன்படுத்தனும்

    • @thamansenthil9501
      @thamansenthil9501 4 ปีที่แล้ว

      @@ThottamSiva நான் தயார் செய்த மீன்அமிலம் ஆறுமாதம் முடிவுறபோகிறது. ஆனால் அமிலம் தேன் பதத்தில்இருக்கிறது. நல்ல மணம் வருகிறது, பத்து நாள்கழித்து பயன்படுத்தலாமா? ஏனென்றால் அமிலம் முதல் போகத்திற்க்காக தயாரிக்கபட்டது.

  • @rajadurai3602
    @rajadurai3602 4 ปีที่แล้ว +1

    Betal leaf (vetrilai ) ku eappadi bro payan paduthuvathu sollunga bro plz

  • @geethadharmalingam4857
    @geethadharmalingam4857 5 ปีที่แล้ว +1

    Super bro thanks keep going