இனி தேங்காய் உடைக்க அருவா வேண்டாம் | இது தெரியாம இவ்வளோ வருஷம் கஷ்டப்பட்டோமே

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
  • #tipsintamil #amazingkitchentips #kitchentips
    My Other Kitchen tips, home tips and reuse ideas videos playlist
    • New Kitchen Tips, Home...
    Get your favourite Oddy products from below links :
    Oddy Uniwraps Food Wrapping Paper:
    amzn.to/37lEHWp
    Please Like, share and subscribe Sajisha Kitchen
    Thank you so much for your Love and Support ❤️❤️

ความคิดเห็น • 235

  • @ABDULAZEEZ-dt8xv
    @ABDULAZEEZ-dt8xv ปีที่แล้ว +44

    எல்லாம் நல்ல Tipsதான்.தேங்காயின் பின்புறமுள்ள Block or Brown colour தோலை Remove பண்ணக்கூடாது. தேங்காயிலுள்ள கொழுப்புச்சத்து நம்மை பாதிக்காமல் காப்பதே அந்த மெல்லியதோல்தான்.தாய்ப்பாலுக்கு அடுத்து தூய்மை நிறைந்த சத்தான பால் தேங்காய் பால்தான்... தேங்காய்பாலில் கொழுப்பும் இருக்கிறது கவணம்கொள்ளவும்.!

    • @SenthilKumar-em7pp
      @SenthilKumar-em7pp ปีที่แล้ว +1

      Excellant

    • @ramzanyepiya1688
      @ramzanyepiya1688 ปีที่แล้ว

      Super

    • @ChitraSowrirajan-vq5ff
      @ChitraSowrirajan-vq5ff ปีที่แล้ว +2

      நான் இது வரை தேங்காய் ஓட்டுக்கும் தேங்காய்க்கும் நடுவில் உள்ள பிரவுன் கலர் கெடுதல் என்று நினைத்தேன் நன்றி

    • @vimalatpandian
      @vimalatpandian ปีที่แล้ว

      Super point

    • @jegajothi2321
      @jegajothi2321 9 หลายเดือนก่อน

      Wh

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว +3

    most useful tips for all. thanks. இவ்வளவு நாளா வேகாம திமிரு காட்டிய துவரம் பருப்புக்கு இனி டாடா. நிம்மதி. நன்றி. ஒரு டம்ளர் அரிசிக்கு சாதம் குக்கரில் வடிக்க எவ்வளவு தண்ணீர் விடவேண்டும். எவ்வளவு விசில் விடவேண்டும். சாதம் உதிரியாக இல்லாமல் குழைந்துவிடுகிறது. நான் பேச்சிலர் மேடம். மிக்க நன்றி. தேங்காய், து.பருப்பு, தேங்காய் துருவல் டிப்ஸ் அருமை. 🥰💯👌👍🙌🤲🤝🙏🏻

    • @VanchiNathan-m9h
      @VanchiNathan-m9h ปีที่แล้ว +2

      நீங்க கல்யாணம் பண்ணுங்க ...

    • @A.B.C.58
      @A.B.C.58 ปีที่แล้ว

      @@VanchiNathan-m9h நோ சான்ஸ். சீனியர் சிட்டிசன். குடும்பப் பொருப்பால் தாமதம். தீவிர முயற்சி, அதிக சலுகைகள் கொடுத்தும் தோல்வி. பணமும் நேரமும் இழப்பு. என் ஜாதகப்படி திருமணம், சொந்த வீடு இல்லையாம். நடைமுறையில் உண்மை. நன்றி. வணக்கம். 🤝🙏🏻

  • @SriKumar-n9b
    @SriKumar-n9b 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤அருமை வாழ்த்துகள் வாழ்க வளத்துடன் என்றும் அன்புடன் ஸ்ரீகுமார்

  • @cvg706
    @cvg706 ปีที่แล้ว +4

    துவரம் பருப்பு + 1/2 ஸ்பூன் 🥄 நெய் அல்லது தேங்காய் எண்ணெய் + வெந்நீர் + மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன் சேர்த்து குக்கரில் வேக‌வைத்தால் அருமையான பருப்பு தயார்.

  • @Dhanasekar-wl7lg
    @Dhanasekar-wl7lg ปีที่แล้ว +1

    வணக்கம் குடும்ப தலைவிக்கு தேவையான நல்ல டிப்ஸ் நன்றி.

  • @JayaLakshmi-cm1gx
    @JayaLakshmi-cm1gx ปีที่แล้ว +5

    Super ma. Eppadi dhaan ippadi yosikireengalo.

  • @marychristina4671
    @marychristina4671 ปีที่แล้ว +5

    Thank You Sister 👏👏👍👍👌👌❤❤🙏🙏

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g ปีที่แล้ว

    🎉 நல்ல தகவல் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉

  • @Rawon55
    @Rawon55 ปีที่แล้ว +7

    நல்ல யோசனை உபயோகமான செய்திகள் பாராட்டுக்கள்❤

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 4 หลายเดือนก่อน +1

    Good tips ❤

    • @SajishaKitchen
      @SajishaKitchen  3 หลายเดือนก่อน

      Thanks dear sister ❤️❤️

  • @surathiramzee9847
    @surathiramzee9847 ปีที่แล้ว +8

    I like the coconut tips. Very useful video. Thanks sister. ❤🎉🌹🇱🇰

  • @indianfood8032
    @indianfood8032 ปีที่แล้ว

    All the tips are good and useful 😊😊😊😊 7:58

  • @georgep.v9751
    @georgep.v9751 ปีที่แล้ว

    Fine. shared with my youngerger sister.

  • @venkatachalamshanmugam7385
    @venkatachalamshanmugam7385 ปีที่แล้ว +1

    Thanks Bass Good morning super sister Happy Diwali MADAM

  • @VimalaGovindasamy-p5k
    @VimalaGovindasamy-p5k ปีที่แล้ว +1

    All tips are superb but store coconut is only not good because 3 or 5 days after it will comes oily not tasty but yours tips useful to me all the best

  • @jahirhussain2623
    @jahirhussain2623 ปีที่แล้ว +4

    எல்லாமே மிக அருமை...!நன்று அனைத்துமே மிகவும் பயனுள்ளவை சகோதரி

  • @gurusankars9027
    @gurusankars9027 ปีที่แล้ว +1

    அருமையான டிப்ஸ். இனிய குரல்

  • @reelskingbro3120
    @reelskingbro3120 ปีที่แล้ว +1

    உங்கள் வாய்ஸ் சூப்பரா இருக்கு

  • @SanthoshKumar-kb6xq
    @SanthoshKumar-kb6xq ปีที่แล้ว +1

    Sister excellent tips . Useful to me 😊😊😊🎉🎉🎉

  • @TheSwamynathan
    @TheSwamynathan ปีที่แล้ว +1

    Sajisha Madam, Neenga Eppadi Safety Pin Aala Thengai Udaika Poreenga Enru Edhir Parthen.. Anyway Good Useful Tips..

  • @philominarabi4651
    @philominarabi4651 ปีที่แล้ว +8

    Karappan poochie, kosu, palli ozhikka tips please

  • @mani67669
    @mani67669 ปีที่แล้ว +2

    7:40 மூன்று கண்களில் எந்த இரண்டு கண்கள் நெருக்கமாக இருக்கிறதோ அந்த நரம்பில் அடிக்க தேங்காய் பிளவுபடும். நன்றி.

  • @murugangovindasamy2883
    @murugangovindasamy2883 ปีที่แล้ว

    great. very useful tips

  • @arunakandhasamy1519
    @arunakandhasamy1519 ปีที่แล้ว

    Superb so sweet thank you so much very useful tips

  • @rajendranraja6974
    @rajendranraja6974 ปีที่แล้ว

    சூப்பர் அக்கா thanks

  • @lillyvictor2793
    @lillyvictor2793 ปีที่แล้ว

    Supper. Tips. Tq. Godbless u.

  • @rajendranv-oh4wp
    @rajendranv-oh4wp ปีที่แล้ว

    Super tips madam🎉🎉🎉

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว

    Very nice suggestions thanks

  • @m.veerapathrianpathiran4759
    @m.veerapathrianpathiran4759 9 หลายเดือนก่อน

    மிகவும் சிறப்பான வீடியோ காட்சிகள் மூலம் அற்புதமான முறையில் சிறந்த விளக்கம் சூப்பர்

  • @cdnnmonaakitchen8504
    @cdnnmonaakitchen8504 ปีที่แล้ว

    THANKS FOR SHARING YOUR TIPS.FROM CANADA SUBSCRIBER

  • @sridevi3770
    @sridevi3770 ปีที่แล้ว

    Very useful sister thank you

  • @kulandaisamyl7829
    @kulandaisamyl7829 ปีที่แล้ว

    தங்களின் தகவல்கள் சிறப்பாக உள்ளது.

  • @sreekrishnan8431
    @sreekrishnan8431 ปีที่แล้ว

    Very useful idea for breaking coconut

  • @AbdulKareem-rq4oe
    @AbdulKareem-rq4oe ปีที่แล้ว +3

    Super tips sis thank you.

  • @1minutesinfo610
    @1minutesinfo610 11 หลายเดือนก่อน

    Towel Matra Ani Hook ilena sareeilaye towelai sorigikalame saree or nightiela safety pin kuthi towel use pannalam

  • @KrishnaKumari-tq2li
    @KrishnaKumari-tq2li ปีที่แล้ว +4

    Every tips is precious for us. And useful for home. Thank you. Good luck 👍

  • @thillainatarajans566
    @thillainatarajans566 ปีที่แล้ว

    மிக நன்றி வணக்கம்

  • @philominarabi4651
    @philominarabi4651 ปีที่แล้ว +2

    tips ellam romba useful. Thank you ma.

  • @sasindarmanikam9909
    @sasindarmanikam9909 ปีที่แล้ว +1

    அருமை.

  • @karthikmaheshs1978
    @karthikmaheshs1978 ปีที่แล้ว

    Excellent tips ... superb... video good sharing...

  • @devakirajamani
    @devakirajamani ปีที่แล้ว +7

    Easier way to remove sticker from vessels is apply oil over the sticker and wash it after an hour.

  • @solomongnani55
    @solomongnani55 ปีที่แล้ว

    vallthukal

  • @rajal5422
    @rajal5422 ปีที่แล้ว

    Super super super super super valzthukal ma

  • @umaashok6105
    @umaashok6105 ปีที่แล้ว +1

    Your tips are all useful 😊. you are smart.even I use the same tips to get coconut powder.

  • @nageswaryuruthirasingam5379
    @nageswaryuruthirasingam5379 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையான வீடியோ

  • @susila2764
    @susila2764 ปีที่แล้ว

    Tq for the tips sis

  • @sriguru8517
    @sriguru8517 ปีที่แล้ว

    Tips Ellam super

  • @gomathisunthar6194
    @gomathisunthar6194 ปีที่แล้ว +1

    Enna gas stove use pandringa?

  • @subhashvengatesh6311
    @subhashvengatesh6311 ปีที่แล้ว

    All tips very useful and nice

  • @geethamanyam2944
    @geethamanyam2944 ปีที่แล้ว

    Useful tips for beginners🎉

  • @haseenmurali6338
    @haseenmurali6338 ปีที่แล้ว

    Simply super sister

  • @vedaanandthy6972
    @vedaanandthy6972 ปีที่แล้ว

    Front sudhulaa vachi thangaaiyaa udyakalllama

  • @soundarmedia7211
    @soundarmedia7211 ปีที่แล้ว +1

    டிப்ஸ்,அருமை,சகோதரி🎉🎉

  • @lakshmananvenkataraman4838
    @lakshmananvenkataraman4838 ปีที่แล้ว +1

    பருப்பு டிப்ஸ் மட்டுமே யூஸ்

  • @marieselvadorai3324
    @marieselvadorai3324 ปีที่แล้ว +3

    God bless you and you family

    • @parthasarathin1895
      @parthasarathin1895 ปีที่แล้ว +1

      தேங்காயை தண்ணீரில் நனைத்து விட்டு உடைத்தால் இரண்டு முடியாக அழகாக உடையும் சகோதரி

  • @Tamilwintube
    @Tamilwintube ปีที่แล้ว

    அற்புதமான பதிவு

  • @kausalyakausalya4519
    @kausalyakausalya4519 ปีที่แล้ว

    very nice

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog ปีที่แล้ว +1

    Wooow amazing

  • @balasinghamkuddiyar8213
    @balasinghamkuddiyar8213 ปีที่แล้ว +1

    நல்ல விடயங்கள் தான். நன்றி. அதுசரி நீங்கள ஆங்கிலேயருக்கா சொல்லிக்கொடுக்கிறீர்கள்.

  • @shanthishanthidhamotharan4344
    @shanthishanthidhamotharan4344 ปีที่แล้ว +1

    நான் ஏற்கனவே cupboard கைப்பிடியில் கிளாத் வைத்து பயன்படுத்தி வருகிறேன்.

  • @anandsusi3475
    @anandsusi3475 ปีที่แล้ว +4

    இதெல்லாம் எல்லாம் பேசிக் டிப்ஸ் இது கூட தெரியாம இருக்காங்க..🙄

  • @jothimaasamayal
    @jothimaasamayal ปีที่แล้ว +8

    மிகவும் அருமையான பத்து டிப்ஸ் ரொம்ப நல்ல இருக்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் தோழி வாழ்க வளமுடன் 🎉🎉🎉🌹🌹🌹

  • @chandrakasanr6104
    @chandrakasanr6104 ปีที่แล้ว

    Super.

  • @mihlarramaza4600
    @mihlarramaza4600 ปีที่แล้ว +2

    Very use full tips sister

  • @bhadrinathvenkatachar2792
    @bhadrinathvenkatachar2792 ปีที่แล้ว

    Super🎉

  • @iswarya4516
    @iswarya4516 ปีที่แล้ว

    Cooker la straight ah rice i cook panrathuku pathila cooker la koncham water oothitu innoru vessels la rice potu and water i oothi antha vessel i cooker la vachu cook pannalam. Ithu safe ah irukum. Cooker la water irukurathala cooker vedikira payam illai.

    • @SajishaKitchen
      @SajishaKitchen  ปีที่แล้ว +1

      Thanks sister try pani pakuran👍

    • @iswarya4516
      @iswarya4516 ปีที่แล้ว

      @@SajishaKitchen ok

  • @illthinillatharasi3418
    @illthinillatharasi3418 ปีที่แล้ว

    சூப்பர் டிப்ஸ்

  • @nalinakshis149
    @nalinakshis149 ปีที่แล้ว +7

    Excellent tips and clear presentation! Thanks

    • @SajishaKitchen
      @SajishaKitchen  ปีที่แล้ว

      Always welcome dear sister for your Love and Support ❤️👍

    • @gopalana6691
      @gopalana6691 ปีที่แล้ว

      ​@@SajishaKitchen❤😊1😊❤❤😊17q0⁰

  • @ramasubramanian36
    @ramasubramanian36 ปีที่แล้ว +2

    tips ok but coconut +hook in picture what it's?

  • @karunalatchoumy6182
    @karunalatchoumy6182 ปีที่แล้ว +22

    எல்லா யோசனையும் அருமை!நன்றி

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว

    Thank you

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +2

    Thanks mam.we need kitchen tips useful mam

  • @stanleysmith3831
    @stanleysmith3831 ปีที่แล้ว +14

    Great! Very useful information. ~ Stanley Smith from USA

  • @krishnamurthysubbaratnam2378
    @krishnamurthysubbaratnam2378 ปีที่แล้ว +2

    ஸ்டிக்கர் உலோகத்தில் இருந்தால் இதுபோல் செய்வது நல்லது. ஆனால் பிளாஸ்டிக்கில் இருந்தால் என்ன செய்வது.

  • @pushpavallinarasimhan8310
    @pushpavallinarasimhan8310 ปีที่แล้ว +3

    Super tips TQ

    • @SajishaKitchen
      @SajishaKitchen  ปีที่แล้ว +2

      Thank you too dear sister for your Love and support ❤️❤️

  • @vijayakumartc4902
    @vijayakumartc4902 ปีที่แล้ว +2

    இரண்டு விசிலில் அரிசி வேகுமா?

  • @endrumnesamanisamayal
    @endrumnesamanisamayal ปีที่แล้ว +6

    அருமையான டிப்ஸ்

  • @jashmitha4214
    @jashmitha4214 ปีที่แล้ว

    thanks akka

  • @manoharsundar3677
    @manoharsundar3677 ปีที่แล้ว

    Supper

  • @prabakarjayaraj6128
    @prabakarjayaraj6128 ปีที่แล้ว

    பயனுள்ள தகவல் 🙏

  • @Tamil.mway2K2L2
    @Tamil.mway2K2L2 ปีที่แล้ว +1

    உணவியல் நிபுணர்கள்
    உங்கள் கருத்து அனைத்தையும் வரவேற்பார்கள் 😊😊😊😊

  • @nirmalajeyarani1528
    @nirmalajeyarani1528 ปีที่แล้ว

    Excellent tips ma❤

  • @AGVA_29
    @AGVA_29 ปีที่แล้ว +6

    Yemma yeeei..... coconut eththana thadava vudaikirathuku arival la oru thadavailaye vudachidalam....🤦

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 ปีที่แล้ว

    அருமை நன்றிகள் Sister

  • @sundaramoorthyannapoorani4899
    @sundaramoorthyannapoorani4899 ปีที่แล้ว

    Adaa adda adda yenna tpis suparaparppu

  • @solomongnani55
    @solomongnani55 ปีที่แล้ว

    good

  • @krishnaraghav2051
    @krishnaraghav2051 ปีที่แล้ว

    All are superb sister

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว

    Those who use coconut abroad please see the tips it is nice

  • @amman-
    @amman- ปีที่แล้ว

    👌

  • @spadmanaban5450
    @spadmanaban5450 ปีที่แล้ว +3

    Madam mutton mela ulla white skin remove panna tips please

  • @khadertvr1554
    @khadertvr1554 ปีที่แล้ว +1

    Superb sister

  • @suvenkaruniga
    @suvenkaruniga ปีที่แล้ว

    Paruppunalla.kulanserro.mattha.vahsu.kadajunka

  • @s.parameswarip.yselvaarasu6896
    @s.parameswarip.yselvaarasu6896 ปีที่แล้ว

    Super ma thank you ma

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 9 หลายเดือนก่อน

    ❤why was a hair pin shown in the picture???? To dupe people? It was never used!!!!!

    • @SajishaKitchen
      @SajishaKitchen  9 หลายเดือนก่อน

      A tip using safety pin was showed...check full video

  • @KannanKannan-dd6qm
    @KannanKannan-dd6qm ปีที่แล้ว

    Good Akka Very nice

  • @thuligalchannel786
    @thuligalchannel786 ปีที่แล้ว

    Nice sharing

  • @sprcreatorchannel7454
    @sprcreatorchannel7454 ปีที่แล้ว

    நல்ல ஒரு தகவல் சூப்பர்

  • @alagammahpackiry8532
    @alagammahpackiry8532 ปีที่แล้ว

    Wonderful

  • @maruthpandyan9716
    @maruthpandyan9716 ปีที่แล้ว

    Cookerla vega vachu sapda koodahula sys

  • @saraswathyjeno2092
    @saraswathyjeno2092 ปีที่แล้ว

    Thanks 😊 🫂 🙏