Panakara Politician | Premalatha கிட்ட எவ்வளவு நகை இருக்கு தெரிய்மா? | Vijayakanth |Premalatha |DMDK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 229

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் 4 หลายเดือนก่อน +11

    ❤❤❤ எங்கள் இதய தெய்வம் புரட்சி கலைஞர் கேப்டன் புகழ் இந்த உலகம் உள்ளவரை அவருடைய நினைவுகள் இருக்கும் ❤❤❤

  • @rakkappann8821
    @rakkappann8821 ปีที่แล้ว +66

    நேர்மையானவர். உழைப்பால் உயர்ந்த இடத்தில். கொடைவள்ளல். வீரத்தமிழர் திரு விஜயகாந்த்

  • @a.selvaraja.selvaraj-u7q
    @a.selvaraja.selvaraj-u7q ปีที่แล้ว +81

    உழைப்பின் மொத்த உருவம் எங்கள் அண்ணா கேப்டன்

    • @JShanbagavalli
      @JShanbagavalli ปีที่แล้ว +2

      W❤❤

    • @murugesan1696
      @murugesan1696 5 หลายเดือนก่อน

      Yeththanai litres viyarvai sinthiyiruppar? Thirunthuley.

  • @samuvelsam8471
    @samuvelsam8471 10 หลายเดือนก่อน +50

    சின்ன திருத்தம் நீங்கள் விஜயகாந்த் என்று சொல்ல கூடாது விஜயகாந்த் அவர்கள் என்று தான் சொல்ல வேண்டும்

  • @KgfThangadurai-gp7wq
    @KgfThangadurai-gp7wq 11 หลายเดือนก่อน +39

    அள்ளிக்கொடுப்பதுல அண்ணனை மிஞ்ச யாருமில்லை

  • @arumugamrajeshkumar6626
    @arumugamrajeshkumar6626 ปีที่แล้ว +13

    விஜயகாந்த் உன் தம்பி யா மரியதய உருவங்கள்

  • @pradeeshrajasekar2070
    @pradeeshrajasekar2070 ปีที่แล้ว +45

    நேர்மையானவர்...கொடைவள்ளல்..சிலரைபோல்..களவாணித்தனம் தெரியாது.ஏமாற்ற தெரியாது.

  • @t.murugantmurugan9125
    @t.murugantmurugan9125 ปีที่แล้ว +64

    நீங்கள் வயதில் சிறியவர் விஜயகாந்த் விஜயகாந்த் என்று சொல்லதீர் விஜயகாந்த் அவர்கள் என்று சொல்லுங்கள்

  • @strengthpowerconcentration1415
    @strengthpowerconcentration1415 ปีที่แล้ว +33

    நல்ல மனிதர்

  • @SANTHOSH43455
    @SANTHOSH43455 ปีที่แล้ว +46

    Income tax Department given certificate to captain Vijaykanth sir Good Indian citizen in our Raid experience we met good humanity person only captain vijayakanth sir.

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 ปีที่แล้ว +17

    சொத்து சேர்ப்பது முக்கிய ம் அல்ல
    தர்மத்தை சேர்க்க வேண்டும்

  • @DhanaSekar-i9d
    @DhanaSekar-i9d ปีที่แล้ว +7

    Vijayakanth very great very nice person

  • @devil.of_the.beauties4702
    @devil.of_the.beauties4702 5 หลายเดือนก่อน +13

    Super cute👍 Captain❤❤❤ Dmdk👍

  • @papakuttyma6780
    @papakuttyma6780 5 หลายเดือนก่อน +6

    Love you captain

  • @bpdavid5604
    @bpdavid5604 ปีที่แล้ว +18

    Captain is a genuine person...long live captain...as THALAIVAR fan..I like him... he's great human

  • @kathirvelt4985
    @kathirvelt4985 ปีที่แล้ว +97

    தைரியம் இருந்தால் திமுக அதிமுக காரங்க சொத்துமதிப்பை வெளியீடுகள்.பாப்போம்

    • @Robert-mx6sc
      @Robert-mx6sc ปีที่แล้ว +5

      சொன்னால் ரைடு வந்துரும் என்று கட்சிகாரனுக்கு தெரியும்

    • @kumarvenkatramiah6035
      @kumarvenkatramiah6035 ปีที่แล้ว +1

      Mmmmmaattikkivanga;
      Fear😮😮😢😢😂😅

    • @ahilandeswarypalaniyandy7193
      @ahilandeswarypalaniyandy7193 8 วันที่ผ่านมา

      Emandhavargalukkuthan arappu theippargal

  • @kumaarkaundarkumaarkaundar2841
    @kumaarkaundarkumaarkaundar2841 ปีที่แล้ว +144

    கஷ்டப்பட்டு உழைச்சு சம்பாரிச்சாரு திருடிசம்பாரிக்கல மத்தவங்கள மாதிரி 👐👐👐

    • @jeyasekarduraisamy6785
      @jeyasekarduraisamy6785 ปีที่แล้ว +1

      2011 koottani peram kodikal kaimariyathu

    • @BalaMurugan-ti6he
      @BalaMurugan-ti6he ปีที่แล้ว +1

      வாங்கிய எங்கள் அண்ணனுகே கோடி என்றால்,கொடுத்தவர்ருடய சொத்து மதிப்பு என்ன தலைவா

    • @murugesan1696
      @murugesan1696 5 หลายเดือนก่อน

      2011 & 2016 Sattasabai therthalilin pothu Suitcase vankiyavar.

    • @murugesan1696
      @murugesan1696 5 หลายเดือนก่อน

      ​@@BalaMurugan-ti6heKoduththavarukku varisu ellai!

    • @mageshm9604
      @mageshm9604 4 หลายเดือนก่อน

      Proof irka da punda solu​@@jeyasekarduraisamy6785

  • @thiyagarajand8849
    @thiyagarajand8849 ปีที่แล้ว +68

    40 வருடமாக உழைத்த சேமிப்பு. வேறு யாருடையதும் இல்லை. பொறாமையுடன் விமர்சிக்க என்ன உள்ளது.

  • @simbusimbusks1642
    @simbusimbusks1642 ปีที่แล้ว +28

    சூழ்ச்சியால் வீழ்த்த பட்ட மாமனிதர்

  • @mariappanmanimuthu8298
    @mariappanmanimuthu8298 ปีที่แล้ว +10

    Love you captain ❤️

  • @sreearunkumar5544
    @sreearunkumar5544 ปีที่แล้ว +11

    Real super star

  • @saleembaksh9345
    @saleembaksh9345 ปีที่แล้ว +25

    அவர் தர்மம் செய்தது பல மடங்கு

  • @sivachandran7844
    @sivachandran7844 ปีที่แล้ว +37

    மக்கள் மனதை சம்பாதித்து வைத்திருக்கிறாரே அது மிகப்பெரிய சொத்து மதிப்பு

  • @jeyalakshmim7152
    @jeyalakshmim7152 ปีที่แล้ว +6

    We can't get like you captain.
    Heart 💔😢😢

  • @BalaGuru-lj2ro
    @BalaGuru-lj2ro 5 หลายเดือนก่อน +3

    My captain

  • @rajeshk3513
    @rajeshk3513 ปีที่แล้ว +18

    வணக்கத்திற்குரிய வள்ளல்

  • @nindunindusan1891
    @nindunindusan1891 ปีที่แล้ว +3

    Romba mukiyam visari

  • @selvakumarr9500
    @selvakumarr9500 ปีที่แล้ว +24

    வாழும் வள்ளல்..
    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏🙏

  • @ஸ்டாஸ்
    @ஸ்டாஸ் ปีที่แล้ว +8

    உழைப்பின் மொத்த உருவம் புரட்சி கலைஞர் கருப்பு எம் ஜி ஆர் தலைவர் கேப்டன் ஒரு த மாதிரி திருடிகொள்ளை அடிக்ள தன் உழைப்பால் உயர்ந்த மாமனிதர் தலைவர் புரட்சி கலைஞர் தலைவர் கேப்டன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்

    • @RR-ck5vj
      @RR-ck5vj 3 หลายเดือนก่อน

      செருப்பு அடி அவளுக்கு
      புத்தி வருமா அவளுக்கு

  • @SelvanayakiKrishnasamy
    @SelvanayakiKrishnasamy ปีที่แล้ว +4

    Indha nerathil adhu romba mukkiyama

  • @murugesanvalarmathi769
    @murugesanvalarmathi769 ปีที่แล้ว +23

    கேப்டன் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த்

  • @lakshmimalini3215
    @lakshmimalini3215 ปีที่แล้ว +14

    Respected 🙏 mam.hard work of his life come through life success vazthughal done great service to party to public service hats ✋ off for captain sir vazhavalamudhan sir

  • @jeyalakshmim7152
    @jeyalakshmim7152 ปีที่แล้ว +6

    Hats off Captain❤

  • @kalanithi07
    @kalanithi07 ปีที่แล้ว +37

    Apdiye stalin durga stalin udhay properties value ah pathi potta nalla irukum

    • @bluehearteditz6174
      @bluehearteditz6174 ปีที่แล้ว +3

      super bro

    • @kalanithi07
      @kalanithi07 ปีที่แล้ว

      @@bluehearteditz6174
      S bro intha one india thiruttu naayinga epa parthalum captain ah thappatha eluthuvanunga

    • @selvakumarr9500
      @selvakumarr9500 ปีที่แล้ว +5

      அதுக்கெல்லாம் இவங்களுக்கு தில் இருக்காது bro

  • @paramasivamparama6703
    @paramasivamparama6703 ปีที่แล้ว +12

    இன்னும் மக்களுக்கு உதவிகள் செய்து வருகிறார் .இல்லாமல் மற்ற அரசியல்வாதிகள் போல இருந்திருந்தால் கோடிகள் குவிந்து இருக்கும்.புரட்சி தலைவருக்கு அடுத்து இவரே .வள்ளல் 🌹

  • @alager.aalager1037
    @alager.aalager1037 ปีที่แล้ว +9

    Vijaykanth.nallavaru

  • @gajendranp6186
    @gajendranp6186 ปีที่แล้ว +6

    No more discussion my best political man

  • @Surendhar-SJs1508
    @Surendhar-SJs1508 ปีที่แล้ว +51

    எல்லாம் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணம்

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 หลายเดือนก่อน +1

    கொடை வள்ளல் விஜயகாந்த் அவர்கள் மக்களின் நண்பன்

  • @priyadevasena1588
    @priyadevasena1588 ปีที่แล้ว +7

    Great man my leader

  • @RAMBA420
    @RAMBA420 ปีที่แล้ว +6

    HEALTH IS WEALTH. ADHU IRUKKAAAA

  • @rameshc6499
    @rameshc6499 ปีที่แล้ว +3

    Your.news.total.weast.Extra.irukum

  • @tanavmurali-mt8bk
    @tanavmurali-mt8bk หลายเดือนก่อน

    மரியாதை தெரியாத……..😡. கேப்டன்❤️❤️❤️❤️❤️

  • @muthuveljeevagan9729
    @muthuveljeevagan9729 5 หลายเดือนก่อน +1

    Give respect ☝️☝️☝️☝️☝️☝️

  • @tamilnila8388
    @tamilnila8388 2 หลายเดือนก่อน

    தர்மம் செய்தால் செல்வம் சேரும் 🙏🙏🙏🙏

  • @gopalakrishnanv6964
    @gopalakrishnanv6964 ปีที่แล้ว +51

    நல்லவர் பற்றி பேச உங்கள் நாக்கு கூசவில்லையா?

    • @murugesan1696
      @murugesan1696 5 หลายเดือนก่อน

      2011 & 2016 Sattasabai therthalilinpothu vankiya Suitcase!

    • @arajeshwari6165
      @arajeshwari6165 4 หลายเดือนก่อน

      Adhaitha ..naanum.keetkkireen...endha.......mundaiyein..age..enna...eval..ukkellam..adiy..nuni..theriyuma.. ...avarin...kudumbam..........kalyanam.aahi..pooroore...poothappedu.....thaniyaha..oru..veedu..ramapuram...thoottathu..opposite......
      M
      G
      R
      ..kaiyil....erundha..sattaigal...adivangkatha..ozhukkamaana..ore..nadigar...yaar..enraal..nam..captain..oruvar..Mathrame.........mattra...yellorume.......saattaiyadi.vankiya...alaralai..naan....ensevihalal..kettu..vittan...appadi.......nalla...pillaiyaha..nadandhu..kondavardhan..en..annan..vijaya.kanthan............karuppaha
      Mattumae..etundhal..un....ezhuththukku..idhu..vaendumaanalum....pesu ayaa..

    • @muthumarimgm8023
      @muthumarimgm8023 4 หลายเดือนก่อน

      ​@@murugesan1696atha vangi avar ah vachidur athaium makkalukku kzduthuduthana erukkanga

  • @jafarjourneyjj5523
    @jafarjourneyjj5523 ปีที่แล้ว +138

    மக்களுக்கு அள்ளி கொடுத்து விட்டார் கருப்பு எம்ஜிஆர் எங்கள் கேப்டன் ❤❤❤💐💐👏👏

  • @நாஞ்சில்குமார்
    @நாஞ்சில்குமார் 2 หลายเดือนก่อน +1

    அவரு சொத்து எவ்ளவு இருந்தாலும் குடுத்து வாழ்ந்தரு

  • @kannappansavithiri778
    @kannappansavithiri778 ปีที่แล้ว +4

    He is next sri kamaraj

  • @karuppankanagaratnam3529
    @karuppankanagaratnam3529 11 หลายเดือนก่อน +3

    Is vijayakanth your younger brother. Have respect to elders.

  • @ااا-ر9و2ج
    @ااا-ر9و2ج 4 หลายเดือนก่อน +1

    எருமை,உன்பேச்சை,நிறுத்து,மூதேவி❤❤❤

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf ปีที่แล้ว +15

    சொத்து மதிப்பு யார் இப்போது உங்களிடம் கேட்டார்கள் இல்லாத பிரச்சனையை இருப்பது போல் செய்தி வெளியிடுவது தவறு

    • @gbalabala9725
      @gbalabala9725 ปีที่แล้ว +1

      சொத்து மதிப்பு தெரிந்து என்ன பண்ண போகிறீர்கள் !

  • @sanaullah.5531
    @sanaullah.5531 ปีที่แล้ว +4

    இது நம்ம ஏரியா கௌன்செலர் கிட்டயே இருக்குமா... இதெல்லாம் ஒரு மதிப்பா

  • @muruganp2000
    @muruganp2000 3 หลายเดือนก่อน

    பாப்பா பாப்பா

  • @ChandraSekar-sk8nt
    @ChandraSekar-sk8nt ปีที่แล้ว +30

    மொத்த சினிமா ஆக்டர் ஒப்பிடும்போது ரஜினிக்கு 700 கோடி சொத்து கமலுக்கு 950 கோடி சொத்து

    • @johnsanthoshkumar943
      @johnsanthoshkumar943 29 วันที่ผ่านมา

      Rajini ku 5500 crore vijay ku 3600 crore eruku

  • @NgtDreams
    @NgtDreams ปีที่แล้ว +1

    எப்படி இப்படி அழகா இருக்க

  • @santhakumar2403
    @santhakumar2403 3 หลายเดือนก่อน

    Captain 👍

  • @CAPTAIN50.RSCHICKENBIRYANI
    @CAPTAIN50.RSCHICKENBIRYANI 3 หลายเดือนก่อน +1

    ❤❤❤hi sir ksraja TV 🙏🌹❤️🫶❤️ love

  • @manimekalai9004
    @manimekalai9004 ปีที่แล้ว +7

    Vijaykanth makkalakku help pannarau dmk admk MLA mathippu
    Potta nalla irukkum sister

  • @ravichandranr2020
    @ravichandranr2020 ปีที่แล้ว +3

    நல்ல தெய்வம்

  • @aadhavanwoodcarving2026
    @aadhavanwoodcarving2026 ปีที่แล้ว +4

    Nice sister ❤

  • @jp7060
    @jp7060 ปีที่แล้ว +7

    Ekka neenga media thana irukinga 2006 oru pown gold 6000 to 10000 somthing ippo evalo oru 1 pown gold 45000 rupees ennatha kanuku potruyo appa iruntha land value appo iruntha rate vita ippo rate athikam akka correct than appo 1 cross iruntha land ippo 5 cross pokum ithalam theriyuma theriyatha

  • @MariMuthu-tw8rg
    @MariMuthu-tw8rg ปีที่แล้ว +13

    தங்கள் தற்போது உள்ள முதல்வர் உயர் திரு ஸ்டாலின் அவர்களின் சொத்து மதிப்புகளை பதிவு செய்வீர்களா என் என்றால் நீங்கள் எல்லாம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக இருப்பவர்

  • @wahidahali797
    @wahidahali797 5 หลายเดือนก่อน

    LADY CAPTION ❤

  • @veeran6487
    @veeran6487 3 หลายเดือนก่อน

    Respect

  • @j.nelsonnelson3052
    @j.nelsonnelson3052 ปีที่แล้ว +12

    நல்லவர் உழைழ்த்து சாம்தித்தார் பிறர் போல யாரையும் எமாத்தி சம்பாதிக்கல 100 கோடி கூட சொத்து இல்ல இவரபத்தி பேசுரிங்க 5 ஆடசியில இருக்கும் அமைச்சர் 100 500 சொத்து வெச்சிருக்கங்க அவங்கள பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியலயா அவங்கல பற்றி பேசுங்க பாக்கலாம் இது இவருடைய 40வருட உழைப்பு இவர் ஏழை மக்களுக்கு கொடுக்கும் உதவி மற்றும் சாப்பாடு பற்றியெல்லாம் உங்களுக்கு தெரியுமா இதுக்குமேல உங்ககிட்ட பேசுவது .............

  • @SameerPrehistorica
    @SameerPrehistorica ปีที่แล้ว +3

    RIP Vijayakanth

  • @riyaspalghat3410
    @riyaspalghat3410 ปีที่แล้ว +2

    Avar kayyile panam polakkum👌👌qute

  • @dasdevasya
    @dasdevasya ปีที่แล้ว +3

    Vijayarai avarudaya panathai makkalukku koduthuvittar, pavam

  • @aadhavanwoodcarving2026
    @aadhavanwoodcarving2026 ปีที่แล้ว +3

    Super speech

  • @AravindArunachalam-k1t
    @AravindArunachalam-k1t ปีที่แล้ว +1

    👍👍

  • @SenthilSenthil-fq6tx
    @SenthilSenthil-fq6tx หลายเดือนก่อน

    Captain sar

  • @REKAG552
    @REKAG552 ปีที่แล้ว +1

  • @ayyappannithish8021
    @ayyappannithish8021 10 หลายเดือนก่อน +1

    Hello sister neenga sonnathu wrong namma ooru arasiyalvathikalidam ithai vida pala madanku ullathu karuppu panamaga engal captain money white money ok va ithu income tax department kku theriyum

  • @rajasekaranmd45
    @rajasekaranmd45 ปีที่แล้ว +7

    DMK and ADMK and seeman kamal check

  • @mathuramathu5116
    @mathuramathu5116 ปีที่แล้ว +1

    மதுரை MGR

  • @kannaveerveera5397
    @kannaveerveera5397 หลายเดือนก่อน +1

    2006. Vetri. 2026 vetri Urdu

  • @kkkannankkkannan2778
    @kkkannankkkannan2778 ปีที่แล้ว +4

    Engal,Annan,theivam

  • @bluehearteditz6174
    @bluehearteditz6174 ปีที่แล้ว +10

    வேறே வேலேய பாரு தெரி யும்

  • @aruljose7384
    @aruljose7384 ปีที่แล้ว +17

    மக்களுக்கு அள்ளி கொடுத்த நல்லவரை கணக்கு பார்க்கும் நீங்கள், மத்த நடிகர், அரசியல் வியாதிகளை கணக்கு பார்த்து வெளியிட வென்டுயது தானே.

  • @kalaivanan583
    @kalaivanan583 ปีที่แล้ว +3

    வள்ளல்

  • @vinoth3315
    @vinoth3315 2 หลายเดือนก่อน

    சார் என்று சொல்ல வேண்டும்

  • @radhika1984
    @radhika1984 ปีที่แล้ว

    Parambara panakarar captain

  • @oneofyou20
    @oneofyou20 ปีที่แล้ว +1

    Ithu perusa ippo irukura cinema actors and politicians kitta nooru kodiyum ayiram kodiyum vechurukanga athu perusa

  • @adamu6151
    @adamu6151 ปีที่แล้ว +1

    Vijaykant is a good man,it is true all these properties purchased because of his hard earned,at the same time he has one Venkateswara Medical College in Pondicherry which is with of 1000 crores,Andal Alagar Emgineering College in very big land and some more properties. O whose name these properties are registered I don't know.Hr is good but his wife is .only minded and got Rs100 crores from Jaya and Sasi for alliance in 2011 assembly elections. So what u said is not the value of total properties. His wife is a money minded person .

  • @vijayakumar3512
    @vijayakumar3512 ปีที่แล้ว +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉

  • @sivarathinamsivaraj114
    @sivarathinamsivaraj114 ปีที่แล้ว +1

    Avar nadisha padaththilaje pala kodikal vanthirukkum anaiththaijum makkalukku silavalishiddar

  • @georgen9755
    @georgen9755 11 หลายเดือนก่อน

    Fertility clinics ???

  • @NirmalaJoseph-y3r
    @NirmalaJoseph-y3r ปีที่แล้ว +1

    Avar viraivil nalam pera vendum

  • @saravanand7759
    @saravanand7759 ปีที่แล้ว +5

    Avaru ora adichi kollai adikkalai avaru kastapattu sambricharu, mathavanga mathiri kollai adikkalai

  • @vythilingampurusothemen5799
    @vythilingampurusothemen5799 ปีที่แล้ว +1

    ஏன் அவர் இல்லாத காலத்தில் இதை சொல்லுகிறீங்கள்

  • @KiranKumar-um2gz
    @KiranKumar-um2gz 3 หลายเดือนก่อน

    He gave all hsi qealth to tn public for povwrtyy

  • @Deekart
    @Deekart 4 หลายเดือนก่อน

    Indha sothu la onnume perusu illa avanga family seiyyara dharmathukku evvalo sothu irundhalum pathathunga....
    Also idha yearly wise compare panrakku onnum illa land value and Inflation rates increase airukku adhunala value increase irukku......
    Ella arasiyal thalaivargalum binami vechi Swiss account veli naadula property nu Pala madangu vechirukanga so captain sotha pathi vimarsanam seiyya koodathu avlovum unmaiya ulaicha sothu nga... idhu illama avanga seiyyara tharmathuku evvalo sothu irundhalum pathathu...

  • @vallisankar6609
    @vallisankar6609 ปีที่แล้ว

    Thalaivaraga irukka panam thevai illai panaththai vaiththu makkalukku appadiyellam nallathu seiyanum enkira arivu irundhal pothume.endha katchikaarar makkal varipanam illamal aatchi seiya mudiyungala?

  • @ComradeDeva
    @ComradeDeva ปีที่แล้ว

    Venkateshwara medical College

  • @manokaranmano2107
    @manokaranmano2107 ปีที่แล้ว

    Mm college?

  • @manoharanseetharaman1088
    @manoharanseetharaman1088 ปีที่แล้ว

    ❤😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @BrightergreenUniversalEngineer
    @BrightergreenUniversalEngineer ปีที่แล้ว

    𝒮𝑒𝑒𝓂𝒶𝒶𝓃 𝓂𝑜𝒹𝑒𝑒𝓇𝓉𝓊

  • @Dhanapal-kd
    @Dhanapal-kd ปีที่แล้ว

    எல்லாம் கேப்டன் கஷ்ட்ட பட்ட பணம்

  • @pathiban6939
    @pathiban6939 ปีที่แล้ว

    Avaru property arachi panna Venda avaru yena yena pannaru athu sollungo yarum vijaykanth
    Kettupogule