Coimbatore agri Intex 2022 full video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024
  • Coimbatore agri expo 2022 full video #Coimbatore#garden கோயம்புத்தூர் விவசாய கண்காட்சி 2022
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் மற்றும் நாட்டு காய்கறி கீரை விதைகள் குரோ பேக் தேவைப்படுவோர் தொடர்புக்கு
    WhatsApp only
    9840924408
    மாடி தோட்டத்திற்கு தரமான மண் கலவை செய்வது எப்படி
    • என்னுடைய மாடி தோட்டத்...
    காய்கறி கழிவுகளை உருவாக்குவது எப்படி
    • காய்கறி கழிவுகளை உரமாக...
    கோல்டு வின்னர் கேனில் பூவாளி செய்யலாம் வாங்க
    • 40 ரூபாய் செலவில் பூவா...
    ரோஜா செடி வளர்க்க போறீங்களா இந்த வீடியோ பாருங்க
    • ரோஜா செடியை இப்படி வளர...
    ஜீவாமிர்தம் பஞ்சகவ்யா மீன் அமிலம் என்றால் என்ன எப்படி தயாரிப்பது எப்படி பயன்படுத்துவது
    • ஜீவாமிர்தம் பஞ்சகாவ்யம...
    வீடு கட்ட பயன்படுத்தும் m sand இருந்தா போதும் கீரை ஈசியா வளர்க்கலாம்
    • வீடு கட்டும் மணலில் கீ...
    பழைய செடிகளை மாற்றி நடுவது எப்படி
    • மாடித்தோட்டத்தில் பழை...
    சென்னையில் ஒரு அழகான மாடித்தோட்டம்
    • அழகான மாடி தோட்டம் be...
    மாடியில் ஒரு காடு
    • மாடியில் ஒரு காட்டை சு...
    my terrace garden tour
    • my terrace garden tour...
    மாடித்தோட்ட விவசாய அறுவடைகள்
    • Organic vegetables har...
    மாடித் தோட்டத்தில் செலவுகளை குறைக்க வேண்டுமா
    • budget terrace garden ...
    மாடித் தோட்டத்தில் காய்கறிகள் வளர்க்க போறீங்களா இந்த வீடியோ பாருங்க
    • காய்கறி வளர்ப்பு முறைகள்
    மாடித்தோட்டம் வீட்டு தோட்டத்தில் கீரை வளர்க்க போறீங்களா இந்த வீடியோ பாருங்க
    • கீரைகள் வளர்ப்பு முறைகள்
    என்னுடைய சேனலில் வரும் பதிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு பகிரவும் நன்றி நண்பர்களே 🙏💐😊

ความคิดเห็น •

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +7

    நண்பர்களே அது வெட்டிவேர் நன்னாரி வேர் என்று உளறிவிட்டேன் 😜🤝

    • @shivasundari2183
      @shivasundari2183 2 ปีที่แล้ว +1

      Andha Kalli Sediyil Dark Pink Color'la Irundhathu Athoda Poo Mottu. Ini Thaan Malarum. Athu Vithayalla.

    • @shivasundari2183
      @shivasundari2183 2 ปีที่แล้ว

      Andha Keerayoda Name "Kuppai Keerai"Ithu Almost Covai'la Thaan Athigam Paarkka Mudiyum. Kuppaigal Irukkum Idaththil Athan Sakthigalai Urunju Valara Koodiyathu. 60 kalil Panjam Vandha Pothu Makkal Ithai Pariththu Aviththu Undaanga. Maruththuva Payanum Niraidhathu. Panjam Mudindhathum Saliththu Poyi Saapiduvathai Makkal Vittutaanga'nu En Paati Sollerukanga. I'm In Saravanampatti.

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +2

      @@shivasundari2183 ரொம்ப நன்றி

    • @vethavalli6863
      @vethavalli6863 2 ปีที่แล้ว +1

      என்னிடம் வெட்டி வேர் செடியின் நிறைய இருக்கிறது என்ன செய்யவது தெரியவில்லை, bro

    • @shivasundari2183
      @shivasundari2183 2 ปีที่แล้ว

      @@vethavalli6863 Poo Maalai Kattuvaanga Paarthengala.. Avanga Kittea Verai Virkkalaam.. Illaina Roots'i Konjam Chinnatha Cut Seithu Pack Seithu Iyarkkai Porutkal Virkkum Angaadi'ku Kodukkalaam Avanga Vaangipaanga.

  • @revathikarunamurthi
    @revathikarunamurthi 2 ปีที่แล้ว +6

    அக்ரி இன்டெக்ஸ் நானே நேரில் சென்று பார்த்தது போல் இருந்தது தெளிவான விளக்கம் நல்ல பதிவு 👍

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 2 ปีที่แล้ว +1

    சூப்பர் தம்பி அக்ரிஇன்டெக்ஸ் ரொம்ப ரசிக்கும்படியா இருந்தது நான் நல்ல என்ஜாய் பண்னி பார்த்தேன் சூப்பர் சூப்பர் நீங்க கோயமுத்தூர்க்கு போய் இப்படி ஒரு வீடியோ எடுத்து போட்டதால தான் பார்க்க முடிஞ்சது தம்பி ரொம்ப நன்றி 👍👍👍👍👍👍👍😀

  • @ranisrecipestips1478
    @ranisrecipestips1478 2 ปีที่แล้ว

    நேரில் வந்து பார்த்தது போல் இருந்தது. இந்த பதிவு நன்றாக இருந்தது

  • @chitrasubramani2366
    @chitrasubramani2366 2 ปีที่แล้ว +1

    அருமையாக இருந்தது பாபு தம்பி சூப்பர்

  • @shobasathishkumar3607
    @shobasathishkumar3607 2 ปีที่แล้ว +2

    Naangale coimbatore vantha mathiri iruku brother thank you so much brother

  • @bhuvana5168
    @bhuvana5168 2 ปีที่แล้ว

    சனிக்கிழமை நானூம் வந்து இருந்தேன் சகோ

  • @savethink9704
    @savethink9704 2 ปีที่แล้ว

    இடைல் மழை பொலிவு அருமை

  • @nithyasgarden208
    @nithyasgarden208 2 ปีที่แล้ว +1

    நல்லா enjoy பண்ணீங்களா. Super super

  • @nrbterracegarden4458
    @nrbterracegarden4458 2 ปีที่แล้ว +1

    சூப்பர் உடனே பார்த்து விட்டேன்

  • @muthukumaran356
    @muthukumaran356 2 ปีที่แล้ว +1

    Arumai Yana pathivu nanbare.. Nandri.. 😊

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 2 ปีที่แล้ว +2

    செம்ம..
    Informative video

  • @jayabalaraman104
    @jayabalaraman104 2 ปีที่แล้ว +1

    சூப்பர் நல்ல வாய்ப்பு சூப்பர்

  • @kalaichelviranganathan3258
    @kalaichelviranganathan3258 2 ปีที่แล้ว +2

    Good explanation and demo.
    Thank you babu. Valzha 👏 valamudan 👏

  • @christysoundari5119
    @christysoundari5119 2 ปีที่แล้ว +1

    உங்க பதிவுல எங்க கோயமுத்தூர் Expo வ பார்த்து ரொம்ப சந்தோஷம் அண்ணா நானும் சனிக்கிழமை காலைல Expo ku வந்துருந்த ரொம்ப நல்லாருந்துச்சு அண்ணா ஆன உங்களளாம் அந்த கூட்டத்தில பார்க்க முடியல எங்க கோயமுத்தூர் மக்களுக்கு பொழுதுபோக்குனு சொல்லிக்க ஒன்னுமே இல்ல அண்ணா நாங்கலாம் பாவம் so இந்த மாதிரி ஏதாவது போட்டாங்கனா போதும் அது பிரயோஜனமா இருக்கோ இல்லையோ ஒடனே வந்துருவோம்ல. நீங்க vedio ல சொன்ன தண்டுக்கீரைய எங்க கோயமுத்தூர் மாவட்டத்தில சும்மா களை செடி மாதிரி எல்லா இடங்களிலும் பார்க்கலாம் அண்ணா

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      ரொம்ப ரொம்ப நன்றி சகோதரி 😊

    • @bikelover4106
      @bikelover4106 2 ปีที่แล้ว

      Expo next week Sunday varaikum erukuma

  • @raniannamalai8141
    @raniannamalai8141 2 ปีที่แล้ว +1

    Nerla Partha feeling babu sir thank you

  • @pattadharivivasaayi
    @pattadharivivasaayi 2 ปีที่แล้ว +1

    Super anna neraya information kedaikum polayae♥️♥️♥️♥️🫂

  • @karunakaranr6565
    @karunakaranr6565 2 ปีที่แล้ว +1

    Na yesterday poitu vanthan very useful

  • @anurathaanuratha725
    @anurathaanuratha725 2 ปีที่แล้ว +1

    Coimbatore na ve gethhu than bro
    Vera engaum Coimbatore climate varathu day full semma veyil a irukum evening 4 msniku appadye oru change agum parunga semmaya irukum

  • @keinzjoe1
    @keinzjoe1 2 ปีที่แล้ว +3

    Superb babu sir,nerla partha Mari satisfaction 👍

  • @thiyagarajanp4668
    @thiyagarajanp4668 2 ปีที่แล้ว +1

    super but indujevel stall id card no hame

  • @nirmalbharath4315
    @nirmalbharath4315 2 ปีที่แล้ว +1

    Ilayaraja songs super bro

  • @gayathrir7771
    @gayathrir7771 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சார்

  • @mohanrajt7242
    @mohanrajt7242 2 ปีที่แล้ว +1

    Super Bro...welcome to coimbatore

  • @Vikash_Morya
    @Vikash_Morya ปีที่แล้ว

    Sir please send me full addres details place name....❤

  • @sathishkumarsathiya6938
    @sathishkumarsathiya6938 2 ปีที่แล้ว +1

    always welcome dorther

  • @prasanthm7978
    @prasanthm7978 2 ปีที่แล้ว +2

    Welcome to Coimbatore sir

  • @vethavalli6863
    @vethavalli6863 2 ปีที่แล้ว +2

    Super bro super

  • @pavithraguruprasath7299
    @pavithraguruprasath7299 2 ปีที่แล้ว +1

    I'm In Coimbatore... Today I'm going brother..

  • @arulraj344
    @arulraj344 2 ปีที่แล้ว +2

    Welcome cbe

  • @parucbe65
    @parucbe65 2 ปีที่แล้ว +1

    சார், நான் ஐயப்பன். உங்கள் அக்ரி எக்ஸ்போ வீடியோ பார்த்தேன். மிகவும் அருமை. அதில் தேங்காய் பறிப்பதற்கான குச்சியை காண்பித்தீர்கள். அதை வாங்க விருப்பமாக உள்ளோம். அந்த ஸ்டாலின் போன் நம்பர் அல்லது உங்களுக்கு தெரிந்த கம்பெனியின் போன் நம்பர் எங்களுக்கு பகிர முடியுமா. நன்றி.

  • @malarkodiguna2999
    @malarkodiguna2999 2 ปีที่แล้ว

    Karur agri index program which daate sir 2022

  • @medcubeequipments
    @medcubeequipments 2 ปีที่แล้ว +1

    Super enjoy💐💐🍫

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Super bro...

  • @jeevajeeva3001
    @jeevajeeva3001 2 ปีที่แล้ว +1

    Lily bulbs available? Which stall?

  • @kavithachellam4859
    @kavithachellam4859 2 ปีที่แล้ว +1

    Superanna

  • @aneesfathima8064
    @aneesfathima8064 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @irshadkingirshadking5203
    @irshadkingirshadking5203 2 ปีที่แล้ว +1

    Super bro I am very very happy for your video 💞💞💞💞💞💞

  • @subasri4231
    @subasri4231 2 ปีที่แล้ว +1

    Welcome

  • @monicaselvaraj4048
    @monicaselvaraj4048 2 ปีที่แล้ว +1

    Super 😚

  • @devadharshini.g.480
    @devadharshini.g.480 2 ปีที่แล้ว +1

    Super

  • @anandhisophiya8497
    @anandhisophiya8497 2 ปีที่แล้ว

    அடுத்த விவசாய கண்காட்சி தமிழ்நாட்டில் எப்போது என்று கூறுங்கள்

  • @sathishkumarsathiya6938
    @sathishkumarsathiya6938 2 ปีที่แล้ว +1

    l will come in to combatore

  • @jashwanthsajith9298
    @jashwanthsajith9298 2 ปีที่แล้ว

    Innaiki unda

  • @antonyjosephine494
    @antonyjosephine494 2 ปีที่แล้ว

    Bro, Ghee milagai seeds enga kidaikum bro...

  • @selvamg6992
    @selvamg6992 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌

  • @pearlskitchen
    @pearlskitchen 2 ปีที่แล้ว +1

    Hi bro.. எங்களோட ஸ்டால் அங்க போட்ருந்தோம் E-39.. நீங்க அங்க வீடியோ எடுத்துருப்பிங்கனு எதிர்பார்த்தேன்..

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      வீடியோ ரொம்ப பெரிதாகி விடும் அதனால் தான்

  • @thiyagarajan9637
    @thiyagarajan9637 2 ปีที่แล้ว

    இந்த பதிவில் நீங்க பதிவிட்டதில் தேங்காய் மாங்காய் பரிக்க அலுமினியம் தொரடு Or கருவி கிடைக்குமிடம் பதிவிடுங் நண்பா

  • @kumaravelvel1113
    @kumaravelvel1113 2 ปีที่แล้ว +1

    Nanari illai vetriver nanba camady pandrega

  • @jayaramangovindasamy7968
    @jayaramangovindasamy7968 2 ปีที่แล้ว

    கண்காட்சி முடிந்துவிட்டதா?

  • @revathisanthanam8461
    @revathisanthanam8461 2 ปีที่แล้ว +2

    Super suthi pathachu

  • @livelife3283
    @livelife3283 2 ปีที่แล้ว +1

    அண்ணா வெற்றிலைவல்லி கிழக்கு வாங்கி அனுப்ப முடியுமா.
    பணம் அனுப்பி வைக்கிறேன்.

    • @livelife3283
      @livelife3283 2 ปีที่แล้ว

      Ungal gpay no anupuga

  • @thottamananth5534
    @thottamananth5534 2 ปีที่แล้ว +1

    நேற்று பாதி வீடியோ பார்த்து விட்டு கொடிசியா வந்து விட்டேன் மீதி தற்போது தான் பார்த்தேன். முடிந்த அளவு எக்ஸ்போவை கவர் செய்து விட்டீர்கள் நண்பரே நன்றி

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி உங்கள் நம்பர் குடுங்க

  • @ganeshrajar6525
    @ganeshrajar6525 2 ปีที่แล้ว +1

    I tried to see you but in the rush I can not see u

  • @shush31
    @shush31 2 ปีที่แล้ว +2

    Hi anna

  • @ramyarami3403
    @ramyarami3403 2 ปีที่แล้ว +1

    Small cutter venalum call pannalam ahh

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      அந்த நம்பருக்கு தொடர்பு கொள்ளவும்

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +2

    Though the coverage is good you are telling Dont Know Dont know. the purpose of seeing the equipments and watching you video becomes waste of time. Gather information or take interviews from respective dealer who will brief about the product. please dont say often dont know dont know please

    • @BabuOrganicGardenVlog
      @BabuOrganicGardenVlog  2 ปีที่แล้ว

      நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்.
      ஆனால் அங்கு இருந்த கூட்ட நெரிசலில் இந்த வீடியோ எடுப்பதே சிரமமாக இருந்தது.அடுத்த முறை தெளிவாக இருக்கும் படி பார்த்துக் கொள்கிறேன் . உங்கள் கருத்துக்கு ரொம்ப நன்றி 🤝💐

  • @Ran.1971
    @Ran.1971 ปีที่แล้ว +1

    Train எங்க இருந்து கிளம்பியது என சொல்லலய

  • @jayagopal9403
    @jayagopal9403 2 ปีที่แล้ว

    சில இடங்களில் வீடியோ தெளிவாக இல்லை

  • @mahendreanmahendrean4944
    @mahendreanmahendrean4944 2 ปีที่แล้ว +1

    Hi