Hi-Tech விவசாயம்தான் Future Plan | தெறிக்கவிடும் Adyar Ananda bhavan Owner 🔥

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2024
  • #anandabhavan #hitech #farming
    இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் 60-க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்ட ‘அடையார் ஆனந்த பவன்’ நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உணவகத் தொழிலில் கொடிகட்டிப் பறப்பவர். எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருக்கக்கூடிய ஸ்ரீனிவாசராஜா, செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் பகுதியில் 10 ஏக்கர் பரப்பில் தோட்டம் அமைத்து, இயற்கை விவசாயம் செய்து வருவது கவனம் ஈர்க்கிறது.
    Video Credits:
    ###
    Host : Surya Gomathi
    Camera : V.Sathishkumar, R.Sureshkumar
    Editor : Abimanyu
    Video Producer: Surya Gomathi
    Executive Producer: M.Punniyamoorthy
    Thumbnail Artist: Santhosh.c
    ###
    =================================
    vikatanmobile.page.link/FarmV...
    vikatanmobile.page.link/pasum...
    📲 Pasumai vikatan Facebook: bit.ly/3UzxiGV
    📲Pasumai vikatan Twitter: bit.ly/3CbNruE
    📲 Pasumai vikatan insta page: bit.ly/3ScteKU
    📲 To Subscribe
    Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Vikatan App: bit.ly/2Sks6FG
    Subscribe Pasumai vikatan: bit.ly/3CamYh9
    vikatanmobile.page.link/aval_...
    Our You Tube Channel's Link:
    Vikatan TV : / vikatanwebtv
    Ananda Vikatan : / anandavikatantv
    Sakthi Vikatan: / sakthivikatan
    Motor Vikatan: / motorvikatanmagazine
    Nanayam Vikatan: / nanayamvikatanyt
    Aval Vikatan: / avalvikatanchannel
    cinema vikatan : / cinemavikatan
    Time pass: / @timepassonline
    News Sense: / sudasuda
    Vikatan News: / @vikatannewstv
    Say Swag: / sayswag
    Say Swag Men : / sayswagmen
    Doctor Vikatan: / doctorvikatan
    ====================================
    Pasumai vikatan YT Channel from the 97 years old Vikatan Media Group. This channel endorses Organic & Sustainable Farming and lifestyle. Pasumai Vikatan Channel has strong following among the farming community in Tamil Nadu, across India and Tamil Diaspora.

ความคิดเห็น • 188

  • @tamilselvan6907
    @tamilselvan6907 2 หลายเดือนก่อน +47

    எல்லாம் சரி அய்யா!... இவ்வளவு நீதி, தர்மம் பேசறீங்க. ஆனால் ஏழைகளும், நடுத்தர மக்களும் உங்கள் A2B உணவகம் சென்று சாப்பிட முடியாத அளவுக்கு அதிக பட்ச விலை வைத்து உள்ளீர்களே... நியாயமா?
    தரம் என்கிற பெயரில் மிக அதிக விலை நிர்ணயம் செய்தால் ஏழைகளுக்கு என்றைக்குமே நல்ல உணவு கிடைக்காதா?
    தயவு செய்து விலையை குறையுங்கள்... ஏழைகளும் பசியாறட்டும்.🙏

    • @svrr123
      @svrr123 หลายเดือนก่อน +7

      மிகவும் சரி.
      கோவையில் சாந்தி கியர்ஸ் அவ்வளவு விலை குறைவாக விற்கும்போது, இவரும்
      குறைக்கலாமே ?

    • @Tami_ln
      @Tami_ln หลายเดือนก่อน

      ​@@svrr123true brother you right

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u 2 หลายเดือนก่อน +9

    அடையார் ஆனந்தபவன் ஓட்டலின் சுவை தரம் ஆகியவைகளை இயற்க்கையான உரங்களினால் தயார் செய்த உணவு தானியங்கள் மற்றும் மூலப்பொருட்களை கொண்டு உணவு சமைத்து வழங்குகிறார்கள் மக்களின் வாழ்த்தையும் பெருகிறார்கள். வாழ்க ஆனந்தபவன் சேவை இறைவன் உங்களை மேலும் ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்.
    கெட்ட எண்ணம் கொண்டோர் சிலர் இங்கு உங்களை கேலி செய்து தரக்குறைவாக விமர்சித்துள்ளனர் அதை பொறுட்படுத்த வேண்டாம்.

    • @athimulambalaji4803
      @athimulambalaji4803 หลายเดือนก่อน

      அப்படியா ? அப்ப தமிழ் நாட்டு இயற்கை உணவை வாழ்கையில் உண்டதில்லையா? ஓசூர் அடையார் ஆனந்த பவன் மிக கேவலமாக உள்ளது போய் உண்ணவும். விலை மிக அதிகம் < கேவலமான தரம், பரிமாற ஆட்கள் இல்லை

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 หลายเดือนก่อน +9

    நல்ல வேளை.. அப்போது சசி கண்ணில் மாட்டவில்லை..இப்போது ..மருமகன் கண்ணில் மாட்டக்கூடாது

  • @KayuTamilAstro
    @KayuTamilAstro 5 หลายเดือนก่อน +14

    புகழ் பெற்ற ஒரு நிறுவனத் தலைவர், மிக எழுமையாக தெரிகிறார்.
    இவர்களது பண்ணை வீடு, பார்க்க ரம்மியமாக உள்ளது...
    இவரை போன்றோர்கள் விவசாயத்தை ஊக்குவித்தால் , விவசாயம் வளரும் :)
    ♥♥♥

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 4 หลายเดือนก่อน +2

      Unnai mari tharkurigal irukkum varai intha mari video potu youyube karan kalla kattuvan😂

    • @KayuTamilAstro
      @KayuTamilAstro 4 หลายเดือนก่อน

      @@typicaltamilan4578 kallaa katravan eppovumey kattuvaan... Sila per vaai kilinjaalum pesittu mattum thaan iruppaarkal...nee aacharya kuriyaavey iru!!!

    • @KayuTamilAstro
      @KayuTamilAstro 4 หลายเดือนก่อน

      @@typicaltamilan4578 ayyo vaanga aacharya kuri!!!, paavam ungala maathiri avarukku undiyal kulukka theriyalai, solli kudunga ;)

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 4 หลายเดือนก่อน +1

      @@KayuTamilAstro undiyal ah? Ennada sambanthame illama un kula tholil ah inga vanthu sollitu irukka😂😂 oh nee pichakara tharkuri ah?🤮🤮🤮

    • @typicaltamilan4578
      @typicaltamilan4578 4 หลายเดือนก่อน +1

      @@KayuTamilAstro aama sila per vayi kilinjalum pesittu mattum than iruppan..sila per aduthavana youtube la paarthu ஏங்கியே sethu poiruvan😂😂🤣🤣🤮🤮🤮🤮

  • @rdkdinesh
    @rdkdinesh 5 หลายเดือนก่อน +5

    The hurdles faced by agriculturists are very well explained 🎉❤These are true words.

  • @elanjezhiyanlatha2099
    @elanjezhiyanlatha2099 5 หลายเดือนก่อน +2

    உங்களின் எளிமை ஆவியப்பாக உள்ளது 🌏🌏🌏

  • @durairajudeenadayslan1493
    @durairajudeenadayslan1493 4 หลายเดือนก่อน +2

    Sir, i was amazed about your interest and complete knowledge about the entire eco system and latest advancement in agriculture. Thanks for sharing knowledge.

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 5 หลายเดือนก่อน +2

    🙏🏻🙏🏻🙏🏻Arumaie both of you are Great. Achieve many more 🙏🏻🙏🏻🙏🏻

  • @venkitaraman.araman6218
    @venkitaraman.araman6218 5 หลายเดือนก่อน +1

    Great sri KTS Raja. Keeping & Maintaing a Gosala is a great deed. Praying Sri Padmanabha Swamy to Bless You & your family good health, long life and all prosperity.

  • @eshaismail2882
    @eshaismail2882 5 หลายเดือนก่อน

    Excellent information sir. Thanks

  • @jaik9321
    @jaik9321 5 หลายเดือนก่อน +2

    Good 🎉 to see the farming interests

  • @vinayagamchokolingam9394
    @vinayagamchokolingam9394 5 หลายเดือนก่อน +1

    Good and Lovely Service for Cows Sir

  • @businessopportunitiesintam1628
    @businessopportunitiesintam1628 5 หลายเดือนก่อน +27

    பெரியாருக்கு பிறகுதான் விவசாயம் செய்ய தமிழர்கள் கற்று கொண்டனர்.
    இப்படிக்கு,
    A2B ஓனான்.
    😇

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 5 หลายเดือนก่อน +5

    இதை பார்த்து உடனே காசு பணம் இருந்தால் விவசாயம் செய்ய முடியும்

  • @guru201799
    @guru201799 5 หลายเดือนก่อน

    Long live sir.. you are great!

  • @kavi1190
    @kavi1190 5 หลายเดือนก่อน +9

    கொஞ்சம் அனுபவம் வாய்ந்த நபர்களை பேட்டி எடுக்க சொல்ல வேண்டும் இது போல அனுபவம் மிக்க நபர்களிடம்

    • @monishasekar4716
      @monishasekar4716 5 หลายเดือนก่อน +2

      Nalla thaan interview pandranga!!!

  • @ThenniswaranG-yg5rc
    @ThenniswaranG-yg5rc 5 หลายเดือนก่อน +12

    In the way of he speaks , he is only business mind only.. not at all social mind in farming also..

    • @rickrejeleene8298
      @rickrejeleene8298 5 หลายเดือนก่อน +3

      Yes, very good perspective, who will pay salary of others?

    • @amruthak6876
      @amruthak6876 5 หลายเดือนก่อน

      Only when we earn we can donate to others. Charity can't happen in empty bowl. Nothing wrong in being business minded. Every farmer should progress technologically along with traditional methods.

    • @priyaramesh6095
      @priyaramesh6095 5 หลายเดือนก่อน

      So what ???? For business also agri is great......... So many dirty business are there comparatively for money

  • @durairajanmanivannan5666
    @durairajanmanivannan5666 5 หลายเดือนก่อน +15

    உணவகங்களை வைத்து கொள்ளையடித்த காசை வைத்து பண்ணை என்ன ஊரையே வாங்கலாம்.

  • @anthonyraj3319
    @anthonyraj3319 5 หลายเดือนก่อน

    Great sir❤

  • @aravindr6784
    @aravindr6784 5 หลายเดือนก่อน +4

    Sir put periyar photo in all a2b

  • @subramanians2170
    @subramanians2170 5 หลายเดือนก่อน +88

    இவர்கள் கடைகளில் வட இந்தியர்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள்

    • @sathishkumarr1372
      @sathishkumarr1372 5 หลายเดือนก่อน

      தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் முதல்ல வேலைக்கு வருவதில்லை.

    • @karunakarang5545
      @karunakarang5545 5 หลายเดือนก่อน +5

      Salary low bro ...not only him ellaarumey tharuvaanga....

    • @karunakarang5545
      @karunakarang5545 5 หลายเดือนก่อน +17

      Neenga velai seiya ready haa ..bro hotel la ???

    • @manin3567
      @manin3567 5 หลายเดือนก่อน +14

      Because our local people are not working continue

    • @mohamedajuman2118
      @mohamedajuman2118 5 หลายเดือนก่อน

      Tamil people are not ready to work here they are working in abroad for 20000 to 25000k same salary north indians working in Tamilnadu. Fools

  • @priyanathan6352
    @priyanathan6352 5 หลายเดือนก่อน +3

    It consumes lots of water. Avocado production is highly water-intensive, roughly 70 liters per fruit 😮

  • @naveennaths.k3647
    @naveennaths.k3647 5 หลายเดือนก่อน +25

    2 idly ku 70 roopai vanguna elam panlam 😂😂

  • @saravananselvi5496
    @saravananselvi5496 4 หลายเดือนก่อน

    👌👌 Super

  • @user-nh1gw6xc7v
    @user-nh1gw6xc7v 5 หลายเดือนก่อน

    Super

  • @sugumarthirunanam5449
    @sugumarthirunanam5449 5 หลายเดือนก่อน +13

    10 rupai coffee ah 35 nu kudutha

    • @S.Kabilan4.B
      @S.Kabilan4.B 5 หลายเดือนก่อน

      Correct

    • @Behappy11231
      @Behappy11231 4 หลายเดือนก่อน

      சிறிய மெதுவடை 35 ரூபாய். அநியாயம்

    • @dhivakar_official
      @dhivakar_official หลายเดือนก่อน

      Andha taste ku kaasukodukalam thappu illa na eppo veliya veg sapitalum A2B la dhan coimbatore pona annapoorna

  • @Roja-hu3yi
    @Roja-hu3yi หลายเดือนก่อน

    Super iyya

  • @user-hr8kt2nc5w
    @user-hr8kt2nc5w 5 หลายเดือนก่อน

    Good

  • @ramanvijayaraghavan84
    @ramanvijayaraghavan84 5 หลายเดือนก่อน +7

    Periyar yillena idhi madhiri vivasayam seyya mudiyadhu
    Yennendral bhramnargal than ithil adhikkam seluthinargal ?
    Correct sir?
    Yendha jadhi yinarum kedavannam
    Nangaleuzhavu mudhal arvadaivari sondha uzhipil seigirom correct sir?

    • @dhanamjeyam4585
      @dhanamjeyam4585 4 หลายเดือนก่อน

      Nee Suthiran 🐶🐶 thanea bro apuram Eana mayiruku Unnaku Kopam varuthu One class COW 🐮🐮 URINE vangki Kudingko

  • @nandhukumar3557
    @nandhukumar3557 5 หลายเดือนก่อน +7

    Periyar illana mudiyathu illa

  • @ceeness5334
    @ceeness5334 5 หลายเดือนก่อน +11

    இந்த சொத்துக்கள் எல்லாம் கூட ஈரோடு ராமசாமி போட்ட பிச்சை தான் இது என்று ஒத்துக் கொள்வாரா ?😂😂

    • @micmani1
      @micmani1 5 หลายเดือนก่อน

      Idu avar ulaipu unaku enna poramai unakku venuna erode ramasamy Perla thotam vangi vivasayam pannu

    • @karmatv6815
      @karmatv6815 5 หลายเดือนก่อน

      இவர் கன்னடர்

  • @saralawssankar9142
    @saralawssankar9142 2 หลายเดือนก่อน

    Let them do something for society

  • @nazeerbasha4405
    @nazeerbasha4405 5 หลายเดือนก่อน +5

    He is very passionate about agriculture and have gained considerable knowledge, don't disrespect persons like him, he can earn many folds in his own business, don't have to waste his time for low return from agriculture, so respect his passion on agriculture, or whoever shows passion on agri

    • @Santhi1962-wq2dm
      @Santhi1962-wq2dm หลายเดือนก่อน

      நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள்.

  • @Sathya-gn3xo
    @Sathya-gn3xo หลายเดือนก่อน

    Excellent sir, but it would be even healthier if there was No palm oil, No palmolien, No vanaspati, etc in the snacks you sell. We request you to use healthier alternatives like groundnut oil

  • @rajapranmalaipranmalai7349
    @rajapranmalaipranmalai7349 2 หลายเดือนก่อน

    தமிழ் இளைஞர்கள் இவர் போல் தொழில் தொடங்கி முன்னுக்கு வர வேண்டும்.

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 หลายเดือนก่อน +3

    Annachi please reduce your hotel food price and appoint Tamil poor south side people in your all hotels from now God bless

  • @alex-cu2qk
    @alex-cu2qk 5 หลายเดือนก่อน +4

    Do not plant avocado , it consumes lots of water

  • @selvarajkannan9923
    @selvarajkannan9923 5 หลายเดือนก่อน +1

    Gaiety 💅. Monsieur,You are holding intuitively of divine qualities of kindness 👏and this video has unleashed the truth for us and inspired me beyond..Immortal God blessed you ever 🙏🇮🇳.

  • @talachannel522
    @talachannel522 5 หลายเดือนก่อน +8

    எல்லாம் பெரியார் வழியில் சம்பாத்தியவை.பெரியார் வழியில் சேர்த்த சொத்து

    • @karmatv6815
      @karmatv6815 5 หลายเดือนก่อน

      என்ன வழி🤔

  • @rajeshn5653
    @rajeshn5653 5 หลายเดือนก่อน +2

    A2B and his owner is always great

  • @monishasekar4716
    @monishasekar4716 5 หลายเดือนก่อน

    Ithu thaan namba ooru!!! Matta kooda avanga ivanganu mariyadhaya pesarthu!!!

  • @jothisanjay7159
    @jothisanjay7159 หลายเดือนก่อน

    Use sesame oil. Groundnut oil. And coconut oil for cooking

  • @kavithachandran963
    @kavithachandran963 5 หลายเดือนก่อน +1

    Super...😅😅😅

  • @bkumar75
    @bkumar75 5 หลายเดือนก่อน +4

    ramaswamy mattum illai endral

  • @lokeshkumaraswamy6432
    @lokeshkumaraswamy6432 5 หลายเดือนก่อน +4

    Unga hotella neenga saptu irrukareengala

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 4 หลายเดือนก่อน +1

    இந்தாளுக்கு சுவாசிப்பது எப்படி பெரியார் கத்துக் கொடுத்தார் என கேள்விப்பட்டோப்

  • @user-xb1ux1ji7r
    @user-xb1ux1ji7r 4 หลายเดือนก่อน

    Unmai

  • @KarthigaTVM
    @KarthigaTVM 5 หลายเดือนก่อน +1

    Rajapalayama Ivar oor

  • @pratheepselvaraj1829
    @pratheepselvaraj1829 2 หลายเดือนก่อน

    Now a day rich people come to do agriculture but again landlordism come in tn

  • @bhaskar142
    @bhaskar142 5 หลายเดือนก่อน +1

    A2B sold to some Dubai company, is it correct

    • @fram4246
      @fram4246 5 หลายเดือนก่อน

      Not true.

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 5 หลายเดือนก่อน +1

    இதற்கும் சொரியான் தான் காரணம்.

  • @myfeelings1679
    @myfeelings1679 4 หลายเดือนก่อน

    enathaan kodi kodi'ya sothu irrunthalum namba car PY registration thaan

  • @bhanuprathap7474
    @bhanuprathap7474 4 หลายเดือนก่อน

    Where s this farm located?

    • @subhamv984
      @subhamv984 2 หลายเดือนก่อน

      This lies three kms from m puram

  • @manogaranradhakrishnan2233
    @manogaranradhakrishnan2233 หลายเดือนก่อน

    Frads
    They put high price low quality and quantity and earn lots of crores.....

  • @user-mo9uy3zk1b
    @user-mo9uy3zk1b 5 หลายเดือนก่อน +9

    I stopped eating in this restaurant.Very costly ,not worth spending hard earned money here

    • @kumarvelu7589
      @kumarvelu7589 5 หลายเดือนก่อน

      Almost I completed 9 years

    • @S.Kabilan4.B
      @S.Kabilan4.B 5 หลายเดือนก่อน

      Correct

  • @aniruth8562
    @aniruth8562 5 หลายเดือนก่อน

    A2b rate nala ellsm dhan vangalam

  • @r.chandrasekaransrikkanth7254
    @r.chandrasekaransrikkanth7254 5 หลายเดือนก่อน

    EVR illai endral pappangal dhan vivasayam seiyya mudiyum

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 5 หลายเดือนก่อน +2

    மலிவு காரர்கள்,எங்கும் இதுதான்

  • @rkgokul1
    @rkgokul1 5 หลายเดือนก่อน +1

    JAI ev RAM asamy....Carry on sir

  • @npravikumar2764
    @npravikumar2764 2 หลายเดือนก่อน

    13:29

  • @parimparim89
    @parimparim89 5 หลายเดือนก่อน

    Use lise

  • @ajithprasadvijayakeerthi476
    @ajithprasadvijayakeerthi476 หลายเดือนก่อน

    சொரியான் இல்லையென்றால் இது நடந்திருக்காது.அதற்கு முன் யாரும் உண்டதுமில்லை பேண்டதுமில்லை .

  • @Guppyfishfarms2323
    @Guppyfishfarms2323 5 หลายเดือนก่อน +5

    Dai fraud company makkal fraud company makkal ala

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 5 หลายเดือนก่อน +1

    Yarum AAB pogatheega

  • @kvrr6283
    @kvrr6283 5 หลายเดือนก่อน +2

    கலப்படம் என்றால் A2B தான்

  • @sivaranjanisiva857
    @sivaranjanisiva857 4 หลายเดือนก่อน

    Ayya varada vardam kodutha pongal bonus!
    enga ayya poduvingala ......?

  • @rameshsankar3043
    @rameshsankar3043 5 หลายเดือนก่อน +3

    Own temple la brahmin poosariya ??
    Engayoo udaikide

  • @relaxnow9972
    @relaxnow9972 หลายเดือนก่อน

    Dear Anandha Bhavan owner, you are doing a good job with regard to your hotels and the food is good. But what I am not satisfied is the guys working inside. Most of them are not clean. They do not wash hands before touching food...Sometimes it is deplorable. Please have a tab on hygiene of the employees- specially the male...they do not seem to be tamilians. Please look into this.

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 5 หลายเดือนก่อน +2

    வீட்டம்மாவை பேசவிடவும்

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 4 หลายเดือนก่อน +1

    அந்த புத்தகத்தில் 21ஆம் பக்கத்துல இருக்கிற மாதிரியான ஆளுங்க இவரு

  • @venkatakrishnanr5285
    @venkatakrishnanr5285 5 หลายเดือนก่อน +15

    பெரியாரால முன்னுக்கு வந்ததா சொல்ற இந்த முண்டத்துக்கு எதுக்குடா பெருமாள் கோயில்.

    • @Palanisankari2010
      @Palanisankari2010 5 หลายเดือนก่อน +3

      அதானே

    • @gurunathangurunathan2721
      @gurunathangurunathan2721 5 หลายเดือนก่อน +2

      அவுங்க விருப்பம்டா

    • @mrvlogger742
      @mrvlogger742 5 หลายเดือนก่อน +1

      பெருமாளுக்கு யார் வேண்டுமென்று பெருமாள் சொல்லவில்லை உழைக்காமல் பணம் வரும் என்று பெரும்பாலும் சொல்லவில்லை ஒரு காலத்தில் உணவுகளை யார் நடத்தியது என்பதை சொல்லி அவர்கள் பெரியாரின் பரப்புரை அனைத்து ஆதிக்கத்தையும் உடைத்தது என்பதற்காகத்தான் பெரியார் என்று பெயரைச் சொன்னார் அதை அனுபவித்து அந்த காலத்து ஆட்களுக்கு தான் அது தெரியும்

  • @sennakrishnanjeyakumar4596
    @sennakrishnanjeyakumar4596 5 หลายเดือนก่อน

    But he is a man who wants to express that he is a periyarist. He wants to show he is a DMK supporter. But so many other vegetarian hotels are there in Tamilnadu like Annapoorna, Arya bhavan etc. they have not revealed anything like him

  • @user-dp3zv6wp1q
    @user-dp3zv6wp1q 2 หลายเดือนก่อน

    Raju's

  • @prakashv1000
    @prakashv1000 5 หลายเดือนก่อน

    Tamil nattin tata

  • @sampathkumar6087
    @sampathkumar6087 5 หลายเดือนก่อน

    I proud of him he is my community

    • @rptrakesh
      @rptrakesh 5 หลายเดือนก่อน

      What's his community

  • @moshemoshe5201
    @moshemoshe5201 5 หลายเดือนก่อน +3

    Pongal 75 rs in his hotel fraud

  • @MahendraRaja-bi4dg
    @MahendraRaja-bi4dg 5 หลายเดือนก่อน +4

    Great periyar varisu periyar triner May be 😅😅😅😅

  • @JagadeeshJaga-qc5up
    @JagadeeshJaga-qc5up หลายเดือนก่อน

    Ivara mumpatti eduthu vetraru

  • @maharaja2675
    @maharaja2675 5 หลายเดือนก่อน +7

    *கையில்* கொஞ்சம் காசு இருந்தால் நீதான் அதற்கு எஜமானன்...
    *கழுத்து* வரைக்கும் காசு இருந்தால் அது தான் உனக்கு எஜமானன்...

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 หลายเดือนก่อน

    Too costly hotel and alide products. Let him give to the public with reduced margin etc

  • @Ej_Rock
    @Ej_Rock หลายเดือนก่อน

    Netsurf organic product available ....COW....organic vivasayam pana contact

  • @Davidratnam2011
    @Davidratnam2011 5 หลายเดือนก่อน +1

    Anna and all dear ones please believe Jesus Yesu Yesappa true only God going to come vety soon please accept Jesus Yesu God bless all

  • @sureshbabuk4623
    @sureshbabuk4623 5 หลายเดือนก่อน +3

    Periyar kottai

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 หลายเดือนก่อน

    பெரியார் கனவில் வந்து சொல்லியதால் மரம் ந்ட்டிருப்பார்

  • @Nandakumar-yp9gv
    @Nandakumar-yp9gv 5 หลายเดือนก่อน

    Hi tech tirudan

  • @muruganp4533
    @muruganp4533 หลายเดือนก่อน

    Naidu kaaru bhanunaara

  • @Tamilkrishna777
    @Tamilkrishna777 5 หลายเดือนก่อน

    இவர் எந்த ஊர்

  • @varaprasad8206
    @varaprasad8206 4 หลายเดือนก่อน

    Vada india yargal kadunama olaipargal leave podamatargal adunaladhan irukum south Indian rules pesuvanga 8 hrs duty pki adulovea Padhi neram tea time lunch time nariya vela senjom konjam rest weekly once leave appo appo poi solli leave apparam pandigai leave some time u respect pesuvargal increement sariya podalealeti deepavali Pongal kadukuthu valagappu kalyanam evalo leave poga vela pakanum anu nenapargal vada Indian galgal yearly oruvaram leave kudutha podum 3 vela sapadu pottu thanga yedam kudutha orunalaki yevalo neram analum kadinama olaipargal may be adunala yennamo yella yedathil vadaindiargal velaki vechika modalaligal virumbaranga

  • @udayakumar111
    @udayakumar111 5 หลายเดือนก่อน

    A2b sweets high cost and very very low taste and quality

  • @Ganesh-571
    @Ganesh-571 5 หลายเดือนก่อน +1

    சொறியான் வாரிசு.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 4 หลายเดือนก่อน

    மக்களுக்கு ஏதாவது உதவி செய்துள்ளாரா இவர் தமிழரா எதுவும் சரியாக பேட்டியில் கேட்க வில்லை

  • @user-ge1oe3ty4u
    @user-ge1oe3ty4u 2 หลายเดือนก่อน +2

    பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் தந்தை பெரியாரால் இன்று தலை நிமிர்ந்த வாழ்க்கையை பெற்றுள்ளார்கள். சனாதனம் 3.5% மக்களைத்தானே உயர்த்தியது . அந்த உண்மையைத் தான் A2B ஓனர் சொன்னார். தந்தை பெரியர் வாழ்க! வாழ்க! வாழ்க!

  • @Jfirdufufit3uf
    @Jfirdufufit3uf 5 หลายเดือนก่อน

    😂😂😂 2 to a

  • @user-hj8uw2ks3o
    @user-hj8uw2ks3o 5 หลายเดือนก่อน

    A3B ஓட்டல் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறிங்கிறிர்கள் பண்ணை வீடு என்ன எண்ணவேண்டாம் ஆனாலும் வாங்கலாம்

  • @dwarakanathann5248
    @dwarakanathann5248 หลายเดือนก่อน +1

    My sister name Ananthi her work ing govt school head master🎉 wish you all the best sister I am staying river band farm house I will meet you and sir my native place Anaimalai village 🎉call me sir

  • @padmanarasimhan9600
    @padmanarasimhan9600 2 หลายเดือนก่อน

    திமுக சொம்பு என்று தெரிந்த பின் இந்த உணவகத்தில் சாப்பிட பிடிக்கவில்லை.

  • @weqge2cy
    @weqge2cy 5 หลายเดือนก่อน

    DMK benamiyaam. Apdiyaa??😮😮😮😮

  • @SakthiSivaranjani-tl9td
    @SakthiSivaranjani-tl9td 3 วันที่ผ่านมา

    விவசாயத்தையும் corporate ஆக்க இருக்கிறார்கள் 😢😢

  • @Anandraj-qy9yo
    @Anandraj-qy9yo 4 หลายเดือนก่อน

    Waste video

  • @TruthTeller-pe9ci
    @TruthTeller-pe9ci หลายเดือนก่อน +1

    இந்த கடையில் சாப்பாடு வாயில வைக்க யோக்கியதை இல்லை விலை மிக அதிகம்