how to grow parijatham plant in tamil?பாரிஜாதம் செடி வளர்ப்பது எப்படி?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 33

  • @muthusamy4774
    @muthusamy4774 3 ปีที่แล้ว +3

    பாரிஜாத பூச்செடியை வெயிலில் வைத்து வளர்க்க வேண்டுமா இல்லை பாதி வெளிச்சத்தில் வளர்க்க வேண்டுமா இல்லை நிழல் பகுதியில் வளர்க்க வேண்டுமா தயவு செய்து எனக்கு பதில் அளியுங்கள் மேடம் உங்களுடைய பதிவு மிக சூப்பர் வாழ்த்துக்கள் உங்களுடைய பதிவை நான் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன் அத்தனையும் அருமை மிகவும் உபயோகமாக உள்ளது

    • @aarvamthottamtamil3158
      @aarvamthottamtamil3158  3 ปีที่แล้ว +2

      முழுமையான வெயிலில் வைத்து வளர்க்கலாம்.தொடர்ந்து இணைந்திருங்கள். உங்களின் கமெண்ட் எனக்கு ஒரு சிறந்த பூஸ்ட் நன்றி நன்றி🙏💕🙏💕

    • @s.nageshwarisundaram1929
      @s.nageshwarisundaram1929 10 หลายเดือนก่อน +1

      மிக்க நன்றி

  • @SolaiSaiSamayal
    @SolaiSaiSamayal 3 ปีที่แล้ว +2

    அருமை அழகு அற்புதம் 🌺🌸💮

  • @saravanank7776
    @saravanank7776 3 ปีที่แล้ว +2

    Arumaiyna vilakkam,nanri

  • @AnjumaShanmukha
    @AnjumaShanmukha 3 ปีที่แล้ว +1

    Arumai thozli na kelvipattirukken patthadhilla thanks for sharing

  • @PriyaPriya-vp2rk
    @PriyaPriya-vp2rk 3 ปีที่แล้ว +1

    Romba azhagu parijatham

  • @dhanasekarandhanasekaran4027
    @dhanasekarandhanasekaran4027 2 ปีที่แล้ว +2

    எருக்கன் செடி இலை கரைசல் அருமை, இதில் உள்ள போரன் சத்துக்கள்மொட்டுக்கள் உதிர்வை தடுக்கிறது தகவல் பயனுள்ளது, நல்லபதிவு அருமையான விளக்கம் மேம் 👏👏👏👌👌👌🙏🙏🙏🙏💐💐💐

  • @ANANTHICHANNEL
    @ANANTHICHANNEL 3 ปีที่แล้ว +1

    அருமை சிஸ்டர்

  • @sivasivanandam7433
    @sivasivanandam7433 ปีที่แล้ว +1

    When this plant is pruning or not?

  • @MaadiyilEnthottamVlog
    @MaadiyilEnthottamVlog 3 ปีที่แล้ว +1

    Super

  • @gardeningwithmoumita254
    @gardeningwithmoumita254 3 ปีที่แล้ว

    Beautiful flowers blooming 👌 👌

  • @varalakshminatarajan649
    @varalakshminatarajan649 3 ปีที่แล้ว

    Tr செடியும் அழகு. பூவும் அழகு.

  • @padamkelir977
    @padamkelir977 3 ปีที่แล้ว

    Neat and clear explanation madam

  • @awonderfultimesri8550
    @awonderfultimesri8550 3 ปีที่แล้ว +2

    Parijatham flowers wow
    Super friend Wonderful ❤
    Nice tips 👌🏻👍🌹

  • @fatrendz
    @fatrendz 3 ปีที่แล้ว

    Ethuva nanthiyavattai poo sis

  • @sushchannel6755
    @sushchannel6755 3 ปีที่แล้ว

    Very good information friend
    Thanks for sharing

  • @lataterracegarden5126
    @lataterracegarden5126 3 ปีที่แล้ว

    Beautiful garden, 👌🏻👌🏻 friend

  • @fatrendz
    @fatrendz 3 ปีที่แล้ว +1

    Beautiful sharing very useful
    information dear
    Full support sis
    Thank youma

  • @elangovanmano814
    @elangovanmano814 3 ปีที่แล้ว

    Erukka elai karaisal fertilizer ah Rose plantkkkum kodukkalama sis

    • @aarvamthottamtamil3158
      @aarvamthottamtamil3158  3 ปีที่แล้ว

      மொட்டு உதிர்வு, மொட்டுக் கருகுதல் அல்லது அளவில் சிறிய பூக்கள் பிரச்சினை இருந்தால் தரலாம்

  • @vasagivasagi3592
    @vasagivasagi3592 2 ปีที่แล้ว +1

    பாரிஜாத பூக்களை பெண்கள் சுடலாமா