செரி தக்காளி சூப்பர் மா. முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எல்லா செடிகள் வளர்ப்பு பற்றி கூறினீர்கள் ஆனால் பாரிஜாதம் சேடி பற்றி கூறவில்லை. நானே கேட்க வேண்டும் என்று இருந்தேன். நீங்கள் இன்று கொடுத்த தகவலுக்கு நன்றி மா. என்னுடைய ஓரு பாரிஜாதம் நீண்டு வளர்ந்து கொண்டே போகிறார் பூ வரவில்லை. மற்றுமொருவர் வளரவும் இல்லை பூக்களும் இல்லை. இலைகள் பழுத்து போகிறார்கள். கஷ்டமாக இருந்தது. நல்ல நேரத்தில் சரியான பதிவு.
பாரிஜாதம் இன்னும் வாங்கவில்லை. உங்களைப் பார்த்து பவளமல்லி இரண்டு நாள்களுக்கு முன்னர் வாங்கி விட்டேன் . உங்களைப் பார்த்து நிறைய தொழுஉரம் பயன்படுத்துகிறேன். நல்ல வளர்ச்சி பார்க்க முடிகிறது. இதை வேறு செடிகளுக்கு நான் பயன்படுத்துகிறேன். நன்றி சகோதரி
Nisha நல்லாருக்கு உங்க செடிகள பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிறைவாவும் சந்தோக்ஷமாவும் இருக்கு அதே மாதிறி உரமும் தான் நீங்க சொல்ற எல்லமே சூப்பரா இருக்கு என்னோட பாரிஜாத செடி நிறைய கிளைகள் விட்டு மொட்டு ம் வந்து சூப்பரா இருக்காங்க மா நன்றி வீடியோ சூப்பர் நிஷா 👍😘😃
நல்ல பதிவு எனக்கு பாரிஜாதம். நந்தியார்வட்டம். இட்லி பூ செடி. இது மூன்றும் வரவேவராது நீங்க சொன்ன எல்லா பிரச்சினைகளும் இருக்கு. இப்போது நீங்கசசொன்ன மாதிரி மண்கலவை செய்து செடி வைக்கின்றேன்.நனறி
அருமையான தகவல் நன்றி பயன்னுல்ள டிப்ஸ் அழகான தொழுஉரம்f. Fmசால்ட்டு பற்றியதகவல் மிகவும் அருமைஎங்கவீட்லபாரிஜாதம்இருக்குஇப்பதான்அரும்பு வந்துயிருக்குநீங்கசோன்ன டிப்ஸ் பயன்படுத்துவேன் சூப்பர் நன்றி வாழ்கவலமுடன்
பாரிஜாதம் இதுவரை நான் வளர்த்ததில்லை மேடம். உங்க வீடியோ பார்த்தபிறகு வளர்க்க ஆசை வந்துவிட்டது மேடம். உங்க டிப்ஸ் எல்லாமே ரெம்ப பயனுள்ளதாக இருக்கு மேடம்.
Super ma 👌👍 என்னோட பாரிஜாத செடி முருங்கை மர பக்கம் இருக்கு, அதனால தானோ செடி no improvement, 🙄 நீங்க சொன்ன உரம் வைத்து try பண்றேன், Thank u ma your tips😍
Omg😮😮😮 என்னால் நம்மவே முடியல. Thank you so much mam. I am really happy. Thanks a lot பாரிஜாதம் இதுவரை வைக்கலை. வருஷத்துக்கு ஒரு முறை தான் பூக்கும் அப்படின்னு சொல்லிடாங்க. இப்போ தான் தெரியும் தொடர்ந்து பூக்கள் வைக்கும்ன்னு. கண்டிப்பா செடி வாங்கி வச்சு வளர்க்கணும்னு ஆசையா இருக்கு. நீங்க சொன்ன உரம் கண்டிப்பா செய்து பார்க்கிறேன். தொழு உரம், கிச்சன் waste compost, மண் புழுஉரம் இது கூட கொஞ்சமா epsom salt போட்டு அரிசி கழுவிய தண்ணீரில் கலக்கி செடிகளுக்கு கொடுத்துட்டு வந்தால் நல்ல பயன் தரும். Thanks for this video mam. Thanks for give away gift mam
Hi sis ! உங்கள் தோட்டத்து Cherry Tomatoes ரொம்ப cute . பாரிஜாதம் , ரோஜா போன்ற செடிகளின் இலைகள் வெளிறி இருந்தால் கொடுக்க வேண்டிய உரம் பற்றிய தகவல் அருமை . Description ல் liink கொடுத்துள்ள Organic Boron உரம் எளிமையாகவே உள்ளது .நானும் முயற்சி செய்கிறேன் . நன்றி .🙏
Super madam en plants same problem irukku neenga sonna ellam irukku use panni parkkuren happy gardening ungalin nermai enkku theriyum neengal explain panna vendam madam maththavanga mathiri illa neenga your really great madam
Parijathem valerppu clear explanation,intha video two or three times pathuruken,but erunthalum unga voice la ,remba theliva ,kaku pothu happy 😜, good work 👍👍
No.5Mam nanu unga vedios dalium papen ana comments na athiga ma pannathilla sorry nanum unga giveaway kalanthiruke ungalta irunthu chedi vangi enga vetla valakanunu romba asai padura nega winner list announce pannumpothu en name varanunu na ethir pakure mam thank you I
உங்களின் அனுபவம் எங்களுக்கு பயனாக உள்ளது அக்கா ❤️. நானும் நீங்கள் சொன்ன உரத்தை என் ரோஜா செடிக்கு பயன்படுத்துகிறேன் அக்கா 😍🤩. உங்கள் தகவலுக்கு நன்றிகள் பல அக்கா 🤩🥰.
பாரிஜாதம் பூ செடி நன்றாக இருந்தால் நம் மனதுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கும் அந்து ஒரு பூ வாசனை தோட்டத்தில். அப்படியே பரவி இருக்கும் அது ஒரு அதிஷ்ட செடி என்று என்று சொல்லுகிறார்கள். எந்த செடியாக இருந்தாலும் எனக்கு எல்லாமே என் செல்லங்கள் தான் இயற்கையை நேசிப்போம்
Hi akkaa....3rd time pakuren intha video.. cherry 🍒 tomato super and sambanki alagu....en sambanki chedi la inaki than mottu varuthu akkaa...I'm soooooo happy seekiram poo vanthathum photo anuparen 😍😍😍😍...inaki than boran fertilizer kuduthen akkaa.... love you akkaa 😍😍😍
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். செர்ரி தக்காளி பார்க்கவே ரொம்ப அழகா இருக்குப்பா. பாரிஜாதம் என்னிடம் இல்லை. நீங்கள் சொன்னதை நான் எனது வேறு செடிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.உங்கள் பரிசுகள் மூலம் நாங்கள் நிறைய செடிகளை வளர்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் உங்களால் நிறைய நபர்களுக்கு நட்புறவு வளர்வதை என்னால் இன்று பார்க்க முடிந்தது. நந்தினி , செளம்யா இவர்களுடன் நீங்களும் பேசுவதை பார்க்க முடிந்தது. உங்களால் ஆரோக்கியமான நட்புறவு வளர்கிறது. நன்றிப்பா. ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. பாரிஜாதம் செடி நல்லா பசுமையாக இருக்குப்பா
Mam ungal gardening really very useful for us IAM following your instructions very careful for my plants now all plants are growing up new leaves came very happy 👍🙏❤️
M-majesty
I-ideas
T-talent
H-happy
U-ultra
F-fantastic
A-amazing
S-super talent
H-happy with plants
I-intelligence
O-other talent
N-nice
S-super
MITHU FASHION
@Afsheen Fathima really superb
Thank you very much dear 🙏🙏🙏🙏❤️ thanks a lot
Super sister ❤️
super
Fantastic 😍
செரி தக்காளி சூப்பர் மா.
முதலில் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லா செடிகள் வளர்ப்பு பற்றி கூறினீர்கள் ஆனால் பாரிஜாதம் சேடி பற்றி கூறவில்லை. நானே கேட்க வேண்டும் என்று இருந்தேன். நீங்கள் இன்று கொடுத்த தகவலுக்கு நன்றி மா. என்னுடைய ஓரு பாரிஜாதம் நீண்டு வளர்ந்து கொண்டே போகிறார் பூ வரவில்லை.
மற்றுமொருவர் வளரவும் இல்லை பூக்களும் இல்லை. இலைகள் பழுத்து போகிறார்கள். கஷ்டமாக இருந்தது. நல்ல நேரத்தில் சரியான பதிவு.
பாரிஜாதம் இன்னும் வாங்கவில்லை. உங்களைப் பார்த்து பவளமல்லி இரண்டு நாள்களுக்கு முன்னர் வாங்கி விட்டேன் . உங்களைப் பார்த்து நிறைய தொழுஉரம் பயன்படுத்துகிறேன். நல்ல வளர்ச்சி பார்க்க முடிகிறது. இதை வேறு செடிகளுக்கு நான் பயன்படுத்துகிறேன். நன்றி சகோதரி
Hi how are you நான் வைத்து இருக்கும் பாரிஜாத செடி வளரவில்லை என்று வறுத்த பட்டேன் நீங்கள் சொன்ன டிப்ஸ் மிகவும் பிடித்தது மிகவும் நன்றி சகோதரி
Nisha நல்லாருக்கு உங்க செடிகள பார்க்கும் போது மனசுக்கு ரொம்ப நிறைவாவும் சந்தோக்ஷமாவும் இருக்கு அதே மாதிறி உரமும் தான் நீங்க சொல்ற எல்லமே சூப்பரா இருக்கு என்னோட பாரிஜாத செடி நிறைய கிளைகள் விட்டு மொட்டு ம் வந்து சூப்பரா இருக்காங்க மா நன்றி வீடியோ சூப்பர் நிஷா 👍😘😃
அருமை சகோதரி, பாரிஜாதம் என்னுடையதும் இப்படி தான் இருக்கும்...
Thanku mam azagaga puriumbadi choneergal use ful aga iruku
Fmசால்ட்டு மண்புழு உறம்
தொழுஉரம்அனைத்துஉரம்கலந்துஅறிசிஅலம்பனதண்ணீர்கலந்துகொடுத்தேன்
எங்கவீட்டலபாரிஜாதம்இருக்குநானும்கொடுத்தேன்நல்லபலன்நன்றி
நன்றி வாழ்கவலமுடன் 👍
இன்னைக்கு வேலைக்கு போனதால் ரொம்ப ரொம்ப தாமதமாகிவிட்டது இருந்தாலும் ரொம்ப பயனுள்ள தகவலை சொல்லி இருக்கீங்க 4 வின்னர்ஸ் கம் என்னுடைய வாழ்த்துக்கள்
It's ok pa Thank you very much dear sister
Nisha தக்காளி குட்டி குட்டியா ஊட்டி பிளம்ஸ் மாதிறி இருக்காங்க சூப்பர் உங்க பசுமையான garden Na irukku athukku nan yappaumea அடிமை நிஷா நன்றி
அருமையான கருத்து நான் பாரிஜாதம் வாழ்த்து வருகிறேன் நீங்கள் சொன்ன மாதிரி அனைத்தும் செய்கிறேன் நன்றி
Parijatham vanganumnu nenachen ana valarum a illayanu doubtnala vangala intha video pathathukapram esata valukulam nu thonudhu tq
Hipapa kanu unnodaalla sedi elaigal Dork greens erikku pasumaiya pakka Alaga erukkanuma super
Nalla thakaval upayokama irukkuthu Malli chedi manjal niraththil irukkuthu sister nanum kodukkiren thankyou very much sister
நல்ல பதிவு மேடம். பாரிஜாதம் இதுவரை நான் வளர்த்ததில்லை. குட்டி தக்காளி சூப்பர்.
Thank you very much dear sister
Romba santhosham ma enga terrace garden la parijatham vachirukean leaves yellowo eruku this information is valuable for me thank you so much
பாரிஜாதம் பூக்கள்,செடிகள் பற்றியும் உரங்சள் பற்றியும் விளக்கம் அருமை .பயனுள்ள பதிவு மேடம் நன்றி
பாரிஜாதம் வளர்க்கும் முறைகள் மற்றும் உரங்கள் பற்றிய தகவல்கள் சூப்பரோ சூப்பர் அக்கா 😍🤩
நல்ல பதிவு எனக்கு பாரிஜாதம். நந்தியார்வட்டம். இட்லி பூ செடி. இது மூன்றும் வரவேவராது நீங்க சொன்ன எல்லா பிரச்சினைகளும் இருக்கு. இப்போது நீங்கசசொன்ன மாதிரி மண்கலவை செய்து செடி வைக்கின்றேன்.நனறி
Thank you very much dear sister all the best dear
Parijatham patriya thagaval superrr akkaa.... second time pakuren intha video...unka garden garden ethana vatti pathalum salikathu.... superrrr uram akkaaa
அருமையான தகவல் நன்றி பயன்னுல்ள டிப்ஸ் அழகான தொழுஉரம்f. Fmசால்ட்டு
பற்றியதகவல் மிகவும் அருமைஎங்கவீட்லபாரிஜாதம்இருக்குஇப்பதான்அரும்பு
வந்துயிருக்குநீங்கசோன்ன
டிப்ஸ் பயன்படுத்துவேன்
சூப்பர்
நன்றி வாழ்கவலமுடன்
Thank you very much dear sister
பாரிஜாதம் இதுவரை நான் வளர்த்ததில்லை மேடம். உங்க வீடியோ பார்த்தபிறகு வளர்க்க ஆசை வந்துவிட்டது மேடம். உங்க டிப்ஸ் எல்லாமே ரெம்ப பயனுள்ளதாக இருக்கு மேடம்.
ரொம்ப யூஸ்புல்லான வீடியோ சிஸ்டர் பாரிஜாதம் டேபிள் ரோஸ் ஜம்பேங்கி பூக்கள் ரொம்ப அழகா இருக்கு சிஸ்டர் 🥰🥰👌
Neenga sollara uram super intha salt kedaikkala kadalai kodukkiren sister thankyou 🙏
Neeka sona tips sa follow pana eppa Parija Satham mooku kotam eruku sis thank u sis
இலவச விதைகள் கிடைக்காவிட்டாலும், பாரிஜாத செடியை காப்பாற்ற இலவச ஆலோசனை கிடைத்தது. முயற்சித்துப் பார்போம். நன்றி.
Thank you sister
சூப்பரான தகவல் இத இத்த்தான் எதிர்பார்த்தேன் நன்றி
Super ma 👌👍
என்னோட பாரிஜாத செடி முருங்கை மர பக்கம் இருக்கு, அதனால தானோ செடி no improvement, 🙄
நீங்க சொன்ன உரம் வைத்து try பண்றேன், Thank u ma your tips😍
My new parijatham leaves also turned yellow and fallen i will try to my plant akka 👍💐 😘🤩
பயிர் ஊக்கிகளுக்கான பதிவு நன்றாக இருந்தன நன்றி அக்கா. கல்பனா
மிகவும் பயனுள்ளதாக இருந்தது அம்மா
Cherry 🍒 tomato kutty kuttya azhaka irukku. ninka sonna tips nalla irundadu.arisi kalanda thanni vermi compost nalla tips.thank you sister.
Omg😮😮😮 என்னால் நம்மவே முடியல. Thank you so much mam. I am really happy. Thanks a lot
பாரிஜாதம் இதுவரை வைக்கலை. வருஷத்துக்கு ஒரு முறை தான் பூக்கும் அப்படின்னு சொல்லிடாங்க. இப்போ தான் தெரியும் தொடர்ந்து பூக்கள் வைக்கும்ன்னு. கண்டிப்பா செடி வாங்கி வச்சு வளர்க்கணும்னு ஆசையா இருக்கு. நீங்க சொன்ன உரம் கண்டிப்பா செய்து பார்க்கிறேன். தொழு உரம், கிச்சன் waste compost, மண் புழுஉரம் இது கூட கொஞ்சமா epsom salt போட்டு அரிசி கழுவிய தண்ணீரில் கலக்கி செடிகளுக்கு கொடுத்துட்டு வந்தால் நல்ல பயன் தரும்.
Thanks for this video mam.
Thanks for give away gift mam
அழகான தகவல் நன்றி அருமையான டிப்ஸ் பயன்னுல்ள தக்காளி பற்றியதகவல்அரமைஜெரிதக்காளிஅருமைபாரிஜாதம்அருமை
நன்றி வாழ்கவலமுடன் 👍
My plant die before 2years now I'm going to buy new plant after watching your video thank you very much sister
Parijatham valarpu and paramaripu vilakam nandraga sonenga akka. Cutting poten viral chedi vangi vecha kandipa intha video useful ah irukunga Akka. Thank you akka.
Hi
என்னுடைய பாரிஜாத செடிக்கு
Same problem. தக்க சமயத்தில் எனக்கு தேவைப்பட்ட பதிவு.
மிக்க நன்றி.வாழ்க வளமுடன்
Thank you very much dear madam
Parijadham patrya thagavel super sister. Megnesium salpate kuripattukku alakana thirivu sonnerikal sister. Thank you.
Useful information ma'am. Thank you.
Hi sis ! உங்கள் தோட்டத்து Cherry Tomatoes ரொம்ப cute .
பாரிஜாதம் , ரோஜா போன்ற செடிகளின் இலைகள் வெளிறி இருந்தால் கொடுக்க வேண்டிய உரம் பற்றிய தகவல் அருமை .
Description ல் liink கொடுத்துள்ள Organic Boron
உரம் எளிமையாகவே உள்ளது .நானும் முயற்சி செய்கிறேன் . நன்றி .🙏
Wow super super very simple and easy method madam thank you for your information
Romba nandri mam unga gardening experiences a engakita share panunathuku . Realy i appreciate you mam .
பாரிஜாதம் பற்றிய தகவல்கள் சூப்பரோ சூப்பர் அக்கா 🤩🥰.
செர்ரி 🍒 தக்காளி சூப்பர் அக்கா 😍🤩
I m following all ur tips it is very useful for my parijalam plant it really works thank you for this useful tips
Very useful tips prepared very easy method. Thanks for your ideas.
மயில் மாணிக்கம் செடி கூட சூப்பரா இருக்கு sis
Super madam en plants same problem irukku neenga sonna ellam irukku use panni parkkuren happy gardening ungalin nermai enkku theriyum neengal explain panna vendam madam maththavanga mathiri illa neenga your really great madam
Thank you very much dear sister
I tried this to my new parijatham plant akka and the leaves are green and plant is very well akka thanks a lot for your lovable tips akka ❤️😍👍💐😘🤩
Parijathem valerppu clear explanation,intha video two or three times pathuruken,but erunthalum unga voice la ,remba theliva ,kaku pothu happy 😜, good work 👍👍
My chilli and tomato plant leaves are curl akka i will try to this nice and easy tips thank you for your tips akka ❤️😘🤩😘👋 👍👍👍
சகோதரியின் சேவைகள் என்றும் தங்கு தடையின்றி தொடர்ந்தது நடைபெற வாழ்த்துக்கள் வணக்கங்கள் 💐💐💐🙏🙏🙏 தோட்டக்கலை, விவசாயம் சகோதரியின் பதிவால் செழிக்கட்டும் வாழ்த்துக்கள்.🌷🌷🌷👍🙏🏽
Akka parijatham vedio ka ga naa wait panna ippo romba useful la irunthuthu, neega sonna mathiri naa dosa maavu thanni 2 times plants ku koduthen sema result ka nallave theriyuthu, ongala maathiri oru mini flower garden vaikkanum nu romba aasa onga vedios paathathulenthu, konja konjama try pannitu irukken, neega sonna mathiri ippolan entha plantum cinna thottila vachi valanthathum maathalamnu irukken, athula nalla valaruthu. Onga ideas ellam romba super akka, 👌👍.
Last week podanum irunthean mam but konjam late aiduchuThank you very much dear sister
Super enakku thevaiyana tips thankyou
Parichatham , cherry tomatoes super.thank you sister.
Cherry 🍒 tomato azhaka kuttykutiya irukku.enkitta parisatham chedi illai.ninka sonna tips matra chedikalukku use pantren.thank you sister.all the best winners, happy gardening.
Thank you very much dear sister
அழகான பூக்கள் அருமையான ரோஜாக்குட்டம் அழகு தக்காளி சூப்பர்பட்டன்ரோஷ்அருமை
Recognising
Talanted one akka neenga na ipotha parijatham vechuruka corrects nenga post panitinga very useful and helpful to me akk thanks akka
Thank you very much dear sister
No.5Mam nanu unga vedios dalium papen ana comments na athiga ma pannathilla sorry nanum unga giveaway kalanthiruke ungalta irunthu chedi vangi enga vetla valakanunu romba asai padura nega winner list announce pannumpothu en name varanunu na ethir pakure mam thank you
I
Ur tips is very nice , I will try for my plant, thank u soo much .
Hai akka Ella planttukum neenga idea solli plant nalla growthaha valara sollura informations ellam ecxellenta iruku. ,Nice video akka
Thank you❤🌹🙏 madam very useful vedio
Neenga ethu sonnalum athu nalla plant booster ah thaan irukum kandipa try pannuren .thank you bye bye have a pleasent day
Thank you very much dear sister
உங்களின் அனுபவம் எங்களுக்கு பயனாக உள்ளது அக்கா ❤️.
நானும் நீங்கள் சொன்ன உரத்தை என் ரோஜா செடிக்கு பயன்படுத்துகிறேன் அக்கா 😍🤩.
உங்கள் தகவலுக்கு நன்றிகள் பல அக்கா 🤩🥰.
Thank you very much dear sister
Migavum arumaiyana uram nandri
Super tips sister en kita compest epsam salt iruku sister i will try sister nanum sediku kodukuren sister very useful tips sister
Thank you very much dear sister
Really super fertilizer and video thank you akka
பாரிஜாதம் பூ செடி நன்றாக இருந்தால் நம் மனதுக்கு அவ்வளவு சந்தோசமாக இருக்கும் அந்து ஒரு பூ வாசனை தோட்டத்தில். அப்படியே பரவி இருக்கும் அது ஒரு அதிஷ்ட செடி என்று என்று சொல்லுகிறார்கள். எந்த செடியாக இருந்தாலும் எனக்கு எல்லாமே என் செல்லங்கள் தான் இயற்கையை நேசிப்போம்
Thank you very much dear sister
Thankyou so much akka rombanala ethukkutha kathukitu erutha
Thank you very much dear sister
Indeed a useful one. Thank you ma
I will try this madam happy gardening
Hi akkaa....3rd time pakuren intha video.. cherry 🍒 tomato super and sambanki alagu....en sambanki chedi la inaki than mottu varuthu akkaa...I'm soooooo happy seekiram poo vanthathum photo anuparen 😍😍😍😍...inaki than boran fertilizer kuduthen akkaa.... love you akkaa 😍😍😍
Parijatham is a flower which blooms in winter season this which you are showing looks different white petals and saffron stem
அருமையான விளக்கம் எப்சம் சால்ட் எங்கு கிடைக்கும்
Hi aunty I am 7th std unga video annakku Romba pudishierukkudu
Thank you very much dear sister
பாரிஜாதம் பூ இதை தேவலோக பூ என்று சொல்லுவாங்க,Paarijatham romba super fragrance sa irrukum akka thanks for your tips
Yes pa
Good tip for health growth of parijatam or flower plants
Hi sister vanakkam enoda parijatham plantla koda edhe problem than nanum indha tipa follow pandren very useful tip best solution thank you so much 🤝🤝
Thank you very much dear sister
Pookkal kannukku virundhu,ungal tips chedigalukku virundhu.
Ungal thottam mattum illamal engal thotathaiyum valamaaga irukka udavum ungalin muyarchikku vaazhthukkal sagodari.
Kaalayil en thottathil enda poo poothirukkunu aarvamaga iruppen aduthadhu neengal enda chedi pathina padivu poduveergalnu aarvaga iruppen.
Happy Gardening dear.
Thank you very much dear sister
Thanks 👍 akka
I met this parijatham problem
I follow your tips akka
God 🙏 bless you amma
Hii madam Unga video parkkum pothu allarkkum 🪴🌱🌿 plant valaganun Asia
Varum nanguta 2 month aguthu maadi thottam vaitthu Unga pathiu rompa usefulla earuku Unga 🪴🌱🌿 plant pasumaya erukka solra ouoru pathium enakum plant gum boostmathiri thank you madam.
Thank you very much dear sister all the best for your support and encouragement sister
Thank you madam
Very useful tips madam I will try this madam happy gardening
Very useful messege thank you
நல்ல தகவல்கள்
Paari jathem valerppu,athukkana urem pathium soniga,tholu urem,compost,jibsum uippu,arisi thani fertilizer soniga , useful information 👍👍👍,kutti kutti tomoto suparunga 😜 sis 👍👍👍
Super madam ungal tips serapu god bless you
Supera irukkuthu sister Cherry tomato nalla thought ungallukku yeppadiyavathu yellarum chedi valakkanum athanala veettukkum nallathu nattukkum nallathu valthukkal sister thodarnthu seinga sister👍👍👍👍👍👍
Thank you very much dear sister
Cherry tomatos beautiful ❤️❤️. really good fertilizer akka
Arumaiyana pathizu engaluku payan tharum mikka nanri sister
Thank you very much dear sister
Yes its really a good video. Thank you for sharing the information to maintain parijatham.
Thank you very much dear sister
Very good fertiliser apt for terrace garden which has the same problem told by u,thank u for the recipe
Hi Akka nice ennda parijathamum eppadi than akka erukku i will try
Nalla thagaval koduthadarku thanks mam
Thank you very much dear sister
Because of you people our interests grow and grow like money plant
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். செர்ரி தக்காளி பார்க்கவே ரொம்ப அழகா இருக்குப்பா. பாரிஜாதம் என்னிடம் இல்லை. நீங்கள் சொன்னதை நான் எனது வேறு செடிகளுக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன்.உங்கள் பரிசுகள் மூலம் நாங்கள் நிறைய செடிகளை வளர்க்க முடிகிறது. அதுமட்டுமல்லாமல் உங்களால் நிறைய நபர்களுக்கு நட்புறவு வளர்வதை என்னால் இன்று பார்க்க முடிந்தது. நந்தினி , செளம்யா இவர்களுடன் நீங்களும் பேசுவதை பார்க்க முடிந்தது. உங்களால் ஆரோக்கியமான நட்புறவு வளர்கிறது. நன்றிப்பா. ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்வதை பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கிறது. பாரிஜாதம் செடி நல்லா பசுமையாக இருக்குப்பா
@Chithra Devi Tq so much Aunty.Always Nisha akka ultimate
சரிம்மா. இந்த நட்பு என்றும் தொடர வாழ்த்துகள்
Mam நானும் பாரிஜதம் செடி இருக்கும் mam இப்போ சொன்னிங்களே அதே பிரச்சினை mam ஆன super டிப்ஸ் mam நானும் அதே மருந்து கொடுக்க போரேன் mam
Thank you sis very useful sis enoda parijasam pookave eila sis nanum try pantra sis
Thank you very much dear sister
எளிமையான உரம்.அருமையான பதிவு சகோதரி.
Mam ungal gardening really very useful for us IAM following your instructions very careful for my plants now all plants are growing up new leaves came very happy 👍🙏❤️
Ur videos are very useful for me akka all r home made fertilizer.. now plants are very healthy
Wow super sis cherry tomo super sis... Yenka garden layum Parijatjam mottu appadiya kotuthu sis... Nice tips sollierukinka thanks sis
Thank you very much dear sister
Man madhavaram nalla mazha nanum try panrom thanks
Thank you very much dear sister