Let's look into my garden.Garden vlog. ஏன் ரோஜா தோட்டத்தை பார்க்கலாம் வாங்க(part - 1).

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
  • #gardening#roses#wonderful

ความคิดเห็น • 43

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 5 หลายเดือนก่อน +1

    Roses Superb Likes More Friend 👌 ❤️ 🌼 🌸 🌻 🌹

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      Thank you so much for your comment

  • @geethamadambath2148
    @geethamadambath2148 5 หลายเดือนก่อน +1

    Sister super beautiful flowers black rose and white big super

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @rahamathhussain6867
    @rahamathhussain6867 5 หลายเดือนก่อน +4

    சூப்பர் சிஸ்டர் என்னிடம் நிறைய இருந்தது ஆனால் எல்லா செடியும் செத்து போயிடுச்சு ஆனாலும் விடல வாங்கி தான் வைக்கிறேன் 😢😢😢

    • @antonyjosephine494
      @antonyjosephine494 5 หลายเดือนก่อน +1

      naanum apdi than.

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      விடா முயற்சி பண்ணுங்க. கண்டிப்பா ஒரு நாளைக்கு நிறைய செடிங்கள் ஆகும்.

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      நீங்களும் விடாமுயற்சி பண்ணுங்க .கண்டிப்பா ஒரு நாளைக்கு வரும்.

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 5 หลายเดือนก่อน +1

    டியர் ரோஜா நந்தவணம் அழகோ அழகு இவ்வளவு பூக்களையும் பார்க்கும்பொழுது நம் கவலைகளை மறக்க வைக்கிறது அழகு பூக்கள் ரோஜா பூந்தோட்டம் பூந்தோட்டம் னு பாட தோன்றுகிறது டியர் Happygardening❤👍💕💕👏👏👏👏👏👏👏

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      ஆமா சிஸ்டர் மாடியில் வந்தாலே கவலை எல்லாம் மறந்து போயிரும். ரிலாக்ஸா இருக்கும். ரொம்ப நன்றி சிஸ்டர் ❤️❤️❤️

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 5 หลายเดือนก่อน

    Very nice garden and beautiful roses 🤩🤩

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      Thank you so much 😊

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங
    @கிராமத்துஇளைஞன்-ர5ங 5 หลายเดือนก่อน +3

    மொட்டமாடி ஒரு ரோஜா தோட்டம் போல இருக்கு 🎉

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      எனக்கும் தோணும் பிரதர் நிறைய பூக்கள் பூத்திருந்தால் ஒரு குட்டி நர்சரிய பார்த்த ஒரு ஃபீல். அதை நீங்களும் சொல்லி இருக்கீங்க.
      ரொம்ப நன்றி பிரதர்.

  • @Ival_Iyarkaiyin_Rasigai
    @Ival_Iyarkaiyin_Rasigai 5 หลายเดือนก่อน

    Awesome garden

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      Thank you so much 😊

  • @SivaBharathi84
    @SivaBharathi84 5 หลายเดือนก่อน

    Super sister

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      Thank you so much

  • @Yoshuamusicsofficial3590
    @Yoshuamusicsofficial3590 5 หลายเดือนก่อน

    சூப்பரா இருக்கு மேடம்.... Keep it up🫰🫰🫰

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      நன்றிங்க 😊

  • @RajiVeeramani-jj7jq
    @RajiVeeramani-jj7jq 4 หลายเดือนก่อน

    Akka enna use pannuviga

    • @Poojasai203
      @Poojasai203  4 หลายเดือนก่อน

      It is in daily shorts video

  • @subhasankar5476
    @subhasankar5476 5 หลายเดือนก่อน +1

    Sedi nala valara epdi enna uram la vaikanum pls share panuga

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      Video podrain

  • @geethamadambath2148
    @geethamadambath2148 5 หลายเดือนก่อน

    Neenga enna fertilizer kodukum share pannunga

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      I will share it in daily videos. So follow my channel

  • @MathangheeG
    @MathangheeG 5 หลายเดือนก่อน

    Super mam. Fertilizer and pesticides details mam.

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      Available in short video .

  • @niyasa2064
    @niyasa2064 5 หลายเดือนก่อน +1

    Cuttings kedaikuma sistr

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      Sorry sis only seeds sharing,no cutting has still been shared

  • @menakajeyasingh826
    @menakajeyasingh826 5 หลายเดือนก่อน

    Mam super aa iruku neeka kanyakumariaa

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      Kanyakumari border kaliakkavalai epam irukkirathu Bangalore

  • @kalpanakalpana4281
    @kalpanakalpana4281 5 หลายเดือนก่อน

    Today Office Leave ah Friend bcos Afternoon Video has Come so I Ask You 👌👍 ❤

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      நான் ஆபீஸ் வேலைக்கு போறதில்லை. என் வீட்டுக்காரர் கடை போட்டு இருக்காரு. அவருக்கு ஹெல்ப் பண்ண கடையில போய் நிப்பேன்.

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      கேட்டதற்கு நன்றி சிஸ்டர்😊😊😊

  • @sathyasiva1988
    @sathyasiva1988 5 หลายเดือนก่อน

    Roses ku vara thrips problem yepdi sari panrathu nu sollunga

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      Try vepannenai Karaikal. 15 days once

  • @கிராமத்துஇளைஞன்-ர5ங
    @கிராமத்துஇளைஞன்-ர5ங 5 หลายเดือนก่อน

    ஊர்ரு ஊருனு சொல்லுறிங்க நீங்க எந்த ஊர் சகோதரி

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน +1

      தமிழ்நாடு கேரளா பார்டர் நான். கேரளாவில் களியக்காவிளை எனது ஊர்

  • @umakrishnamoorthy4980
    @umakrishnamoorthy4980 5 หลายเดือนก่อน

    இதன்மண்கலவைசொல்லவும்

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      வீடியோவில் காமிக்கிறேன் அப்பதான் உங்களுக்கு புரியும். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சரிங்களா.

  • @Surya_Garden
    @Surya_Garden 5 หลายเดือนก่อน

    நீங்க என்ன மாதிரியான உரம் கொடுப்பீங்க sister

    • @Poojasai203
      @Poojasai203  5 หลายเดือนก่อน

      நான் லிக்விடு உரம் தான் நிறைய கூடுப்போன்.உரம் கூடுக்கிற வீடியோ போட்டு இருக்கிறேன்.