Ponniyin Selvan படத்துல இதுவும் இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும் | கல்கி பேத்தி சீதா ரவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ม.ค. 2025

ความคิดเห็น • 140

  • @aaronshan8956
    @aaronshan8956 2 ปีที่แล้ว +15

    This is my second video i'm watching from Kalki Kirshnamorthy's family on PS1. They are so humble and easy going accepting the facts how a film can't be exactly the same as novel. And they don't find faults and appreciate the technicians hard work. Such a nice family Kalki Krishnamorthy's family. Good on them.

    • @jayasudhakar6313
      @jayasudhakar6313 2 ปีที่แล้ว

      Yes, my second video too of Amarar Kalki's family. Totally agree with your observatios.

  • @babudhakshina8311
    @babudhakshina8311 2 ปีที่แล้ว +38

    ஒரு கலைஞனுக்கு இதைவிட பெரிய அங்கீகாரம் வேறென்ன இருக்க முடியும்?கார்த்தி மேலும் பேரோடும் புகழோடும் வளர்க!

  • @dbpriya
    @dbpriya 2 ปีที่แล้ว +13

    அருமை அம்மா! தெளிவான சிந்தனை, சுத்த தமிழில் ஆழ்ந்த பதில்கள், மிக அருமை.

  • @lal394
    @lal394 2 ปีที่แล้ว +23

    அம்மா உங்கள் பார்த்ததில் அளவற்ற மகிழ்ச்சி

  • @RameshKumar-cl2ic
    @RameshKumar-cl2ic 2 ปีที่แล้ว +4

    அருமையான நேர்காணல்
    ஆங்கிலம் கலக்காமல் பேசுவதை கேட்பது அவ்வளவு அழகு..
    கல்கி அவர்களின் நற்பண்பு, பக்குவம் குடும்பத்தில் அனைவருக்கும் இருக்கும் போல..
    தாத்தா எழுதினார் என்கிற கர்வம் துளியும் இல்லை..
    சம்மந்தமே இல்லாதவர்கள் ஆயிரம் குறை கூறும்போது, இவர்கள் அழகாக ஏற்று கொண்டார்கள்.. அதனால் தான் இவர்கள் படைப்பாளிகள்.. 80 வயதினரும் முடிக்கு சாயம் பூசுகிறார்கள். ஆனால் இவர் தான் பேரழகி..
    வாழ்க இவர்களது குடும்பம்..

  • @jeyaramanp1024
    @jeyaramanp1024 2 ปีที่แล้ว +41

    வந்திய தேவன் கற்பனை பாத்திரம் அல்ல. வாழ்ந்தவர் தான். அவர் தான் பின்னர் குந்தைவையின் கணவன்.

    • @pnagarajannagarajan2423
      @pnagarajannagarajan2423 2 ปีที่แล้ว +2

      Well yes

    • @jollymanora2315
      @jollymanora2315 2 ปีที่แล้ว +2

      ஆம், கல்கி அந்த பாத்திரத்தை கற்பனையில் விரிவு படுத்தி கதையில் சேர்த்திருக்கிறார். மிகவும் விரும்பத்தக்க கதாநாயகனாக புனைந்து விட்டார். என்ன ஒரு கற்பனை வளமிக்க எழுத்தாளர். வியக்கிறேன்.

  • @rrkkoott
    @rrkkoott 2 ปีที่แล้ว +18

    மிக சிறப்பான தமிழ் அம்மா. ஆங்கிலம் கலந்து தமிழ் பேசும் யாவருக்கும் அம்மாவின் பேச்சு ஒரு பாடம்

    • @AnanthNat
      @AnanthNat 2 ปีที่แล้ว

      Anchor also quite good!

  • @mekalaimanogar4107
    @mekalaimanogar4107 2 ปีที่แล้ว +4

    ஒரு பெரிய படைப்பாற்றல் எனும் ஓர் ஆணிவேரின் ….. கிளைவேரான சீதாம்மாவிடம் மேற்கண்ட பேட்டி இது….திரைப்பட படைப்பாற்றலை மிக மிக கண்ணியமாக பாராட்டுயுள்ளார்…மிக அழகான பதில்கள்… வாழ்த்துக்கள் சீதாம்மா.. மலரும் நினைவுகளை மலர்ந்த முகத்தோடு சுவாரஸ்யமாக பதில் கூறிய விதம் அருமை… அருமை…!!!

  • @Bagava2010
    @Bagava2010 2 ปีที่แล้ว +23

    90களில் உங்களோடு பணியாற்றியிருக்கிறேன்.. Cherished memories ❤ சீதாம்மாவுக்கு நீண்ட ஆரோக்கியமும், மன நிம்மதியும் எப்போதும் நிறைந்திருக்கப் பெருவுடையாரைப் பிரார்த்திக்கிறேன் 🙏 💜

  • @chitramurthy4002
    @chitramurthy4002 2 ปีที่แล้ว +3

    Seetha madam..நீங்கள் தமிழ் மொழியைக் கையாண்டிருக்கும் விதம் மிக மிக அருமை...பேட்டி காணும் பெண்ணும் அப்படியே...இளம் தலைமுறையினர் உங்கள் வழியைப் பின்பற்ற வேண்டும்,குறிப்பாகத் தமிழை உச்சரிக்கும் முறை....

  • @kanagaraj8414
    @kanagaraj8414 2 ปีที่แล้ว +2

    கேள்வி கேட்ட நெறியாளரும் பதில் சொன்ன கல்கியின் பேத்தியான மேடமும் இருவருமே சிறப்பு

  • @ramanathann4937
    @ramanathann4937 2 ปีที่แล้ว +18

    Well said.. Hats of to manirathinam. He made it he did it. He registered in celluloid. Great work.

  • @olimarantharshan6043
    @olimarantharshan6043 2 ปีที่แล้ว +2

    தமிழ்நாட்டில் பலர் தமிழில் ஆங்கிலத்தைக் கதைத்துக் கொண்டிருக்கும் காலகட்டத்தில் நல்ல தமிழில் இந்த அம்மா விதிவிலக்காக இருக்கின்றார்.
    இருவருக்கும் நன்றி! ✊

  • @jayasudhakar6313
    @jayasudhakar6313 2 ปีที่แล้ว +1

    Very informative interview. Especially loved the portion when Ma'am shared about the incidents when Kalki was writing the novel. It was a pleasant surprise to see the interviewer from the younger generation ask such sharp questions & be knowledgeable about the novel.

  • @kalaivanirajagopal4069
    @kalaivanirajagopal4069 2 ปีที่แล้ว +11

    உங்களை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி அம்மா

  • @lakshmiashok7191
    @lakshmiashok7191 2 ปีที่แล้ว +16

    Seetha loved all your very appropriate and satisfying answers to the questions of the interviewer on behalf of the public. Well done Seetha.

  • @vatsalaramesh9122
    @vatsalaramesh9122 2 ปีที่แล้ว +1

    சீதா ரவி அவர்கள் மிக பொறுமையாக யாரையும் புண்படுத்தாமல் பதிலளித்துள்ளாகள். அதிலும் மணிரத்தினம் சில கதாபாத்திரங்களை விட்டுவிட்டதை எவ்வளவு நாகரீகமாக சொல்கிறார்.
    அருமையான பதில்கள்.

  • @thanigaivalli6378
    @thanigaivalli6378 2 ปีที่แล้ว

    அம்மா வணக்கம் உங்களுடைய தமிழ் சுத்த தமிழ் பேசுவதைக் கேட்டு நான் நீ மறந்து தங்களுடைய தமிழ் பேச்சை ஆர்வமுடன் கேட்டுக் கொண்டிருந்தேன் ரொம்ப அருமையா பேசுறீங்க அம்மா நாங்க எல்லாம் நினைச்சா கூட இப்படி முடியுமாஉயர்ந்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்பதற்கு எளிமையான ஒரு அடையாளம் நீங்கள் உங்கள் பேச்சைக் கேட்க ஆர்வமாக இருக்கிறது அம்மா அருமை அம்மா தங்கள் உதிர்த்த ஒவ்வொரு வார்த்தையும் பொறுமையா அழகான தமிழ் சுத்த தமிழ் வார்த்தையே இல்லை இவரை மிக்க நன்றி அம்மா❤️❤️❤️❤️

  • @Cnvisweswar
    @Cnvisweswar 2 ปีที่แล้ว +4

    Well conducted interview . Thanks a lot Ananda vikatan.

  • @shankarraj3433
    @shankarraj3433 2 ปีที่แล้ว +6

    அஞ்சாதடா துஞ்சாதடா
    சோழா சோழா
    வாளோடு வேலோடு
    போராடு போராடு ... ⚓⛵🏹🛡🗡⚔🛡🏹

  • @brijay44
    @brijay44 2 ปีที่แล้ว

    சீதா ரவி அவர்களே, வெகு நேர்த்தியான, தெளிவான பதில்கள். ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் வெளிவந்த அளவான பதில்கள் பிரமாதம்.

  • @douglasblacks3963
    @douglasblacks3963 2 ปีที่แล้ว +6

    கல்கி சரித்திர வரலாற்று பின்னணியை தழுவிய கற்பனை கதை எழுதினார் காதல் ஏக்கம் தேடல் பெண்கள் எழுத்து வழியே ரகசிய துப்பறியும் நாவல் விறுவிறுப்பு இத்தனையும் கலந்தது தான் கல்கியின் கற்பனை நாவல் அமைந்தது மணிரத்தினம் அவர்கள் அதே கற்பனைக்கதையை பிரம்மாண்டமாக பிரமிப்பாக திரைப்படமாக்கி உள்ளார் வரலாறு இருவரிடையே தொலைந்து விட்டது மக்களிடையே சோழரைப்பற்றிய தேடலை அறிதலை சினிமா தூண்டி உள்ளது கல்கியின் படைப்பை இது வரலாறு என்று நம்பிய மக்களிடையே மணிரத்தினத்தின் சினிமா இன்றைய நவீன காலத்தில் விரல் நுனியில் விடைகள் கிடைக்கும் தகவல்கள் உண்மையான வரலாற்று குறிப்பு தகவல்களை அறிய இலகுவாக உள்ளது எதுவோ உண்மைகளை வரலாற்றை அறிந்து கொள்ள இவைகள் தூண்டுகின்றன பழையதையே நம்பி தவறான வழியில் திரிபட்ட சார்பு வாத வரலாற்றை தவிர்க்க இணையதளம் பலவகையில் உதவுகின்றது 🤔🙉🙊🙈🤔

  • @kasturiswami784
    @kasturiswami784 2 ปีที่แล้ว +9

    Just returned from seeing p.s.1. very good experience.

  • @lnmani7111
    @lnmani7111 2 ปีที่แล้ว +7

    அருமை அம்மா!

  • @viddeosurfer
    @viddeosurfer 2 ปีที่แล้ว +5

    Most expected interview of kalki family person....

  • @ramakripahome4947
    @ramakripahome4947 2 ปีที่แล้ว +2

    @12:28 வந்தியத்தேவன் மற்றும் நந்தினி கற்பனை பாத்திரமா? சரியா போச்சு. இதை கேட்ட பிறகு நேர்காணல் பிடிக்க வில்லை.
    Today's newer versions of the PDF books are not carrying the epilogue published by Kalki originally!?
    In that epilogue he kind-of-answers few questions and for one question he specifically mentions about Vanthiyathevan marrying Kundavai Nachiyar and quotes a kalvettu.
    Nandini is also not a fictional character like she has been portrayed in multiple youtube videos today. It's so unfortunate. In the final book/chapters, she vanishes along with a horse, leaving Periya Pazhuvetayar in a cave. Kalki answers that, she tries her best to bring back Amarabhujangan (AKA old-Madhurthangan) with the help of Mahindan (Lanka king) but Rajarajan defeats him in a war and gives him veera sorkam. She dies after hearing this.
    He also mentions how Rajarajan went ahead and punished the killers of Adita Karikalan (Ravidasan and co.)
    So, answers are available in the Epilogue. I haven't read the newer editions/PDF, so I don't know if these are available for sharing.

  • @masilaaurum8883
    @masilaaurum8883 2 ปีที่แล้ว

    To those who say it is hard to condense Kalki’s story into a few hours as a movie: there are quite a few theatrical dramas on the original Ponniyin Selvan that have been produced and presented “live” where the screen play is TRUE to the original story!!! IN three hours’ time!!! Dialogues were superbly written and delivered “live” on stage. Excellent presentations!

  • @iyappanavk7387
    @iyappanavk7387 2 ปีที่แล้ว +1

    Thanks both of you medam. 👌🙏

  • @rangarajannarasimhan341
    @rangarajannarasimhan341 2 ปีที่แล้ว

    Mrs. Sitha Ravi one of the few people who took effort to speak Tamizh without much of English mix

  • @bhanuraman3
    @bhanuraman3 2 ปีที่แล้ว +1

    நானும் பலதடவை இதை படித்திருக்கிறேன்.. படத்தை பார்க்கும் போது அந்த கதாபாத்திரம் தான் தெரிந்தது.நடிகர்கள் தெரியவில்லை.

  • @kurinjinaadan
    @kurinjinaadan 2 ปีที่แล้ว +1

    அருமையான தமிழ் பேச்சு. நன்றி.

  • @sankarakumarkrishnan8084
    @sankarakumarkrishnan8084 2 ปีที่แล้ว

    அருமையான பதில்கள்! நன்றி அம்மா! லெட்சுமி.

  • @annadharishi62
    @annadharishi62 2 ปีที่แล้ว +5

    இவங்க கல்கி உடைய பேத்தி என்பது மிகவும் பொறுத்தமே. ஒவ்வொரு பதிலும் மிகுந்த அக்கறை உடன் சொல்லப்பட்டு இருந்தது.

  • @malinidyonisius128
    @malinidyonisius128 2 ปีที่แล้ว +7

    Well said...Madam...
    I didn't like the repeated questions about casting after she explained that she didn't see the actors but characters...I think a more matured person is required to interview her...

  • @subramanian4321
    @subramanian4321 2 ปีที่แล้ว

    நான்அமரர் கல்கியின் தீவிர வாசகன்! படத்தை மக்கள் ஆழ்ந்து பார்க்கிறார்கள்!
    ,நாவலை படித்து முடித்தபோது மூடிவைக்க மனமில்லாமல் இருந்தது போல், படம் முடிந்ததும் அரங்கைவிட்டு வெளிவந்தபோது மனம் இருந்தது!
    நெறியாளரின் முடியலங்காரம் மந்தாகினிபோல் உள்ளது பொருத்தம்!
    கல்கி வார இதழை மீண்டும் வெளியிடவும்!

  • @purushothamand1028
    @purushothamand1028 2 ปีที่แล้ว

    வணக்கம். வாழ்க வளமுடன் நலமுடன் என்றும்.
    சுத்தமான தமிழ் அருமையா பேசுறீங்க அம்மா. கேட்க இனிமையாக இருக்கிறது நன்றி.

  • @yogashirley4442
    @yogashirley4442 2 ปีที่แล้ว

    Smartly answered all questions

  • @kannappanparamasivam3952
    @kannappanparamasivam3952 11 หลายเดือนก่อน

    Very good information from seetha madam

  • @adittypublications4141
    @adittypublications4141 2 ปีที่แล้ว +5

    ஆங்கில கலப்பில்லாமல் நல்ல தமிழில் பேசும் கல்கியின் பேத்தி

    • @mercyprakash952
      @mercyprakash952 2 ปีที่แล้ว

      இது நல்ல தமிழா ? சரி இருந்துவிட்டு போகட்டும். ஏன் அவர்களின் தேவ பாஷையான சமசுகிறதம் எங்கே போயிற்று பேச வேண்டியது தானே!!!!

  • @விரேவதி
    @விரேவதி 2 ปีที่แล้ว +1

    Sita akka
    Namaskaram,👃
    Ur interaction was really nice.super😊

  • @Prakash-Kalki
    @Prakash-Kalki 2 ปีที่แล้ว +4

    karthi anna your blessed ps vandiyadavan 😍💯🔥❤️

  • @sagadevankb5894
    @sagadevankb5894 3 หลายเดือนก่อน

    I have visited kalki s native village puthamangalam near manalmedu 20 kilo meter from mayiladudhurai and i have seen his house while i was working in co operative spinning mills , manalmedu . I feel proud of kalki I am native of madurai city

  • @jayaramanv5693
    @jayaramanv5693 2 ปีที่แล้ว +3

    The grand daughter of Kalki Sita madam has praised Karthi for his excellent portrayal.Kalki's extenteded should be honoured by giving monetary reward by Mani Sir.That will be great gesture..

  • @sampathjanakiraman4966
    @sampathjanakiraman4966 2 ปีที่แล้ว +20

    Actors selection for key characters in PS1 is very good and their performance is also appreciable.

    • @Ram_Lakshmanan
      @Ram_Lakshmanan 2 ปีที่แล้ว +1

      Terrible pronunciation of Tamil words!! 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

    • @Anonymous-mw8uf
      @Anonymous-mw8uf 2 ปีที่แล้ว +2

      @@Ram_Lakshmanan
      Romba romba correct, especially குந்தவை மற்றும் வானதி pronounciation "ள, ல, ழா"

  • @drkrsna
    @drkrsna 2 ปีที่แล้ว +5

    Seetha amma's tamizh pure. No English words at all. Clarity of thought and words.

  • @heisenberg7258
    @heisenberg7258 2 ปีที่แล้ว

    Nalla peatti, vaazhthukkal seethamma and host. Enaku piditha pathirathaiye neengalum piditha pathiram endru sonnathu agamagizhchi manimegalai & poonguzhali

  • @shankaran1948
    @shankaran1948 2 ปีที่แล้ว

    Arumai Arumai 😀🙏

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 2 ปีที่แล้ว +1

    படம் பார்க்கும் முன்பே நாங்கள்
    நாற்பது வருடத்திற்கு முன்பே கல்கியின் கைவண்ணம் கதையில்
    படித்தோம் எவ்வளவு கருத்துக்கள்
    நன்றி கல்கி குடும்பத்தாருக்கு 🙏💐👍

  • @vigneskumar4986
    @vigneskumar4986 2 ปีที่แล้ว +3

    Vandiyadevan and Kundavai first met at Kudanthai Jothidar place..(title of the athiyayam:Thidum pravaysam)

  • @narayanaswamy6766
    @narayanaswamy6766 2 ปีที่แล้ว

    Madam is perfectly correct in her assessment. I am baffled indeed to know that she exactly reflected my views about PS-1. We can visualise how late Kalki would have reacted to the movie.

  • @rajalakshmiramamurti4605
    @rajalakshmiramamurti4605 2 ปีที่แล้ว +3

    Sitha very satisfying interview .

  • @SeKattam
    @SeKattam 2 ปีที่แล้ว +1

    Awesome interview .
    The young girl did very well interviewing granddaughter of Mr.Kalki.
    She has a bright future . All the best 👍

  • @orathurswapnavarahi
    @orathurswapnavarahi 2 ปีที่แล้ว +2

    Can someone please make a collage of Manniyan selvan pictures from Ponniyin selvan novel

  • @francissaint8066
    @francissaint8066 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துகள் கார்த்திகா

  • @vijayakannan3054
    @vijayakannan3054 2 ปีที่แล้ว +1

    Super Answers Seetha Ravi Madam. Thank you.Kalki is a great writer.👌👌🙏🙏

  • @senthilsen7212
    @senthilsen7212 2 ปีที่แล้ว

    Thank you

  • @sivaramansrinivasan285
    @sivaramansrinivasan285 2 ปีที่แล้ว

    Nice to see a Thamizh nalla paesara 2K kids.

  • @indiraramani8687
    @indiraramani8687 2 ปีที่แล้ว

    அருமை.

  • @rajendranr9052
    @rajendranr9052 2 ปีที่แล้ว +12

    Vandiyadevan is not fiction character. He is a real character .Please while asking questions be aware of everything . It’s surprise to know ,Why anadavikadan gone so much down from there past achievement .👎

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 ปีที่แล้ว +3

      Exactly Anandavikadan has gone all the way to the bottom, it is not good for decent intellectual people. I could remember the past, the high standard of the magazine.

    • @suganthivenkatesh4587
      @suganthivenkatesh4587 2 ปีที่แล้ว

      @@usharetnaganthan302 988

    • @mercyprakash952
      @mercyprakash952 2 ปีที่แล้ว

      ஏன்னெறால் ஆனந்த விகடன் "அவாளின்" படைப்பு

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 2 ปีที่แล้ว

      @@mercyprakash952 When it was only controlled by Avals it achieved the highest standards, but now they have to compromise the others too, so no choice for them to become below the level.

    • @mercyprakash952
      @mercyprakash952 2 ปีที่แล้ว

      @@usharetnaganthan302 சிறந்த நிலை எது என்பதை அவாளை தவிர பிறரையும் கேட்க வேண்டும். நான் சிறப்பாக செய்துள்ளேன் என்று நீங்களே உங்களை பெருமைபடுத்துவதன் பெயர் என்ன ?

  • @palanimurugan3556
    @palanimurugan3556 2 ปีที่แล้ว

    Congrats....karthika

  • @Ram_Lakshmanan
    @Ram_Lakshmanan 2 ปีที่แล้ว +5

    Watched the movie this past Sunday at a theater in New Jersey. My impressions:
    - It was a mish-mash.
    - A great story but that was not told. No punch. No impact of any dialogue. No impact of any song. No character stood out.
    - Horrible Tamil pronunciation in many of the dialogues! Seriously?? They seriously didn’t know the difference between ழ, ல, and ள? ன and ண? In a movie that deals with the Chola period? Why wasn’t anyone watching? What was the Director doing?
    - Several strands that were well done. Like melodious music. Some humour. Lots of computer graphics. Beautiful makeup. And so on. But they stayed as separate strands. Didn’t come together to tell a story.
    - The only song with some lyrics in it … but alas, the lyrics were not clear. Had to Google it to learn the lyrics. Beautiful but didn’t gel!
    - Why this 3+ hour elongation with elements of the Titanic, Pirates of the Caribbean, and other such?
    - What a Directorial disaster! Why couldn’t Mani Ratnam pull it all together? Looked to me like he was focused on his first name … Spent a lot of money. Felt compelled to recover that money, and make more money. And in the process lost sight of the finer aspects of making a movie. No Ratnam, only money!
    - Having read the book and having watched several other great movies in the past based on historical novels, I was feeling grateful: Thank God Kalki didn’t live long enough to watch this movie! 🙏🙏

    • @umamurali1959
      @umamurali1959 2 ปีที่แล้ว +1

      Pronunciation is very important

    • @mrpraha11
      @mrpraha11 2 ปีที่แล้ว

      True

    • @kschami
      @kschami 2 ปีที่แล้ว +2

      I watched it last Sunday i NJ too! .. and felt the same way as you did since I had just re-read the novel up to where PS-1 ends before watching the movie .. too many back to back long battle scenes to 'shock and awe' the audience .. instead of bringing out the finer aspects like Kundavai and Nandhini making sarcastic flattering praises of each other and looking for each others body/face gestures for reaction .. A well done Mega-TV serial can probably focus on such aspects better

    • @jollymanora2315
      @jollymanora2315 2 ปีที่แล้ว +1

      I agreed totally. Reflects my observation

    • @masilaaurum8883
      @masilaaurum8883 2 ปีที่แล้ว +1

      Agree with you 100 Percent. A great injustice to Amarar Kalki by Mani Ratnam because MR used Kalki's title and Kalki's characters' names/appearances and costumes but changed the happenings and events which has distorted the characterization of characters so badly. Mouna Vali... but we have to voice it out through media as much as possible.
      Cine fans around the world should not be misled into thinking that PS1 abatha Kalanjiyam is Kalki's genius and creativity. Mani Ratnam should have the courage to say that he has shamelessly used Kalki's title and characters and distorted them

  • @meyappansellappan6001
    @meyappansellappan6001 2 ปีที่แล้ว +2

    பேட்டி சிறப்பாக இருந்தது.

  • @babymanian65
    @babymanian65 2 ปีที่แล้ว

    Very nice answers about PS1.

  • @vasanthanarayanamurthy1432
    @vasanthanarayanamurthy1432 2 ปีที่แล้ว

    Well said ma

  • @gopala4689
    @gopala4689 2 ปีที่แล้ว +1

    Super super 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @yasoram5408
    @yasoram5408 2 ปีที่แล้ว

    Very.glad.to
    See.ypu.madam.my.favourite.auther.thiru.kalki.avarhal

  • @chandrakumari5979
    @chandrakumari5979 2 ปีที่แล้ว

    Unexpected super interaction..

  • @devikaanandkumar8275
    @devikaanandkumar8275 2 ปีที่แล้ว +1

    Anchor very good. Tamil ucharippu excellent

  • @masilaaurum8883
    @masilaaurum8883 2 ปีที่แล้ว

    If only PS1 screen play was true to Kalki’s story, a versatile director like Mani Ratnam and all the great actors involved would have brought out the beauty, originality and creativity of Kalki and the depth of each and every character, much better. Mani Ratnam could have avoided giving lots of excuses for changing the storyline and for dropping important scenes. Well, some of us feel the pain so badly. Hope the cinema fans around the world are told clearly that PS1 screen play is Mani Ratnam’s imagination and not Kalki’s. The cine fans should be told openly that he has taken Kalki’s PS title and characters’ names/appearances and costumes, but has changed the happenings, events and portrayal of the characters his way, and not Kalki’s way.

  • @lingalinga6446
    @lingalinga6446 2 ปีที่แล้ว

    Super

  • @arunraj824
    @arunraj824 ปีที่แล้ว

    Vanthiyathevan is not a fictional character.
    Vanthiyathevan is real

  • @masilaaurum8883
    @masilaaurum8883 2 ปีที่แล้ว

    PS1 screen play is so very different from the original Kalki’s novel. The dialogues, the events, the happenings and the portrayal of the characters are all changed completely. I wonder why Mani Ratnam gave Kalki’s title for “his” screen play. Giving Kalki’s title Ponniyin Selvan is misleading. Why did he retain the same Kalki’s characters’ names/appearances/costumes in his movie, when Mani Ratnam has characterized the characters so differently from Kalki? Cinema fans that have not read Kalki’s story (or remembered Kalki’s PS) should not be misled into thinking that PS1 movie’s screen play is Kalki’s creative child!

  • @harshitainian9044
    @harshitainian9044 2 ปีที่แล้ว

    Yes ,alai osai novel kalki told about that

  • @premalathats3399
    @premalathats3399 2 ปีที่แล้ว

    அருமையான பேட்டி.

  • @nithyanandanpd283
    @nithyanandanpd283 2 ปีที่แล้ว +4

    Namaskaram and hats off to Mrs Sita Ravi. Good answers. All the more, answering in nice tamil, without mixing English.

    • @kumark8363
      @kumark8363 2 ปีที่แล้ว +2

      ஆமாம்! சுத்த தமிழில் பேசுவதே இப்ப அரிதாகி விட்டது!

    • @heisenberg7258
      @heisenberg7258 2 ปีที่แล้ว

      Aamam antha penn, curiosity endru english il naduvil eduthu koduthalum, satrum yosikkamal antha amma AARVATHAI THOONDUM VITHAMAGA endru thamizhil mudikkirargal nalla thamizh peasum pulamai ammavuku. Vithai kalki iyyavudaiyathu.

  • @natarajannatarajan7391
    @natarajannatarajan7391 2 ปีที่แล้ว

    True

  • @muruganramadoss835
    @muruganramadoss835 2 ปีที่แล้ว +3

    சோழனுடைய புலிக்கொடி இல்லை சிவன் இல்லை
    இது ஒரு படம் மணிரத்தினம் வெட்கப்பட வேண்டும்

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 2 ปีที่แล้ว

      சரி மணிரத்னம் நீங்கள் சொன்னபடி படம் எடுக்காததால் வெட்கப்படட்டும்.அதனால் நீங்கள் எந்த குறையும் வராமல் அனைவருக்கும் திருப்தி ஆகும்படி இந்த படத்தை எடுத்து வெளியிடுங்கள்.விமர்சனம் செய்வது எல்லோருக்கும் மிக எளிது.

  • @vijayraja8633
    @vijayraja8633 2 ปีที่แล้ว +1

    Seetha Ravi is great
    Her views are correct
    Comes from original author family. Thiruma group & other Dravidian groups do not have any say. They are jealous of Kalki because kalaignar is way behind

  • @rameshd181
    @rameshd181 2 ปีที่แล้ว +10

    Whether kalki was given sabithya academy awards is not known to me .ponniyin selvan can be added all school students for improving Tamil language skills

    • @Bagava2010
      @Bagava2010 2 ปีที่แล้ว +2

      Kalki got Sahitya academy award for his novel * Alaiosai *👍

  • @eshwarswaminathan3031
    @eshwarswaminathan3031 2 ปีที่แล้ว

    Best wishes

  • @dhariniparamashivam9892
    @dhariniparamashivam9892 2 ปีที่แล้ว +2

    vanthiyadevan is not a total imagination. Kundavai's husband's name is vanthiyadevan according to kalvedu

    • @heisenberg7258
      @heisenberg7258 2 ปีที่แล้ว

      Sis. Not kundavai's husband's
      Only kundavai's husband. Ok

  • @Ulagam_Suttrum_Vaaliban
    @Ulagam_Suttrum_Vaaliban 2 ปีที่แล้ว

    Interviewer Vandhiyathevan is not a fictional character...Real Person who lived in real life also husband of Kundhavai Naachiyar...

  • @narasimhanmadhusudan4497
    @narasimhanmadhusudan4497 2 ปีที่แล้ว

    Good

  • @sarakasi8824
    @sarakasi8824 2 ปีที่แล้ว +3

    Kudanthai Josiyar scene is missing

    • @kumark8363
      @kumark8363 2 ปีที่แล้ว +1

      Veteran actor Sri.Kathadi Rammurthy has acted this role,but unfortunately they have cut the scenes...

  • @Arun-nt4kv
    @Arun-nt4kv 2 ปีที่แล้ว +2

    Kalki never took notes of his visits to PS landmarks! Sujatha also avoided jotting down observations that he planned to use in his writing

  • @Kathirsinnathamby
    @Kathirsinnathamby 2 ปีที่แล้ว

    குந்தவை ஆதித்தகரிகாலனை சந்திக்கும் காட்சி பொன்னியின் செல்வன் காதையில் கல்கியால் எழுதப்படவில்லை. இதில் சொன்னதுபோல். மணிரத்தினமும் ஜெயமோகனும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில், குந்தவை மிகவும் சுலபமாக காஞ்சி சென்று ஆதித்தகரிகாலனை சந்திப்பதாக ஒரு காட்ச்சி அமைத்திருத்தார்கள். அப்படியான ஒரு சுகுனமான நாட்டு நிலைமை இருக்குமாயின், ஏன் ஆதித்தகரிகாலன், சிறந்த வீரன் நண்பன் வந்தியத்தேவனை தேர்ந்து தஞ்சக்கு அனுப்பவேண்டும், அவனுடைய பயணமும் மிகவும் சாமர்த்தியம் நிறைத்ததாக சித்தரிக்கவேண்டும்??. இதனால்தான், கல்கி அப்படி சந்தர்ப்பத்தை காதையில் அமைக்கவில்லை !!!. இந்த காட்சியமைப்பு கதையின் போக்கில் உறுத்தலாக உள்ளது.

  • @palaniappan6482
    @palaniappan6482 2 ปีที่แล้ว

    🙏.. வந்தியத்தேவன் ஒரு வரலாற்று நாயகன். கற்பனை பாத்திரம் அல்ல. கல்வெட்டு பதிவை தேடுங்க. 😔

  • @Revasvillagekitchen
    @Revasvillagekitchen 2 ปีที่แล้ว

    பழனி தியேட்டரில் குடும்பத்தோடு பார்த்தேன்

  • @bharathwajseshadri7514
    @bharathwajseshadri7514 2 ปีที่แล้ว

    People who claim they will give life for Tamizh language should think have they made any effort in translating these great contemporary work to other languages.
    Just think of Bharatiyar songs and work, these great books, many of the sanga Tamil works.. that is the way to develop a language and not stop people when a new language is introduced to countries people

  • @balasubramaniantyagarajan4176
    @balasubramaniantyagarajan4176 2 ปีที่แล้ว +9

    என்ன ஒரு அடக்கம் கண்ணியமான பேட்டி.

  • @AnanthNat
    @AnanthNat 2 ปีที่แล้ว +1

    Anchor: neenga kandippa book padichiruppeenga...
    Sita Ravi: 😵‍💫

  • @unfortunate-d1x
    @unfortunate-d1x 2 ปีที่แล้ว

    அம்மா..கல்கி ஆசிரியர் அவர்கள்.. அமைதி..maghizhchi...

  • @neyvelignanambalramanathan7368
    @neyvelignanambalramanathan7368 2 ปีที่แล้ว

    Mighavum arumaiyaana, Telivaana, Badilgal.... Seetha Ravi Amma vanakkam.

  • @pentagonprintsystem2978
    @pentagonprintsystem2978 2 ปีที่แล้ว

    What said is right mam.

  • @rajanguruji1136
    @rajanguruji1136 2 ปีที่แล้ว +1

    கண்ணியமான பேட்டி!வாழிய நலம்

  • @krishnarajk
    @krishnarajk 2 ปีที่แล้ว +1

    Not satisfied with her response on Aditya Karikalan’s murder. From the inception we all know who killed him (Ravidasan bros). Wish Mr.Kalki included this clearly in the epic novel 👍🙏

    • @AnanthNat
      @AnanthNat 2 ปีที่แล้ว

      I believe the confusion and lack of clarity on the murderer is intentional on the part of Kalki. The whodunnit generated lots of discussion then (and now!), and contributed to keeping the story in people's minds.

  • @Pks_621
    @Pks_621 2 ปีที่แล้ว

    Lie.... vathiyathevAn a theriyala..... it was like rocket raja

  • @dhadayam2970
    @dhadayam2970 2 ปีที่แล้ว

    Sash ! Ungal kalappu illatha TAMIL migachirappu ! Vaalzga !!!!

  • @Revasvillagekitchen
    @Revasvillagekitchen 2 ปีที่แล้ว

    கல்கி ஒரு மூன்றாம் பாலினத்தவர் என்பது உண்மையா?

  • @karthikeyinimarusamy7315
    @karthikeyinimarusamy7315 2 ปีที่แล้ว

    Mooditu. Podi