Gopi Anna... You are a Big reason for this protest. ...Everyone will accept...Romba varusama you only encouraged and supported to youngsters...Neenga create panna awareness for everything the reason we are here... pesi pesi sinthikka vaithathu Neena Nana team
நானும் ஒரு ஈழததமிழன்தான், எனக்கு கோபி அண்ணா அவர்கள்மீது எப்போதுமே ஒரு மரியாதை உண்டு . பலவருடங்களாகவே கவனித்திருக்கிறேன் . அவர் ஒரு கார்ப்பரேட் கம்பனியில் வேலையில் வேலை பார்க்கலாம் , கோட் சூட் அணியலாம் ,ஆங்கிலம் கலந்து பேசலாம் , ஆனால் ..அவர் எப்போது எங்கு பேசினாலும் , தமிழ் -தமிழர் கலாச்சாரம் ,பண்பாடு ,விவசாயம், பழைமை ஆகியவற்றை விட்டுக்கொடுக்கமாட்டார் . அதேபோல சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களையும் விட்டுக்கொடுக்க மாட்டார் .மாணவர்களை ,பெண்களை விட்டுக்கொடுக்க மாட்டார் . கார்பரேட்டுக்கு எதிராகவே பேசுவார் . இளைய தலைமுறையினரை விட்டுக்கொடுக்க மாட்டார் . நல்ல ஆங்கில அறிவு இருந்தும் இயன்றவரையில் தமிழையே பயன்படுத்துவார் .ஒரு நல்ல சமூக நலன்கொண்ட நல்ல மனிதர். அவர் எப்போதுமே இப்படியே இருக்கவேண்டும் என்பது எமது அவா .
Big thanks to Gopinath and Neeya Naana show through which I got introduced to Mr. Karthikeya Sivasenapathy and through his fb page, I understood the economics and corporate greed that is behind Peta and its constant endeavors in banning Jallikattu. Kudos to Gopinath.. Keep bringing more such social issues to limelight through your wonderful show!
நான் இலங்கை தமிழன் ஆரம்பத்தில் கோபிநாத் பேச்சு என்னை கவர்ந்தது எப்போது ஆங்கிலம் கலந்து பேசினாரோ என் மனதை விட்டு குப்பை தொட்டில் போட்டு விட்டேன இவர் படிக்கச் வேண்டிய விடையம் நிறையவே இருக்கு நான் விஜெயகுமார் ஜப்பான்
சுத்த தமிழனே 'விஷயம்' என்கிற வடமொழி சொல்லை 'விடயம்' என்று திருத்தி சொன்ன உனக்கு 'விசயகுமார்' என்று திரித்துக் கூற தெரியவில்லை. உன்பெரில் உள்ள வடமொழிவாசனையை அறியாமலே ஏற்கனவே குப்பைத்தொட்டிக்குள் தானே இருக்கிறாய். 'ச' யும் வடமொழிச்சொல் என்பதால், 'விடயகுமார்' என்று அழைக்கவா?
vijey kumar. எல்லா வற்றிலும் குரை கண்டால் அவன் பைத்தியகாரண் முதல் நீ திருந்து பின் சமுதாயம் திருந்தும்,ஆதலால் முதல் நீங்கள் தமிழ் புலவரா என்ரு பாருங்கள்
THANK YOU FOR MAKING SUCH A DETAILED DEBATE REGARDING JALLIKKATTU IN NEEYAA NAANAA JAN16. THAT MADE THE YOUTH TO KNOW MORE ABOUT THE GAME THAT IS THE STARTING POINT OF THIS MASS PROTEST IN TAMILNADU. HATS OFF TO YOU "GOPINATH"..
டென்மார்க்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெர்சி பசு மாடுகள் நிறைய பால் கொடுக்கிறதா ? அல்லது இயற்கைக்கு மாறாக மருந்துகள் கொடுத்து அந்த மாடுகளை சித்ரவதை செய்து பாலை உறுஞ்சு எடுக்கின்றார்களா ? வாய்ப்பு உள்ளவர்கள் இது போன்ற உள்ளடி வேலைகளை உச்ச நீதி மன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள் .நன்றி
gobinath is the best...neengal neeya nanavil nadathiya debate makkalidam indha alavirku awarness uruvakka oru mukkiya karam...hats off to you and vijay tv at this point to continue your best support to makkal....indha kootam uruvaga karanamana ellorukum indru nandri parattum tharunam....awarkalin makkaludan serndhu payanikka vazhthukal
super speech sir... it's very motivational for all the youngsters to analyse and judge what the foreign countries are trying to do in India... the so called marketing techniques they are applying for each and every product we are using in our day today lifr
Let us save the farmers now immediately Let us (we students) create a TRUST in the name of TAMILNADU FARMERS and send money to this Tamilnadu farmers's trust (it should not be with any NGO or POLITICIANS STRICTLY). Let us pay back (settle) all our TN farmers bank loan. Let us hand over the responsibility to every district collector in TN. Let us make our farmers happy together with Jallikattu
German dog story is a bad analogy. Any animal even the human being can adopt to severe climates. For instance our Tamil people do live in Scandinavian countries. It's not just Peta, Highcourt, RSS and even BJP Government is involved. The matter of fact which you may know is, the globalization, One world order, One world religion, One world currency. Please explain(if you happen to know it) to the people of India about what I've mentioned. I don't trust most of the Media in India especially Vijay TV. Use simple words and simple people don't need intellectual lessons.
We can debate on who's right or wrong. All the German dogs in India is not living in the "AC". My family owned one in Chennai grew up without AC. Whether I'm sitting in the AC is not the main subject. Yes, Animals and human alike can adapt(thanks for correcting my spelling) any weather condition but only with slow transition. By the way I come from a family who owned cattle and did farming in Tamilnadu. Thanks for your input
Wilson David -R u very sure about BJP? It was congress gov which filed a petition and PETA approved it after 2 years!! dont talk ur nonsense you stupid congi supporter!!
Sir, PETA was started in 2000 Maharashtra during Vajpayee government period. I'm not affiliated and the supporter of any political party even congress party. But I'm a tamil was born in Tamilnadu.
1. jananayagama!!! enga eruka??? money talks everywhere............... 2. foreign breed dogs kapathuna athukku feeding ku erukura dog food product (foreign product) company ku sema loss aagum. So they wont do it. 3. Then ya agriculture ku 100% we will support.
Gopi Anna... You are a Big reason for this protest. ...Everyone will accept...Romba varusama you only encouraged and supported to youngsters...Neenga create panna awareness for everything the reason we are here... pesi pesi sinthikka vaithathu Neena Nana team
நான் ஒரு தமிழச்சி ஏன்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்
Me too
Apa nanumtan
வாழ்த்துக்கள் அண்ணா . உங்கள் தொண்டு சிறக்கட்டும். தமிழன் தலை நிமிர்ந்து நிற்கட்டும்.
நானும் ஒரு ஈழததமிழன்தான், எனக்கு கோபி அண்ணா அவர்கள்மீது எப்போதுமே ஒரு மரியாதை உண்டு . பலவருடங்களாகவே கவனித்திருக்கிறேன் . அவர் ஒரு கார்ப்பரேட் கம்பனியில் வேலையில் வேலை பார்க்கலாம் , கோட் சூட் அணியலாம் ,ஆங்கிலம் கலந்து பேசலாம் , ஆனால் ..அவர் எப்போது எங்கு பேசினாலும் , தமிழ் -தமிழர் கலாச்சாரம் ,பண்பாடு ,விவசாயம், பழைமை ஆகியவற்றை விட்டுக்கொடுக்கமாட்டார் .
அதேபோல சமூகத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களையும் விட்டுக்கொடுக்க மாட்டார் .மாணவர்களை ,பெண்களை விட்டுக்கொடுக்க மாட்டார் . கார்பரேட்டுக்கு எதிராகவே பேசுவார் . இளைய தலைமுறையினரை விட்டுக்கொடுக்க மாட்டார் . நல்ல ஆங்கில அறிவு இருந்தும் இயன்றவரையில் தமிழையே பயன்படுத்துவார் .ஒரு நல்ல சமூக நலன்கொண்ட நல்ல மனிதர்.
அவர் எப்போதுமே இப்படியே இருக்கவேண்டும் என்பது எமது அவா .
Srikanth Collin உண்மை தான் நண்பரே
அண்ணா நன்றி வாழ்த்துகள் உங்கள போல மனிதர்கள் அரசியலுக்கு வந்தால் தான் இவங்கள திருத்த முடியும் ......
கோபிநாத்தின் பார்வை கூடுதலாக சமூகம் சார்ந்து மிகசரியாகவே உள்ளது...வாழ்த்துகின்றேன்...
suntvnews
1* சூடு போட்டா வரும் கண்ணீரு நீ பேசவே மாட்டியா பன்னீரு 2*அடுப்புல வெச்சா வெந்நீரு
அடிவாங்கவாது வாடா பன்னீரு
3* மழைத்தண்ணி சுடுதண்ணி பச்சத்தண்ணி பன்னீரு ஒரு மிச்சர் தின்னி...
4* திண்டுக்கல் னா ரீட்டா வெளியே போடா பீட்டா
5*500, 1000 செல்லா நோட்டு மோடி ஒரு வெத்துவேட்டு
6* நல்லெண்ண வேப்பெண்ணெ விளக்கெண்ண நாங்க ஜல்லிக்கட்டு நடத்துணா உனக்கெண்ண
7* Beata beata பிஞ்சிபோன Bata
ரோஜா செடி பூச்செடி மோடிய செருப்பாலடி
8* சின்னம்மா சின்னம்மா Ops எங்கமா
9*ஜானி ஜானி S papa ops Escape ஆ
10* மியாவ் மியாவ் பூன மொடி ஒரு கேன
11*அதோ பாரு வானம் ops ஆ காணோம்
12* விவசாயி கண்ணுல கண்ணீரு எங்கடா போன பன்னீரு
13*அடங்காத கூட்டம் இது தமிழனோட கூட்டம்
14* அடங்காத கூட்டம் இனிமேதான் ஆட்டம்
15* வாடிவாசல் திறக்காவிட்டால் மோடி வாசல் மூடப்படும்
16* ஜல்லிக்கட்டு Culture ரு சட்டசபைய கலச்சிரு
17*ஜல்லிக்கட்டு Culture ரு Ops திண்ணுவா மிட்ச்சரு
18*தமிழகமே கண்ணீரு என்னடா செஞ்ஜ பன்னீரு
19*மிட்சரு இங்க Ops உ எங்க
20*மோடி மோடி மெரினாவுக்கு வாடி
21*தமிழகம் சிந்துது கண்ணீரு இன்னுமா மி்ட்சர் திங்குர பன்னீரு
22* சு.சு சாமி ஆம்பளயா இருந்தா வா நீ
23* தமிழகத்துல பாலாறு Ops மண்டைல கோலாரு
24*நெத்தி மேல தின்னீறு சீக்கிரம் வாடா பன்னீரு
25* Beata beata உனக்கு காட்டுவோம்டா டாட்டா
26*பன்னீரு பன்னீரு உன் மூஞ்சில ஊத்துவோம் வெண்ணீரு
27*ஓட்டு கேட்டு வருவல பச்ச பச்சயா கேப்பல
28*ஓட்டு கேட்டு வருவல நடுதெருவுல ஓட விடுவன்ல
29*மோடி மோடி நீ ஒரு கேடி
30* வாடிவாசல் திறக்காவிட்டால் வீட்டுவாசல் போகமாட்டோம்
31*Lic hight டு தமிழன்னா வெய்ட்டு
32*Busசுனா டயரு தமிழன்னா Fireரு
33* வேண்டும் வேண்டும் உரிமைகள் வேண்டும்
34*உங்கம்மா எங்கம்மா பெரியம்மா. சின்னம்மா ஒரு ஆயாம்மா....
35*நாய் திண்ணும் வரிக்கி சுப்ரமணியன் சாமி ஒரு பொறுக்கி
36* ஊர் சுத்துற மோடி, மெரினா பக்கம் வாடி
37* தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
38* தமிழ்நாட்டு காளை Ops கு இல்ல மூளை
39*இந்தினா இனிக்குதா தமிழுனா கசக்குதா
40*அச்சம் என்பது மடமையடா...
OPSku மிச்சர் திண்பது கடமையடா...
41*தமிழன் வயித்துல நெருப்பு
OPS கு இல்ல பொறுப்பு
42* தமிழன்னா பொன்னாடை Ops னா பன்னாடை
43*மீசைய முருக்கு பீட்டாவ நொருக்கு
44*ஒரூபா முருக்கு பீட்டாவ நொருக்கு
45*நம்ம வூட்டு மாடு Beata வே ஓடு
46* வொச்சகல வொச்சகல மோடி ஒரு எச்சக்கல
47* Six கு அப்புரம் Seven டா தமிழனுக்கு எதிரா எவன்டா
48*5ம் 5ம் பத்து தமிழன்னா கெத்து
49* தமிழன்னா டாப்பு Beata வுக்கு தூக்கு
50*வெத்தல வெத்தல Ops கு மூள பத்தல
51*Cd வித்தவ சின்னம்மா Tea வித்தவன் எங்கமா
52*நாயடி பேயடி மோடிய சாவடி
53* அம்பத்தூர் அடுத்து ஆவடி மோடிய சாவடி
54*ஆடி போனா ஆவணி மோடி கட்டுவான் தாவணி
55*அடிதடினா டூல்ஸ் ஆ கலாச்சாரம்னா ரூல்ஸ் ஆ
56*சுணாமி சுணாமி மெரினாவுல பாரு நீ
57*Beata ஓட ஓட்டம் அதுதா எங்க போராட்டம்
58* மோடியோட பேச்சு வீணாதான் போச்சு
59* பன்னீரோட பேச்சு மிட்ச்சரோட போச்சு
60* மஞ்சு...விரட்டு Beata வ விரட்டு
61* உயிரக்காக்கும் விவசாயம் அதுக்கு பல அணியாயம்
62* திருத்து திருத்து Pca வை திருத்து
63* தடை அதை உடை
புது சரித்திரம் படை
64* ஐல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு தில்லிருந்தா மல்லுக்கட்டு
65* தடை செய் தடை செய் Beataவை தடை செய்
66* ops உ ops உ Power இல்லாத Ups உ
67* ஐல்லிக்கட்டு ஜல்லிக்கட்டு தடையை மீறி நடத்திக்காட்டு
68* தானா சேர்ந்த கூட்டம் தமிழனோட கூட்டம்
69* நேத்து வந்த ஆயாம்மா, நீயெல்லாம் CM-ஆ
70* கலாசலா கலசலா, எங்கடி போன சசிகலா
71*மெரினா-ல கூட்டம், OPSஉ ஓட்டம்....
72* தமிழ்நாட்டுல கூட்டம்
மிட்ச்சர் மாமா ஓட்டம்
73* தமிழகத்துல ஓடுது காட்டாரு எங்கடா போன மிட்ச்சரு
74* மத்தியஅரசே மானங்கெட்ட அரசே
75* மாநிலஅரசே மண்ணகவ்வும் அரசே
76* போராடுவோம் போராடுவோம் ஜெயிக்கும்வரை போராடுவோம்
77*இந்தப்படை போதுமா இன்னும் கொஞ்சம் வேனுமா
78* பனமரத்துல வௌவ்வாளா தமிழனுக்கே சவாளா
79* ஜல்லிக்கட்டு உணர்வடா காளை எங்கள் தம்பியடா
80*Ban ban beata இல்லனா நோட்டா
81* கட்டுக்கட்டா காசு ஜல்லிக்கட்டு மேல கேசு
82* தமிழன்னா மாசு Ops னா லூசு
83*இராமையா இராமையா மிட்ச்சர் திங்க போணியா
84* மோடி மோடி ஆயிடுவ பாடி
85*சீ சீ சித்தப்பா சீக்கிரமா சொல்லுப்பா
86*பச்ச பச்ச
மோடி ஒரு எச்ச
87*பச்சமிளகா காரம் தமிழன்னா வீரம்
88*சித்தப்பு சித்தப்பு உனக்கு இருக்கு பெரிய ஆப்பு
89* மாப்புள மாப்புள Newa 7 தா ஆம்பள
90* தப்பாட்டம் தப்பாட்டம் இது தான் எங்க போராட்டம்
91*சோறு போடும் மாடு Beata நாயே ஓடு
92*சோறு போட்ட மாட்ட விட்டு குடுக்கமாட்ட
93* சிவகாசினா பட்டாசு Ops ஒரு டமாசு
94*அதோ பாரு Light டு தமிழன்னா வெய்ட்டு
95*தங்கமடா தங்கமடா கொம்பு வச்ச சிங்கமடா
96* Beata ஒரு மயிரு காளை எங்கள் உயிரு
97* கொம்பு வச்ச காளை Ops ஒரு கோழை
98* ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் ஓயாது எங்கள் போராட்டம்
99*இராமையா இராமையா Tea வித்தவன் எங்கயா
100* Cricket டுனா Dhoni தமிழன் யாருனு காமி
101*வாடா மாப்புள்ள மோடி ஒரு Dash------புள்ள
வாட்ஸ் அப்பில் வந்தது
Hunter Pandi
Big thanks to Gopinath and Neeya Naana show through which I got introduced to Mr. Karthikeya Sivasenapathy and through his fb page, I understood the economics and corporate greed that is behind Peta and its constant endeavors in banning Jallikattu. Kudos to Gopinath.. Keep bringing more such social issues to limelight through your wonderful show!
போராட்டத்தைப் புரியாதவர்களுக்கு புரிய வைத்த "கோபிநாத்துக்கு" நன்றிகள்
நான் இலங்கை தமிழன் ஆரம்பத்தில் கோபிநாத் பேச்சு என்னை கவர்ந்தது எப்போது ஆங்கிலம் கலந்து பேசினாரோ என் மனதை விட்டு குப்பை தொட்டில் போட்டு விட்டேன இவர் படிக்கச் வேண்டிய விடையம் நிறையவே இருக்கு நான் விஜெயகுமார் ஜப்பான்
சுத்த தமிழனே 'விஷயம்' என்கிற வடமொழி சொல்லை 'விடயம்' என்று திருத்தி சொன்ன உனக்கு 'விசயகுமார்' என்று திரித்துக் கூற தெரியவில்லை. உன்பெரில் உள்ள வடமொழிவாசனையை அறியாமலே ஏற்கனவே குப்பைத்தொட்டிக்குள் தானே இருக்கிறாய். 'ச' யும் வடமொழிச்சொல் என்பதால், 'விடயகுமார்' என்று அழைக்கவா?
Salmon Pon Ross don't
vijey kumar. எல்லா வற்றிலும் குரை கண்டால் அவன் பைத்தியகாரண் முதல் நீ திருந்து பின் சமுதாயம் திருந்தும்,ஆதலால் முதல் நீங்கள் தமிழ் புலவரா என்ரு பாருங்கள்
i do not watch due to his English(butler english ) does anyone watch this gopi still?
நிறைகுறைகள் எல்லோரிடமும் உண்டு....தமிழராக ஓரணியில் திரள்வோம்...ஒன்றாவோம்....உங்கள் பெயரிலேயே சமசுகிருதம் (ஜெ) கலந்துள்ளது...அப்போ உங்களை நாங்களும் குப்பைத்தொட்டியில் தூக்கி எறியலாமா? இதற்கு என்ன நியாயம் கற்பிப்பார்கள்.... சாதி, சமயம் கடந்து தமிழராய் ஒன்றாவோம்.
i am not born in tamil nadu but iam tamilan i support jalikattu
நான் தமிழ்ழன் என்பதில் பெருமை ஆடைகிறேன்
THANK YOU FOR MAKING SUCH A DETAILED DEBATE REGARDING JALLIKKATTU IN NEEYAA NAANAA JAN16. THAT MADE THE YOUTH TO KNOW MORE ABOUT THE GAME THAT IS THE STARTING POINT OF THIS MASS PROTEST IN TAMILNADU. HATS OFF TO YOU "GOPINATH"..
டென்மார்க்கில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ஜெர்சி பசு மாடுகள் நிறைய பால் கொடுக்கிறதா ? அல்லது இயற்கைக்கு மாறாக மருந்துகள் கொடுத்து அந்த மாடுகளை சித்ரவதை செய்து பாலை உறுஞ்சு எடுக்கின்றார்களா ? வாய்ப்பு உள்ளவர்கள் இது போன்ற உள்ளடி வேலைகளை உச்ச நீதி மன்றத்திற்கு கொண்டு செல்ல முயற்சி செய்யுங்கள் .நன்றி
வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம்
மரத்தின் நிழலில் ஒரு பசுவையோ காளையையோ வளர்ப்போம்
ஜல்லிக்கட்டை நான் வரவேற்கிறேன்...
gobinath is the best...neengal neeya nanavil nadathiya debate makkalidam indha alavirku awarness uruvakka oru mukkiya karam...hats off to you and vijay tv at this point to continue your best support to makkal....indha kootam uruvaga karanamana ellorukum indru nandri parattum tharunam....awarkalin makkaludan serndhu payanikka vazhthukal
Well said Gopi Nath Sir!... Working for a Media... such words coming out of your mouth is even great!!! You're absolutely 100% correct!!!
உண்மை இது பலரும் அறிய வில்லை தமிழன் டா.....☺️👍👌💐
Gopinath Na ur neeya naana jallikattu episode was a eye opener for common ppl know abt jallikattu
I am marathi and we support jallikattu
Dipurani Bedage god bless you bro
மிக அர்த்தமுல்ல பேச்சி பாராட்டுக்கள் கோபி
Gopi anna super. neenga eduvum pesalainu ninaiden pesitinga nanri.
ஜல்லிக்கட்டு என்பது காளைகளை அடக்கும் வீர விளையாட்டல்ல...
வீரர்களை அடையாளம் காணும் வீர விளையாட்டு...
-மானத்தமிழன்
superrrrrrra nallapadiya protest nadthunga. iraivan nammakku vetrriyai koduppan kandippakkka. Think poositive
I SUPPORT JALLIKATTU FROM SRI LANKA
hats off Gopi... Nice points...
அருமையான விளக்கம் அண்ணா.....
really excellent speech. we tried really hard to explain that to stupids, but they never seemed to care
Super explanation Gopinath ji,
வாழ்த்துக்கள்.....நன்றி.....நல்ல பதிவு......
ஏறு தழுவுதல் நடந்தாக வேண்டும்
U have contributed a lot to this protest through your neeya naana
Hats off beautiful speech.very scientific
wel done sir thank u sir your speech was super...p
அண்ணா இலங்கை தமிழர நாம் எங்களுடைய ஆதரவும் உங்களுக்கு நாம் தமிழால் இணைவோம
hats off sir.... your are very thoughfull. .
sema
அற்புதமான பதிவு
super speech sir... it's very motivational for all the youngsters to analyse and judge what the foreign countries are trying to do in India... the so called marketing techniques they are applying for each and every product we are using in our day today lifr
samaaaaa speech gopi sir... i support JALIKKATU.. BAN PETS.
adu neeya Nana style ila avaroda own style
all right it's good clarification
10.01.2016 நீயா நானா பார்க்காதவர்கள் பாருங்க கோபிநாத் வாழ்த்துக்கள்
Arak Mani
inda neeya naana oda link anupuga bro plz....
www.hotstar.com/tv/neeya-naana/1584/pongal-special/1000081575
gowtham srinivasan
thankq bro.....😊
Neya nana
Anthony Francis
s bro.....inda neeya naana link....anupuga plz
Thanks gopi na...enaku ipo konjam purinchi iruku basic ah....
gopi anna kalathirku vaanga. and energy speech kodunga nandri
இந்த மக்கள் சக்தியை ஒருங்கிணைந்த்து தலைமை ஏற்க உங்களைப் போன்றோர் வர மறுப்பது ஏன்
very good information gopinath anna
Well Said Gopi!! Not only destroyed, They made patent too
Thanks Gopi
அருமையான பேச்சு
i feel proud of our youngsters hatsoff to my dear brothers and sisters
super gopi Anna we want jallikattu
Nandri Anna
Gopi Anna hat'off to u , Tamilan enru sollada thalai nimirnthu nilladaa......................
hye i from malaysia i support jallikathe poradevom.....
Good gopinath please don't purchase any foregin good please speach this point also
gopinath sir speech s super ...
Mr. gobinath speech super.
sooperb explain gopi...
Super speech kobi anna.
Gopi Anna great speach
why Jallikattu neeya naana is removed from hotstar?
Dilip ,can I have the date when it happened
thanks gopinath. ............
we will #AmendPCA
Let us save the farmers now immediately
Let us (we students) create a TRUST in the name of TAMILNADU FARMERS and send money to this Tamilnadu farmers's trust (it should not be with any NGO or POLITICIANS STRICTLY). Let us pay back (settle) all our TN farmers bank loan. Let us hand over the responsibility to every district collector in TN. Let us make our farmers happy together with Jallikattu
Super g...Nice speach...
well d0n,keepitup. c,b,dhanraj
Good Awareness....
Gopinath Sir, Vanakkam. Naan Jallikattai Aadharipavan than. Namadhu Thamiz naatu Pongal Vilayatu. (Vadakke Pattam Potti Nadaiperum). Well coming to the point, Ippa idhu Thevai thana? Naatil Idhaivida Pala Prachnaigal ethanaiyo ulladhey?
super Anna
I am you fan.
Thank you Gopi
German dog story is a bad analogy. Any animal even the human being can adopt to severe climates. For instance our Tamil people do live in Scandinavian countries. It's not just Peta, Highcourt, RSS and even BJP Government is involved. The matter of fact which you may know is, the globalization, One world order, One world religion, One world currency. Please explain(if you happen to know it) to the people of India about what I've mentioned. I don't trust most of the Media in India especially Vijay TV. Use simple words and simple people don't need intellectual lessons.
We can debate on who's right or wrong. All the German dogs in India is not living in the "AC". My family owned one in Chennai grew up without AC. Whether I'm sitting in the AC is not the main subject. Yes, Animals and human alike can adapt(thanks for correcting my spelling) any weather condition but only with slow transition. By the way I come from a family who owned cattle and did farming in Tamilnadu. Thanks for your input
Sivakumar Nagrajan
not one world order ! new world order .that is Illuminati.that is secret society
Wilson David -R u very sure about BJP? It was congress gov which filed a petition and PETA approved it after 2 years!! dont talk ur nonsense you stupid congi supporter!!
Sir, PETA was started in 2000 Maharashtra during Vajpayee government period. I'm not affiliated and the supporter of any political party even congress party. But I'm a tamil was born in Tamilnadu.
saval . eggs not here really.
super sir
Super anna 💪💪💪💪💪💪💪🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
good speech...
good speech
Thanks 🐅🐅🙋🙋
விலங்குகள துன்புருத்தாதீங்க... நான் எதிர்கிறேன்..
Awesome speech
super Gopi anna
கோபி அண்ண நாங்க இருக்கோம்
Enga Kuwait lya
well said
People, please together for agree also
well said. proud of you
1. jananayagama!!! enga eruka??? money talks everywhere...............
2. foreign breed dogs kapathuna athukku feeding ku erukura dog food product (foreign product) company ku sema loss aagum. So they wont do it.
3. Then ya agriculture ku 100% we will support.
Correct Statement
hats off Gobi Anna
thanks gopi
விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் வேண்டும்
இதேபோல் அனைத்து மாணவர்களும் விவசாயம் செய்வதற்கு தண்ணீர் பெற்றுத்தார்ங்ள் மாணவர்களே தயவு செய்து please
super sir
Excellent sir
super speach
nice speeeeeech sirrrrrrr.....
Thank u sir
SUPERRRRRRRRRRRRRRRRRR
Good speech gopi
nice speech
Gopi Anna super
Good communication
Anna true wordz....
super sir good
support tttt Jallikattu yes , Malaysians ..
super anna
Annan Seeman has explained this quite eloquently. Please watch him on this subject.