அண்ணன் சேனாதிபதி அவர்கள் இன்னும் பல பழய உண்மைகளையும் ( வீரவிளையாட்டு ) அது எதற்காக என்றும் அக்கால தேவையின் அவசியம் பற்றியும் தமிழனின் பண்பாட்டு வாழ்வியல் சார்ந்து ஒன்றிய காரணிகளை இத் தளத்தில் பேசியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும் ,
இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது அந்தப் பக்கத்திலிருந்து மாட்டின் மடி மற்றும் பால் சுரக்கும் தன்மையை பற்றி பேசினார் அவரை எனக்கு ரொம்ப பிடித்தது நான் பார்த்த நீயா நானாவில் பாசத்தில் இருந்து இருபுறமும் கைதட்டியர்கள் இந்த ஒரு மனிதன் மட்டும் தான் இந்த மனிதனை இன்று விடுங்கள் நீயா நானா
Awesome show. Most needed debate. Mostly those who are against this appear to be hypocrites and did not pose any valid arguments. They started with Law, then they got served by their own law on cruelty. I have learned a lot on this subject, irrelevant to me but everyone should know the truth. Mr. Senathipathi spoke well. Title should have been Neeya Naana Full Episode 495 | Jallikattu
ஜல்லிகட்டில் பல இடங்களில் ஜாதிய பாகுபாடு இருந்தது ஆனால் இப்போது குறைந்துள்ளது .வலியுடன் சொல்கிறேன் இன்னும் பல இடங்களில் தலித்துகள் உரிமை மறுக்கப்படுகிறது மீறினால் தாக்கப்படுகிறார்கள் . இன்னும் சில இடங்களில் தலித்துகளின் மாடுகளை அனுமதிப்பதே இல்லை.
If Humans are able to eat beef, what is the problem in having "Jalikattu". I do not think any problem or cruelty in having this "Jalikattu". For sure, they will ensure that cruelty to the bull is forbidden.
வாகனத்தை விடு நண்பா ரோட்டில் நடந்து போவதே ஆபத்து தான் விபத்து ஏற்படும். அதனால் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வீடு இடிந்து விழுந்தால் ..... மின்சாரத்தால் எவ்வளவு பேர் வீட்டில் இறந்துள்ளனர். இதுக எல்லாம் வேஸ்ட். இவர் அறிவு நமது சேனாதிபதி கேட்டது போல எவ்வளவு கால்நடை இருக்கும் என்று தெரியாமல் வந்து ஆடும் அறிவு கெட்ட வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் கும்பல் 😂😂😂😂 வேறு எதுவும் இல்லை. இதை பொது இடத்தில் சொல்லகூடாது 😮😮😮@@user-pb6js9jz4o
மாடு பிடிக்கும் வீரர் ஒவ்வொருக்கும் நன்றாக தெரியும் ...❤ வாடிவாசலில் உயிர் போகும் என்று.... தெரிந்தும் வாடிவாசல் செல்பவர்கள் தான் உன்மையான வீரன் ❤❤❤❤❤❤
Bro, உண்மையிலேயே இவனுங்களுக்கு மாடு (உயிரினங்கள்) மீதும் அக்கறை இல்லை, மனிதர்கள் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் படித்த படிப்பு பண்பில்லாத மேதாவித்தனமான தன்முனைப்பு (EGO) இருக்கு.
To my knowledge both PETA and Blue cross is not an organisations founded or origin from India , they are Western organisations , I am not aware how Indian Government got influenced by these organisations especially how they implement and influence the rules and act. If these activist are aware of geopolitics, they will not support these organisations, to loose our identity... Most of the issue in India is created by geopolitics... And for political gain...
So simple , ennaku tharinchu jallikattu ku opposite ah pasunava yarum village based la irunthu vanthavanga mathiri thariyala, incase village la irunthu vanthuruntha they know our breed evalo important nu tharinchurukum, jallikattu one of the game olaying tamilnadu, like bravery game and they dont know about that.... Poor city people tv and newspaper la podura news tha unmai nu nambi pasa vanthutanga😅😅
Nattu maadu naala oru payan and playing illanaa oru breed next generation ku irukaadhu ipo farming panradhu mechanical aayiruchu yaaru maata vechi panradhu Ila apo ipdi oru vilaatu irundhaa thaa kaala irukum breed irukum illanaa oru payane illanaa yaaru vaanga maatanga .....
அந்த சேனாதிபதியே இவருதான் 🔥🔥🔥
Mass scene 🔥🔥
Ama... saaniya alli avan moojila adichamari....❤❤
Asinga pattan auto kaaran moment 😅😅😅
🤣🤣🤣
Annan senathipathi vechitta visyam theriyatha komaligal pesa vanthittanga iyyyo😢😢😢😢
ஐயா சேனாதிபதி அவர்களே உங்கள் பாதம் தொட்டு வணங்கவேண்டும் ❤❤❤ பொள்ளாச்சி தமிழன்......
ஐயா சேனாபதி நன்றி நன்றி ஐயா
இது தான் அவன் பொருள எடுத்து அவனையே போடுரது Moment: அந்த சேனாதிபதியே இவரு தான்.. 😂😂😂
😂😂😂😂😂😂😂😂
54:10 அவன் பொருளை எடுத்து அவனையே போட்டார் கார்த்திக் சேனாதிபதி.
பீட்டா......ஏறு தழுவுதல் எங்கள் பரம்பரை சொத்து.
சேனாதிபதி🔥🔥🔥
Jalli kattu sariya thappanu theriyama than indha nigalchiya parthen. Ini yarawadhu jalli kattu pathi pesuna nanum payapadama pesuwen. ❤❤❤ respect senadhipathi sir❤
அண்ணன் சேனாதிபதி அவர்கள் இன்னும் பல பழய உண்மைகளையும் ( வீரவிளையாட்டு ) அது எதற்காக என்றும் அக்கால தேவையின் அவசியம் பற்றியும் தமிழனின் பண்பாட்டு வாழ்வியல் சார்ந்து ஒன்றிய காரணிகளை இத் தளத்தில் பேசியிருந்தால் மேலும் நன்றாக இருந்திருக்கும் ,
அந்த opposite ல இருக்க ஆளுங்கள, மொத்தமா கொளுத்தி போட்ருக்கணும் daaa🔥🔥
அந்த சுடிதார் கிழவி பிறந்தது இங்கிலாந்து போல
Over scene 😂
😂😂😂😂😂
நாட்டு மாடு வளர்ப்பவன் என்கிற முறையில் ஜல்லிக்கட்டு நிச்சயம் தேவை
ஜல்லிக்கட்டு போராட்டம் தா ஞாபகம் வருது... எல்லா வீட்டுலையும் சண்டைக்குலாம் போவாதனு தா சொல்லுவாங்க அனா அன்றைக்கு வீட்ல ஏன் இருக்க போராட்டத்துக்கு போ னு சொன்னாங்க 🔥
பணக்காரன் ஜாலியா விளையாட கூடிய குதிரை ரேஸ் நடத்த ரங்கா, பணம் கட்டி பந்தயம் நடத்து ரங்கா இதை கேட்பாங்களா 😄😄😄
மரியாதையா தமிழ் பேசு இல்லை நான் கொன்றுவேன்
Loosu koo🔥
@@quickfixmedia8669உங்க அம்மாவோட பேர் இங்க எதுக்கு
That lady 😂
முருக கடவுளை தேவ சேனாதிபதி என்று அழைப்பார்கள். சேனாதிபதி...அவர்களை முருக கடவுளே தமிழ் கலாச்சாரத்தை காப்பாற்ற. அனுப்பிருக்கிறார்..
LOVELY CONGRATULATIONS MR. KARTHIK SIVASENATHIBATHI SIR
சேனாதிபதி🎉🎉🎉🎉
அந்த சேனாதிபதியே இவர்தான் வேற லெவல்
59:23 ivaru than senapathy 🔥
yara paththi pesuromnu theriyatha thargurri pasanga sir....
இவர்களுக்கு என்ன சொன்னாலும் புரியாது அந்தப் பக்கத்திலிருந்து மாட்டின் மடி மற்றும் பால் சுரக்கும் தன்மையை பற்றி பேசினார் அவரை எனக்கு ரொம்ப பிடித்தது நான் பார்த்த நீயா நானாவில் பாசத்தில் இருந்து இருபுறமும் கைதட்டியர்கள் இந்த ஒரு மனிதன் மட்டும் தான் இந்த மனிதனை இன்று விடுங்கள் நீயா நானா
White t shirt bro and green shirt Anna siva Anna ayya senapathi yellarum vera level speech
இவாளுங்க எல்லாம் பீட்டா வின் 200 உடன்பிரப்புகள் 😂😂 2023 லிருந்து 😂
சேனாபதி❤
சேனாதி பதி❤❤❤
❤️
❤🎉👌
ஜல்லிக்கட்டு தமிழன் விளையாட்டு இங்க வந்து பார்த்தா ஆங்கிலேயனா இருக்கானுங்க
Noola aruthutaal ellam sari ahhividum😢
❤அருமை❤
59:18 appo oru vengayamum theriyama dhan oppose pannitu irundhinga😂😂
Andha Senabathiye naan thaanda. 👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼🙌🏼👍🏽👍🏽👍🏽
Awesome show. Most needed debate. Mostly those who are against this appear to be hypocrites and did not pose any valid arguments. They started with Law, then they got served by their own law on cruelty. I have learned a lot on this subject, irrelevant to me but everyone should know the truth.
Mr. Senathipathi spoke well.
Title should have been Neeya Naana Full Episode 495 | Jallikattu
மேடம் தாங்கள் ஆங்கிலத்தில் உரையாடுவதன் உங்களுக்கு தமிழே தெரியாதா
Senathipathy & Green shirt mass
Spain la niruthuna , sunny la suduvan ,,
59:10 அந்த சேனாதிபதியே இவருதான் 💚👑
தமிழன் உலகின் முதல்வன்...
Green t shirt முடக்கத்தான் மணி
Very bis salute for this show in 2024💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
ஆடுகளம் படத்துல சொல்ற மாதிரி.... அர மணி நேரத்துல விவாதமே முடிஞ்சு போச்சுயா😂😂😂😂
ஜல்லிகட்டில் பல இடங்களில் ஜாதிய பாகுபாடு இருந்தது ஆனால் இப்போது குறைந்துள்ளது .வலியுடன் சொல்கிறேன் இன்னும் பல இடங்களில் தலித்துகள் உரிமை மறுக்கப்படுகிறது மீறினால் தாக்கப்படுகிறார்கள் . இன்னும் சில இடங்களில் தலித்துகளின் மாடுகளை அனுமதிப்பதே இல்லை.
Salute mister senadhipadhi king
வாழ்க! வளர்க! வெல்க!
Continued uploaded neeya nana..
51:00 Even cooking involves risk.
Ilanko & senathilathi sir🔥
தமிழ் தெரியாத மாடுகளை வைத்து இந்த மாதிரி நிகழ்வுகள் நடக்கக் கூடாது 😢😢😢😢
Maruthu pandiyan controlled tiger
Red shirt, green shirt 👍
If Humans are able to eat beef, what is the problem in having "Jalikattu". I do not think any problem or cruelty in having this "Jalikattu". For sure, they will ensure that cruelty to the bull is forbidden.
மனிதர்களுக்காக யாருமே பேசலையே மாட்டு துன்பம் மாட்டு துன்பம் மாட்டுக்காக பேசுறாங்களே மனிதர்களை பற்றி கவலைகளே இல்லையா😢😢 இதனால மனிதர்களுக்கும் தான் ஆபத்து 😔
மனிதன் இல்லை என்றால் உலகம்.. அதன் தன்மை மாறாமல் இருக்கும்.. உலகத்திற்கு பயனில்லைத உயிரினம்
வாகனம் ஓட்டுவதால் உயிருக்கு ஆபத்து அதனால் நீங்கள் வாகனம் ஓட்டுவதை நிறுத்தி கொள்வீர்களா????
வாகனத்தை விடு நண்பா ரோட்டில் நடந்து போவதே ஆபத்து தான் விபத்து ஏற்படும். அதனால் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது. வீடு இடிந்து விழுந்தால் ..... மின்சாரத்தால் எவ்வளவு பேர் வீட்டில் இறந்துள்ளனர். இதுக எல்லாம் வேஸ்ட். இவர் அறிவு நமது சேனாதிபதி கேட்டது போல எவ்வளவு கால்நடை இருக்கும் என்று தெரியாமல் வந்து ஆடும் அறிவு கெட்ட வந்தேறி ஆரிய பரதேசி நாக்பூர் பாப்பார குடுமி நூலிபான் கும்பல் 😂😂😂😂 வேறு எதுவும் இல்லை. இதை பொது இடத்தில் சொல்லகூடாது 😮😮😮@@user-pb6js9jz4o
மாடு பிடிக்கும் வீரர் ஒவ்வொருக்கும் நன்றாக தெரியும் ...❤ வாடிவாசலில் உயிர் போகும் என்று.... தெரிந்தும் வாடிவாசல் செல்பவர்கள் தான் உன்மையான வீரன் ❤❤❤❤❤❤
Bro, உண்மையிலேயே இவனுங்களுக்கு மாடு (உயிரினங்கள்) மீதும் அக்கறை இல்லை, மனிதர்கள் மீதும் அக்கறை இல்லை, இவர்கள் படித்த படிப்பு பண்பில்லாத மேதாவித்தனமான தன்முனைப்பு (EGO) இருக்கு.
Beginning la Gopi Anna tension aitaru!😅
To my knowledge both PETA and Blue cross is not an organisations founded or origin from India , they are Western organisations , I am not aware how Indian Government got influenced by these organisations especially how they implement and influence the rules and act. If these activist are aware of geopolitics, they will not support these organisations, to loose our identity... Most of the issue in India is created by geopolitics... And for political gain...
Need long term future that is said by kangayam karthikeyasenathipathy sir
59.19. Massssssss❤❤❤❤❤❤
இப்போது திராவிட சேனாதிபதி... தமிழ் சேனாதிபதி இல்லை 😂😂😂
நீங்கள் தெய்வ சேனாதிபதி!
இவர்தான் அந்த சேனாதிபதி அவர் யாருன்னு தெரியாமலே பேச வந்திருந்தாலும் அவர் பேரையாவது தெரிஞ்சு வச்சிருக்கறியே அதுவரைக்கும் சந்தோசம்
Karthikeya sivasenathypathy & pacha satta annan on fire🔥
சேனாதிபதி ❤❤❤
39:33 hey comedy piece😂😂😂😂
Aala pathiya nalla peeorutti vandu maari 🤣🤣🤣 innu palaiya comedy ah sollitu thirithu
அண்ணா பாலமேடு ஜல்லிக்கட்டில் பள்ளர் சமுதாயத்தினர் முன்னிலையில் தான் நடைபெறும்
கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி மாவட்டங்களில் மஞ்சுவிரட்டு நடக்கும்
Non-tamils ஜல்லிக்கட்டு ஐ எதிர்ப்பார்கள்
God fo senathipathi in nattu matu
13:20 ❤
Add title in the video
So simple , ennaku tharinchu jallikattu ku opposite ah pasunava yarum village based la irunthu vanthavanga mathiri thariyala, incase village la irunthu vanthuruntha they know our breed evalo important nu tharinchurukum, jallikattu one of the game olaying tamilnadu, like bravery game and they dont know about that.... Poor city people tv and newspaper la podura news tha unmai nu nambi pasa vanthutanga😅😅
Nattu maadu naala oru payan and playing illanaa oru breed next generation ku irukaadhu ipo farming panradhu mechanical aayiruchu yaaru maata vechi panradhu Ila apo ipdi oru vilaatu irundhaa thaa kaala irukum breed irukum illanaa oru payane illanaa yaaru vaanga maatanga .....
அட பய்த்தியங்களா பொதுவாகவே மாடு முட்டும் அந்த அறிவுகூட இல்லாதவங்க. மாடு முட்டுறதுக்கு பழக்கபடுத்துறாங்கனு கத்துதுங்க கூமுட்டைங்க
Vidhi (fate) episode link please...
❤❤❤❤❤
Gopinath Anna also support for jalli kattu
தமிழனிடம் விவாதம் +விரம் இதில் வெல்ல முடியாது
39:35 😂😂😂😂😂😂
💪🏻❣️
VEerapatty kalodhas Anna
சேனாதிபதி❤️🔥
அப்டி போடு முறத்தால புலிய அடிச்சு விரட்டலயா
கிழவி ஓவரா பேசுது ஆனா தமிழ் மட்டும் பேசல
சேவல் சண்டைக்கு ஒரு நிகழ்ச்சி நடத்துக
இத தானே தேடிட்டு இருந்தேன்
59:22
BEEF MEAT EXPORT NO.1 IN INIDIA
❤ army senathipathi Anna
1rupuram veergal, marupuram kolaigal.
யாருறா அவ அவவா நிர்மல் சித்த அம் எமிரா
Vera level speech seenathipathy and green shirt opposite la andha lady and few persons are irritating dnt knw about our culture
Finnal exardinary (cast issues)❤
Save native breeds 💯
🎉
கெளவி எதோ பேச வேண்டும் என்று பேசுது 😂😂😂😂😂
மறவ பட்டி ஜல்லிக்கட்டு மை distic
தமிழ் வரவேல்லையே
54.40
Astronaut also risk how can mami
English channel la da idhu
Anthe senathibathiye evarutan
#betta ஜல்லிக்கட்டு எங்க சொத்துலா
Only tamil 🎉
Dei antha line potta pulu satta adi ilama panra da😂
தமிழ்ல பேசுங்கயா.😇😂
Santhosam