🔴[LIVE] நேரலை தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாட்டம்! சீமான் செய்தியாளர் சந்திப்பு! Seeman Pressmeet

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 52

  • @madeswaranarumugam7676
    @madeswaranarumugam7676 37 นาทีที่ผ่านมา +5

    தமிழ்நாட்டிலேயே, இல்லை இல்லை, இந்தியாவிலேயே, இல்லை இல்லை, உலகத்திலேயே அறிவானவன் சீமான். அதிலேயும் ஆகச்சிறப்பு அந்த அறிவை மக்களுக்காக செலவழிப்பது. வாழ்க வளமுடன். தமிழ் மக்கள் வாழ வளமுடன்.

  • @swathivijay2021
    @swathivijay2021 59 นาทีที่ผ่านมา +7

    Vijay rasigan my vote seeman ❤❤❤

  • @பதி-ய3ச
    @பதி-ய3ச ชั่วโมงที่ผ่านมา +12

    மண்ணைக் காத்த மாவீரன சீமான்

  • @heartbeat6742
    @heartbeat6742 ชั่วโมงที่ผ่านมา +17

    Political Force of Tamilnadu ✊🐯✊ SEEMAN ✊🐯✊

  • @kumarraj6863
    @kumarraj6863 ชั่วโมงที่ผ่านมา +8

    வாழ்க வளமுடன் எங்கள் அண்ணன் சீமான் மட்டுமல்ல தமிழ் தேசியம் பிறக்கட்டும் சிறக்கட்டும் எங்கள் அண்ணன் பேசும்போது எல்லாம் எங்கள் உயிர் மூச்சு மட்டும் இல்ல என் தமிழ் தேசியம் இறந்த நாடு என் தாய் கொடி நாடும் மட்டும் ரொம்ப பேச முடியாது இருந்தாலும் பேசித்தான் ஆகணும் ஆனா எப்போதும் வாக்குகள் உண்டு

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 ชั่วโมงที่ผ่านมา +18

    💥💥சீமான்

  • @premdoss6507
    @premdoss6507 47 นาทีที่ผ่านมา +2

    அனைத்து தமிழ் உறவுகளுக்கும் இனிய தைப்பொங்கல் திருநாள் வாழ்த்துகள். நாம் தமிழர்.....❤❤❤

  • @mariyappansudha-p7u
    @mariyappansudha-p7u ชั่วโมงที่ผ่านมา +5

    சிறப்பு அண்ணா நாம் தமிழர் தைப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்

  • @sureshsarveshy7421
    @sureshsarveshy7421 40 นาทีที่ผ่านมา +3

    உணர்ச்சி மிகுந்த இடங்களில்
    தமிழ்த்தாய் வாழ்க முழக்கமிடுங்கள்

  • @K.Murugan-w4z
    @K.Murugan-w4z ชั่วโมงที่ผ่านมา +13

    ஐ லவ் யூ அண்ணா❤❤❤

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 ชั่วโมงที่ผ่านมา +11

    பொங்கல் வாழ்த்துக்கள்

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 ชั่วโมงที่ผ่านมา +11

    🐯🐯சீமான்

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 ชั่วโมงที่ผ่านมา +10

    🙋‍♂️🙋‍♂️நாம்தமிழர்

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 ชั่วโมงที่ผ่านมา +9

    விவசாயி வாழ்க

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழ்நாடு செழித்தோங்கட்டும்

  • @dharmalingamarumugam3035
    @dharmalingamarumugam3035 2 ชั่วโมงที่ผ่านมา +10

    விவசாயம் செழித்தோங்கட்டும்

  • @TAMILANANBU
    @TAMILANANBU 20 นาทีที่ผ่านมา

    வருவார் விவசாயி வெல்வார் விவசாயி தமிழர் திருநாள் தைபொங்கள் வாழ்த்துக்கள். நாம்தமிழர்

  • @karthikeyan7951
    @karthikeyan7951 11 นาทีที่ผ่านมา

    எந்த ஒரு அரசியல் தலைவர்ட்டum சீமான் ஃபயர் இல்லை இல்லை,,,சீமான் மாஸ்,,,i❤u சீமான்,,,

  • @muheshvaran4381
    @muheshvaran4381 2 ชั่วโมงที่ผ่านมา +8

    🔥🔥🔥🔥

  • @sembhegechellyan6435
    @sembhegechellyan6435 ชั่วโมงที่ผ่านมา +3

    ❤❤❤❤❤❤❤i ❤️ u

  • @kumaravelrajanikanth4716
    @kumaravelrajanikanth4716 51 นาทีที่ผ่านมา

    நாம் தமிழர்❤️ நாம் தமிழர் ❤️நாங்க தமிழன்டா ❤ உலகெங்கும் பரவி இருக்கும் தமிழ் இன மக்களுக்கு இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள் எங்கள் தலைவர் சீமான் அண்ணனுக்கு சிறப்பு வாழ்த்துக்களும் நன்றிகளும் நாம் தமிழர் உங்கள் அன்பானவன்❤

  • @EmptyMindStarts
    @EmptyMindStarts 57 นาทีที่ผ่านมา

    இந்த ஆண்டு தமிழர் திருநாள் மிக மிக கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
    நாளைக்கு பழைய பயன் அற்றவைகள் அனைத்தையும் எரித்து நம் பாரம்பரியத்தை காப்போம்.

  • @BharaniKumar-w3p
    @BharaniKumar-w3p 56 นาทีที่ผ่านมา

    Sempuli
    Seeman
    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ThamizharNaam
    @ThamizharNaam 52 นาทีที่ผ่านมา

    தமிழ் இனத்திற்கு கிடைத்த ஒரு அறிவார்ந்த தலைவர் அண்ணன் பின்னாடி நிற்கும் நாம் தமிழர் உறவுகளை பார்க்கும் போது 26 வெற்றி நிச்சயம் அண்ணன் சிமாண் தான் தமிழ்நாட்ர்க்கு ஈழ மக்களுக்கு உலக தமிழர்களுக்கு கிடைத்த நம்பிக்கை பொங்கல் வாழ்த்துக்கள்

  • @Kalanthar07Abbas
    @Kalanthar07Abbas 59 นาทีที่ผ่านมา

    சீமான் அண்ணா வேற லெவல் ❤️

  • @anandeditz4354
    @anandeditz4354 ชั่วโมงที่ผ่านมา +10

    அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் கேட்ட ஒரு கேள்விக்கு கூட நிருபர் கூட்டத்தில் இருந்த ஒரு சில திராவிட சொம்பு நிருபர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறியது தான் நாம் தமிழர் கட்சியின் தம்பிகளுக்கு இந்தாண்டு அண்ணன் தந்த பொங்கல் பரிசு
    46 வது வட்டம் வடசென்னை மாவட்டம் நாம் தமிழர் கட்சி பெரம்பூர் தொகுதி
    அ திருவேங்கடம்

  • @jayaramanp3204
    @jayaramanp3204 ชั่วโมงที่ผ่านมา +3

    இயல் இசை நாடகம் எங்களை முத்தமிடும் அகரத்தில்..... அதுவரை எங்கள் கருத்து போராட்டம் சத்தமிடும் உலகத்தில்..... அநீதியை கருவருக்க அணி திரண்டு ஒரு☝️ நாள் எங்கள் வளமும் சீராக ஓடும் கரைபுரண்டு....... பகைமிரண்டு போக வைப்போம் இனிமேல் சூத்திரங்கள் நம்மிடம் உண்டு...... இப்படிக்கு அகரமணகலை ஆராய்ச்சி மற்றும் இயற்கை வழிபாடு✋ மற்றும் கலாச்சார👉 விழிப்புணர்வு👉 ஏற்படுத்தும்👉 மையம்👉..... அ👉 உ🧜‍♂️ ம☝️ 🌳🌎.....

  • @chithambarammohanathass9127
    @chithambarammohanathass9127 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤👌👌👏👏👍👍🙏🙏
    Superb Anna 💪💪💪
    I’m from London tamizhan 🙏🙏🙏

  • @கோ.விசுவநாதன்பொ.கோவிந்தசாமி

    🙏❤❤❤❤

  • @swathivijay2021
    @swathivijay2021 ชั่วโมงที่ผ่านมา +2

    Vijay next Kamal Hasan 😢😢😢

  • @dasingupaneer5712
    @dasingupaneer5712 ชั่วโมงที่ผ่านมา +1

    SEEMAN Political Scientist 👨‍⚕️👨‍⚕️👨‍⚕️🍁🍁🍁
    SEEMAN Political Analyst 👳‍♂️👳‍♂️👳‍♂️👍👍👍
    SEEMAN Political Hero 👨‍⚖️🤵🤵🐅🐅🐅
    SEEMAN Political True Leader👨‍💼👨‍💼👨‍💼🔥🔥🔥
    SEEMAN Political Superstar🌟🌟🌟💪💪💪
    SEEMAN Political True Leader for People 👳‍♂️👳‍♂️👳‍♂️💯💯💯
    👍👍👍SEEMAN 🐅🐅🐅2026 CM of Tamil Nadu 💪💪💪❤️❤️❤️

  • @sekar550
    @sekar550 48 นาทีที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @kaarthiraathi396
    @kaarthiraathi396 2 ชั่วโมงที่ผ่านมา +4

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @antonalbert1736
    @antonalbert1736 58 นาทีที่ผ่านมา

    பெரியார் படத்தில் நடித்த சத்தியராசா உண்மையான வம்பன் சிறியானா போய்ட்டாரே.என்ன கூத்து?

  • @thenrajj6041
    @thenrajj6041 ชั่วโมงที่ผ่านมา

    Thooo sanki nai