DNA Numerology inTamil l மரபணு நியூமெராலஜி - Devotee Nation Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 504

  • @karthikeyan2455
    @karthikeyan2455 5 หลายเดือนก่อน +2

    கடவுள் பெயர் topic :
    Yes, i m KARTHIKEYAN. கார்த்திகை நட்சத்திரம்
    My Brother civil Engineer,,.
    Correct prediction nice sir

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 10 หลายเดือนก่อน +4

    ❤100% உண்மை எங்க அம்மா பேர் கங்கா தான் அப்போ எங்க சின்ன அக்கா மற்றும் என் தம்பி இருவருமே உத்திரட்டாதி தான் அது இல்லாமல் எங்க அப்பா பேரு சுப்பையா முருகன் மீது கொண்ட ஈர்ப்பால் எனக்கு சண்முகப்பிரியா னு வைச்சாங்க ஒன்றுடன் ஒன்று தொடர்பு படுத்தி நீங்கள் தெளிவுபடுத்திய விதம் மிக அருமை❤

  • @sowrirajans9210
    @sowrirajans9210 ปีที่แล้ว +15

    எந்த ஒரு மொழியில் உள்ள நபர்களின் பெயர்களும் என்ன பொருளை அதாவது அர்த்தத்தை கொண்டு விளங்குகின்றாரோ அப்பொருளுக்கு உரிய காரகத்துவத்திகான கர்மப்பதிவைக் கொண்டு விளங்குவார் என்பதை‌ எண்கணிதத்தோடு தொடர்பு படுத்தி விளக்கியவிதம் வெகு
    அருமை.

  • @rajakumariakash2584
    @rajakumariakash2584 ปีที่แล้ว +3

    உண்மைதான் எனக்கு ஆயில்யம்நட்சத்திரம் ஒன்றாம் தேதி சித்திரை மாதம் பிறந்தது எனது சகோதரி குடும்பத்திலும் முருகன் பெயர் உள்ளது கட்டுமான தொழில் மிகவும் உண்மையான பதிவு

    • @skalaisanthos8036
      @skalaisanthos8036 ปีที่แล้ว

      என் பெயர் கலைச்செல்வன் 24.4.1984 சித்திரை மாதம்

  • @skystardevi6075
    @skystardevi6075 ปีที่แล้ว +3

    நீங்கள் சொல்வது மிகவும் சரி உண்மை சார்

  • @m.brindhamuruganantham1584
    @m.brindhamuruganantham1584 ปีที่แล้ว +22

    அய்யா என் கணவர் பெயர் முருகானந்தம் நட்சத்திரம் மூலம். என் அண்ணன் பெயர் சுடராகரன் அண்ணன் பொண்ணு ,என்னுடைய பொண்ணு இரண்டு பேருமே ஆயில்யம் நட்சத்திரம் அய்யா. நீங்கள் சொல்வது மிகவும் சரிதான்.

  • @selvig9731
    @selvig9731 ปีที่แล้ว +28

    செவ்வாய் கர்மாக்கு நீங்கள் சொல்வது 💯💯 உண்மை வாழ்க வளமுடன் 👋👋👋

  • @akashminutes720
    @akashminutes720 ปีที่แล้ว +5

    மிகவும் சரியாக உள்ளது ஐயா

  • @karthickshri5494
    @karthickshri5494 ปีที่แล้ว +4

    சரியாக சொன்னீர்கள். அண்ணா....என் மகன் பெயர் வெற்றிவேல்.... மீன ராசி,,ரேவதி நட்சத்திரம்.... முருகப் பெருமானின் பெயர் வைக்க முடிவு செய்தோம்....

    • @hari-oo6dk
      @hari-oo6dk 11 หลายเดือนก่อน +1

      நானும் மீன ராசி... ரேவதி நட்சத்திரம்.... என் மகன் பெயர் வெற்றிவேல்..

  • @saiamarantrichy-sat6018
    @saiamarantrichy-sat6018 ปีที่แล้ว +2

    Yes My son Murugan name
    I am Dhanusu moola natchathiram
    Super bro 👌👌👌

  • @srisuryaacarsspa761
    @srisuryaacarsspa761 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா, முற்றிலும் உண்மை❤

  • @MoorthiMoorthi-hf4qy
    @MoorthiMoorthi-hf4qy ปีที่แล้ว +2

    பிரச்சினைக மட்டுமே சொல்வதால்என்னபயன் தீர்வு யாரிடத்தில் கிடையாது . தெய்வம் துணை

  • @senthilhariharan8966
    @senthilhariharan8966 8 หลายเดือนก่อน +1

    Wow
    en peru senthil
    enga amma pooram nakshathiram
    adhemadhiri ennoda chithappa militaryla irundhaaru

  • @shalinijagannathan
    @shalinijagannathan ปีที่แล้ว +34

    Excellent sir.... my elder son name 1.varshan( rain god) my hubby star uthiratathi with kanni lagnam
    2. My hubby name muruganand my younger son star pooram ( simmam)
    Absolutely what you said.. great DNA NUMEROLOGY SIR

    • @parameshwari1534
      @parameshwari1534 ปีที่แล้ว +2

      Sir karma neenga enna seyya vendum

    • @bhuvanasenthil2552
      @bhuvanasenthil2552 ปีที่แล้ว

      @@parameshwari1534
      நம்முடைய கஷ்டங்கள் அனைத்திற்கும் காரணம் நாம் ஏதோ ஒரு பிறவியில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள்/செயல்கள் தான்(கர்மவினை- Karma). இந்த கர்மா தீர நாம் அனைவரும் *தியானப் பயிற்சி* செய்ய வேண்டும்.
      இடைவிடாமல் தியானம் செய்தால் கஷ்டங்கள் ஒவ்வொன்றாக குறையும். மனதில் நிம்மதி, தெளிவு உண்டாகும்,நோய்கள் விலகும் மேலும் நாம் நினைத்ததெல்லாம் வாழ்க்கையில் நடைபெறும். ஆனால் பொறுமை மிகவும் தேவை. *அசைவம் வேண்டாம்.* Om Sai Ram 🙏🙏.
      ஒரு உயிர் நமக்காக கொல்லப்படுவதும் மிகப்பெரிய பாவம் தான்.
      th-cam.com/video/VCusEQTxHxE/w-d-xo.html

    • @jeyarajesh2000
      @jeyarajesh2000 ปีที่แล้ว

      Kumaran my son name laknesh kumaran

  • @balakarunan8609
    @balakarunan8609 ปีที่แล้ว +7

    என்னுடைய பெயர் பாலமுருகன் தனுசு ராசி மூல நட்சத்திரம் சரியா சொல்லி இருக்கீங்க👏👏👏

  • @SuryaJayabalan
    @SuryaJayabalan 10 หลายเดือนก่อน

    My mom name is Shanthi- I have Bharani star & Kanni lagnam!!! Wawoo

  • @abinayasree27
    @abinayasree27 ปีที่แล้ว +4

    Ur exactly right..great analysis bro..👍👍👍

  • @priyan6003
    @priyan6003 ปีที่แล้ว +3

    Yes bro name is Prakash he is aayiliyam natchathiram kadaga raasi...he is a Doctor...cent percent correct sir...

  • @senthilkumar-iy7fb
    @senthilkumar-iy7fb ปีที่แล้ว +1

    சார்நீங்கபேசினதுசரிதான்.....என்பெயர்செந்தில்குமார்எனக்குஎன்னராசிஎன்னநட்சதிரம்என்னலக்கனம்உங்களால்சொல்லமுடியுமா

  • @kamalirajesh7274
    @kamalirajesh7274 8 หลายเดือนก่อน

    Swaminathan - in my family we have revathi ,moola , pooram

  • @velayuthamvelayutham.1862
    @velayuthamvelayutham.1862 9 หลายเดือนก่อน

    நீங்க சொன்னது என் குடும்பத்தில் உள்ளது நீர் சம்மந்தமான பேயரில் அடுத்து. செவ்வா கர்மா இரண்டுமே உள்ளது

  • @jayanthidhanapal2175
    @jayanthidhanapal2175 ปีที่แล้ว

    Very much good massage Aiyya.valthugal valzha valamuden.

  • @jayakavya3036
    @jayakavya3036 ปีที่แล้ว +119

    முருகன் பேர் கொண்ட எனக்குத்தெரிந்த குடும்பங்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வாழ்கிறார்கள்

    • @suba7332
      @suba7332 ปีที่แล้ว +7

      முருகனின் பெயர் கொண்ட என் தம்பி பொறியியளாராக வேலை செய்கிறார். பல பேர்க்குத் தீர்வு வழங்குவதிலும் கெட்டிகாரன்.

    • @saravanakumar5025
      @saravanakumar5025 ปีที่แล้ว +4

      En peru saravana kumar dhaan aana enga kudumbathula vivasayam pannalaye🤔

    • @arularasujothiramalingam1507
      @arularasujothiramalingam1507 ปีที่แล้ว +3

      Vivasayeegal palarum thamizhargal muruga bakthargal. Natural they select God Murugan name for their sons. There is no DNA or Karma in this matter. This is fact and natural occurences.
      This guy cheating the general public using DNA and Karma.

    • @arivazhahanari
      @arivazhahanari ปีที่แล้ว +3

      Correct me too

    • @arulautoconsulting1158
      @arulautoconsulting1158 ปีที่แล้ว +2

      உண்மை

  • @meenatchis6256
    @meenatchis6256 9 หลายเดือนก่อน

    குருநாதர்க்கு வணக்கம் நான் சிம்மலக்னம் ஏழுக்குடைய சனிபகவான் லக்னத்தில் இருக்கார் பூரம் நட்சத்திரத்தில் இருக்கார் என்கனவர் பெயர் சக்திவேல் கனவரின் தம்பி பெயர் கார்த்திகேயன் என் மாமியார் இளம் வயதிலேயே விதவை ஆகிவிட்டார் செவ்வாய் கர்மா நீங்கள் சொல்வது மிகவும் கரைக்டா இருக்கு நன்றி சார்

  • @nbanuarumugam9160
    @nbanuarumugam9160 8 หลายเดือนก่อน

    Vunmai dha sir 😮 yennoda appa Peru Arumugam yenaku dhanusu rasi mula natchathiram

  • @kingmaker_karthi
    @kingmaker_karthi ปีที่แล้ว

    My name is Karthikeyan Pooram star sir super prediction

  • @mjayasree4246
    @mjayasree4246 ปีที่แล้ว +5

    Perfect sr.. My husband subramaniyan moolam ⭐👍🏼

  • @astrokumaravelvetham1762
    @astrokumaravelvetham1762 ปีที่แล้ว

    அய்யா அவர்கள் வணக்கம்
    குமரவேல்
    அம்மா.நட்சத்திரம் ரேவதி
    அக்கா.கிருத்திகை
    அய்யா அவர்கள் 100%உண்மை அய்யா

  • @kumarr2831
    @kumarr2831 ปีที่แล้ว

    என்பெயர்முருகன்பெயர்தான்மூலம்நட்சத்திரம்போலிஸ்டிபார்மெண்ட்ல இருக்கேன்

  • @manonmanishanmugaraj999
    @manonmanishanmugaraj999 ปีที่แล้ว +3

    True, I could see the same in my family, Manonmani is my name. And magam and uthirathathi stars in my family

  • @KRISH_NATURES
    @KRISH_NATURES ปีที่แล้ว +23

    நீங்க சொன்ன மேஷ லக்னம் முயற்சிகளை எதுவும் வெளியே சொல்ல கூடாது என்பது 100% உண்மை என் அனுபவத்தில் சொல்கிறேன் நானும் மேஷ லக்னம்

    • @leadalifefullofbliss
      @leadalifefullofbliss ปีที่แล้ว +2

      எனக்கும் அனுபவம் உண்டு

    • @sudhamani3339
      @sudhamani3339 ปีที่แล้ว +1

      எனக்கும்...வெளிய எத சொன்னாலும் விளங்குகிறது இல்லை 😡😡😡

    • @leadalifefullofbliss
      @leadalifefullofbliss 7 หลายเดือนก่อน

      எனக்கும் தான்

  • @balamani3574
    @balamani3574 ปีที่แล้ว

    Crt sir... Balamani
    Dhanush moolam
    Meenam
    Simmam Iruku

  • @mmkumarkumar9441
    @mmkumarkumar9441 ปีที่แล้ว

    My name is muthu kumar, my son puram star, my daughter revathy star & my work is construction. Super

  • @Bhavanigopalakrishnan
    @Bhavanigopalakrishnan ปีที่แล้ว +2

    Yes 💯 correct Yennoda brother name senthil, Revathi natchathiram,he is civil engineer 👏👏

  • @UP.Sasha16
    @UP.Sasha16 ปีที่แล้ว +1

    உண்மைதான்.என் கணவருக்கு ஜாதகப்படி வைத்த பெயர் சரவணன்.அவரது லக்னம் சிம்மம், லக்ன நட்சத்திரம் பூரம்..எங்கள் பிள்ளைகள் இருவரும் ரேவதி நட்சத்திரம் ,மீன ராசி..ஆச்சர்யம்

  • @senthilmurugan560
    @senthilmurugan560 ปีที่แล้ว +2

    சிம்மம் - பூரம் உள்ளது. என் பெயர் செந்தில் முருகன்

  • @RajKumar-dn7zw
    @RajKumar-dn7zw 9 หลายเดือนก่อน +1

    கர்மா என்ற வார்த்தையை பயன்படுத்தும் நீங்கள் புதன் ராகு கேது சேர்க்கை கொண்டவர் நீங்கள் சொல்வது சரி யாக இருக்கும் கர்மா என்ற வார்த்தையை வினைப்பயன் என்று மாற்றலாம் உங்களது வீடியோ நிறைய பார்த்து இருக்கிறேன் நன்றி

  • @maninagesh2099
    @maninagesh2099 ปีที่แล้ว +1

    உன்மை🙏🙏🙏💯🤝

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 ปีที่แล้ว +3

    எதிர்கால பலன்கள்
    பயன்கள்.நடப்பவை
    இதுதானே முக்கியம்
    மற்றவை. இருந்தால் என்ன
    இல்லாவிடில் என்ன.

  • @balamurugan-yp3nc
    @balamurugan-yp3nc ปีที่แล้ว +4

    Absolute correct. My name is balamurugan. My wife is Revathi nakshatra. I'm working in construction sector

  • @Eriyuthudi_Mala
    @Eriyuthudi_Mala ปีที่แล้ว +1

    என் பெயர் பாலமுருகன்....
    நீங்கள் கூறிய ஒன்று கூட இல்லை என்பது தான் உண்மை....

  • @Sathyasstudio
    @Sathyasstudio ปีที่แล้ว +5

    Super sir u r correct,
    My daughter name:varshni
    My husband laknam:kanni
    My husband name:palanisamy
    My star:pooram
    My husband business:saw mill & timber 👌💯👍

  • @karthikvijay987
    @karthikvijay987 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு சார் எனது பெயர் கார்த்திக் எனக்கு காவல்துறை என்றால் உயிருக்கு மேல் பிடிக்கும் . நான் இந்திய காவல் பணிக்கு பயின்று வருகிறேன்....🙏🙏🙏

  • @Kart0100
    @Kart0100 ปีที่แล้ว +4

    1.Iyya durai (Murugan name) Ellu thatha
    2. F/O Palaniappan Ellu thatha
    3. F/O Senthiappan Ellu thatha
    4. F/O Kadhiresan kollu thatha
    5. F/O Balasubramani (My father)
    6. Karthik (My self)

    • @savvysshares
      @savvysshares ปีที่แล้ว +1

      Ivlo thalai murai Peru yarukkume theriyadhu. God bless you!

    • @Kart0100
      @Kart0100 ปีที่แล้ว

      @@savvysshares Thank you so much madam

    • @Lily-ld1kt
      @Lily-ld1kt ปีที่แล้ว

      Great :) Nice to see you still name everyone according to your tradition.

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว

    நமஸ்காரம் திரு விஷால் ஐயா

  • @suriamurthy4486
    @suriamurthy4486 ปีที่แล้ว +24

    அப்பாவிகள் கொல்லபபடும்போதும்,
    பெண்கள் கற்பழிக்கப்படும்போதும், அநீதிகள் நடக்கும்போதும் தடுக்க முடியாத சக்திவாய்ந்தவர்தான் கடவுள்

  • @GEETHA-nr3rl
    @GEETHA-nr3rl 8 หลายเดือนก่อน

    My son name vishnu murugan.rishaba rasi rohini natchathiram

  • @KavithaKumar-nz4hp
    @KavithaKumar-nz4hp ปีที่แล้ว

    Unmai😊

  • @dhanasekaranr4354
    @dhanasekaranr4354 8 หลายเดือนก่อน

    Yes you are right my husband civil engineer

  • @uvun1995
    @uvun1995 ปีที่แล้ว +3

    My fathers name is subramanyam and you are absolutely true my teacher

  • @sathyasanthiya6492
    @sathyasanthiya6492 ปีที่แล้ว

    Date pridiction is correct naanum engammavum maasi last la pirandurkom enaku anusham natchathiram enga appa politician.

  • @sudhanthiravanitha4484
    @sudhanthiravanitha4484 ปีที่แล้ว

    Unmai...unmai....

  • @sivagurunathan6828
    @sivagurunathan6828 ปีที่แล้ว

    Sivagurunathan.r meenam revathi,my son abishek karthikai mesham

  • @shanmugapriyasubramanian4544
    @shanmugapriyasubramanian4544 ปีที่แล้ว +12

    What you said is correct sir but we have lots in our family in the name of lord murugan and they all suffer in everything...mostly they work too too hard when compared to others

    • @sanjanaa8064
      @sanjanaa8064 ปีที่แล้ว

      Murugan=Chevvai=hard worker (In Astrology mars is a hard worker)

  • @sivaranjani9856
    @sivaranjani9856 ปีที่แล้ว

    Amma sir God murugan neega sonathu unmai

  • @priyadarshinichennai3363
    @priyadarshinichennai3363 ปีที่แล้ว +2

    correct my husband name is Sethilkumar
    and my twin kids are meena Rasi revathi natchathiram

  • @manivelusamy6145
    @manivelusamy6145 ปีที่แล้ว

    என்பெயர் அழகப்பன் ,கார்த்திகை நட்சத்திரம் எனக்கு.முருகனுக்குறிய பெயர்தான்.

  • @jothis566
    @jothis566 ปีที่แล้ว

    Arputham.unmai.

  • @geethaananth9301
    @geethaananth9301 ปีที่แล้ว

    என் பெயர் கீதா. பரணி நட்சத்திரம். ரிஷப லக்னம்

  • @kamalaa3007
    @kamalaa3007 ปีที่แล้ว +7

    Well said sir

  • @kanakapushparagam2085
    @kanakapushparagam2085 ปีที่แล้ว +4

    நீங்கள் கூறியது மிகவும் சரி. எனது பெயர் சுப்பிரமணியன். எனது லக்கின நட்சத்திரம் பூரம். 🙏

  • @rathinamala2884
    @rathinamala2884 ปีที่แล้ว +1

    Edhu vena irundhuttu pottum . Adhanala enna enna nalladhu nadakkum nu sollunga . Future dhan theriyanum engalukku .

  • @anandnagapa4802
    @anandnagapa4802 ปีที่แล้ว

    Murugan peayarilvullavargal
    Adimaithozhiseydhuvarugiraargal

  • @1989vijayaphysio
    @1989vijayaphysio ปีที่แล้ว +3

    My husband moolam civil engr realcestate and construction
    Son revathi
    Wife physiotherapist running fitness gym also. Super

  • @karthisudardinkarthi3286
    @karthisudardinkarthi3286 ปีที่แล้ว +1

    Very correct. My son Sudarvel.Ashwini natchathiram. We are working in hospitals.

  • @viparanarayanan4917
    @viparanarayanan4917 ปีที่แล้ว +1

    உண்மை 100/

  • @sajuganesh1368
    @sajuganesh1368 ปีที่แล้ว

    அருமை

  • @murugavelkarthik6403
    @murugavelkarthik6403 ปีที่แล้ว +2

    My uncle police as per name Karthik. Mennam natchatiram

  • @VENUSARUN
    @VENUSARUN ปีที่แล้ว +1

    Nantri

  • @eswara5016
    @eswara5016 ปีที่แล้ว

    Correct iyyaaaa

  • @jeyashivanisridhar9851
    @jeyashivanisridhar9851 ปีที่แล้ว +2

    Arumai 👏👏

  • @dailynewfuns
    @dailynewfuns ปีที่แล้ว

    Neenga solrathu ellam sari.ethu ellam eantha sashthiram solluthu namba mudiyala 😬

  • @jais8011
    @jais8011 ปีที่แล้ว +14

    கில்லி படத்தில் விஜய்க்கு சரவணவேலு பெயர் அவர் அப்பா போலீஸா க இருப்பார்...சூப்பர்

    • @chanthiramouli6892
      @chanthiramouli6892 ปีที่แล้ว +4

      Sports playerum,trainerum sevvaiku thaan varum vj kabadi player apa saravanavel crct thaana,thil padathula Vikram peru kanagavel policeku try pannuvan athuvum sevvai thaan,osthi padathula simbu peru osthivelan simbu police athuvum sevvai thaan,dhul padathula arumugam Vikram peru,wrestlera Vikram irupan athuvum sevvai thaan.ellamae orae director dharani thaan avaru muruga bakthar.

    • @madhansaran5290
      @madhansaran5290 ปีที่แล้ว

      @@chanthiramouli6892 super bro

  • @NareshKumar-qm1ux
    @NareshKumar-qm1ux ปีที่แล้ว

    Unmaithan sir

  • @jayanthijay9158
    @jayanthijay9158 ปีที่แล้ว +12

    All said is 💯 percent correct.

  • @Karthick-bo8bu1rr6h
    @Karthick-bo8bu1rr6h ปีที่แล้ว

    சொன்னது எல்லாமே சரி

  • @sumathibalakrishnan6514
    @sumathibalakrishnan6514 ปีที่แล้ว

    En thatha peyar palanisamy. En appa peyar balakrishnan. Enjanavar peyar e.senthilkumar. en son peyar muthukkumar

  • @finegoldjv
    @finegoldjv ปีที่แล้ว +1

    I am Karthikeyan and my star is Revathi 😯

  • @kutti1733
    @kutti1733 ปีที่แล้ว +1

    Vunmai sir achariyamaga irukku amazing sir

  • @balamtech1
    @balamtech1 ปีที่แล้ว +1

    என் பெயர் பால சண்முகம்
    என் மகனின் பெயர் சக்தி குமரன்
    என் நட்சத்திரம் பூரம்

  • @kashi0005
    @kashi0005 ปีที่แล้ว +10

    My kids n my sister kids all r born in October n all r born on Mondays but different years
    My daughters
    October 26th
    Second one October 31st
    My sister's sons
    October 13th
    October 10
    N My another sister daughter
    October 1st
    All days r Monday

    • @MoMo-mu6vu
      @MoMo-mu6vu ปีที่แล้ว

      Ithenna nethra.....enga familyum oct neenga sonna athe date la iruku....but days vera

  • @manickaveluarumugam8057
    @manickaveluarumugam8057 ปีที่แล้ว

    Truesir

  • @senthilprabu1817
    @senthilprabu1817 ปีที่แล้ว +2

    Wow sir what magic sir my name senthil prabu and my sister rasi mesham my profession physiotherapist excellent sir . Tq

  • @chinrajarjun8089
    @chinrajarjun8089 ปีที่แล้ว

    என் துணைவி பெயர் அமராவதி என் மகன் கன்னி லக்னம் லக்னத்தில் ராகு‌
    மகள் துலாம் லக்னம் மிகவும் சரியாக உள்ளது நன்றி

  • @balaganesh149
    @balaganesh149 ปีที่แล้ว

    சிம்மராசி. உத்திர நட்சத்திரம். எனது பெயர் பால கணபதி....

  • @kkn619
    @kkn619 10 หลายเดือนก่อน

    கார்த்திகேயன் என் பெயர், என் நட்சத்திரம் பூரம்... என் தம்பி சிவில் இன்ஜினியர்

  • @செந்தூர்வேலன்-ல1ன

    முருகா

  • @marimuthu-yw5gm
    @marimuthu-yw5gm ปีที่แล้ว

    Iya ulugathula human enjoy banrathuku anna nenga

  • @saravanakumar5025
    @saravanakumar5025 ปีที่แล้ว +1

    Idhu fluke ah illa unmaiya nu namba mudila enga family la en per saravana thai mama peru senthil naa dhanusu raasi enga mama simma rasi🤯 seriously unbelievable 💯💯💯💯💯💯

  • @nagi47144
    @nagi47144 ปีที่แล้ว +1

    Correct.

  • @allinallchampion1097
    @allinallchampion1097 ปีที่แล้ว +1

    I am simmam rasi, poram nachathiram, my name Murugan, nan physics department la than work panren, very true 💯

  • @rajkumarsawami5521
    @rajkumarsawami5521 10 หลายเดือนก่อน

    Murugaiyan .Rajkumar .

  • @saravanarajmurugan8985
    @saravanarajmurugan8985 ปีที่แล้ว

    உண்மை அண்ணா

    • @saravanarajmurugan8985
      @saravanarajmurugan8985 ปีที่แล้ว

      மு.சரவணராஜ்
      என் தந்தை மூலம் நட்சத்திரம்

  • @RajeshKumar-xr1bx
    @RajeshKumar-xr1bx ปีที่แล้ว

    Omg... En paiye name vinayak velan na physics padichuruke ye family fulla construction business tha 👏👏

  • @sakthivinayagam1929
    @sakthivinayagam1929 ปีที่แล้ว

    என் பெயர் சக்திசுப்ரமணியம் என் சகோதரி மூல நட்சத்திரம்

  • @VelMurugan-cd8vm
    @VelMurugan-cd8vm ปีที่แล้ว

    Anna correcta sonneenge my name is Velmurugan Army/civil engineer..

  • @vanichandraselvakumar3414
    @vanichandraselvakumar3414 ปีที่แล้ว

    6:00correct

  • @omnamasivayaomnamasivaya6838
    @omnamasivayaomnamasivaya6838 5 หลายเดือนก่อน

    சீதா பெயர் வைத்தால் எப்படி இருக்கும் என்று சொல்லுங்கள்

  • @shanmugamvarshu526
    @shanmugamvarshu526 ปีที่แล้ว

    Unmai.. My husband name is shanmugam.. Meena rasi, work army

  • @Balajikali6711
    @Balajikali6711 ปีที่แล้ว

    That's absolutely correct sir