pile foundation அமைக்க கம்பி கட்டுவது எப்படி? pile மார்கிங் செய்யும் போது கவனிக்க வேண்டியவை?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 23

  • @vigneshrdsp1323
    @vigneshrdsp1323 4 หลายเดือนก่อน +4

    Please do more videos sir, i am working as site engineer your video is very helpful.

  • @sudaialmanirose6345
    @sudaialmanirose6345 4 หลายเดือนก่อน +3

    உங்க வீடியோ அனைத்தும் பார்த்துக் கொண்டிருக்கிறேன் அனைத்து வீடியோவும் மிக மிக நன்றாக உள்ளது அண்ணன்❤❤❤

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 หลายเดือนก่อน

      @@sudaialmanirose6345 நன்றி சகோ

  • @sabareesanAnbu
    @sabareesanAnbu 4 หลายเดือนก่อน +1

    Hi sir super speech

  • @chandranbala5746
    @chandranbala5746 4 หลายเดือนก่อน +2

    அருமையாக உள்ளது 👍👍👍

  • @DuraiSamy-q9v
    @DuraiSamy-q9v 4 หลายเดือนก่อน +2

    Excellent speech 👏🎉❤

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 หลายเดือนก่อน

      @@DuraiSamy-q9v நன்றி சகோ

  • @kumargomathi7738
    @kumargomathi7738 4 หลายเดือนก่อน

    Super g ❤

  • @suriyaprakashk3219
    @suriyaprakashk3219 4 หลายเดือนก่อน

    💯👍

  • @k.naveenkumar2391
    @k.naveenkumar2391 4 หลายเดือนก่อน +1

    👍👍👍🏠🏠🏠🏠

  • @manikanishka6623
    @manikanishka6623 4 หลายเดือนก่อน +1

    Hi sir

  • @vaithiguru1205
    @vaithiguru1205 4 หลายเดือนก่อน +1

    sir is this clay soil ?

  • @arjungora009
    @arjungora009 4 หลายเดือนก่อน +1

    சார் வணக்கம்... ஒரு பெரிய குழப்பம் கொஞ்சம் தெளிவுபடுத்துஙக...
    பூமி பூஜை போட்டு எத்தனை நாட்களுக்குள் வேலை ஆரம்பிக்க வேண்டும் ‌... நான் ஒரு இடத்திற்கு அட்வான்ஸ் பண்ணிருக்கேன்.ரிஜிஷ்ட்ரேசன் ஆவணி 3 ல் பண்றதா இருக்கோம். ஆவணி 6 வாஸ்து நாள் வருது அந்த நாள்ல பூமிபூஜை பண்ணலாம்னு ஒரு எண்ணம்...
    பட்டா , அப்ரூவல் னு நிறைய விஷயங்கள் இருக்கு... அதுனாலதான் சந்தேகம் கொஞ்சம் தெளிவுபடுத்துங்க சார்... நன்றி 🙏🏻

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 หลายเดือนก่อน +4

      @@arjungora009 இடத்தை வாங்கி முதலில் பட்டா மாறுதல் செய்யுங்கள். உங்கள் இடத்திற்கு ஏற்றார்போல உங்கள் வசதிக்கு ஏற்ப சிறப்பான வரைபடம் அதற்கேற்ப கம்பி வரைபடம் மற்றும் முகப்பு வரைபடம் தயார் செய்யுங்கள். கட்டிட அனுமதி பெறுங்கள். சரியான கட்டுமான பொரியாளரை தேர்ந்தெடுங்கள். அதன்பிறகு சிறப்பான ஒரு வாஸ்து நாளில் பூமி பூஜை செய்து சிறப்பாக உங்கள் கனவு இல்லத்தை கட்டமைத்திடுங்கள், எதிலும் அவசரம் வேண்டாம். வாழ்க வளமுடன்.

  • @jameskulandhai1823
    @jameskulandhai1823 4 หลายเดือนก่อน

    🙏😎✨💯❣️🔥🤩

  • @rajachinna7033
    @rajachinna7033 4 หลายเดือนก่อน +1

    Hi brother... How are you?

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 หลายเดือนก่อน

      @@rajachinna7033 i am fine brother. How are you

    • @rajachinna7033
      @rajachinna7033 4 หลายเดือนก่อน +1

      @@ErKannanMurugesan gud bro.. Ena romba nal video podavila brother

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 หลายเดือนก่อน

      @@rajachinna7033 கொஞ்சம் வேலை சகோ

  • @rpkannansasireka6777
    @rpkannansasireka6777 4 หลายเดือนก่อน +1

    Hai sir how are you

    • @ErKannanMurugesan
      @ErKannanMurugesan  4 หลายเดือนก่อน

      @@rpkannansasireka6777 fine sir. How are you.