மழை நீர் செல்லும் ஏரியில் வீடு கட்ட அனுமதி தந்த தமிழக அரசாங்கம் சென்னையில் வாழும் மக்களை மழை வெல்லத்தில் இருந்து காப்பாற்ற, திருவள்ளுவர் ஊரில் உள்ள ஏரியில், திருநின்றவூர் ஊரில் உள்ள ஏரியில், ஆவடியில் உள்ள ஏரியில், ரெட்டில்ஸ் உள்ள ஏரியில், அம்பத்தூரில் உள்ள ஏரியில், கொரட்டூரில் உள்ள ஏரியில், வில்லிவாக்கத்தில் உள்ள ஏரியில், பெரம்பூரில் உள்ள ஏரியில், மாதவரத்தில் உள்ள ஏரியில், தாம்பரத்தில் உள்ள ஏரியில், பல்லாவரத்தில் உள்ள ஏரியில், வேளச்சேரியில் உள்ள ஏரியில் வீடு கட்டி உள்ளவர்களையும் மற்றும் இன்னும் சென்னையில் உள்ள இன்னும் பல ஏரிகளில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கிய அரசாங்கம் உடனடியாக அந்த மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி அவர்களை அங்கிருந்து உடனடியாக காலி செய்து... மழை நீர் விவசாயத்திற்கும், குடி நீர்காகவும் நன்றாக ஏரியை தூர்வாரி மழை வெள்ளம் தங்கு தடையில்லாமல் செல்ல வழி வகுக்க வேண்டும். அப்பொழுதுதான், சென்னை மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும்..... தமிழக முதல் அமைச்சரே மற்றும் 234 தொகுதி MLA க்களே மற்றும் அன்பான அப்பாவி தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏 திரைப்பட நடிகர்களே, டைரக்டர்களே மற்றும் தயாரிப்பாளர்களே தயவு செய்து மேலே உள்ள கருத்துகளை நன்றாக ஆராய்ந்து மழை நீர் விவசாயத்திற்கும் மக்கள் குடிநீர்க்காக ஏரியில் மழை நீர் சேகரிப்பு, மற்றும் மீதி மழை நீர் கடலுக்குள் செல்ல சுரங்கம் பள்ளத்தை தோண்டி எடுத்து மழை நீர் தங்கு தடை இல்லாமல் கடலுக்குள் செல்லவும் சென்னை மக்களை மழை வெல்லத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள சினிமாவின் மூலம் அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கு தெளிவாக திரை கதையில் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏 நன்றிகள் 🙏
@@s.sridharsri6320இப்படி சொன்னா எப்படி நண்பா நீங்க அறிவாளி தான சீமான் அண்ணா என்ன பொய் சொல்றாரு சொல்லுங்க இப்ப திமுக காரன் நீட் ஒழிப்பு சனாதானம் ஒழிப்பு 4000கோடி பேக்கேஜ் னு பொய் சொன்னதுல வெளிய அப்பட்டமா தெரியுதுல அந்த மாரி நாம் தமிழர் என்ன பொய் சொன்னாங்க இப்ப நீ சொல்ற இல்லைனா நீயும் வாயா வாடகைக்கு விட்டு பிழப்பு நடத்துர வாய் விபச்சாரி னு ஒத்துகிற
வணக்கம் பாரி ஏதோ கையில் எதையோ தந்ததுப்போல் நாம் தமிழர் விவசாயி சின்னத்தை வெற்றி பெறச்செய்வோம் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்போம்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪💪💪💪💪💪
அன்புள்ள தம்பி வேப்பமரம்,அத்தனை விழுதுகள் கொண்ட மரங்களா இல்லைஎத்தனை மரங்கள் நம்நாட்டின் வசதிக்கு சூழ்நிலைக்குதகுந்தவாறுவளைந்து கொடுக்கின்ற சூழ்நிலைக்கு எந்த சூழ்நிலையில் இருக்கின்றன மரம், அழகாக அருமையாக சொன்னீர்கள் அது நூற்றுக்கு நூறு உண்மை
❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️👏❣️💪❣️🤝❣️🇮🇳❣️👌❣️🙏திரும்ப வருவேன் பதில் கொடுக்க.அருமை அற்புதம்தெளிவான கருத்துதெளிவான கருத்துகள் எல்லாம் நிறைந்திருந்தது வாழ்த்துக்கள்அதில் சில காமெடிகளும் சிறந்தது ஏன்னா அதுதானே உண்மை.
விஜயநகர் மன்னன் நல்லவன் ;மாலிக் கபூரை மதுரையில் இருந்து விரட்டி விட்டு தனது நாடு திரும்பிவிட்டான் அவனிடம் வேலைப்பார்த்த திருமலை நாயக்கன்தான் மூலகாரணம் .அவன்தான் மதுரயில் தங்கி இந்த நாட்டை சீர்கெடுத்தவன்
புதிய ஏரிகள் எல்லாம் தேவைதில்லை...September மாதம் தூர்வாரி, மதகுகளின் ஆழத்தை அதிகப்படுத்துங்கள்...ஏரிகளின் அருகே சாலை போடும்போது அதன் மதில்சுவற்றை proportionately உயரத்தை அதிகப்படுத்திய பின் சாலை அமைக்கவும்... நடைப்பயிற்சி சென்ற இந்த புயல் சென்னையின் அவலத்தை தோலுரித்து காட்டியுள்ளது.... Very poor management of gifted resources...
Nice compilation of great points! One difference of opinion- Central Govt kitta TN disaster funds kekradhu pichai illa, TN oda urimai. TN gets back less than 50% of what it contributes, so nothing shameful in asking for funds at times of need.
Bro's whenever tn is affected by natural disaster, centre is first to release the ndrf, but ur state politicians grab it and filled their stomach, blaming centre is like fooling ur self.
நிறைய பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலவரத்தை வெளிப்படுத்துகிறார்கள் அப்படி வெளிபடுத்திய ஒருவரின் வாழ்க்கையை RS பாரதியின் மகன் புறம்போக்கு கெடுக்கன்னு பேசிக் கொண்டிருக்கிறான்
பாரி உங்க வீடியோக்கு தான் காத்திருந்தேன்,இந்த வருடம் மழையால் ரொம்ப அவதிப்பட்டோம்,இந்த அரசு முன்னெச்சரிக்கை எடுப்பாங்கனு எதிர்பார்த்தேன்,ஆனால் மோசம் தான்,பாலுக்கு,4நாள் ஆச்சு,இது கூட சமாளிக்கலாம்,மின்சாரம் போய் 4 நாள் ஆகி கண்டுக்கல, 📱 பண்ணின்னா 📴 பண்ணி வச்சிட்டாங்க,கொடுமை,மரம் விழுந்து அதை சரி பண்ணல, மழை நீர் போக ரொம்ப நாளாக கட்டினார்கள்,அதுலயும் தண்ணி போகாம அப்படியே தான் நிக்குது,சில இடமெல்லாம் பாக்கவே கஷ்டமா இருக்கு,குழந்தைகள வச்சிட்டு ,குடிக்க தண்ணீர்,பால்,உணவு இல்லாம கஸ்டபடுறாங்க,அவங்களுக்கு ,உதவி பண்ணுங்க
Yes, Paari. Native trees can only withstand these storms. Trees that have fallen are only foreign variety trees. Govt should understand the importance of green cover and properly plan the city. Atleast they should prepare the 3rd Master plan properly.
அருமை.. நீங்க என்ன வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கலாம் ஆனால் திமுக அரசின் செயல்பாடு எருமை மீது பெய்யும் மழை.... தமிழ் நாட்டிற்கு விடிவு தமிழ் தேசிய ஆட்சி... ஒன்றே நம் நம்பிக்கை...🎉🎉
Vada chennai Buckingham canal and kosasthalai aaru pakathula dhan iruken Buckingham fullah blocked saakadai thanni dhan. Kosasthalai aaru aramottai adicha maari iruku rendulaiyume water flow illa. So heartbreaking to see that our area is flooded so bad even though we had 2 big drains😢😢.
அருமை தம்பி பாரிசாலன் உங்கள் பேச்சை கேட்டால் நம் தமிழ் நாடும் .நம் தமிழ் மக்களும் நலமுடனும் வளமுடனும் வாழ்வார்கள் தம்பி. நீங்களும் அண்ணன் சீமான் அவர்களும் உங்கள் உயிரை கொடுத்து கத்தி கத்தி பேசுகிரிங்க . ஆனால் நம் நம் தமிழ் உறவுகள் திருந்தினால் மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் தம்பி பாரிசாலன் 🌠நன்றி🙏💕 தம்பி பாரிசாலன் 🌠🌠
You are so so clear and a good visionary . Hope everyone understands you. Some day I will meet you . Respect youngsters like you with such a clear vision .
தம்பி பாரியின் சிறப்பான உண்மையான பதிவு. வாழ்த்துக்கள்.56 ஆண்டுகள் திராவிட ஆட்சிகளினால் தான் சென்னைக்கு இந்த நிலைமை. தமிழ் தேசிய ஆட்சி அமைந்தால் எல்லாம் சரியாகும். மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
அன்புள்ள தம்பி ஒரு இரண்டு மூணு பாயிண்ட் தான் கேட்டேன் உண்மையில் கேட்க வேண்டிய கேள்விகளை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தின மக்கள் அப்பொழுதுதான் புரிதல் தெளிவு சிந்தனை பிறந்து அடுத்த தடவையாது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் உண்மை அது உண்மை
Pari please do a research about the effects of oil spill to people and to the land. I am sure it’s a very serious cancer risk. Also water wells and lakes are polluted and what needs to be done? You must include the acquisition of agricultural land for Chipguard.
தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க பேரும்பாலான தொழிற்சாலைகளை புயல் காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னைபகுதியலேயே தொடங்கி. மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
❤yes❤
திராவிடம் ஒழித்தால் தான் தமிழ்நாடு உருப்படும் 🤪🤪🤪🤪
atharku oray vali seeman
ஏம்பா...சென்னை மக்களே....இதுக்குபிறகும் திமுகவுக்கு ஓட்டு போட்டா...நீங்க செத்தாலும் யாரும் வருத்தப்பட மாட்டோம்....
சரியா சொன்னீங்க தல .
சிறப்பு...
அண்ணன் பாரிசாலனை தான் எதிர் பாத்தேன். அண்ணன் பாதுகாப்பாக இருக்கிறார் என்று தெரிந்தவுடன் தான் பெரும் மூச்சு விட்டேன்
NANUM
பாதுகாப்புடன் இருக்கவும்
பூமிக்கு அடியில் train ஓட்ட தெரிஞ்சவர்களுக்கு பூமிக்கு அடியில் மழைநீர் கொண்டு செல்ல தெரியவில்லை. இப்பவும் காவாய் தோண்டுகிறார்கள்.
Correct 💯💯💯💯
அருமை நீங்கள் பேசியது மிகவும்நன்று
பாரி யை தான் எதிர் பார்த்தோம்...
Udanku udan video podunga Paari
தமிழ்நாட்டில் இலுமினாட்டி கட்சிகளை ஒழிப்போம் 🔥💥🗡️
why?
@@TamilVazhga2026 bro avaru veetla irunthe innaiku than water veliya poiruku
மழை நீர் செல்லும் ஏரியில் வீடு கட்ட அனுமதி தந்த தமிழக அரசாங்கம் சென்னையில் வாழும் மக்களை மழை வெல்லத்தில் இருந்து காப்பாற்ற, திருவள்ளுவர் ஊரில் உள்ள ஏரியில், திருநின்றவூர் ஊரில் உள்ள ஏரியில், ஆவடியில் உள்ள ஏரியில், ரெட்டில்ஸ் உள்ள ஏரியில், அம்பத்தூரில் உள்ள ஏரியில், கொரட்டூரில் உள்ள ஏரியில், வில்லிவாக்கத்தில் உள்ள ஏரியில், பெரம்பூரில் உள்ள ஏரியில், மாதவரத்தில் உள்ள ஏரியில், தாம்பரத்தில் உள்ள ஏரியில், பல்லாவரத்தில் உள்ள ஏரியில், வேளச்சேரியில் உள்ள ஏரியில் வீடு கட்டி உள்ளவர்களையும் மற்றும் இன்னும் சென்னையில் உள்ள இன்னும் பல ஏரிகளில் வீடு கட்டிக் கொள்ள அனுமதி வழங்கிய அரசாங்கம் உடனடியாக அந்த மக்களுக்கு நிவாரண நிதி வழங்கி அவர்களை அங்கிருந்து உடனடியாக காலி செய்து... மழை நீர் விவசாயத்திற்கும், குடி நீர்காகவும் நன்றாக ஏரியை தூர்வாரி மழை வெள்ளம் தங்கு தடையில்லாமல் செல்ல வழி வகுக்க வேண்டும். அப்பொழுதுதான், சென்னை மக்களை மழை வெள்ளத்தில் இருந்து காப்பாற்ற முடியும்.....
தமிழக முதல் அமைச்சரே மற்றும் 234 தொகுதி MLA க்களே மற்றும் அன்பான அப்பாவி தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள் 🙏
திரைப்பட நடிகர்களே, டைரக்டர்களே மற்றும் தயாரிப்பாளர்களே தயவு செய்து மேலே உள்ள கருத்துகளை நன்றாக ஆராய்ந்து மழை நீர் விவசாயத்திற்கும் மக்கள் குடிநீர்க்காக ஏரியில் மழை நீர் சேகரிப்பு, மற்றும் மீதி மழை நீர் கடலுக்குள் செல்ல சுரங்கம் பள்ளத்தை தோண்டி எடுத்து மழை நீர் தங்கு தடை இல்லாமல் கடலுக்குள் செல்லவும் சென்னை மக்களை மழை வெல்லத்தில் இருந்து காப்பாற்றி கொள்ள சினிமாவின் மூலம் அரசாங்கத்திற்கும் மற்றும் மக்களுக்கு தெளிவாக திரை கதையில் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் 🙏
நன்றிகள் 🙏
அற்புதமான சிந்தனை அற்புதமான பேச்சு அற்புதமான காணொளி மனதுக்கு நிம்மதியை கொடுக்கிறது வருங்காலத்தை நல்ல வழியில் எடுத்துச் செல்லுங்கள் வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
🎉 பாரி அவர்கள் விளக்கம் அருமை.மேலும் தமிழ் மக்கள் வளர்ச்சிக்காக பேச 👍 வேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.🇲🇾🐯🙂.
நாம் தமிழர் ஆட்சி மட்டுமே அனைத்திற்கும் தீர்வு.
@@s.sridharsri6320sari nee muttu kudu poo..🥱🤡
Everyone needs a chance..
@@s.sridharsri6320நாலாயிரம் கோடியில் எல்லாம் ஊம்பிட்டோம் என்பவனை நம்புங்க.... சீமான் சொன்ன பொய் என்ன??? பிற மொழியாளர்கள் இப்போது போலவே சீமானின் ஆட்சியிலும் மகிழ்ச்சியாக வாழலாம்... உங்க மாநிலத்திற்கு அடிச்சு விரட்ட மாட்டோம்... தைரியமா இருங்க தம்பி.
@@s.sridharsri6320இப்படி சொன்னா எப்படி நண்பா நீங்க அறிவாளி தான சீமான் அண்ணா என்ன பொய் சொல்றாரு சொல்லுங்க இப்ப திமுக காரன் நீட் ஒழிப்பு சனாதானம் ஒழிப்பு 4000கோடி பேக்கேஜ் னு பொய் சொன்னதுல வெளிய அப்பட்டமா தெரியுதுல அந்த மாரி நாம் தமிழர் என்ன பொய் சொன்னாங்க இப்ப நீ சொல்ற இல்லைனா நீயும் வாயா வாடகைக்கு விட்டு பிழப்பு நடத்துர வாய் விபச்சாரி னு ஒத்துகிற
@@s.sridharsri6320 அப்ப 4000 கோடி புராஜெக்ட் போட்ட டோப்பாத் தலையன் தத்தி சுடலையை நம்பலாமா???? வந்துட்டான் கொல்டிப் பயல் கதறிட்டு.
@@s.sridharsri6320சீமான் அண்ணா சொல்வது உண்மையாக தான் தெரிகிறது அண்ணா.அவரை விமர்சனம் செய்பவர்கள் தான் பைத்தியம் மாதிரி உளறுகிறார்கள்.
33:29 மக்கள் ஏற்கனவே இருக்கும் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்து 10கிமீ தொலைவில் புதிய ஏரிகளை உருவாகும் திட்டமும் நாம் தமிழர் கட்சி வைத்திருக்கிறார்கள் 🔥
பாரிசாலன் ஆண்ணாவை நாதக தலைவராக நியமிக்க வேண்டும் 💪💪💪💪
செய்வாங்கன்னு நம்பலாமா?
where is the land?
Dei Nee Vera Yenda Oodala Vandhu Komali Vela Kattara....
@@s.sridharsri6320டேய் 200 ஓவா கோபாலபுர கொத்தடிமை
வணக்கம் பாரி ஏதோ கையில் எதையோ தந்ததுப்போல் நாம் தமிழர் விவசாயி சின்னத்தை வெற்றி பெறச்செய்வோம் தமிழகத்தையும் தமிழ் மக்களையும் காப்போம்🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾💪💪💪💪💪💪💪💪💪💪💪
உடனடியாக பாரிசாலன் ஆண்ணாவை தமிழக முதல்வராகவும் நாதக தலைவராகவும் நியமிக்க வேண்டும் 💪💪💪
நாம்தமிழர் கட்சி NICHYAMAKA வெல்லும்
@@veerapandi227 சொல்லிட்டார் 200 ஓவா கோபாலபுர கொத்தடிமை ஊம்பி
@@teatimecomedy5015டேய் ங்கோத்தா தெலுங்கு வந்தேறி பயலே எங்கள் மண்ணை விட்டு வெளியேறடா
வேளச்சேரியில் 50 அடியில் மழை வெள்ளத்தில் வேலை செய்தவர்கள் பற்றி காணொளி போடுங்கள் பாரி
அன்புள்ள தம்பி வேப்பமரம்,அத்தனை விழுதுகள் கொண்ட மரங்களா இல்லைஎத்தனை மரங்கள் நம்நாட்டின் வசதிக்கு சூழ்நிலைக்குதகுந்தவாறுவளைந்து கொடுக்கின்ற சூழ்நிலைக்கு எந்த சூழ்நிலையில் இருக்கின்றன மரம், அழகாக அருமையாக சொன்னீர்கள் அது நூற்றுக்கு நூறு உண்மை
Paari Good speech
பாரி always super👌 speech and💯 true✌ நாம்தமிழர்
சரியான பார்வை வாழ்த்துக்கள் பாரி
நீங்கள் கூரியது அனைவருக்கும் புரியம் டும், அருமையான பதிவு, நன்றி பாரி அண்ணா......
வா தலைவா🔥🙏🔥
🔥🔥🔥
Nam ❤ tamilr ❤❤❤
❣️🌎❣️👌👌👌👌👌❣️💯💯💯💯❣️👌👌👌👌👌❣️👏❣️💪❣️🤝❣️🇮🇳❣️👌❣️🙏திரும்ப வருவேன் பதில் கொடுக்க.அருமை அற்புதம்தெளிவான கருத்துதெளிவான கருத்துகள் எல்லாம் நிறைந்திருந்தது வாழ்த்துக்கள்அதில் சில காமெடிகளும் சிறந்தது ஏன்னா அதுதானே உண்மை.
ஸ்டாலின் தா வராரு நீச்சல் அடிக்க வுட்டாரு 😂😂😂 இப்போ இது தான் டிரண்டிங் leh போகுது.
😂😂😂
Ellarum indha hashtags trending pannungo 🤣🤣🤣
#Stalinthavararuneechaladikkavuttare
இனி தமிழக அரசு என்று சொல்லாதீர்கள், விஜயநகர அரசு என்றே சொல்லுங்கள்.
Corporate arasu ithu dhan correct.arasiyalvathi oru adimai yenkira broker
தெலுங்கு வந்தேறி விஜயநகர அரசு
True
தெலுங்கன் அரசு என்று வெளிப்படையாக சொல்லுங்கள் அவர்கள் தெலுங்கர்கள் என்பதை அவர்களே மறுக்க முடியாது அதுவும் தெலுங்கு சிறுபான்மையினர்
விஜயநகர் மன்னன் நல்லவன் ;மாலிக் கபூரை மதுரையில் இருந்து விரட்டி விட்டு தனது நாடு திரும்பிவிட்டான் அவனிடம் வேலைப்பார்த்த திருமலை நாயக்கன்தான் மூலகாரணம் .அவன்தான் மதுரயில் தங்கி இந்த நாட்டை சீர்கெடுத்தவன்
பாரிசாலன் வரவில்லை என்று எதிர்பார்த்து கொண்டும் இருந்தேன்
மக்கள் விரோத திராவிட மாடல் அரசு
Sir you be careful avargal edarkkum thunidavargal !
அனைத்துத் தவறுகளுக்கும் மக்களே காரணம். பணத்தை பெற்றுக் கொண்டு வாக்குப் போட்டால், இதுதான் நடக்கும். வளத்துன் வாழ்க தம்பி பாரிசான்.🇨🇦🇨🇦🇨🇦
Rendu kaitchuum thaan kuduku aana oru kaitchthaan varuthu
Panam maitum illa ennum sela parameter iruku
பாரி அண்ணா வின் விலியதுக்கு தான் காத்து கொண்டு இருந்தேன்
OMG...i was waiting for yr opion on this matter Paari
மண் அல்லது புல் தரை மிகவும் அவசியம் வெளிநாடுகளில் புல்த் தரை இருக்கும்
Waiting for your speech anna🎉
கமல்ஹாசன் கைகளில் டார்ச் லைட் ஒளிர்கிறது
மானத்தமிழன் பாரி 🙏
😢
🎉
Very good explanation about planting neem trees. Very good thoughts.
வா தலைவா வா தலைவா வணக்கம் 🎉🎉🙏
புதிய ஏரிகள் எல்லாம் தேவைதில்லை...September மாதம் தூர்வாரி, மதகுகளின் ஆழத்தை அதிகப்படுத்துங்கள்...ஏரிகளின் அருகே சாலை போடும்போது அதன் மதில்சுவற்றை proportionately உயரத்தை அதிகப்படுத்திய பின் சாலை அமைக்கவும்...
நடைப்பயிற்சி சென்ற இந்த புயல் சென்னையின் அவலத்தை தோலுரித்து காட்டியுள்ளது....
Very poor management of gifted resources...
தோழர்பாரிசாலணின்அற்புதமான.உரைவீச்சுமெய்சிலிர்க்கவைக்கிறது.மிக்கநன்றி.
Thalaiva unna romba miss pane❤❤finally our paari
Planting Neem tree in the street is a Great IDEA. GOVERNMENT Should learn this point. Good Job PARI. SPREAD THIS IDEA.
இத்தனை அறிவாளிகள் இருக்கும் தமிழ்நாட்டில் ஒரு சுத்த மங்குனி முதல்வர்!!!
Antha manguni mudhavarai, arivaali tamilargal terndetutargal😂😂
Arivaligala 😂😂😂 echa ina naaiga
@@RameshRamesh-gm2vbசெருப்படி விழும் டஆஎச்ச வந்தேரி
@@நவீன்குமார்-ப5னதமிழர்கள் முட்டாள்கள்
கார் ரேஸ்க்கு 42 கோடி ருபா நான்கு மாவட்ட பள்ளி 🏫😂😂😂😂சீரமைக்க 1 கோடி ஓவா தான் 😂😂
அதும் முன்னாள் மாணவர்கள் உதவ வேண்டும்....
பாரிக்காக காத்திருந்தவர்கள் >>>>>>
Welcome bro....we waiting for Fair speech ❤
Nice compilation of great points! One difference of opinion- Central Govt kitta TN disaster funds kekradhu pichai illa, TN oda urimai. TN gets back less than 50% of what it contributes, so nothing shameful in asking for funds at times of need.
Bro's whenever tn is affected by natural disaster, centre is first to release the ndrf, but ur state politicians grab it and filled their stomach, blaming centre is like fooling ur self.
பாரியை தான் எதிர்பாத்தேம்
நேர்மையான பதிவு, நன்றி...🙏🙏🙏🙏
Best video ever. Chennai people to think and support only good politicians.
Start to trend this Hashtag
#byebyeDMK
#kickoutDMKfromTamilNadu
Rightly explained you made s valid Point with Logic.
👍👍👍
தெளிவான பேச்சு.
வெரும் வாய்ச் சவடால் ஆட்சி..😡😡
நன்றி தம்பி..❤
Bro ungala 5 days ah romba எதிர் பார்த்தோம்
Avar vitle vellam vanthuchi neh sonnathu keekalaya?
பாதிக்க பட்ட பகுதிக்கு போய் அவங்க நிலைமையை காட்டுங்க அண்ணா. உங்க வேலைகளை விரிவு படுத்துங்க அண்ணா
நிறைய பேர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிலவரத்தை வெளிப்படுத்துகிறார்கள் அப்படி வெளிபடுத்திய ஒருவரின் வாழ்க்கையை RS பாரதியின் மகன் புறம்போக்கு கெடுக்கன்னு பேசிக் கொண்டிருக்கிறான்
பாரி அண்ணா ❤❤❤
❤❤❤VA thalaiva Nee than true news solluvinga 🎉🎉🎉
பாரி உங்க வீடியோக்கு தான் காத்திருந்தேன்,இந்த வருடம் மழையால் ரொம்ப அவதிப்பட்டோம்,இந்த அரசு முன்னெச்சரிக்கை எடுப்பாங்கனு எதிர்பார்த்தேன்,ஆனால் மோசம் தான்,பாலுக்கு,4நாள் ஆச்சு,இது கூட சமாளிக்கலாம்,மின்சாரம் போய் 4 நாள் ஆகி கண்டுக்கல, 📱 பண்ணின்னா 📴 பண்ணி வச்சிட்டாங்க,கொடுமை,மரம் விழுந்து அதை சரி பண்ணல, மழை நீர் போக ரொம்ப நாளாக கட்டினார்கள்,அதுலயும் தண்ணி போகாம அப்படியே தான் நிக்குது,சில இடமெல்லாம் பாக்கவே கஷ்டமா இருக்கு,குழந்தைகள வச்சிட்டு ,குடிக்க தண்ணீர்,பால்,உணவு இல்லாம கஸ்டபடுறாங்க,அவங்களுக்கு ,உதவி பண்ணுங்க
Parisalan sir 😄😊😂 super bro great 👍👌👍😊
வாங்க பாரி
வாங்க பாரி
நான்கூட உங்கள் வீடும் மூழ்கிவிட்டது அதான் ஆள காணோம்னு நெனச்சேன் 😅
சோறு ல உப்பு போட்டு சாப்பிடும் velaichery மக்கள் அடுத்த MLA வை பார்த்து தேர்ந்தெடுக்கவும் 😅
ஆறாயிரம் ரூபாய் வாங்கிட்டு மறந்துருவாங்க சகோதரா....
@@sivathevar7407, மான மறத் தமிழனை குறைவாக மதிப்பிடவேண்டாம் இம்முறை ஆறாயித்துக்கு ஓட்டு போட மாட்டான். Minimum 10ஆயிரம் வேண்டும். 😂
@@thulasishanmugam8400 😇😇😇😇
Yes, Paari. Native trees can only withstand these storms. Trees that have fallen are only foreign variety trees. Govt should understand the importance of green cover and properly plan the city. Atleast they should prepare the 3rd Master plan properly.
அருமை.. நீங்க என்ன வேண்டும் என்றாலும் கேள்வி கேட்கலாம் ஆனால் திமுக அரசின் செயல்பாடு எருமை மீது பெய்யும் மழை.... தமிழ் நாட்டிற்கு விடிவு தமிழ் தேசிய ஆட்சி... ஒன்றே நம் நம்பிக்கை...🎉🎉
அண்ணா உங்கள் கருத்தை எதிர்பார்த்து காத்து இருந்தேன் வாழ்க வளமுடன் நாம் தமிழர் நாமே தமிழர் ❤❤❤
சிறப்பான விளக்கம் தம்பி பாரிசாலன் வாழ்க வளமுடன் நாம் தமிழர்💪🙏
Vada chennai Buckingham canal and kosasthalai aaru pakathula dhan iruken Buckingham fullah blocked saakadai thanni dhan. Kosasthalai aaru aramottai adicha maari iruku rendulaiyume water flow illa. So heartbreaking to see that our area is flooded so bad even though we had 2 big drains😢😢.
I Agreed Pari . its very painful . Un educated Leaders ruled by un educated people
அருமை தம்பி பாரிசாலன் உங்கள் பேச்சை கேட்டால் நம் தமிழ் நாடும் .நம் தமிழ் மக்களும் நலமுடனும் வளமுடனும் வாழ்வார்கள் தம்பி. நீங்களும் அண்ணன் சீமான் அவர்களும் உங்கள் உயிரை கொடுத்து கத்தி கத்தி பேசுகிரிங்க . ஆனால் நம் நம் தமிழ் உறவுகள் திருந்தினால் மட்டுமே தமிழ் நாட்டை காப்பாற்ற முடியும் தம்பி பாரிசாலன் 🌠நன்றி🙏💕 தம்பி பாரிசாலன் 🌠🌠
You are so so clear and a good visionary . Hope everyone understands you. Some day I will meet you . Respect youngsters like you with such a clear vision .
பாரி உங்களுக்கு தெரியாத அரசு 6000 ரூபா கொடுக்குறாங்க ... மக்கள் இனி சந்தோஷத்துல திளைக்க போறாங்க 🤦♂🤷♀
தமிழ் Desiyam💯👌 வெல்லும்
Next CM annan seeman only
பாரிசாலன் ஆண்ணன் முன்னால் சீமான் எல்லாம் ஒரு ஆளு மயிறே கிடையாது
😂😂😂😂
SENTHAMILAN SEEMAN VICTORY✌ VERY VERY SOON
@@rajeshdurai8816ரொம்ப இளிக்காதே. சென்னையின் கேவலமான நிலையைப் பார்த்து இந்தியாவே கைகொட்டிச் சிரிக்குது
@@teatimecomedy5015😂😂😂சைமன் வாழ்க😂😂😂
I want paari saalan to be CM of Tamil Nadu
Very good speech on planting trees. I was thinking the same when I see fallen trees. Govt. has to think and take initiative on this.
Veli maavattankalil erukkum ennai pontravargalluku vivaram thelivaaga sonna Paari avargalukku nantri❤❤
தம்பி பாரியின் சிறப்பான உண்மையான பதிவு. வாழ்த்துக்கள்.56 ஆண்டுகள் திராவிட ஆட்சிகளினால் தான் சென்னைக்கு இந்த நிலைமை. தமிழ் தேசிய ஆட்சி அமைந்தால் எல்லாம் சரியாகும். மக்கள் தான் சிந்தித்து செயல்பட வேண்டும்.
Arumai anna
So much of late video but pari well done speech
பாரி அண்ணா
நல்ல அறிவு பூர்வமான உண்மை
முன்கூட்டியே அறிந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி தாழ்வான பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
மண்ணை நேசிக்கும் மக்கள் தமிழ் நாட்டை ஆட்சி செய்ய வேண்டும்...
மண்ணை நேசிக்கும் ஒரு நபரைக் கூறுங்கள் சகோதரரே.
அதிகபட்சம் ஓட்டுக்கு காசு வாங்கும் மக்கள் வாழும் நாட்டில் நல்லது நடக்கும் என்று எதிர்பார்ப்பது நியாயம் அல்ல.
Seeman
@@tharun_rexசாமான்......போடா......
அண்ணா myv3ads என்கின்ற செயலியை பற்றி விழிப்புணர்வு கொடுங்கள் அண்ணா
வா தலைவா வா தலைவா
41:04🤣🤣mass
Arivodu nithanamaga pesubaver namma Paari keep it up
Semmma ...Vanga bro ..we are waiting for u r video
அன்புள்ள தம்பி ஒரு இரண்டு மூணு பாயிண்ட் தான் கேட்டேன் உண்மையில் கேட்க வேண்டிய கேள்விகளை நாம் அனைவருக்கும் தெரியப்படுத்தின மக்கள் அப்பொழுதுதான் புரிதல் தெளிவு சிந்தனை பிறந்து அடுத்த தடவையாது விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் உண்மை அது உண்மை
99.% makkaluku sinthika thiran irukaathu.soldrathu ellam wast dhan.ithu dhan ulagam ippadi dhan irukum.
தம்பி பாரி ஏன இந்த தாமதம் சிறப்பு அருமை அன்பு தம்பி
Pari please do a research about the effects of oil spill to people and to the land. I am sure it’s a very serious cancer risk. Also water wells and lakes are polluted and what needs to be done? You must include the acquisition of agricultural land for Chipguard.
Welcome paari. Waiting for yr interview. Every time yr explanation is great and valuable
அருமை பாரி வாழ்த்துக்கள் 🙏🙏🙏
என்றும் அன்புடன் அண்ணன் வழியில்.பாரி சாலன் .
வாழ்க வளமுடன் ❤
Great share paarisalan 💯
பாரி அண்ணா 🔥🔥❤️❤️
Enga na poniga unga video kagatha waiting
அருமையான பதிவு 👏👏
42:40 semmaaaaa
Indha murai election time kku increase pannuvaargal !
தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி ஒருபக்கம் இருக்க
பேரும்பாலான தொழிற்சாலைகளை
புயல் காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னைபகுதியலேயே
தொடங்கி. மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
10:15 செய்யவில்லை
ஆள்பவர்கள் மாறலாம்.அதிகாரிகள் மற்றும் அதிகாரம் நிரந்தரம்.இவர்களது திறமை மற்றும் ஈடுபாடு?