Padmini | nattiya peroli | veteran actress | biography | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ต.ค. 2024
  • நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
    நாட்டியப் பேரொளி பத்மினி அவர்களின் வாழ்க்கைப் பயணம் முழுவதையும் இப்பதிவில் விரிவாக காணலாம்! நன்றி!
    Please subscribe like comment and share yours - News mix tv
    Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
    Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
    Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

ความคิดเห็น • 138

  • @t.sankaragomathianda4212
    @t.sankaragomathianda4212 3 หลายเดือนก่อน +4

    நடனத்தில்(மன்னாதி மன்னன்) ஆண்டவரின் இணையாக மங்கை.

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 ปีที่แล้ว +9

    அன்றைய நாளில் ஸ்டுடியோவிலிருந்து வெளியே நடந்து காரில் ஏறபோன பத்மினி யிடம் சிவாஜி (அறிமுகம் ஆவதற்கு முன்) நிச்சயம் உங்களோடு ஒரு நாள் கதநாயகனாக நடிப்பேன் என்றிருக்கிரார்..அப் படியா நல்லது பார்போம் என்று சொல்லி விட்டு சென்றதற்கு பிறகு நடந்த து உலகம் அறியும் சிவாஜி அவர்களுக்கு என்ன ஒரு தன்னம்பிக்கை .. இதன் மூலம் நம்பிக்கை யோடு உழைத்தால் அனைவரும் வெற்றி நிச்சயம்.. நன்றி வாழ்த்துக்கள் ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +12

    அழகும் திறமையும் தகுதியும் மிக்க நடிகை திருமதி பத்மினி அவர்கள் அம்மா நடித்த அனைத்தும் அருமை ஆனவை அதிலும் அவர் நடித்த சித்திபடம்சிறப்பானது‌ எனக்கு மிகவும் பிடித்த படம் இவர்களின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிகவும் நன்றி ஐயா 👍❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @saranaabraham5858
    @saranaabraham5858 ปีที่แล้ว +5

    ஆழுகு தேவதை நடிப்பு, நடனம் ,சேர்ந்த இந்திய மொழியில் ஜெலித்தவர்🙏

  • @laithabaskar8074
    @laithabaskar8074 2 ปีที่แล้ว +28

    நாட்டிய பேரொளி பத்மினி அம்மா அவர்க்கு இண்ணயாக இன்று வரை யாரும் இல்லை

  • @ramakrishnanpv7519
    @ramakrishnanpv7519 ปีที่แล้ว +1

    VERY NICE DOCUMENTARY GREAT TRIBUTE TO A GREAT ARTIST

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!..

  • @narayananps774
    @narayananps774 2 ปีที่แล้ว +3

    In spite of enormous talent, she was very simple and unassuming. Multilingual graceful dancer and hard working. She never got the place she deserved .No award in her name even now !

  • @subathraedwin9642
    @subathraedwin9642 2 ปีที่แล้ว +7

    நாட்டியப் பேரொளி பத்மினி மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி 😊... அம்மாவின் புகழ் திரையுலகம் உள்ளளவும் என்றும் மறையாது👍💐💐💐

  • @velmaster2010
    @velmaster2010 2 ปีที่แล้ว +7

    அழகும் திறமையும் ஒருங்கே அமையப் பெற்றவர். மிகச் சிறந்த சாதனையாளர்.

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +6

    நன்றி நான் கேட்ட இந்த பதிவை கொடுத்ததற்கு (நியூஸ் மிக்ஸ் டிவி) அவர்களே

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @நரவேட்டையன்1992
      @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว

      @@Newsmixtv
      அடுத்த பதிவில் குஷ்பூ சுகன்யா சி.ஆர்.சரஸ்வதி பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Thank you .It was nice to hear the short biography of my favorite film artiste from your pleasant tamil voice. 7th April 2023.

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      Thanks for your kind wishes!...

  • @kalyanib1757
    @kalyanib1757 2 ปีที่แล้ว +13

    அற்புதமான அழகான நடிப்புதிறன் கொண்ட நடிகை. ஒரு நடிகைக்குரிய அனைத்து தகுதிகளும் உள்ள நடிகை. வசனம் பேசுவதாகட்டும் நடிப்பதாகட்டும் அருமையாக இருக்கும். நடிகையர் திலகம் பட்டத்திற்கு பொருத்தமானவர். இவரின் பதிவிற்கு நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +2

      தங்களின் பேரன்புமிக்க தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

    • @ramapandiyankdm9958
      @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว

      Savithri amma tha nadigayar thilagam

    • @kalyanib1757
      @kalyanib1757 2 ปีที่แล้ว

      @@ramapandiyankdm9958 சரி

    • @ramapandiyankdm9958
      @ramapandiyankdm9958 2 ปีที่แล้ว +1

      @@kalyanib1757 mm

  • @rathinavelus8825
    @rathinavelus8825 2 ปีที่แล้ว +4

    திறமையும் அழகும் ஆடல் கலையில் வல்லமையும் நிறைந்தவர் நமது தெய்வத்திரு பத்மினி அம்மையார் அவர்கள்.திரையுலகில் பரதநாட்டியம் உயிரூட்டிய சாதனை படைத்தவர்.நடிகர்திலகம் சிவாஜி கணேசன் ஐயா அவர்களுடன் 60 படங்கள் வரை நடித்த நடன தேவதை. அம்மையாருக்கு இணையாக நடிப்பிலும் நடனத்திலும் தமிழ் திரையுலகில் யாரும் இல்லை.நம்மை விட்டு போய் விட்டாலும் அம்மா பத்மினி அம்மையார் ஆத்மா இறைவன் காலடியில் சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 ปีที่แล้ว +6

    வியட்நாம் வீடு பத்மினி அம்மாவை
    யாரும் மறக்க முடியாது பதிவு க்கு மிக்க நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 2 ปีที่แล้ว +6

    தங்க பதுமை என்ற படத்தில் இவரது நடனமும் நடிப்பும் மிகவும் அற்புதம். அந்தப் படத்தில் இவரது கணவராக நடிக்கும் சிவாஜிக்கு கண் பரிபோனதை கண்டு கதறும் காட்சி இருக்கிறதே...... அப்பப்பா.... சொல்வதற்கோ பாராட்டுவதற்கோ வார்த்தைகள் இல்லை.
    தனது கணவர் ராமச்சந்திரனுக்கு கண்கள் பறிபோய் இருந்தால் கூட இந்த அளவுக்கு பதற மாட்டார், கத்த மாட்டார் துடிக்க மாட்டார்.... அவருக்கும் அவரது நினைவுகளை பகிர்ந்த உங்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள். 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @selvamrasu6615
      @selvamrasu6615 ปีที่แล้ว

      Yes sir

  • @karunanithyvairavan8997
    @karunanithyvairavan8997 21 วันที่ผ่านมา

    அருமையான படத்தொகுப்பும், நல்ல பேச்சாற்றல் கொண்ட உரைநடையும் வாழ்த்துக்கள்.🎉

    • @Newsmixtv
      @Newsmixtv  21 วันที่ผ่านมา

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @maniuma3248
    @maniuma3248 2 ปีที่แล้ว +10

    அற்புதமான அழகான நடிகை பத்மினி அவர்கள் நன்றி🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +2

    நாட்டிய பேரொளி பத்மினி அவர்களைப்பற்றிய தகவல்கள் அருமை நன்றி ஐயா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +8

    நாட்டியம் என்றால் எங்கள் பப்பி அம்மா தான்
    அவர் புகழ் என்றும் வாழும்

  • @alfreddamayanthy4126
    @alfreddamayanthy4126 2 ปีที่แล้ว +12

    ரஷ்யாவில் முத்திரையில் இடம் பெற்ற ஒரே நடிகை பத்மினி அம்மாவாகும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @oaslaw8078
    @oaslaw8078 2 ปีที่แล้ว +2

    Excellent. Versatile Actress

  • @shanthibharathiselvan9771
    @shanthibharathiselvan9771 2 ปีที่แล้ว +8

    அம்மா பத்மினி அவர்களைப் பற்றி பதிவிட்டதற்க்கு மிக்க நன்றி இவருடைய நடனத்திற்க்காகவும் கண்களாலே பேசும் அந்த முக பாவனைக்காகம் நான் அதிக படங்ள் பார்த்திருக்கிறேன் குறிப்பாக தில்லானா மோகனாம்பாள் வஞ்சிக்கோட்டை வாலிபன் படங்களை சொல்லலாம் அருமையான நடிகை

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sampathbalasubramaniam4207
    @sampathbalasubramaniam4207 2 ปีที่แล้ว +6

    ரொம்பவே நாளாக எதிர்பார்த்தேன் சார்!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @thilagavathy8119
    @thilagavathy8119 2 ปีที่แล้ว +5

    திறமையான அழகான நடிகை.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +5

    பத்மினி அம்மா போல நடனமாட ஒரு நடிகை இனி பிறந்த வரவேண்டும்

  • @hemavenkatmalini5049
    @hemavenkatmalini5049 2 ปีที่แล้ว +6

    உண்மை!பத்மினி அம்மாவுக்கு நிகர் அவரே!அவரது நாட்டியமே எனக்குள் அவ்வார்வத்தை ஏற்படுத்தியது.இன்றும் என்றும் அவரது கலையால் ரசிகர்கள் மனத்தில் நீங்கா இடம்பிடித்தவர்.அந்த அழகு..!!சொல்லவோர் வார்த்தையில்லை!!!.

    • @lills450
      @lills450 2 ปีที่แล้ว

      Azhagi, kalaithayin mootha magal.avarai Pol naatiyamaada eni pirandhu than varavendum. Moonru sagodharigalum mani maniyana kalaimagalgal. Avargal seidha kalaisevaiku eedu yarum ellai.avargalin aanma santhi adaya eraivanai vendugiren.

  • @suryasenthil999
    @suryasenthil999 2 ปีที่แล้ว +3

    பத்மினி நடித்த சித்தி தில்லானா மோகனாம்பாள். அது மட்டுமல்லாமல் பத்மினி நடித்த படங்கள் அனைத்தும் மிகவும் அருமை

  • @munnodit.karuppasamyanda2041
    @munnodit.karuppasamyanda2041 ปีที่แล้ว +5

    நடன கலை தான கோமதியே.

  • @krishnamurthyi1681
    @krishnamurthyi1681 2 ปีที่แล้ว +3

    திறமையான நடிப்பும், நாட்டியத் திறமையும் கொண்ட பேரழகி பத்மினி அவர்கள். திரை உலகில் முத்திரை பதித்த அவர்கள் நடிப்பையும் நடனத்தையும் ரசித்து ரசித்துப் பார்த்துள்ளேன். மனதில் மறக்க முடியாத படங்கள் எத்தனையோ. பத்மினி அவர்கள் திருமணமான பின் அமெரிக்காவில் சென்று குடியேறுவதற்கு முன் பேசும் படம் பத்திரிகையில் 'நான் போகிறேன்' என்று ஒரு கட்டுரை எழுதினார். இனி இவர் நடித்த படங்களைப் பார்க்கவே முடியாதா என்று அப்பொழுது மனதில் மிகுந்த வருத்தப் பட்டதுண்டு. பிறகு அவ்வப்போது இங்கு வந்து சில படங்கள் நடித்து அதே பத்மினிதான் என்று நடிப்பில் முத்திரையும் பதித்து தன் ரசிகர்களுக்கும் மகிழ்ச்சி தந்தார். நியூஸ் மிக்ஸ் டிவியில் அவரைப் பற்றிப் பதிவிட தாமதமானாலும் இப்பொழுது பதிவிட்டதற்கு நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!....

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 ปีที่แล้ว +7

    நடிகர் நடிகைகள் பற்றிய அவதூறு வீடியோ க்களுக்கு மத்தியில்
    அவர்களின் திறமை பெருமைகளை கண்ணியமாக எடுத்து கூறி வரும் news mix tv அவர்களை வாழ்த்தி பாராட்டி நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் பேராதரவிற்கும், வாழ்த்திற்கும் மனமார்ந்த நன்றிகள்!...

    • @sriumamurugeshwari3284
      @sriumamurugeshwari3284 2 ปีที่แล้ว

      L

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +2

    Ahzagana mugam good actor .ayya shivaji sir jodi super 🌹🙏🙏🙏🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      வாழ்க வளமுடன்!...

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 2 ปีที่แล้ว +1

    A very graceful dancer! No comparison to her!

  • @shanthimitran6608
    @shanthimitran6608 2 ปีที่แล้ว +3

    Thank u for colourful information regarding of padmini mam,marvellous actresses

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your kind wishes!...

  • @poongodig8797
    @poongodig8797 2 ปีที่แล้ว +24

    பத்மினி அம்மா நடனம் மிகவும் பிடிக்கும்.மன்னவன் வந்தானடி. நாடகமெல்லாம் கண்டேன்.கலையோடு பிறந்தது உண்மை.கண்ணகியம்மா .ஆடல் காணீரோ.வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி பாடல் மிகவும் மறக்கமுடியாதவைஇன்னும்நிறையசொல்லலாம் நடனம் மட்டுமல்ல கதாநாயகியாகவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடன்59திரைப்படங்களில் பிரகாசித்திருப்பார் குணசித்திர வேடங்களிலும் நடித்துள்ளார் மறக்க முடியுமா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @ascok889
      @ascok889 2 ปีที่แล้ว

      அன்றும் இன்றும் பத்மினி அம்மாவுக்கு நிகர் யாரும் இல்லை

    • @saros3630
      @saros3630 2 ปีที่แล้ว

      0ppA

    • @manik2216
      @manik2216 2 ปีที่แล้ว

      @@ascok889 எதிர்காலத்திலும் இல்லை

  • @sathieshsathiesh1548
    @sathieshsathiesh1548 3 หลายเดือนก่อน

    Thank you sir

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว +1

    Namaskarankal sir nalla arputhamana thakavalkalai kotutha unkalukku nantrikal Amma Pathmini avarkal story super vaazhththukkal 💐🙏👍👌👏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +4

    Though we have many professional dancer actors,the first one came to our mind is nathiya peroli amma padmini avargalthan..ammavin pugal vaalga.. nandri news mix tv 💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் தொடர் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว

      @@Newsmixtv nandri ayya

  • @kousalyaramasubbu2960
    @kousalyaramasubbu2960 2 ปีที่แล้ว +15

    இந்த மாதிரி நடிக்க யாரும். பிறக்க முடியாது.உங்களுடைய அத்தனை. புகழுக்கும். தகுதியானவர்.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @venkatasubramaniansrinivas981
      @venkatasubramaniansrinivas981 2 ปีที่แล้ว

      @@Newsmixtv à

    • @kalaiselvi3541
      @kalaiselvi3541 ปีที่แล้ว

      Ll

  • @ppadmini5326
    @ppadmini5326 2 ปีที่แล้ว +1

    I like padmini always

  • @sayeesan7564
    @sayeesan7564 ปีที่แล้ว +1

    Best actress

  • @நரவேட்டையன்1992
    @நரவேட்டையன்1992 2 ปีที่แล้ว +6

    அடுத்த பதிவில் நம்பியார் நாகேஷ் சாவித்திரி ஆலம் வெண்ணிறாடை நிர்மலா பற்றி தகவல் தாருங்கள் நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே நீங்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    பத்மினி அவர்களின் உறவினர் நடிகை சோபனா அவர்கள்

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +2

    Very beautiful actress with good height and slim body Her movies Uthana puthiran, Thookku thookki, Thanga padumai will be extraordinary Mannadhi Mannan film is classic, with MGR All her movies are very nice No equivalent to Lalitha, padmini and Rahini 🙏🙏

  • @vasunath4028
    @vasunath4028 2 ปีที่แล้ว +4

    Really the great sisters. I have seen these sisters in G K vale photo studio mount road next to shanthi theater in 1965. Now this photo studio functioning near shastri bhavan in college road They came to take photo as a group. Really we missed them.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your information!

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 2 ปีที่แล้ว +2

    So beautiful actress Padmini

  • @vishalakshivisha4214
    @vishalakshivisha4214 2 ปีที่แล้ว +7

    நாட்டிய தாரகை கலை உலகின் பொக்கிஷம் .

  • @jokerboy3818
    @jokerboy3818 2 ปีที่แล้ว +3

    Yethannai lady super star certificate koduthallum unnmaiyanna evergreen lady super star one and only padmini amma mattum thaan 👌🙏in coorg

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @kinathukadavukgram4242
    @kinathukadavukgram4242 2 ปีที่แล้ว +6

    மோகனா வையும்...பூங்காவணத்தம்மாவையும்... எத்தனை காலம் கடந்தாலும் தமிழ் நெஞ்சங்கள் மறக்க மாட்டார்கள்.... அம்மா வின் நினைவலைகளை அழகுற எடுத்துறைத்து எங்கள் நெஞ்சங்களில் பால்வார்தீர்கள் .. பத்மினி அம்மாவின் பதிவிற்காக கண்கள் பூத்து காத்திருந்த ரசிகர்கள் நெஞ்சங்களில் பாலைவார்த தங்களுக்கு நன்றி ....

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்! மற்றவர்களுக்கும் பகிர வேண்டுகிறோம்! நன்றி!..

  • @brainersenquiry9174
    @brainersenquiry9174 2 ปีที่แล้ว +1

    Padmini Amma Kalai Ulaga Pokkisam
    Naatiya Thaaragai Beauty Queen 🙏🙏Thank U Sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 2 ปีที่แล้ว +4

    நடிகர் திலகத்துடன் சினிம௱ துறையில் ஒப்பற்ற ஜோடிய௱க நடித்துள்ள பத்மினி அவர்களுக்கு மக்களிடையே பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

  • @gmurali3735
    @gmurali3735 2 ปีที่แล้ว +2

    My favorite actress super dancer

  • @geethasriram1478
    @geethasriram1478 2 ปีที่แล้ว +1

    Great versatile dancer and dancer of her time 🤩💚💫👌🙏

  • @vijimummyviji3360
    @vijimummyviji3360 2 ปีที่แล้ว +1

    🤩😇👍

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว

    Nattiya peroli padmini ammavin arumaiyana pathiu ungal kuralil varnippadu mega mega arumai thanks sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பேரன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว

      🙏

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    லலிதா பத்மினி ராகினி அக்கா தங்கைகள்

  • @kenyasm70
    @kenyasm70 2 ปีที่แล้ว +3

    காலத்தில் அழியாத கலை உலக பொக்கிஷம். நடிப்பு கணீரென்ற குரல்வளம் கம்பீரத்தோரணை.
    அந்தக்கால நடிகைகளின் திறமை இக்கால நடிகைகளுக்கு சுட்டுப் போட்டாலும் வரவே வராது.

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 2 ปีที่แล้ว

    Nice cute

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +6

    பத்மினி சகோதரிகள் .திரையுலக மஹாராணியர்கள்.

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว +4

    நாட்டியப் பேரொளியை பாராட்ட வார்த்தைகள் கிடைக்கவில்லை

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @amurgesh5595
    @amurgesh5595 2 ปีที่แล้ว +4

    அந்த காலத்து சினிமாவில் ரொம்ப அழகா இருப்பாங்க இவுங்க

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan 2 ปีที่แล้ว +2

    She didn't even get single award from Indian govt., but got recognition from Russian Govt.,

  • @geethasriram1478
    @geethasriram1478 2 ปีที่แล้ว +1

    Correct as dancer and actress

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +2

    Excellent 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் பேரன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว

      Nandri sir

  • @nareshraorao1617
    @nareshraorao1617 2 ปีที่แล้ว +2

    Very very nice to see living legend A R Srinivasan's name in the title he shared his experiences with Padmini Amma in his personal channel A R S presents earlier yes Padmini Amma a legend who still is living in our hearts thanks sir

  • @rainbow6554
    @rainbow6554 2 ปีที่แล้ว +4

    Beauty Queen

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 ปีที่แล้ว +6

    இது போல டி ஆர் ராஜகுமாரி பற்றி பதிவிடவும்

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      T.R.ராஜ்குமாரி அவர்களின் வாழ்க்கைப் பயணம்!...
      இதோ உங்களுக்காக!...
      th-cam.com/video/eNCmFxhb6Zc/w-d-xo.html

  • @sreemkt425
    @sreemkt425 2 ปีที่แล้ว +1

    Very good job

    • @ranineethi760
      @ranineethi760 2 ปีที่แล้ว

      தில்லானா மேரகனாம்பாள் ஒரு படம் பேரதுமே.

  • @helenpoornima5126
    @helenpoornima5126 2 ปีที่แล้ว +2

    அழகான 💃 நடிகை 👸

  • @ganesand7664
    @ganesand7664 2 ปีที่แล้ว +1

    Sir, will you please trace and post the details of yester years actor Hari Krishnan who previously acted most of Balachander, Sridhar movies.
    (In the Balachander movie Iru kodugal, he was as office clerk and trick against Gemini)

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +2

    அவரைப் போல் நாட்டியம் ஆட யாரும் பிறக்கவில்லை

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 ปีที่แล้ว +1

    👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏

  • @manokaran9577
    @manokaran9577 ปีที่แล้ว

    Naatiya nangaiyana Padmini mangai cinemavin deepa oliyavaar

  • @ranganathand5944
    @ranganathand5944 2 ปีที่แล้ว

    Godplesyou

  • @mrsvasupradavijayaraghavan5839
    @mrsvasupradavijayaraghavan5839 2 ปีที่แล้ว +3

    இவருடைய மகன் அமெரிக்காவில் பெரிய டாக்டர் ஆக பணி புரிகிறார்

    • @thilagavathy9639
      @thilagavathy9639 2 ปีที่แล้ว +1

      இவருடைய கணவர்தான் டாக்டர் மகனைப் பற்றி தகவல் இல்லை

  • @babuk4981
    @babuk4981 2 ปีที่แล้ว

    Sir kanaga pattri pathividavum

  • @ganeshsubramani2700
    @ganeshsubramani2700 2 ปีที่แล้ว +1

    Mrs. Padmini. Legend of all language films. Queen of dance. Relative of

    • @ganeshsubramani2700
      @ganeshsubramani2700 2 ปีที่แล้ว

      Mrs. Sukumari, shobhana and Vineeth also. No body can fill her place. After 1000 years also her name will be standard. Thank you so much for notice about Mrs Pappi Aunti.
      Snehapoorvam
      Ganesh.

  • @banumathiekambaram5322
    @banumathiekambaram5322 2 ปีที่แล้ว +1

    சட்டாம்பிள்ளை வெங்கட்ராமன் பற்றி வெளியிடுங்கள்

  • @gangadharan5142
    @gangadharan5142 2 ปีที่แล้ว

    Y jayanthi mala avargalai patri kuravum🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      வைஜெயந்திமாலா பற்றிய பதிவு பத்மினியின் வாழ்க்கைப் பயண இறுதியில் தோன்றும்! அதை கிளிக் செய்து கண்டு மகிழவும்! நன்றி!

  • @SaraVanan-ee7xm
    @SaraVanan-ee7xm 2 ปีที่แล้ว +5

    நாற்பது வயதில் நாட்டியபேரோலி பட்டம் வாங்கியவர்

    • @kalaivania3455
      @kalaivania3455 2 ปีที่แล้ว

      நாட்டிய பேரொளி பத்மினி

  • @rathieskvelu5230
    @rathieskvelu5230 2 ปีที่แล้ว

    Her son is not an actor

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Please seeing the full biography!...

  • @peesskaypeesskay
    @peesskaypeesskay 2 ปีที่แล้ว

    இராஜா இராணி திரைப்படம் இல்லையே

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      நேரத்தை கருதி குறைக்கப்பட்டன! நன்றி!