பத்மினியின் கதை | நாட்டிய பேரொளி பத்மினி | The story of Padmini

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 48

  • @chandragandhanramamoorthy5917
    @chandragandhanramamoorthy5917 4 ปีที่แล้ว +11

    அழகு நடிப்பு நடனம்
    அனைத்திலும் நம்பர் 1 பத்மினி.சிவாஜி...பத்மினி ஜோடி சூப்பரோ சூப்பர்.🙏❤️👍😭

  • @balaprabha990
    @balaprabha990 3 ปีที่แล้ว +5

    No one can replace padmini 's beauty😍 and her dance💃♥️

  • @SivaSiva-lj9bs
    @SivaSiva-lj9bs 5 ปีที่แล้ว +24

    தில்லானா நலம்தானா மேடம் இவர்கள் நல்ல நடிப்புமேதை பத்மினி என் அப்பா ரசிகை!!!!

  • @benedictjoseph3832
    @benedictjoseph3832 4 ปีที่แล้ว +13

    Hundreds of Years may come.. hundreds of Herione may come.. Generations will come.. but there will be only one Padmini..The Elegant.. Dancing Light.. a rare woman with all the Lakshanas of a Scultpure.. or an Indian Art...a Queen in Dancing.. a crowd following for her expressions.. always an edge ahead of Vyjanthimala when it comes for Bharathanatiyam.. Dialogue delivery..and the list goes on and on.. i wish she should have got a Bharat Ratna for her contribution to arts..if she was born in another country....Late Shivaji Ganeshan sir and Padmini amma would have got more recognition..

    • @sseeds1000
      @sseeds1000 ปีที่แล้ว

      Absolutely true.

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 4 ปีที่แล้ว +6

    அருமையான நல்ல நடிகை அவரின் இழப்பு பெரும் சோகமே. 👋🙏

  • @parvathyvivek545
    @parvathyvivek545 3 หลายเดือนก่อน

    All the three sisters are beautiful and Padmini Amma and Ragini Amma are EXTREMELY BEAUTIFUL and TALENTED! Their dancing skills are unmatched.

  • @murugeshhc8377
    @murugeshhc8377 2 ปีที่แล้ว +1

    The LOTUS EYED PADMINI...🌹💐🌺 Ravishing... strikingly glamorous...most beautiful...rare talent of acting and dancing...

  • @parvathyvivek545
    @parvathyvivek545 3 หลายเดือนก่อน

    What a beautiful lady! ❤
    The greatest dancer in the Indian film industry ever!

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq 4 ปีที่แล้ว +29

    வஞ்சிக் கோட்டை வாலிபன்
    படத்தில் வரும் கண்ணும் கண்ணும் பாடலில் வரும் போட்டி நடனம் வாய்பிளக்கதவர்கள் இல்லை அந்த அளவுக்கு நடனத்தில வல்லவர்

  • @monalisahonest2707
    @monalisahonest2707 4 ปีที่แล้ว +10

    பத்மினி அவர்களின் நடனம்
    அவர்களுக்கு இணை அவரே

  • @padminijeya8059
    @padminijeya8059 5 ปีที่แล้ว +13

    Sweet memories Dancing queen Pappima😍😍😍thank you News7 Tamil🙏🙏🙏

  • @myview7346
    @myview7346 4 ปีที่แล้ว +14

    ஒரு இந்தோ ரஷியா திரைப்படம் pardesi படத்தில் இடம்பெற்ற பத்மினியின் நடனத்தை பார்த்த அயல்நாட்டு அதிபர் திருமணம் செய்ய முயற்சி செய்ததை அவர் தாயார் விரும்பவில்லை...எனவே அவர் தாயார் இந்திதிரையுலகில் பத்மினி நடிப்பதை விரும்பவில்லை...எனவே தான் பத்மினி பல இந்தி திரைப்பட வாய்ப்புகளை மறுத்தார்...மேலும் ராஜ்கபூர் அவர்களுடனான நட்பால் அவர் கோரிக்கையை ஏற்று அவர் நடித்த கடைசி இந்தி திரைப்படம் mera naam joker...
    இன்னும் சொல்லப்போனால் பத்மினி இந்தி திரைப்படங்களை மறுக்காமல் இருந்திருந்தால் வைஜெயந்திமாலா போல் அவரும் கோலோச்சியிருப்பார்...
    சாவித்திரி பானுமதி போன்ற நடிகையர்க்கு ஜெமினி போன்ற கணவர் ஆதரவு இருந்தது...
    ஆனால் அழகு நடிப்பு நடனத்தை மட்டுமே ஆதரவாக கொண்டு அவர் தாயார் விதித்த அத்தனை கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தான் ஏற்று நடித்த பாத்திரங்களில் மிளிர்ந்தவர் பத்மினி மட்டுமே....
    அவரது திருமணம் காண திரண்ட பல மாநில ரசிகர்களுக்காக கேரள அரசு சிறப்பு பேருந்துகளை இயக்கிய வரலாறும் உண்டு...
    தன் காதலுக்காக இரண்டாம் மணம் புரிந்து பிறர்குடி பாழாகவிரும்பாத பண்பட்ட பெண் பத்மினி....
    ஆனால் பத்மபூசன் பத்மஸ்ரீ போன்ற எந்த விருதுகளும் பத்மினியை அலங்கரிக்கவில்லை என்பதுதான் வருந்தக்கூடிய உண்மை...
    அழும்போதும் கூட அழகாக தெரியும் ஒரே ஒரு நடிகை...
    அவர் நடனத்திற்கும் பண்பட்ட நடிப்பிற்கும் பாரதரத்னா வழங்கப்பட வேண்டும்...

    • @murugesan9765
      @murugesan9765 4 ปีที่แล้ว +1

      Unmai

    • @amaha135
      @amaha135 4 ปีที่แล้ว +1

      Ethu unmai enna nadanthu.

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 ปีที่แล้ว +1

    Excellent narration on late Padmini's life sketch.
    At one time there was a roumer going round that Sivji-Padmini would be paired in real life apart from reel life. Is this true? Unbelievable!

  • @thiminitubers5026
    @thiminitubers5026 3 ปีที่แล้ว +2

    Old is gold! 🙋🙋🙋👍👍👍

  • @kaviyas7633
    @kaviyas7633 4 ปีที่แล้ว +4

    I love badmini amma

  • @swetha7831
    @swetha7831 5 ปีที่แล้ว +8

    Good actress ...

  • @nagarajahshiremagalore226
    @nagarajahshiremagalore226 7 หลายเดือนก่อน

    Please upload chitti full movie. Thanks

  • @hanngwetun9715
    @hanngwetun9715 3 ปีที่แล้ว +2

    Super talk about Padmini life.send her son's address,I m Bappi Amma great fan,live in Myanmar country,B.Hariharan.

  • @kullafikullafi7202
    @kullafikullafi7202 3 ปีที่แล้ว +1

    Padmini amma super

  • @bakkiyaraja5541
    @bakkiyaraja5541 4 ปีที่แล้ว +2

    Enakku romba piditha nadikai pathmini amma

  • @kaviyas7633
    @kaviyas7633 4 ปีที่แล้ว +2

    Super acter 💯

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 4 ปีที่แล้ว +14

    Padmini amma marriage mudinchadhal Sarojadevi no.1 aananga.. Devika amma Sarojadevi ai vida azhagum nadipu thiramai ullavar..

  • @babup1975
    @babup1975 4 หลายเดือนก่อน

    சினிமாவில் சிவாஜி கட்டிய தாலியை பலகாலம் கழட்டாமல் சிவாஜியையே தன் கணவறாக எண்ணி திருமணம் செய்துகொள்ள மருத்து வந்துள்ளார். அவர்கள் அம்மா பிடிவாதத்தில் திருமணம் நடந்தேறியது என்பார்கள். சிவாஜி பத்மினி ஆஹா என்ன ஒரு பொருத்தமான ஜோடி. உண்மையில் இவர்கள் வாழ்க்கையில் இணைந்து இருந்தால் அருமையாக இருந்து இருக்கும்.

  • @JimmyDoggy-b1c
    @JimmyDoggy-b1c ปีที่แล้ว

    Not only that & u should be gorgeous .
    One of the Srilankan Tamil family
    did have three daughters Gorgeous girls we call them Three queens

  • @karlmarx2110
    @karlmarx2110 9 หลายเดือนก่อน

    voice set agaley

  • @noelleslie6665
    @noelleslie6665 4 ปีที่แล้ว +1

    Padmini ma was truly good but Ragini is stunningly beautiful. Both were fantastic dancers😍Lalitha also was good vamp dancer☺

  • @kaviyas7633
    @kaviyas7633 4 ปีที่แล้ว +2

    Enagu piditha nadigai evara 😉😉😉

  • @vijayakanthn3616
    @vijayakanthn3616 5 ปีที่แล้ว +7

    Padmini amma en uire rasigai

  • @presilasub118
    @presilasub118 ปีที่แล้ว +1

    Padmini mam is a beautiful dancer n actress very talented. My family n I loved her movies. She is a legend n unforgettable woman in most of our hearts. There is only one Padmini. May she rest in peace God bless 🥰

  • @mohanramki
    @mohanramki 4 ปีที่แล้ว +3

    THANKS NEWS 7 FOR THIS KIND REMEMBRANCE AND FITTING TRIBUTES TO GREAT ARTIST AND DANCER.
    As per Kamalhasan Sir statement she still lives with us with her movies and videos .WE HAVE TO THANK A LOT FOR YOU TUBE ALSO FOR PUBLISHING ALMOST ALL OF HER FILMS VIDEOS AND ALL NEWS AND EVENTS REALTED TO SMT.PADMINI

  • @kashyap3120
    @kashyap3120 4 ปีที่แล้ว +3

    Super legend.

  • @sumathi.s1970
    @sumathi.s1970 4 ปีที่แล้ว +1

    Padmini ma dance queen l love you ma

  • @chellapandiyan8000
    @chellapandiyan8000 4 ปีที่แล้ว +1

    Vetri great actress

  • @kaviyas7633
    @kaviyas7633 4 ปีที่แล้ว

    👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @demandfoods6836
    @demandfoods6836 4 ปีที่แล้ว +3

    Kaalathai vendra kaaviyam thilaana mohanaambaal

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 ปีที่แล้ว

    நடிகை பத்மினி, உடுமலை நாராயண ணா

  • @kullafikullafi7202
    @kullafikullafi7202 3 ปีที่แล้ว

    Angu roma pudichavanga

  • @vijayamsubramaniam9346
    @vijayamsubramaniam9346 2 ปีที่แล้ว +1

    Tamil old actresspd rrajasulovhana se raja sulocha
    na mi rajasulochana

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 ปีที่แล้ว +1

    நடிகை பத்மினி, உடுமலை நாராயண ணா

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 ปีที่แล้ว

    நடிகை பத்மினி, உடுமலை நாராயண ணா

  • @shantybpskrishnasamyJB183
    @shantybpskrishnasamyJB183 2 ปีที่แล้ว +1

    நடிகை பத்மினி, உடுமலை நாராயண ணா