Lalitha | Biography | Travancore sisters | cinema classical dancer | vazhkaipayanam | @News mix tv

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 105

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 2 ปีที่แล้ว +15

    அழகு தாரகை லலிதா அவர்களைப் பற்றி பதிவிட்டமைக்கு நன்றிகள்!

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றிகள்!

  • @padmadevi3359
    @padmadevi3359 2 ปีที่แล้ว +4

    அருமையான தமிழ் உச்சரிப்பு. மரியாதை கலந்த வர்ணனை. வாழ்க உங்க தொண்டு.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +2

    இம்மூவரும் நாட்டிய தொண்டு இன்று வரை யாரும் இப்படி வாழ்ந்ததில்லை

  • @pankajk3002
    @pankajk3002 2 ปีที่แล้ว +7

    நாகராணி நடனம் உன்னை கண் தேடுதே என்ற பாடலையும் மறக்கமுடியுமா அழகியமுகம் நளினம் அதிலும் துன்பம் நேர்கையில் பாடல் காட்சியில் நல்ல Expression அருமையான நடிகை

  • @rajoonagarajan5788
    @rajoonagarajan5788 ปีที่แล้ว +2

    அற்புதமான பதிவினை தொடர்ந்து வழங்கி வருகிறீர்கள் முக்கியமான இவர் போன்ற பல நடிகர் நடிகைகளை குறித்து நல்லதொரு தகவல் வழங்கி அவர்களை பற்றி அறிந்து கொள்ள உதவி வருகிறீர்கள் நன்றி 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் பேரன்புமிக்க பேராதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +7

    Arumaiyana pathiu ungal anaithu videos super thanks news mix tv sir 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @kanniyammala2358
    @kanniyammala2358 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு. நன்றி.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @v.rajendran7297
    @v.rajendran7297 2 ปีที่แล้ว +3

    இன்று இன்னும் உங்கள் பதிவுகள் வரவில்லை என்று நினைத்து கொண்டு இருந்தேன் நடிகை லலிதாவின் பதிவு தந்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள் ஐயா 👍

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் பேரன்பிற்கும், பேராதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!

  • @amuthajayabal8941
    @amuthajayabal8941 2 ปีที่แล้ว +1

    உன்னை கண் தேடுதே
    உன் எழில் காணவே உள்ளம் நாடுதே
    உற ங்காமலே என் மனம் வாடுதே. ..
    எந்தன் உள்ளம் துள்ளி விளை யாடுவதும் எனோ
    இந்த 2 பாடல் காட்சிகள் லலிதா அவர்க களா லே யே சிறப்பு பெற்றுள்ள் து.
    இ க்காட்ச்சிக்கு இணை இன்னும் இல்லை இனியும் கிடையாது
    Single ஆக வே அசத்தியவர்
    1000 படத் துக்கும் மேலே எந்த படமும் இந்த படத்துக்கு equal இல்லை.
    லலிதாம்பிகை யே வந்து ஆடுவதை போன்று என்ன ஒரு பாவனை
    விக்கி விக்கி கொண்டு.....
    அற்புதமான படைப்பு

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +3

    Very soft and graceful acting Devadas, Thookku thooki , kaveri , uthamaputtiran films are superb of hers

  • @mohanasundari465
    @mohanasundari465 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு நன்றி ஐயர் 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு நன்றி!

  • @pramilakarthika1818
    @pramilakarthika1818 2 ปีที่แล้ว +4

    நீண்ட எதிர்பார்ப்பு நல்லதொரு பதிவை தந்த நியூஸ் மிக்ஸ் டிவிக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா திருச்சிற்றம்பலம் 🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      நன்றிம்மா! வாழ்க நீடூழீ!

    • @pramilakarthika1818
      @pramilakarthika1818 2 ปีที่แล้ว

      @@Newsmixtv நன்றி ஐயா

  • @geethasriram1478
    @geethasriram1478 2 ปีที่แล้ว +2

    Excellent Dancer Actress and a Fine Vamp Wicked Character Artiste too Adorable Trio Sisters 🥰😇💫💖👌

  • @muralitl5261
    @muralitl5261 2 ปีที่แล้ว +3

    அற்புதமான சகோதரிகள்

  • @lakshmimurali8064
    @lakshmimurali8064 ปีที่แล้ว +1

    My favourite actress Lalitha.her dance is very powerful at those days.

  • @sreenidhies7910
    @sreenidhies7910 2 ปีที่แล้ว +26

    இன்றைய வரையிலான திரையுலக வரலாற்றில் இந்த மூ‌ன்று தேவதையாக மாறாக யாருமே இல்லாத நிலையை ஏற்படுத்த இந்த சகோதரிகள் மட்டும்தான் சிறந்த கலைஞர்களாக திகழ்ந்தனர் இதற்காக பெருமைப்பட வேண்டும்

  • @sridharanagaram1035
    @sridharanagaram1035 2 ปีที่แล้ว +1

    Fantastic sisters with abundant talent.nopresent day artist can match them with respect to all forms of dancing and acting.

  • @lalithajaya1766
    @lalithajaya1766 2 ปีที่แล้ว +2

    Three sisters the best performance love your speech about lalitha which I was awaiting to know for a long time thanks Sir for uploading forever living in our hearts 💕💞❤♥

    • @natarajanponnusami6007
      @natarajanponnusami6007 ปีที่แล้ว +1

      வசீகரமுகம்,காந்தபார்வை வாலிபர்களை கொள்ளைகொள்ளும் ரதிமறக்காத நீங்காநினைவுகள்.

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 2 ปีที่แล้ว +6

    There is no equivalent to this trio in acting beauty and dancing of all Indian classical dances in Indian celluloid. There is no comparison to present day heroines with these ANGELS.

  • @pandiank14
    @pandiank14 2 ปีที่แล้ว +1

    Arputhamana pathivu vaazhththukkal 💐👍🙏👌👏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @balasubramanyammudaliar2641
    @balasubramanyammudaliar2641 2 ปีที่แล้ว +7

    Their contribution to the dance,cinema field is immeasurable

  • @KumarKumar-ij7fi
    @KumarKumar-ij7fi 2 ปีที่แล้ว +13

    அய்யாஉங்கள்குரலை அதாவது செந்தமிழை கேட்க உடல்சிலிர்கிறது நன்றி அய்யா

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +4

      தங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் பேரன்பினாலும் இறைவன் பேரருளினாலும் இது சாத்தியமாகிறது! நன்றி!

    • @mohanalakshmiganesan2413
      @mohanalakshmiganesan2413 3 หลายเดือนก่อน

      உங்கள் தெளிவான குரல் மட்டும் போது மே ஏன் back round sound தேவையா

  • @sujathasuperanna3630
    @sujathasuperanna3630 2 ปีที่แล้ว

    உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமையாக இருக்கிறது 🌺🌺💐💐

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் வாழ்த்திற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @jagadeeswaris8848
    @jagadeeswaris8848 2 ปีที่แล้ว +2

    அருமை அருமை 👌❤️

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவளிக்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @haritheerthamc4054
    @haritheerthamc4054 6 หลายเดือนก่อน +2

    அந்த காலத்து நடிகை நடிகர் இவர்கள் எல்லோரும் நன்கு நடிப்பில் உயர்ந்தவர்கள்

  • @santhithilaga2481
    @santhithilaga2481 2 ปีที่แล้ว +1

    🙏🌹thanks sir vazgavalamudan 🌹

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!..

  • @manokaran9577
    @manokaran9577 ปีที่แล้ว

    Ivariin pathivu miga miga sirappu

    • @Newsmixtv
      @Newsmixtv  ปีที่แล้ว

      தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...

  • @sarathasaratha1490
    @sarathasaratha1490 2 ปีที่แล้ว +4

    🙏🙏🙏மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது ஒவ்வொரு வீடியோவும் சார்🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களைப் போன்ற நல்ல உள்ளங்களின் பேராதரவினால்தான் இது சாத்தியமாகிறது! நன்றி!

  • @renukahod3253
    @renukahod3253 2 ปีที่แล้ว +3

    Sir. Thank you within a short period you have uploaded about the two great dancers. Lalitha amma was a beautiful actress. I like her very much. Really rare news. Thank you Sir.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes! Please share above videos!

    • @renukahod3253
      @renukahod3253 2 ปีที่แล้ว

      Sure. Sir. Tq.

  • @meghashree7896
    @meghashree7896 2 ปีที่แล้ว +3

    Marvellous information

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!...

    • @meghashree7896
      @meghashree7896 2 ปีที่แล้ว

      @@Newsmixtv thanks to you... for giving golden information about golden people

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Please watch news mix tv playlist!
      Please share vazhkaipayanam!

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 ปีที่แล้ว +3

    Nice life story with pics.

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes!

  • @revathishankar946
    @revathishankar946 2 ปีที่แล้ว +7

    How beautiful they were 👍👍 No equivalent to Travancore sisters ever

  • @ascok889
    @ascok889 2 ปีที่แล้ว +16

    அக்கா தங்கைகள் மூன்று பேரும் பேரழகிகள்

  • @ramabaiapparao8801
    @ramabaiapparao8801 2 ปีที่แล้ว +8

    முப்பெரும் நாட்டிய தேவதைகள். மறக்க முடியாது

  • @gangadharan5142
    @gangadharan5142 2 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா 🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      மகிழ்ச்சி ஐயா!... நன்றி!...

  • @chandrakumar7761
    @chandrakumar7761 2 ปีที่แล้ว +3

    உன்னை கண் தேடுதே பாடலில் நாககன்னி யாக சிறப்பித்திருப்பார் லலிதா அவர்கள்

  • @lalithakarthick5269
    @lalithakarthick5269 2 ปีที่แล้ว +3

    Nice actress

  • @kamalasrinivason2783
    @kamalasrinivason2783 2 ปีที่แล้ว

    Super

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว +3

    News mix tv never fail to surprise us with amazing videos about great artist of all time..hope to see padmini amma soon

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +3

      Thanks for your support and kind wishes! Amma Padmini biography coming soon!...

    • @haarshanhaarshan7553
      @haarshanhaarshan7553 2 ปีที่แล้ว

      @@Newsmixtv tq so much 🙏

    • @jeyanthisuresh1690
      @jeyanthisuresh1690 2 ปีที่แล้ว

      It's very true . Hats off to News X tv

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes

  • @vasunath4028
    @vasunath4028 2 ปีที่แล้ว +2

    Superb really great sisters

  • @Saran.m2k6
    @Saran.m2k6 2 ปีที่แล้ว +3

    Good job sir 👍🏻

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว +1

      Thanks for your support and kind wishes!...

  • @deepakk_here6726
    @deepakk_here6726 2 ปีที่แล้ว +1

    Nice sharing brother

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Thanks for your support and kind wishes

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 2 ปีที่แล้ว +4

    I'm waiting for your video sir

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் பேரன்பிற்கு மனமார்ந்த நன்றிகள்!

    • @najmahnajimah8728
      @najmahnajimah8728 2 ปีที่แล้ว

      🙏

  • @palanipalaniguna4791
    @palanipalaniguna4791 2 ปีที่แล้ว +3

    தேவதாஸ் படத்தில் சந்திரமுகி என்ற character ஏற்று அன்பே பாவமா என்ற பாடி மிக சிறப்பாக நடித்திருப்பார்

  • @mohideenkhader727
    @mohideenkhader727 2 ปีที่แล้ว

    💥💫👌👍💥

  • @casinopassion3612
    @casinopassion3612 2 ปีที่แล้ว +4

    she is acted the famous movie in telugu " Devadas" - very good actor

  • @Saraswathy.v
    @Saraswathy.v ปีที่แล้ว

    🙏🙏

  • @paulinealexander8245
    @paulinealexander8245 2 ปีที่แล้ว +2

    👌👌👌👌🙏🙏🙏🙏

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      தங்களின் தொடர் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!

  • @haritheerthamc4054
    @haritheerthamc4054 6 หลายเดือนก่อน

    நடிகை நடிகர் பற்றி இவர்களை வாழ்க்கை பற்றி பதிவு செய்து மிக்க நன்றி

    • @Newsmixtv
      @Newsmixtv  6 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @priyag9071
    @priyag9071 2 ปีที่แล้ว +4

    Nowadays one can never see a natural beauty like those days actresses. In today's time all'artificial, surgeries done or talentless fair girls in films. Bored 😫

  • @padmadevi3359
    @padmadevi3359 2 ปีที่แล้ว +2

    இவரின் சகோதரர் மகள் தான் நடிகை ஷோபனா.

  • @ascok889
    @ascok889 2 ปีที่แล้ว +6

    Super womans lalidha padmini Ragini

  • @mohanmuruga6659
    @mohanmuruga6659 2 ปีที่แล้ว +2

    1930 to 83 very short life😔

  • @mukeshkumar-nm6ty
    @mukeshkumar-nm6ty 2 ปีที่แล้ว +1

    Sir please upload 80 s anti heros Rajiv and Ravinder

    • @Newsmixtv
      @Newsmixtv  2 ปีที่แล้ว

      Coming soon!

  • @casinopassion3612
    @casinopassion3612 2 ปีที่แล้ว +1

    you promised me will tell about Master Ramu child actor

  • @SudhaSudha-fr8om
    @SudhaSudha-fr8om 11 หลายเดือนก่อน

    Death reason pls 😢

    • @Newsmixtv
      @Newsmixtv  11 หลายเดือนก่อน

      Cancer

    • @SudhaSudha-fr8om
      @SudhaSudha-fr8om 11 หลายเดือนก่อน

      @@Newsmixtv athu yapudie possible Lalitha and Ragini 2du Peruikum Cancer 🤔😱😓

    • @SudhaSudha-fr8om
      @SudhaSudha-fr8om 11 หลายเดือนก่อน

      @@Newsmixtv athu ilanga 2du Peruikum Cancer inu sollum pothu than konjom doubt 1rutharuku iruntha ok inu sollalam 2du Peruikum 😟😧

    • @senseprevails24
      @senseprevails24 8 หลายเดือนก่อน

      Cancer genetic aa irukulam. Anthu kaalamlu awareness kammi, inniki maathiri kadayathu. ​@@SudhaSudha-fr8om

  • @ummirejabhussain1671
    @ummirejabhussain1671 2 ปีที่แล้ว +2

    She married or not.

  • @haritheerthamc4054
    @haritheerthamc4054 6 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் தமிழ் உசசரிப்பு நன்கு உள்ளன

    • @Newsmixtv
      @Newsmixtv  6 หลายเดือนก่อน

      தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...

  • @radhagopi3939
    @radhagopi3939 ปีที่แล้ว

    Ponkathir with Premnazir

  • @ramanikrishnan4087
    @ramanikrishnan4087 2 ปีที่แล้ว

    Lalithavukku 3 Makalkak. Laksmi, Saraswathi & Parvathi

  • @kaiserkaiser1721
    @kaiserkaiser1721 2 ปีที่แล้ว +2

    வழமுடன்? 🤦🏻‍♀️

    • @anandharajasai
      @anandharajasai 6 หลายเดือนก่อน

      வழமுடன்பிழை உள்ளது வளமுடன் சரியானது