கம்பனில் சொல்வன்மை ! அரங்கம் அதிர்ந்த அற்புத பேச்சு ! | Iangai Jeyaraj Speech

แชร์
ฝัง

ความคิดเห็น • 70

  • @SriS-RS5
    @SriS-RS5 ปีที่แล้ว +23

    ஸ்பெஷல் அப்டேட் க்கு 🙏🙏🙏❤️மெகா டிவி

  • @kkssraja1554
    @kkssraja1554 10 หลายเดือนก่อน +10

    நீண்ட நாட்க்களுக்கு பின் ஐயாவின் இந்த பதிவு கான கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி .அளிக்கிறது மிக்க நன்றி

  • @srinithiyanjd3144
    @srinithiyanjd3144 10 หลายเดือนก่อน +3

    மெகா டிவி சிறப்பு
    இதுதான் 🎉🎉🎉🎉🎉

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 10 หลายเดือนก่อน +11

    இலங்கை ஜெயராஜ் அவர்கள் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் காணொளியை கேட்கிறேன்.உங்களுடைய சொல்வன்மை பிரமிப்பை தருகிறது.

  • @shanmugamkesavan4383
    @shanmugamkesavan4383 10 หลายเดือนก่อน +5

    வானப்பிரஸ்தம் விளக்கம் அருமை
    ஐயா தாங்கள் நீண்ட காலம் வாழ்ந்து தமிழ் 23: நெறி போதிக்க வேண்டும்

  • @srinivasansuresh7248
    @srinivasansuresh7248 4 หลายเดือนก่อน +2

    நீங்கள் என்றுமே தமிழ் தெரிந்த எல்லோருக்கும் வழிகாட்டி தான்

  • @krishnana6076
    @krishnana6076 หลายเดือนก่อน +1

    அய்யா போன்றோர் கிடைப்பது அரிது அரிது.இறையருளால் கிடைத்திருக்கிறீர்.ஓம் நமசிவாய

  • @anandram1362
    @anandram1362 11 หลายเดือนก่อน +4

    தமிழ் அன்னைக்கு ஐயா ஜெயராஜ்தான் தலை மகன் ஆவார்..... தமிழ் இலக்கிய உலகிற்கு ஐயா அவர்களின் தொண்டு மிக மிக பெரியது.மிக்க நன்றி ஐயா....மலேசியா தமிழன்

  • @rajas4057
    @rajas4057 ปีที่แล้ว +19

    தெய்வப் பிறவி அய்யா வணங்குகிறேன்

  • @parvathi5276
    @parvathi5276 11 หลายเดือนก่อน +4

    ஐயாவின் பேச்சுக்கு நான் அடிமை

  • @vinayp1475
    @vinayp1475 ปีที่แล้ว +34

    *சும்மாயிரு* சும்மாவா சொல்லியிருப்பான் முருகன்,( கொரோனா காலத்தில் தான் தங்களைப்போன்றோர்களின் சொல் கேட்கவாய்ப்பானது என்போன்றோருக்கு) நன்றிகள் அய்யா.

    • @PalrajS-dz6xy
      @PalrajS-dz6xy ปีที่แล้ว +2

      NANRI

    • @narenr213
      @narenr213 10 หลายเดือนก่อน +1

      Alliswell

    • @rajeswarimani7998
      @rajeswarimani7998 7 หลายเดือนก่อน

      Evar manitharul gnani aavar😊

    • @vinayp1475
      @vinayp1475 7 หลายเดือนก่อน

      @@rajeswarimani7998 எனக்கு தமிழ்மட்டுமே எழுத,படிக்க தெரியும்,பதிலை தமிழில் அனுப்பவும்,நன்றி.

  • @Vishwa-kf9kc
    @Vishwa-kf9kc 9 หลายเดือนก่อน +4

    உங்களை மறக்க முடியுமா ஐயா நான் உங்களை எப்படியாவது நேரில் பார்த்தே ஆகவேண்டும்என நம் ஐயன் சிவபெருமானிடம் வேண்டிக்கொண்டு இருக்கிறேன் ஐயா

  • @padmanabansivaprakasam7343
    @padmanabansivaprakasam7343 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் அய்யா
    நலம் வாழ
    நானிலம் வாழ
    நீர் வாழ்க!!!

  • @RameshRamesh-ch6gp
    @RameshRamesh-ch6gp 8 หลายเดือนก่อน +4

    உங்கள்களுக்கும் சொல்வன்மை உண்டு.

  • @lakshmisaraswathi4441
    @lakshmisaraswathi4441 ปีที่แล้ว +13

    கடவுள் அய்யா நீங்கள் 🙏🏽🙏🏽🙏🏽🥰🥰🥰

  • @manickavasagamr6624
    @manickavasagamr6624 ปีที่แล้ว +7

    வணங்குகிறேன்

  • @n.sadhasivam6533
    @n.sadhasivam6533 ปีที่แล้ว +6

    மிக்க மகிழ்ச்சி....

  • @RameshRamesh-ch6gp
    @RameshRamesh-ch6gp 8 หลายเดือนก่อน +3

    உங்களுக்குக்கும் சொல்வன்மை உண்டு

  • @kavithailango4713
    @kavithailango4713 11 หลายเดือนก่อน +5

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா வாழ்வில் ஒரு முறையாவது தங்களை கான விருப்ப ம் தாங்கள் எப்பொழுது தமிழகத்தில் பேசுவீர்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்

  • @senthilandavanp
    @senthilandavanp ปีที่แล้ว +7

    மிக்க நன்றி ஐயா

  • @vijeekunaratnam701
    @vijeekunaratnam701 ปีที่แล้ว +3

    ஐயாவின் சொற்பொழிவுவை கடந்த
    முப்பது வருடங்களாக கேட்கிறேன்.என்றும் இன்றுபோலநலமாக
    இருக்கவேண்டும்.நன்றி

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 ปีที่แล้ว +2

    என் தங்கமயில் பேச்சு பேரின்பம்

  • @vinothkhanna5827
    @vinothkhanna5827 ปีที่แล้ว +20

    சிவன் அவன் என் சிந்தையில் நின்றிட்டதால் அவன் அருளாலே அவன் தாள் வணங்கி

  • @thanappansiva6617
    @thanappansiva6617 6 หลายเดือนก่อน +1

    அய்யாவுக்கு நன்றி இனிய வணக்கம்

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 5 หลายเดือนก่อน

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rsjeshwarisanthanakrishnan6340
    @rsjeshwarisanthanakrishnan6340 7 หลายเดือนก่อน +1

    சிவசிவ🙏🌹🌹🌹🙏 சிறப்பு ங்க ஐயா

  • @mvenkatesanmvenkatesan2238
    @mvenkatesanmvenkatesan2238 8 หลายเดือนก่อน +1

    ஐயா உங்கள் பாதகம் தங்களுக்கு வணக்கம் ❤❤❤🎉🎉🎉

  • @MOKANDORAISAMY
    @MOKANDORAISAMY 10 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா.

  • @VELMURUGAN-jv9jn
    @VELMURUGAN-jv9jn 3 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்....

  • @KarpagamDharani-p5i
    @KarpagamDharani-p5i 3 หลายเดือนก่อน

    அருமை ayya

  • @drjagan03
    @drjagan03 ปีที่แล้ว +4

    Knowledge wisdom encouraging words Ayya.

  • @bharathsekar7152
    @bharathsekar7152 9 หลายเดือนก่อน

    Ayya Jeyaraj talks
    One listens and listens
    But never feels enough

  • @vsrinivasan7342
    @vsrinivasan7342 6 หลายเดือนก่อน

    மிக மிக அருமை ஐயா

  • @renukaravi9193
    @renukaravi9193 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன்

  • @TheSurendran
    @TheSurendran 6 หลายเดือนก่อน

    You are a God in disguise, jeyaraj sir

  • @SankarSubramanian-if9yb
    @SankarSubramanian-if9yb หลายเดือนก่อน

    Ayya. Neeha cholvathu. Jaghrashagan patrrya

  • @MuthuSon-h6r
    @MuthuSon-h6r 7 หลายเดือนก่อน

    இனிய காலை வணக்கம்

  • @kodumudimurugan194
    @kodumudimurugan194 ปีที่แล้ว +2

    காலை வணக்கம்

  • @sruthielaya3593
    @sruthielaya3593 10 หลายเดือนก่อน

    Illadhapodhudhane arumai theriyum piragu neengal vandhapiragu iraivanukaga kaathirundhu avarai kandapodhu anbu adhigamakathane irukkum

  • @baskaran2045
    @baskaran2045 8 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🌹🌹🌹💛💛💛🌷🌷🌷🌷🌷🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡💜💜💜💜💜💜💜💜💜💜💜💚💚💚💚💚💚💚💚💚💚💚💞💖💞💖💞💖💞💖💞💖💖💟💟💟💟💟💟💟💟💟💟💟🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️🏵️💐💐💐💐💐💐💐💐💐💐💐👃👃👃👃👃👃👃👌👌👌👌👌💥🌄🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏OM SIVAM POTRI 🤩💖💖 OM SIVAM 💛💞💖 Aayaa Golden speech and platinum performance Aayaa🌸🌸🌸🌺🌺🌺💐💐💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🌈🌈🌈🌈🌈🌈🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 13 วันที่ผ่านมา

    ஊசியின் காதுகளில் ஒட்டக ம் நுழை ந்தாலும் நுழையலாம் ஆனால் பணக்கார ன்னுக்கு சொர்கத்தில் இடம் கிடையாது என்கிறது விவிலியம்.இந்த பாவிகள் எல்லாம் எனக்கு பணம் கொடுத்து கோவில் பணி சிறக்க உதவினார்கள் என்று பெறுமைப்படுகிறீர்கல்.கடவுள் நிச்சயம் ஏற்க மாட்டார்.

  • @VelpandiVelpandi-sy3wb
    @VelpandiVelpandi-sy3wb ปีที่แล้ว +1

    கடவுள்சிடர்

  • @manikandansunder8539
    @manikandansunder8539 10 หลายเดือนก่อน

    Wisdom 🎉

  • @pganesan171
    @pganesan171 11 หลายเดือนก่อน

    Kathigama Vel !!!

  • @kodumudimurugan194
    @kodumudimurugan194 ปีที่แล้ว

    26:59 27:காலை வணக்கம் ஒரு முறை வணக்கம்

  • @SenthilKumar-x3i
    @SenthilKumar-x3i ปีที่แล้ว +1

    🎉🎉

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o ปีที่แล้ว +3

    செய்ய நன்றி‌‌ மாறாதவர்

  • @balamuruganbalamurugan3196
    @balamuruganbalamurugan3196 13 วันที่ผ่านมา

    அழகான பெண்களைப் பார்த்தால் ஆணுக்கு வெட்கம் வரும்.சரி.பெண் க்குரங்குகளைப் பார்த்தால் வெட்கம் வருமா?.அந்த பாத்திரங்கள் க்குரங்குகலாக இருந்தாலும் சொல்லப்பட்ட செய்தி மனிதனுக்கானது.

  • @manimekalais985
    @manimekalais985 10 หลายเดือนก่อน +1

    Iya ningal yen manaseega guru

  • @ravikrish8175
    @ravikrish8175 6 หลายเดือนก่อน +1

    சாராயம் விற்ற பணம் வேண்டாம் ஐயா.. 😮

  • @ArunachalamArunachalam-r3q
    @ArunachalamArunachalam-r3q ปีที่แล้ว

    நூறாண்டு. மறக்கலாமோ.

  • @ssktpj
    @ssktpj 9 หลายเดือนก่อน

    பேராசிரியர் ராதா கிருஷ்ணன் என்பவர் பற்றி ஏதேனும் குறிப்பு உள்ளதா? எங்கு உள்ளவர்?

    • @sakthi5441
      @sakthi5441 7 หลายเดือนก่อน

      அவர் மிகப்பெரியவர்.
      இப்போது இல்லை.
      கம்பனைக் கரைத்துக் குடித்தவர்.
      மாதுவின் தந்தை.
      திருச்சியைச் சேர்ந்தவர்.
      குடுமி உண்டு.

  • @rameshkumar-g1b4u
    @rameshkumar-g1b4u ปีที่แล้ว

    Ungalai pool tamil nadil yarum ellai ❤

  • @SivakumarSivakumar-sh2wz
    @SivakumarSivakumar-sh2wz ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🍋🍋

  • @balchoconie304
    @balchoconie304 5 หลายเดือนก่อน

    ஐயா நீங்க கம்பர் தமிழரை கிஷ்கிந்தையில குரங்குகள் என்று பலர் குறை சொன்னாங்க என்று வேதனைபட்டீர் கம்பர் தமிழகத்தி்ல குரங்குகள் கூட அறிவாளிகளாக இருக்க அப்படியிருக்க மக்கள் எ‌வ்வளவு புத்தி கூர்மையானயவர்கள் என்றுகூட கம்பர் சொன்னதாகஎடுத்து கொள்ளலாம்

  • @rajendraprasadsubramaniyan5028
    @rajendraprasadsubramaniyan5028 8 หลายเดือนก่อน +1

    திருக்குறளை படித்தால் மட்டும் போதுமா படிக்க எழுதபட்டதல்ல ஒரு குறளை யாவது பின்பற்றி வாழுங்கள்

  • @tharmac.3635
    @tharmac.3635 11 หลายเดือนก่อน

    Anakku Tamil taip theyriyathu ayya anakku katavul

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 7 หลายเดือนก่อน

    al tholil nudpam

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 4 หลายเดือนก่อน

    Please don't compare yourself with HIM. Tamil avarai panpattavaraga matra villaye..romba vedhani yana ondru..

    • @velan100
      @velan100 9 วันที่ผ่านมา

      With whom?

  • @balasubramaniyam6054
    @balasubramaniyam6054 ปีที่แล้ว +8

    என் தங்கமயில் பேச்சு பேரின்பம்

  • @SenthilKumar-x3i
    @SenthilKumar-x3i ปีที่แล้ว +1

    🎉🎉