இளைஞர்களுக்கு இந்த மருந்து அதிகாரத்தின் அற்புதங்கள் சென்று அடைய வேண்டும். 'வருமுன்னர்க்காவாதான் வாழ்க்கை....' மாதிரி நோய் வந்த பிறகு இந்த இணையில்லா கருத்துக்களை அறிந்து கொள்வதில் நன்மை குறைவே.❤
அய்யா வணக்கம் தங்களது இந்த உறையில் மரவள்ளிக் கிழங்கும் இஞ்சியும் சேர்ந்து சாப்பிட்டால் விஷம். 20 வருடங்களுக்கு முன எனது சித்தப்பா மகன்கள் இருவரும் ஒரே நாளில் இறந்து போனார்கள். 10 வருடங்களுக்கு முன் எனக்கு ஹர்னியா நோய்க்கு நெய்யில் தயாரிக்கப்பட்ட மருந்துடன் தேனைக் கலந்து 10நாட்கள் சாப்பிட்டேன். அதில் எனது இரத்தத்தின் Viscosity அதிகமாகி மூளைக்கு செல்லும் இரத்தம் குறைந்து எனது பார்வையில் 40% பரி போய்விட்டது. எனவே தாங்கள் கூரிய முற்றிலும் உண்மை. நானே அதற்கு சாட்சியும் உதாரணமும். விக்கிரமாதித்தன் கதைகள் பழைய புத்தகத்தில் தேனையும் நெய்யையும் கலந்து சாப்பிட்டால் விஷம் என கூறப்பட்டுள்ளது. அன்புடன் கென்னடி. 9:019:05
ஐயா சிற்றின்பம் பேரின்பம் உறை அருமை நீங்கள் பீஸ் மர் போல் வாழ வேண்டும் ஜெய் ஹிந்த்
ஐயா அவர்கள் பேசும் வார்த்தைகள் அனைத்து மனதில் நிலைத்து நிற்கும் அன்பே சிவம் ❤❤❤
ஸ்ரீ என்னைப் பெற்ற தாயார் அருளால் நல்லதே நடக்கும் நன்றி!!!
உணவு,உடல்,மனம் பற்றி காலத்தால் அழியாத குறள் களால் வள்ளுவர் சொன்னதை ,தங்களின் விரிவுரைக ளால் ,எக்காலமும் நாங்கள் கேட்க தாங்கள் நீடூழி வாழ்க...🙏🙏🙏வாழ்த்துக்கள் கம்பவாரிதியே...🌷
கேட்கத் தெளிவு பிறக்கும்.. மருந்து சிறந்த விளக்கங்கள்..
நன்றி
இணையற்ற தெய்வீக அத்தியாயத்திற்கான அற்புதமான விளக்கம்!
இளைஞர்களுக்கு இந்த மருந்து அதிகாரத்தின் அற்புதங்கள் சென்று அடைய வேண்டும்.
'வருமுன்னர்க்காவாதான் வாழ்க்கை....' மாதிரி நோய் வந்த பிறகு இந்த இணையில்லா கருத்துக்களை அறிந்து கொள்வதில் நன்மை குறைவே.❤
அய்யா எவ்வளவு நுட்பமான கருத்துக்களை மிக எளிமையாக பாமரரும் புரிந்துகொள்ளும் வகையில் எடுத்துரைத்த தங்களுக்கு நன்றி அய்யா . வணக்கம்
1
மிக்க மிக்க நன்றி அய்யா
👣🙏🙏🙏 வணக்கம் ஐயா 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஐயா அருமை ❤🙏
Ayya your knowledge and wisdom is great wealth. God almighty bless always.
அய்யா வணக்கம்
தங்களது இந்த உறையில்
மரவள்ளிக் கிழங்கும் இஞ்சியும் சேர்ந்து சாப்பிட்டால் விஷம். 20 வருடங்களுக்கு முன எனது சித்தப்பா மகன்கள் இருவரும் ஒரே நாளில் இறந்து போனார்கள்.
10 வருடங்களுக்கு முன் எனக்கு ஹர்னியா நோய்க்கு நெய்யில் தயாரிக்கப்பட்ட மருந்துடன் தேனைக் கலந்து 10நாட்கள் சாப்பிட்டேன். அதில் எனது இரத்தத்தின் Viscosity அதிகமாகி மூளைக்கு செல்லும் இரத்தம் குறைந்து எனது பார்வையில் 40% பரி போய்விட்டது.
எனவே தாங்கள் கூரிய முற்றிலும் உண்மை. நானே அதற்கு சாட்சியும் உதாரணமும்.
விக்கிரமாதித்தன் கதைகள் பழைய புத்தகத்தில் தேனையும் நெய்யையும் கலந்து சாப்பிட்டால் விஷம் என கூறப்பட்டுள்ளது.
அன்புடன்
கென்னடி. 9:01 9:05
4:57 5:02
குருவே வணக்கம்..........
Thank You so much for sharing the full video on Marundhu. I was looking for this for a very long time.
குருவே சரணம்.
Valka valamudan ayya
அருமை அற்புதம் 🙏🙏🙏🙏
அருமை ஐயா 🙏🙏🙏
Thanks for the sharing this video
பத்து வாயுக்கள்: பிராணன், அபானன், உதானன், சமானன், வியானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன்
சமநிலை என்பது தான் நோய் எதிர்ப்பு சக்தி
அருமை ayya
வணக்கம்ஐயா🎉🙏👍
Excellent sir
உபயோகமாக இருந்தது
🙏🙏🙏
ஐயாஅதிகவிளக்கம்காம்பிவிடும்.( கெட்டுவிடும்)காலகெடுவைதாண்டினால்பயன்இல்லை
வணக்கம் அய்யா
நன்றிகள் பல
🎉🎉❤🙏🙏
🎉
1:55 1:56 1:57
Ayya, udambu meithaan, athan meethu thinikkum mozhi thaan poi or false
வணக்கம் ஐயா
வணங்குகிறேன் ஐயா
அருட் பிரகாச வள்ளலார் பூமியில் புதைக்க வேண்டும் என்றாரே , ஏன்?
ஐயா, உங்களை நேரத்தால் கட்டுப்படுத்தகூடாது
It’s full of advertisement.
மிகவும் ஆழமான அழகான விளக்கம்.
வணக்கம் ஐயா