Ilangai Jeyaraj | கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் | RMMTV | இலங்கை ஜெயராஜ் பேச்சு Ilangai Jeyaraj speech.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025
  • RMMTV
    0774219408,0770873636

ความคิดเห็น • 96

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 หลายเดือนก่อน +3

    ஐய்யா நான் கேரள மாநிலத்தில் சேர்ந்தவள் தமிழ்நாட்டில் வாக்கபெட்டு இங்கு வாழ்ந்து வருகிறேன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உங்களின் திருவாசகம் மற்றும் பெரிய புராண பேச்சை கேட்டேன் அதின் பிறகு உங்களை என் ஆத்மீய குருவாக ஏற்றுக்கொண்டு திருவாசகம் புஸ்தகத்தை வாங்கி ஒவ்வொரு பாடல்களும் படித்து விட்டது ஆரம்ப நாட்களில் திருவாசகம் படிக்க ரொம்பவும் சிரமபெட்டேன் ஆனாலும் உங்களை மனாசில் கும்பிட்டு கொண்டு படிக்க ஆரம்பிச்சு இப்போது நன்றாக 658 பாடல்களும் கற்றுக்கொண்டேன். இப்போழ் பெரியபுரணம் பாடல்கள் படிக்க ஆரம்பிச்சு திரு ஞானசம்பந்தர் சாமியின் பாடல்கள் வர ஆகிவிட்டது விரைவில் பெரியபுராணம் முடிந்துவிடும்அதின் பிறகு திருவிளையாடல் புராண பாடல்கள் படிக்க இருக்கிறேன். உங்களை இரண்டு முறை எங்கள் ஊரில் ஈரோடு மாவட்டத்தில் book festival இல் தூரமாக இருந்து தரிசிக்க முடிந்தது. நீங்கள் எப்போதும் மன அமைதியுடனும் சந்தோஷத்துடன் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ வேண்டும் என்று தினவும் மனதார இரைவினிடம் பிரார்த்திக்கிறேன்.

  • @nagarathinam-m3n
    @nagarathinam-m3n 6 หลายเดือนก่อน +4

    வணக்கம் ஐயா,உங்களின் சொற்பொழிவை கேட்கும் பாக்கியம் கிடைத்தது என்னுடைய பாக்கியம் என்று கருதுகிறேன் ஐயா,🙏🙏🙏🙏🙏

  • @Kramanathan-or7kg
    @Kramanathan-or7kg 2 ปีที่แล้ว +30

    என்னுடைய ஆன்மீக குரு தாங்கள் தான் ஐயா. என்றும் உங்களுடைய பொற்பாதமஙகளை போற்றி வணங்குகிறேன் ஐயா

  • @ஆன்மீககளஞ்சியம்-ந3ல
    @ஆன்மீககளஞ்சியம்-ந3ல 6 หลายเดือนก่อน +3

    நல்லாரை காண்பதும் நன்றே நல்லார் சொல் கேட்பதும் நன்றே அடியேனின் மானசீக குருநாதர் ஐயாவின் திருவடிகளுக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @maragathamRamesh
    @maragathamRamesh 2 ปีที่แล้ว +4

    கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ் அவர்களின் பாதம் பணிந்து போற்றி வணங்குகிறேன்.. உங்களைப் பார்பதற்கு புண்ணியம் செய்திருக்க வேண்டும்... மனித தெய்வம் நீங்கள்

  • @karthikmuthusamy580
    @karthikmuthusamy580 2 ปีที่แล้ว +32

    எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா,இறைவா.நல்லாரை காண்பதும் நன்றே.

  • @sennimalaik7508
    @sennimalaik7508 5 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம்
    உங்கள் வரம் அருமை.

  • @kumuran.s3934
    @kumuran.s3934 2 ปีที่แล้ว +39

    ஐயாவின் பாத கமலங்கலுக்கு சிரம் தாழ்ந்த பனிவான வணக்கம்...ஓம்நமசிவாய...

    • @rishinagarajan8852
      @rishinagarajan8852 2 ปีที่แล้ว

      ஐயா
      உங்கள் பேச்சைக் கேட்க நான் முற்பிறவியில் என்ன தவம் செய்து இருந்தேனோ

  • @velmuruganiruvachi5993
    @velmuruganiruvachi5993 7 หลายเดือนก่อน +1

    ஐயா அவர்களுக்கும்... அவர்தம் தமிழுக்கும்... நன்றி.

  • @piramatchisiva7233
    @piramatchisiva7233 2 ปีที่แล้ว +3

    அய்யாவின் திருப்பாதம் சரணம். ஐயா உங்களை காண என் மனம் ஏங்குகிறது...

  • @om8387
    @om8387 11 หลายเดือนก่อน +3

    அன்று பாரதத்தில் ஒரு பாரதி தோன்றினார் எமக்கெலாம் வாழும்முறையை வடிவாய் சொல்லித்தரவே இலங்கையில் ஒரு வாரிதிதோன்றினார் அவர்தான் கம்பவாரிதி வணக்கம் ஐயா சிரித்தமுகத்தோடு சிங்காரமாய் பேசி எமையெலாம் சிந்திக்க வைக்கும் சீராளன் கம்பவாரிதி மலரடி போற்றி போற்றி

  • @Vvsn65
    @Vvsn65 ปีที่แล้ว +1

    அன்பு அடியார் வணக்கத்துக்குரிய தமிழ்செல்வர் 🙏🙏🙏🙏

  • @balaganeshiyer1900
    @balaganeshiyer1900 2 ปีที่แล้ว +30

    எங்கள் நடமாடும் தெய்வம் ஐயாவின் திருவடிகளை உச்சிமேல் சூட்டி பணிகின்றேன்.🙏🙏🙏

    • @c.palanikumar4355
      @c.palanikumar4355 2 ปีที่แล้ว +1

      எங்கு தேடியும் கிடைக்காத அற்புதம் ஆனந்தம் சிவன் கொடுக்கிறாள் திருச்சிற்றம்பலம்

    • @c.palanikumar4355
      @c.palanikumar4355 2 ปีที่แล้ว

      எங்கு தேடியும் கிடைக்காத அற்புதம் ஆனந்தம் சிவன் கொடுக்கிறாள் திருச்சிற்றம்பலம்

    • @Karthikeyani-g4e
      @Karthikeyani-g4e ปีที่แล้ว

      ​@@c.palanikumar4355to

  • @shiamsoundhar3200
    @shiamsoundhar3200 2 ปีที่แล้ว +18

    ஐயா அவர்களின் பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

  • @subramaniansubramanian8221
    @subramaniansubramanian8221 2 ปีที่แล้ว +1

    Super speach h
    ai

  • @thiru2595
    @thiru2595 2 ปีที่แล้ว +1

    சிவாய நம திருச்சிற்றம்பலம் ஐயாவின் பாதம் படிக்கிறோம்

  • @tamilselvij8727
    @tamilselvij8727 2 หลายเดือนก่อน

    நன்றி 😊😊

  • @selvarajthangamani6265
    @selvarajthangamani6265 ปีที่แล้ว +1

    மாமுனிவர் பாதம் போற்றி

  • @rameshsanthi322
    @rameshsanthi322 9 หลายเดือนก่อน +1

    கருர் ரமேஷ் வணக்ம் ஐயா

  • @sridevisridevi7670
    @sridevisridevi7670 ปีที่แล้ว +1

    பணிவானவணக்கங்கள்ஐயா

  • @bindhukrishnan6250
    @bindhukrishnan6250 2 หลายเดือนก่อน

    நான் விறல்மிண்டர் நாயனார் ஊரான திருசெங்கன்னூர் . அங்கு அழகான சிவன் கோயில் இருக்கிறது.

  • @SeeniarNavaratnam
    @SeeniarNavaratnam 11 หลายเดือนก่อน +1

    Dr Navaratnam his talk reinstates in me the culture and spiritual pursuits of our Tamils in Ceylon

  • @devi3553
    @devi3553 6 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் நான் புதுச்சேரி மாநிலம் தாங்கள் ஒருமுறை எங்கள் ஊருக்கு சொற்பொழிவு செய்ய அடியேன் சிரம் தாழ்த்தி வேண்டுகிறேன்

  • @katirawansivasangoo3837
    @katirawansivasangoo3837 2 ปีที่แล้ว +4

    OM NAMAH SHIVAYA

  • @radhan4003
    @radhan4003 2 ปีที่แล้ว +5

    நல்லாறை காண்பதும் நன்ரே அவர் வாயாள் நல்ல சிந்தனை கேட்பதும் நன்ரே

  • @sivassiva7815
    @sivassiva7815 2 ปีที่แล้ว +15

    கோடி மலைகளிலே கொடுக்கும் மலை மருதமலை.நல்லூர் கதிர்காம முருகர் கொடுத்த தமிழ்மலை ஜெயராஜ்

  • @nagalakshmij6797
    @nagalakshmij6797 2 ปีที่แล้ว +1

    தங்களின் இன்முகத்துடன் இறைஅருள் அமையப்பெற்றது பெறும் பேறு.
    சிவநெறி வளர்க. சிறக்க.

  • @alangaraselvi
    @alangaraselvi 2 ปีที่แล้ว +12

    அய்யாவை இவ்வாறு காணும் போது கிருபானந்த வாரியார் ஞாபகம் வருகிறது . அன்பும் வணக்கங்களும் ஐயா

  • @sankar7926
    @sankar7926 2 ปีที่แล้ว +7

    அய்யா, திருவடிகள் தொழுது பணிகிறேன்...

  • @gurusamyttl
    @gurusamyttl 5 หลายเดือนก่อน

    இலங்கை ஜெயராஜ் ஐயா வணக்கம்

  • @rajakumaran5074
    @rajakumaran5074 2 ปีที่แล้ว +2

    Arumai

  • @selvams3339
    @selvams3339 2 ปีที่แล้ว +5

    திருவடிகளை வணங்குகிறேன்

  • @somasundaram999
    @somasundaram999 2 ปีที่แล้ว +1

    ஐயா அவர்கள் பேச்சு என்பது ஆன்மீக சொற்பொழிவுகள் மிகவும் அற்புதமான இலக்கிய மற்றும் இறைவனின் சாந்நித்தியம்.

  • @kannany3527
    @kannany3527 ปีที่แล้ว +1

    A great speech. Eye opener

  • @rameshvallava5473
    @rameshvallava5473 2 ปีที่แล้ว +2

    Hello sir, your speech, always ....best of the best.
    Love and regards...

  • @thejassvinims1733
    @thejassvinims1733 2 ปีที่แล้ว +2

    Vazhga valamudan 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @slvaharishslvaharish9552
    @slvaharishslvaharish9552 2 ปีที่แล้ว +2

    கடவுள் அவதாரம் நீங்கள் நூறாண்டு வாழனும் நீங்கள் வணங்குகிறேன் 🙏🙏

  • @shanmugavelavanm901
    @shanmugavelavanm901 2 ปีที่แล้ว +4

    Godblessyou

  • @athrirajkumar1682
    @athrirajkumar1682 2 ปีที่แล้ว +4

    ஆளுக்கொரு இறைவன் அனைவருக்கும் ஒரு இறைவன்

  • @babyravi7956
    @babyravi7956 2 ปีที่แล้ว +4

    ஐயா உங்களுக்கு பட்டுச்சீலை போர்த்தி விட உங்கள் முகவசீகரத்திற்கு சரஸ்வதிகடாட்சமாக காட்சி அளிக்கின்றீர்கள்.வாழ்க வளர்க ஐயா உங்கள் பணி.

  • @deviparvathi8786
    @deviparvathi8786 2 ปีที่แล้ว +1

    Romba arumai sir .. vazhga Tamil.. vazhga vaiyagam...🙏🙏

  • @sankar7926
    @sankar7926 2 ปีที่แล้ว +7

    அய்யா, பெரியீர் தங்களின் அடுத்த தமிழக பயணம் எப்போது என அறிய‌ ஆவல்.

  • @manickavasagamr6624
    @manickavasagamr6624 2 ปีที่แล้ว +6

    பணிகின்றேன்

    • @amvelayudham1332
      @amvelayudham1332 2 ปีที่แล้ว +1

      நீங்கள் வாழுகின்ற இந்த காலத்தில் நாங்களும் வாழ்வது பெருமைக்குரியது

  • @anandondimuthu9833
    @anandondimuthu9833 2 ปีที่แล้ว +1

    ஓம்நமசிவாய.......................................ஐயா பாதம் தொட்டு வணங்குகின்றேன்.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +5

    great explanation by variar swamigal today ayya reproduced the same to youngsters great

  • @jramachandran9069
    @jramachandran9069 2 ปีที่แล้ว +1

    திருவடிகளை போற்றி வணங்குகிறேன்🙏

  • @srikanthanravindran1098
    @srikanthanravindran1098 2 ปีที่แล้ว +14

    Sir Your speech is so nice May God bless you a lot and lots 🙏🙏🙏

  • @RaviNageswaran
    @RaviNageswaran 9 หลายเดือนก่อน +1

    Sambo mahadev

  • @Achu_07forever
    @Achu_07forever 2 ปีที่แล้ว +1

    Supersir

  • @opbrawler185
    @opbrawler185 2 ปีที่แล้ว +1

    மரணத்திற்கு சரியான விளக்கம் நெஞ்சம் நெகிழ்ந்து விட்டது 🙏

  • @jramachandran9069
    @jramachandran9069 2 ปีที่แล้ว +1

    வாழய

  •  2 ปีที่แล้ว +2

    தங்கள் பேச்சை கேட்ட பிறகு தான் சைவம் என்றால் என்ன என்று புரிந்தது .இனி நீங்கள் தவறாக சொன்னாலும் அதை தலையில் தாங்கி ஏற்றுக் கொள்வேன்.

  • @kthangavel8321
    @kthangavel8321 2 ปีที่แล้ว +4

    We're lucky people's, in front of you gurugi

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 ปีที่แล้ว +1

    ஓம் நமச்சிவாய நான் செய்த புண்ணியம் நல்லவர் ஆசீர்வாதம் கேட்பது நல்லவர்கள எண்ணம் என் உடம்பில் ஆன்மாவில தஞ்சம் ஆகட்டும் ஓம் நமச்சிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் ஓம் நமச்சிவாய என் எண்ணம் செயல் அனைத்தும் அனைத்து உயிர்களுக்கும் நன்மை செய்வதாக அமையட்டும் ஓம் நமசிவாய ஓம் சிவாய நம ஓம் ஆனந்தமாக உணர்கிறேன் திருச்சிற்றம்பலம் ஐயா வரும் கொசுக்கள் அனைத்திலும் தோற்றுவிட்டேன் வெற்றி கொள்வதற்கு எதுவுமே இல்லை சிவாய நம ஓம் உயிர் தான் மீதி உள்ளது

  • @rameshkanna1945
    @rameshkanna1945 2 ปีที่แล้ว +4

    Kaliuha Mahatma ❤️🙏

  • @SK-ow6wg
    @SK-ow6wg 2 ปีที่แล้ว +1

    Thanks bagavan

  • @natesanselvadurai5583
    @natesanselvadurai5583 2 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா

  • @ayyarajayyaraj177
    @ayyarajayyaraj177 2 ปีที่แล้ว +1

    🙋🙋🙋

  • @tamiltoken
    @tamiltoken 2 ปีที่แล้ว +1

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @ma.jayakumarjaikumar6098
    @ma.jayakumarjaikumar6098 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @opbrawler185
    @opbrawler185 2 ปีที่แล้ว +1

    கல்லின் தத்துவம் மகத்தானது ஐயா🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 2 ปีที่แล้ว +4

    back to again for ayyas speech

  • @c.palanikumar4355
    @c.palanikumar4355 2 ปีที่แล้ว

    ஓம் நமச்சிவாய இது தனி கருத்து அவ்வைப் பாட்டி

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Je sis frais

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Amma urr

  • @rajavelp7879
    @rajavelp7879 3 หลายเดือนก่อน

    ஐயா தங்களை வணங்கததானும் தகுதி உண்டா என்று எனக்கு தெரியவில்லை

  • @sridhar4490
    @sridhar4490 2 ปีที่แล้ว +1

    Please Please please upload salem rukmani speech with him

  • @gopinathanparasurama2963
    @gopinathanparasurama2963 2 ปีที่แล้ว +1

    ஓம் நமசிவய வாழ்க
    ஐயா நான் சிவபெருமானை என் அப்பாவாக மனதார அழைக்கலாமா? தயவு கூர்ந்து அடியேனுக்கு பதில் அளிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் நன்றி ஐயா

  • @thirunavukkarasuaa855
    @thirunavukkarasuaa855 2 ปีที่แล้ว +2

    ஐயா நான் தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து சிவனை வழிபட்டும்பக்கநாடான இலங்கை யில்வாழும் தாங்கள் காட்டும் தேவாரம் திருவாசகம் முழக்கம் கண்டு வியந்து போனேன் வணங்குகிறேன் காஞ்சி மகா பெரியவர் வாரி யார் சுவாமிகள் இல் வாத குறையை போக்கி விட்டீர்கள் தாங்கள் வழி நடக்க வேண்டும் என மனதார இறைவனை வேண்டுகிறேன்

    • @rameshmr6818
      @rameshmr6818 2 ปีที่แล้ว

      Iya enni nengal prapatha erunthal nanum peraga vendum

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Seîtvan

  • @sathasivamc9263
    @sathasivamc9263 2 ปีที่แล้ว +2

    இந்துமதத்தை காப்பாற்ற வந்த 2.0 வாரியார் சுவாமிகள்.
    திருச்சிற்றம்பலம்.

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Kadu hoû

  • @rajendrankulandaivelu
    @rajendrankulandaivelu 2 ปีที่แล้ว +1

    பல வகையில் எம்மை வடிவமைப்பு செய்கிறார்

  • @arunachalamarunachalam5926
    @arunachalamarunachalam5926 2 ปีที่แล้ว +2

    Ayya Neengal Elangai Jayaraj alla. Engal Vaalvel eraivazhepaattel Elakkai Nernayetha Jayaraj

  • @mugimugi5356
    @mugimugi5356 2 ปีที่แล้ว +1

    உங்கள் பாதத்தை நீராட்டி அதை பருகினாலும் தவறில்லை 🙏

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Kak house

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Tholwi

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    😂

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Kapal

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 2 หลายเดือนก่อน

    Auyataam

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 3 หลายเดือนก่อน +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanalakshmiu318
    @dhanalakshmiu318 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏